நிலைவாசலில் இதை மட்டும் வைக்க கூடாது| nilai vasal pooja in tamil
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- nilai vasal vaikum murai, nilai vasal pooja in tamil, nilai vasal vaipathu eppadi, nilai vasal design, nilai vasal anitha kuppusamy, nilai vasal pottu vaikum murai, nilai vasalil vaika vendiya porutkal, nilai vasal vilakku, nilai vasal poojai, nilai vasal pooja, nilai vasal kannadi, nilai vasal lemon, nilai vasal vasthu, nilai vasal kolam, புஷ்பவனம் குப்புசாமி, viha.online, அனிதா புஷ்பவனம், viha online, அனிதா புஷ்பவனம் குப்புசாமி விஹா, அனிதா புஷ்பவனம் குப்புசாமி, namma bhoomi namma samy, நிலைவாசல், aanmeegam, nilai vasal, நிலை வாசல், gnana,gnanam,tamil,athma gnana maiyam,
"வாசக்கால் பூஜை செய்வது எப்படி"
"வாசக்கால் பூஜை பொருட்கள்"
"வாஸ்து வாசல் கதவு அளவு"
"நிலை வைக்க தேவையான பொருட்கள்"
"வீட்டு நிலை வைக்கும் முறை"
"வீட்டு நிலை டிசைன்"
"nilai vasal design"
"nilai vasal vastu"
"nilai vasal pooja in tamil"
"nilai vasal vilakku"
"nilai vasal pooja items"
"nilai vasal"
"nilai vasal kolam"
"nilai vasal pottu"
"nilai vasal in english"
"nilai vasal pooja dates in 2022"
aanmeegam,aanmeegam tamil,aadhan aanmeegam,aanmeegam in tamil,aanmeega tips in tamil,tamil aanmeegam tips,aanmeega thagaval,aanmeega thagavalgal,aanmeega thagaval in tamil,aanmeega tips,aanmeega in tamil,aanmeega thagavalgal in tamil,aanmeegam tips in tamil,aanmeegam tamil speech,aanmeegam in tamil tips,aanmeegam speech in tamil,aanmeegam jothidam in tamil,aanmeegaam,ethu aanmeegam,aanmeegam tips,aanmeegam speech,unmayaana aanmeegam,valipadu,kuladeiva valipadu,kula deivam valipadu,sivan valipadu at home in tamil,sivan valipadu muraigal in tamil,sivan valipadu tamil,sivan valipadu murai,hanuman valipadu in tamil,mariamman valipadu murai,sivan valipadu manthiram,amavasai valipadu in tamil,bairavar valipadu in tamil,guru valipadu,durgai amman valipadu murai tamil,amman valipadu,kanni valipadu,valipadu murai,deepam valipadu,kula deiva vazhipadu in tamil,murugan valipadu,panam sera enna seiya vendum,panam sera tips in tamil,panam sera pariharam,panam sera manthiram in tamil,veetil panam sera enna seiya vendum,panam sera,panam sera enna seivathu,panam sera eppadi,panam peruga tips in tamil,panam peruga enna seiya vendum,selvam sera tips in tamil,panam peruga manthiram in tamil,panam peruga,panam sera enna vali,selvam sera enna seiya vendum,panam sera pariharam in tamil,panam sera vali,panam sera valigal,berovil panam sera,kadan theera pariharam in tamil,kadan prachanai theera in tamil,kadan theera,kadan theera valigal tamil,kadan thollai theera enna seiya vendum,kadan theera pariharam,kadan thollai theera pariharam,kadan thollai neenga,kadan prachanai theera pariharam,kadan theera tips in tamil,kadan,kadan prachanai theera valigal,kadan prachanai theera enna seiya vendum,kadan theera enna seiya vendum,kadan theera dua in tamil,kadan thollai theera valigal in tamil,aanmeega thagaval,aanmeega thagaval in tamil,aanmeega seithigal,aanmeegam,aanmeega seithigal in tamil,aanmega seithigal,aanmeega thagavalgal,aanmeegam tamil,aanmeega thagavalgal in tamil,aanmeega sorpolivu,aanmeega sinthanaigal in tamil,aanmeegam tips in tamil,aanmeega parikarangal in tamil,aanmeega kurippugal,aanmeega ragasiyam in tamil,aanmeega tips in tamil,aanemga seithigal,aanmega thagaval,aanmega thgavalgal,aanmega mahimai,vastu in tamil,vastu tips tamil,vastu jothidam tamil,vastu tips,vastu tips in tamil,vasthu in tamil,vastu tamil,samayalarai vastu in tamil,vastu shastra,kitchen vastu in tamil,east facing vastu tamil,south facing house vastu tamil,tamil vastu sasthram a-z,vasthu sasthram tamil,vasthu,in tamil,vastu tips for home,vastu,tamil vastu,vastu shastra in tamil,vastu pariharam in tamil,kizhakku vasal vastu,samayalarai tips in tamil,kitchen vastu tips
#poojaitips#poojaroom#aanmeegam#poojaroomorganzation#பூஜைகுறிப்புகள்#trending #tips #viral #2022 #youtube #viralvideo #trendingvideo #rasipalan #omsaideva
🙇♀️thanks Anna nangka ippaththa kathavu pothusa poda porom ingtha video enaku rempa uthaviya irungthusu Anna 🙏🏻
நல்ல பதிவு. மிக்க நன்றி
நீங்கச்சொல்லுவது உண்மை.
