காலையில இப்படி ஒரு சண்டையா

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 560

  • @revathikuganraj2737
    @revathikuganraj2737 Год назад +88

    மாலா அண்ணி சுமதி செல்லோ ரெண்டு பேரும் வேற லெவல் 😂😂😂😂

  • @lavanyarajeshkumar4619
    @lavanyarajeshkumar4619 Год назад +38

    நல்ல அண்ணி, நல்ல நாத்தனார் சூப்பர் காம்போ ❤❤❤❤❤

  • @gayathri1927
    @gayathri1927 Год назад +143

    நாகரிக மாலா சுமதி காமெடி அருமை🤣🤣🤣🤣🥰🥰😍

  • @ashokkumar-nj8pk
    @ashokkumar-nj8pk Год назад +139

    தலைவி நாகரிகமா சங்கத்தின் சார்பாக காலை வணக்கம் 🌹🌹

  • @Sriikanthlyfstyle
    @Sriikanthlyfstyle Год назад +27

    நாகரிக மாலா, சுமதி All time My Favourites ❤🧡

  • @kanikani2557
    @kanikani2557 Год назад +22

    இனிய காலை வணக்கம் மீரா அம்மா.. உங்கள் ஆசிர்வாதமும் அன்பும் என்றென்றும் எங்களுக்கு வேண்டும் அம்மா...

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +28

    தண்ணி புடிக்க வயசு வேணாம் சொல்றது மீராமா மட்டும் தான் 😂😂😂😂😂

  • @visalatchikitchen3168
    @visalatchikitchen3168 Год назад +55

    முவரும் நடிப்பு சூப்பர் மீரா அம்மா நாகரிகமாலா சுமதி ❤❤❤

  • @silambarasi.psilambu3941
    @silambarasi.psilambu3941 Год назад +68

    மீரா அம்மா வீடியோக்காக யாரெல்லா காத்திருக்கீங்க

  • @Goki__creation
    @Goki__creation Год назад +125

    நாகரிக மாலா &மீரா அம்மா யாருக்கு ரெம்ப பிடிக்கும் லைக் பண்ணுங்க ♥️✨

  • @aruljothi7355
    @aruljothi7355 Год назад +12

    எங்க சுமதிய adikathiganga pavom ❤❤

  • @mumtajbegamj9961
    @mumtajbegamj9961 7 месяцев назад +4

    இப்பொழுதெல்லாம் நான் யாரிடமும் பேசுவதில்லை நான் உண்டு என் மீரா அம்மா உண்டு நாகரீக மாலா உண்டு போதும் இதுவே😅

  • @MonikaMoni-yc5mi
    @MonikaMoni-yc5mi Год назад +234

    என்ன வேலை பாத்தாலும் notification வந்ததும் மனசு தானா இங்க வந்துருது....😅 First comment 💯😍

  • @ashokkumar-nj8pk
    @ashokkumar-nj8pk Год назад +23

    என்றும் அன்புடன் மீரா அம்மா 🌹 காலை வணக்கம் 🌹🌹🌹

  • @nithyanithya8377
    @nithyanithya8377 Год назад +21

    சுமதி அக்கா வேற லெவல்நடிப்பு செமையா நடிக்கிறீங்க

    • @rathinamrathinam1082
      @rathinamrathinam1082 5 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢

  • @MonikaMoni-yc5mi
    @MonikaMoni-yc5mi Год назад +58

    அழகி 💖 சுமதி Rakshitha ❤ forever ♾️

  • @RajKumar-fl7jy
    @RajKumar-fl7jy Год назад +12

    பாவம் நாகரீக மாலா அக்காவ அடிக்காதீங்க சுமதி அக்கா நடிப்பு மிகவும் அருமை ஜெயா அம்மா எங்க 😂😂😂

