அருமையான நடிப்பு எல்லோரும் சந்தோஷமா இருங்க ஜெயா அம்மா சூப்பர் love you all ஜெயா அம்மா மீரா அம்மா நாகரிக மாலா எல்லோரையும் பார்த்த தான் மனசு நிம்மதி யா இருக்கு❤❤❤❤❤
அம்மா உங்க குடும்பம் ரெம்ப அழகான குடும்பம் 🤣🤣🤣எனக்காக வேண்டிக்கங்க அம்மா குழந்தை இல்லை உங்களப்போல அம்மா ஆசீர்வாதம் எப்பவும் எங்க kudumbathuku வேணும் 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
3ed sumathi my favourite person avnga amma vuku respect kudothu nalla nadathukuranga avnga seripu attagam ethala nanu mayaketta ma yannaku romba............. Pudichi iruku ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ i like you Chellam
Amma na ungalukaga oru kavithai eluthuruka amma atha keluga வன்மை வெறுப்பு கோபம் பகை இவ் நான்கும் இருக்கும் இவ் உலகில் புன்னகையில் மட்டும் பிரதிபலிக்கும் என் தாய் கோவை மீராம்மா அவர்களை நான் வர்ணிக்க எனக்கு வார்த்தை இல்லை அவ்வளவு பாசம் அன்பும் காட்டும் என் தாயே உன்னை போல் ஒரு உறவு கிடைக்க உங்களின் உறவாக நாங்கள் இருக்க மிகவும் என் உள்ளம் ஆனந்தம் அடைக்கிறது கள்ளம் கபடம் இல்லாத உள்ளம் கொண்ட பென் இவள் தன் உறவுகளை மகிழ்ச்சியாக வைக்கும் தந்திரம் கொண்ட பென்னும் இவள் உன்னை புகழ்ந்து பேச என் உள்ளம் மகிழ்கிறது இப்படிக்கு இ.மகேஷ் Amma ethuna na thapa sonna Ena mdnichukoga amma na eluthuna kavitha epadi nu solluga
என் மீரா அம்மா நீண்ட ஆயுளோடு எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும்😊😊😊❤❤❤
நான் இதை வழி மொழிகிறேன்.
4:22 4:22 4:22
ஜெயா அம்மா வந்தாலே....வேற லெவல்... மீரா அம்மா..நாகரிக மாலா....😂😂😂😂😂😂😂😂😂சூப்பரோ சூப்பர் மா🎉🎉
யாருக்கு நாகரீகமாலாவை பிடிக்கும் என்பதால் ஒரு லைக்
கோலம் மிகவும் அருமையாக இருந்தது பரிமலா வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉.
ஜெயம்மா வீடியோல பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் ❤❤❤😂😂
நாகரிகமாலா ஜெயா அம்மா பாக்கியம் அம்மா வேர லெவல் சூப்பர் 👌👌😅😂👌👌
நாகரிக மாலா அண்ணி ( V I P ) சங்கத்தின் தலைவி வாழ்க வளர்க.....💐👌👌💖🦋💖
👌😘😘💖💖HiMmma
@Sunder-kx8qv நான் நாகரிக மாலாவின் ரசிகை
@@vittrreselvam3237😊
❤❤❤❤❤❤❤😂😂😂😂
❤❤❤❤❤❤❤
ஜெயா அம்மா நடிப்பு மிகவும் அருமை
மாலா அண்ணி உங்களுக்கு டாப் தா அழக இருக்க.........❤மீரா அம்மா உங்க சிரிப்பு அழக இருக்கு........😂🫣🫰மாலா அக்கா மீரா அம்மா பிடிக்குரவங்க ஒரு லைக் போடுங்க🫰🫰
Hello
மாராப்பு எங்கடி 😂நீங்க கேக்குற அழகே தனி மீராம்மா ❤❤
மீரா அம்மா நாகரிக மாலா அக்கா சாந்தி அக்கா ஜெயா அம்மா ❤💕💕💕 பங்சன் நல்ல படியாக நடக்கட்டும் 🎉🎉🎉 நாகரிக மாலா அக்கா சூர்யா குட்டி காமெடி சூப்பர் 😂
ஞாயிற்றுக்கிழமை அதுவுமா லேட்டா என்னுச்சு மீராம வீடியோக்கள் காத்துக்கொண்டிருந்தோம் 🙌❤️❤️
மீரா அம்மா உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤ நாகரிகமாலா அண்ணி உங்களையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்க காமெடி சூப்பர் ❤❤❤
நகரிகமலா அக்கா நீங்களும் சாந்தி அக்காவும் பேசிக்குறது நல்லா இருக்கு
