முருகபக்தர்கள் கண்டிப்பாக தினமும் சொல்லவேண்டிய ரகசிய மந்திரம் | J.S.K.கோபி சினிமாதயாரிப்பாளர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 207

  • @malarvizhi7777
    @malarvizhi7777 11 месяцев назад +170

    வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேல் திருக்கைவேல் வாரி- குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @ragasundaram1774
      @ragasundaram1774 11 месяцев назад +4

      நன்றி நன்றி நன்றி

    • @thanaa...1633
      @thanaa...1633 11 месяцев назад +2

      நன்றி

    • @Lazy_puzzle_
      @Lazy_puzzle_ 11 месяцев назад +1

      நன்றி

    • @jancykalpana
      @jancykalpana 11 месяцев назад +18

      வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
      குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
      துளைத்தவேல் உண்டே துணை

    • @priyajiiva1111
      @priyajiiva1111 11 месяцев назад +1

      🙏🙏🙏

  • @madhusasi6754
    @madhusasi6754 11 месяцев назад +102

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.ஓம் சரவணபவ.ஓம் முருகா போற்றி.

  • @prithidharani8733
    @prithidharani8733 11 месяцев назад +19

    Murugaaa na mattum ila en en parambaraiyea unoda adimaigala irukanum ethan en asa❤

  • @diya3487
    @diya3487 11 месяцев назад +13

    வணக்கம் கோபி சார் நல்லயிருக்கிங்கல உங்க முருகர் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது கந்தனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை சுகமே சூழ்க

  • @manikandanv1811
    @manikandanv1811 11 месяцев назад +13

    உங்களை பார்க்கும்போது திருவருள் திரைப்படம் முருக பக்தரே என் நினைவுக்கு வருகிறார் உங்க ஒவ்வொரு பதிவும் எனக்கு பொக்கிஷம் 🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓💓

  • @NoobGamer-cv2nt
    @NoobGamer-cv2nt 11 месяцев назад +10

    முருகனுக்கு மந்திரம் தேவையில்லை🙏 நீ அவரை மறவாது இருந்தால் போதும்(நீ நினைத்த இடத்துக்கு வருவார்)முருகா என்று சொல்ல வேறு மந்திரம் தேவை ய என்ன!) உன்னில் முருகனை பாரு,உனக்குள் தான் அவன் இருக்கிறான்🙏🫂

  • @palanisami4676
    @palanisami4676 11 месяцев назад +20

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vadivukvs2933
    @vadivukvs2933 11 месяцев назад +32

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    என் அப்பனே முருகா

  • @F2P372
    @F2P372 11 месяцев назад +19

    வீரவேல் தாரைவேல்
    விண்ணோர் சிறை மீட்ட
    தீரவேல் செவ்வேள்
    திருக்கைவேல்-வாரி
    குளித்தவேல் கொற்றவேல்
    சூர்மார்பும் குன்றும்
    துளைத்தவேல் உண்டே
    துணை🙏🙏🙏

    • @jaga7968
      @jaga7968 11 месяцев назад +1

      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...

    • @F2P372
      @F2P372 11 месяцев назад

      @@jaga7968 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

    • @narpavithangam8542
      @narpavithangam8542 11 месяцев назад +1

      Thanks best update thanks ☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🙆🙆🙆🙆🙆🙆

    • @F2P372
      @F2P372 11 месяцев назад

      @@narpavithangam8542 👍🙏

  • @sujaybharathi-n2e
    @sujaybharathi-n2e 11 месяцев назад +6

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @Sathyasathya07
    @Sathyasathya07 4 месяца назад +1

    Unga bakthi ku naan thalai vananguren❤ninga nalla irukanum world fulla murugar bakthi solikitte irukannum

  • @nithyanithi-go4ce
    @nithyanithi-go4ce 11 месяцев назад +12

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @m.dharanim.dharani2412
    @m.dharanim.dharani2412 11 месяцев назад +20

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா என் அப்பனே கந்தா கடம்பா கதிர் வே லா ஓம் சரவணபவ என் வேண்டுதலை நிறைவேற்றி எனக்கு மன நிம்மதியை தரவேண்டும் என் அப்பனே செந்தூர் வாழ் செல்வக்குமார்🙏🙏🙏🙏🙏🙏

  • @williamvinnarasi3670
    @williamvinnarasi3670 11 месяцев назад +14

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @F2P372
    @F2P372 11 месяцев назад +13

