நிறைய இழந்திருக்கிறேன், கடைசியில் ஏதோ ஒன்றை பெற்றிருக்கிறேன்: பேரறிவாளன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 76

  • @jenionlineacademy6559
    @jenionlineacademy6559 2 года назад +17

    தாமதமாக கிடைத்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்.டாக்டர்.அம்பேத்கார்

  • @edwinedwin6094
    @edwinedwin6094 2 года назад +14

    தங்கள் விடுதலை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @சிந்துவெளிதமிழன்

    அம்மாவிடம் சொல்லி நல்ல பெண்ணாய்ப் பார்த்து திருமணம் முடித்து நீங்கள் குழந்தை குட்டியோடு ..... நம் தமிழ் சமூகத்தில் பல ஆயிரம் கோடி ஆண்டுகள் நலமாக வாழ வாழ்த்துகிறோம் அண்ணா 💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @senthil4912
      @senthil4912 2 года назад

      Evanda ivanukku ponbu koduppan.. Kolaiyali....

  • @trvl385
    @trvl385 2 года назад +70

    அவர் இளமையை உங்கள் சட்டம் திரும்ப வழங்குமா?

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад

      வழங்க முடியாது

    • @rajakumarievijayakumar5277
      @rajakumarievijayakumar5277 2 года назад +7

      Rajuganthi uyira thirumba thara mudiuma

    • @trvl385
      @trvl385 2 года назад +2

      @@rajakumarievijayakumar5277 ivarukum Rajiv kanthi Kum enna Sampantham? Ivar oru appavi

    • @kannanthiru5193
      @kannanthiru5193 2 года назад

      Correct

    • @csk5375
      @csk5375 2 года назад +1

      @@rajakumarievijayakumar5277ivarukkum Rajiv Gandhi Kum enna sammantham irukku sollunga

  • @isaiahpandian7515
    @isaiahpandian7515 2 года назад +7

    அப்படி அல்ல அன்பா இளமை ஒரு பொருட்டல்ல. நீர் இப்போது ஒரு ஞானி. அனுபவப் பெட்டகம். முதுமைக்கு காதல் குடும்பம் திருமணம் எல்லாம் தொலைவல்ல. உன் அனுபவத்தை உன்தலை முறைகள் காவியமாக்கவேண்டும். நீர் இப்போது ஒரு பல்கலைக்கழகம் கழகம். பல்கலைக்கழகத்தின் மற்றொரு பெயர் நல்லதொரு குடும்பம். வாழ்த்துக்கள்

  • @murugadoss3567
    @murugadoss3567 2 года назад +24

    அரசியல் தலைவர்கள் , சினிமா நடிகர்கள் யெல்லாம் 50 - 60 வயதில் திருமணம் செய்யும் போது , உங்களுக்கு என்ன !! ❤️ 😢 தாரளமாக கல்யாணம் பன்னி சந்தோசமாக வாழுங்கள் ❤️ ❤️ 🙏

  • @ohms2875
    @ohms2875 2 года назад

    தொடர்ந்து போராடிய அம்மாவுக்கு கோடி நன்றி. அம்மா உண்மையும் நீதியும் என்றும் வெல்லும். அநீதிக்கு பிரபஞ்சம் தண்டனை வழங்கும். அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. சட்டம் ஒரு இருட்டறை. அதற்கும் பிரபஞ்ச நீதிக்கும் சம்பந்தம் இல்லை. அம்மாவிட்ட கண்ணீர் ஒரு நாள் மறுதலிக்கும். பிரபஞ்ச நீதியிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. கண்ணகி பாண்டிய நாட்டை எரித்தாள். எத்தனையோ கண்ணகி கள் இட்ட அல்ல ஓலம் இலங்கை படுகிறபாடு இன்று. தாக்கத்திற்கு மனுதாக்கல் நிச்சயம் உண்டு. இப்பதிவு சிலவேளை அழிக்கப்பட்டாலும் அதுவும் நீதிக்கு அப்பாற்பட்டது. அதைப்பற்றி கவலை இல்லை. அழிக்கப்பட்டால் எழுத்துச் சுதந்திரம் இல்லை என்பது அர்த்தம்