❤❤❤❤❤❤❤ மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் பல்லாண்டு
Good morning sir thanks a lot 🎉🎉🎉🎉
மயில் போடலாம்னு சொல்றீங்க ஆனா இது போடக்கூடாது பறவை கதவுல போடக்கூடாது நாங்க தெரியாம போட்டு நிறைய பிரச்சினை கஷ்டம் தான் அனுபவிச்சம்
அப்ப ஏதாவது மிருகம் உருவம் செதுக்கலாமே?
ஒரு நல்ல அறிவுரை நன்றி
Respected.sir thanks 🙏 sir for good suggestions sir
சாமிப்படம், பறவை அது எந்த படம் போடதீங்க. நன்றிங்க ஐயா.வாழ்க.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
Neenga solreenga sir en akkaveetil vinayagarpadam kathavil potirukirarargal anal avargal 6veedu vaithirukiraragal.avargal sothoda sothuthan sernthirukirathu.
Om Sai Ram appa nadri sai ram appa patham saranam 🙏🪔👃 ❤️🌹
Very positive words
Super intimation sir,
Thanks anna❤
Manitha jenmame problem vanthute tha erukkum.athai solve panna mudiuruvanga kadavul arul erukku.muditha vara face panna kathukiranum.ethuva erukkumo athuva erukkumo yosika kodathu
Very useful information
Tq so much brother...
Superana arivuri
om sai deva
Killa nagam vaikirathu pathi sollunga
Thank you bro🙏🙏🙏
Sir iron door நிலை வாசல் மற்றும் கதவுக்கு போடலாமாங்க ஐயா
No it is produce heat
Thanks for communication
எனக்கு எற்க்னவோ தெறியும் நீங்கள் கூறியது உன்மைதான்
Om sai ram Jai Sai Ram
Thanks for your good guide🙏
nanka nelai vasapadi la mosquito net door 🚪 potu irukirom athai close panum pothu magnet 🧲 oti iruku dum nu sound kekuthu paravalaya please tell solution sir
ரெம்ப கரைக்ட் தா நன்றி
Hi sir enga vitla erkanume kathavil vinayar sethuki irukkom athukku ethavathu solution sollunga please replay sir
Thanks
Romba mandri bro 👍❤️🙏
Sir panam nagai la veynda nimmadhi sandhosham kidacha podhum sambadhikkuradha vachu naga irrundhuppom
🙏🙏🙏
Nelai vasal munpu screen thuni kattalama sollugga
Enga nelavasal door la mayil potruku iruklama sir
Sir, kumbam mela svastik symbol pathichurukkura madiri main door pottuklama sir nanga new home ku new door panna porom please sollunga
Arumy sir
Superb
Om sri Sai Ram
Mikka Nandri.
