அந்த வீட்டு owner ninacha ரொம்ப மனவருத்தமா இருக்கு கடன் கிடன் வாங்கி ஒரு வீடு வாங்கினா இப்படி ஆகிடுச்சே ன்னு நினச்சா அவர் மனசு எவ்ளோ கஷ்ட படும்!!! யாரோ ஒரு பில்டர் செஞ்ச தப்புக்கு அங்குள்ள மக்கள் பாதிக்க பட்றாங்க,,, அந்த apartmentla அவங்க எப்படி தூங்க முடியும் ஓடுற தண்ணியில மண் அரிப்பு ஏற்பட்டு மொத்த buildingum சரிஞ்சிட்டா என்ன பண்றது,,, நாம போய்ட்டா நம்ம பிள்ளைங்களை யார் பார்த்துக்குவா இப்படி எவ்ளோ கவலை அந்த மக்களுக்கு இருக்கும்!!! இறைவா இவர்களை காப்பாற்று
Anna...epadilam nama feel pani meh pandrom...nenaikerom...andha house owner pavam nu nenaikerom ..ana nama life la kastapadurom.. Avolo peru comment la smile pandranga...edhulam parkum bothu sathiyama ena eppadi irukanha nu thonuthu...elamea joke ah parka kuda mudila...
வீடு கட்டும் போது தரை தளத்தில் மணல் சவுடு மண் அடித்து நிறப்புவர் பிறகு நீர் ஊற்றி ஊராட்டு செய்யவேண்டும் அப்போது வைப்ரேட்டர் பயன்படுத்தப்படவேண்டும் பிறகு சில நாட்கள் செட் ஆக விடவேண்டும் அப்போதுதான் தரை தளத்து மண் இறுகி ஒரு உறுதியான நிலைக்கு வரும் பிறகு சிமெண்ட் ஜல்லி போட்டு பிறகு டைல் மதிக்கவேண்டும் இதில் குறைபாடு இருந்தால் இப்படி நிகழும்.
@life on wheels chumma yellathiyum arasiyalvadhi mela sollathinga .. poi registration office la parunga .. daily ethana peru indha mari lancham kuduthu illegal uh construct panranga nu
50 lks kuduthu vangirkanga avanga Ena bro panuvanga pavam construction panavana thitanum illa approval kudutha government officer ah thitanum avanga pavam pasangaluku oru veedu irukanum nu vangirkanga
ஐயா, தண்ணீருக்கு தெரிந்திருக்கு அதன் வழியில் அது செல்கிறது ஆனால் ஆறறிவுப் பெற்ற மனிதர்களுக்கு தெரியவில்லை இது ஆறு,குளம், ஏரி, தண்ணீர் கால்வாய் என்று, மழைநீர் மேல் குற்றம் தாக்கப்படுவது தவறு என புரிந்து கொள்ள வேண்டும் மக்களாகிய நாம்.
Unmai dhan sir.. Koodaloor la irundhu vandhavanuku, indha guduvanchery yeri ellam onnu koodura idam nu epdi theriyum sir.. ?? Veedu kattitanga sari, adhuku approval Eb, metro water connections, indha address ku adhaar card, ration card la yaaru kudithadhu sir.??
தண்ணீர் செல்லும் வழியில் ஆக்கிரமிப்பு செய்து வீட்டை கட்டினால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் சமயத்தில் வீட்டிற்குள் பள்ளம் வராமல் பின் பிள்ளையார்றா வருவார்
தண்ணீர் போகும் பாதையை அடைத்து வீடு கட்டினா இப்படி தான் சேதமடையும்... உயிர்சேதம் ஆகாமல் தப்பிச்சீங்களே அதுவரைக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்... இனியாவது தண்ணீர் போக வழிவிட்டு வீடு கட்டுங்கள்...
தொடர்ந்து மழை தேங்கி இருப்பதால் ,சென்னையில் பல வீடுகள்,அடுக்குமாடி குடியிருப்புகள் நிச்சயம் பாதிப்பு அடையும்.கட்டிடங்களின் உறுதி தன்மை பாதித்து,பல வெடிப்புகள் வரும்.கட்டிடங்களின் ஆயுள் பாதிக்கப்படும்.
