ஆம்ஸ்ட்ராங்க் கொலைக்காக ரூ.4 லட்சம்... யார் இந்த சம்போ செந்தில்...? | Armstrong | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • ஆம்ஸ்ட்ராங்க் கொலைக்காக ரூ.4 லட்சம்... யார் இந்த சம்போ செந்தில்...? | Armstrong | PTT
    #Armstrong #ArmstrongDeath #ArmstrongDeathNews #BSP #Armstrong #ArmstrongDealthIncident #DeathIncident #TnPolice #BSPParty #GovernmentHospital #MkStalin #Annamalai #TamilnaduGovernment #Eps #Dmk #Bjp #Admk #Armstrongmurder #TamilnaduBSP #Mayawati #Perambur
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 158

  • @jeyaseelan25
    @jeyaseelan25 3 месяца назад +136

    இத்தனை நாட்களாக இவர்கள் மீது இவ்வளவு வழக்குகள் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கு என்ன காரணம் காவல்துறை அதிகாரிகளா அல்லது அரசியல்வாதிகளா ?

    • @vishnumadhavank9750
      @vishnumadhavank9750 3 месяца назад +21

      Nadar lobby

    • @RajMurugan-pi6kh
      @RajMurugan-pi6kh 3 месяца назад +7

      இவ்ளோ தவறு செய்த நபருக்கு வழக்கு போட்டு உள்ளை தள்ளினது police but இவளோ தவறு செய்த நபர்க்கு வாதாட வந்த Lower , and இவரை வெளியில் விட்ட Judge போய் குறை சொல்லுபா .....

    • @freelancerfabrucationcharl2314
      @freelancerfabrucationcharl2314 3 месяца назад +2

      Rendu perum dhaan

    • @VijayMSDragu
      @VijayMSDragu 3 месяца назад +2

      Kutravaalikalukku saathagama namma sattam erukku esay ah vella vanthutuvanungga

    • @arunachalamar5898
      @arunachalamar5898 3 месяца назад

      Illai court and their lawyer

  • @வின்சி_மேத்யூ_12344
    @வின்சி_மேத்யூ_12344 3 месяца назад +37

    30 வருஷமா பிடிக்க முடியாத ஆளை இப்பவாடா பிடிக்க போரிங்க அவருக்கு 60 வயசு இருக்கும்❤❤❤❤

  • @riazmeanon2583
    @riazmeanon2583 3 месяца назад +11

    💙💚

  • @tuty_king307
    @tuty_king307 3 месяца назад +24

    வெங்கடேச பண்ணையாரின் முன்னாள் வழக்கறிஞர் தூத்துக்குடியே சேர்ந்த சம்போ செந்தில் நாடார் 💚💙

    • @RukumaniR-o3y
      @RukumaniR-o3y Месяц назад +1

      🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👌🏾🙄😯

  • @MassBarath-yq6gx
    @MassBarath-yq6gx 3 месяца назад +3

    💙💚🤟

  • @tn72anbu90
    @tn72anbu90 3 месяца назад +42

    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சம்போ செந்தில் நாடார் 💙💚✅💯

    • @Enjoy_Fit_2.0
      @Enjoy_Fit_2.0 3 месяца назад

      கொலை கொள்ளை வழிப்பறி கற்பளிப்பு பேன்ற குற்ற செயலில் ஈடுபாடு உள்ளவர்களைதான் ரவுடி என்று கூருவர். இவர் ஒன்றும் காமராஜர் கிடையாதே. இவர் நாடர் என்று கூறுவதே குற்றம்😢😢😢😢

    • @anantharaj3554
      @anantharaj3554 3 месяца назад +6

      பெருமையாடா இது😂

    • @RobinRobin-w2m
      @RobinRobin-w2m 3 месяца назад +1

      Pool sappi samboo

    • @tn72anbu90
      @tn72anbu90 3 месяца назад +3

      @@anantharaj3554 ஆமாடா

    • @bluewolf1309
      @bluewolf1309 3 месяца назад

      Chennai Tondiarpet

  • @jayabharathi7721
    @jayabharathi7721 3 месяца назад +39

    கொலையாளிகள் எப்படி பொதுவெளியில் சுதந்திரமாக இரண்டுக்கு மேற்பட்ட கொலையையும் செய்துவிட்டு சுதந்திரமாக பிரிவதற்கு காவல்துறை தான் காரணம்

    • @RajMurugan-pi6kh
      @RajMurugan-pi6kh 3 месяца назад

      @@jayabharathi7721 நீயலாம். குறை சொல்லதான் வருவயா உனக்கு சொந்தமா யோசிக்குற knowlege இல்லயா

    • @RajMurugan-pi6kh
      @RajMurugan-pi6kh 3 месяца назад +4

      இவன் தவறு செய்தான் என்றுதான் அவன police கைது பண்ணி Jaila போட்டார்கள் bat Lowers ஏன் கொலையாளிக்கு Surport பண்ணி வாதாட வரான்? Next இவ்ளோ தவறு செய்துருக்கிறான் என்று தெரிந்தும் Judge ஏன் Jamin தராங்க ?