  • @murugadoss3567
    @murugadoss3567 2 года назад +22

    இவர்களுக்கு செய்த பாவம் தான் , இன்று காங்கிரஸ் கட்சி அழிந்து விட்டது 😡 🔥 🙁

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 2 года назад

      தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் செய்த பாவம் தான் இந்தியாவின் வளர்ச்சியை தடுத்து காங்கிரஸ் கட்சி அழிந்து மதவாத சக்திகள் வளர்ந்து விட்டது. இனிவரும் காலங்களில் இந்தியாவின்நிலை

  • @sridevikamatchisrinivasan8733
    @sridevikamatchisrinivasan8733 2 года назад +9

    விடுதலைக்கு போராடியவர்களுக்கு பேட்டரி செய்து கொடு.சந்தோசமாக சாகட்டும்

    • @dhanasekaranmariappan4692
      @dhanasekaranmariappan4692 2 года назад +1

      மூதேவி காமாட்சி சீனிவாசன்
      தாங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    • @sridevikamatchisrinivasan8733
      @sridevikamatchisrinivasan8733 2 года назад

      @@dhanasekaranmariappan4692 மூதேவியே நீதானே

  • @rajapandi8313
    @rajapandi8313 2 года назад

    தமிழர்களுக்காக போராடி சிறை சென்றவர். அவரவர் வீட்டில் இழவு விழுந்தால் வலி என்னவென்று உணராத ஜென்மங்கள்..

  • @சிந்துவெளிதமிழன்

    மகிழ்ச்சி அறிவு அண்ணா....
    வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐
    வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐
    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐

  • @subburayanm871
    @subburayanm871 2 года назад +12

    நாட்டின் பிரதமருக்கே‌ இந்த நிலை விடுதலை ஆனவர் என்ன தியாகியா

    • @thanamatoz6686
      @thanamatoz6686 2 года назад +5

      தியாகி அல்ல நிரபராதி

    • @razhinaamahim3030
      @razhinaamahim3030 2 года назад

      @@thanamatoz6686 நிரபராதி அல்ல....கருணை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை...இவருக்கும்...நளினிக்கும்....அதான் உண்மை....

    • @razhinaamahim3030
      @razhinaamahim3030 2 года назад

      @@thanamatoz6686 நிரபராதி என தீர்ப்பில் சொல்லவில்லை....

    • @thanamatoz6686
      @thanamatoz6686 2 года назад

      @@razhinaamahim3030 ஏன்டா தெரியாம பேட்டரி வாங்கி குடுத்தது அப்பாடா ஏன்டா சில்லரை மாறி பேசற

    • @thanamatoz6686
      @thanamatoz6686 2 года назад

      @@razhinaamahim3030 கருணை அடிப்படையில் என்றும் சொல்லவில்லை

  • @vsrn3434
    @vsrn3434 2 года назад +4

    அரசியல் சார்பு இல்லாம அமைதியான யதார்த்த வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்

  • @n.krishnamoorthy9991
    @n.krishnamoorthy9991 2 года назад

    அம்மா பிரார்த்தனை அனைவரது பிரார்த்தனை இதுவே காரணம்

  • @jayasili1603
    @jayasili1603 2 года назад +2

    nalla எதிர்காலம் erukku valthukkal

  • @sivakumarvairaperumal7396
    @sivakumarvairaperumal7396 2 года назад +38

    இளமையை இழந்தது எவ்வளவு பெரிய இழப்பு

    • @fathimabalin8760
      @fathimabalin8760 2 года назад +2

      Young prime Minister Rajiv family pavam...

