பொருளின் உரிமையாளர் ஒரு சிறு தொகையாவது அன்பளிப்பு செய்து இருக்கலாம் அடுத்தவர்களின் பொருளை ஒப்படைத்த நேர்மையுள்ள தங்க தமிழண்டா வாழ்க பல்லாண்டு வளமுடனும் நலமுடன் நீடூழி வாழ்க
நாங்க வீடு மாறும்போது கொலுசை அந்த வீட்டுல மறந்து வச்சுட்டு வந்துட்டோம் வீட்டு உரிமைமையாளர் எடுத்து வச்சுகிட்டு கொடுக்கமாட்றாங்க ஆனால் தூய்மை பணியாளர்கள் கிடச்ச தங்கத்தை உரியவர்களிடம் கொடுக்குறாங்க
Enga area la Vara kuppa karanga kuppaiya seriya kuda vanga matanga ivanga really good good hearted person 😊enga area la varavanga kuppa poda pona chidu chidunu viluvanga
அந்தத் தூய்மைப் பணியாளர் சகோதரருக்கு பாராட்டு மட்டும் போதாது உரிய சன்மானம் வழங்கி அவரை ஊக்குவிக்க வேண்டும் அதுவே சிறந்த மான் பாகம் இதை செய்வார்களா சம்பந்தப்பட்ட குடும்பத்தார்
I Totally agree with one gentleman who suggested that the Sanitary worker must have been adequately rewarded considering the poor man honesty which is rare now a days.
Appreciate all those cleaning workers they are doing a great job. They are under paid their work are very tough . Govt official who are managing them are enjoying with high salary . This is big difference in India . Hard work people are treated as slaves
உண்மையா தொலைந்த அது தங்கம் இல்ல அத எடுத்து குடுத்த அந்த மனுஷன் தான் தங்கம்
Yes ..❤
Yes
செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழும் மனித நேயம் நிறைந்த, சகோதரருக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
அவரின் வாழ்வு செழிக்க வாழ்த்துக்கள் 🌹
பாராட்ட வச்சு நக்க்கிக்க வேண்டியது தான் .
ஒரு ஐயாயிரம் ரூவாயாவது கொடுத்து , செய்த நன்றியை , உதவியை காட்டவேண்டும்
Correct. He should have been given some cash as a gift
@@arunasharma795 koduthiruppaanga. veliyil sollanumnu avasiyam illa.
Panakaranuku manasu varathu sir 😮
@@SIVAKUMART-m8n panam kodukkalennu kandeengala?
நல்ல மனிதர்.. உயர்ந்த குணம்.. பாராட்டுக்கள் பாலு அண்ணா..!
நகையின் உரிமையாளர் இவருக்கு 10,000 பரிசா கொடுங்கள்...
பாராட்டு மட்டும் போதாது அவருக்கு ஏதாவது சன்மானம் கொடுத்திருக்கலாம்.
பாராட்டுக்கள் மட்டும் சொல்லமல் அவர் குடும்பத்திற்கு ஏதாவது உதவலாமே
பொருளின் உரிமையாளர் ஒரு சிறு தொகையாவது அன்பளிப்பு செய்து இருக்கலாம் அடுத்தவர்களின் பொருளை ஒப்படைத்த நேர்மையுள்ள தங்க தமிழண்டா வாழ்க பல்லாண்டு வளமுடனும் நலமுடன் நீடூழி வாழ்க
அவர் தாய்மொழி தெலுங்கு.
ஏகன் வல்லோன் நாடினால்
நல்லவர்களை மற்றவர்களுக்கு அடையாளம் காட்டுவான் என்று நம்புவோம் 👍🤲🙏
நாங்க வீடு மாறும்போது கொலுசை அந்த வீட்டுல மறந்து வச்சுட்டு வந்துட்டோம் வீட்டு உரிமைமையாளர் எடுத்து வச்சுகிட்டு கொடுக்கமாட்றாங்க ஆனால் தூய்மை பணியாளர்கள் கிடச்ச தங்கத்தை உரியவர்களிடம் கொடுக்குறாங்க
பொக்கிஷமாக பாதுகாப்பவர் கையில் தங்கம் கிடைத்தால் அதை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்
நல்ல மனிதர் கடவுள் அவருக்கு அனைத்து நல்லவற்றையும் கொடுக்கட்டும் வாழ்க வளமுடன் 🎉
நீ நல்லா இருப்பே... God Bless You pa
Enga area la Vara kuppa karanga kuppaiya seriya kuda vanga matanga ivanga really good good hearted person 😊enga area la varavanga kuppa poda pona chidu chidunu viluvanga
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ கூடாது.கடின உழைப்பால் வரும் பலன் மட்டுமே சந்தோசத்தை தரும்.
Valga valamudan Bro ❤
நேர்மை அழிந்துவிடவில்லை .
இவர்களே பணக்காரர்கள் " இவர்களே கனவான்கள்! இவர்களே மதிப்புக்குரியவர்கள்!