  • @mahakani2810
    @mahakani2810 Год назад +13

    நாகரிகமாலா சுமதி காமொடி ❤❤❤ சூப்பர் 😊😊❤❤❤❤

  • @nancy_Joseph
    @nancy_Joseph Год назад +19

    சூப்பர் அம்மா 😂👌😍ஆனால் பாவம் அம்மா எல்லாரும் கொஞ்சம் வலிக்காம அடிங்க🎉😂

  • @tastytable90
    @tastytable90 Год назад +11

    அம்மா உங்களோடு video பக்கத்தில் இருந்து பார்க்கிற மாதிரி இருக்கு 🎉

  • @arulrajraj8226
    @arulrajraj8226 Год назад +5

    அம்மா உங்க வீடியோ பார்த்தா தான் பொழுது சந்தோசமா போகுது i love you my மீரா அம்மா ❤❤❤❤❤❤❤

  • @nandhini-665
    @nandhini-665 Год назад +15

    சுமதி ❤️ அக்கா பாவம் 🥰 அவங்களை அடிக்காதங்கே@ திட்டாதாங்கே Plzzz நாகரிக மாலா சுமதி Forever 💟

  • @gowthamisundararaj3534
    @gowthamisundararaj3534 Год назад +8

    ஸ்மால் அண்ணி செல்லம் என்று கூப்பிடுவது யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்... வீடியோ எடுக்கலன்னாலும் பரவா இல்லை மா... உங்க face தினமும் பாத்ரணு... அப்போ தா அன்னிக்கு நாள் நல்லா இருக்கு... Love you meera amma...❤❤❤❤

  • @maheshkarthi1867
    @maheshkarthi1867 Год назад +17

    சுமதி பாத்து மெதுவாக இடுப்பு சுழிக்கிர போகுது 😂😂😂

  • @gopishalini90
    @gopishalini90 Год назад +31

    Meera Amma ❤❤mala akka❤❤ Sumathi akka Vera level comedy 😂😂😂😂😂❤❤❤

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht Год назад +10

    நாகரிக மாலா அண்ணி சுமதி 🥰🥰🥰🎉🎉🎉🎉🎉🎉 அம்மா வேலை இதெல்லாம் சரி இல்ல அம்மாவுக்கும் வேலை பார்க்கலாமா அம்மாவை எல்லாம் வேலை வாங்க கூடாது இன்னைக்கு வீடியோ சூப்பர்

  • @nithyanithya5204
    @nithyanithya5204 Год назад +42

    மீரா அம்மா family யாருக்கெல்லாம் பிடிக்கும் யார்யெல்லாம் தலைவி நாகரீகமாலா நேர்ல பார்க்க ஆசைபடுறீங்க🙋‍♂🙋‍♀

  • @hasanahasana3990
    @hasanahasana3990 8 месяцев назад +1

    😂😂😂😂😂😂😂மாலா 💗அண்ணி 💗சுமதி உங்க நடிப்பு சூப்பர் 💫😂

  • @ozee143
    @ozee143 Год назад +1

    ஒரு சேனலில் இவ்வளவு பேரை நடிக்க வைத்து அவர்களை இயக்கும் மாபெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கும் கோவை மீரா அம்மாவின் பணி மிகவும் சிரமமானது என்பது எல்லோருக்கும் தெரியும்....பார்ப்பதற்கு சுலபமாக தெரிந்தாலும் அந்த இடத்தில் இருந்து பார்த்தால்தான் அதில் உள்ள டெக்னிக்கல் சிரமங்கள் நமக்கு புரியும் இதற்காகவே கோவை மீரா சேனலுக்கு ஒரு அவார்ட் கிடைக்க வாய்ப்பு உண்டு...❤❤ வாழ்த்துக்கள் அம்மா..🎉

  • @SaraswathiS-r8v
    @SaraswathiS-r8v Год назад +11

    Sumathi, nagarigamalla akka super 👍

  • @apfamilyvideos7422
    @apfamilyvideos7422 Год назад +7

    மீரா அம்மா காமெடி சூப்பர் மாலா அண்ணி காமெடி சூப்பர் சுமதி தங்கச்சி காமெடி சூப்பர் ❤❤❤🎉🎉🎉🎉