அருமையான நடிப்பு எல்லோரும் சந்தோஷமா இருங்க ஜெயா அம்மா சூப்பர் love you all ஜெயா அம்மா மீரா அம்மா நாகரிக மாலா எல்லோரையும் பார்த்த தான் மனசு நிம்மதி யா இருக்கு❤❤❤❤❤
Red saree supera iruka akka அவங்க மட்டும் இல்ல எல்லாருமே தான் உங்க ஒற்றுமையை பார்த்த சந்தோஷமா இருக்கு❤ இப்படியே எப்பவும் இப்படியே இருங்க
ஜெயா அம்மாவின் நடிப்பு மிக அருமையாக உள்ளது, அதுவும் நாகரிக மாலா அக்கா கூட சேர்ந்து நடிக்கும் போது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்க்கலாம்
😂😂😂😂
👌
🌞nalaerku
எங்க சங்கத் தலைவி வேற லெவல்ல இருக்கு அம்மா நீங்க பேசுறது ரொம்ப அழகா இருக்கு கோலம் சூப்பரா இருக்குமா மிக அழகாக உள்ளது❤❤❤
வாழ்க்கையில எவ்வளவு காசு பணம் இருந்தாலும் சந்தோசம் முக்கியம் நாலு பேரு நமக்கு வேணும் உங்க வீடியோ பாத்தாலே அந்த சந்தோசம் கிடைக்குது
மீரா அம்மா ❤ மாலா அண்ணி 💖💖💖👌👌👌😂😂😂
நாகரிகமால.ஜெயா அம்மா பாக்கியம் அம்மா வேர லெவல் 😅😅😅
எங்கள் மீரா அம்மா ஆயுளோடு சந்தோசமாக இருக்க வேண்டும் ❤❤🎉🎉🎉
ஸ்மால் அண்ணி எப்படி இருந்தாலும் அழகு தா.... ஜெயா mummy உடம்ப பாத்துக்கோங்க... Love u Meera amma ❤❤❤❤
நாகரீக மாலா அக்கா உங்க டிரஸ் நீங்களும் சூப்பரா ❤❤❤ மீரா அம்மா ❤ வணக்கம்🙏🙏🙏
Surya akka nalla comedy pandringa 😂😂😂 small anni vera level neenga love you 😂😊❤
அம்மா உங்க குடும்பம் ரெம்ப அழகான குடும்பம் 🤣🤣🤣எனக்காக வேண்டிக்கங்க அம்மா குழந்தை இல்லை உங்களப்போல அம்மா ஆசீர்வாதம் எப்பவும் எங்க kudumbathuku வேணும் 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
எங்க தலைவி வந்தவோ சிரிப்பு வருது 😂🎉
அன்பு அம்மா அவர்களே உங்கள் செல்ல மகனின் ஒரே ஒரு கோரிக்கை ஒரு முழு வீடியோவில் நமது குடும்பத்தில் உள்ள அனைத்து உறவுகளையும் பெயரோடு தெரியப்படுத்துங்கள்
இந்த உலகத்தில் எவ்வளவு கவலையோடு இருந்தாலும் உங்க வீடியோவை பார்த்தவுடன் தன்னோடே செலுத்தி விடுகிறோம் நன்றி நன்றி நன்றி நன்றி
Video pakkamma irukka mudiyala kovai Meera amma and family ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amma nagariga mala so cute Amma Surya kutty vera level fun Amma super ❤❤❤❤❤
மீரா அம்மா உங்க குடும்பத்தின் ஆசீர்வாதம் என் மகன் செல்வா ஆவன்னுகு 9.11.2023பீறந்த நாள்
மீரா அம்மா ஜெயம்மா மாலா அக்கா.....😍😍🥰👌👌👌👌👌👌
Nagarigamala sister and surya kutty on fire 🔥😆😆😆😆 vera level fun meera amma
நீங்கா நடந்தும் விஷேசம்மு விடியோ போடுங்கா அம்மா❤❤❤
இங்க மழை அம்மா அங்க மழை இல்லையா அம்மா ☔ மாலா அக்கா சூப்பர்❤
ஜெயா அம்மா மீரா அம்மா மாலா சிஸ்டர் சூரிய சிஸ்டர் சூப்பர் 👌👌👌👌👌👍👍👍👍❤️❤️❤️❤️🌹🌹🌹🤝🤝🤝🤝🤝
தோழி உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் வாழ்த்துக்கள் தோழி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ எனக்கு கவலையில்லை மறக்குது
மீரமா உங்க வீடு எது நாகரிகம் மாலா அக்கா வீடு எது அது ஒரு வீடியோவா போடுங்க ❤
சூர்யா குட்டி நாகரிகமாலா அக்கா வா அம்மா nu கூப்புடுறது நல்ல இருக்கு.... 😇😊🥰
கோலம் நல்லா இருக்கு.... ✨💫சூர்யா குட்டி நல்லா இருக்கீங்க... Cute பேபி...
அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி 🥳
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் 💕👏🎊🥰❤️
Amma Supera irukku neenga eallarum eappati irukkinga
அம்மா உங்கள் ஆசிர்வாதம் எங்கள் குடும்பத்திற்கு தேவை நமது வீட்டில் நடக்கும் விசேஷத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🍰🍰🍰🍰🍰💐💐💐💐💐
Nagarigamala sis Vera level ❤👌dress super akka so cute
பாக்கியமா உங்களோட காமெடி வீடியோ எல்லாமே நல்லா இருக்குது நாகரீகமலா அக்காவ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களோட ஆசிர்வாதம் எப்பவுமே எங்களுக்கு வேண்டுமா
Intha hairstyle kuda rombaaa alaga irukku mala anni❤❤❤
விசேஷத்துக்கு எங்களையெல்லாம் கூப்பிட மாட்டிங்களா அம்மா
கோலம் சூப்பர் அனைவரும் நல்ல திறமைசாலிகள் வாழ்த்துக்கள் ❤️❤️❤️👍👍
Meera Family chanal பார்க்க பார்க்க மனசு சந்தோசமா இருக்கு வாழ் க வளர்க...
உங்க கூட இருந்தால் நல்லா சந்தோஷமா இருக்கும் போல. கவலைகள் இல்லாமல் இருக்கலாம். நாகரீக மாலா அக்கா செம ஜாலி
அம்மா இந்த நிகழ்ச்சி யை வீடியோ போடுங்க. நாங்களும் பார்க்கிறோம்
நாகரீகமாலா அக்கா நமக்கு சொறுதான் முக்கியம் மீரா அம்மா நமக்கு சொருதமுக்கியம் 🎉🎉😊😊❤❤❤❤
மீரா அம்மா உங்கள்சிரிப்பு அழகாய் இருக்கு❤❤❤❤
Mala அக்கா பாக்கியம் அம்மா ஜெயா அம்மா love you ❤❤ கவிதா இராமநாதபுரம் மாவட்டம்
Meera. Amma vanakkan. Salem kalaimani. Panaren.❤❤ Unga vide 😊😊❤
சூப்பராபன்டிரீங்கமீராமாலா
Super amma ❤❤❤❤❤❤ evalavu tha kavalai erunthalum ugka videooo pathamna elame maranthu poiduthu super ma ❤
Mala nighty naella eruku.....meera Amma yedhu pesinalum alzgu thaa....nega....❤❤❤ jaya amma super....❤😊
அம்மா அக்கா வேற லெவல் 😍😍😍😍😍
பழைய நாகரிக மாலா GET Up வீடியோ போடுங்க மீரா அம்மா PLEASE........🙏🙏🙏
Wow.... Nagarigamala Vettukulla enter aagum pothu Jayalalithaa Amma photo Today than pakkuren....superrr❤
அம்மா மீரா உங்கள் ஆசிர்வதென் எங்களுக்கு வெணும் அம்மா உண் கல் வீடியோ பார்கும் போது ரொம்ப சந்தோஷம் இருக்கு
நாகரீகமாலா அக்கா மீரா அம்மா வாழ்த்துக்கள் 🎉🎉🎉
நாகரிக மாலா யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவங்க ஒரு லைக் போட்டு போங்க.. 😊
😻😻Mala Amma super❤️❤️ love you 😘🌹🌹
அம்மா ஃபங்ஷனுக்கு எங்க எல்லாம் கூப்பிடலயா ❤❤
நாகரிகமாலா அக்கா நீங்க மற்றும் மீரா அம்மா இருவரும் நலமாக இருக்க கடவுள் வேண்டுகிறேன் அங்கு எல்லாரும் நல்லா இருக்காங்களா
En Chella family video super ❤
மீரா அம்மா நாகரிக மாலா ❤❤❤❤❤❤❤❤❤❤
நாகரீக மாலா அக்காவை பிடிச்சவங்க லைக் பண்ணுங்க மீரா அம்மாவை பிடிச்சவங்க கமெண்ட் பண்ணுங்க ❤❤❤❤❤
3ed sumathi my favourite person avnga amma vuku respect kudothu nalla nadathukuranga avnga seripu attagam ethala nanu mayaketta ma yannaku romba............. Pudichi iruku ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ i like you Chellam
மீரா அம்மா நான் முதல் முறை காமன்ஸ் பன்னு கரன் என் குடும்பம் நல்லா இருக்க உங்கள் ஆசீர்வாதம் பண்ணுங்க அம்மா