, thanks 🙏
sir 2 yanai kumpam vachu vaikalama doorla
உண்மை தான்.நாம் வெளியே
எங்கெங்கு சென்று வந்து
அந்த கதவில் தான் கையை
வைக்கிறோம்.அது தவறானது.அதுமட்டும் அல்லாது நம்ம வீட்டுக்கு
வருபவர்கள் எங்கே இருந்து
வருகிறார்கள் என்பது நமக்கு
தெரியாது.அவர்களும், அந்த கதவில் தான் கையை வைப்பார்கள்.எனவே கதவில்
சாமி படம் இல்லாமல் பார்த்துக்
கொள்வது நல்லது.
விதிப்படிதான் எல்லாம் நடக்கும் அது கதவில் கை வைப்பதால் மாறிவிடுமா என்ன? மேலும் கடவுள் நம்மை காப்பார என்ற நம்பிக்கை உள்ளபோது கதவில் மார் எப்படி கை வைத்து திறந்தால் என்ன?
கடவுளை நம்பும்போது இதெல்லாம் தேவைதானா?
Sir nanga ipo door la pillayar pathukeerko..ipo naanga doorey yeadukanuma sir..or athuku parigaram iruka..kindly suggest..
பிள்ளையார் வைக்கலாம் ஒரு வீட்டு வாஸ்து சரியா இல்லை என்றால் அந்த இடத்தில் பிள்ளையார் சிலை வைப்பாங்க...🙏🙏🙏
Thank you for your kind information.
நீங்கள் சொல்வது சரிதான் ஐயா
Omm, sai,. Dava, omm, omm, sai
எப்படியெல்லாம் பிழைக்கிறாங்க? வீட்டிற்கு உள்ளே நுழைய ஒரு வழியும் அதை மூட கதவும் வேண்டும்,இதில் என்னக்கடா விதிமுறைகள்?
Door single door vaikalama illa double door vaikanuma solluinga plz
ஆமாம்
Sir vaadaga veetla prachna aluga neraya athigama iruku ithuku enna panrathu sir
Enga veetla door la vinayagar irukku...but ipo ena pantrathuuu
Rembha arumaiyana padiv iya
Hi,nice,PL don't talk too much.speak short and points.thanks
Fish emages podalama sir
நேரத்தை வளர்த்த ஜவ்வு போடுறார். 4,5 பாய்ன்ட்ல சுருக்கமா சொல்லலாம். சப்ஸ்க்ரைப் பண்ணி இந்த ஜவ்வை யார் கேப்பாங்க?
ஓம் சரவணபவ 🦚🪔 🙏🏻🙏🏻🙏🏻
One side door வைக்கலாமா
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍
Iyya pooja room door la pillayar irukare
Iyya naga Christian pls engallukku oru vazhi solluga
Hello. Neenga Nalla therinchu sollunga theriyathallam sollanu enpatharhaha summa ennathayavathu sollathwenga ippadi arayum kurayuna solrarha kettu niraya makkal Pala thunpathirkullarhal. Neenga. Ivvalavu sollingale mayil.annaparavai nilaivasalpadikku mela. vachavunga ethanaiparu ethanai varusama Nalla irukanga sollunga mail.annapparavai vachavunga kudumpangal ellam Sila varutathil kadumaiyana thunpathirku ullarhal neenga avungala ellam ararainthu parungal pavam ariyamayal ungala ponravarhal sonnatha kettu Sila appavihal evvalavu thunpapatuhirarhal.antha pavam.ungalai ponravarhalaithan serum.. ethayum sariyana aavanathodu pesungal pleas
எங்கள் வீட்டில் கதவில் பெருமாள் சங்கு சக்கரம் ஆகியவை இருக்கு என்ன பண்ணலாம்
ஒரு நாமம் சேர்த்து போடலாம்,
Arukkal Meela Murugan Vachom Anka vakkalam laaa
சாமி படம் இருந்த அந்த கதவை
மற்றணம்மா சார்
Adhellam onnum ila...irundha nalladhu dhan indha madhri chumma sollitu irupanga...irukalam onnum thapu kidayadhu
யார் சொன்னது?