தண்ணீர் அதன் வழித்தடத்தில் தான் போகிறது.... அதபோய் ஆக்ரமிசு வீடு கட்டினால் ....??!!....முதலை ...கிதலை ....வராமா இருந்தா சரி...வீட்ட காலி பண்ணிட்டு வெளிய போய் இருங்கய்யா.... என்னத்த எட்டி பார்க்குறீரு....உங்க உயிர்...முக்கியம்
கால்வாய் வழித்தடத்தில், ஏரியில் வீடுகள் கட்டினால் இப்படித்தான் வீட்டில் நீச்சல் குளம் உண்டாகும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்தால் தான் இது மாதிரி சம்பவங்கள் வரும் காலங்களில் ஏற்படாது
21ஆம் நூற்றாண்டின் மாபெரும் பொறியியல் கட்டுமான சாதனை. இன்னும் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இந்த வீட்டிற்குள் 10அடி நீளமுள்ள மலைப்பாம்பு, 7அடி நீளமுள்ள முதலை,8 அடி நீளமுள்ள ராஜநாகம் என செய்திகள் வந்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை.
இதற்காக தான் இயற்கையான நீர் வழித்தடங்களை அதிகப்படுத்தவில்லை என்றாலும் பரவாயில்லை இருக்கும் இடத்தையாவது ஆக்கிரமிப்பு செய்யாமல் இருந்தாலே இது போன்ற ஆபத்து நடக்காது நல்லவேளை யார் செய்த புண்ணியமோ எந்த பாதிப்பும் இல்லாமல் அந்த வீட்டில் குடியிருந்தார்கள் தெய்வாதீனமாக தப்பித்துள்ளனர் வாழ்க நலமுடன் வளமுடன்
Yes of course you are right. அகற்ற வேண்டியது தான் ஆனால் தண்ணீரை அல்ல அங்கு இருக்கும் வீடுகளை. இல்லையென்றால் வரும் காலங்களில் பெரும் உயிரிழப்பு ஏற்படும்.
The property developers and approving govt officials should be charged in court and put away behind bars for a long time, revoke the developer's licence and compensate the house owners. These rascals are toying with human lives for their greed.
My sister staying in that aparatment only.. They already vacated from there.. To inform govt and media they came..next action should be taken right thats why..
1000 வருடங்கள் ஆனாலும்....தனது ஆரம்ப கலத்தின் பாதையை தண்ணீர்என்றுமே மறக்காது.... மறப்பதற்கு அது மனிதன் இல்லை...
Unkal vaarthaigal 💯
👌
Exactly brother, Vishal
🤗
Super bro
எதிலோ படித்தேன், தண்ணீருக்கு நியாபக சக்தி அதிகம், தன்னுடைய பழைய பாதையை தண்ணீர் ஒரு நாள் கண்டுபிக்கும்.
ஒரு வளைவு கூட அது மறக்காது
😄😄😄
Ama pa
Crt
Apudi paatha ulagam fulla thani oditu irunda pagudhigal tan.
Swimming pool வசதியுடன் கூடிய வீட்டு மனைகள் சென்னைக்கு மிக அருகாமையில்..
😂jiii
😃😃
🤭🤣🤣🤣👏🙋♂️
@@selvaweddingphotographyper2834 தண்ணி தெங்குர இடத்துல அவுங்கல யாரு வீடு கட்ட சொன்னா?
@@rajageorge2757 அவரும் அதே மாதிரி வீட்டைக்கட்டியிருக்கிறாரோ என்னவோ.. ஒரு திருடனுக்கு இன்னொரு திருடன்தானே சப்போட் பண்ணுவான்?
யானையும் நீரும் தான் வந்து செல்லும் பாதையை என்றும் மறக்காது
💯
அந்த வீட்டு owner ninacha ரொம்ப மனவருத்தமா இருக்கு
கடன் கிடன் வாங்கி ஒரு வீடு வாங்கினா
இப்படி ஆகிடுச்சே ன்னு நினச்சா
அவர் மனசு எவ்ளோ கஷ்ட படும்!!!
