இந்த நேர்காணகளுக்காக காத்திருந்தோம் முக்தார் உன் சிறப்பான பணி தொடரட்டும்.... தனிப்பட்ட முறையில் காயத்ரி எனக்கு பிடிக்காது இருந்தாலும் ஒரு பெண்ணாக அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நாங்கள் அனைவரும் குரல் கொடுப்போம்....
காயத்ரி மீது எனக்கு பல்வேறு அரசியல் விமர்சனங்கல் இருக்கு ஆனால் இப்போது இவரை பார்க்கவே மனது வேதனைக்குல் ஆழ்கிறது. மீண்டு வாங்க காயத்ரி அரசியல் சன்டை செய்வோம்....
இந்த வீடியோ பார்த்து எது புரிஞ்சுதோ இல்லையோ, அக்கா டெய்சி வாழ்க்கையிலே எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்கன்னு மட்டும் புரிஞ்சிக்க முடிகிறது. நன்றி முக்தர் அப்பாஸ்
பாவம் 3 கணவர்களை இழந்து வேலூர் இப்ராஹிமை நான்காவதாக எடுத்து, நல்ல கட்சியில் கேசவ்வினாயகத்தின் மடியில் தவழ்ந்த மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியிருக்கிறார்.
சகோதரி காயத்ரி ரகுராம்.. உன் மீது ஒரு காலத்தில் மிகுந்த ஆத்திரம் இருந்தது. ஆனால் தற்போது உங்கள் பேச்சைக் கேட்கும் போது உங்களை நினைத்து கண்ணீர் வருகிறது. இனியாவது மனம் மாறி சத்தியத்தின் பக்கம் நில்லுங்கள். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
பணத்திர்க்காக திரையில் ஆடுபவனை சூப்பர்ஸ்ட்டார் என்கிறார்கள்.ஆனால் என்னை பொருத்தவரை பலர் முகத்திரைகலை நேருக்கு நேராக கிழிக்கும் என் அண்ணன் முத்தார்தான் ரியல் சூப்பர்ஸ்ட்டார்♥♥♥
ஆமாம்,ஆமாம்!எழுச்சித்தமிழர் அவர்களை மிஸ்டர் திருமாவளவன் என் காலில் செருப்பு இருப்பதை மறந்திடாதீங்க ன்னு பேசியவள்தானே!!அந்த கேடுகெட்ட கட்சியில் தலைவன் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு தறுதலைகூட இதை கண்டிக்கவில்லை.அதன் கர்மாதான் இப்போது இந்த நாய்களுக்கு எதிராக திரும்புகிறது.
தேசிய தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரனார் தேவேந்திரர் புகைப்படம் வைத்து கொண்டு வீரமாக பேசும் காயத்ரி ரகுராம் மேடம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ⚔️🗡⚔️🇧🇾🌾🇧🇾🐘🐎🐂🐄👑❤💚👑
சில கேள்விகள் கேட்கும்போது சகோதரி பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து அமைதியாக தயங்கி நின்றது மிக கஷ்டமாக இருந்தது மனசுக்கு சேராத இடந்தன்னில் சேரவேண்டாம் சகோதரி
பெண்கள் களை கேவலமா நினைக்கிற பெண்களை அடிமையாக நினைக்கிற பெண்களை தீண்ட தகத்தவர்களாக நினைக்கும் ஒரு அமைப்பு பிஜேபி ஆர் எஸ் எஸ் என்று எல்லோருக்கும் தெரியும் அந்த கட்சியில் பெரும்பான்மை யானவர்கள் அயோக்கியர்கள் சில நல்லவர்களும் உண்டு அப்படி இருக்க அந்த சித்தாந்தம் சிந்தனை உடைய வர்கள் யாருமே ஏற்க மறுக்கும் நிலையில் சில நல்லவர்களும் சில பெண்களும் ஏதற்காக பிஜேபி ஆர் எஸ் எஸ் போன்ற கட்சியில் போய் சேறு கிறார்கள் என்பது புரியாத புதிர் பணம் பதவி காமக்களியாட்டம் போன்ற ஏதோ ஒரு அபிலாசை இவர்கள் பழி கடா ஆவதற்கு காரணமா இருக்கு மா என்று என்ன தோன்றுகிறது l
மாவீரன் சுந்தரலிங்கம் குடும்பர் தியாகி இமானுவேல் சேகரனார் புகைப்படத்தை பின்புலத்தில் வைத்திருக்கும் காயத்திரி ரகுராம் அக்கா அவர்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு வாழ்த்துக்கள்
அம்மா காயத்ரி அவர்களுக்கு வணக்கம் தாங்கள் தன்மானத்தை இழந்து அரசியல் செய்யாதீர்கள் .தாங்களை கண்ணியமாக நடத்தும் அரசியல் கட்சியில் இணைந்து தங்கள் பணியினை தொடருங்கள்.