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் நமோ குமாராய நம 🙏🙏🙏

  • @saraswathyp7124
    @saraswathyp7124 11 месяцев назад +6

    ஆறுமுகம் அருளிலும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @ravichandransaravanan1772
    @ravichandransaravanan1772 11 месяцев назад +7

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ போற்றி 🌹🙏🙏🙏🌺 ஓம் முருகா போற்றி 🌹🙏🙏🙏🌺 ஓம் முருகா போற்றி 🌹🙏🙏🙏🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 11 месяцев назад +5

    சகோதரா வணக்கம் முருகனைப் பற்றி ஒவ்வொரு முறையும் நீங்கள் கூறி வரும் தகவல்கள் அனைத்தும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் என்பதை நானும் தினமும் கூறுகிறேன் மிகவும் நன்றி. உருவாய் அருவாய் உலதாய் இளதாய் மருவாய்
    மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!

  • @ragasundaram1774
    @ragasundaram1774 11 месяцев назад +21

    கடற்கரை மணலில் கிடைத்த தங்கம் போல் சாரம்சமாக அருணகிரிநாதர் அருளியதை தேர்ந்தெடுத்து கொடுத்தமைக்கு நன்றி நன்றி நன்றி

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 4 месяца назад

    Thiruchendhur muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @sarunkumar1493
    @sarunkumar1493 11 месяцев назад +9

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ 🦚🔥🙏

  • @ebanesh6027
    @ebanesh6027 11 месяцев назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤

  • @Thiruchanthurmurugan
    @Thiruchanthurmurugan 11 месяцев назад +9

    ❤ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் கருனைகடலே கந்தா போற்றி❤

  • @arunkumarganpathypattu2983
    @arunkumarganpathypattu2983 11 месяцев назад +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    முருகா சரணம் 👏👏👏

  • @SelvasekaramSelvam-nm5we
    @SelvasekaramSelvam-nm5we 11 месяцев назад

    Jsk.sir மிக மிக அருமை உங்கள் பேச்சு❤ .என் கண்ணும் கலங்கியது.கண் கண்ட தெய்வம் என் முருகன்❤❤❤.

  • @madhurasairam7476
    @madhurasairam7476 11 месяцев назад +5

    Vetri vel murugarukku arogara 🙏🏻🙏🏻
    Veera vel murugarukku arogara 🙏🏻🙏🏻

  • @gurunathangurunathan5016
    @gurunathangurunathan5016 11 месяцев назад +5

    ஆறுமுகம் அருளிடும் அணு தினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @KamaleshKamalesh-ok9of
    @KamaleshKamalesh-ok9of 4 месяца назад

    ❤om murugan potre❤

  • @gayathri7415
    @gayathri7415 11 месяцев назад +3

    Vel vel muruga vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐❤️❤️❤️❤️❤️❤️

  • @clickkaru2676
    @clickkaru2676 11 месяцев назад +4

    ஆறுமுகம்.. ஆறுமுகம்... ஆறுமுகம்.. ஆறுமுகம்... ஆறுமுகம்... ஆறுமுகம்... ஆறுமுகம்... என்று பூதி....❤❤❤❤❤

  • @reghungl2352
    @reghungl2352 11 месяцев назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் !!அப்பனே முருகா துணை

  • @anbushenk
    @anbushenk 11 месяцев назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..... கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா போற்றி... போற்றி....வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.....வீரவேல் முருகனுகு அரோகரா....

  • @swethask7549
    @swethask7549 11 месяцев назад +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ முருகா போற்றி

  • @shanmugamsubaiah9012
    @shanmugamsubaiah9012 11 месяцев назад +10

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @yg390s7
    @yg390s7 11 месяцев назад +10

    வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
    தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
    குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
    துளைத்தவேல் உண்டே துணை
    அரோகரா 🙏

  • @mathiKandha-ft3gd
    @mathiKandha-ft3gd 11 месяцев назад +6

    Aarumugam arulidum anuthinamum Earumugam🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 11 месяцев назад +9

    Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️🙏🙏

  • @ShivajiAppu-w5f
    @ShivajiAppu-w5f 11 месяцев назад +1

    நன்றி jsk goppi அவர்களுக்கு

  • @vanishrisunitha816
    @vanishrisunitha816 11 месяцев назад +3

    Anna ungaloda interview romba romba romba useful ah iruku..Divine pathi neraya neraya share panuga Anna❤🙏🙏🙏🙏😊

  • @LUFFY-n2u
    @LUFFY-n2u 9 месяцев назад

    Arumugam arulidam anudinamum erumugam om saravana bava 🕉️🙏🏻

  • @sakthidhanam4894
    @sakthidhanam4894 11 месяцев назад

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Kavippuyal
    @Kavippuyal 11 месяцев назад +5

    ஓம் சரவணபவ

  • @nivedha1085
    @nivedha1085 11 месяцев назад +2

    aiyya netru nan sashti viratham patri pathivu kudungal endru ketan. thangal indraya pathivula kuduthutinga.🙏 thanks to IBC bakthi. j.s.k. gopi sir.

