How to keep turmeric and Kumkum for Main door demo | வாசலுக்கு மஞ்சள் குங்குமம் வைக்கலாம் வாங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 авг 2024
  • How to keep turmeric and Kumkum for Main door demo
    Kasturi turmeric powder
    www.sindinga9....
    Madurai Meenakshi Thalampoo dark red kumkum
    www.sindinga9....
    Madurai meenakshi Thalampoo red kumkum
    www.sindinga9....
    Lakshmi Kubera vilakku
    www.sindinga9....
    Lakshmi Kubera vilakku
    www.sindinga9....
    Dheepa Thiri
    www.sindinga9....
    How to keep turmeric and Kumkum for Main door | வாசலுக்கு மஞ்சள் குங்குமம் வைக்கும் முறை
    • How to keep turmeric a...
    11 to 20 ways to Reduce Depression | மன உளைச்சலை குறைக்க 11முதல்20 வழிகள்
    • 11 to 20 ways to Reduc...
    நான் ஏற்றிய குபேரர் விளக்கு Doubt clearing video
    • நான் ஏற்றிய குபேரர் வி...

Комментарии • 273

  • @selvamani440
    @selvamani440 3 года назад +12

    அம்மா வணக்கம் ரொம்ப ரொம்பஅற்புதமான பதிவு அம்மா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @logathalbaskar9765
    @logathalbaskar9765 3 года назад +3

    மிக முக்கியமான அவசியமான பதிவு. மிக்க நன்றி அம்மா

  • @AmmuAmmu-rn5bh
    @AmmuAmmu-rn5bh 3 года назад +6

    🙏🙏🙏நன்றி அம்மா பயனுள்ள தகவல் அம்மா 🙏🙏🙏

  • @govinthsanjay9374
    @govinthsanjay9374 3 года назад +1

    Ohm sivaya nama🙏 Amma romba Alaga dekaresan panigal veetu nelakallku poatu vachi eagalkaga ugal subscribekaga pathivu poatirkegal romba nanri Amma🙏 sola varthaiyea Ila itha parthavagalku kandipa dovet varathu. Amma varalakshmi nall valthukal Amma. Eagalku valtha vayathu illa na ugala manathara nenakiren Amma. Neegal eapavum nalarkanum happya irukanum Amma. Eanaku eapdi poatu vakanumnu theriyama irunthan but neegal pathivu poatirkegal romba happy na thanks for information Amma🙏❤

  • @vijayalakshmijanakraman6873
    @vijayalakshmijanakraman6873 2 года назад +1

    Dear siste outsidr dooril than naan manjal. Kumkum. Vaithen enkanavar. Woodwork spoil agum. Manjal appathey enri koorivottat somanoutsidkeele. Lowlevelilmanjalpoosukitem. Trnnerngal panniuathu sooper. Sister nandri.

  • @Ry20231
    @Ry20231 Год назад +1

    Amma nega thama selfish illama solli tharinha world laiye best mom nega tha.😊👍thank you so much

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 3 года назад +3

    வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்த்து பயன்படுத்தி வருகின்றேன் மிகவும் நன்றி 🙏👌

  • @revathidesan544
    @revathidesan544 28 дней назад +2

    Super ma❤

  • @revathis7710
    @revathis7710 3 года назад +5

    மிக்க நன்றி அம்மா ❤❤❤🙏🙏🙏🙏....

  • @jayanthiganapathy9626
    @jayanthiganapathy9626 Год назад

    I am searching this tips for long time mam I got nice information from you mam thank you

  • @amuthaaavin7100
    @amuthaaavin7100 25 дней назад

    Amma vanakkam. Unga valayal and marudani romba azagha irukku ma.

  • @geetharamakrishnan8126
    @geetharamakrishnan8126 2 года назад +1

    Valayal supera irukku sister

  • @sourirajansouri535
    @sourirajansouri535 5 месяцев назад

    ரொம்ப சடங்கு சம்பிரதாயங்கள் பார்த்தாலும் செய்தாலம் மன வியாதிக்கு ஒரு மூலக்காரணம்....
    பாவத்திலும் பாவம் ஒருவரின்
    தன்னம்பிக்கை யை
    இழக்கும்படி போதிப்பது கருத்துகளை கூறுவது தான் இயல்பாக பணிசெய்ய விடாமல் சடங்கு சம்பிரதாயங்களை போதிப்பது மந்தர தந்ரங்களை கூறுவதும் அன்பும் மனதளவிலும் சொல்லிலும் செயலிலும் மற்றவர்களுக்கு தீமை கெடுதல் செய்யாமல் இருப்பது. தினசரி குளித்து பூசை செய்தாலும் நல்ல எண்ணங்கள் சொல் செயல்கள் வேண்டும்