அண்ணாமலை கண்ணாடி கதவுகள் போட்டது நியாயமான நடவடிக்கை தான். நடிகைகள் வந்து பேசும் போது, பூட்டிய கதவுக்குள் அண்ணாமலை, நடிகைகளுடன் ஜல்சா என்று பெயர் வந்துவிட கூடாது என்று தான் கண்ணாடி கதவுகள் போட்டு இருப்பார் என்று நினைக்கிறேன். எந்த நிலையிலும் தன் மீது குற்ற சாட்டு எதுவும் வரகூடாது வெகு கவனமாக இருக்கிறார். பாராட்டுகள்.
காலம் சக்கரம் போன்றது.. ஒரு காலத்தில் காயத்ரி இருந்த கெத்து என்ன, காயத்ரி எதிர்த்த திராவிட கட்சி இப்போது இவருக்காக பரிதாபப்படுகிறார்கள். காயத்ரி தற்சமயம் பக்குவப்பட்டு இருக்கிறார். I support Gayatri..
எல்லா கட்சியிலும் எல்லா மட்டத்திலும் பெண்களுக்கு இதே நிலைமை தான் .....எதையும் தாங்கும் இதயம் இருந்தால் மட்டுமே எந்தகட்சியிலும் பயணிக்க முடியும் எல்லா கட்சியிலும் சாக்கடை உண்டு என்பது முற்றிலும் உண்மை
Not true.. Naam Tamilar is different, they treat everybody equally. Seeman can only give them seats, it's upto the individual to work hard and shine. If you don't read everyday, keep yourself up to date, then Politics isn't for you.
@@AnsariAnsari-yn6oe சமுதாய பொருப்புள்ளவர், நமக்கு தெரிந்தது தெரியாதது எல்லாம் ஒப்பிட்டு முடிவெடுப்பார்.... இப்படி ஸ்டாலினை நம்பி இப்போது போதை மற்றும் சாராய கலாச்சாரமாகிவிட்டது தமிழ்நாடு.... வேறு வழி இல்லை.
@@sivapuramsithargal4126 எப்படி, அதானி துரைமுகத்தில் பிடிபட்ட போதை பொருளையும். எலி தின்ன போதைப்பொருளையும் மொத்த விலைக்கு திமுக வாங்கி குறைந்த விலையில் எல்லோருக்கும் கொடுப்பதாக கேள்வி. இவங்க ஆட்டசிக்கு முன் தமிழ்நாட்டில் சாராய கடை இருந்தாலும் அது நட்டத்தில் போய்கொண்டிருந்தது. யாருமே குடிக்வில்லை, இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இலவச சாராயம் கொடுத்து மக்களை அடிமயாக்கின திமுகா வன்மையாக கண்டிக்கிறேன்
காயத்ரி முன்பு உங்கள் மீது எனக்கு மரியாதை கிடையாது ஆனால் இப்பொழுது ஒரு பெண்ணிற்காக நீங்கள் நியாயத்திற்காக போராடியது பாராட்டுக்குரியது அனைவரும் மனதிலும் நீங்கள் ஒரு நன்மதிப்பை பெற்றுள்ள அண்ணாமலை பற்றி கவலைப்பட வேண்டாம் உங்கள் பயணத்தை தொடருங்கள் மூத்த பிஜேபி ஆதரவாளர்களுடன்
காயத்ரி அவர்களே இப்பொழுதும் எப்பொழுதும் மனிதர்கள் ஒரே மாதிரியே இருக்க மாட்டார்கள் என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும் பேட்டி கொடுக்காமல் பேசுகிறார் பாவம்
ஒருசில நேரங்களில் காயத்ரி பேசுவது மமதையில் பேசுகிறார் என்று கடுப்பாகியிருக்கிறோம் தற்போது மிகவும் பாவமாக இருக்கிறது
சூப்பர் சூப்பர் கொஸ்டின் கேள்வி கேக்குறீங்க.. மூத்தார்
காயத்ரி பேசியதற்கு இறைவன் கொடுத்த தண்டனை.அதே போல்! ஆட்டுக்குட்டி, ரெட்டி, சூரியா போன்ற நபர்களுக்கு, விரைவில்.
காயத்ரி சொல்லும் பதில்கள் இயல்பாக இருக்கிறது. அவர் பா ஜ கவில் இருக்கவேண்டியதில்லை இத்தனை அவமதிப்புக்கு பிறகும் !
காங்கிரசில் சேரலாம்
Avalavu irundum ival modi enga appa mathiri nu solra, innom unakku paavama irukka??
Idhu ellam pavam pakka kodadhu
இந்த நேர்காணகளுக்காக காத்திருந்தோம் முக்தார் உன் சிறப்பான பணி தொடரட்டும்.... தனிப்பட்ட முறையில் காயத்ரி எனக்கு பிடிக்காது இருந்தாலும் ஒரு பெண்ணாக அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நாங்கள் அனைவரும் குரல் கொடுப்போம்....
