போட்டியாளரிடம் கோபப்பட்ட ஜேம்ஸ்வசந்தன் | Hariyudan Naan | Jaya TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #HariyudanNaan #HariharanSongs #JayaTV #HariyudanNaan #SingingShow
    போட்டியாளரிடம் கோபப்பட்ட ஜேம்ஸ்வசந்தன் | Hariyudan Naan | Jaya TV
    Watch More Videos :
    Gama Gama Samayal Playlist : t.ly/WQ14n
    Parampariya Vaithiyam Playlist : t.ly/jUcod
    Maathi Yosi Playlist : rb.gy/cbikz
    Celebrity Interviews Playlist : t.ly/pI3n1
    Therinthathum Theriyathathum Playlist : t.ly/9ZIZ0
    Dhinamum Ennai Gavani - Yoga Show Playlist : t.ly/KkZCK
    Raasi Palangal Playlist : t.ly/bejMS
    Arusuvai Neram Playlist : t.ly/bUeP_
    Kamal Hassyam Playlist : t.ly/2HN_S
    #JayaTVVirundhinarPakkam #JayaTVParambariyaMaruthuvam #JayaTVMaathiYosi #JayaTVTherinthathumTheriyathathum #JayaTVGamaGamaSamayal #JayaTVDhinamumEnnaiGavani #JayaTVSirippomSindhippom #JayaTVSamayalProgram #JayaTVRasiPalan #VandhaaleMagaraasiSerial #ShanthiNilayamSerial #ManadhilUrudhiVendumSerial #PoiSollaPoromSerial #VeetukuVeeduLootySerial #JayaTVRamayanam #JayaTVSerial #JayaTVSuprabatham
    Follow Our Channels
    On Facebook :
    Jaya TV: / jayatvofficial
    Jaya Plus : / jayapluschan. .
    Jaya Max : / jayamaxofficial
    Jaya TV Aanmeegam : www.facebook.c....
    On Twitter :
    Jaya TV : Twitter - / jayatvofficial
    Jaya Plus : / jayapluschannel
    Jaya Max : / jayamaxofficial
    On Instagram
    Jaya TV : / jayatvoffic. .
    Jaya Plus : / jayaplusnews

Комментарии • 1,1 тыс.

  • @ArunKumar-yn4dt
    @ArunKumar-yn4dt 8 месяцев назад +229

    நம்ம எந்த இடத்தில் இருந்து வந்தோம் என்று 🙏🙏 ஒவ்வொருவரும் நினைவில் கொண்டு பிறரிடம் பேச வேண்டும் 🙏🙏

    • @rajusebastian777
      @rajusebastian777 8 месяцев назад +2

      Correct he is not fit to be a judge....
      He would have judged in a smooth way he was so rude with that sister ....

    • @aiyakkannukannan4480
      @aiyakkannukannan4480 8 месяцев назад

      அருமை

    • @shanthavp5300
      @shanthavp5300 7 месяцев назад

      100%correct

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st 10 месяцев назад +226

    கமெண்ட் படிச்சிட்டு அது புரிந்து நானும் ஒரு கமெண்ட் போடுகிறேன் இந்த நடுவர்கள் இப்போது காணாமல் போனதற்கு காரணம் புரிகிறது

  • @rilwanmajeed8867
    @rilwanmajeed8867 10 месяцев назад +220

    இன்றைக்கு இவர்கள் எங்கே போனார்கள் காரணம் இவர்களது தலைக்கணம்... முதலில் நீதிபதி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை சரிகமபா ,super singer நிகழ்ச்சி மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் ஜேம்ஸ் வஸந்த் தலைக்கணமில்லா தன்மையை,வித்யாசாகர் சார், தேவா சார் போன்றவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்

