சுகி சிவம் பேச்சு | இந்து மதத்தின் நுணுக்கங்கள் | Suki Sivam Speech at Arasadi Vinayagar Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2023
  • சென்னை, பழைய தாம்பரம், குளக்கரை அருள்மிகு அரசடி விநாயகர் ஆலயத் திருக்குடமுழுக்கில் சொல்வேந்தர் சுகி சிவம் சொற்பொழிவு ஆற்றினார். ஆகாயம் எங்கும் விரிந்திருக்கும் இறைவனை ஆலயத்திற்குள் அழைத்து வந்து எல்லைகளுக்குள் நிறுத்துவதைப் படிப்படியாக விளக்கினார். விநாயகரின் பீஜ மந்திரத்தின் பொருளை விவரித்தார். ஆலயத்திற்குள் நடந்துகொள்ள வேண்டிய முறைகளை அன்புடன் சுட்டிக் காட்டினார். இந்துக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து, புரிந்து, பின்பற்ற வேண்டிய நுணுக்கங்களை எளிய தமிழில் எடுத்துரைத்தார். இந்த உரையை உள்வாங்கிக் கொள்பவர்கள் உயர்நிலை அடைவது நிச்சயம். வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடிய மகத்தான இந்த உரையைக் கேட்டுப் பயன்பெறுங்கள்.
    Suki Sivam Speech at Tambaram Arasadi Vinayagar Temple Kumbhabhishekam
    #sukisivam #sukisivamlatestspeech #sukisivamspeechintamil #sukisivamspeech #mahakumbhabhishekam #kumbabishekam #kumbabhishekam #kumbabishegam #kumbabisegam #குடமுழுக்கு #abhishekam #ashtabandhanam #puja #pooja #temple #vinayaka #vinayakar #vinayagar #vinayak #pillaiyarappa #pillaiyar #pillaiyaar #ganesh #ganesha #ganeshchaturthi #vinayakachaturthi #tambaram #tamilnadu #chennai #hindu #hindus #hindutva
    For enquiries : annakannan@gmail.com
    If you like to support or sponsor me, you can do it through
    Google Pay UPI ID : annakannan@okicici
    Facebook: / annakannan
    Twitter: / annakannan
    Instagram: / annakannan_original

Комментарии • 58

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o Месяц назад +2

    🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my friend
    I am proud of you 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha jegadeesan
    Tamil songs writer
    🎉 kurangani

  • @sivasakthi7714
    @sivasakthi7714 9 месяцев назад +14

    80km bikeல தனியா வரனும், நேரம் நடுராத்திரி, 6வழிசாலை வேற, பயத்தோடதான் வண்டி எடுத்தன், இந்த video play பன்னிட்டு one side headphone காதுல வச்சேன், இப்ப பத்திரமா வீட்டுல இருக்கன், சுகிசிவம் ஐயா அவர்களுக்கும் இதை நான் காண உதவி உங்களுக்கும் கோடி நன்றிகள்

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o 5 месяцев назад +2

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my friend 🎉
    Excellent program 🎉
    I am proud of you 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @bamamoorthy8690
    @bamamoorthy8690 10 месяцев назад +6

    Thank you sir ,today I learned so much useful information. Wish you talk about similar topics to kindle our thoughts. God bless you good health and peace .🇨🇦

  • @umarsingh4330
    @umarsingh4330 10 месяцев назад +3

    நமஷ்காரம் குரு miga migaஅருமை நன்றி

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 9 месяцев назад +1

    Arumayana vilakam sukisivam iyya avargaluku mikka nanri🎉🎉🙏🙏🙏

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 10 месяцев назад +4

    MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR

  • @vmkmanipvm
    @vmkmanipvm 10 месяцев назад +3

    கும்பாபிஷேகம் பற்றிய புதிய பல செய்திகள் தெரிய வந்தது மிக்க நன்றி!

  • @rouccoumanymani2845
    @rouccoumanymani2845 9 месяцев назад +3

    Your words are necessary to change the society. Since your health is very important, don't bother about the outer beauty. God is always with You. Share your words and views with the people.

  • @vijinilamegam4239
    @vijinilamegam4239 10 месяцев назад +3

    Super sir nandri❤❤❤

  • @veluchandran6797
    @veluchandran6797 10 месяцев назад +1

    Iya pechu nandragha irunthathu nandri

  • @nandinigopinath6446
    @nandinigopinath6446 3 месяца назад +1

    Eye opening statement 1:27:49 - 1:27:57

  • @012345678968297
    @012345678968297 10 месяцев назад +1

    Thanks kannan namaste this video connect you and me blessing of sukiji with help of lord Ganesh namaste 🙏

  • @srinivasanananthakrishnan7180
    @srinivasanananthakrishnan7180 10 месяцев назад +3

    Really good speech.
    Let the rational thinkers can note

  • @sivamsivam5439
    @sivamsivam5439 10 месяцев назад +2

    Sugi Anna thank you

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 10 месяцев назад +1

    Arumai,arumai remba arumai.