  • @kaleeswari43
    @kaleeswari43 Год назад +7

    நாகரிக மாலா அக்கா சுமதி அக்கா மீரா அம்மா ❤❤ சூப்பர்

  • @omnamovenkatesaya7731
    @omnamovenkatesaya7731 Год назад +6

    Meera Amma unga dialogue super appadiye Achi Manorama pesurathu mathiri irrukku 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @kavithathambidurai6604
    @kavithathambidurai6604 Год назад +3

    தலைவி மாலா அண்ணி சூப்பர் சுமதி அக்கா 🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂👌👌👌

  • @jeevimutharasu8617
    @jeevimutharasu8617 Год назад +28

    Sumathi sister acting super❤👏👏👏

    • @venkatesanmahadevan7706
      @venkatesanmahadevan7706 11 месяцев назад +1

      💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

    • @venkatesanmahadevan7706
      @venkatesanmahadevan7706 11 месяцев назад

      😭👌🙏🌹

    • @venkatesanmahadevan7706
      @venkatesanmahadevan7706 11 месяцев назад

      💚💚💚💚💚💚🫵🫵

    • @venkatesanmahadevan7706
      @venkatesanmahadevan7706 11 месяцев назад

      🫵🫵🫵🫵🫵

    • @venkatesanmahadevan7706
      @venkatesanmahadevan7706 11 месяцев назад

      🌹🌹🌹🌹😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💛😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @JoyciRani
    @JoyciRani Год назад +2

    சுமதி உங்களுடை அழகு சூப்பர் ❤ரெம்ப அழகா இருக்கிங்க உங்களுடைய பேச்சு மிக மிக அருமை உச்சரிப்பு தெளிவாக உள்ளது நாகரிகமாலா சின்னஅண்ணி மிக அருமை அம்மா மீரா அம்மா நீங்களும் அழகாக இருக்கிறிர்கள் உங்கள் மூன்று பேரும் நடிப்பு மிக அருமை ❤❤❤

  • @KarthikPriya-v6c
    @KarthikPriya-v6c Год назад +3

    சூப்பர் காமெடி நாகரிக mala அக்கா சுமதி அக்கா ❤❤❤❤

  • @lavaiyas
    @lavaiyas Год назад +4

    சுமதி அக்காவின் நடிப்பை பார்த்து வியந்து விட்டேன்

  • @pavishankar-vh9qm
    @pavishankar-vh9qm Год назад +2

    காலை வணக்கம் அம்மா சூப்பர் காமெடி அம்மா 😂😂❤❤❤❤❤❤

  • @sangeethag351
    @sangeethag351 Год назад +5

    ஆபீஸ் வேலை பண்ணும் போது கூட உங்க வெடியோ மரச்சி வச்சி பாப்பேன் அம்மா Stress Buster ah irukku

  • @appaponnu4718
    @appaponnu4718 Год назад +1

    Sembeena 🐱whiteena 🐱epdi irukaanga😂😂❤❤

  • @sabarishraja1107
    @sabarishraja1107 Год назад +1

    ச்செல்லோம் , ஸ்மால் அண்ணி….. வேற லவல்

  • @ajithkumarajith15785
    @ajithkumarajith15785 Год назад +1

    Morning RUclips Vandhu..Meera Amma, Nagarigamaala Akka, Sumathi Sister..Ivanga Ellaraiyum Paatha..Mind Oru Relax ah irukku paa..All are Truely Diserved Persons..😊😅❤