  • @chitrakkumaresan3586
    @chitrakkumaresan3586 10 месяцев назад +190

    Select செய்யாவிட்டால் விட்டு விடுங்கள் discourage செய்ய வேண்டாம்

  • @Rahmath-mp5sx
    @Rahmath-mp5sx 9 месяцев назад +277

    ஜேம்ஸ் வசந்தன் அதிகமாக மனதை நோகடிக்கிறார்

    • @creatorcollectioncc6007
      @creatorcollectioncc6007 8 месяцев назад +3

      You are correct

    • @shanthit1694
      @shanthit1694 8 месяцев назад

      ஜேம்ஸ் வசந்தன் பய இன்னொருத்தன் பொண்டாட்டியை லவுட்டிய நாய் பய...👹😡

    • @kprashanthan00
      @kprashanthan00 8 месяцев назад +8

      Athan chance illama pichai eduthtitu thiriyiraan 😂😂

    • @devi8094
      @devi8094 8 месяцев назад +4

      Yes I irritate this face seeing

    • @leezanasri3214
      @leezanasri3214 8 месяцев назад

      Yas

  • @REDFOXYT2020
    @REDFOXYT2020 9 месяцев назад +60

    திறமையானவர்கள் மேடைவரும் என்று காத்திருப்பதில்லை தானாகவே மேடை அமைத்து கொள்வார்கள் இங்கு பாடிய அடைத்து குயில்களுக்கும் என் தாழ்மையான வேண்டுகோள் நீங்கள் இந்த நால்வர் முன்பாடுவதைவிட மக்கள் பேரலை முன் தனியாக பாடுங்கள் மக்களின் தீர்பே உங்கள் குரலுக்கு கிடைத்த வெற்றி உங்கள் குரல் பிரபஞ்சம் முழுவதும் ஒலிக்க என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் இப்படிக்கு குரு இல்லா குயில் 🙏🙏🙏

    • @nilogee
      @nilogee 8 месяцев назад +6

      நான் நினைத்தேன் நீங்கள் முன் மொழிந்து விட்டீர்கள்...உண்மையிலும் உண்மை வாழ்த்துகள்

    • @charlesSA57
      @charlesSA57 8 месяцев назад +4

      Correct

    • @vijayantenkasi2116
      @vijayantenkasi2116 7 месяцев назад +2

      100% true sis

  • @Printha353
    @Printha353 9 месяцев назад +629

    இப்படி மனதை நோகடித்து பாடும் மனநிலையை குழப்பினால் எவ்வளவு திறமையான பாடகராலும் பாட முடியாது. இவ்வளவு மோசமான Judges ஐ பார்த்ததில்லை. Zee Tamil, Vijay Tv Judges எவ்வளவு Cool ஆக பேசுவாங்க.

    • @wizkid8351
      @wizkid8351 9 месяцев назад

      இவனெல்லாம் ஒரு நடுவர்😂

    • @maliniratnam3882
      @maliniratnam3882 9 месяцев назад

      அவர்கள் பேசும் போதே நிறைய தழிழ் உச்சரிப்பு பிழைகள் இருக்கிறது. அதை முதலில் record பண்ணி கேட்டு பார்த்தால் நன்றாக தெரிந்து கொள்ளலாம். இப்படி தெரிவு செய்தால் யாருமே ஹரிஹரன் சாருடன் பாட வாய்ப்பு கிடைக்க போவதுமில்லை உலகத்தை சுற்றி பார்க்க வாய்ப்பு கிடைக்கப போவதுமில்லை. தயவுசெய்து ஒவ்வொரு பாடகர்களையும் தட்டிக்குடுங்கள் முன்னுக்கு வருவார்கள். உதாரணத்துக்கு SA RI GA MA PA AND SUPER SINGER ❤️

    • @leoj.carnage5540
      @leoj.carnage5540 9 месяцев назад +16

      Tv la paakuratha Ellame nambakudathung, "TRP" kelvi patrikingala. Real world ipdi dhaan harsh ah irukum. It's either do or die. Avar sonnadum thappu sonna style dhaan thappu. If one can't assess themselves or don't know what they're capable of, then it just a waste of talent.

    • @leoj.carnage5540
      @leoj.carnage5540 9 месяцев назад +8

      Kavan movie paarunga theriyum

    • @user-fr3vi1ut3m
      @user-fr3vi1ut3m 9 месяцев назад +26

      மிக மிக மோசமான நடுவர்கள் நானும் எவ்வளவோ நிகழ்ச்சிகள் பார்த்துள்ளேன் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை இப்படி நோகடித்ததை நான் காணவில்லை படுகோவலமான நடுவர்கள் இவர்களுக்கு எனது கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்

  • @athmasivakumar8684
    @athmasivakumar8684 9 месяцев назад +62

    ஜேம்ஸ் வசந்தன் attitude அனைவரும் அறிந்ததே....

  • @kannunasagounder5140
    @kannunasagounder5140 10 месяцев назад +237

    நடுவர் ஓவரா பண்றாங்க ஹிந்தியில் உள்ளவர்களை வைத்து தமிழ் பாட்டு பாட வைக்கிறார்கள் சினிமாவில். பாடல் வரிகள் ஒன்றுமே புரியல. அதை விட இந்த பிள்ளைகள் நன்றாகவே பாடுகிறார்கள்.

  • @palio470
    @palio470 10 месяцев назад +151

    தமிழ் முக்கியம்னு சொல்றவங்க எல்லோரும் இங்கிலீஸ்ல தான் பேசுறாங்க😂😂😂

    • @jeejajustin
      @jeejajustin 9 месяцев назад +2

      Yes ellorukum Tami and English not so fluent

  • @Vikhasini
    @Vikhasini 10 месяцев назад +181

    ரொம்ப திமிரு புடிச்சவன ஜேம்ஸ் வசந்தன் இப்படியா அநாகரிகமா பேசரது

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI 9 месяцев назад +6

      அதான் அவனை ஆளையே காணுமே first அவனுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கட்டும் அப்பறம் மற்றவங்களுக்கு பாட வாய்ப்பு தரட்டும்.