யாரோ ஒரு பில்டர் செஞ்ச தப்புக்கு அங்குள்ள மக்கள் பாதிக்க பட்றாங்க,,,
அந்த apartmentla அவங்க எப்படி தூங்க முடியும்
ஓடுற தண்ணியில மண் அரிப்பு ஏற்பட்டு மொத்த buildingum சரிஞ்சிட்டா என்ன பண்றது,,,
நாம போய்ட்டா நம்ம பிள்ளைங்களை யார் பார்த்துக்குவா
இப்படி எவ்ளோ கவலை அந்த மக்களுக்கு இருக்கும்!!!
இறைவா இவர்களை காப்பாற்று
என் மனதில் தோன்றிய விஷயத்தை அப்படியே சொல்லிடிங்க சகோ பாவம் அவங்க 😢😢
True… paavam avanga…
Anna...epadilam nama feel pani meh pandrom...nenaikerom...andha house owner pavam nu nenaikerom ..ana nama life la kastapadurom..
Avolo peru comment la smile pandranga...edhulam parkum bothu sathiyama ena eppadi irukanha nu thonuthu...elamea joke ah parka kuda mudila...
❤️
ஆமாம் பாவம் அவர்கள்
வீடு கட்டும் போது தரை தளத்தில் மணல் சவுடு மண் அடித்து நிறப்புவர் பிறகு நீர் ஊற்றி ஊராட்டு செய்யவேண்டும் அப்போது வைப்ரேட்டர் பயன்படுத்தப்படவேண்டும் பிறகு சில நாட்கள் செட் ஆக விடவேண்டும் அப்போதுதான் தரை தளத்து மண் இறுகி ஒரு உறுதியான நிலைக்கு வரும் பிறகு சிமெண்ட் ஜல்லி போட்டு பிறகு டைல் மதிக்கவேண்டும் இதில் குறைபாடு இருந்தால் இப்படி நிகழும்.
ஏரிக்குள்ள வீ டு கட்டினா இப்படித்தா ஆகும்...🥺🥺😱😢
Veedu katta permission kuduthathe government uh than
@@faizal8500 equally responsible.. ppl corrupt the officer by giving bribe .. ippo who's loss.. veeta epdiyum idippanga .. no public will support ..
இப்ப வீட்டுக்குள்ள ஏரி
@life on wheels chumma yellathiyum arasiyalvadhi mela sollathinga .. poi registration office la parunga .. daily ethana peru indha mari lancham kuduthu illegal uh construct panranga nu
Correct ha sonninga
இவ்வளவு தண்ணிலயும் வீடு விழாமல் திறமையா கட்டிய என்ஜினீயர்கு வாழ்த்துக்கள்
What you think this is " Brilliant" ????? This is not brilliant but how long the building will stand like that???
🤣 lolzz
அதாவது பையனுக்கு ஒரு பல்லு கூட விலலிங்க, ஆனா என்ன 32பல்லு மட்டும் தான் சொத்தை அவ்ளோதான்.....
நிச்சயமாக. Building Strong. Basement Weak. நிச்சயமாக brilliant தான்.
@@thalirkodi3985 this is sarcasm😂😂
வீட்டிற்கு உள்ளே நீர் போகவில்லை நீர் போகும் வாய்க்கால் மேலே வீட்டை கட்டி இருக்கிறார் அதிக நீர் வரவும் அதன் வழியில் அது செல்கிறது
இயற்கையின் இடத்தை நீங்கள் ஆக்கிரமிப்பு செய்தால் இப்படித்தான்..👊
தன்னுடைய இடத்தை அதை எடுத்துக் கொள்கிறது அவ்வளவுதான்..🤷♂️🤷♂️🤷♂️
💯super 👌 👍
Yeah itz 💯 correct
50 lks kuduthu vangirkanga avanga Ena bro panuvanga pavam construction panavana thitanum illa approval kudutha government officer ah thitanum avanga pavam pasangaluku oru veedu irukanum nu vangirkanga
Ravi shankar well said
Yes correct
யானையும் , வெள்ளமும் அதனுடைய பாதையை மறக்காது மாற்றாது.
செலவே இல்லாமல் swimming pool haaaa.... 😍😍😍😍😍 veara level👌
😂😂😂
கிணறு 😂
அந்த வீட்டுக்குள்ள பாலம் கட்டுங்க அடுத்த ஆண்டு மழையில் பாலத்தின் அடியில் தண்ணீர் போகும் பாதுகாப்பாக இருப்பாங்க
🤔😂😂😂
Mokkaiya irruku
Correct✅
அண்ணே 🤣🤣🤣👌🏻
Good uu
சென்னையின் நிலைமையும் இதுபோன்ற ஆக்கிரமிப்பால் தான் மழை நீர் செல்வதற்கு வழி இல்லாமல் இருக்கிறது
இயற்கையை யாராலும் வெல்ல முடியாது..
