ஆபாசப் படம் போட்டதில்லை... Extra விலையில் டிக்கெட் விற்றதில்லை! | Royal Theatre | Kovai

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 авг 2023
  • #royaltheatre #rayalarts #oldtheatre #tamilcinema #ptkovai
    PT Kovai is an entertainment channel from the house of Puthiya Thalaimurai. This channel is exclusively for Kovai based content. Videos about people, Food, festivals and more will be updated. Do subscribe and enjoy the content that entertains you.
    #Puthiyathalaimurai #Kovai #Coimbatore #TN #கோவை #கோயம்புத்தூர்
    Connect with Puthiya Thalaimurai:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    PT Digital: / @ptprimeofficial
    PT Kovai : / @ptkovai
    PT Trichy : / @pttrichy8388
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.

Комментарии • 199

  • @pthangarasu5024
    @pthangarasu5024 10 месяцев назад +20

    1995 டு 2000 வரை இந்த தியேட்டரில் அதிக படம் பார்த்துள்ளேன் . வருத்தமாகத்தான் உள்ளது, காலத்தின் மாற்றம் .

  • @cvajaleel1181
    @cvajaleel1181 11 месяцев назад +48

    கோவையின் அடையாளங்களில் ஒன்று ராயல் தியேட்டர்!.. இந்த வீடியோ பதிவை பார்க்கும் போது மனமும் வலிக்கிறது.

  • @abdulareef7253
    @abdulareef7253 10 месяцев назад +49

    எங்கள் இளமை காலத்தில் நடந்து சென்று இந்த தியேட்டரில் படம் பார்ததது.. இன்று இவர் சொல்லுவது மிகுந்த வருத்தம் தருகிறது.. டெக்னாலஜி நிறைய நினைவுகளை. பழைமைகளை அழித்து விட்டது..

  • @anssenthil737
    @anssenthil737 11 месяцев назад +56

    ஒரு தியேட்டர் உருவாகி வாழ்வாங்கு வாழ்ந்து, கண் முன்னே வீழ்வது சொல்லமுடியாத வலி, அந்த ஐயாவின் கண்களில் அவரின் வேதனை தெரிகிறது, ஏதேனும் ஒரு அதிசயம் நடந்துவிடாதா என்று மனம் ஏங்குகிறது

    • @chandrasekaranrajagopal800
      @chandrasekaranrajagopal800 10 месяцев назад

      30.8.73ல், எங்கள் தங்க ராஜா, பின்னர் சதிலீலாவதி(கமல்),கோபாலா கோபாலா ஆகிய படங்களை பார்த்தேன். ரிலீஸ் படங்களை மட்டுமே போடுவார்கள் என கேள்விப்பட்டுள்ளேன்.❤❤

    • @saankya2010
      @saankya2010 9 месяцев назад

      😢😢😢

  • @Sathishkumar-kf4zb
    @Sathishkumar-kf4zb 10 месяцев назад +41

    My dad was working as operator in this theatre in 1985 -89 .....this theatre owner and MGR were close friends....

  • @mohammedsulthan2333
    @mohammedsulthan2333 11 месяцев назад +39

    அந்த காலத்தில் ஹாத்திம் தாய் என்ற இந்திப் படம் முதன் முறையாக ராயல் தியேட்டரில் ரசித்த நினைவு இன்றும் நினைவில் உள்ளது.65 வருடங்கள் முன்பு.