🥰🥰⚘⚘⚘👌👌 மீரா அம்மா அண்ணி சூப்பர்🥰🥰🥰🥰🥰🥰⚘⚘⚘⚘🙏🙏👍👍👍👍
Suriya kutty ...mala❤😅👌👍🥩🍗🍖🥚🍦🍭🍧yellam mala ku kuduega.......😊😀😋😌
Meera Amma mala Anni super ❤❤❤❤❤❤❤❤
விஷேஷம் நல்ல படிய நடக்க என்னோட வாழ்த்துக்கள் அம்மா
மீரா அம்மா உங்க சிரிப்பு அழக இருக்கு❤❤❤ரேஜினா அக்கா உங்களுக்கு சேரீத அழக இருக்கு❤❤
ஆமா அழகாயிருக்கு
Mala akka super cute 👌👌👌👌🙏
Bhakkiyamma kolaavoda face ippo dhaan paarkkuren supera actpantrang kolla my hearty wishes kolaa
Nagareega mala super 🎉🎉🎉❤❤❤❤❤
Surya kutti நாகரிகமா லா very beautiful ❤❤❤❤
தலைவி நாகரிகமால வாழ்க❤❤❤
உங்க கூட எல்லாம் இருக்கிற வாய்ப்பு எனக்கு இல்லை உங்கள் வீடியோ பார்த்து நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்
கோலம் அழகா இருக்கிறது 👌👌👌👌👌
மீரா அம்மா.சுமதி . சாந்தி.மாலா தங்கையை அனைவருங்கும் நலம்.நான் சென்னையில் இருந்து பேசுகின்றனர்
Today kovai surya kutty sister meera mummy jaya akka full comedy irukku nagregamala comedy mela comedy irukku
meena Amma super
വീഡിയോ സൂപ്പർ
നന്നായിട്ടുണ്ട്
ஜெயா அம்மா & நாகரீகமாலா செம்ம காம்போ அதுவும் மாலாக்கா எக்ஸ்பிரஸன் 👌👌👌👌👌
Valka Valamudan Amma,amma maarappu yanka nu kaikurathu super amma 😀😀😀😀😀
Nagarigamala marapeh engadhi😂Nalla velai pakiamma Nalla khetinga😂nitu ore velai seyamatra suthikite erekera😂😂 mala unake intha gown alagaereke ❤❤ Enna visyasyam ma😊samachikete erekengeh nagarigamala veke nerya Kari podhengma😂😂sayama mala vekethan support 😂😂😂😂😂
Meera amma ❤mala akka super cute ❤❤❤
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் நாகரிக மாலா ஒங்க கேமரா மேன் யாரு கொஞ்சம் காமீங்க
சூர்யா ஓவர் ஆக்ட்டிங் சிரிப்பே வரல 😟
I am happy to seeing your family videos amma kindly I need your family blessing for my entire life amma
உங்க வீடியோ எல்லாமே செமையா சூப்பரா இருக்கு❤❤❤❤
Am a doctor from london ennoda depression Aana patients kitta yae unga video paaka solli soliruken ma all the best ma ,god bless you
எனுடு மீரா அம்மா சூப்பர் அம்மா ஐலவுயூ ❤❤❤❤❤❤
Amma na ungalukaga oru kavithai eluthuruka amma atha keluga
வன்மை வெறுப்பு கோபம் பகை இவ் நான்கும் இருக்கும் இவ் உலகில் புன்னகையில் மட்டும் பிரதிபலிக்கும் என் தாய் கோவை மீராம்மா அவர்களை நான் வர்ணிக்க எனக்கு வார்த்தை இல்லை அவ்வளவு பாசம் அன்பும் காட்டும் என் தாயே உன்னை போல் ஒரு உறவு கிடைக்க உங்களின் உறவாக நாங்கள் இருக்க மிகவும் என் உள்ளம் ஆனந்தம் அடைக்கிறது கள்ளம் கபடம் இல்லாத உள்ளம் கொண்ட பென் இவள் தன் உறவுகளை மகிழ்ச்சியாக வைக்கும் தந்திரம் கொண்ட பென்னும் இவள் உன்னை புகழ்ந்து பேச என் உள்ளம் மகிழ்கிறது
இப்படிக்கு இ.மகேஷ்
Amma ethuna na thapa sonna Ena mdnichukoga amma na eluthuna kavitha epadi nu solluga
சுமதி அக்கா நீங்க பேசுவீங்கனு எதிர் பார்த்தோம்
Suriya kutty ungala adichi ka allu eila sema talent ga nega veralevel performance ga Dance la sema ga 😍😍😍