    • @Darshan_ramesh32132
      @Darshan_ramesh32132 2 года назад +1

      @@fathimabalin8760 yes pavam eelam tamil people who killed by Rajiv also

    • @sridevikamatchisrinivasan8733
      @sridevikamatchisrinivasan8733 2 года назад

      பிரதமருடன் பொது மக்கள் காவலர்கள் என பலரும் உயிரை இழந்தனர்.அவர்களது குடும்பம் அன்பான உறவை இழந்தது.இவர் உயிரோடு தானே இருக்கிறார்.நல்ல கல்வி அறிவு உள்ள ஒருவர் யார் எதற்காக என்ன கேட்கிறார் என்று புரியாமல் உதவி செய்வாரா.தமிழர் என்றால் தவறுகளை மன்னித்து விட வேண்டுமா.தமிழ் உணர்வை இப்படித்தான் வெளிப்படுத்த வேண்டுமா.பிரதமருடன் உயிரிழந்தவர்களும் தமிழர்கள்தானே.

    • @thangabalaji1139
      @thangabalaji1139 2 года назад +1

      @@sridevikamatchisrinivasan8733 குற்றம் உள்ளவர்களுக்கு தண்டனை கிடைக்கட்டும்...நிரபராதிக்கு ஏன் தண்டனை...

    • @sridevikamatchisrinivasan8733
      @sridevikamatchisrinivasan8733 2 года назад

      @@thangabalaji1139 நடந்த பயங்கரவாத செயல்கள் பற்றி தெரிந்தும் தீவிரவாதிகளுக்கு துணை சென்றது நல்ல செயலா.நன்கு படித்த இளைஞருக்கு பேட்டரி எதற்கு கேட்கிறார்கள் என்று தெரியாதா.எல்லாம் தெரிந்தும் செய்தவன் தமிழன் என்பதால் இன் உணர்வை தூண்டும் நபர்கள் பிரதமருடன் உயிர் இழந்து தமிழர்களை மறந்து விட்டீர்களா

  • @karthiks3900
    @karthiks3900 2 года назад +4

    Thanks court

  • @santhis4436
    @santhis4436 2 года назад

    சகோதரனே தீர விசாரிக்க ஆளில்லை. உண்மையுள்ள உன் உள்மனதை ஆய்ந்து உணர ஒருவரும் இல்லை என்றே தேரன்றியது. But Godknowsererything

  • @kumuthakuhan6383
    @kumuthakuhan6383 2 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @isaiillapayanam.1926
    @isaiillapayanam.1926 2 года назад

    இனிது பதிவு

  • @SUNTHARI273
    @SUNTHARI273 2 года назад

    இந்த நல்ல தீர்ப்பு கிடைத்ததோடு 1)கல்யாணம் செய்திடுங்கள்/
    2)இலங்கை, இலண்டன் நோக்கி குடிபெயர்ந்திடுங்கள்.
    இது 2 மாதத்திற்க்குள் நடக்காத பட்சத்தில உங்களை காங்கிரஸ்காரன் நிம்மதியாக வாழவிடமாட்டான்,கவனம்.....

  • @சிந்துவெளிதமிழன்

    அன்பு அறிவு அண்ணா நீங்கள் இன்றும் இளமையாக இருக்கிறீர்கள்👌👌👌👌👌👌👌 மனதுக்கு என்றும் வயதாகது.. அண்ணா உங்கள் அறிவும் உங்கள் ஆற்றலும் நம் தமிழ் சமூகத்திற்கு என்றும் பயனுள்ளதாக அமைவதோடு🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 நீங்களும் உங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும் அண்ணா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    அம்மாவிடம் சொல்லி நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள் நீங்களும் குழந்தை குட்டியோடு நம் தமிழ் சமூகத்தில் வாழுங்கள் அண்ணா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vthulasi1137
    @vthulasi1137 2 года назад +2

    இவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று கடைசி வரை புரியவில்லை.