  • @SanthoshKumar-dj4yr
    @SanthoshKumar-dj4yr Год назад +8

    BRO thana 🎉Nagarikamala sister🎉🎉 Superbbb❤❤❤❤

  • @suryaakilesh9666
    @suryaakilesh9666 Год назад +7

    நாகரீக மாலா அக்காவுக்கு வணக்கம் ❤❤ நீங்க வேற மாதிரி வேற மாதிரி ❤❤❤

  • @elangoelango505
    @elangoelango505 Год назад +12

    நாகரிகமாலா சுமதி பாக்கியம் அம்மாவுக்கும் இனிய காலை வணக்கம் ❤❤❤

  • @saieshwaridiary6899
    @saieshwaridiary6899 Год назад +2

    Today yallarum cute ah panninga sumathi sollra puchii 😂😂😂😂maala soldra chellam semma😂😂😂😂😂😂

  • @mahakani2810
    @mahakani2810 Год назад +8

    நாகரிகமாலா சாந்தி சண்டை வீடியோ போடுங்க ❤❤❤ மீரா அமமா ❤❤😊

  • @anithabalaji2587
    @anithabalaji2587 Год назад +7

    Sumathi, bakiyam mala combination vera level

  • @sairamaravind1664
    @sairamaravind1664 Год назад +4

    Amma nagariga mala so cute Amma sumathi so cute Amma family ❤❤❤❤❤

  • @apfamilyvideos7422
    @apfamilyvideos7422 Год назад +3

    சுமதி தங்கச்சி காமெடி சூப்பர் 😂😂😂😂

  • @firebirdsri2513
    @firebirdsri2513 Год назад +2

    Meera Amma neenga thittuvathey oru azhagu thaan.. sumathiyum Maala vum nalla passama irrukkaanga.. cute ah irrukku avanga chellamnu koopidarathu.. unga video dailyum partha thaan happy ah irrukku ❤❤❤❤

  • @dhanaviyan-555
    @dhanaviyan-555 Год назад +7

    I love 💞 you meera amma❤❤ love 💞 you mala anni❤❤❤ Sumathi sis Vera level😅😅😅❤❤❤❤

  • @AmudhaGovindharaj-xy7qc
    @AmudhaGovindharaj-xy7qc Год назад +1

    Meera Amma 💖 mala akka... sumathi akka super comedy 😂😂😂😂

  • @priya-b9w
    @priya-b9w Год назад +2

    மீரா அம்மா.குடுப்பத்துக்கு.காலை.வாணக்கம்❤❤❤❤❤

  • @mpsuresh6504
    @mpsuresh6504 Год назад

    மாலா அக்கா என்ன சடை இது 🤣😂😂😂....
    நல்லா இருக்கு காமெடி.... 🤣😂நல்ல அண்ணி நல்ல நாத்தனார்.... 🤣😂✨

  • @sasikalaasokan8773
    @sasikalaasokan8773 Год назад +1

    சொல்லி ட்டள்ள மகளே மீரா... இதோ சொல்றேன் சுமதிக்கு.... ஸ்வீட் சுமதி இது பெரிய குடமா இருக்கு சின்ன குட்டி குடத்தில் தண்ணி எடும்மா... என் செல்லம் நாகரீகமாலா வுக்கு சப்போர்ட் டாவே இரு... சிரிக்க வைக்கும் எனது உறவுகள்.. வாழ்த்துக்கள்❤😊❤