🙏💐😍தியாகி சமூக நீதி போராளி ஐயா அவர்கள் புகைப்படத்தை வைத்து நேர்காணல் செய்தமைக்கு திருமதி காயத்ரி ரகுராம் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி 💐🙏🙏
காயத்ரி மீது எனக்கு பல்வேறு அரசியல் விமர்சனங்கல் இருக்கு ஆனால் இப்போது இவரை பார்க்கவே மனது வேதனைக்குல் ஆழ்கிறது. மீண்டு வாங்க காயத்ரி அரசியல் சன்டை செய்வோம்....
Acngam
இந்த வீடியோ பார்த்து எது புரிஞ்சுதோ இல்லையோ, அக்கா டெய்சி வாழ்க்கையிலே எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்கன்னு மட்டும் புரிஞ்சிக்க முடிகிறது. நன்றி முக்தர் அப்பாஸ்
😂 😂 😂
Pavam avarai yarum onrumae sollakkoodadhu
பாவம் 3 கணவர்களை இழந்து வேலூர் இப்ராஹிமை நான்காவதாக எடுத்து, நல்ல கட்சியில் கேசவ்வினாயகத்தின் மடியில் தவழ்ந்த மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியிருக்கிறார்.
விரைவில் தமிழ்நாட்டில் தாமரை மலரும்
@@priya_jaya வாழ்த்துக்கள்
We want முக்தர் versus சவுக்கு again🔥❤️
Why dmk allaikais are scared of savukku? Sabareesan and udayanidhi will go to prison for looting after 2024 election
Yes boss. 😆
மரண waiting
படம் ரீலீஸ் மாதிரி பீலிங்கா இருக்கும்.வெளியீடு நாள் எப்போது?
Ama
சகோதரி காயத்ரி ரகுராம்..
உன் மீது ஒரு காலத்தில் மிகுந்த ஆத்திரம் இருந்தது. ஆனால் தற்போது உங்கள் பேச்சைக் கேட்கும் போது உங்களை நினைத்து கண்ணீர் வருகிறது.
இனியாவது மனம் மாறி சத்தியத்தின் பக்கம் நில்லுங்கள். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
சத்தியத்தின் பக்கம்னா திமுக வா?
சாக்கில்
ம்ம்ம்ம்.....ஹூம்ம்ம்
இதுக்காக வெல்லலாம் உங்க கண்ணீரை வேஸ்ட்பண்ணாதிங்க இவ வேறு கட்சிக்கு மாறி இவளுடைய சேவையை தொடருவால் குச்சுப்பு மாதிரி
Ithukkkuu peyarthan muttttalthanam…neelikkaner eh paathuuu emaruginraaaa tamilnadu mutttalll makkkalllll 😂
ஆடு நினையுதேனு ஓநாய் அழுத கதை , இந்த உரையாடல் Mr.Mukhtar 👏
Unmai Sir
Correct
முத்தர் அண்ணா உங்களோட பேட்டி இன்னும் தொடரணும் என்னோட வாழ்த்துக்கள்
பெண் என்பதால் மிக நாகரீகமாக பொறுமையாகவும் எளிமையாகவும் நிதானமாகவும் கேள்விகளை முக்தர் வைத்துள்ளார்.
அருமை காயத்திரி இனி திருந்துமா
3
தியாகி இம்மானுவேல் சேகரன் காயத்ரிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
பணத்திர்க்காக திரையில் ஆடுபவனை சூப்பர்ஸ்ட்டார் என்கிறார்கள்.ஆனால் என்னை பொருத்தவரை பலர் முகத்திரைகலை நேருக்கு நேராக கிழிக்கும் என் அண்ணன் முத்தார்தான் ரியல் சூப்பர்ஸ்ட்டார்♥♥♥
Yes
Mukthar. Pettiyil. Hindu. Ehir0palaraka. Thonumpadiyaka. Nadunilayana. Kezhviyaka. Illai
காயத்திரி ரகுராம் இவ்வளவு அமைதியாக இருக்கும் முதல் பேட்டியாக பார்க்கிறேன்
1\\
ஆமாம்,ஆமாம்!எழுச்சித்தமிழர் அவர்களை மிஸ்டர் திருமாவளவன் என் காலில் செருப்பு இருப்பதை மறந்திடாதீங்க ன்னு பேசியவள்தானே!!அந்த கேடுகெட்ட கட்சியில் தலைவன் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு தறுதலைகூட இதை கண்டிக்கவில்லை.அதன் கர்மாதான் இப்போது இந்த நாய்களுக்கு எதிராக திரும்புகிறது.
காயத்ரி மட்டும் சும்மாவா.. அவங்க போட்ட ஆட்டமும், அவங்க வாயும் .. அப்பப்பா இப்போ தான் ஏதோ வாயில்லா பாப்பா மாதிரி நமக்கு மூஞ்சி காட்டுற !!!