God bless you good souls! 🎉🎉🎉🎉🎉
சூப்பர் தலைவா🙏🙏
அவர் செய்ததை ரீட்டாக் செய்து திரும்பவும் வீடியோ போட்டு உங்களின் டிஆர்பிஐ ஏற்றி கொள்கிறீர்கள்
நல்ல மனம் படைத்தவர்கள் நாட்டில் இன்னும் இருக்கிறார்கள்
Good, god belles,
God Bless you 🙏
God bless you and your family 👏👏👏🙏💐
WHO. EVER. DID. THIS. GOOD. THING. ". BE. BLESSED " 🌹👍
மிக சிறப்பு வாழ்த்துக்கள்
CONGRATULATIONS 🎊 TO BALU SIR ❤
வாழ்த்துக்கள் பாலு அண்ணா 🎉🎉🎉🎉
Maashallah bro ❤❤❤
இப்படிப்பட்ட உண்மையுள்ள மக்களுக்கு நன்றி மாத்திரம் போதாது ,
அவர்களுக்கு பணம் கொடுத்து , அல்லது ஏதாவாது விதத்தில் உதவவேண்டும் .
Great man 👍
Superb 🎉
Great 👍
சூப்பர் 💐
உழைக்கும் மக்களுக்கு தான் அதன் மதிப்பு தெரியும். தூய்மை பணியாளர்களை எல்லோரையும் ஏன் அரசு ஊழியர்களாக மாற்றவில்லை. 🥰🥰🥰🥰💖
Great person. சன்மானம் கொடுக்கலாம்
Best news of the day. 😊
Congratulations 👏
Great heart.Congratulations.
Pure heart ❤
வாழ்க வளமுடன்.🎉
Awesome bro🙏
நன்றி அண்ணா
Great job
Thankyou Anna
Really great work to be appreciated.
I think if you confirm the entire workforce m it will be very good
enna da title vaikira?
Super
Golden heart❤
Good ❤️
Great..good human being
❤❤🎉🎉god u r
Good man keep it great🎉
அருமை வாழ்க வளமுடன்....
Super sir very great person
Super anna...😊
Great Guys
Why this title
Excellent brother
Good heart ❤
Eppadium nalla manithargal erukkathaan seigiraargal vaalthukal thambi 🎉unga nallamathukku..
Fantastic brother
வாழும் தெய்வங்கள் ❤
இவர்கள் போல நேர்மையானவர்கள் இருப்பதினாலதான் மழை வருகிறது
God bless you pa 🙏
Super 👌
Super 👍🏻 👍🏻 👍🏻
நேர்மை நியாயம் இன்னும் இருக்கிறது என்பதை இவர் மூலம் தெரிந்துகொள்ளலாம்
Ithumari nalla ullam padaithavargal nandraga irukanum🎉 hatsoff thooimai paniyalar
What a great person God Bless you Big salute for you
தூய்மை பணியாளருக்கு பாராட்டுகள்
சூப்பர் அண்ணா
Superbro
Do not under estimate poor labourers. Hats off to that noble worker.🎉🎉🎉
Congratulations
Super😊😊😊😊😊😊😅😅😅😅😅
அந்தத் தூய்மைப் பணியாளர் சகோதரருக்கு பாராட்டு மட்டும் போதாது உரிய சன்மானம் வழங்கி அவரை ஊக்குவிக்க வேண்டும் அதுவே சிறந்த மான் பாகம் இதை செய்வார்களா சம்பந்தப்பட்ட குடும்பத்தார்
I Totally agree with one gentleman who suggested that the Sanitary worker must have been adequately rewarded considering the poor man honesty which is rare now a days.
Manidhargal irukirargal. Valgha valamuden Balu anna.
Nermai தொழில் நேர்மை
Super anna🙏🙏🙏
Great anna
நல்ல மனிதத்தங்கம்
Ninga nalla irukanum Vazhthukal
You can always find good things from good people like this... my prayers; let them remain as is forever with good hearts......
Good peoplel still alive...they family wil be blessed abundantly by god....ty for ur honesty....🙏
Great
❤🎉🎉 ethu than kadavul
God bless him
Hats off
Atha ya adaval❤
Very good super i like
உயிருடன் வாழுகின்ற தெய்வம்
Godblessyou
கடவுள் கொடுத்த வாய்ப்பு டா அத நழுவ விட்டு போறீங்களே.
காசு பணம் அதிகமாக உள்ளவனிடம் இருந்து உமிழ்கிறது அதனால் நீ அதை பெற்றுக் கொள்ளலாம் தப்பே இல்லை😂😂😂
Avaruku kadavul vera roobathil padi alaparu sir.
@@Deltavivasayi-n7r ummidam sera vendiya porul ummidam serum. aduthavar porulukku aasai padathe.
Title என்னடா கேவலமா இருக்கு 😢😢😢😢
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.
Super service