Unmai tan brother
ஐயா, தண்ணீருக்கு தெரிந்திருக்கு அதன் வழியில் அது செல்கிறது ஆனால் ஆறறிவுப் பெற்ற மனிதர்களுக்கு தெரியவில்லை இது ஆறு,குளம், ஏரி, தண்ணீர் கால்வாய் என்று, மழைநீர் மேல் குற்றம் தாக்கப்படுவது தவறு என புரிந்து கொள்ள வேண்டும் மக்களாகிய நாம்.
Unmai dhan sir.. Koodaloor la irundhu vandhavanuku, indha guduvanchery yeri ellam onnu koodura idam nu epdi theriyum sir.. ??
Veedu kattitanga sari, adhuku approval Eb, metro water connections, indha address ku adhaar card, ration card la yaaru kudithadhu sir.??
அருமை...
Correct
Yes absolutely
@@asmathfathimah well said 👍
இயற்கை என்ன ஒரு அற்புதமான வழியில் நமக்கு பாடம் சொல்லித்தருகிறது!!! சிவில் என்ஜினீர்களே கற்றுக்கொள்ளுங்கள்.
இந்த இல்லத்தை கட்டிய கொத்தனாருக்கு என் வாழ்த்துகள் 🙏
🤣😂🤣😂🙄
மிக அழகாக விழுந்து இருக்கிறது.. இயற்கை பேரழகு
நீச்சல் குளம் vera marri 🔥வீடு contractor romba arumaiyana கட்டுமானம் 😂🤣
Namma nesamaniyooda...aprantisssthaaa
😀
யானையும் தண்ணீரும் தன் பாதையை எப்போதும் மறந்து போகாது என்று சொல்வார்கள் என் பாட்டி. மூத்தோர் சொன்னது பொய்யல்ல 🙏 இனி வரும் காலமாவது மாறுவோம் 🙏
ஏரிகள் குளங்கள் மிது விடுகள் காட்டினால் இப்படி தான் நடக்கும்
Unga tamil koncham correct pannunga
அதை நீங்களும் தமிழில் சொல்லலாமே😂
Super
இந்த இடத்திற்கு பட்டா மற்றும் பத்திரம் கொடுத்த அரசு அதிகாரிகள் மட்டுமே இதற்கு முதல் காரணம்.
Real estate persons swallows money like dis
இதை விளையாட்டாக பார்க்காதீங்க,,, அடுக்கு மாடியென்றால்,, safty
Prepare பண்ணுங்க,,,
கான்ட்ராக்டர் இன்ஜினியர் மேஸ்திரி மிகவும் சிறப்பாக வீடு கட்டியுள்ளனர் திறமைசாலிகள்
தண்ணீர் செல்லும் வழியில் ஆக்கிரமிப்பு செய்து வீட்டை கட்டினால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் சமயத்தில் வீட்டிற்குள் பள்ளம் வராமல் பின் பிள்ளையார்றா வருவார்
Super rhyming. I like it 😊
நல்ல area வா பாத்து வீடு கட்டுங்கடா nna நல்ல ஏரி யா பாத்து வீடு கட்டிவவச்சிர்க்கிங்க..appram.😁😁
😀
😀😀😀😀
🤣🤣
😅😅😂
👍
தண்ணீர் போகும் பாதையை அடைத்து வீடு கட்டினா இப்படி தான் சேதமடையும்... உயிர்சேதம் ஆகாமல் தப்பிச்சீங்களே அதுவரைக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்... இனியாவது தண்ணீர் போக வழிவிட்டு வீடு கட்டுங்கள்...
இயற்கை பாடம் கற்பிக்கிறது,
Woow swimming fool na katava ila but oosy la vandhuruchi ayyy jolly
Nature finds its way to go 🙆🏻🤷🏻💁🏻
Oombu poi😂😂😂
@@santhiyananthu5902 bro unga amma thangachi kita ipdi than pesuviya bro
@@SUBASH0427 Avan Pesuvan Bro .