  • @om8387
    @om8387 10 месяцев назад +5

    வணக்கம் ஐயா மதிப்பிற்குரிய சுகிசிவம் அவர்களே கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்தில் இந்துமதச் சிறப்பை மிக விரிவாகத் தெளிவாக அவர் எழுதியுள்ளார் அதை முழுதாய் படித்தவர் அதுகாட்டிய நல்வழியிலேயே வாழ்வார்

    • @sukisivam5522
      @sukisivam5522 10 месяцев назад +5

      கண்ண தாசன் நன்றாகவே எழுதி இருக்கிறார். ஆனால் அது ஆரம்ப ப் பாடம். தெய்வத்தின் குரல் படியுங்கள். Osho, விவேகானந்தர், வள்ளலார், ரமணர் படியுங்கள். பிறகு உங்களை ஆழமாக ப் படியுங்கள். ஞானத்தின் ஒளி க் கீற்று தெரியும்.

  • @sridharjaya2351
    @sridharjaya2351 9 месяцев назад +1

    Super excellent video

  • @josephinejames5087
    @josephinejames5087 9 месяцев назад +2

    Yes, sugi sivam ayya, neenga yippadi naraiththa hair & meesayila geththaavae yilla.

  • @kothainayakijagannathan8151
    @kothainayakijagannathan8151 9 месяцев назад +2

    ஐயா, ஆன்மீக கூத்துக்கள் கூறும் தாங்கள் முடிக்கு க௫ப்பு வண்ண மை தடவுவதை விட இயல்பான வெள்ளை யாக, வயதிற்கு ஏற்பவும், சொல்லும் க௫த்திற்கு ஏற்பவும், நரைத்து இ௫ப்பது அழகு.

  • @umaanbu1040
    @umaanbu1040 10 месяцев назад +5

    அருமையான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன் 🙏💐💐💐

  • @balasubramanianp.k.8636
    @balasubramanianp.k.8636 10 месяцев назад +1

    Namaskaram

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 10 месяцев назад +3

    Super🙏🙏🙏

  • @YOYOMIX
    @YOYOMIX 9 месяцев назад +1

    💙

  • @012345678968297
    @012345678968297 10 месяцев назад +1

    Welcome frm Bangalore 560021BHARTH (INDIA) 🇮🇳

  • @ravichandranvenkatesan456
    @ravichandranvenkatesan456 10 месяцев назад +2

    அருமையான பேச்சு.

  • @kothaismv6655
    @kothaismv6655 10 месяцев назад +3

    தங்களின் விளக்கம் கேட்க அருளிய தெய்வத்தின் கருணை சொல்லில் அடங்காது

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 10 месяцев назад +8

    சுகி சிவம் sir. நீங்க எப்போ வும் போல make up போட்டு வாங்க அதான் எங்களுக்கு பிடிச்சிருக்கு

  • @selvams2183
    @selvams2183 10 месяцев назад +3

    நாதஸ் திருந்திட்டாரா ஆச்சரியம்

  • @alliswellbysanthosh
    @alliswellbysanthosh 10 месяцев назад +1

    Ayya avargazhuku manamarntha nadrigal.