  • @செல்வநாயகம்

    ♥️

  • @shankarprr329
    @shankarprr329 2 года назад +2

    உங்களை பெற்ற தாய்க்கு நன்றி சொன்னீர்கள் உங்களை பெறாத தாய் அம்மா ஜெயலலிதாவிற்கும் நன்றி சொல்லி விடுங்கள் நீங்கள் உண்மையில் நீடூடி வாழ்வார்கள்

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 года назад +1

    💞💞💕💕🙏🙏🙏🙏

  • @razhinaamahim3030
    @razhinaamahim3030 2 года назад +11

    என்ன இழந்தீர்கள்...எத்தனை உயிரை பலிகொடுத்ததை நினைவு கூறுங்கள்...பேட்டி கொடுத்தால் விடுதலை அளித்தால் ஹீரோ ஆக முடியாது...தவறை நியாயகரிக்க கூடாது..முப்பத்திரண்டு வருடம் சிறை தண்டனை கிடைத்தும் சுயநலமாக உங்கள் துன்பம் தான் பெரிதா....
    பெண்கள்விதவை ஆனதை நினைக்ககூட மனமில்லை..உன் தாயின் மனசு உனக்கு இல்லயே....😡

    • @thanamatoz6686
      @thanamatoz6686 2 года назад

      பேரறிவாளன் நிரபராதிடா ஆகாவலி

  • @meenakshidurairajan6483
    @meenakshidurairajan6483 2 года назад +4

    Circumstances has played in the young boy life. He is innocent as ltte plans every thing in a clever way

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 2 года назад +3

    Rajuganthikum avar kooda iranthu ponavangalukum neethi niayam kidaikkama poivittathu

  • @truthalonetriumphs8384
    @truthalonetriumphs8384 2 года назад +7

    Our country has lost the youngest Prime Minister Rajiv Gandhi.

    • @throttlekingzzz4189
      @throttlekingzzz4189 2 года назад +4

      En uncle Ella commentlyayum kadhariga 🚶🚶 Oru vela neega than Rajiv Gandhi ya savadichigala

  • @gokulma
    @gokulma 2 года назад +1

    Soon he will get MLA opportunity from DMK i think so…

  • @TheSrinivasanganesan
    @TheSrinivasanganesan 2 года назад +6

    Is he a freedom fighter ? I don’t think media / Chief minister’s office should portray his release to this extent .To my view his release should be subdued . The way it is he might be allowed to contest in election ?

    • @mohanrajr9843
      @mohanrajr9843 2 года назад +1

      Ohhh..Really so you only talk to Freedom fighters ! For us Tamil People he is freedom fighter

    • @sridevikamatchisrinivasan8733
      @sridevikamatchisrinivasan8733 2 года назад +1

      @@mohanrajr9843பேரறிவாளன் உதவி செய்தவர்கள் பிரதமர் மற்றும் தமிழர்களை கொன்றனர்.தமிழ் நாட்டில் பிரதமருடன் உயிர் இழந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பம் செய்த குற்றமென்ன.ஆதரிப்பவர்களது குடும்பம் பாதிக்கப்பட்டாலும் இதே நிலைப்பாட்டில் இருப்பீர்களா.

    • @skbepositive
      @skbepositive 2 года назад

      @@sridevikamatchisrinivasan8733 Did you see that Peraraivalan helped? CBI officers itself agreed that his statement was mistaken. Court has released him saying that he is not accused. You just shut and get lost. Just know the things properly and speak. Otta paanaila Eeee poontha mathiri ozharatha.

  • @balagurunathan5088
    @balagurunathan5088 2 года назад

    புதிய தலைமுறை
    பாஜக தலைமுறை

  • @prasadr9134
    @prasadr9134 2 года назад +1

    Still he didn't feel guilty , shame to Constitution, if same thing happened to common person Constitution won't help like this

  • @lakshmi3929
    @lakshmi3929 2 года назад +2

    Seyyatha kutrathirkku thandanai anupavithar kutram seytha samigal veliye madamaligaiyil vazhgirargal

  • @senthil4912
    @senthil4912 2 года назад +1

    Dai Ivan jailla irunthu vanthavana. Nalla panakkaran mathiri irukkan... Kasuda kasu.. Kolai seithavan....

  • @robinsona2127
    @robinsona2127 2 года назад

    நீ மட்டும் தமிலன்?

  • @truthalonetriumphs8384
    @truthalonetriumphs8384 2 года назад +4

    Naadu has lost Prime Minister Rajiv Gandhi.

  • @sowndharyaviswanathan7950
    @sowndharyaviswanathan7950 2 года назад +1

    You kiiller be mutu