வீரப்பன் மோகனையாவை கொல்ல காரணம் என்ன..? Why Veerappan killed Guard Mohaniyaa....?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 158

  • @pandikumar3918
    @pandikumar3918 Год назад +24

    அண்ணா ஒரு சின்ன வேண்டுகோள்
    திரு. சேத்து குழி கோவிந்தன் அவர்கள் அம்மா அப்பா விற்கு உதவி பண்ணுங்க அண்ணா உங்களுக்கு யானை முடி எல்லாம் கொடுத்தார் மறக்காமல் நீங்க மட்டும் செய்ய வேண்டாம் நான் மற்றும் உங்கள் சப்ஸ்கிரேபர் அனைவரும் ஏதோவொரு 50 /100 /200/ தருவார்கள் அண்ணா அவர் மட்டும் இல்லாமல் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் அண்ணா நீங்க நேர்மையான மனிதர் அண்ணா

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi Год назад +1

      Avargal irandhuvitargal

  • @sankarss3369
    @sankarss3369 Год назад +7

    அண்ணா நான்கு பாகங்களையும் படித்தேன். வீரப்பனாரோடு பயணித்த உணர்வு ஏற்பட்டது. நன்றி அண்ணா🙏

  • @pandikumar3918
    @pandikumar3918 4 месяца назад +2

    சிவா அண்ணா வீரப்பன் அவர்கள் காடு மோகனை கொண்டது சரிதான் ஆனால் இன்னும் கொடூரமாக கொண்டிருக்க வேண்டும்

  • @pragadeeshp8425
    @pragadeeshp8425 Год назад +1

    Anna unga video paakaum pothu manasuku mind avlo stress relief ah iruku.

  • @shivakumarvm8276
    @shivakumarvm8276 Год назад +6

    உங்களது அயராத நேர்த்தியான உழைப்புக்கு பாராட்டுக்கள்
    வீரப்பன் வரலாறு உங்களால் உலகறிய வெளிப்படுத்த பட்டுள்ளது போற்றுதலுக்குரிய உங்கள் பணிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
    சார் நானும் சென்னையில் பணியாற்றிய பத்திரிக்கையாளர் தான்
    வீரப்பன் கொல்லப்பட்டதில்
    ஜெயங்கொண்டம்
    செல்வம் என்பவரின்
    பங்களிப்பு என்ன முடிந்தால்
    வீடியோ பதிவிடுங்கள்
    நன்றி 🎉

  • @felixviewscbe2144
    @felixviewscbe2144 Год назад +2

    Neega solla solla kanna moodi kekkum pothu oru padam pakara effects ah irukku na....aiyo. super....yevolo periya veeran.enga aiya veerappan...jenmathula ithu mari orutharu irukka mudiyathu....

  • @RajeshKumar-t3i5h
    @RajeshKumar-t3i5h 9 месяцев назад +5

    தமிழ்நாட்டின் தலைசிறந்த தன்மானம் பெற்ற வாழ்ந்து மடிந்தாலும் இன்னும் பல நூற்றாண்டுகள் மக்கள் மனதில் தவமாய் இருக்கும் எங்கள் வீரம் மிகுந்த வீரப்பனார் என்றுமே வனத்தின் காவல் தெய்வம்❤❤❤❤❤❤

  • @srinivasanr1929
    @srinivasanr1929 10 месяцев назад +3

    மொஹனையாவை கொன்ற வீரப்பனுக்கு கோடி நன்றி . சின்னம்மாவை காப்பாற்றிய அந்த வன அதிகாரிக்கும் நன்றி.