😂
I😂😂😂😂
Aamama
சரியான நேரம் பார்த்து சரியாக அடிக்கிறீர்கள் . வாழ்த்துக்கள் 🌷🌷🌷
நல்ல நடிகை...நல்லாவே நடிக்கிறா... விஷம்
காயத்திரி பேசும் போது பின்னாடி பாருங்கள் இம்மானுவேல் சேகரன் இருக்கிறார் 💚
தேசிய தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரனார் தேவேந்திரர் புகைப்படம் வைத்து கொண்டு வீரமாக பேசும் காயத்ரி ரகுராம் மேடம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ⚔️🗡⚔️🇧🇾🌾🇧🇾🐘🐎🐂🐄👑❤💚👑
Thesiya thalaivar ahh😂😂
தியாகி இம்மானுவேல் சேகரன் 💥💥💥😍
சங்கிகள் நிகழ்வில் இமானுவேல் பற்றிய பதிவு ஏன்
@@thansinghk8463 பிறகு திருட்டு திராவிடத்தில் இருக்கும்.
உங்களுக்கு தெரியுமா சார் எதற்கு பின் புறம் ஐயா இம்மானுவேல் சேகரன் படம் உள்ளது என்று..
@@arivalaganarima6299 எதற்கு சொல்லுங்க தெரிந்து கொள்கிறோம்
சில கேள்விகள் கேட்கும்போது சகோதரி பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து அமைதியாக தயங்கி நின்றது மிக கஷ்டமாக இருந்தது மனசுக்கு சேராத இடந்தன்னில் சேரவேண்டாம் சகோதரி
பெண்கள் களை கேவலமா நினைக்கிற பெண்களை அடிமையாக நினைக்கிற பெண்களை தீண்ட தகத்தவர்களாக நினைக்கும் ஒரு அமைப்பு பிஜேபி ஆர் எஸ் எஸ் என்று எல்லோருக்கும் தெரியும் அந்த கட்சியில் பெரும்பான்மை யானவர்கள் அயோக்கியர்கள் சில நல்லவர்களும் உண்டு அப்படி இருக்க அந்த சித்தாந்தம் சிந்தனை உடைய வர்கள் யாருமே ஏற்க மறுக்கும் நிலையில் சில நல்லவர்களும் சில பெண்களும் ஏதற்காக பிஜேபி ஆர் எஸ் எஸ் போன்ற கட்சியில் போய் சேறு கிறார்கள் என்பது புரியாத புதிர் பணம் பதவி காமக்களியாட்டம் போன்ற ஏதோ ஒரு அபிலாசை இவர்கள் பழி கடா ஆவதற்கு காரணமா இருக்கு மா என்று என்ன தோன்றுகிறது l
சகோதரர் முக்தார் அவர்களின் நேர்காணல் சூப்பர் காயத்திரி ரகுராமனிடமிருந்து அவர்வாயாலே உண்மையை வெளிகொண்டுவந்தமைக்கு சத்தியம் டிவிக்கு வாழ்த்துக்கள்
அனுபவமின்மையை காட்டுகிறது காயத்ரியின் பதில்கள்.
தியாகி அவர்களுக்காக ஓரு லைக் காயத்ரி அவருக்கு
மனிதர்கள் நல்ல குணங்கள் பெறும்போது நல்ல உள்ளங்கள் அனைத்தும் வாழ்த்தும்...
முக்தார் மக்கள் மனதில் இருக்கும் கேள்விக்கு பதில் கேட்டு வருகிறார் மக்கள் செல்வன் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அய்யா தியாகி இம்மானுவேல் சேகரன்❤️💚
சத்தியம் டிவி அண்ணன் கண்ணன் உடைய பவர்
நாம இருக்கிற இடத்தில் மரியாதை இல்லன்னா, அந்த இடத்தை விட்டு விலகுவது தான் சிறப்பு
இவ மட்டுமல்ல உலகத்தில் தலகணம் திமிர் புடுச்சு யார் ஆடினாலும் இதான் நிலமை
அடக்கி வாசித்து நல்லது செய்ங்க நல்லாயிருப்பீங்க
Kayatri raghuram poliyal jalsaa partiyil sernthaal ippadi thaan nilai varum. Sattasapaileyee kulsa patam paartha katchiyil sernthu avasthai. Bjp thalaivare unkalai sex rrethiyil pesukiraarkal. Ippothu teriyala teriyavillai entry sonnaal makkal earpaarkalaa.
இந்த திரு சூரியா சிவா ஒருவன் போதும் பாஜக தமிழ் மண்ணில் நல்ல விளங்கும் வாழ்த்துக்கள் 👍👌🏼
திருச்சி சூர்யா தி்முகவால் நன்கு பயிற்சி கொடுக்கப்பட்டு பாஜகவுக்குள் அனுப்பப்பட்ட ஸ்லீப்பர் செல்.
அவனுக்கு திரு என்கிற வார்த்தை அதிகம் அவன் ஒரு தெரு நாய்
@@rajamuruganramasamy8610 ஸ்லீப்பர் செல்லைத்தானே BJP பாதுகாக்கிறது.
@@rajamuruganramasamy8610 ⁰
என்ன திரு சூரியா வா
இந்த வீடியோவை பார்த்தபிறகு தங்கை காயத்ரி ரகுராம்மை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.தங்கை காயத்ரிக்கு நம் மக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும்.