  • @user-kz2ys5qg4z
    @user-kz2ys5qg4z 10 месяцев назад +5

    😭 இந்த திரையரங்க முதன்முதலாய் பார்த்த திரைப்படம் 1992ல தாலாட்டு கேக்குதம்மா அதன் பிறகு நிறைய திரைப்படங்கள் தேவர் மகன் ஜகத பிரதாபன் வீரபத்திரன் சுட்டி குழந்தை டாட்டா பிர்லா வாய்மையே வெல்லும் பாட்ஷா மறக்க முடியாத திரைப்படம் அம்மன் அதன் பிறகு நிறைய மலையாள படங்கள் பார்த்திருக்கிறோம் சிபிஐ வெள்ளி நிலா டைரி குறிப்பு ரன்வே மீசை மாதவன் புலிவால் கல்யாணம் ஞாபகம் இருக்கிற படமே இவள் இருக்குது நிறைய படம் நாங்க பார்த்திருக்கோம் அதுல நான் அதில் கடைசியாக பார்த்த திரைப்படம் ரகசிய போலீஸ் 115 செகண்ட் ரிலீஸ் கோயம்புத்தூரில் மறக்க முடியாத திரையரங்கம் இது im miss you கோயம்புத்தூர் ராயல் திரையரங்கம்💐💐💐💐💐

  • @my.family6302
    @my.family6302 11 месяцев назад +43

    கோவையில் மிக அருமையாக புகழ் பெற்ற திரை அரங்கம்

  • @RavikumarRavikumar-dx4uk
    @RavikumarRavikumar-dx4uk 10 месяцев назад +7

    அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலேவந்ததே மனம் சற்று கலங்குகிறது

  • @srirajapalanisamy6385
    @srirajapalanisamy6385 10 месяцев назад +11

    அதிகமாக சிவாஜி படங்கள் ராயல் தியேட்டரில் ரிலீஸ் ஆகும். ராயல் தியேட்டருக்கு தனி மரியாதை உண்டு

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs 11 месяцев назад +45

    இவர் மிக உஷாராக இருக்கிறார்
    மீண்டும் இந்த theatre புதுப்பித்தால்??
    போட்ட பணத்தை கண்டிப்பாக எடுக்க முடியாது என்று முடிவிற்கு வந்துவிட்டார்...

    • @abdulmajid7644
      @abdulmajid7644 10 месяцев назад +6

      நாடார் அல்லவா?

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 11 месяцев назад +14

    வருத்தமாக உள்ளது.தலைமுறைகள் கடந்து ரசிகர்களை மகிழ்வித்தும் சாதி மதங்களை கடந்து அணைவரையும் மனம் மகிழ்ந்த ஒரு திரையரங்கம் அதனூடே கேட்ட விசில் சத்தம் கை தட்டல் அழுகை சந்தோஷம் அணைத்தையும் கொடுத்த அந்த இடம் மௌனமாகி கலையிழந்து காட்சி பொருளாக மாறி விட்டதை நினைத்து வருத்தமாக உள்ளது.மீண்டும் வருமா அக்காலம்.

  • @user-kv3jy9wg5m
    @user-kv3jy9wg5m 10 месяцев назад +5

    கலியுகத்தில்...
    தலைகீழ் படலம் தட்டழிய ஓடி நிற்க்கும்-அய்யா வைகுண்டர்

  • @kamarajraj8275
    @kamarajraj8275 11 месяцев назад +119

    இந்த ராயல் தியேட்டர்ல பருத்திவீரன் கடைசியாக பார்த்த திரை படம் 1 வருடம் ஓடியது....

    • @KumarKumar-nn9qv
      @KumarKumar-nn9qv 11 месяцев назад +2

      Super ma nannum

    • @KumarKumar-nn9qv
      @KumarKumar-nn9qv 11 месяцев назад

      Mis u

    • @babarsyed4574
      @babarsyed4574 11 месяцев назад +7

      Vitta paru dumeelu 110 day s dhan odiyadhu😅😅

    • @pravi8700
      @pravi8700 10 месяцев назад

      Naanum 😂

    • @alagarsamy1354
      @alagarsamy1354 10 месяцев назад

      நானும் பார்த்துள்ளேன்

  • @user-eh5or7ko6c
    @user-eh5or7ko6c 11 месяцев назад +37

    பல சரித்திரங்கள் பொதிந்த ராயல் திரையரங்கம் ...
    கோவையின் முக்கியத்துவம் பெற்ற திரையரங்கம் .
    காலம்தான் எதையெல்லாம் நம்மிடமிருந்து எடுத்துக்கொள்கிறது...
    அதன் புகழ் வாழும் ...