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 Год назад +1

    மிக மிகத் தெள்ளத் தெளிவான விளக்கம் சிவா சார்

  • @arokiaraja8884
    @arokiaraja8884 Год назад +2

    அருமையான பதிவு நன்றி சிவா Sir ❤❤❤❤❤

  • @priyakutty1442
    @priyakutty1442 Год назад +10

    அய்யா வீரப்பனாரின் துப்பாக்கி சுடும் தொழில்நுட்பம் இதில் வியக்க வைக்கிறது அண்ணா இப்படி ஒரு துப்பாக்கி சுடும் திறன் எப்படி பட்ட போலீஸ் ராணுவம் இவர்களால் கூட சுட முடியாது அண்ணா

  • @onemanarmy5493
    @onemanarmy5493 Год назад +12

    நீங்கள் வழக்கில் வெற்றி பெற்று புது Webseries எடுக்க வேண்டும். உங்கள் வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 3 அவ்வளவு அருமையாக தொகுத்து பதிவு செய்துள்ளீர்.....

  • @seenivasan4699
    @seenivasan4699 4 месяца назад

    சிறப்பு

  • @thirumoorthikpm5052
    @thirumoorthikpm5052 Год назад +128

    சிவா அண்ணா இந்த வீடியோவில் உள்ள புகைப்படங்களில் ஒரு சிறுவன் துப்பாக்கி ஏந்தியது போல இருக்கிறார் அவர் இப்போது இருக்கிறாரா அவரிடம் ஒரு நேர்காணல் எடுத்தால் சிறப்பாக இருக்கும் ❤

    • @tamilstatusvideos3774
      @tamilstatusvideos3774 Год назад +10

      Ennudaya kelviiyum idhey

    • @lynsisters2722
      @lynsisters2722 Год назад +11

      Anburaj Ippavum irukaru

    • @prakashg2075
      @prakashg2075 Год назад +4

      Anburaj

    • @RemyMosesfilmmaker
      @RemyMosesfilmmaker Год назад +10

      Antha siruvan Anburaj thozhar ilai. Anburaj Thozhar thannudaya 17 vayathil tan Veerpanai muthan muthalil santhikindraar

    • @ravi.sgrb.pugazharuvi2980
      @ravi.sgrb.pugazharuvi2980 Год назад

      அவருடைய அடிப்பட்ட கால் புகைப்படம் பதிவிடுங்கள்

  • @sivakumarthangavelusivakum7605
    @sivakumarthangavelusivakum7605 Год назад +2

    🎉அண்ணா தயவு செய்து காக்க வைக்காதிங்க வாழ்த்துக்கள் சூப்பர் தொடரட்டும்

  • @silambarasansilambu8417
    @silambarasansilambu8417 Год назад +4

    சிவா அண்ணா வணக்கம்
    உங்கள் பதிவு அருமை
    சிலம்பரசன் பத்திரிக்கையாளர் ஓசூர்

    • @Dhinesh454
      @Dhinesh454 Год назад

      வாழ்த்துக்கள் அண்ணா.‌ தயவு செய்து சிவா அண்ணாவை போல் நேர்மையாக செயல்படுங்கள்.
      இங்கு எத்தனையோ பத்திரிகையாளர் என்ற‌ போர்வையில் உலாவிக்கொண்டு உண்மைக்கு‌மாறாக செய்திகளை பரப்பி வருகிறார்கள். ஆகவே எங்கள் ஊர்க்காரர் சிவா அண்ணாவை பயன்படுத்தி கொள்ளுங்கள்.‌நன்றி

  • @dangerzoneFFT
    @dangerzoneFFT Год назад +5

    வழக்கம் போல part நம்பர் போடுங்க.. அப்பதான் ஆர்டர் தெரியும் புதியவர்கள் வரிசையா பார்க்க முடியும்

  • @Magesh143U
    @Magesh143U Год назад +17

    கடவுள் தண்டனை தருவது கண் முன் கண்டோம் ஒரு முதல் மந்திரி மர்ம மரணத்தால்

  • @moorthylatha6575
    @moorthylatha6575 Год назад +4

    சிவா சார் இது இன்ப அதிர்ச்சி

  • @priyakutty1442
    @priyakutty1442 Год назад +2

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க அய்யா சேத்துக்குளியார் புகழ் வாழ்க தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க