    • @Angeline.P
      @Angeline.P 5 месяцев назад +1

      Yes, such a rude behaviour towards women😡🤬

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 9 месяцев назад +211

    திறமையானவர்களை ஆரம்பத்திலே இப்படி அவர்களை அமுக்கினால் அவர்கள் எப்படி முன்னேற முடியும்

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 9 месяцев назад +4

      இரண்டாவதாக பாடிய இளைஞன் ஒன்றும் மோசமாக தெரியவில்லை.

    • @dhilakshandhilakshan7204
      @dhilakshandhilakshan7204 9 месяцев назад +1

      Sunni koodhiyanga nadakkuradhu vakkiradhu Ella ma da solluvanga

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI 9 месяцев назад +100

    நானா இருந்த மைக் ha தூக்கி அடிச்சுட்டு போயிட்டே இருப்பேன் போங்கடா நீங்களும் உங்க தீர்ப்பும் என்று!😡

  • @hemaelumalai4785
    @hemaelumalai4785 10 месяцев назад +70

    Neraiya participants supera paduranga but judges are over attitude 😏 they are hurting everyone with their words 😢 worst ever judges 😒

  • @MullaiCanada
    @MullaiCanada 10 месяцев назад +78

    Judges need training about manners 🫠🫠🫠🫠

    • @rojiramgallery2354
      @rojiramgallery2354 4 месяца назад

      True first be a good human -- before be a judge stupid very arrogant judges

  • @albismifashion7013
    @albismifashion7013 10 месяцев назад +487

    அரைகுறையெல்லாம் ஜட்ஜ் ஆகபோட்டால் இந்த லட்சணத்தில் தான் இருக்கும்

    • @ranjithkumar8352
      @ranjithkumar8352 9 месяцев назад +3

      Overa poringa

    • @ranjithkumar8352
      @ranjithkumar8352 9 месяцев назад +1

      Normala pesama eppadi pechathinga

    • @saki-wl7xr
      @saki-wl7xr 9 месяцев назад +4

      Innum unmayana talent vachutu.. Chance kidaikkama niraya per irukkanga... Ivanga ellam vanthu.. Chance use pannikka maattingaranga

    • @Itz_me_Prashanth
      @Itz_me_Prashanth 9 месяцев назад

      Ama ama !! Inum kevalama pesuvooo 🤬 Evict panrathuku Karanam m** solranunga parunga 🤬

    • @vijayaraghavansrinivasan7084
      @vijayaraghavansrinivasan7084 9 месяцев назад +1

      Very very very true

  • @chandranagarajan171
    @chandranagarajan171 10 месяцев назад +76

    These judges have to learn a lot from judges like chitra Mam ……anu Mam….etc..the way they point out the mistakes without hurting anyone should be learnt by these judges….they all sound a little rude

  • @shirlynprem8529
    @shirlynprem8529 9 месяцев назад +66

    Please don't hurt others... .by harsh tone... 😢

  • @Yazhiniqueen_2412
    @Yazhiniqueen_2412 9 месяцев назад +90

    Yellow tshirt boy really impressed me . His voice amazing . I think his name is Vishal ❤

    • @musiclove4887
      @musiclove4887 9 месяцев назад +6

      Yes that guy is really good...he can try for super singer also

    • @chandrapandi
      @chandrapandi 9 месяцев назад +1

      100%%

    • @COYuvaraj
      @COYuvaraj 8 месяцев назад +1

      Avara select panitanga

    • @shyamalanathan35
      @shyamalanathan35 8 месяцев назад +1

      Astro vishal

  • @THENI374
    @THENI374 11 месяцев назад +339

    ஓர் அற்புதமான SPB ஐயா பேசும்விதம் முன்னால் இவர்கள் அற்பமாக தெரிகிறார்கள். அந்த நாலாவது நடுவர் யாரென்றே தெரியவில்லை?

    • @nithyakalyani5084
      @nithyakalyani5084 10 месяцев назад +2

      Dharan

    • @KingCobra-ps2xk
      @KingCobra-ps2xk 10 месяцев назад +2

      எனக்கும்

    • @chandran4511
      @chandran4511 10 месяцев назад

      ​@@nithyakalyani5084தரணி

    • @TamilanVaanam
      @TamilanVaanam 10 месяцев назад +30

      ஜேம்ஸ் வசந்தன் திமிர்ப்பேச்சு

    • @chitraraghavan9193
      @chitraraghavan9193 10 месяцев назад +13

      James vasanthan is always very hurt talking.