    • @consumerkannancovai2223
      @consumerkannancovai2223 10 месяцев назад +1

      நல்ல தியேட்டர் 1987 1990 களில் நிறைய படம் பார்த்துள்ளேன், நிர்வாகத்துக்கு நன்றிகள்,❤

  • @shanthakesavan4842
    @shanthakesavan4842 10 месяцев назад +5

    Royal theaterla partha padangal ellame sema hit. MGR ,Sivji padangal ellam parthu magil.thathu Royal Theater la than Anbae vaa pongal release. Parthathu Thillana Mohanambal Enga veetu pillai Thiru Vilayadal Sumathi En Sundari, a very nig list
    Happy memories our home is in adistant of 19 kilo meters But our family will enjoy seeing pictures in Royal Theater Not only our family people from Ooty Pollachi Vall parai too.came and enjoy
    Sweet memories.!

  • @bhathranr3087
    @bhathranr3087 10 месяцев назад +3

    6.20 To 6.40
    அனைத்து தனி மனிதனின் ஆசையும் ஏக்கமும்..

  • @jaganeraivan5891
    @jaganeraivan5891 11 месяцев назад +14

    தேவர் மகன் திரைப்படம் பார்த்த நினைவுகள்❤❤❤

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b 10 месяцев назад +15

    அப்படியே எங்கள் சாந்தி திரையரங்கம் ❤❤❤

    • @mv4121
      @mv4121 10 месяцев назад

      Paramakudi ya?

    • @Advocatesaravana
      @Advocatesaravana 9 месяцев назад

      ​@@mv4121namma oora sollala bro. Chennai theatre solrar

  • @dhakshinamurthiramanathan2875
    @dhakshinamurthiramanathan2875 11 месяцев назад +19

    எங்க வீட்டுப் பிள்ளை படம் ஆறு மாதத்துக்கும் மேலாக ஓடியது
    அப்போது எனக்கு ஒன்பது வயது
    அந்தப் பக்கம் போகும் போதெல்லாம் அப்பாவிடம் இன்னும் அந்தப் படம் தான் ஓடுகிறதா என்று கேட்பேன்
    ரொம்ப நாளைக்குப் பிறகு
    அதை எடுத்து விட்டு வீர அபிமன்யு படம் போட்டார்கள்

  • @ganeshganesh-rj7vy
    @ganeshganesh-rj7vy 10 месяцев назад +7

    Vetri vizala movie 5 time's seen in this theatre unforgettable experience miss u royal🎉

  • @krithikapaviprabhu6550
    @krithikapaviprabhu6550 11 месяцев назад +5

    நான் 90ஸ் கிட்தான் 😎எங்களுக்கு ஆசையாதன் இருக்கு எம் ஜி ஆர் சிவாஜி இவர்களின் பழைய திரைபடங்களை திரையில் பார்க்கனும்னு😒😒

  • @devarajan1952
    @devarajan1952 10 месяцев назад +6

    Yes, iconic theater during 60s and 70s when we were school students go to matinee show at 2.30 cutting classes in cycles, cycles parked n film tkts issued, called cycle tkts. Remember highest class downstairs was around 1.50rs, balcony never been when a student, later on yes. Watched several films of MGR, sivaji n all..even cycle tkts were limited n in case tkts unavailable rush to adjacent Irudaya theatre where tkts were easily available.But now looking at Royal from main road has become an eyesore, could feel the mindset of promoter in the video, but that’s how generations changed n business models transformed, theater business has become highly competitive nowadays, probably this place will come up as a hotel or apartment complex soon, as Rainbow theater became Rainbow Manor on trichy road like that.