  • @vijayalakshmivijayalakshmi4710
    @vijayalakshmivijayalakshmi4710 2 года назад +23

    அம்மா வீட்டு வாசலில் வைக்கும் எலுமிச்சம் பழத்தை மறுநாள் எடுத்து என்ன செய்ய வேண்டும்

  • @varalakshmigovindraj7503
    @varalakshmigovindraj7503 2 года назад +9

    Thank you very much Mam for sharing this video which is very helpful and can correct the mistakes what I was doing for all these days

  • @ensamayalarai9029
    @ensamayalarai9029 3 года назад

    நீங்கள் சொல்லும் அனைத்துமே நன்றாக புரிகிறது அம்மா

  • @subbalakshmieaswaran6001
    @subbalakshmieaswaran6001 2 года назад +2

    Amma romba thanks for the video. Please do a house tour

  • @sourirajansouri535
    @sourirajansouri535 5 месяцев назад

    அம்மா தாயே தண்ணீர் ஊற்றி கழுவினால் கரையான்கள் வரும் if wash the wooden entrance gate with water Mites infestation attraction eat away the wood
    So clean with dry cloth ..

  • @krishvennilakrishvennila2637
    @krishvennilakrishvennila2637 3 года назад +5

    Super amma. Amma kudumpa valakkam appadinu naraya time soldringa. Kudumpathula entha valakkamum illena. Entha oru valipattaum seyyakudathama?.

  • @gsaonenessgsaoneness9147
    @gsaonenessgsaoneness9147 Год назад +3

    மந்திரவாதி வீடு மாதிரி இருக்கு

  • @gopalakrishnans2765
    @gopalakrishnans2765 3 года назад

    மிக்க நல்ல கருத்துக்கள் அம்மா அம்மா அருமையான வீடியோ பதிவு அம்மா

  • @rvpvenu7557
    @rvpvenu7557 3 года назад

    சூப்பர் அம்மா உங்கள் குறிப்பு அருமை 🙏

  • @kanisri5462
    @kanisri5462 2 года назад +1

    Very useful videos amma thank you so much amma

  • @m..4467
    @m..4467 3 года назад

    மிகவும் அருமை அம்மா நான் வீடு மாற்றம் செய்கிறேன் அம்மா எந்த நாலில் அட்வான்ஸ் குடுக்கலாம் அம்மா ப்ளீஸ் பதில் தமிழ்லாபதில்அணுப்புங்கள் அம்மா 🙏 🙏 🙏 🙏 🙏

  • @mohanagunasekaran8450
    @mohanagunasekaran8450 3 года назад +4

    Thank you for your useful information 👍

  • @prasannakaushi5718
    @prasannakaushi5718 3 года назад

    Payanulla thagaval mikka nandri

  • @HemaLatha-qf9rn
    @HemaLatha-qf9rn 3 года назад +1

    Hi ma good morning var Laval Pong Amma

  • @ramathaskaveri7724
    @ramathaskaveri7724 2 года назад +8

    அம்மா ‌வணக்கம் . வீட்டில் சாமி ரூமில் எத்தனை விளக்கு ஏற்றலாம்

  • @TamilTamil-nt8vi
    @TamilTamil-nt8vi 3 года назад +2

    Amma 🙏 santhuram patri oru video poduga Amma pls 🙏Athai pengal natril vaikalama soluga Amma 🙏

  • @radhay2459
    @radhay2459 3 года назад +5

    Kubera villaku tharayil vaikamal
    One plate la vaigalame

  • @subhahardik528
    @subhahardik528 3 года назад +6

    Vanakam mam your video was good for all&I have a question itis ninga podura kannadi valaiyal epothum puthusa therithu &suparavum iruku epadi poduringa epo change pannivinga pls solunga mam

  • @ramyaselvam4893
    @ramyaselvam4893 3 года назад +3

    Good explanation mam thanks mam

  • @krishnaveniannamalai8866
    @krishnaveniannamalai8866 2 года назад +5

    நேரடியாக தீக்குச்சியில் விளக்கு எஏற்றாமல் துணை விளக்கு அல்லது ஊதுபத்தி கொண்டு விளக்கு ஏற்றலாம்

  • @sumithaganeshsumi1898
    @sumithaganeshsumi1898 2 года назад +1

    Superb amma.very good information👌👌💐💐💐

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 3 года назад +7

    Very very useful video Amma🙏

  • @VijayaLakshmi-zw2rd
    @VijayaLakshmi-zw2rd 3 года назад +1

    Very nice information ma'am 🙏🙏👍👍

  • @Arunarun-tg9lr
    @Arunarun-tg9lr 3 года назад +3

    Unga valayal super ma❤️❤️❤️

  • @sumitharajinikanth9237
    @sumitharajinikanth9237 3 года назад

    👌👌amma good information tq amma🌺🌺🌺🌺

  • @pinkgirl3464
    @pinkgirl3464 3 года назад +5

    Unga kaal la anglet ,thantai , kaila kannadi bangles yellam potrukinga.... atha pathi sollunga