  • @kathyayinik5434
    @kathyayinik5434 8 месяцев назад +18

    ஜேம்ஸ் வசந்தன் மற்ற மனிதர்களை மதிப்பதில்லை

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 10 месяцев назад +52

    நடுவர்களாககொஞ்சம்பொறுமைவேண்டும்தெனாவெட்டுவேண்டாம்ஜேம்ஸ்வசந்தன்எனக்குபிடிக்கும்ஆனால்இந்தபேச்சுஎரிச்சல்அடையச்செய்கிறதுதிப்பு..திமிர்...ஹரினிகரார்பேர்வழிஇந்தநிகழ்ச்சியில்ஆனால்இந்தநிகழ்ச்சிவேஸ்ட்இப்படிநடுவர்கள்பேசினால்பாதியிலேபிச்சுக்கும்பேர்...ரிப்பேர்.

  • @truth502
    @truth502 10 месяцев назад +49

    Sujatha ma Srinivas sir Vijay Prakash sir yellam judging kku Vera level 🔥 evanga yellam yennathha solla 🤐

  • @viruumandi
    @viruumandi 9 месяцев назад +21

    ஜேம்ஸ் வசந்தன் ரொம்ப இப்படி அந்த பெண்ணை புண் படுத்தி இருக்கக்குடாது

  • @vadivelushanthakumar6640
    @vadivelushanthakumar6640 9 месяцев назад +128

    சங்கீதத்திற்கே தனி ஒரு குணம் இருக்கும்.... இது இவர்களிடம் கிடையாதோ...

    • @nilogee
      @nilogee 8 месяцев назад +1

      தலைக்கணம் ....நிறைகுடம்..தளம்பாது... Spb sir is great

  • @ranjinivimal9311
    @ranjinivimal9311 7 месяцев назад +7

    யார் யார் தெரிவு செய்யப்படவில்லையோ அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். இவர்களிடம் சிக்கியிருந்தால் அவர்களின் தன்னம்பிக்கையை தவிடு பொடியாக்கியிருப்பார்கள்.

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m 9 месяцев назад +60

    இவர்கள் மிக மிக கடுமையான நடுவர்கள் வருபவர்களின் மனதை மிகவும் நோகடிக்கிறார்கள்

    • @nilogee
      @nilogee 8 месяцев назад

      இவர்கள் மனித சமுதாயத்தில் வாழத்தகுதியற்றவர்கள் என்பேன்... உறவுகளுடன் வாழ்வதற்கோ...மனிதர்களுடனோ பேசுவதற்கோ இவர்களுக்கு தெரியாது... நாகரிகம் தெரியாதவர்கள்....

    • @user-so6wm1ci8u
      @user-so6wm1ci8u 8 месяцев назад +2

      Romba mosamana judges

  • @kalaimaniv7112
    @kalaimaniv7112 9 месяцев назад +59

    நடுவர்கள் நாலு பேரையும் வெறி நாய் கடிச்சிட்டு போல😊😊😊

  • @commenman3926
    @commenman3926 10 месяцев назад +123

    இவனுங்க மனசுல கோர்ட் நீதிபதி என நினைப்பு

    • @Sarf419
      @Sarf419 8 месяцев назад +1

      உண்மைதான். குற்றவாளிய நடத்ர மாதிரி

  • @MalarPositivity-1603
    @MalarPositivity-1603 10 месяцев назад +47

    Judges mathiri feel agala🤬🤬🤬😡😠😠 Singers bayanthu bayanthu padaranga pakave kastama iruku😐😐

  • @superrangolidesign
    @superrangolidesign 9 месяцев назад +47

    இது song selection team ah இல்ல கலாய்க்கும் team ah😮😢,

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 9 месяцев назад +36

    இப்படி. எல்லம். எறிந்து. எறிந்து
    விழுந்த..எப்படி.. நிஜமா. Spb. சார். எவ்வளவு
    பெரிய. சிங்கர். அவர். இப்படி
    இல்ல..

  • @jaihind5995
    @jaihind5995 9 месяцев назад +62

    All are Good singers.. Hats off to your efforts. Dont feel bad for the bad comments. It will surely make you go ahead.

  • @sankaranarayananvenkateswa1331
    @sankaranarayananvenkateswa1331 8 месяцев назад +28

    james don't scold her . we are all digesting your music same way u have too

  • @lalithaviswanathan64
    @lalithaviswanathan64 10 месяцев назад +227

    Anything can be said , but there’s a tone , when even the worst can be conveyed in a pleasant manner . These judges surely can take a page from legends like SPB Sir , Chitra Ji . Anuradha Sriram . Keep your level to the ground MrJames esp

    • @nithyakalyani5084
      @nithyakalyani5084 10 месяцев назад +7

      That's his nature. Can't help it. He's not being rude. Some ppl don't know to throw sugar balls. I'm telling this out of my experience.