  • @SureshM-mc4bs
    @SureshM-mc4bs 10 месяцев назад +1

    அம்மா நல்ல இருக்கீங்களாஎன்கூடபேசுவிங்களாஎனகுஉங்கூடபேசணும்❤

  • @charumavenky9123
    @charumavenky9123 Год назад +6

    unga உங்க வீடியோஸ் பார்த்தா மனசுல இருக்குற கஷ்டம் எல்லாம் பறந்து போயிடுது

  • @JpJP-xi6fq
    @JpJP-xi6fq Год назад +2

    சுமதி அம்மா பேச்ச கேளு நாகரிக மாலா பழக்கம் வேணாம் 😂😂😂

  • @SureshThangarasu-tk5re
    @SureshThangarasu-tk5re Год назад +3

    Nagarigamala sumathi super❤❤❤

  • @ArunKumar-e8s2g
    @ArunKumar-e8s2g Год назад +3

    Sumathi sister Vera level 😂❤

  • @siddthinking5540
    @siddthinking5540 Год назад +5

    Sumathi and bhakiyam acting superb

  • @appaponnu4718
    @appaponnu4718 Год назад +1

    Evlo kashtama irundhalu ungala paatha santhosama aayiru ❤🎉😊

  • @malathiputhanvettl
    @malathiputhanvettl Год назад +6

    Aiyoo Sumathi akka soo cute 🥰🥰🥰

  • @appaponnu4718
    @appaponnu4718 Год назад +1

    Unga videos vandhale 1 st like❤pannititha nxt videove paapa ❤🎉🎉

  • @meghasakila9619
    @meghasakila9619 Год назад +2

    Super Amma 😂😂❤❤

  • @MeenaMahesh1071
    @MeenaMahesh1071 Год назад +1

    பாக்கியம் அம்மா உங்கள்ளா ரொம்ப பிடிக்கும் நீங்க நல்லா இருக்கணும்

  • @jeevasofisofijeeva5010
    @jeevasofisofijeeva5010 Год назад +2

    Nagariga mala sister super sumathi sister cute meera Amma family ❤❤❤

  • @Mahi1h0
    @Mahi1h0 Год назад +10

    மீரா அம்மா வீடியோ வந்துவிட்டது😂😂😂😂😂😂

  • @theivatheiva3262
    @theivatheiva3262 Год назад +2

    என்னுடைய தங்கச்சி அழகி சுமதி I love you ❤❤❤

  • @muthukutty531
    @muthukutty531 Год назад +1

    பாவம் இன்னும் சின்ன குடம் கூடுங்க 😅aunty 😂😂❤

  • @NoorMohammed-k7d
    @NoorMohammed-k7d 7 месяцев назад +1

    சுமதி அக்கா மாலா அக்கா மீரா அம்மா
    உங்க வீடியோ தினமும் காலையில் பார்க்கிறேன் மனசுக்கு சந்தோஷமா இருக்கு...
    சுமதி அக்காவ எல்லாம் வீடியோல நடிக்க வையுங்க...❤😊

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 Год назад +6

    Superb Amma ❤

  • @ashifashif8683
    @ashifashif8683 Год назад +2

    மீரமா சுமதி அக்கா நகரமாலா அக்கா காமெடி சூப்பர்

  • @sangeethavijay9927
    @sangeethavijay9927 Год назад +4

    மீரா அம்மா ❤️மாலா அக்கா இருவருக்கும் காலை வணக்கம் ❤️❤️❤️❤️❤️

  • @sangeethag351
    @sangeethag351 Год назад +1

    நகரிகமலா சுமதி சேர்த்து எடுக்குற வீடியோ என்ஜாய் ஆ இருக்கு

  • @kuttymakuttyma5671
    @kuttymakuttyma5671 Год назад +1

    Super sumathi akka mala akka Meera Amma vera level ma unga video patha than Nalla erukku Ma ..😂😂😂

  • @KowsiKowsi-h3t
    @KowsiKowsi-h3t Год назад +2

    மீரா அம்மா ❤️மாலா அண்ணி❤️ சுமத❤️அக்கா👌👌😁😁⭐⭐

  • @bavansanjith5211
    @bavansanjith5211 Год назад +8

    உங்க வீடியோவுக்கு அம்மா வெயிட் பண்ணிட்டு இருக்கோம் ❤❤❤❤❤❤❤💋🥰💙💕💕💖💖💖😘😘

  • @AmmuAmmu-so1qg
    @AmmuAmmu-so1qg Год назад +1

    Enga talaiviii nagariga mala semma ❤❤❤

  • @ramanil9701
    @ramanil9701 Год назад +2

    Meera amma vazgha Valamudan🌹🌹🌹🌹❤❤❤❤😂your family so cute

  • @Ammu-o8q
    @Ammu-o8q Год назад

    Hi மீரா அம்மா மாலா அக்கா, என்னாலே முடியலே 😅 வேற லெவல் ரொம்ப நல்லா இருக்கு உங்க காமெடி பேச்சி, love you மீரா அம்மா மாலா அக்கா நல்லா அடி வாங்குறிங்கே ,