  • @saiyanish3721
    @saiyanish3721 2 года назад +1

    Thanks amma

  • @NareshNaresh-ku6po
    @NareshNaresh-ku6po 3 года назад +6

    Thank you so much amma

  • @ananthiananthi5061
    @ananthiananthi5061 3 года назад

    Nandrigalkodi nandrigalkodi nandrigalkodi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi guruji

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 3 года назад +2

    விளக்கு அடியில் தட்டு வைத்திருக்கும் வேண்டும் விளக்கு அடியில் கோலம் போட்டு வைத்தால் நல்ல இருக்கும் நன்றி 🙏🙏🙏

  • @ammudhana8139
    @ammudhana8139 3 года назад +16

    Kudumba valakam ethum illai endral kukumam epadi vaipathu amma

  • @vaishnavivinoth4713
    @vaishnavivinoth4713 3 года назад

    Krishna Jayanthi pathi video potunga amma konjam munadiye

  • @prabanjashakthi
    @prabanjashakthi 3 года назад +5

    அற்புதம்🎉👌💟

  • @damodarann885
    @damodarann885 Год назад

    Very useful Amma

  • @ambikadeva3052
    @ambikadeva3052 3 года назад +2

    Naa ippati than....seiven mam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KavithaKavitha-lu8ju
    @KavithaKavitha-lu8ju 3 года назад +1

    Amma unga valayal super ma
    Ple sollunga ma athey mathiri kidaikuma ma

  • @jiashinisg8083
    @jiashinisg8083 3 года назад

    Very useful video Amma nan rumba nala ethir partha video Amma enga periyavanga ethelam onu seiya mattanga Amma ninga sonathuku apparam than nan manjal vaithu 5 pottu varisaya vasatuven Amma appadi vaikalama Amma solunga please thank you so much Amma love you Amma Narpavi

  • @amuthamadhan8783
    @amuthamadhan8783 3 года назад +4

    Thanks amma 🙏 excellent 😍

  • @veenanair7590
    @veenanair7590 2 года назад +3

    Amma in my house no idea how to keep vaasal pottu. My mom has never done but I want to then how should I keep it.pls tell me.

  • @crssss3047
    @crssss3047 3 года назад +1

    Arumai super nandri

  • @geethat187
    @geethat187 3 года назад +2

    அம்மா ...உங்கள் பதிவை கேட்டு நான் அனைத்தையும் செய்வோம் ...அம்மா குங்குமம் இப்படி பூசை அறையில் வைக்கலாமா?

  • @Readytoread-es1fe
    @Readytoread-es1fe 2 года назад +1

    கோவில்ல இருக்குறது தான் குலசேகரப்படி. வீட்டில் இருப்பது தலைவாசல்படி தான்..

  • @munisamys7032
    @munisamys7032 3 года назад

    அம்மா. மிகவும் அருமை

  • @meenakshisubramaniyan6750
    @meenakshisubramaniyan6750 Год назад

    Super amutha

  • @lakshminarasimhulups7903
    @lakshminarasimhulups7903 3 года назад +4

    Good Evening 🌙Namaskarams NARPAVI 🙏

  • @Mithra-hx2ti
    @Mithra-hx2ti 4 месяца назад

    Friday nilaivaasal padi clean pannalaama madam...

  • @kavithav9036
    @kavithav9036 Год назад

    Madam what is paneer.pls tell me i don't understand tamil so well

  • @lakshsangomathi3791
    @lakshsangomathi3791 2 года назад

    Super amma

  • @nibishaprema665
    @nibishaprema665 Год назад

    Thank you

  • @kichusai3259
    @kichusai3259 3 года назад

    Amma super nalla thangaval

  • @nisharamesh2054
    @nisharamesh2054 3 года назад

    Super message ma

  • @boomakannan981
    @boomakannan981 3 года назад +1

    அம்மா எங்கள் வீட்டில் வரலட்சுமி பூஜை அன்று அம்மன் கலசம் கவிழ்ந்தது விட்டது அப்போது விளக்கில்கவிழ்ந்து அம்மன் கை நெருப்பு பற்றியது இதனால் என்ன நடக்கும் என்று பயமாக உள்ளது அம்மா இதற்கு நான் என்ன செய்வது தயவு செய்து பதில் சொல்லுங்கள் அம்மா என் கணவர் உடல் நலம் இல்லாமல் இருக்கிறார் விட்டில் பிரச்சினையாக உள்ளது தயவு செய்து எனக்கு பதில் சொல்லுங்கள் அம்மா