    • @umakumar2994
      @umakumar2994 10 месяцев назад +5

      James is a very straightforward , no nonsense person. Some responsibility is there on the participant to present their best.
      Without basic level of preparation knowledge of one's own strength and weakness appearing for a competition is not proper.
      Why does one expect the judge alone to have a conduct.
      The participant must also shed inhibitions catch on quickly and deliver

    • @user-sh6mx2ln1k
      @user-sh6mx2ln1k 10 месяцев назад +9

      Very true anything should be conveyed in polite manner and that is what a good judge to be.! No point in insulting that too in a disrespectful manner.

    • @surajm4547
      @surajm4547 10 месяцев назад +8

      ​@@nithyakalyani5084He can keep his nature to himself.

    • @mrsjayravi
      @mrsjayravi 10 месяцев назад +2

      @@user-sh6mx2ln1k yes, absolutely correct.Eespecially when it's going to be a telecast.

  • @veeraparambara
    @veeraparambara 9 месяцев назад +27

    எங்க நீங்க பாடுங்க அந்த கன்றாவிய கேட்போம்😂

  • @TamilSelvi-xu6eo
    @TamilSelvi-xu6eo 9 месяцев назад +22

    அட வாங்க விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் வரும்

  • @chandranagarajan171
    @chandranagarajan171 10 месяцев назад +85

    Vijay tv is the best in all respects……

  • @subramaniamsubra5052
    @subramaniamsubra5052 9 месяцев назад +23

    இப்ப தான் தெரியுது ஜேம்ஸ் வசந்தனை ஏன் எந்த ஷோவிலும் judge ah கூப்பிட மாட் றாங்க னு 😂 பாட்டு பாகவதர் பக்கத்து வீட்டு காரன் மாதிரி பேசுறான் பா.. 🤦‍♂️

  • @linganathan1896
    @linganathan1896 9 месяцев назад +80

    😂டேய் வசந்த் இவ்வளவு மண்டைக்கனம் எப்படி வந்தாது 😅 அப்படி என்ன புடிங்கி தள்ளிட்டா? 😢

    • @Srinath00110
      @Srinath00110 8 месяцев назад +6

      Ivan judge ah innoru show vamdha.. Iratrai ilai ku ennoda oottum illa, ivanga channel um paaka maaten

    • @madhug5244
      @madhug5244 7 месяцев назад

      This is because all these judge's have subscond........

  • @AbdulRahim-oy2sz
    @AbdulRahim-oy2sz 11 месяцев назад +73

    Judges ku thaan over attitude iruku ithula James ku over

    • @surajm4547
      @surajm4547 10 месяцев назад +5

      Avan yaeppavum over dhaan.

  • @queen_music143
    @queen_music143 11 месяцев назад +165

    Yarellam reels pathuttu vandhu indha video pakringa 🤔

  • @subasree5958
    @subasree5958 10 месяцев назад +14

    Yes this is what I said. You can reject everybody it’s their choice but can be better way. Watch the videos and see if I am right or wrong

  • @Artsboobalan
    @Artsboobalan 10 месяцев назад +74

    முதலில் போட்டியாளர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும் ஜேம்ஸ் வசந்த்....bad approach..... Change your behaviour James Vasanth....bad fellow.

  • @venug7319
    @venug7319 9 месяцев назад +45

    அதென்னடா ஒருத்தன் நோ னு சொன்னா எல்லோரும் நோ னு சொல்றங்க. 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @pesumdeivam
    @pesumdeivam 10 месяцев назад +21

    23:46 this guy is a astrologer now😂

    • @Rahavi1626
      @Rahavi1626 8 месяцев назад

      Famous astrologer.. 4 per jathagam avar kaila irukum ipo😂

    • @SriKrish3012
      @SriKrish3012 4 месяца назад

      Dna astrologer ah

  • @nnifras4061
    @nnifras4061 9 месяцев назад +24

    Even judges doesn't like to speak fully in Tamil and they are judges for Tamil songs 😢

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 9 месяцев назад +10

    என்ன இது இப்படி மரியாதையே இல்லாம... சுத்த மோசம் James vasanth 😡😡😡

  • @palio470
    @palio470 10 месяцев назад +34

    ஜேம்ஸ்க்கு தண்ணீ எதாவது காட்டுங்கப்பா

  • @rajim7346
    @rajim7346 7 месяцев назад +8

    When Tipu says I am not trying to hurt you, to everyone, after hurting them badly

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy 11 месяцев назад +82

    33:17 paavam ya atleast fullah padichi முடிச்சதும் last ல sollirukalaam பாதி laye stop panni..pala நாள் ku antha akka ku ithey memories irukum

    • @mrsjayravi
      @mrsjayravi 10 месяцев назад

      Exactly. Indha video recording , and public telecast எந்த அளவுக்கு அவரின் மனநிலையை பாதித்திருக்கும் என்று நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. நாகரீகமற்ற judges. தகுதி இல்லையென்றால், select பண்ண வேண்டாம். ஆனால், அவர்களை demotivate செய்யவோ, feelings hurt செய்யவோ, திட்டவோ என்ன உரிமை இருக்கிறது. கேலி பேசுவது, மட்டம் தட்டுவது, திட்டுவது என்று இருக்கும் இந்த மனிதாபிமானம் அற்ற judges , மனிதர்களாக இருக்கவே தகுதியில்லை.