  • @nithyavathi138
    @nithyavathi138 11 месяцев назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் கந்தா போற்றி போற்றி

  • @gunavathia3917
    @gunavathia3917 11 месяцев назад

    Arumayaga murugarai unarndhu irukeenga Anna🙏🏻🙏🏻🙏🏻

  • @subadevi9496
    @subadevi9496 11 месяцев назад +1

    Nantri 🙏 sir 🙏

  • @ushasatishkumar9851
    @ushasatishkumar9851 10 месяцев назад

    Om Saravana bava 🙏🙏🙏🙏🙏🙏

  • @ChitraTS-r2v
    @ChitraTS-r2v 11 месяцев назад +2

    Arumugam arulidum anudhinamum yerumugam muruga muruga muruga 🙏🙏🙏

  • @jeyas391
    @jeyas391 10 месяцев назад

    Arumugam arulitum.anuthinamum yarumugam om saravanabava

  • @tamilselvikandavelu4557
    @tamilselvikandavelu4557 11 месяцев назад +7

    Please ask him about his meditation. How he is doing

  • @Muruga4321
    @Muruga4321 11 месяцев назад +1

    Naan miga periya muruga bakthai....indha channel il anchor aaga aasai.....vaaipu tha muruga...

  • @kraveesh3
    @kraveesh3 11 месяцев назад +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 5:52

  • @revathil-hl5ss
    @revathil-hl5ss 11 месяцев назад +4

    Aarumugam arulidum anudhinamum yerumugam🙏🏻

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 11 месяцев назад

    Murugappa 🙏🏾

  • @mahalakshmi8243
    @mahalakshmi8243 11 месяцев назад

    Arumugam arulitoom anuthinamum arumugam. Om saravanabava potri.

  • @maharaja18
    @maharaja18 11 месяцев назад +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🎉

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 10 месяцев назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Harshana23
    @Harshana23 11 месяцев назад +1

    வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
    தீரவேல் செவ்வேல் திருக்கைவேல் - வாரி
    குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
    துளைத்தவேல் உண்டே துணை.

  • @sivanandam1753
    @sivanandam1753 11 месяцев назад +1

    ஆறுமுகமும் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ அரோகரா🙏🙏

  • @trendingvideos2813
    @trendingvideos2813 7 месяцев назад

    Sir 🙏🙏🙏🙏🙏

  • @SEENUM-g3g
    @SEENUM-g3g 5 месяцев назад

    Super Anna

  • @HariHaran-cq1kp
    @HariHaran-cq1kp 11 месяцев назад

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 11 месяцев назад +14

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @Muruga4321
    @Muruga4321 11 месяцев назад

    Murugan saranam

  • @umakanna84
    @umakanna84 11 месяцев назад +3

    வேல்முருகன், வெற்றிவேலன் துதி.
    வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
    தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
    குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
    துளைத்தவேல் உண்டே துணை.

  • @sasikumars1414
    @sasikumars1414 11 месяцев назад +1

    வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
    தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி
    குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
    துளைத்த வேல் உண்டே துணை..
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @gamohan
    @gamohan 11 месяцев назад

    Supper sir🎉🎉🎉🎉

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 11 месяцев назад

    Om nama sivaya murugaa

  • @aishwariyam407
    @aishwariyam407 11 месяцев назад

    வணக்கம் வாழ்க வளமுடன் சாலு குப்பம் போகும் வழியை விவரமாக டிஸ்கிரிக்ஷன் கொடுக்கவும் நன்றி ஓம் சரவணபவா

  • @VannanVel-xf5dd
    @VannanVel-xf5dd 11 месяцев назад

    I Love vermuch my Tamil god vetriivel muruga,naan en uyir vetriivel murugaanai remba remba remba neesikkireen entrum.

  • @srinivasm5496
    @srinivasm5496 11 месяцев назад

    ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 11 месяцев назад

    Thanks a lot 🙏

  • @MuruganMurugan-dr7lz
    @MuruganMurugan-dr7lz 11 месяцев назад +3

    ARUMUGAM ARULIDUM ANUDINAMUM AERU MUGAM.