  • @NSubha-r5c
    @NSubha-r5c Год назад +3

    Super Amma akka ❤ 🎉🎉🎉❤❤

  • @PSEMA21
    @PSEMA21 Год назад +2

    Nagarikala mala and bonding super❤❤ konjam comedy ethirpakirom

  • @anbumani-pk4zu
    @anbumani-pk4zu 10 месяцев назад

    சுமதி அக்கா சூப்பரான பேச்சு உங்களுக்கு குழந்தை மனசு மீரா அம்மா காமெடி சூப்பர் மாலக்கா வெட்டுக்கால்பூச்சி சூப்பர் ❤❤❤❤❤

  • @BamaNarayanan-fj5rz
    @BamaNarayanan-fj5rz Год назад +1

    பாக்கியம் அம்மா ரொம்ப மோசம் 😁😁ஆனாலும் சுமால் அண்ணி குடத்தை தூக்க கஷ்டமா இருக்கும் சுமதி அண்ணி எல்லாரும் சேர்ந்து தூங்குங்க சுமதி பாவம் 😆😆😆😂🤣

  • @udhayanandhamanandh3514
    @udhayanandhamanandh3514 Год назад +1

    குணமா வாய்ல சொல்லுங்க பாக்கியத்தம்மா சுமதிய அடிக்காதீங்க😂😂நாகரீகமாலா எப்பவுமே வேரலெவள்🎉🎉

  • @SanthiOman
    @SanthiOman Год назад

    😊🤣🤣🤣 சுமதி சூப்பர் சுமதி சூப்பர் அந்த குடம் பால்கொடை சூப்பர் சுமதி

  • @shaktyval
    @shaktyval Год назад +1

    சுமதி திட்டாம அடிக்காம குணமா சொல்லுங்க ஆன்ட்டி 😜

  • @nandhinisakthivel6770
    @nandhinisakthivel6770 Год назад +2

    Sumathi akkaa vera levelll❤❤🎉🎉🎉🎉

  • @sheakabdulhakkimbaadhsha
    @sheakabdulhakkimbaadhsha Год назад +3

    🌹 வேகமா போங்க தண்ணி நின்றோம் 🌹🌹🌹

  • @nandhini-665
    @nandhini-665 Год назад +5

    𝐇𝐢 𝐒𝐮𝐦𝐚𝐭𝐡𝐢 𝐀𝐤𝐤𝐚 😍

  • @AnbuIs
    @AnbuIs Год назад +3

    சுமதி அக்கா அந்த குடம் தண்ணீர் வலிக்கும் அக்கா நாகரீக மாலா அக்கா வணக்கம் ❤❤❤

  • @GSareshBabu
    @GSareshBabu Год назад +4

    😂😂🙏 super sandai..

  • @somesh1910
    @somesh1910 Год назад +3

    சுமதியை அடிக்காதிகா❤❤

  • @sujatha.asujatha1541
    @sujatha.asujatha1541 Год назад

    3sister,s my favourite person yannaku romba pudichichi ga ungala video la veralevel panriga sumathi Chellam I L Y ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SureshThangarasu-tk5re
    @SureshThangarasu-tk5re Год назад +2

    Amma super❤❤❤

  • @radha2704
    @radha2704 Год назад +2

    சுமதி‌ குழந்தை மாதிரி ❤❤❤❤❤❤❤❤

  • @vanithasubramanian764
    @vanithasubramanian764 Год назад

    I m fan of moonu pottu nagarega mala…
    Moonu pottu thaan avaluku alahuuu❤