@@zozo-us9md hahahah
Yes it will, but pretty harshly. Doesn’t have any emotions.
இயற்கை முன் நாம் ஒன்றும் இல்லை என்பதை இயற்கை உனர்த்தும் காட்சி
வரவேற்பறையிலேயே ரகசிய நீச்சல் குளம்..!!😯😉 அருமை..!👌👏
தொடர்ந்து மழை தேங்கி இருப்பதால் ,சென்னையில் பல வீடுகள்,அடுக்குமாடி குடியிருப்புகள் நிச்சயம் பாதிப்பு அடையும்.கட்டிடங்களின் உறுதி தன்மை பாதித்து,பல வெடிப்புகள் வரும்.கட்டிடங்களின் ஆயுள் பாதிக்கப்படும்.
Very good reply sir
தொடர்ந்து வீடுகள் ஏரிகள் குளங்கள் மேல் தேங்கி இருப்பதால் ஏரி குளம் இவைகளின் வழித்தடம் மற்றும் நீர்த்தேக்கம் பாதிப்படையும் என்பதே சரியாக இருக்கும்.
@@PkPinkuVlogs 🤭😂😂
🌊:என் கொடி பறக்க வேண்டிய இடத்துல வேற எவன் கொடிடா பறக்கும்??😂
😂😂😂😂😂😂
தண்ணீர் தன்வழியை மறப்பதில்லை.... மனித சுயநலத்தினால் என்றுமே அழிவுதான்.
அடுத்து வீடு கட்டும் பொழுது wind load consider செய்து கட்டுரிங்களோ இல்லையோ , Hydraulic force load consider செய்து கட்டுங்க.
தண்ணீர் போக வேண்டிய இடத்துல வீடு கட்டி விட்டுட்டு தண்ணீரை ஆச்சரியமா பார்க்கிறான். தண்ணீர்தான் அவனை ஆச்சரியமா பார்க்கணும் 😂😂😂😂😂😂
😂😂😂
Underrated comment, super 😂😂😂😂
வீட்டுக்குள்ளேயே நீச்சல் குளம் என்பது இதானா 🤣
பாவம் அவரே ஷாக்காகி கிடக்ராரு நீங்க வேற காமெடி பண்ணிகிட்டு
😂😂😂
😅😅😅
😂😂😂
Otha unaku sirupu varuthu
அந்த பில்டிங் contacter kitaye இன்னொரு வீடு கட்ட கொடுங்க
நல்ல ஏரியா பார்த்து வீடு கட்டுன இப்படி தான் இருக்கும். அது தாழ்வான நிர் பிடிப்பு பகுதியாக இருந்திருக்கும். நிர் போகும் வழி தடத்தை அது என்றும் மறவாது
It's urapakkam lake
இயற்கை யாராலும் தடுக்க முடியாது
🐘,🌊 both of them didn't forget their ways,That is nature.
நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தால் இதுதான் நிலைமை தயவு செய்து நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வதை நிறுத்தவேண்டும்.
வீட்ட்டிற்குள் பள்ளம் கேள்வி பட்டிருக்கிறேன் பள்ளத்திற்குள் தண்ணீர் ஓடுவதை இப்போதுதான் முதல் முறையாக கேள்விப்படுகிறேன்
நீர் போகும் பாதையில் வீடுகள் கட்டினால் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் , உயிர் மிஞ்சியதே இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்
So sad sir. I feel tat person's pain. Kasta pattu veedu Katitu. All God pls help 🙏
God wont do anything against nature .. Why build in water bodies and cry ?
Tats right. But think, how much he would have been spent to built. anyway others must think before built like this.
@@rubsjack22 He is part of the gang who destroyed lakes.. let him pay more, if we had those lakes chennai wont be submerged
Well said .he spend his lot of saving in this house
நடுவீட்டில் நீச்சல் குளம் செம்ம ஐடியா..யாரு பா அந்த இன்ஜினியர்.👍
என்ஜினீயர் க்கு VIP தனுஷ் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்....