    • @dinesharun6755
      @dinesharun6755 10 месяцев назад +11

      Aama pa.enaku antha judges kitta "what the hell is that?orutharta 'nee','vaa' po nu pesurathe thappu nu solra intha kaalathula antha akkava 'nee' nu oru word sonnapo enaku romba kobam aahiruchu.athu mattum illama antha akkava thitto thittu nu thitturaaru.avanga paavam azhura stage ku poyitanga.ipidi oru behaviour oru tv show la irukum nu naan nenaikave illa.romba worst bro

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI 9 месяцев назад +10

      ஜேம்ஸ் இப்போ field அவுட் மண்ணாகட்டி அவன் கெடக்குறான்... அதிகபிரசங்கி 😡

  • @gracebenedict2288
    @gracebenedict2288 9 месяцев назад +70

    Just now watched this video. I felt very bad about the way comments given by judges, especially James Vasanthan. I have seen many legends of singers in India giving constructive comments. The basic quality to be a judge is to be a good communicator and listener. These people totally lack them.

    • @mazinahamed7660
      @mazinahamed7660 9 месяцев назад +4

      Bad judges...

    • @ishthi
      @ishthi 8 месяцев назад +2

      oru manusanuku arivu irunthu pothathu gnanam irukanum. Intha 4 judgum SPB kaal thoosukum ille. avarta irunthu softness a padikanum

    • @charlesSA57
      @charlesSA57 8 месяцев назад +2

      Well said

  • @sandhiyabanuravikumar4151
    @sandhiyabanuravikumar4151 10 месяцев назад +35

    Worst behavior by the judges. Harassment being done here to the candidates. Just because the judges are in the spotlight today, it doesn’t give them any right to belittle these aspiring singers, they should remember that they themselves started from being amongst the public. They are threatening and harassing the candidates left and right, the candidates will feel discouraged and scared and will drop their idea to continue pursuing their dreams. Only harini and the judge in the other corner are sticking to their jobs of being judges and not hurting them. It is really sad to say we all are having to go through this level of harassment in this country to become successful.

  • @archanaramkchandrran5054
    @archanaramkchandrran5054 10 месяцев назад +50

    Contestants select aaga thaguthi irunthal,just select them.y do you want to know their background, whether they are trained or not..if judges are really talented,they can easily understand whether contestants are trained or not through their singing..and katthukkathavangalte konjam pleasant ah humbled ah nadanthukkonga.. don't hurt them.. finally all are humans..

  • @NalinaDharSan
    @NalinaDharSan 9 месяцев назад +15

    What is there to laugh. Just select or reject them. What's that attitude with those judges 😳😳😳

  • @HiHi-ft1fr
    @HiHi-ft1fr 10 месяцев назад +40

    ஜேம்ஸ் வசந்தன் ஏன் செத்து போனவன் மாதிரியே இருக்கான்

  • @Jetz7
    @Jetz7 8 месяцев назад +20

    After watching this show, James wasanth parents should regret not teaching him manners in public. I’m glad people no longer care about such behavior. It’s clear how nepotism and the degradation of young talents have occurred in this industry for decades. We should thank social media for changing people’s perspectives and opening the industry to new talents. Now, if people act like this, they’ll be called out on social media. I don’t understand why James Wasanth criticised her attitude; I saw nothing wrong with it. He intimidated her by telling her to change her attitude before singing, but did he change his attitude before coming on the show? Thank goodness for social media.

    • @charlesSA57
      @charlesSA57 8 месяцев назад +2

      Yes

    • @kamalathevijegatheeswaran6689
      @kamalathevijegatheeswaran6689 8 месяцев назад +2

      As you said thanks to the social media
      Otherwise we can't even imagine of these heavy headed people

    • @Jetz7
      @Jetz7 8 месяцев назад

      @@kamalathevijegatheeswaran6689💯

  • @ManiVannan-se9hf
    @ManiVannan-se9hf 11 месяцев назад +26

    James nalla Vela naraiya movie ku music podala

  • @sheiksalam2860
    @sheiksalam2860 10 месяцев назад +54

    Humming Queen of India great singer Swarnalatha Madam Judment was very excellent in the Ragamalika Programme of Jaya TV. She is a great singer as well as a great singing judge.