    • @jegadeeshjega9954
      @jegadeeshjega9954 3 месяца назад

      பணம் ​@@RajMurugan-pi6kh

  • @gunaseharanvenkatesan3042
    @gunaseharanvenkatesan3042 3 месяца назад +8

    படிச்சு வாங்கின பட்டம் அடையாளம் இல்லாமல் போயிடிச்சு.ரவுடித்தனம் கொடுத்த அடையாளம் பேருக்கு முன்னாடி வந்திருச்சு.வேதனை 😢

  • @amalaselvan2460
    @amalaselvan2460 3 месяца назад +21

    நெல்லை சம்போ செந்தில் நாடார் 💙💚⚔🗡👑🦁🔥💥💙💚

  • @SANKARNSSB
    @SANKARNSSB 3 месяца назад +55

    ஆளப் பார்த்தா டம்மி பீஸா இருக்கான் சாம்பார் செந்தில் 😃😀😄🤑🤡😁😭😎😝😃😀😄

  • @DeviParasu-p3u
    @DeviParasu-p3u 3 месяца назад +26

    இத்தனை லட்சம் எங்கிருந்து கொடுக்கப்பட்டது கடைசி வரைக்கும் அது மட்டும் தெரியாது

    • @Usher8888
      @Usher8888 3 месяца назад +4

      ஆருத்ரா fund.

    • @rajthiru332
      @rajthiru332 3 месяца назад +4

      நாடார் தொழிலதிபர்கள்..

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 3 месяца назад +7

    வழக்கறிஞர் திமுக பிரமுகர் அருள் தான் இந்த வழக்கின் முக்கியப்புள்ளி 🖤❤....

    • @Raj46372
      @Raj46372 3 месяца назад

      No Aatukutti and RK Suresh

  • @balakrishnanm5008
    @balakrishnanm5008 3 месяца назад +34

    Lawyer (Rowdy) ?😮

    • @VijayMSDragu
      @VijayMSDragu 3 месяца назад +2

      Yes lawyer rowdy rompa danger sekkirama encounter pannanum

    • @reelskingbro3120
      @reelskingbro3120 3 месяца назад +2

      ரவுடி லாயர் ஏதோ தெலுங்கு டப்பிங் படம் தலைப்பு போல இருக்கு

    • @samirm8564
      @samirm8564 3 месяца назад

      Ella advocate Lawyer thaa rowdy payalaa thaan irkkan. Advocate, Lawyer thaan society laa panakkara payalukala irkanuka. Ella real estate panam. Intha lawyer mayirka thaa pinnadi Politician um varanuka.

    • @ajithkumar2523
      @ajithkumar2523 3 месяца назад

      ​@@VijayMSDragu Ena bayama iruka 😄

    • @VijayMSDragu
      @VijayMSDragu 3 месяца назад

      @@ajithkumar2523 ama namma chennai makkal pavam thana athan lawyer easy ya sattathula erunthu thappichituvan .

  • @RajMurugan-pi6kh
    @RajMurugan-pi6kh 3 месяца назад +16

    ஆக Lowers and Judge களுக்கு தான் நல்லா Case மூலம் Amound கொடைக்கும்

  • @murugan-iu1rz
    @murugan-iu1rz 3 месяца назад +3

    அடுத்த என்கவுண்டர் தேவை .....

  • @sittarasann2432
    @sittarasann2432 3 месяца назад +22

    கதை எங்க எங்கையோ போகுது

  • @vdavidlin
    @vdavidlin 3 месяца назад +27

    10 வழக்கு இருக்கு என்கவுண்டர் போடுங்க இவன

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 3 месяца назад +13

    ஒருத்தனையும்
    விடாதிங்க.எல்லாபயலையும்.என்கவுண்ட்டரில்.போடுங்க.இவனுங்களபோடுறதுல.மத்தரவுடிபயலுக.எல்லோரும்.அடங்கி.சரண்டர்ஆகனும்.

