விளக்கம் அருமை நான் மாடி படி வெளியில் அமைத்து உள்ளேன் அதாவது கொள்ளை புரமாக வந்து படி ஏறுவது போல் அமைத்து உள்ளேன் சுற்றி வந்து படி ஏறுவது சிரமமாக உள்ளது சைடு சுவரை உடைத்து வழி வைக்கலாம் என்றால் வழிக்காக உடைக்க படும் ஓப்பனில் சுமார் 2 அடிக்கு டேப்பர் ஆதாவது பிளைட் கிராஸாவுது என்ன செய்யலாம் வழிக்காக உடைக்க படும் ஓப்பனின் கீழ் பகுதி இடது புரம் கார்னரில் டேப்பர் வருகிறது
19 வது படியில் 126 அடியை அடைந்தால் அப்போது அது next floor landing top of concrete(ToC) surfaceஅல்லவா அடையும். சந்தேகம் தீர்க்கவும். 126/20 என்று வைத்தால் 6.3 வருகிறது. இதில் 20 வது படி என்பது படி அல்ல Top of concrete. ஆக 19*6.3=119.7 அடி. இதற்கு அடுத்த ரைசர் ToC அடையுமல்லவா?
குரு என்பவர் பல மாணவர்களை உருவாக்குவார் ஆனால் நீங்கள் குருவாக உங்களை இல்லாமலேயே பல கட்டுமான மாணவர்களை உருவாக்குகிறீர்கள் மிகவும் நன்றி
உங்களின் ஒவ்வொரு விடியோ பதிவு மிகவும் அருமை அண்ணா
தெளிவான விளக்கம் நன்று சார்.
Er. Mr.Kannan - Every one should be thankful to you for your spending your valuable time to share your knowledge. Thank you.
supera pesuringa.super sir.naanga kitchen kattiyachi frontla hall exten panna porom kitchen hight kammiya iruku hall uyarama podanum enna sir pannalam
Very Good information and also Communicate the message is very nice.. keep it up
Ungaludaya videos miha thelivaha irukkiradhu bro.from -srilanka
நன்றி சகோதரா
Super super Sir
I am working as civil Engineer as past 2yrs ... learning lot from you. Thankyou sir
நன்றி
Super sir💐🌸🌹
சூப்பர்
சூப்பர் சார்
Super sir
அருமையான பதிவு நன்றி ஐயா
Super bro
அருமை🎉
நன்றிங்க அண்ணா
intha mathiri yarume explain panthe illa sir thanks sir
Good morning sir padi markinga ungala mathiri yarum theliva panni naan pathathil thengks sir
Super
Thank you
Bro vera level romba nal kalichi sema video super brother
Thanks brother
உங்கள் பதிவு ஒரு சில தொழிலாளிக்கு உதவியான பதிவு நன்றி வணக்கம்
நன்றி
How I missed ur videos I am feeling bad on me u giving free knowledge great thank you 😊🙏
super methed super idia sir
thank you
Really super teaching brother 🥰🥰🥰🎉🎉🎊🎊💐💐💐💐god bless you
Super nice wellll..... Fantastic explain staircase marking skilll... I m proud to u kannan sir..
Thanks lot
Superrrbbb sirrr
Thanks sir
சார் வணக்கம்.dogleg படி கட்டுவதற்கு ஆகும் செலவு குறித்து கூறவும்.
Sir unga video remba usefulla eruku.....👍
சூப்பர் sir
Super expaintion sir
Sir I'm a site Engineer in Salem unga kitta irundhu naraya pudhu pudhu vishiyam kaththukuren you are doing great Sir thank you sir
Thank you brother
@@ErKannanMurugesan sir unga contact number kedaikuma
Whatsapp 8667228787
Super SIR 👌
Sir ..FFL to FFL .. consider panna vendama? ... because.. floor tiles..kanam ..rise aagum thane ..?
Nalla thelivaana vilakkam super sir.
Super sir thank s
மிகவும் அருமை நண்பா elevation வரைபடம் கொடுக்கமுடியுமா
👍
விளக்கம் அருமை
நான் மாடி படி வெளியில்
அமைத்து உள்ளேன் அதாவது கொள்ளை புரமாக
வந்து படி ஏறுவது போல் அமைத்து உள்ளேன் சுற்றி வந்து படி ஏறுவது சிரமமாக உள்ளது சைடு சுவரை உடைத்து வழி வைக்கலாம்
என்றால் வழிக்காக உடைக்க படும் ஓப்பனில்
சுமார் 2 அடிக்கு டேப்பர் ஆதாவது
பிளைட் கிராஸாவுது என்ன
செய்யலாம் வழிக்காக உடைக்க படும் ஓப்பனின் கீழ் பகுதி இடது புரம் கார்னரில் டேப்பர் வருகிறது
Anna super explanation anna. Thank u.. Doglog stairs yepdi stairs calculate pandrathunu sollunga anna. Pls
Super sir rompa arumai
அருமை பொறியாளரே
Anna superah nalla puriyara mari solirukinga.enaku antha 19 step varuthunu epd calculate panninganu theriyanum avlothana.atha maatum simplah text panirunga
Vastu padi south facing housing plan la Agni moolai la stair case east ah parthu podalama bro
Arumayana vilakam anna
Anna nice explanation Anna super 👍👍
Very Useful sir 👍 Make Video like that
அற்புதமான விளக்கம் கொடுத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி.
