26 நாட்கள் வெற்றிக்கரமாக முடித்தேன் ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி விளக்கம் ரெம்பநன்றாக இருந்தது அன்பான இறை மக்களே எல்லாரும் பயன்பெறும் வகையில் இருக்கிறது திரு விவிலியம் படித்து இறைவனது நிறைவான ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள் மரியே வாழ்க ❤❤❤❤🎉🎉🎉🎉🙏👍✝️✝️✝️✝️👍👍👍👍🙏🙏🙏🙏
ஆண்டவரே எனக்கு இந்த ஒரு வாய்ப்பு கொடுத்து என்னை ஆசீர்வதித்து வருவது போல தொடர்ந்து எனக்கு நிறைவான ஆசீர்வாதம் கொடுத்து காத்து வழிநடத்தும் இறைவா எல்லா பாவத்தை மன்னித்து வழிநடத்தும் ஆண்டவரே எங்களுக்காக இந்த விவிலிய வழி விளக்கம் தரும் எல்லா மக்களையும் ஆசீர்வதித்து காத்தருளவேண்டும் என்று மன்றாடி வேணடிக்கொள்கிறேன் ஆமென் ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍தொடரும் மக்களுக்கு வாழ்த்துக்கள் ஆண்டவர் எல்லாரையும் ஆசீர்வதித்து காத்தருள்வார்💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏
ஆண்டவரே உம்முடை இந்த இறை வார்த்தைகளை தினமும் கேட்டு மனம் மாறி வாழ எம்மையும் அழைத்ததற்காக உமக்கு நன்றிகள்🙏🏾🙏🏾🙏🏾 கூறுகினுறோம் அப்பா. தொடர்ந்தும் தடைகள் இல்லாமல் கேட்டு அதன்படி வாழ உமது தூய ஆவியானவரின் வரங்களை எமக்கு அனுப்பிளருளும் ஆமென்🙏🏾🙏🏾🙏🏾
அன்புத் தாயே, அன்னை மரியே இறைவார்த்தைகளைத் தொடர்ந்து கேட்கும் ஆசீர்வாதத்தை எங்களுக்கு தந்துருளும் தாயே. ஆண்டவரே உமது வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் எங்களுக்கு போதிய ஞானத்தையும், மன நிறைவையும், நியாயமான எங்கள் தேவைகளையும் பூர்த்தி செய்து எங்களை ஆசீர்வதியும் ஆண்டவரே. ஆமென்.
அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உமது திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே. புனித மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென். நம்ம ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி. இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க.
Please the Lord, really wonderfully explanation. God bless you with wisdom and spirit, to finish this a Bible reading Journey. Pray for us so that we to must journey with you to know more about the words of God and experience the love of Jesus Christ in our life. Amen Gbu and all of them in this journey.
Hats off to all the team members. Earnestly praying for you all. Glory be to JESUS. I could feel the change within me. Praise the LORD. Amen. Hallelujah. Hallelujah. Hallelujah. AVE MARIA.
Thank you father 🙏 Father I have one doubt , first start Genesis after that yobu after that proverbs etc. Some time confusing to me like all characters mixing father
Thank-you jesus praise the lord 🙏
26 நாட்கள் வெற்றிக்கரமாக முடித்தேன் ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி விளக்கம் ரெம்பநன்றாக இருந்தது அன்பான இறை மக்களே எல்லாரும் பயன்பெறும் வகையில் இருக்கிறது திரு விவிலியம் படித்து இறைவனது நிறைவான ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள் மரியே வாழ்க ❤❤❤❤🎉🎉🎉🎉🙏👍✝️✝️✝️✝️👍👍👍👍🙏🙏🙏🙏
ஆண்டவரே எனக்கு இந்த ஒரு வாய்ப்பு கொடுத்து என்னை ஆசீர்வதித்து வருவது போல தொடர்ந்து எனக்கு நிறைவான ஆசீர்வாதம் கொடுத்து காத்து வழிநடத்தும் இறைவா எல்லா பாவத்தை மன்னித்து வழிநடத்தும் ஆண்டவரே எங்களுக்காக இந்த விவிலிய வழி விளக்கம் தரும் எல்லா மக்களையும் ஆசீர்வதித்து காத்தருளவேண்டும் என்று மன்றாடி வேணடிக்கொள்கிறேன் ஆமென் ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍தொடரும் மக்களுக்கு வாழ்த்துக்கள் ஆண்டவர் எல்லாரையும் ஆசீர்வதித்து காத்தருள்வார்💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏
என் இயேசுவுக்கே புகழ்❤❤❤
அன்னை மரியே வாழ்க❤❤❤❤
கண்ணீர் மல்க........😢
கன்னி மரியே....!
