எதார்த்தமான பேச்சு ! நாட்டு நடப்பை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 67

  • @kannaginavarasan6324
    @kannaginavarasan6324 3 года назад +16

    கள்ளங்கபமில்லா பேச்சு.
    உயிரோடு இல்லையே என்ற வருத்தம் என நினைக்கும்போது கண்ணீர் மட்டுமே மிஞ்சுகிறது

  • @vijayalakshmibalakrishnan3855
    @vijayalakshmibalakrishnan3855 3 года назад +16

    புராண இதிகாச சரித்திர நாயகர்கள் பலரையும் நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டிய ஒரே நடிகர். இவர் நம் நாட்டில் பிறந்தது நாம் செய்த பாக்கியம்.

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan  3 года назад +1

      மிக சரியான வரிகள். 💐💐💐

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 года назад +5

    இது என்ன எழுதிக் கொடுத்த வசனமா..!?
    நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களது பரம்பரையின் ரத்தத்தில் உள்ள நாட்டுப் பற்று..!!!
    🙏🙏🙏
    வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்..!!!

  • @prabhusingam1
    @prabhusingam1 3 года назад +7

    என்னுடைய தாய் மாமா சிவாஜி அவர்களின் தீவிர ரசிகர்... அதற்காக தான் எனக்கு அவர் மகன் பெயரையே சூட்டி மகிழ்ந்தார்.... ❤️❤️❤️

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj 2 года назад +4

    அருமையான பேச்சு வாழ்க நடிகர் திலகம் புகழ்

  • @raghunathanr6569
    @raghunathanr6569 2 года назад +3

    அருமையான உரை. நடிகர் திலகம் புகழ் ஓங்குக

  • @Randomshortsfrominternet
    @Randomshortsfrominternet Год назад +3

    அருமை

  • @kannank4824
    @kannank4824 2 года назад +3

    Ungalai. Ilivaga. Ninaippavan. Nal. Valvu. Vala. Maattan.. Ithu. Sathyam. Theivam. Sivajiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

  • @radharaman4530
    @radharaman4530 3 года назад +7

    Great speech

  • @peternadar8460
    @peternadar8460 3 года назад +5

    தூய்மையான உள்ளம் கொண்டவர்

  • @subadrasankaran8031
    @subadrasankaran8031 3 года назад +8

    He is a great patriot really

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 2 года назад +2

    Great speech on freedom fighters. Hats off to நடிகர் திலகம். காமராஜ் ராஜாஜி அவர்கள் பெயர் விடப்பட்டிருக்கிறது என்று சொல்வதில் உண்மை இல்லை இதை பேச்சில் இருந்து இருப்பதை நீக்கி இருப்பார்கள். நடிகர் திலகம் அவர்கள் தன் வாழ்நாளின் இறுதியில் அரசியலுக்கு எல்லாம் அப்பாற்பட்டவராக இருந்தார். உண்மையான சிவாஜி ரசிகன் அரசியல் சாயத்தை கட்சிகளின் அபிமானத்தை தன் கட்சி தலைவர்களின் பக்தியை விரும்ப மாட்டார்கள்.

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 Месяц назад

      நீங்கள் சொல்வது முற்றிலும் சரியான கருத்தாகும் முழுமையான சிவாஜி ரசிகன் என்பவன் அரசியல் சாயத்தை விரும்பவே மாட்டான் மிக மிக அருமையான உரை குறிப்பாக தற்காலத்தில் மிக மிக தேவைப்படும்

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 года назад +11

    தேசத் தலைவர்களின் உருவங்களையும் உணர்வுகளையும் நமக்கு காட்டிய ஒப்பற்ற நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே..!

  • @kannank4824
    @kannank4824 3 года назад +8

    Sivaji. Sivaji. Sivaji.. Ivai. Than. En. Vetha. Vakku. Thalaiva. Potri. Potri. Potri

  • @gayatriram5402
    @gayatriram5402 3 года назад +6

    Ivarai shivji yendra allaaipadhey vida singam yendru allaipadhey sariyanadhu🙏🏻🙏🏻🌺🌺

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Год назад +1

    The great greater greatest.
    The only sivaji.