  • @priyas5355
    @priyas5355 3 года назад

    Hai ma...Tuesday vetriillai Deepam pathi sollunga ma

  • @saraa7037
    @saraa7037 3 года назад +4

    குபேர விளக்கை தட்டு வைக்காமல் தரையில் வைக்கலாம அம்மா

  • @gayathrigayathri4052
    @gayathrigayathri4052 3 года назад

    Super amma naanum eipdithan siran amma

  • @Mother814
    @Mother814 3 года назад

    Very useful video for my mom 😃😃😃😃 thanks amma

  • @SathyaAruna-uh3ez
    @SathyaAruna-uh3ez 4 месяца назад

    Amma panneer tha use pannanuma Amma water use panna kudatha amma

  • @kavithanaidu8840
    @kavithanaidu8840 3 года назад +1

    Mam u tied Navadhanya in ur Entrance, pls tell me what all items should add and time and any particular day.

  • @ensamayalarai9029
    @ensamayalarai9029 3 года назад

    Arumai amma

  • @manindrasujay1672
    @manindrasujay1672 3 года назад +3

    Nandri Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @madhand7440
    @madhand7440 3 года назад +1

    Nandri amma 🥰🥰🥰

  • @nithyavivek1505
    @nithyavivek1505 2 года назад +1

    Mam enga family la potu vaikira valakam illai so nanga entha potu vaialam pls share

  • @mohanakarthick797
    @mohanakarthick797 3 года назад +1

    Thank u mam for sharing

  • @shanthythomas5462
    @shanthythomas5462 3 года назад

    Thank you for your information

  • @Sudhikshasri2015
    @Sudhikshasri2015 3 года назад +1

    Thanks mam

  • @maharamesh9262
    @maharamesh9262 3 года назад

    நன்றி அம்மா

  • @mohana_kathiresan2359
    @mohana_kathiresan2359 Год назад

    Amma kudumba valakkam endru yethum illai endral yeppadi vaikka vendum amma

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 2 года назад

    Nandri

  • @mdsgurukulamplayschoolandn1597
    @mdsgurukulamplayschoolandn1597 3 года назад

    I like this video

  • @lakshmigantham297
    @lakshmigantham297 3 года назад

    Super amma 👍👍👍

  • @senthilsrisenthilsri8638
    @senthilsrisenthilsri8638 3 года назад +1

    Amma santhaiku ponal first ena vankuna nallathu nu solunga

  • @deeparajendran3800
    @deeparajendran3800 3 года назад +3

    அம்மா வணக்கம்.. நாம் வீட்டில் கடவுளுக்கு படைக்கும் பிரசாதம் அடி பிடித்தால் என்ன காரணம் என்று சொல்லுங்க 🙏

  • @mohanagunasekaran8450
    @mohanagunasekaran8450 3 года назад

    Good evening Amma ❤️

  • @anuvenkatanu1105
    @anuvenkatanu1105 3 года назад +2

    Super mam thank you 🌹

  • @rubiniv4423
    @rubiniv4423 2 года назад

    Thank you ma

  • @vishnupriyan2721
    @vishnupriyan2721 2 года назад

    Thank you amma

  • @murthyg4245
    @murthyg4245 3 года назад

    Super.amma👌👌👌

  • @sumathisumathi9900
    @sumathisumathi9900 3 года назад

    மிக்க நன்றி

  • @user-xd5kc5bq2t
    @user-xd5kc5bq2t 6 месяцев назад

    Mam na every Saturday perumal temple poren poghubodhu gingerly oil thulasi vanghitu poi iyer kita kuduthutu Samy kumbituvaren Saturday oil vanghikudukala ma temple ku

  • @saiprinter4751
    @saiprinter4751 3 года назад

    Thanks Amma 🧡❤👌

  • @kanaljahan7320
    @kanaljahan7320 3 года назад

    Nalla news

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 3 года назад +1

    Hi amma superb 👍👍🙏🙏

  • @bluequeen3203
    @bluequeen3203 3 года назад +1

    Home tour potunga

  • @lakshminarayan1074
    @lakshminarayan1074 3 года назад

    Namaskaram amma if we don't know what is our family type of potu then tells General

  • @kavigopi1288
    @kavigopi1288 Год назад

    மஞ்சள் பெயிண்ட் நிலை வாசலில் அடிக்கலாமா மஞ்சள் குங்குமத்திற்கு பதிலாக மேடம்

  • @skpiano6810
    @skpiano6810 3 года назад

    Useful video Amma

  • @ananyaananya9305
    @ananyaananya9305 3 года назад

    Good evening amma.💐💐💐❤️❤️❤️❤️