    • @Goddess_of_music1973
      @Goddess_of_music1973 8 месяцев назад

      💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @superrangolidesign
    @superrangolidesign 9 месяцев назад +20

    James வசந்தன்'s worst behavior on special care women is very sad to see

  • @ramyaramz248
    @ramyaramz248 9 месяцев назад +37

    Vishal Voice 👏👏👏❤️❤️❤️

  • @waneshwariwaneshwari4289
    @waneshwariwaneshwari4289 9 месяцев назад +27

    இவங்க எல்லம் ஒரு ஜஜ்😂😂😂😂

  • @usharathy
    @usharathy 10 месяцев назад +25

    James க்கு என்ன‌தெரியும் டெக்னிக்கலா

  • @Sameersameer12321
    @Sameersameer12321 8 месяцев назад +27

    இந்த ஆளுக்கு நல்லா அருமையா பாட தெரியுமோ????!!!!! நிறைய கனவுகளோட வர்றவங்கள நோகாடிக்க கூடாது மிஸ்டர் ஜேம்ஸ்

  • @anandhicharles7421
    @anandhicharles7421 10 месяцев назад +61

    Harini commented on a singer's voice depth. Does she have one?? I know many will agree with me

    • @mrsjayravi
      @mrsjayravi 10 месяцев назад +6

      I do agree with you

    • @sridhar4490
      @sridhar4490 10 месяцев назад +2

      I agree you

    • @vijaysp83
      @vijaysp83 10 месяцев назад +2

      Exactly

    • @goodlife6116
      @goodlife6116 8 месяцев назад

      Yes agree with you

  • @kscreation503
    @kscreation503 8 месяцев назад +6

    Vanitha akka indha stagela paduna epadi irukum parunga😅😅😅

  • @rgvlogs1512
    @rgvlogs1512 9 месяцев назад +104

    கண்ணாடி காரனுக்கு யாராவது body language ஓட பாடுனா வயிறு எரியுது 😅

    • @pavithramathivanan6868
      @pavithramathivanan6868 9 месяцев назад +5

      Crct

    • @nilogee
      @nilogee 8 месяцев назад +6

      இவர்கள் தனி காட்டில் இருக்க வேண்டியவர்கள்...

    • @suganyae5834
      @suganyae5834 8 месяцев назад +4

      Na note pannitey vantha sudden ah unga comments paathathum vaivittu sirichita.....😂😂😂😂

    • @rgvlogs1512
      @rgvlogs1512 8 месяцев назад

      ​@suganyae5834 😂😂😂

  • @logagowrykarunananthasivam1324
    @logagowrykarunananthasivam1324 10 месяцев назад +28

    தமிழ் சரியா உச்சரிக்காட்டித் தான் தமிழ் நாட்டில வாய்ப்பு கிடைக்கும் .

    • @surajm4547
      @surajm4547 10 месяцев назад +3

      😂😂😂

  • @NafrishiHuaweiymax
    @NafrishiHuaweiymax 8 месяцев назад +3

    Jeams முதல் நீ அந்த மேடைக்கு பொருத்தமில்லாத ஆள்ரா

  • @Harininl
    @Harininl 8 месяцев назад +10

    Omg look at how James Vasanthan gives feedback at that contestant at 30 min...seriously these kind of people should be ashamed for treating contestants so badly...no wonder these musicians disappeared in thin air now

  • @srinivasanca8327
    @srinivasanca8327 9 месяцев назад +16

    What a cringe by all the judges…. Shocking…. James is very poor as a person. Never expected such low behaviour from Tippu/ Harini, they were trying to compare beginners with themselves & passing “fun” comments.

  • @hemalatha9724
    @hemalatha9724 11 месяцев назад +32

    Enda vennaigala peria parupu nu ninapu pola. U know y SPB sir is still praising by ppl. Talent + humble. Ningalam lam irukia sethiyanu kuda yarum kandukala. Anyway ithu old video, ipa vachum thirunthi tholanjingala ilaya

  • @raghavank.s1456
    @raghavank.s1456 8 месяцев назад +5

    It is upto James Vasanthan to decide whether to select a candidate. But, he cannot be so harsh on a candidate while rejecting a candidate. He could use a more polite language & tone while interacting with candidates.

  • @ksmitha-sj8dn
    @ksmitha-sj8dn 9 месяцев назад +11

    These judges are giving comments only about the personality of the contestants. It doesn’t look like judges are judging for their singing.

  • @deivasigamaniu5533
    @deivasigamaniu5533 9 месяцев назад +15

    மற்ற பாடகரகள் இளைஞர்கள் வளர ஊக்கப்படுத்தராங்க நல்லா பாடியவர்கள் மீது பொறாமையின் மொத்த உருவமும் இவர்கள்தான்

  • @deivanaichssthiruvanmiyur6366
    @deivanaichssthiruvanmiyur6366 9 месяцев назад +12