  • @gnanasekaran7868
    @gnanasekaran7868 2 месяца назад

    Super ❤❤😊

  • @vengateshanmagesh114
    @vengateshanmagesh114 Год назад +2

    Vanakkam siva anna

  • @GopiNath-dk2lm
    @GopiNath-dk2lm Год назад +3

    மோகனையா அருகில் இருந்த அந்த இருவரையும் நீங்கள் பேட்டி எடுத்தால் நன்றாய் இருக்கும் சிவா சார்

  • @ADHIBAR
    @ADHIBAR Год назад +4

    வீரப்பனே நேர்ல வந்து சொன்னாலும் இவ்வளவு துல்லியமா சொல்லமுடியாது

  • @karuppu0715
    @karuppu0715 Год назад +1

    Iam waiting so much time

  • @manickamp3591
    @manickamp3591 Год назад +3

    Kingdom siva media❤❤❤

  • @thiyagua9257
    @thiyagua9257 Год назад +13

    எங்கள் மாவீரனை நேருக்கு நேர் சண்டையிட்டு வெற்றி பெற்றதாக வரளாறே கிடையாது எங்கள் மாவீரன் தமிழ் நாட்டிற்கு உண்மை யாக இருந்தான்

  • @kasiviswnath9349
    @kasiviswnath9349 Год назад +2

    Vanakam vanakam Anna 🙏🙏🙏

  • @gopuvellingiri7404
    @gopuvellingiri7404 Год назад +2

    இனிய இரவு வணக்கம் அண்ணா

  • @kuttyraja7389
    @kuttyraja7389 Год назад

    வணக்கம் சிவா அண்ணா..🙏🙏🙏 ஈரோட்டில் இருந்து சௌந்தர் 🤝🤝🤝

  • @onemanarmy5493
    @onemanarmy5493 Год назад +6

    வீரப்பன் மனைவியின் சமீப வீடியோ பார்த்தேன். இன்னும் முதிர்ச்சியற்ற தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
    உங்கள் கருத்துகளை முத்து லக்ஷ்மி மனதில் ஏற்றுக்கொண்டாலும், வீரப்பன் எவ்வாறு இறந்தார் என தெரிந்தும், அவர் வெளிக்காட்ட மறுக்கிறார். உங்கள் கருத்துக்களை ஒப்பு கொண்டால் அவர் தோல்வி அடைந்ததாக கருதுவார் போலும் !!!

  • @PrabhuM.Prabhu-r5b
    @PrabhuM.Prabhu-r5b 8 месяцев назад

    வணக்கம் ஐயா, சிவாய வணக்கம்

  • @classicraider00
    @classicraider00 Год назад

    Anna unga video kagaga eni time waiting ❤❤❤

  • @nagarathusamayalchannel5302
    @nagarathusamayalchannel5302 Год назад

    Siva anna sunda veliyan uttamali ramu arumugam karuppu keeriyan ponnusamy govindpadiyam chinrasu ivanga yalarum irukkangala uyiroda anna

  • @SanthoshSanthosh-o6y
    @SanthoshSanthosh-o6y Год назад +7

    🔥🔥🔥King of veerapan 🔥🔥🔥

  • @sathyaseelan7125
    @sathyaseelan7125 Год назад +4

    Vannakam siva sir.. 🎉🎉🎉🎉🎉🎉

  • @mani.gmani.g2690
    @mani.gmani.g2690 Год назад +1

    Waiting from 20hours.😅

  • @uthavakarai7663
    @uthavakarai7663 Год назад +3

    வணக்கம் அண்ணா

  • @devakumar4254
    @devakumar4254 Год назад +6

    Anna ramapuram police station attack pathi video podunga anna

    • @Dharshini0305
      @Dharshini0305 Год назад

      Ellarum idhe question kekaringale apadi enna nadanthuchi andha station la.....