காசு நிறைய இருந்தால் மாற்றுங்கள் சார்,இவனை ஏன் கேட்கிறீர்கள்?
kathavil vinayagar uruvam sethukki irukkom ippo enna seivathu
அப்படியே இருக்கட்டும் காசு பணம் அதிகம் இருந்தால் மாற்றிவிட்டு கதவை காயலான் கடையில் போடவும், கதவில் பிள்ளையார் சிலை இருந்தால் நல்லது என்று இவன் மாதிரி ஒரு சோசிடக்காரன் சொல்லிதான் இதற்கு முன் அந்த கதவை வடிவமைத்திருப்பார்கள்,
It is your suggestion and it is not correct. If any person to assemble in door, one thing is to be followed and if Kajalakmi is assemble and it's opposite side Veeralaxmi orAstalakshm picture may be fixed. This is remedies for improvement Sir. We have do this method. There is no problems caused by your advise sir. A good manner is followed there is no untoward problems araises.
கணபதி கதவி உல்லதுஅதுமேலையெ வேர் ஸ்டிக்கர்ஒட்டலாமா
அது உங்கள் விருப்பம் இதற்கு இவனிடம் கேட்டால் ஏதாவது கதை சொல்வான் 2023 விஞ்ஞான உலகில் இப்படியா?
சாமி ரூம் கதவுல அதிஷ்டலட்சுமி படம் வைக்கலாமா
நிலை வாசலில் கலசம் இருக்குமாறு வைக்கலாமா...
கதவு.ஒன்றாக இருக்கலாமா....இரண்டாக திறந்து மூடுவது போல இருக்கலாமா...?!?
நம்ம வசதிதான் நமக்கு முக்கியம்! இட வசதிகளை பொறுத்து நீங்களே முடிவெடுங்கள் ,
Oru door best aha double door best ta
Viyapara thanthiram.nilayai vazala theivangal irruku. Appuram kathavula iruntha enna. Kadavul enkum irukirar. Kathavai enn summa adavaikanum.
Rental house la irukom door la Sami padichuruku enna pandrathu
S ena panrathu??
Nari.sir 💯
Erlanave kadavula vinayagar padam irukku adharku enna seivadu ?
small velaku design eruku vaikalama
விளக்குதானே சிறிதோ பெரிதோ இருந்துவிட்டு போகட்டுமே இந்த கதவை செய்த உங்கள் குடும்பம் ஆசாரி இவர்கள் விருப்பம்,
அதை ஏன் எவனோ சொல்லி மாற்றவேண்டும்?
Koilyala unga lala perum thavaru nadanthu kondu irukkirathu...vasthundi endra perail pala kudumbangala nasama poi kondu irrukkirthu...
Main door pakadhula irukura mirror la parrot photo irukalamaa
அதுவும் இருக்கலாம் மற்றபடி புறா குருவி கரிச்சான் குயில் மரங்கொத்தி குருவி வாத்து மயில் எல்லாம் இருக்கலாம் எல்லாமே பறவைகள்தானே?
Sari nenga solvathu sari than already Sami padam pota kathavu vachachu ippo atha matha mudiyathu so ippo enna panalam solunga
வேல் ஸ்டிக்கர் ஒட்டலாமா
Ayuthangal sticker use panna vendam sister. Anbu, Azhagu irukkum sticker ottungal(birds,flowers)
ஸ்டிக்கர் இப்போது வந்தது இதற்கெல்லாம் சோதிடமா?
❤
Sticker vekalama ila wood design la a om sasti symbol vekalama ga sir
sticker irunthalum ok madam
Sir om symbol and sasti symbol wooden la carving panni main door la podalama illa raja nilai frame la thalaikku mela mattum dan podanuma sir please reply pannunga nan door seiya kodukanum ennoda pudhu veetukku
ஓம் சாய் ராம் சொல்ராரு சாய் ராம் படத்தை காணோம் லட்சுமி சாமி யை காட்டுராரு இதிலிருந்தே இவர் எப்படிப்பட்ட தில்லாலங்கடி யினு பாத்துக்கோங்க.உஷார்
சாய்பாபா கடவுள் இல்லை. அவர் ஒரு சாது. அவர் தன்னை கடவுள் என்று பறைசாடற்றிக் கொண்டதில்லை. நீ உன் வேளையை பார்த்துக்கொண்டு போ.
நிலைவாசல்.மேலே.இருக்கு.நல்லா.பாருங்க
Single Door podalama or Double door podalama sir
அது உங்கள் இட வசதிகளை பொறுத்தது எது பயன்பாட்டுக்கு சரியோ அதை செய்யலாமே
தலைப்பை நேர்மறையாக. எழுதுங்கள். நன்றி.