    The judges are playing and having fun with the contestants

  • @creatorcollectioncc6007
    @creatorcollectioncc6007 9 месяцев назад +11

    கடைசியா உட்கார்ந்து இருக்கிற ஜட்ஜ் வேண்டாம் boss

  • @vijayfihu7007
    @vijayfihu7007 9 месяцев назад +7

    இவர்கள் ஜஜ் பண்ண தகுதியற்றவர்கள்

  • @vanimohan5167
    @vanimohan5167 9 месяцев назад +6

    Ada paavingala ipdi pesuna epdi da paada varum antha ponnuku.😊

  • @yamineethirumalai1879
    @yamineethirumalai1879 9 месяцев назад +7

    Oh My God!!! Why these Judges were not kind to contestant 😑So sorry for Jaya TV for selecting these Judges

  • @kmjn2000
    @kmjn2000 8 месяцев назад +10

    Worst and toxic judges 💯💯💯keep your feet at ground please don't spoil their talents with your words. If they made mistake say them politely. Learn from other channel judges🙏🏻

  • @padmavathyv3645
    @padmavathyv3645 10 месяцев назад +55

    ஜேம்ஸ் வசந்தன் ஆஹா ஓஹோ என புகழ்ந்தது(ஏமாந்தது😅) பிக்பாஸ் தாமரையை மட்டுமே

    • @sridhar4490
      @sridhar4490 10 месяцев назад +2

      Correct

    • @sridhar4490
      @sridhar4490 10 месяцев назад +4

      இவன் adukkum saripada mattan Paiyitiyakara

  • @naveend444
    @naveend444 7 месяцев назад +3

    Vishal singing superb

  • @senthamaraisukumar7602
    @senthamaraisukumar7602 10 месяцев назад +27

    Worst attitude of the judges , especially james vasanthan.Thimir pudichavan.

  • @MathvisionA-
    @MathvisionA- 10 месяцев назад +19

    judges behaviour very worst... plz speak in a good manner..

  • @mrsjayravi
    @mrsjayravi 10 месяцев назад +17

    Not fit to be judges! Very indecent people!

  • @andalramani6191
    @andalramani6191 10 месяцев назад +99

    நீதிபதிகளிடன் வேண்டிய மன முதிர்ச்சி இல்லை. இன்னும் கொஞ்சம் நாகரீகமா பேசியிரு க்க்கலாம். நீதிபதிகள் லெவெலில் பாடகர்கள் இருக்க மாட்டார்கள்.

  • @RajaLakshmi-ep1ej
    @RajaLakshmi-ep1ej 8 месяцев назад +4

    😮vishal...super ......melody songs nalla irunthathu😊

  • @rajkumarraj9872
    @rajkumarraj9872 9 месяцев назад +9

    4 perum ippo entha work m illama thaa irukkanga. Ye naa only selfish people. Ungala vida jeikanumnu nenaikkura ivanga evlavo mela. Nanga patta happy ya ketta thaa neengale pada mudiyum vennaikala.... Legend singer..
    ..SPB aia...🙏🙏🙏

  • @Little_Music_World
    @Little_Music_World 8 месяцев назад +8

    Judges should learn from Mano, Chithra, Srinivas and the greatest SPB...

  • @Sneha_294
    @Sneha_294 11 месяцев назад +22

    I had good impression on james vansanthan before watching this video. Over attitude guy

    • @srikanths2741
      @srikanths2741 10 месяцев назад

      Veg saapdravanga thathula volunteer aha chicken piece vechi saapdu thimiru thanam pannavan dhan indha porukki & kabodhi

  • @threeroses3545
    @threeroses3545 9 месяцев назад +4

    பாலசுப்பிரமணியன், ஏசுதாஸ் அவர்களின் முன் நீங்கள் o

  • @agilansellaiah6495
    @agilansellaiah6495 10 месяцев назад +5

    James your very attitude

  • @user-jm1mm3wr7p
    @user-jm1mm3wr7p 9 месяцев назад +8

    சீத்தலைச் சாத்தனார் ஜேம்ஸ் வசந்தன் ரொம்ப அதிகமாக பண்ணுகிறீர்கள் 😂

  • @mahak5854
    @mahak5854 9 месяцев назад +5

    Who are all notice Astrolger Vishat at 23:30

  • @rajuchozhanpoomi4136
    @rajuchozhanpoomi4136 9 месяцев назад +7

    Don't wast of time please if u like or not say directly to them, yes or no. ❤❤❤

  • @pricyjohn2379
    @pricyjohn2379 10 месяцев назад +23

    Judges very worst behaviour..don't hate others to your words ...

  • @rsk506
    @rsk506 10 месяцев назад +11

    She was nervous...James sir should know the psychology too

    • @sridhar4490
      @sridhar4490 10 месяцев назад +1

      James sira manusana முதல parunga

  • @ushadani9275
    @ushadani9275 9 месяцев назад +4

    இந்த மாதிரி judge எல்லாம் போய் zee தமிழ் judge ta கற்றுக்கொள்ளனும்..

  • @divyaprasannaa8277
    @divyaprasannaa8277 9 месяцев назад +16

    Well said bro its really a self confidence ❤