    • @gowthamanr5231
      @gowthamanr5231 Месяц назад

      அந்த காவல் நிலைய போலீஸ் அதிகாரிங்க வீரப்பனுக்கு டீ தூள்,மசால் தூள் பாக்கெட் வாங்கி கொடுத்த சிறுவர்களை என்கவுண்டர் பன்னிட்டாங்க.தகவல் தெரிந்ததும் வீரப்பன் காவல் நிலையத்தில் நுழைந்து அடிச்சிவிட்டுட்டார்...​@@Dharshini0305

  • @prabasanthipraba3928
    @prabasanthipraba3928 11 месяцев назад +1

    Na penna biranthutan ...1995 date of birth....boy a 1970 la biranthuruntha kandipa veerapan sir kudave irunthurupan..

  • @karthikgounder
    @karthikgounder Год назад

    சிவா அண்ணா வணக்கம்

  • @sj.gaming2032
    @sj.gaming2032 Год назад

    super anna

  • @onemanarmy5493
    @onemanarmy5493 Год назад +5

    நேற்றே வீடியோ எதிர் பார்த்தோம்...

  • @prakashguru9847
    @prakashguru9847 Год назад

    Thrilling episode

  • @kalaiyarasankalaiy-wz3pw
    @kalaiyarasankalaiy-wz3pw Год назад

    வணக்கம் சிவா சார் ❤😍😇

  • @mayandimayandi7196
    @mayandimayandi7196 3 месяца назад +1

    கார்ட் மோகனய்யாவை கொன்றது தப்பே கிடையாது.

  • @onemanarmy5493
    @onemanarmy5493 Год назад +6

    ஒரு சந்தேகம் :-
    துரைபாண்டியன் கொளத்தூர் சுற்று பகுதிகளில் பிரபலமானவர் & பாண்டிக்கண்ணன் அதிகமாக காடுகளில் சுற்றியுள்ளார். இப்படி இருக்க, அக்டோபர் 17 2004 அன்று, Trader ரிடம் செல்ல துரைப்பாண்டியன் ஏன் விஜயகுமாரிடம் வாக்குவாதம் செய்தார். ஒருவேளை வீரப்பன் குழுவிற்கு தெரிந்திருந்தால் ஆபரேஷன் தோல்வியில் முடிந்திருக்கும் அல்லவா? அவர்களில் ஒருவர் சென்றும் ஏன் வீரப்பன் குழுவால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    • @kalaiyarasankalaiy-wz3pw
      @kalaiyarasankalaiy-wz3pw Год назад

      October 16 தேதி முதல் ஒரு விபத்தில் சிக்கி துரை ப்பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நண்பரே... துரை பாண்டியன் இருந்து இருந்தால் வீரப்பனார் இறந்து இருக்க மாட்டார் ..oc17 thuraipaandiyan sir poga வில்லை நண்பரே

  • @sabarisiva6269
    @sabarisiva6269 Год назад +1

    Fst comment ❤

  • @rajkamal9757
    @rajkamal9757 Год назад

    Anna kamarajpet goivndhan uh mohanaiya pathi pesa sollunga

  • @sureshkumar-xv2vn
    @sureshkumar-xv2vn Год назад

    Super

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 10 месяцев назад

    ❤❤❤❤❤anna thumbline photo entha place thozhaur.which area

  • @rsubramani6514
    @rsubramani6514 Год назад

    Good evening sir super sir .way sir don't display Sunday iam very disappointed sir 🎉🎉🎉

  • @texasstar766
    @texasstar766 Год назад

    Tq siva Anna

  • @TamilArasan-m3c
    @TamilArasan-m3c Год назад +1

    Siva Anna.. 🙏🙏🙏

  • @Uselesstalk
    @Uselesstalk Год назад

    முனி ராஜ் நேர்காணல் போடுங்க அண்ணா

  • @karthisrikanth2362
    @karthisrikanth2362 Год назад +1

    Shiva na ❤️❤️❤️

  • @jeyaraj4020
    @jeyaraj4020 10 месяцев назад

    சிவா சார் வாச்சாத்தி வன்கொடுமை பற்றி வீரப்பன் அறிந்து இருந்தாரா? என்றால் அதற்கு அவரின் எதிர்வினை என்ன?