முக்தார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுடைய பணி மேலும் மேலும் தொடர என்னுடைய மேலும் பல வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க தமிழ்
DMK workers
@@sathishbhai1622 சரிங்க தொம்பி
இரண்டு பேரும் நன்றாக நடிக்கிறார்கள். காயத்ரிக்கு வாழ்த்துக்கள் சஸ்பெண்டிலிருந்து இன்று பதவி போனது 👍
தேவேந்திர குல வேளாளர் மக்கள் ஆதரவு உங்களுக்குத்தான் அக்கா 🇧🇫🇧🇫🇧🇫
þ
முத்தார சந்தித்த பிறகும்கூட அந்த கட்சியில் பயணிக்கும் என்னம் உள்ளதா பாவம் காயத்திரி.
Very good words
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு..
Genuine speach!
வானதி, குஷ்பு ஏன் குரல் கொடுக்க வில்லை?
அவர்கள் சம்பந்தப்பட்ட வீடியோவை ஆட்டுப்புலுக்கை வச்சிருப்பானோ
பதில் பேசின. பதவி போயிரும் 2. பேரும் ஜிங் ஜாங்
குனியவிட்டு தள்ளிருவான் ஆடு
தொண்டை சரியில்லை
@@சரவணன்-ர6ண 😂😂🤣🤣😅😅☹️
மாமன்னர் சுந்தரலிங்கம் தேசிய தலைவர் ஐயா இம்மானுவேல் சேகரனார் புகழ் என்றும்......🇮🇳
அது என்ன அண்ணாமலை ஜீ நீ எல்லாம் ஒரு ஜென்மம் து😢😢😢😢
ஆயிரம் வெறுப்பு இருந்தாலும் இவரை பார்க்கும் போது இப்போது பாவமாக உள்ளது
Avar nam Thamizh pen enbadhai kavanaththil kollavendum nanri
பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள் நாம் இறங்க மாட்டோமா? பரிதாபம் படமாட்டோமா? பாவம் பார்க்க மாட்டோமா?
Y
Daiathandmkkaranellampavampartuttanallainirombanallavilangiduvaparungada
ஐட்டம் கும்முனு இருக்குனு ஒரு பாசம் போல??? 😂😂😂
தேசிய தலைவர் தியாகி இமானுவேல் சேகரனார் புகழ் ஓங்குக💛💚❤️💪
very technical interview by mukthar.there is no need of Lie detector. They themselves tell the truth to public.great mukthar sir
ச்சே பாவம் பா காயத்ரி மேடம், எங்க வீட்ல என்ன நினைப்பாங்க அந்த வார்த்தை.
இந்த இடத்தில் அவர் பெண்ணியம் வெளிப்படுகிறது...
காயத்திரி ரகுராம் அவர்களுக்கு என் மனமார்ந்த் நன்றி
எப்படிபட்ட குடும்பம் அவர்களுக்கே இந்த நிலையா? அக்கா துணிந்து போராடுங்கள் துணை இருக்கிறோம் தேவேந்திர குல வேளாளர் மக்கள் என்றும் உங்களோடு
நாம் தமிழர்
மாவீரன் சுந்தரலிங்கம் குடும்பர்
தியாகி இமானுவேல் சேகரனார்
புகைப்படத்தை பின்புலத்தில் வைத்திருக்கும் காயத்திரி ரகுராம் அக்கா அவர்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு வாழ்த்துக்கள்
தீரன் சின்னமலை.. மற்றும் நமது தியாகி இம்மானுவேல் சேகரன்
What is the reason for putting thier photos. ? She is not in the community ?
Mm keep it up mam
இதெல்லாம் ஏமாற்றும் வேலை
எங்கள் தேசிய தலைவர் immunuvel சேகரனார் நீங்கள் போற்றி வணங்குவதால்,என்றும் தேவேந்திர குல வேளாளர் நாங்கள் உங்களுக்கு துணை நிற்ப்போம்.....
சகோதரி காயத்ரி திமுக அல்லது கம்னியுஸ்ட் ல சேரலாம் 🙏🏻
Dmk ரைட் சாய்ஸ்
காயத்ரி பெண்களுக்கு குரல் கொடுத்தது 100% சரியே.. என்னுடைய ஆதரவு காயத்ரி ரகுராம் அவர்களுக்கு... ஐ அம் நாட் பிராமின்..
hip la pinch panniya dmk man ku neenga enna pannuninga
@@ravindrannathan8306 வார்த்தைகளை உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரிந்தவன் தான் மனிதன்
உணர்ச்சிகளை வார்த்தைகளை கட்டுப்படுத்த தெரிந்தவன் தான் மனிதன்
Deysi யை இந்த ஆளு கலாய்த்து கிட்டு இருப்பது கூட தெரியாமல் இந்த சகோ தரி அப்பாவியாக சிரிக்கிறார் கள் 😁😁😁
Bjp opposite mukt
@@sathishbhai1622 unmai sir
எனக்கு இந்த பெண்ணை பிடிக்காது, ஆனால் அந்த ஆடியோவை கேட்டப்பிறகு என் மனது அந்த பெண்ணுக்காக வேதனை படுகிறது 😥😥😥
அம்மா காயத்ரி அவர்களுக்கு வணக்கம் தாங்கள் தன்மானத்தை இழந்து அரசியல் செய்யாதீர்கள் .தாங்களை கண்ணியமாக நடத்தும் அரசியல் கட்சியில் இணைந்து தங்கள் பணியினை தொடருங்கள்.