  • @manimuthu1917
    @manimuthu1917 10 месяцев назад +4

    ஒரு காவத்தில் கோவையின் அடையாளமாக இருந்த ஒரு சிறந்த பொழுது இடமாக இருந்த இடம் | இன்று அந்த அடையாளம் சிறிது சிறுதாக அழிந்து பொலிவு இழநது காணப்படுகிறது'இதே போல் ராஜா, நாஸ், டிலைட், கென்னடி, இருதயா, கீதாலயா ரெயின்போ ,சென்ட்ரல் பேnன்ற பழைய சிறப்பு வாய்ந்த திரை அரங்குகள் பல இருந்தன

    • @MalaMalaa99
      @MalaMalaa99 9 месяцев назад

      சுவாமி.தியேட்டர்.

  • @adhithdcrouz2579
    @adhithdcrouz2579 10 месяцев назад +1

    சிறு வயதில் அம்மன் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது கோயமுத்தூரில் ராயல் தியேட்டரில் மட்டும் 200நாட்களுக்கு மேல் ஓடியது. தியேட்டர் வளாகத்தில் படத்தில் வரும் அம்மன் சிலையை வைத்து இருந்தார்கள். நான் கடைசியாக பார்த்த படம் ஆவி குமார் என்ற மொக்க படம் 😄👍

  • @balasupramani6681
    @balasupramani6681 11 месяцев назад +6

    😢😢😢நான் இதில் கேசினோ ராயல் பார் தேன் பிரமாண்டமான தியேட்டர்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 10 месяцев назад +2

    மரோச்சரித்திரா படத்தை இங்கே பார்த்ததை நினைத்தாலே இனிக்கிறது இன்றும்

  • @m.rajendranm.rajendran9577
    @m.rajendranm.rajendran9577 11 месяцев назад +3

    நீதியின் நிலல் திரைப்படம் பார்த்தேன்

  • @velmurugans6968
    @velmurugans6968 10 месяцев назад +5

    நினைத்ததை முடிப்பவன் மீனவ நன்பன் படம் பார்த்த நினைவுகல் மறக்க முடியாது

  • @janashortfilms9277
    @janashortfilms9277 10 месяцев назад +2

    மிகுந்த வருத்தமாக இருக்கிறது😢

  • @thenmozhi3766
    @thenmozhi3766 9 месяцев назад +1

    Ithae pool vadavalli sriram theatre and kaalidas theatre close panitanga, in my childhood i watched lot of movie 😢

  • @mamidiramachandran468
    @mamidiramachandran468 10 месяцев назад +3

    The first picture i saw after my transfer to Coimbatore in 1974 November is Aval Oru Thodarkadhai of K Balachander

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp 11 месяцев назад +5

    Old Theatres Should Not Be Closed Please Don't Close The Old Theatres All Over Tamil Nadu Its A Humble Request.

  • @Murugan-ce6gd
    @Murugan-ce6gd 10 месяцев назад +4

    இதில் தான் நான் வெற்றி விழா படம் பார்த்தேன்

    • @johnsonjo8454
      @johnsonjo8454 10 месяцев назад

      கரெக்டா சொன்னீங்க அப்போது எனக்கு 3 வயது எங்க மாம்மா கூட்டிட்டு போனார்

  • @DarkSiderx987
    @DarkSiderx987 11 месяцев назад +5

    Plz perserve these kinds of theatres its our memory and emotion instead of demolishing🙏

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw 11 месяцев назад +5

    சிவாஜி பிலிம்ஸ் தேவர் பிலிம்ஸ் திரைப்படங்கள் அதிகம் ரிலிஸ் ஆகும்

  • @gauthamikaruppiah4038
    @gauthamikaruppiah4038 11 месяцев назад +3

    Near railway station,I remember watching Anbae va, in this theatre.

  • @MinervaMolly
    @MinervaMolly 9 месяцев назад

    மீண்டும் ராயல் தியேட்டர் பிரகாசிக்க வேண்டும் .

  • @murugesantharurkrishnan1539
    @murugesantharurkrishnan1539 11 месяцев назад +1

    எங்க வீட்டுபிள்ளை..தில்லானா மோகனா ம்பாள்.