    • @smileinurhand
      @smileinurhand 3 месяца назад

      ஆம்ஸ்ட்ராங் + ஆருத்துரா+ சிறீ மதி கொலை + கள்ளச்சாராயம்+ கஞ்சா + தூத்துக்குடி துப்பாக்கி சுடு குற்றவாளிகளை தண்டிப்பதில் திமுக அரசுக்கு ஏன் தயக்கம்??
      ஊழல் பணம் + பயம் = பாஜக அரசுக்கு அடங்குதல்.
      தமிழக அரசால் அண்ணாமலையை தொட முடியாது.

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 3 месяца назад +17

    போலீஸ் தூக்கம் எப்போது கலையும்

  • @BillaHari-u8e
    @BillaHari-u8e 3 месяца назад +5

    Enka oorula intha madhri neraya peru irukkanuva....From Thoothukudi

  • @kalaimanik7637
    @kalaimanik7637 3 месяца назад +21

    Nadar la💙💚

    • @bhimprabhagandhi
      @bhimprabhagandhi 3 месяца назад +6

      Intha mathri heart vidura sathi veriyans irukkura varai Criminals irunthute iruppanga..

    • @imdineshcj
      @imdineshcj 3 месяца назад +8

      Soru thane thingura?

    • @vijayjanarhanam1233
      @vijayjanarhanam1233 3 месяца назад +5

      Encounter la

    • @ANIME_TAMILAN_7
      @ANIME_TAMILAN_7 3 месяца назад +4

      Education illa na ipaditha😅

    • @VijayMSDragu
      @VijayMSDragu 3 месяца назад

      @@kalaimanik7637 koothi la mulai vari la saanan la

  • @bharathidoss1095
    @bharathidoss1095 3 месяца назад +12

    பண பலம்மிக்க ரவுடி போல இல்லாதவனை மட்டும் encounter பன்னிடுவாங்க

  • @gokul.elango1891
    @gokul.elango1891 3 месяца назад +8

    சிபிஐ விசாரணை வேண்டும்

  • @srinivasalu5725
    @srinivasalu5725 3 месяца назад +4

    Mute music please.....

  • @arunatirumalai3630
    @arunatirumalai3630 3 месяца назад +2

    சம்போ இனி நீ அம்போ தான் .கையில் கிடைச்சா.

  • @davidrocky276
    @davidrocky276 3 месяца назад +3

    வழக்கை திசை திருப்ப பார்க்கிறார்களா? ????
    பிடிக்க முடியாத ஒரு ஆளை ஏன் இந்த வழக்கில் இணைக்கிறீர்கள் ....
    காலதாமதப்படுத்த வா ...???
    இது என்னுடைய சொந்த கருத்து

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 3 месяца назад +4

    அந்த அருள் திமுக வ சேர்ந்தவன்றத மட்டும் கரக்டா மறைச்சிருங்கடா😂😂😂

  • @daviddharshan
    @daviddharshan 24 дня назад

    இதெல்லாம் கேட்க நல்லா இருக்கு ஏன் இன்னும் குற்றவாளியை புடிக்கல காரணத்தை சொல்லல தமிழக அரசு😅😅😅😅

  • @selvakumarr9500
    @selvakumarr9500 3 месяца назад +17

    ரவுடிகளின் புகழ் பாடும் அளவுக்கு உள்ளது ஊடகமும் நமது சட்டமும்.

    • @mbgaming3269
      @mbgaming3269 3 месяца назад

      இந்த ஊடகங்கள் இவர்களை வளர்த்து விடுவது

  • @antonyalbert9155
    @antonyalbert9155 3 месяца назад +6

    சம்போ செந்தில் மீது பல வழக்குகள் உள்ளன. ஏன் காவல் துறை இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

  • @MadhanRaja-tl2xo
    @MadhanRaja-tl2xo 2 месяца назад

    Devala elante

  • @Lithunsv
    @Lithunsv 3 месяца назад +5

    Armstrong ela rowdy kita savakasam vachi iruka

  • @VenkatKrishnan-zc8ix
    @VenkatKrishnan-zc8ix 27 дней назад +1

    Dmk

  • @murugannarayanasamy7526
    @murugannarayanasamy7526 3 месяца назад +1

    இவனும் ஏதாவது ஒரு கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பான்.

  • @mrm80tamil
    @mrm80tamil 3 месяца назад +6

    சம்போ செந்தில் சாதாரண ரௌடி இல்ல கொடூரமான ரௌடி.....