  • @Balamurugan-yj4tu
    @Balamurugan-yj4tu 11 месяцев назад

    ArumayA
    ya

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 11 месяцев назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினுமும் ஏறுமுகம் நன்றி

  • @KSP87
    @KSP87 11 месяцев назад +1

    எல்லா புகழும் முருகனுக்கே❤

  • @ramav6822
    @ramav6822 11 месяцев назад

    Can ladies wear om with vel pendent regularly

  • @saravananmsaravanan282
    @saravananmsaravanan282 11 месяцев назад +1

    ஐயா வள்ளி மலை வாங்க சந்திப்போம் இராணிப்பேட்டை மாவட்டம்

  • @prithikasrikarthic3897
    @prithikasrikarthic3897 11 месяцев назад

    Om Saravana Bhava 🙏🦋🦚🐍🙏

  • @vijivijay5390
    @vijivijay5390 11 месяцев назад

    எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏

  • @mamthaprakash8584
    @mamthaprakash8584 11 месяцев назад

    ஓம்

  • @RamlakshmanRpt
    @RamlakshmanRpt 11 месяцев назад +3

    சார், பூவிருந்தவல்லியில் இருக்கும் நவபாஷாண முருகர் கோவில் போனிங்கள

  • @kmageswari
    @kmageswari 11 месяцев назад +5

    Arumugam arulidum anuthinamum erumugam

  • @ramyaramya8719
    @ramyaramya8719 11 месяцев назад +2

    Om saravana pava

  • @Prasitha-vv4pk
    @Prasitha-vv4pk 11 месяцев назад

    ❤❤❤❤❤❤ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤❤❤❤❤❤ஓம் நமோ குமாராயநம ஓம்❤❤❤❤❤❤❤ஓம் நமோ சரவணபவாயநமஓம்❤❤❤❤❤❤❤

  • @bavpops28097
    @bavpops28097 11 месяцев назад

    Veera vel Tharai vel Vinnoru sirai meeta Theera vel Sev vel Thirukai vel vaari kulitha vel Kotra vel surmarpum kondra vel tholaitha undae thunai

  • @Subhash-gg6se
    @Subhash-gg6se 11 месяцев назад +3

    En appa murugare poortri

  • @Aashaselvamani
    @Aashaselvamani 11 месяцев назад +1

    அண்ணா நான் சுவாமிமலை.. எங்க குடும்பம் கொஞ்ச நாள ரொம்ப கஷ்டப்படு ரோம்... கஷ்டம் தாங்கல முடியல..enaka கொஞ்சம் முருகனிடம் கேளுங்க அண்ணா.. உங்க பதிலுக்காக...

    • @MANIMEKALAINATARAJAN-x8s
      @MANIMEKALAINATARAJAN-x8s 11 месяцев назад

      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.

  • @Victorious280
    @Victorious280 11 месяцев назад +2

    🙏🙏🙏

  • @Thanjavur4
    @Thanjavur4 11 месяцев назад +2

    வெற்றி வேல் வீர வேல்❤🎉🎉

  • @velbala5753
    @velbala5753 11 месяцев назад +3

    Engal valkaiyil Nirahua arputhangal Nikhil irukirar

  • @Deeptykeekee
    @Deeptykeekee 11 месяцев назад +2

    Anna unga guru yarunu solluga anna

  • @mudpotsamayal2511
    @mudpotsamayal2511 11 месяцев назад +1

    Ohm muruga

  • @VannanVel-xf5dd
    @VannanVel-xf5dd 11 месяцев назад

    En uyir vetriivel murugan pootti.aarumugam arulidum anudhinamum eerumugam.

  • @ebanesh6027
    @ebanesh6027 11 месяцев назад

    Ohm saum saravana bhava shreem hreem kleem klaum saum Namaha.

  • @sanjay2685
    @sanjay2685 11 месяцев назад

    Om namo kumaraayaa nama

  • @F2P372
    @F2P372 11 месяцев назад

    Muruga adagu la iruka nagai ah mettu kudu pa 🙏🙏🙏

  • @nisharajmohan9484
    @nisharajmohan9484 11 месяцев назад

    Arumugam arulidum anuthinamum yerumugam

  • @thilagavathipalani1596
    @thilagavathipalani1596 11 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @edistrictmanagerpriyadhars7384
    @edistrictmanagerpriyadhars7384 11 месяцев назад +1

    Pleas speak Pamban swamigal