@@hemaparthasarathy6977 பிஜேபி ஒரு பாலியல் ஜல்சா கட்சி
@@hemaparthasarathy6977
சரிங்க மாமி
எந்த கட்ச்சி கன்னியமாநடத்தும் கூறுங்களே
@@சக்திதேவேந்திரன்
நாம் தமிழர்
@@தமிழ்வாழ்க-ஞ6ள உன்மை சகோ
நவீன சகுனி மிஸ்டர் முக்தார்.
😀😀😀😀உண்மையில்லயே இவங்களுக்கு முக்தார் சார் நம்மை கலாய்கிறார்னு கூட தெரியல பாவம்😀😀😀😀😀
முக்தார் வழிக்காம விச ஊசிய குத்துறாரு
Yes very true Gayathri is a fool. He wants to frame Annamalai. She doesnt even realise this.
Onay azhuvuthu.
She is innocent and that is why she is falling like a prey to mukhtar.
@@mohamedilyas4269 தனியா போனால் எதையோ சொறுகுவான் 😁😁
ஒரு பெண்ணிடம் எப்படி நேர்காணல் காண வேண்டும் என்பதை நிருபித்த திரு.முக்தார் அவர்களுக்கு நன்றி 🙏
அண்ணாமலை கண்ணாடி கதவுகள் போட்டது நியாயமான நடவடிக்கை தான். நடிகைகள் வந்து பேசும் போது, பூட்டிய கதவுக்குள் அண்ணாமலை, நடிகைகளுடன் ஜல்சா என்று பெயர் வந்துவிட கூடாது என்று தான் கண்ணாடி கதவுகள் போட்டு இருப்பார் என்று நினைக்கிறேன். எந்த நிலையிலும் தன் மீது குற்ற சாட்டு எதுவும் வரகூடாது வெகு கவனமாக இருக்கிறார். பாராட்டுகள்.
காயத்ரி அவர்களை பார்க்கும் போது உண்மையிலே பாவமாக இருக்கிறது.
சகோதரி அவர்களே தைரியமாக பேசுங்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
நேற்று வரை பாப்பாத்தி இன்று உனக்கு சகோதரியாடா. ஒன்னாம் நம்பர் தேவிடியா மவண்டா நீ😡😡😡
அது ஒரு கட்சி அவன் ஒரு தலைவன்.
Now Gayathri should learn to be humble. She was paid back for the way she behaved earlier. Belated repentance
Y.
😍
Pllplllp0p:he said he-pl
He said it before
இதை தான் எதிர்பார்த்தோம் பட்டு திருந்நி காயத்ரி சங்கம் சார்பில் 😂😂😂😂
Mr Muktar always outstanding anchor 👍
அண்ணாமலை சரியில்லை. முக்தர் Mass 🔥🔥🔥
முக்தார்ஒரு. விபசாரி மகன்
Amar சூப்பர் பிஜேபி நிர்வாகி
Sudalai sarilllai annamalai mass
@@varatharaj8329 மலட்டு. மலமாடு
அமர்பிரசாத்ரொட்டி
@@vsivavsiva6092 சுடலை. மாசு
அண்ணாமலை. தூசு
நீ ஒரு வெட்டி பீசு
தேவேந்திரகுல சகோதரிக்கு கன்டிப்பாக நீதி கிடைக்கும்.என்றும் தேவேந்திரகுல பாஜக தொண்டர்கள் உங்கள் பக்கம்
சத்தியம் டிவி அண்ணன் கண்ணன் உடைய பவர்
தேவேந்திர குல வேளாளர் இல்ல பிராமண பெண்
பாஜகவில் இருக்கும்போது பேசும்னால் கோபம் இப்போது பாவமாயிருக்கு.நல்ல கட்சியில் சேர்ந்து மக்கள் தொண்டு செய்யவும்
முக்தாருக்கு வாழ்த்துக்கள்!.
"ஏமா அந்த கட்சியில் இன்னும் இருக்கே" என்று கேட்காமல் கேட்டதை காயத்திரி புரிந்து கொள்ள வில்லையா அல்லது நடிக்கிறாரா?
Vera enga pova...🤭 , avanga katchila , avanga fans domination koncham athikam aayiruku...athellam Sari paniduvanga...neenga kavalapadatheenga Saar..🤭
காயத்ரி மீது கோபம் இருந்தது!
ஆனால் இருக்கும் இடம் சரியில்லாத காரணத்தினால் வந்த வினை
பிரச்சினை என்று ஒன்று இருந்தால், அதை பெரிதாக வளர்க்கும் வழி இது. எனக்கு கூட (யாருக்கும்) என்னைப் புகழ்ந்து பேசினால் ரொம்ப பிடிக்கும்.