  • @Duckydubb
    @Duckydubb 3 месяца назад

    He looks familiar

  • @ravvaratha9962
    @ravvaratha9962 3 месяца назад +5

    அம்புகளை கைது செய்தனர் எப்போ எய்தவன் கைது?

  • @mathav9694
    @mathav9694 3 месяца назад +1

    திராவிட ஆட்சியில் 😢

  • @U_Mah-soul
    @U_Mah-soul 3 месяца назад +1

    Intha case la senthul irukaara ,,, appom case flop thaan😂

  • @sundaracholan2225
    @sundaracholan2225 3 месяца назад

    Sambo Senthil Ambovaa

  • @vasanthrj4265
    @vasanthrj4265 3 месяца назад

    Already ur tv posted this story 🤣🤣

  • @Godwin484
    @Godwin484 3 месяца назад

    You say that there are so many cases against him but why he has not been punished then the Indian Penal Code is completely waste???

  • @dharrietstarina4034
    @dharrietstarina4034 3 месяца назад +2

    சம்போ செந்தில் சுபாஷ் பன்னை யார் மறைந்த வெங்கடேஷ் பன்னையாரின் உறவினர் என்பதால் இவர்களையும் விசாரிக்கலாமே...

  • @MohanRaj-rd6io
    @MohanRaj-rd6io 3 месяца назад +1

    Sambo Senthil = Kalvettu Ravi = tn bjp

  • @psycgaming3501
    @psycgaming3501 3 месяца назад

    I know this guy 💯 He is living In tirupati he is daily costumer in my shop AJFAN dates and Nuts

  • @Nobody-in2re
    @Nobody-in2re 3 месяца назад +1

    Yov...IDHU LABEL NU JAI MADICHA SERIES VILLAN 'AYYA' CHARACTER RESEMBLES PANUDHU

  • @lakshmisubha2036
    @lakshmisubha2036 3 месяца назад +3

    Ivanga layer ra illa rowdy ya

  • @Magidosskavin
    @Magidosskavin 3 месяца назад +4

    இந்த பாடுதான் தமிழ்நாட்டின் சாபக்கேடு

  • @jaikrishna7280
    @jaikrishna7280 3 месяца назад +1

    Enna yara parthalum lawyer lawyer nu solranga....rowdy a agi apram lawyer patichangala? illa lawyer ku patichu mudichutu rowdy anangalam?

    • @sundaracholan2225
      @sundaracholan2225 3 месяца назад +1

      Dr Ambedkar Law College Backward Class Quota Lawyers are like these

    • @jeffrey8384
      @jeffrey8384 3 месяца назад

      ​@@sundaracholan2225 pota Mari pesatha da potta Avan Nadar

    • @sundaracholan2225
      @sundaracholan2225 3 месяца назад

      @@jeffrey8384 Except Brahmins, Rest all in Tamilnadu are in Backward Caste, Most Backward Caste, Schedule Caste and Schedule Tribe Quota. Saiva Mudaliar Forward Caste gets Agamudai Mudaliar Caste Certificate and same with Nadar, Chettiar and Pillai.

    • @BlessionR
      @BlessionR 2 месяца назад

      Outha Nadar,para ,chettiyar,gondur,Ella rowdy Thevidiya paiyan Encounter

  • @anithakitchen1764
    @anithakitchen1764 3 месяца назад +1

    India rules sari illai

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q 3 месяца назад +1

    Edihel erundu anaithu katchigalilum rowdigal eruppadhu vunmai aagivittadhu? Adhepol lawergalilum erukirargal?

  • @DevanKandasamy-oq8zf
    @DevanKandasamy-oq8zf 3 месяца назад

    நான் தமிழன் மலேசியா முக்கிய தீவிரவாதி சம்போ செந்தில்

  • @ramachandrane3316
    @ramachandrane3316 3 месяца назад +3

    Kanja , murder
    Anjalai, BJP
    Annamalai what is this?

    • @bhimprabhagandhi
      @bhimprabhagandhi 3 месяца назад

      Avan rowdys party LA serthathu. Problem na kai kaati escape aagurathu..
      Aarudhra has friendship with Aadu.. Armstrong fought against Aarudhra Scam..
      Note: Armstrong kolai nadakkum bothu Aadu Foreign LA irunthuchi..
      Unmaiya Foreign LA padikka poi iruntha marubadi foreign poi iruppaan.. Aana pogala..
      Aadu visarichale neraiya unmai velivarum..