  • @smahendran2510
    @smahendran2510 11 месяцев назад +6

    Mannan ரஜினி படம் பார்த்தேன்

  • @ranigothandapani9213
    @ranigothandapani9213 11 месяцев назад +2

    I have seen many movies like Ethirnechal, savalesamali,sattayiillabambaram and many more movies mainly Sivanthaman.

  • @DhamotharanDhamuDhamotha-ip8pb
    @DhamotharanDhamuDhamotha-ip8pb 10 месяцев назад +1

    தென்காசி பட்டணம் தான் நான் பார்த்த கடைசி படம் ராயல்ல, எங்க ஐடிஐ க்கும் ராயல் க்கும் இடையில் ஒரு சுவர் தான் 2வருஷம் ஓடிய எல்லா படங்களில் பாட்டு வசனம் எல்லாம் மறக்காமல் இருக்கு இன்னும்

  • @prabagarann8647
    @prabagarann8647 10 месяцев назад +6

    திரை உலகம் எம்ஜிஆர், சிவாஜி காலங்கலோடு முடிவுற்றது. மீதம் உள்ளது பசுமையான நினைவுகள்தான். இப்போதெல்லாம் வெற்றுக் கூச்சலும், தொழில் நுட்பங்கள் மட்டுமே. படம் பார்க்கவே வெறுப்பாக இருக்கிறது.

    • @subramanianr3996
      @subramanianr3996 10 месяцев назад

      உண்மை

    • @shyamsundar-uk2gj
      @shyamsundar-uk2gj 9 месяцев назад

      முற்றிலும் சத்தியமான உண்மை...

  • @dhanarecipe
    @dhanarecipe 11 месяцев назад +4

    Old and very good theatre, but closing!!!!

  • @kadijaniyma746
    @kadijaniyma746 9 месяцев назад

    இதுபோன்ற எல்லா தியேட்டர்களும் முடப்படவேண்டும் அப்படியே ஒன்றுக்கும் உபயோகப்படாத சினிமா அழிய வேண்டும்

  • @GuitSiva
    @GuitSiva 11 месяцев назад +4

    One of the prestigious theatres for Families to get entertained with Family stories.. Historical & Devotional movies.. A good sound with movie projection..Good canteen and spacious parking both for two & four wheelers besides bicycles.. Right from my school..college days until recently post retirement age I have watched several old and new movies with friends & family members.. Some very old movies of '50s which I may have missed to see in my younger days but later on I managed to see when those good old B & W movies were re-released.. Some old big hit movies of MGR & Sivaji with improved digital sound and colour were also released and I saw them lately.. Very nostalgic memories.. A good management of Sundaravel.. Shanmugavel.. Rathnavel Brothers..It is unfortunate that the next generation is not all that interested in taking over the same..
    It is really sad to know that this ROYAL THEATRE is getting closed for ever.. 😢
    Vaazhga Valamudan🙏

    • @natarajansrinivasan4496
      @natarajansrinivasan4496 10 месяцев назад

      The people coming to theatre is dwindled now a days. Because of this reason maintaining a theatre and establishment costs are the main reason must be the reason to close the theatre and build shopping complex in the same place.

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 11 месяцев назад +4

    Dr. Siva, Engirundho Vanthaal, Sivantha maN.. These films intha theatre-il paarthaen.

  • @ranigothandapani9213
    @ranigothandapani9213 11 месяцев назад +1

    I have seen many movies from 1966 till 1994.

  • @seenivasan7167
    @seenivasan7167 4 месяца назад

    நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் ரசிகர்கள் சார்பில் மலரும் நினைவுகள்

  • @jafarjaman8514
    @jafarjaman8514 8 месяцев назад

    Very wonderful✨😍

  • @user-yt5sb3yr2v
    @user-yt5sb3yr2v 9 месяцев назад

    பார்க்க வே மனது வலிக்கிறது கண்களில் கண்ணீர் வருகிறது டெக்னாலஜி னால இன்னும் என்னென்ன அழியப்போகிறதோ😢😢😢

  • @jayarambalasubramanian9013
    @jayarambalasubramanian9013 11 месяцев назад +7