இனியாவது தங்கை திருந்த வேண்டும் உங்களின் பாதுகாப்பு அவசியம்
Mukthaar ji unga videos yellam paakren , yellaraiyum neenga qs ketti verra level jeeeee, welll donnnnne👍👍
டெய் சியின் வாழ்க்கையின் வலிகளை எவ்வளவு உள்ளுக்குள் மகிழ்வோடு சொல்கிற இந்த முக்தார் தான் ஊடகவாதி....
அதுவும் இரண்டு முறை😂
Vaalvin valigalukku daisy um kaaranam 3 husbands what a pathetic life
😂😂😂😂
அண்ணாமலைக்கு ரொம்ப காண்டு தமிழ் நாட்டு மக்கள் பிஜேபி கிட்ட உஷாரா இருக்கிறத பார்த்து 😄
கையோடு திருச்சி சூர்யாவோடும் அதன் பின் டெய்சியிடமும் தனித்தனியாக பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும்
Ketta enna solluvaan...enga akka kooda pesunatha thappa yaaro audio dubbing nu solluvaan...
தியாகி இமானுவேல் சேகரனார்.🙏🙏
காயத்ரி நீங்க கவலைப்பட தேவையில்லை சனியன் தொலைந்ததுனு நினச்சுக்கோங்க....
இனிமேல் உங்க வாழ்க்கையை சிறப்பாக மாற்றி கொள்ளுங்கள்....!
Super 👍
சகோதரி காயத்ரி அவர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் சமூதாய பெருமக்கள் என்றும் துணைநிட்பார்கள்.
உங்கள் பின்னால் அய்யா இமானுவேல் சேகரனாரின் படத்தை வைத்ததற்கு உங்களுக்கும் நிறுவனத்தின் தலைவருக்கும் எனது மணமார்ந்த வாழ்த்துக்கள்
காயத்ரிஇப்போது உங்களைபார்த்தால் பாவமாகஇருக்கிறது ஆனால்நீபேசியதுஎல்லாம்நினைத்துபார்த்தால் இதுஉனக்குதேவைஎன்றுதோன்றுகிறது
செய்தது உனக்கு திருப்பி அடிக்கப்படுகிறது. 🌷😀🌷
Om siva hindustan super bjp rss super
Dmkooois isi mus peo pakistan team ok i no
Correct
Idatha karmma
காலம் சக்கரம் போன்றது.. ஒரு காலத்தில் காயத்ரி இருந்த கெத்து என்ன, காயத்ரி எதிர்த்த திராவிட கட்சி இப்போது இவருக்காக பரிதாபப்படுகிறார்கள். காயத்ரி தற்சமயம் பக்குவப்பட்டு இருக்கிறார். I support Gayatri..
பாவமாக இருக்கிறதுதான்....
ஆனால் மதுவாந்தி மாதிரி மாறாமல் இருந்தால் சரி
We support you Gayathri (DMK)Thank you
ஆடு நனையுதேனு ஓநாய் அழுதுச்சாம்
@@dharanipandian791 திமுக என்பது நீதானா?
உனக்கு கெட்ட ஆசை
வந்துருச்சு.
நல்ல பாம்பு என்றாலும், அது பாம்பு தான், அதன் குணம் மாறாது....
👍
எல்லா கட்சியிலும் எல்லா மட்டத்திலும் பெண்களுக்கு இதே நிலைமை தான் .....எதையும் தாங்கும் இதயம் இருந்தால் மட்டுமே எந்தகட்சியிலும் பயணிக்க முடியும் எல்லா கட்சியிலும் சாக்கடை உண்டு என்பது முற்றிலும் உண்மை
கட்சிகளில் சாக்கடை உண்டு but கட்சியே சாக்கடை bjp
@@ShahulHameed-ij8uz super
உண்மை நண்பா உண்மை
Not true.. Naam Tamilar is different, they treat everybody equally. Seeman can only give them seats, it's upto the individual to work hard and shine. If you don't read everyday, keep yourself up to date, then Politics isn't for you.
Ellakatckhiyilumskkadaiundukandupidithaunkperiyakoovamdmktherinjeankappoiyirukamuktharkudaathanpayamayirudumanithaneyilladakatchikapogavendumkayatri
காயத்ரி sister, bigboss kamal முன்னாடி சனிக்கிழமை உட்காந்திருக்கிற மாதிரியே இருக்கீங்க, அதான் eviction முடிஞ்சிடுச்சே.
No 1 RSB மீடியா 🙏
தியாகி. இமானுவேல் சேகரன் 🔥👑💪🏻
🇧🇫🤙
காயத்ரி இதுக்கு தான் ரொம்ப ஆடக்கூடாதுன்னு சொல்றது. உண்மை என்னைக்கு ஜெயிக்கும் .
முக்தருக்கு ரொம்ப காயத்ரி மேல ரொம்ப அக்கறை.
Kandippaaga mathilkanum
கட்சி சுத்தப்படுத்தப்பட வேண்டும். பெண்களை இழிவுபடுத்தும் சிலர் பொது பொறுப்பில் இருக்க கூடாது.