❤️
இயற்கை வழியில் நாம் குறுக்கிடோம் இப்போது நம் வழி அது வருகிறது
தண்ணீர் அதன் வழித்தடத்தில் தான் போகிறது.... அதபோய் ஆக்ரமிசு வீடு கட்டினால் ....??!!....முதலை ...கிதலை ....வராமா இருந்தா சரி...வீட்ட காலி பண்ணிட்டு வெளிய போய் இருங்கய்யா.... என்னத்த எட்டி பார்க்குறீரு....உங்க உயிர்...முக்கியம்
காசு இருக்குன்னு கண்ட இடத்துல வீடு கட்டுனா இந்த நிலைமைதான் வாழ்த்துக்கள்
நீர் தன் பாதையை எப்போதும் மறப்பதில்லை...
Building Strong! Basement konjam weak! அன்றே கனித்தார் வடிவேலு 👏
🤣🤣🤣
நல்ல AREYAVA பாத்து வீடு கட்ட சொன்னா .
நல்ல ஏரியா பாத்து வீடு கட்டிருக்கீங்க 🙄🙄
சென்னை மூழ்கும் விரைவில்..
என்பது போல உள்ளது..
அட என்னா அருமையான நீச்சல் குளம்
This is horrible...can't imagine how agonizing it would be for the resident/owner
நீர் வழி ப்பாதையில் வீடு கட்டியவர் மற்றும் அனுமதி அளித்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்
Good அரசாங்கம் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Avarkal uyirodu irundhaal indhaveettukkul kondu vandhu saakum varai katti vaikka needhi mandram theerpalikka vendum.
மிக மிக கடுமையாக.
கால்வாய் வழித்தடத்தில், ஏரியில் வீடுகள் கட்டினால் இப்படித்தான் வீட்டில் நீச்சல் குளம் உண்டாகும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்தால் தான் இது மாதிரி சம்பவங்கள் வரும் காலங்களில் ஏற்படாது
பாவிகள் ஒன்னத்தையும் விட்டுவைக்கவில்லை...அடுத்தது வான்வெளி மட்டுமே மீதி...விரைவில் அங்கும் ஆக்கிரமிப்புகள் தொடங்கும்...
Thannipora vazila veetakatna romba varusama athikama mazai illama irunthathu ippa athikama mazai varave athan vaziya thedipoguthu ethuku iyarkaiku thadaiya veedu kattanum
21ஆம் நூற்றாண்டின் மாபெரும் பொறியியல் கட்டுமான சாதனை. இன்னும் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இந்த வீட்டிற்குள் 10அடி நீளமுள்ள மலைப்பாம்பு, 7அடி நீளமுள்ள முதலை,8 அடி நீளமுள்ள ராஜநாகம் என செய்திகள் வந்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை.
🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂
Super cute
Hahaha
Yeri kulla kulam aaru ellathulayum veedu kattuna ippudi dhan da pallam vilum...
ஐயா அங்கு வீட்டிற்கு அருகில் பாதால மெட்ரோ ரயில் பணி எதாவது நடக்கிறதா...
நல்ல ஏரியாவை பார்த்தவீடு கட்டுங்கடா சொன்னா நல்ல ஏரியில் வீடு கட்டுகிறீர்கள் அருமை
இது தான் மழை நீர் சேமிப்பு தொட்டி. வெளியே வைக்க மறந்து உள்ள வச்சிட்டோம். 😂
😀😀👏
👍😄😄😄
🚣🚣🚣ஏரிகள் எல்லாம் வீடுகள் ஆனால் இப்படி தான்🙏🙏🙏🙏 ஆகும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
நவீன தொட்டி வீடு 😁
இயற்கை தன் இருப்பிடத்தை தேடி செல்கிறது..🏞️
😂நல்லா ஏரியாவ பார்த்து கட்ட சொன்னான ஏரியிலே கட்டி இருக்கானுக்க ஐயா 😂
இயற்கையை மனிதன் ஆக்கிரமித்த காலம் போய் இயற்க்கை மனிதர்களை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது 🤣🤣
Vettuku veliya swimming pool pathuruken nadu hall la ipodan pakuren😕 yarukum edum agala aduvarai sandhosam🥺
தண்ணீர் வரும் இடத்தில் மனிதன் தங்கினால்.
தண்ணீர் எங்கே சென்று தங்கும்.