    Rayal theatre is one of the oldest theater and traditional statues seen in inside the theater devar magar. Pokri Raja and netrikan movies and maro sarithra movies I have seen this theater. Still in my memory. When I crossing the town hall automatically m our eyes will search where is rayal theatre. It is very sorrowful for clising

  • @G1Asf
    @G1Asf 11 месяцев назад +5

    சென்னை மேற்கு மாம்பலம் சீனிவாசா தியேட்டர் (அஜித் நடித்த அமர்களம் இந்த தியேட்டரில் தான் எடுக்க பட்டது. அஜித் ஷாலினி காதல் மலர்ந்தது இங்கு தான்) செப்டம்பர் 1 முதல் தியேட்டர் கட்டிடம் இடிக்கும் பணி துவங்கியது.மாம்பலத்தின் ஒரு அடையாளம் அழிக்க பட்டது.😢

    • @sundarvel7899
      @sundarvel7899 11 месяцев назад

      மதுரை தேவி தியேட்டரில் எடுக்கப்பட்டு பின்னர் அந்த தியேட்டர் இடிக்கப்பட்டு வீடுகளாக மாறியது என்றுதானே தகவல்...🤔🤔🤔

    • @sabeer6931
      @sabeer6931 9 месяцев назад

      அமர்க்களம் படம் இங்கு எடுக்கப்பட்டதல்ல..

  • @rkarthikeyanthavam5303
    @rkarthikeyanthavam5303 10 месяцев назад

    பல படங்களை பார்த்தேன்
    காலம் பெரிது

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 9 месяцев назад

    நானும் என் நண்பனும் ராயல் திரையரங்கில் 1988 ஆம் ஆண்டு நடிகர் பிரபு அவரது அண்ணன் மற்றும் நடிகை பல்லவி நடித்த இப்படத்தை பார்த்த உள்ளது இன்றும் நான் நினைக்கிறேன் அந்த படத்தை பார்த்தவர்கள் அந்த திரைப்படத்தின் பெயர் என்ன என்று............................... நினைத்தால் ஒரு like கொடுங்கள் ❤❤❤

    • @MalaMalaa99
      @MalaMalaa99 9 месяцев назад

      அறுவடைநாள்

  • @bakiamramesh8423
    @bakiamramesh8423 11 месяцев назад +5

    அந்த நினைவுகள் நீங்காது

  • @prakashsampathkumar7869
    @prakashsampathkumar7869 10 месяцев назад

    I don't remember the year all the way from mettupalayam to see devarin theivam with my nainamma

  • @anantharamann2646
    @anantharamann2646 10 месяцев назад

    வருவதும் போவதும்
    ஏற்றம் இறக்கம்
    மனித வாழ்வில் இயல்பு! காலம் எல்லாவற்றையும் கடந்துவிடும்.! நான நடப்பதை யார் அறிவார்?

  • @nkkcbe982
    @nkkcbe982 11 месяцев назад +6

    Prestigious Theater in coimbatore....

  • @palanisamym6644
    @palanisamym6644 10 месяцев назад

    1960 முதல்1998 வரைவிடாமல் படம்பார்த்தேன்

  • @sivakumarnagaraj6161
    @sivakumarnagaraj6161 10 месяцев назад +1

    Still we have Santhi theatre in Coimbatore and many not considering… Please support small theatres around your area…

  • @ravikumar3804
    @ravikumar3804 10 месяцев назад +2

    என்ன தான் டெக்னாலஜி வந்தாலும் பெரிய திரையில் பளிச்சென்று பார்ப்பது போல் வராது

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 11 месяцев назад +6

    "அது" ரெண்டும் இல்ல...அதான் மூடியாச்சு.நல்லதுக்கு எங்க காலம்.