  • @CommonMan94369
    @CommonMan94369 9 месяцев назад +1

    சினிமாவை இயக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கை முன்னேற்றத்திற்குகாக சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும்.
    சினிமாவில், இந்த உலகத்தில் பிறந்த 800 கோடி மனிதர்கள் அனைவருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாகவும், பாடமாகவும் எடுக்கலாம்.
    சினிமாவில், இந்தியாவில் ஒரு சில லட்சம் தமிழர்கள் உள்பட முழு முதற் கடவுள் சிவபெருமான் என்று தவறாக என்னியுள்ளனர். சிவபெருமான் முழு முதற் கடவுள் அல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவியல் பூர்வமாக நமக்கு வழங்கிய பகவத் கீதையில் நான் யார்? முழு முதற் கடவுள் யார்? உண்மையான குரு யார்? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது?
    முக்தி என்றால் என்ன? என்று மக்களுக்கு தெளிவாக கூறியதை திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களை பற்றியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களான ஸ்ரீ மத்வாச்சாரியரின், ஸ்ரீ ராமானுஜாச்சாரியரின், ஸ்ரீ ராகவேந்திரின், ஸ்ரீல பிரபாதரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக எடுத்து இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் என்று நம்பிக்கையையும், விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், வியாச தேவர் அவர்கள், வழங்கிய 18 புராணங்கள் பற்றியும், ஸ்ரீ பிரம்மா, சிவபெருமானின் கடமைகள் என்ன? 33 கோடி தேவர்கள் யார் ? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், இதிகாசங்கள் கம்பர் ராமாயணம், மகாபாரதம் உண்மை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு வாழ்க்கை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கலாம்.
    சினிமாவில், ஆர்கானிக் விவசாயம் பற்றியும், கோமாதா பசு பெருமைகள், காளைகள், மலைகள், காடுகள், அறிவியல் பற்றியும், விளையாட்டு, ஆன்மீக இசை, ஆன்மீக அரசியல் பற்றியும், இயற்கையின் சட்டதிட்டங்கள், உண்மையான ஜோதிடம் , வான சாஸ்திரம், விமானங்கள், வாகனங்கள் பற்றியும், இலவச குடிநீர், இலவச கல்வி, இலவச ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஹாலோபதி மருத்துவம் பற்றிய உண்மைகளை சினிமாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், இந்த பெளதிக உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மாவை தூய்மை படுத்த உண்மையான ஆன்மீக கல்வி பற்றியும், அஷ்டாங்க யோகா பயிற்சி பற்றியும், ஓம் கார தியானம், ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம்:
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
    ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! மந்திர தியானம் பற்றியும்.
    யோகா பயிற்சியாலும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியான பயிற்சியாலும் இந்தியாவில் உள்ள 1000 த்துக்கும் மேற்பட்ட அனைத்து சாதியையும் ஒழிக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில் தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் கட்டாயம் தமிழ் மொழி வளராது என்பது பற்றியும், தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும் இலக்கியங்களையும் கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? உண்மையான முழு முதற் கடவுள் யார் ? உண்மையான குரு யார் ? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை தெரிந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள்
    அனுதினமும் பின்பற்றி ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை அறத்துடன் கடைபிடித்து நேர்மையுடனும், அன்போடு ஆர்கானிக் உணவுகளை கிருஷ்ணருக்கு அன்பாக‌ படைத்து, கிருஷ்ணரின் பிரசாதம் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன், கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து, அன்புடன் எல்லோரையும் அரவனைத்து, அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும், தமிழ் நாடும் செல்வ செழிப்புடன் வளரும் என்று சினிமாவில் இதுபோல் நல்ல காரியங்களுக்காக ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ளலாம்.
    திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள்.
    நன்றிகள்
    ஹரே கிருஷ்ண !
    உங்கள் சேவகன்,
    நந்தகிஷோர் குமார் 🙏

  • @rajanis1471
    @rajanis1471 10 месяцев назад +1

    Pillayar is north or south? Let him clarify first😂..

    • @sukisivam5522
      @sukisivam5522 10 месяцев назад +2

      From north. South welcomed the worship. That is the magnanimous attitude of south.

    • @Skumar-ub5ok
      @Skumar-ub5ok 10 месяцев назад +3

      Moved from South to north....pilaiyar asivaga kadavul ...100%

    • @rajanis1471
      @rajanis1471 10 месяцев назад +1

      @@sukisivam5522 its wrong answer

    • @sukisivam5522
      @sukisivam5522 10 месяцев назад +2

      @@Skumar-ub5ok please tell me the the source for your findings.
      Thirugnanasambanthar reference is the earlier reference we have. Before that in sangam literature we are unable to get reference about lord Ganesh.

    • @sukisivam5522
      @sukisivam5522 10 месяцев назад +3

      @@rajanis1471 please give evidence for your statement.

  • @umamaheswaric5783
    @umamaheswaric5783 9 месяцев назад

    ஆன்மிக வியாபாரம்

  • @rangarajanr956
    @rangarajanr956 9 месяцев назад +1

    Suki savam sar illai

  • @012345678968297
    @012345678968297 10 месяцев назад +1

    From sampathvenkatesh bangalore
    560021 BHARAT (india)

  • @MoorthiMoorthi-hf4qy
    @MoorthiMoorthi-hf4qy 4 месяца назад

    😅சிவனேச செட்டியார் ஒரு தாழ்த்தப்பட்ட பையனுக்கு கொடுக்க நினைக்கவில்லையே