பொய் பேசி சம்பாதிப்பதுதான் சோசியம் ஜாதகம் எல்லாம்.
சாமி படம் இருந்தால் அதை நீக்க என்ன செய்வது சார்
Dont belive this. Vazaluku poojai seinga. God image iruntha negative energy ullavarathu.
ஏங்க படம்தானே அதை நீக்கினால் என்ன நடக்கும்?
நீங்களே சிந்தியுங்கள், ஒன்றும் நடக்காது,
கதவில் கணபதி செதுக்கி உல்லோம் அது மேலேயெ வேர ஒட்டலாமா
கணபதி அருகில் சித்தி புத்தி என்று இரண்டு மனைவிகள் படங்களை போட்டு விடுங்கள் பிரச்சனை ஓவர்,
ஆமா பிள்ளையார் பிரம்மச்சாரின்னு சொல்வாங்களே? எது சரி புரியலை சாமி,
எங்க வீட்டில் வளைவுநிலைக்கதவு போடடிருந்தோம் போடக்கூடாது என்றவுன் எடுத்துவிட்டு சதுர நிலைக்கதவு இப்போதுதான் பிள்ளையார் படம் போடடுவைத்தோம இப்போது என்ன செய்வது
முக்கோண கதவு போட்டு முருகன் படம் வைக்கவும்,அதை ஏன் இவனிடம் கேட்கிறீர்கள் உங்கள் வீடு உங்கள் கதவு உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள் சார்,
எங்க வீட்டில் விநாயகர் கும்ப சட்டி பசுமாடு போன்ற உருவத்தை ஏற்கனவே கதவில் பதித்திருக்கிறோம் நாங்கள் என்ன செய்வது
அப்படியே இருக்கட்டுமே கதவு டிசைன் எல்லாம் நம் விருப்பம் அய்யா எவனாவது சொன்னான் என்று வீண் செலவு கால விரயம் செய்யாதீர்கள்,
Kumbam design vaikalama
Anna yankkieu. Atha ...prassini
Christian makkal ethu vaikalam
Ponga sir
வீட்டில் இதை வைக்கவும் அதை வைக்கவும் என்று புருடா விடும் இவர்களின் பேச்சை கேட்பவர்கள் மனதால் பாதிப்பு அடைந்தவர்கள்.
அவன் இன்றி "ஓன்னும்"நடக்காது.
Unmai
❤😊❤😊😊
அவன் இன்றி அணுவும் அசையாது அப்புறம் ஏன் வாசற்படியை அங்க வைக்காதே இங்கே வை இப்படி வையின்னு கதை விடுறீங்க?
@@sathiyasayi6753 koyamedu qa
@@shanthnugopi2771q
எங்கள் சொந்த வீட்டிலும் நிலை வாசல் கதவில் விநாயகர் படம் செதுக்கப்பட்டு உள்ளது கஷ்டங்களும் வேதனைகளும் கூடவே உள்ளது கதவையே மாற்றக்கூடிய சூழ்நிலையில் நாங்கள் இல்லை இதற்கு என்ன செய்வது ஐயா
குறைந்த. விலையில். பிலைவுடு. வாங்கி. அதன்மீதுஆனிவைத்து. அடித்து. மறைத்து. பெயிண்ட். வார்னீஸ்ஸோ. பூசி. விடுங்கள்
ஒண்ணுமே செய்ய வேண்டாம் பிள்ளையார் சிலையை நீக்கி விடுங்கள் அல்லது அதன் மேல் கருப்பு பெயிண்ட் அடித்து விடுங்கள் பிரச்சனை ஓவர், இவனிடம் கேட்டால் ஏதாவது கதை சொல்வான் செலவு வைப்பான் தேவைமா?
Un,veetai,Nan,parka,vantum,,ñee,vasathiyaerukeya,
2013யிலிருந்து2019கதவுசிரியில்லைமால்இருந்ததுசரியாஇப்பெரமுதுமுன்றுவருடங்கள்நல்லஉள்ளதுகதவு
2020லும் அதே கதவுதானே?எப்படி மாறும், முதல்ல நீங்க மாறுங்க சார்
Poota lusu