  • @kumarsiva7354
    @kumarsiva7354 11 месяцев назад +3

    🙏🏻🙏🏻🙏🏻👌👌👌

  • @MinervaMolly
    @MinervaMolly 9 месяцев назад

    உண்மையை கூறுகின்றார் ஐயா அவர்கள் வளர்ச்சிகள் வந்தும் மக்களிடம் மரியாதை பாசம் மறைந்து போவது வேதனைக்குரியது

  • @anandansundaram3223
    @anandansundaram3223 11 месяцев назад +8

    பல நல்ல படங்கள் ஓடிய திரை கூடம். ஆனால் அடியாட்களை வைத்து ரசிகர்களை தாக்கிய சம்பவங்களும் பல நடந்ததுண்டு, வருத்தமான விஷயம்.

    • @Lance-zo6cq
      @Lance-zo6cq 11 месяцев назад +5

      அது வருத்தமான விடயம் அல்ல. அப்படி தாக்கவில்லை என்றால் அமைதியாகவோ அல்லது குடும்பத்துடன் படம் பார்க்க இயலாது. தமிழ் நாட்டின் நிறைய ஊர்களில் அப்படிப்பட்ட திரைஅரங்கங்கள் உண்டு. குடும்பத்துடன் செல்பவர்கள் அங்குதான் செல்வார்கள்.

  • @aggressive3848
    @aggressive3848 10 месяцев назад +1

    I saw iyarkai movie in this theatre

  • @SureshKumar-ln1nu
    @SureshKumar-ln1nu 10 месяцев назад +1

    சரியான முடிவு எடுத்தீர்கள் . இதில் முதலீடு செய்திருந்தால் உங்கள் முகப் பொலிவு மாறியிருக்கும்.

  • @arivolim6717
    @arivolim6717 10 месяцев назад +1

    கணத்த மனவேதனை பார்க்கும் போதே தெரிகிறது மாற்றம் ஒன்ரே மாராது டெக்ட் இசி

  • @varadarajanbalasubramanian3106
    @varadarajanbalasubramanian3106 11 месяцев назад +3

    I remember Thangapadhakkam days in Royal Theatre

  • @murugesan1696
    @murugesan1696 10 месяцев назад +1

    Gurusamy Nadarin sontha ooru Virudhunagar.ethu yeththanai perukku theriyum?

  • @oracle11iappsdba
    @oracle11iappsdba 9 месяцев назад

    06:41 the grass on his hand is dharbha. Quite rare and less known.

  • @devarajprabhu-le6np
    @devarajprabhu-le6np 10 месяцев назад +2

    Mannan 175 days 1992 kovai Rayal

  • @safarwithsaatvik8752
    @safarwithsaatvik8752 9 месяцев назад

    நானும் இதில் நிறைய படம் பார்த்துள்ளேன்

  • @ShahulHameed-yw6ef
    @ShahulHameed-yw6ef 11 месяцев назад +1

    ❤❤

  • @karuppiahselvam-ir6dh
    @karuppiahselvam-ir6dh 11 месяцев назад +4

    I see mannan

  • @venkatachalamv5669
    @venkatachalamv5669 10 месяцев назад +1

    Enathu.appa.1967.68.
    Royal.theatre.canteenle.work.tea,master.owner
    Good.person.sir

  • @revathishankar946
    @revathishankar946 10 месяцев назад

    Nanga ellam yaro, engeyo irukkom , engalukke avalo varuthama irukku Appo Coimbatore la irukkaravangalukku evalo varuthama irukkum 😭😭

  • @chinnasamychinna2227
    @chinnasamychinna2227 10 месяцев назад

    பருத்தி வீரன் படத்தை +2 தேர்வு எழுதி முடித்துவிட்டு பார்த்தோம் ஆண்டு 2007. 1:41

  • @Vijayalakshmi-wv9xs
    @Vijayalakshmi-wv9xs 10 месяцев назад

    I miss you

  • @user-ec4dn4ik3z
    @user-ec4dn4ik3z 10 месяцев назад +1

    Marosaritra தெலுங்கு படம் ரொம்ப நாள் ஓடியது

  • @thenmozhi3766
    @thenmozhi3766 9 месяцев назад

    Enga ooru theatre 😢

  • @nammapalanimani3110
    @nammapalanimani3110 10 месяцев назад

    Hi
    Nan indha theater 🎥 la kadasiya partha Padam paruththiveeran🎉

  • @sivashankar-nu2mz
    @sivashankar-nu2mz 9 месяцев назад

    I will see கலைஞன்

  • @sivacelvan6494
    @sivacelvan6494 10 месяцев назад

    Watched jailor in this theatre

  • @muthuvlog6080
    @muthuvlog6080 10 месяцев назад +1

    North Chennai la Agadtiya close panadhu Rombha kastama irruku !!! ajith & Vijay la Night show vandhurukanga 😢😢😢