காதுகள் அல்ல கதி....😮
காண்பது கடவுளே மதி...
தான்தோன்றி தலைமுறை 4
தாழ்ச்சியின் ஆசீர் நன்று !'
❤🎉🎉🎉
மனத்துயர் கொண்டே நானும்
மனமாற்றம் கண்டேன் இன்று
பார்வை தாரும் பேரொளியே..
பேரன்பே வாரும் மரியே...!!
ஆண்டவரே!உமக்குநன்றி மரியே வாழ்க❤❤❤
ஆண்டவரே உம்முடை இந்த இறை வார்த்தைகளை தினமும் கேட்டு மனம் மாறி வாழ எம்மையும் அழைத்ததற்காக உமக்கு நன்றிகள்🙏🏾🙏🏾🙏🏾 கூறுகினுறோம் அப்பா.
தொடர்ந்தும் தடைகள் இல்லாமல் கேட்டு அதன்படி வாழ உமது தூய ஆவியானவரின் வரங்களை எமக்கு அனுப்பிளருளும் ஆமென்🙏🏾🙏🏾🙏🏾
Nandri Jesus ❤
Thank you father God bless you 🙏 amen 🙏🙏🙏 amen 🙏🙏 amen
ஆமென். 🙏🙏🙏
நன்றி இறைவா உமக்கு நன்றி🙏💕
அன்புத் தாயே, அன்னை மரியே
இறைவார்த்தைகளைத் தொடர்ந்து
கேட்கும் ஆசீர்வாதத்தை
எங்களுக்கு தந்துருளும் தாயே.
ஆண்டவரே உமது வார்த்தைகளைக்
கேட்டுக் கொண்டிருக்கும் எங்களுக்கு
போதிய ஞானத்தையும்,
மன நிறைவையும், நியாயமான
எங்கள் தேவைகளையும்
பூர்த்தி செய்து எங்களை
ஆசீர்வதியும் ஆண்டவரே. ஆமென்.
அருள் நிறைந்த மரியே வாழ்க!
ஆண்டவர் உம்முடனே.
பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே.
உமது திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசி பெற்றவரே.
புனித மரியே, இறைவனின் தாயே
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் இறப்பின்
வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.
நம்ம ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின்
வழியாக நமக்கு இந்த வெற்றியைக்
கொடுக்கும் கடவுளுக்கு நன்றி.
இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க.
நன்றி சகோதரர்ரே ஆமென் அல்லேலூயா மரியே வாழ்க வாழ்க ❤❤❤❤❤❤
அம்மா மரியே உம் அன்பு மகன் இயேசுவிடம் உம் பிள்ளைகள் எங்களுக்காக வேண்டிகொள்ளும்.
ஆமென்
Praise the Lord, Ave Maria.❤❤❤
Thank you so much 🙏🙏🙏
நன்றி இயேசுவே
ஆமென் 🙏🙏🙏👏👏👏👏🌹
Thank you Jesus 🙏🙏🙏 Ave Maria 🌹🌹🌹 Thank you Fr 🙏
Praise the Lord Thank you Jesus. God bless you father and anna.🙏😇🙏
ஆண்டவரே உமது கண்ணின் மணியனே எம்மை காப்பவரே இரக்கத்தின் ஊற்றே உமக்கே ஆராதனை
Maranatha 🙏🌷🙏
என் ஆண்டவராகிய கடவுளே நான் உம்மை மிகவும் அன்பு செய்கின்றேன் உமக்கு நன்றி கூறுகிறேன்.
Amen ❤❤❤❤❤jesus ❤❤❤❤❤❤
Thank you Lord. Praise the Lord…
Thank you Jesus.Ave Maria ❤
ஆண்டவரே நான் செய்த தவறு குற்றங்களையும் மன்னியும் என்னைக் காத்தருளும் உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும் ஆமென்
ஆமேன் அல்லேலூயா
நன்றி இயேசுவே
நன்றி அருட்தந்தையக்களே❤❤❤🎉🎉🎉
Praise the lord amen 🙏🙏
Please the Lord, really wonderfully explanation. God bless you with wisdom and spirit, to finish this a Bible reading Journey. Pray for us so that we to must journey with you to know more about the words of God and experience the love of Jesus Christ in our life. Amen Gbu and all of them in this journey.
மரியே வாழ்க
ஆமென் அல்லேலூயா அம்மா மரியே வாழ்க! நன்றி ஆண்டவரே!
இயேசுவே உமக்கு நன்றி மரியே வாழ்க🙏
இயேசுவின் தூய இருதயமே போற்றி போற்றி போற்றி போற்றி ஆமேன் அல்லேலூயா
அன்னை மரியே உம் திரு மகனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏
Thank you Jesus ❤
இயேசுவுக்கே புகழ்!