சூர்யாவுக்கு அண்ணாமலை ஆதரவு தருகிறார்
@@AnsariAnsari-yn6oe சமுதாய பொருப்புள்ளவர், நமக்கு தெரிந்தது தெரியாதது எல்லாம் ஒப்பிட்டு முடிவெடுப்பார்.... இப்படி ஸ்டாலினை நம்பி இப்போது போதை மற்றும் சாராய கலாச்சாரமாகிவிட்டது தமிழ்நாடு.... வேறு வழி இல்லை.
@@sivapuramsithargal4126 எப்படி, அதானி துரைமுகத்தில் பிடிபட்ட போதை பொருளையும். எலி தின்ன போதைப்பொருளையும் மொத்த விலைக்கு திமுக வாங்கி குறைந்த விலையில் எல்லோருக்கும் கொடுப்பதாக கேள்வி. இவங்க ஆட்டசிக்கு முன் தமிழ்நாட்டில் சாராய கடை இருந்தாலும் அது நட்டத்தில் போய்கொண்டிருந்தது. யாருமே குடிக்வில்லை, இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இலவச சாராயம் கொடுத்து மக்களை அடிமயாக்கின திமுகா வன்மையாக கண்டிக்கிறேன்
Ennangadimuktharpayalukuvalthuinumethanipengaludaiyavalkaiyilvilaiyadavangadivalthuringal
@@sivapuramsithargal4126
Proud kannadiga annamalaiye karnatakavil saraya kadaikku kavalaaga ieundhavan than....karnataka goa pondicherry UP mp yella brahmin jalsa party ruling statelatym sarayam vikkiranunga....
காயத்ரி முன்பு உங்கள் மீது எனக்கு மரியாதை கிடையாது ஆனால் இப்பொழுது ஒரு பெண்ணிற்காக நீங்கள் நியாயத்திற்காக போராடியது பாராட்டுக்குரியது அனைவரும் மனதிலும் நீங்கள் ஒரு நன்மதிப்பை பெற்றுள்ள அண்ணாமலை பற்றி கவலைப்பட வேண்டாம் உங்கள் பயணத்தை தொடருங்கள் மூத்த பிஜேபி ஆதரவாளர்களுடன்
I admire and appreciate your composure madam
காயத்ரி அவர்களே இப்பொழுதும் எப்பொழுதும் மனிதர்கள் ஒரே மாதிரியே இருக்க மாட்டார்கள் என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும் பேட்டி கொடுக்காமல் பேசுகிறார் பாவம்
Mukdhar is a fool
கட்சி வளர. பிராமிகளை. விலக்கி. விடுவார்கள். 1. கே. டி. ராகவன் ஸார். 2. காயத்ரி ரகுராம் இனி. H. ராஜா. திருப்பதி நாராயணன். உமா ஆனந்த். வேறு. யாரெல்லாம். என்று. தெரியவில்லை
Unka teriuathu
Nee muku undacha kalamalam iruku
Nothing wrong in supporting hardworking and honest man Anamalaiji. Jaihind
Innocent women beautiful interview
உண்மையை பேசியதற்கு பாராட்டு.
this lady dpeaks truth nu neenga adavar satchiya namburen nu sollunga parkalam
சித்தாந்தம் வேறாக இருந்தாலும் இவர் கட்சிக்காக உண்மையாக இருந்தவர் தான்
No 1 It
காயத்ரி ரகுராமனின் திமிர் பேச்சு இல்லாமல், தற்போது ஒரு பாவப்பட்ட பெண்ணாக அவர் தரும் பேட்டியை பார்க்கும் போது மனம் வருத்துகிறது
அதெல்லாம் ஓவியா போட்ட சாபம் தான் 😀😃
Gayathiri case will deter well educated and mannered ladies from entering politics.only kazhisadaigal will enter politics and make it murkier
தியாகி அய்யா இம்மானுவேல் சேகரனார் ❤️💚🙏🏼
சத்தியம் டிவி அண்ணன் கண்ணன் உடைய பவர்
Super sathiyam TV 🤝
காயத்ரியைப் பார்த்தா பாவமா தான் இருக்கு...!!
Y bro....
ungala partha thaan pavoma iruku. y she met Sabareesan....
Happy Sunday pa🎉
டெய்சி மேடத்தை பற்றி நீங்கள் கூறிய பிறகு. தான் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்
சினிமால எங்கேயா இருந்திருக்க வேண்டியவங்க பார்க்க ரெம்ப வருத்தமாக இருக்கிறது, பரவாயில்லை இப்பவாவது தெரிந்து கொண்ட வரைக்கும் நல்லது
Daisy ஐ பார்த்ததில்லை... நான் இந்த மாதிரி ஒரு நேர்காணல் நான் பாராத்ததில்லை
காயத்ரி ரகுராமின் நேர்மை, அவருக்கு மன தைரியத்தையும், வெற்றியையும் தரட்டும்!
முக்தார் அண்ணா எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க நல்லா பேசுறீங்க உங்களது சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்