  • @antonyshylus4263
    @antonyshylus4263 Год назад +1

    Hi Siva Anna 🎉

  • @Kanagaraj8585-tf8zl
    @Kanagaraj8585-tf8zl Год назад +1

    அந்த போட்டோவில் சிறுவனாக உள்ளவர் யார் அண்ணா?? அவர் பெயர் என்ன❓ அவர் உயிருடன் இருக்கிறார் அண்ணா...

  • @nachayammalmuthusamy8334
    @nachayammalmuthusamy8334 Год назад +4

    ஏற்கனவே இந்த தகவலை பகிர்ந்து உள்ளீர்கள் அப்போது அந்த இடத்தில் நின்று விவரித்தீர்கள் அந்த வீடியோவை காமித்திருக்கலாம்

  • @kelamurugan24
    @kelamurugan24 7 месяцев назад

    ❤❤❤❤

  • @senthilkumar-jl7xq
    @senthilkumar-jl7xq 9 месяцев назад

    Y bro kala adepata video aduthan songa unga fruit shop vacherukanga nu solrega aungla photo aduthan solrega why antha photo lam screen l play panala .

  • @rajapandim1120
    @rajapandim1120 Год назад

    சிவா சார் ஒரு சிறுவனைப்பற்றி கூறினீர்களே அந்த சிறுவன் தற்பொழு என்ன செய்து கொண்டிருக்கிறான் 🙏🙏🙏

  • @rsubramani6514
    @rsubramani6514 Год назад

    Good evening sir super sir ❤ way sir don't don't upload video Sunday

  • @mathankumarvadamalai3415
    @mathankumarvadamalai3415 Год назад +1

    1 st view

  • @azeez254
    @azeez254 Год назад

    Shiva anna சத்தியமூர்த்தி முழுவீயோ பதிவிடவும்

  • @RajKumarHarish
    @RajKumarHarish Год назад

    Ningal.pesurathu.romba.kevalamakairukku⅘😊

  • @MOHANKUMAR-rt8rs
    @MOHANKUMAR-rt8rs Год назад

    Veerappan ayaa valga is our God

  • @m.s.m655
    @m.s.m655 Год назад

    Hlo Siva Anna

  • @azeez254
    @azeez254 Год назад

    சிவா அண்ணா சேகர் பாபு, காம்ராஜ், அன்புராஜ் போல தமிழ் விடுதலை இயக்கம் சத்தியமூர்த்தி முழுவீயோவை பதிவிடவும்.
    காரணம் உங்களின் பழைய அக்கவுண்ட்டில் போய் பார்க்க வேண்டியதுள்ளது. சத்தியமூர்த்தியின் 8 பாக வீடியோவும் நல்ல விவ்ஸ் இருக்கு நானே ஒரு முப்பது தடவையாவது பார்த்து இருப்பேன்.

  • @senthilkumar-jl7xq
    @senthilkumar-jl7xq 9 месяцев назад

    Bro what happen to gopalakrishnan

  • @karthik100
    @karthik100 Год назад

    வணக்கம் சார்

  • @vijayalakshmi5471
    @vijayalakshmi5471 Год назад +2

    🎉

  • @murugavadivelaprasanth5734
    @murugavadivelaprasanth5734 Год назад +1

    Sivsuppu Anna 🙏♥️

  • @gowthamgopi397
    @gowthamgopi397 Год назад

    🌹🌹🌹 Veerapan Siva Anna 🌹🌹🌹 super nice vera level 💥💥💥
    ❤️❤️❤️ Veerapan ayya 🔥😘❤️