  • @ai66631
    @ai66631 3 месяца назад

    All linked to black Jaguar jacob nadar,sambavam senthil,naveen, CD Mani, rocket raja nadar gang..... But which vvip politician funded and who is the mastermind?

  • @rajeshkumar-be5uk
    @rajeshkumar-be5uk 3 месяца назад

    Na kuda nallavanatha pottu thallitanganu nenachinu irunthan kadaisila patha ellam rowdy pasanga arasiyalla irukkuravngala irukanga

  • @baskar3257
    @baskar3257 3 месяца назад

    போலீஸ் கிட்டா மாட்டுனா சுத்தாடி தா

  • @sg8nj
    @sg8nj 3 месяца назад +2

    Ipo edpida kandu bidinja? Oru kolai nadanthan puli varum pola

  • @SaiSai-wx5hf
    @SaiSai-wx5hf 3 месяца назад

    ஹரிஹரன் காவல்துறை வாயைக் கிழித்தார் அவன் எங்க இருக்கான்னு சொல்வார்களே

  • @daviddharshan
    @daviddharshan 24 дня назад

    யார் இந்த பொறம்போக்கு,,, சம்போ செந்த சம்போ செந்தில்😅😅😅

  • @Bharathirajav-qr6ct
    @Bharathirajav-qr6ct 3 месяца назад +1

    Enconuter sämbo ini àmbo

  • @Steffystar
    @Steffystar 3 месяца назад

    Ethuku veliya uduringa

  • @INDIAN-gz7xg
    @INDIAN-gz7xg 3 месяца назад

    NADAR SINGAM LA!.... SAMBO SENTIL NADAR JI.....❤❤❤

  • @srimurugafarm4887
    @srimurugafarm4887 3 месяца назад +1

    Encounter pottu sava adikuratha vittuto a rowdy a+ rowdy pattam vera pongada ningalum unka sattamum

  • @ramkokiramkoki8018
    @ramkokiramkoki8018 3 месяца назад

    10 years upstanding ya anadha alu

  • @nivassridhar1239
    @nivassridhar1239 3 месяца назад

    Enna da ethu? Vadachennai padam mathiri poitae irikku.. 😂😂😂😂

  • @JindalkumarJindalkumar-r7y
    @JindalkumarJindalkumar-r7y 3 месяца назад

    Appadi ondrum yaarum illai
    Shambhu Senthil ellam oru kattu kathai uruvam.... Umiyana kutra waligalai kandupidi engal paarkalam

  • @KaviRaj-fo1if
    @KaviRaj-fo1if 3 месяца назад

    Avan name paru 😂😂

  • @COMMERCIALVEHICLEDINESH
    @COMMERCIALVEHICLEDINESH 3 месяца назад

    Un appana rummy ada solu munja paru thutukkaga ne enna vena add panuva

  • @Rsajuuehh
    @Rsajuuehh 3 месяца назад +1

    அவன பாத்தா கூட பயம் இல்ல நீங்க போடுற🙂BGM கேட்டதான் பயமா🫣 இருக்கு 😂

  • @sundarraj-tv2qs
    @sundarraj-tv2qs 3 месяца назад +4

    கொலை பண்ணும் போது கூட போய் இருந்திருப்பான்... நானும் ரவுடி வடிவேல் காமெடி..

  • @Ramasamy-pt3vz
    @Ramasamy-pt3vz 3 месяца назад +1

    கள்ளச்சாராயம் செய்தி என்ன ஆனது ???? ஊடகங்கள் பணத்தை பெற்றுக் கொண்டு தவறான தகவல்களை பதிவுகளை சொல்கிறாது????

  • @vinothk5244
    @vinothk5244 3 месяца назад +1

    இவர்களை வளர்த்து விட்டது எல்லா அரசியல்வாதி கோமாளிகள்

  • @KarthikKarthi-g1l
    @KarthikKarthi-g1l 3 месяца назад

    வேற எங்க இருப்பான் ராக்கெட் ராஜா கூட தான்

  • @govindgovinf2218
    @govindgovinf2218 3 месяца назад

    மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பத்திர பதிவு கட்டண உயர்வு எல்லாவற்றையும் நாங்கள் மறந்து விட்டோம், என்னடா உங்க லட்சணம், இந்த பொழைப்புக்கு நாண்டுக்கிட்டு?????????

  • @RahulRahul-g8n8j
    @RahulRahul-g8n8j 3 месяца назад +6

    இவன பார்த்தா சாமா செந்தில் மாரி தெரியுது