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 3 года назад +7

    His speach is relavant India's present day politicians

  • @mari-lv3dh
    @mari-lv3dh 3 года назад +7

    Super speak thalaiva

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 года назад +2

    His eyes should be insured very very very super person no words to say

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад +1

    How many times we can hear this we wont get bore voice and the power of his eyes are very great

  • @hariv8902
    @hariv8902 3 года назад +5

    Great person

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 года назад +7

    ஒளிரும் கண்கள்..!

  • @surendrangt4166
    @surendrangt4166 3 года назад +5

    Great.

  • @hariv8902
    @hariv8902 3 года назад +7

    World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan

  • @vigneshr8730
    @vigneshr8730 6 месяцев назад

    என்ன குரல் அருமை நீர் தவப்புதல்வன்

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Год назад

    அருமையானபேச்சுநடிகர்திலகம்வாழ்க! இரவி

  • @shanmugamkala8749
    @shanmugamkala8749 3 года назад +4

    Sivaji is great for ever

  • @srinivasankrishnaswamy5031
    @srinivasankrishnaswamy5031 2 года назад +2

    my only great patriot as actor.very.innocent man

  • @raghunathanr6569
    @raghunathanr6569 Год назад

    அருமையான உரை வாழ்த்துக்கள்

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Год назад

    Great speech by great man.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 года назад +2

    He is feeling very much fòr for child labour and ladies and each and every thing really

  • @gayatriram5402
    @gayatriram5402 3 года назад +3

    Ungala yeppavumey pidikkum aiya🤝🏽🤝🏽🤝🏽🤝🏽ungalai yendeum maravoum😭😭😭😭

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад

    Really feeling for child labour and women

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 года назад +3

    Really very sad to hear and think about all this

  • @vennaval2456
    @vennaval2456 Год назад

    நல்ல மனிதர் இவரை திருவையாறு தொகுதியில் தோற்கடித்து சந்தோக்ஷப்பட்டது தமிழக மக்கள்

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan  Год назад

      அதன் பலன் இன்று வரை அனுபவிக்கிறார்கள்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 года назад +2

    Tamil like tis

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Год назад

    I always search only our NT Video in the u tube.

  • @d.shanthi8993
    @d.shanthi8993 Год назад

    🙏🌹🙏

  • @rajamep7300
    @rajamep7300 Год назад +1

    Plssss put this video every Friday in any Tamil channel

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 10 месяцев назад

    Same dialouge he is tellinh cottectly

  • @rajinatarajan2793
    @rajinatarajan2793 3 года назад +7

    Kanineer varukirathu solla varthaikal illay vanankukiren

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 года назад +3

    Who is speakig tsmil like this

    • @-_.0O
      @-_.0O 18 дней назад

      Losing the district slang and talking artificially like this? No one shud

  • @kannankannan2578
    @kannankannan2578 3 года назад +4

    Ayya some people only think and follow your policy.Now politicians think regional taste to induce voters and yearns money from government funds.Only national parties think our nation.Others think their family.

    • @-_.0O
      @-_.0O 18 дней назад

      Oru second idhu unmai nu nenachuten. U have great talents.

  • @vennaval2456
    @vennaval2456 Год назад

    நல்லத் துக்கு காலமில்லை

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 3 года назад +5

    Shivaji we agreed but you keep and said a your friend as K Karunanithi who was against freedom and one of the most currupt
    At the same time you have not mentioned anything about Satyamurthy, Rajaji and Kamaraj

    • @radhamadhavan403
      @radhamadhavan403 3 года назад +1

      Shivaji pesukirada podu namaku kanner varukuradhu.kural kamperam

    • @lakshmiganesh1437
      @lakshmiganesh1437 Год назад

      He left him wen he knew dat he was corrupt

    • @-_.0O
      @-_.0O 18 дней назад

      Freedom from external monarchs or internal monarchs?

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan  18 дней назад

      This video is 2 hours video. What was mentioned here is just few minutes. He has mentioned about all in the full video.

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan  18 дней назад

      Similarly, friendship is personal and corruption is politics. We often mix these things and ask questions

  • @vijayabuji2172
    @vijayabuji2172 3 года назад +8

    Great speech🙏🏼🙏🏼🙏🏼

  • @gopalakrishnan2491
    @gopalakrishnan2491 3 года назад +7

    Great speech