  • @sakthim1127
    @sakthim1127 10 месяцев назад

    We missed royal theater

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 11 месяцев назад +1

    This,is,,not,the,only,theatre
    Which,is,closed,many,theatres
    Across,tamilnadu,are,closed

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 10 месяцев назад +3

    What about Vadakovai central theatre

  • @user-ef2qg8jv1d
    @user-ef2qg8jv1d 9 месяцев назад

    Well theater

  • @user-ef2qg8jv1d
    @user-ef2qg8jv1d 9 месяцев назад

    Old and well theater

  • @nithyanandamr2859
    @nithyanandamr2859 10 месяцев назад +1

    ரஜினியின் மன்னன் ௮ம்மன் படம் பாா்த்தி௫௧்௧ேன்

  • @balajimithra4582
    @balajimithra4582 10 месяцев назад

    Multiplex poaga makkal aarambitha kaaranatthaal ipadi palaiya dingle screen theatres close panraanga because of lack of maintenance

  • @murugesan1696
    @murugesan1696 10 месяцев назад

    Nashttaththirkku viyabaram seiyakkoodathu yenbathu,Annachchkazhin(Nadar) "Tharaka Manthiram".Athaiththan, Raththinavel Annachchi endru seithu erukkirar.

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 11 месяцев назад +6

    ராயல் சினிமா கொட்டகை........எங்க வீட்டு பிள்ளை படம் ...ஒரு வருடம் ஓடியதால்......ராயல் தியேட்டர் ஆனது....

    • @prabhupnk1047
      @prabhupnk1047 10 месяцев назад

      எங்க வீட்டு பிள்ளை ஒரு வருடம் ஓடியதா? சும்மா அடிச்சு விடாத.

    • @gobi2134
      @gobi2134 9 месяцев назад

      உன்மடா முண்டம் @@prabhupnk1047

    • @kmanikmani8937
      @kmanikmani8937 9 месяцев назад

      மக்கள் திலகம் எம்ஜிஆரின் எங்க வீட்டு பிள்ளை வெள்ளிவிழா தாண்டி ஓடியது வெள்ளி விழாவில் எம்ஜிஆர் மற்றும் படத்தில் நடித்த பலர் கலந்து கொண்டனர்

  • @sivagami9158
    @sivagami9158 10 месяцев назад

    நாங்கலும் இந்தகக்ஷடத்தை அனுபவித்து இருக்கிறேம் ஐயா

  • @senthilnathan2411
    @senthilnathan2411 10 месяцев назад

    மறக்க முடியுமா

  • @asvanthbharathi9645
    @asvanthbharathi9645 10 месяцев назад

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராயல் தியேட்டரும் சில வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டது, ௮தன் காரணம் பின்னனி பற்றி ஒரு செய்தி போடுங்கள், ராயல் ௭ன்று பெயர் வைத்தால் இப்படித்தான் ஆகுமோ🤔

  • @jayr-zq4hq
    @jayr-zq4hq 10 месяцев назад +1

    அதுபோல் கோவையின் முதல் தியேட்டர்ல டீலைட் தேட்டர் முடிவிட்டர்கள் அதோடு விற்றுவிட்டார்கள்

  • @maravarchavadimadurai4736
    @maravarchavadimadurai4736 10 месяцев назад +3

    கலைணர் அல்ல தம்பி கலைஞர்..... க ஞ ச ங உச்சரிப்பை சரி செய்யுங்கள் அய்யா.