மரியே வாழ்க!!!
Thank you Lord
Thank you Jesus, for Your word.
ஆண்டவரே என் பிள்ளைகளுக்கு மன்னிக்கும்மனப்பான்மையைகொடுத்தருளும்
🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼இயேசுவுக்கே புகழ் 🌹இயேசுவுக்கே nandri🌹 மரியே வாழ்க 🙏🏼thank you father 🙏🏼🙏🏼and team🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
பார்க்கும் அனைத்து மக்களும்
Share பன்னுங்கள் please🙏 please🙏 please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ் நன்றி அப்பா ❤
Praise the Lord ❤❤❤
Praise the lord Amen 🙏 Ave Maria Amen 🙏
🎉 நன்றி அப்பா
Amen, Praise the Lord Jesus.
ஆமேன்
I love u jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you Jesus for this opportunity to read the Bible. This is very good and your explanation is excellent.
ஆவே மரியா வாழ்க மரியே
Prise A Lord
Thank you Jesus
ஆமென்❤🎉அல்லேலூயா.
Jesus I trust in you Amen 🙏🙏
Hats off to all the team members. Earnestly praying for you all. Glory be to JESUS. I could feel the change within me. Praise the LORD. Amen. Hallelujah. Hallelujah. Hallelujah. AVE MARIA.
❤❤❤Amen❤❤❤
Amen Amen. Glory to God
❤❤❤
Amen 🙏🙏🙏
Glory to living and loving lord's Jesus Christ ❣️
Praise the Lord 💖 wonderful explanation 🙏 🙌
Praise the lord brother🙏🙏🙏🙏
Thank you father
நன்றி இஜேசு
Amen Amen Amen
உள்ளம் நலம் பெறும் பகிர்வு வாழ்த்துக்கள் இறைவார்த்தை நிறைவாழ்வின் மகிழ்வு❤
You
Ave Maria
Glory to God.
ஆண்டவரே இரக்கமாயிரும்
Praise the lord. Amen
Ave Maria ❤
Praise the Lord Maria vaazhga
Praise the lord
Amen
Wonderful explanation. Your language is very simple and crystal clear. Thank you so much 🙏
It's true fr...
கடவுளின் பேரன்பு
மன்னிப்பு மாண்பு !
❤❤❤
ஆதாமுக்கு ஏதேனிலும்
ஆபிரகாமுக்கு ஏதோமிலும்
ஆழமான தலைமுறைதோறும்
கோபம் கோபம் அல்ல - அது ஜென்மத்தின் பாவம்..!
ஜெபம் ஜெபமட்டுமல்ல -இது
செம்மை மீட்பு நேர்மறைகள்..!.😮
வன்மம் வன்முறையே -ஐயோ
வலிய லிவியத்தன்விலங்கு..!மனசே மனசே மாற்றம்...
மன்னிப்பின் தாழ்ச்சி -ஏற்றம்.
யூதா நீயும் தாவீதின்தூயகீதம்
யாக்கோபின் குட்டிச் சிங்கம் !
பெண் மரி தான் தாய்மங்கள_
பெரும் திருச்சபை சங்கமம் !!!!
சென்றது செல்லட்டும்..
ஜெபி ஜெபமாலை...!
தியானி....! தர்ம தாய்மரிடன்..!!
திருப்பலியில் வருந்தி தினம் !
( தாய் மணியுடன் )
சிறு பிழை ...
சகிக்கவும்.
நன்றி
Well said ur words r true we sinners but trying little bit to change ourself this Bible reading is must for every humans...
❤❤❤❤❤THANK YOU JESUS ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏THANK YOU LORD ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏THANK YOU BROTHER ❤❤❤🙏🙏🙏🙏🙏AMEN ❤❤❤❤🙏🙏🙏🙏🙏AMEN ❤❤❤🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
🙏
Fr. Semma suuuuuuper👏👏👏
Thanks so much fr❤❤❤❤❤
தீத்து கட்டியிருக்கனும் சூப்பர்fr.
❤
❤❤❤❤❤❤
Thank you father 🙏
Father I have one doubt , first start Genesis after that yobu after that proverbs etc.
Some time confusing to me like all characters mixing father
Wonderful Bible mess𝓪𝓰𝓮 𝓫𝓻𝓸𝓽𝓱𝓮𝓻👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
Thank you my lord my God
Amen 🙏
Praise the Lord
நன்றி அப்பா அம்மா மரியே வாழ்க 🙏🙏🙏❤❤
❤❤❤
Praise the Lord 🙏🙏
Amen 🙏🤲 father
Thank you jesus
Amen Amen Amen
Amen
🙏
Amen 🙏🙏🙏
Amen amen amen 🙏
Amen