  • @karthikeyankarthi9861
    @karthikeyankarthi9861 Год назад

    வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏

  • @dhivinathan133
    @dhivinathan133 Год назад +1

    😊

  • @sivarks4249
    @sivarks4249 Год назад

    Hi siva anna

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo Год назад +1

    Vanakkam anna 🙏🔥❤

  • @arunprasath9522
    @arunprasath9522 Год назад

    👍👍👍❤

  • @kathireshgun9087
    @kathireshgun9087 Год назад

  • @antonyjerald1434
    @antonyjerald1434 Год назад

    Who is that boy siva sir

  • @gopim2992
    @gopim2992 Год назад

    👍👍👍👍

  • @moorthyr674
    @moorthyr674 Год назад

    👍👍👍

  • @ArunArun-yq5gv
    @ArunArun-yq5gv Год назад

    அந்த துப்பாக்கி பிடித்திருக்கும் சின்ன பையன் யார் என்று சொல்லுங்கள் அண்ணா

  • @comments_videos
    @comments_videos Год назад

    தண்டனை வழங்க வீரப்பன் என்ன சூப்ரீம் கோர்ட்டா

  • @falconheavy8937
    @falconheavy8937 Год назад +7

    துப்பாக்கி புடிச்சி இருக்க சின்ன பையன் யாரு

  • @shaijithaaathul6850
    @shaijithaaathul6850 Год назад

    ❤😢

  • @saravanans826
    @saravanans826 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 Год назад

    ❤❤❤❤❤❤❤🎉

  • @RahulNinja-v6d
    @RahulNinja-v6d Год назад

    Sir. உங் களிடம் பல தடவை, ஒர் குறை சொல்லி இருக்கிறேன், உங்களது பழைய விடியோ, நிறைய மிஸ் ஆகிறது, வரிசைய் படுத்தி No | பதிவிடுங்கள்|நான் ஒர் விடியோவை தேடி பார்க்கிறேன், கிடைக்கவில்லை . வனத்துறையிடம் இருந்து தப்பித்து|காடுகள் வழியே வெளியே வந்து, லாரியில் டிரைவர் பின்சிட்டியில் 1 விரப்பன்படுத்து இருந்தார்,காவல்துறை சோதனையின்போது, என்று முடித்து இருநதீர்கள்| அதற்கு அடுத்த 1 காணொலி. யென்ன. Link இல்லை-

  • @manisrinivasan8064
    @manisrinivasan8064 Год назад

    நீங்க நிறைய கதை சொல்றீங்க எனக்கு தூக்கம் வருது

  • @vincentjoseph7319
    @vincentjoseph7319 8 месяцев назад

    Olenga clear ah pesingu.olaradingu..

  • @moorthyr674
    @moorthyr674 Год назад

    ஆமா நான் கவனிக்கல ஒரு சின்ன பையன் காலுக்கு சிவான்னு அந்த பையன் யாரு ❓

  • @ragupathipriya
    @ragupathipriya Год назад

    Siruvan yaru

  • @PrabhuM.Prabhu-r5b
    @PrabhuM.Prabhu-r5b 8 месяцев назад

    மாட்டுக்குட்டி எல்லாம் நீங்க போனீங்க அப்ப

  • @Aadhiyan_
    @Aadhiyan_ 10 месяцев назад

    என்ன
    இருந்தாலும்
    சமையல்காரன்
    ஓலா முகில் மாதிரி
    கதை சொல்ல
    முடியுமா.? 😂😂😂

  • @lgirigiri5466
    @lgirigiri5466 Год назад

    Veerappa saraguda original

  • @tharanikumar5581
    @tharanikumar5581 Год назад

    சொல்லும் கருத்தை சுறுக்கமாம சொல்லுங்க தொடர் கதை போல் இருக்கு

  • @comments_videos
    @comments_videos Год назад

    வீரப்பனை போல ஒரு இழிவானை வாழ்க்கை வாழ்ந்தவன் எவனும் இல்லை

    • @lavanya4713
      @lavanya4713 9 месяцев назад

      Avaru history therincha epdi pesamatinga goose munusamy veerpan parunga

    • @comments_videos
      @comments_videos 9 месяцев назад

      @@lavanya4713 சிவா மீடியா ஆரம்பித்த நாளில் இருந்து முதல் வீடியோ முதல்
      சிவா அண்ணன் போட்டோ உள்ள இன்னோரு சிவா மீடியாவில் உள்ள வீடியோக்கள் எல்லாம் பார்த்து இருக்கிறேன்