அருமையான பதிவு அண்ணா
sir ithe alavu outer staircase ku pannalama sir
Super Information 👏👏👏
New technique good
Rompa rompa tq sir
Vera level bro👌
அருமை
Bro.U R great👍
Super explained 👏
Sir for a duplex house which one is cost effective and durable ms designed steps or usual concrete steps.plz clarify
Excellent explanation sir....
Super....
Sir your video very useful 👍
நன்றி
Er.
Fine explanations.
Concrrete stairs or steel readymade staircase which best and cheap.
Sir,
Clear ah understand panna mudiyuthu👍👍.. same thing board la draw panni explain panna mudiyuma sir?
Sure bro
Arumai iyya..
Very nice to explain way
Nice explanation sir
Superb techniques and sir can u explain this on white paper sheet easy to understand because the reading and marking is very minute on walls
நல்ல பதிவு வாழ்த்துக்கள் சார்,
இதே படியை லாண்டிங் லிருந்து ரூஃப் க்கு லிங்க் செய்யும் வீடியோவையும் போடுங்க சார்.
Sir very useful circular
staircase marking pathi oru video podunga sir.Thanks
Good job..
19 step nnu epdi calculate panneenga atha muthalla sollunga
Hai ... epadi irukinga....naa first time unga video pakuran sir .rmpa porumaiya purikira mathiri theyliva solringa ..keep it up
நான் நல்லா இருக்கேன் சகோ. நீங்க எப்படி இருக்கீங்க...
Very Easy understanding explanation ever Anna congratulations
Thank you
நான் உங்கள் subscriber அண்ணா ❤️👍✨
Sir ennudaiya site alavu12*25 west facing la iruku idhuku East door dupless drawing anupunga
Very useful Post bro👍..Reference wall illadha place la epdi staircase mark panna mudiyum anna?
சார் படி கட்டுவது எப்படி அதையும் சொல்லுங்கள்
Useful one
Sir please say kannda
Sir staircase ku startingla basela beam poduvomla.athu yenna distancela podanum atha sollunga sir
படிக்கட்டில் கிரானைட் பயன்படுத்தினால் இதே போல் அளவை எடுத்து கொள்ளலாமா சார்
Nalla explanation sir.
sir..Flooring la may be tile level etc maaruchuna..athu step oda mortar level yum increase pana vaikum atharaku oru idea solunga..
Super super na
Keep putting videoss sir
நன்றிசார்
Tq sir
Thank you bro
Pl. Show this diagram on a blackboard.
Sir please kanndadalli heli
அருமை sir
Nice
Super bro nice fine but no reinforcements detail only for slab centring known
Wait slabla sidela காடி எடுக்குறத பத்தி சொல்லவே இல்ல
Valivaana stairdesign&mark pannuvathu eppadi
Super Anna
19 வது படியில் 126 அடியை அடைந்தால் அப்போது அது next floor landing top of concrete(ToC) surfaceஅல்லவா அடையும். சந்தேகம் தீர்க்கவும்.
126/20 என்று வைத்தால் 6.3 வருகிறது. இதில் 20 வது படி என்பது படி அல்ல Top of concrete. ஆக 19*6.3=119.7 அடி. இதற்கு அடுத்த ரைசர் ToC அடையுமல்லவா?
Sir konjam thaevaga solluga eappade 19 step 19 nnu sonnega
அன்புள்ள தம்பி
வணக்கம்
படிக்கட்டுஅளவுகள்
சரியான விளக்கம் அளித்தீர்அதுபோல்
படிக்கட்டுகள் கம்பி
கட்டுவதைசரியான
விளக்கம் தேவை
நன்றி வணக்கம்
சுவரில்லாமல் டைரக்ட் எப்படி அடிப்பது எப்படி அதை கொஞ்சம் விவரமாக அடுத்த பதிவில் போடவும் மிக்க நன்றி
Question kuda kekka theriyatha ungalukku neenga ketta question ungalukku puriuthanu konjam parunga muttal sir arivu illa
Nice 👍
Sir.....concrete thickeness below 5 inch iruka koodatha....3.5 inch irukalama...i am from ariyalur