இதற்காக தான் இயற்கையான நீர் வழித்தடங்களை அதிகப்படுத்தவில்லை என்றாலும் பரவாயில்லை இருக்கும் இடத்தையாவது ஆக்கிரமிப்பு செய்யாமல் இருந்தாலே இது போன்ற ஆபத்து நடக்காது நல்லவேளை யார் செய்த புண்ணியமோ எந்த பாதிப்பும் இல்லாமல் அந்த வீட்டில் குடியிருந்தார்கள் தெய்வாதீனமாக தப்பித்துள்ளனர் வாழ்க நலமுடன் வளமுடன்
Yes of course you are right. அகற்ற வேண்டியது தான் ஆனால் தண்ணீரை அல்ல அங்கு இருக்கும் வீடுகளை. இல்லையென்றால் வரும் காலங்களில் பெரும் உயிரிழப்பு ஏற்படும்.
ஐயா விடியல் தமுகா Stalin mind voice
இயற்கையின் வலிமை.
தண்ணீர் பாதையை நம்ம மறிச்சு குடிபுகுந்தா நாம இருக்கும் இடத்தில் தண்ணீர் குடிபுகுந்துக்கும் இதுதான் இறக்கையின் நீதி
Natural swimming pool. Enjoy
🤣
Dont enjoy others difficulties
Yow athu channel ya side la azhaga walls laam iruku for water. Evlo azhaga kalvaaya marachi plot potu vithurukaanunga super
Foreign la 3d drawing kastapattu panranunga, namma ooru vera level
Yewlo azhaga iruku😍😍😅😅😅😂😂swimming pool vitu kullaye 😅
Nature's revenge.... 👆👍
மாபிலுக்கு கொழுப்புவெச்சி அடைச்சிருக்காங்க போல
பள்ளம் விழுந்தது ஓகே தண்ணீரும் ஓடுது வாய்க்கால் மேல வீடு கட்டிட்டாரா🧐🧐🧐🧐
தெய்வமே யாரு உயிரும் போல
The property developers and approving govt officials should be charged in court and put away behind bars for a long time, revoke the developer's licence and compensate the house owners. These rascals are toying with human lives for their greed.
எல்லாம் சரி... நமக்குன்னு ஒரு அறிவு வேண்டாமா...
நடக்கும் விடயங்களில் எல்லாவற்றிலும் நமக்கும் பங்குண்டு...
Exactly
Very true. Government is doing mercy in order to win in next election. This really can't be changed. We have to practice to live with such shits.
Stalin and Modi should be jailed? What are you talking? 😂
@@vigneshm8179 karunanidhi,jeyalalitha,stalin moovaraiyum sirayil adaikka vendum avargalin kedu ketta aatchikkaaga
Power of structured beam😑
தண்ணீர் நிக்கும் குலத்தை ஆட்டையை போட்டிங்க. இப்போ தண்ணீர் வீட்ட ஆட்டையை போட்டுவிட்டது இயற்கை இயற்கை தான்?
Main city என்று சொல்லி கொள்ளும் மனிதர்களுக்கு எங்க eara உள்ள வராதே என்று கூறுவது போல இந்த நீரோடைகள் நமக்கு காண்பிக்கிறது.
House owner son : eppadiyo veetulaye swimming pool vanthuduchi🏊🏊🏊🤽🛀🚣
Polimer ah irundha bgm la potu Vera level panniruppanga
அவர்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் செய்தி குடுத்து கொண்டிருக்கின்றனர்
My sister staying in that aparatment only.. They already vacated from there.. To inform govt and media they came..next action should be taken right thats why..
Under ground floor 👌 with pool..
வீட்டிற்குள் அதிசய நீரூற்று ⛲⛲
என்ன அழகா சுத்தமான தண்ணீர் போகிறது
குளத்தில் வீடு கட்டுவியா? நீச்சல் குளம் இலவசம். 😜😂🤣
Sema vedu pa kuliga nanum sonichina bedla iruthu apadiyea yaraketalam 😂😂😂
வாய்க்கால் மேல வீடு கட்டிருக்காங்க போல
10 adi thanni eriyoo kullamo aruviyo theriyalla
Vaikalla erukka vaipillai thampi
ஏரிக்குள்ள வீடு கட்டவா
போட்டில் மிதக்க
வாக்கால வீட்டில் காட்டவா
நீயும் திகைக்க
Thaneer mind voice enna parkura na onnum un veetu kulla varala ne thaan en veetula veeda katti vatchi iruka