Beautiful presentation. Concept wise, you are taking the public, down their memory lane, to recall, remniscence of great days lived& gone by. Great effort. Look at the Owner, who says, for everything, upto now, only by God's Grace. Great People. Nice leisurely life lived by them. Thank you. Bring more such good things, for this Gen, to know. Besto! 💪👌🤝👍🙏💐🌹
my first movie sivantha man, then poova thalaiya, and then it goes a list sweet memories ,cant forget this movie palace ,myself 1962 born, thank u mayanz.
Sir, very proud of you sir...... i am veeymuch gracy about Theatres. அம்மன் படம் செம hit sir.... அம்மன் சிலையே வச்சாங்க..... அந்த தாக்கம் இன்னும் என்ன விடல.... அந்த மோகம் என்னை இப்போ ஒரு சினிமா தியேட்டர்ல வேலை பார்க்க வச்சுருக்கு.... நன்றி அண்ணா...
எவ்வளவோ திரைப்படங்கள் பெற்றோருடன் நானும் தம்பியும் சேர்ந்து பார்த்திருக்கிறேன்,, மறக்க முடியாத அந்த நாட்கள் திரும்ப வந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்
எண்ணற்ற திரைப்படங்களை, வரிசையில் நின்றும், என் BSA SLR சைக்கிளை நகர்த்தி நகர்த்தி டிக்கெட்டைப் பெற்றும், ராயல் திரையரங்கில் பார்த்திருந்த என்னை, அந்தக் கலைக்கூடத்தின் மேல் தவழ்கிற முகில்களில் ஒன்று நிச்சயம் நினைவு வைத்திருக்கும்.
கோவையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று. அந்த பழமையை இன்றும் போற்றிப் பாதுகாக்கும் ராயல் குடும்பத்தாருக்கு நன்றிகள் 🙏. எனக்குத் தெரிந்து 90களில் வெற்றிவிழா, தாலாட்டு கேக்குதம்மா, மன்னன் என பார்த்ததை நினைத்து பாக்கிறேன். பதிவு சட்டென்று முடிந்தது சற்று வருத்தம்.பதிவுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் ஈடாகாது. இது மாதிரி டிலைட்,சுவாமி,போன்ற பழைய நினைவுச் சின்னங்களை பதிவு செய்யுங்கள்.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Please renew this theatre again… one of the best theatre in Coimbatore..I still remember I have seen kalaingan Kamal sir movie then nenaithalaaa ennikum movie
ராயல் தியேட்டர் என்றதும் அந்த இளமைக்காலங்கள் நினைவுக்கு வருகின்றன. தீபாவளி வெளியீட்டு படங்களுக்கு முதல் காட்சியே வரிசையில் நின்று டிக்கட் வாங்கி பார்த்த நினைவுகள். 1959ல் கல்யாணப்பரிசு படம் பார்த்ததை இன்றும் நினைத்துப்பார்க்கிறேன்.! அம்பிகாபதி, 'சிந்தனை செய் மனமே' அப்படியே மனத்திரையில் ஓடுகிறது.!!
I saw mannan (rajini) movie with my family in school period and pennin manathai thottu (prabudeva) movie with my friends in college period in this theater (class cut). I never forget those day's... it's a big and old theater in our coimbatore... it's a one of the pride of coimbatore too... we have to give great salute for entertaining the people... 2020s kids really not known many details of our past pride...
Sweet old memories. I went and parked my cycle to see Ninayathai Mudippavan great MGR film around 12 pm and got the ticket for first show. Nice spacious theatre.
நான் பார்த்த முதல் படம் பக்த பிரகலாதன். என் சகோதரி உள்ளே சென்று விட்டனர். அழுதுகொண்டு வெளியில் நின்று இருந்த என்னை ticket இல்லாமலே உள்ளே அழைத்து சென்றார்கள். இடைவேளையில் என் சகோதரிகளிடம் சேர்த்தனர். மனிதாபிமானம் கொண்டவர்கள்.
Hi iam saravanan i am very fan of theatres entha video semma yanaku avlo santhoahama ernthuchu kandi Coimbatore vanthu entha theatre raa pakanum enga orru thanajavur engaum old theatre eruku atha pathi adutha nalla erukum
1996 என்று நினைக்கிறேன் டாட்டா பிர்லா படம் ரீலீஸ் அப்போதுதான் இந்த தியேட்டரில் படம் பார்த்தேன் அதுக்கு பிறகு செல்லவே இல்லை... இப்போது இந்த தியேட்டர் இருக்கிறதா என்று கூட தெரியவில்லை...
Arumaiyana theatre ..ipothu irukum theatre Kalil Ellam andha padam Partha niraivugal kidaipathilai.adhum ique vil nindru ticket vangi niraiya movie pathiruken last movie paruthiveeran.pokisangalai bathirapaduthi vaiungal en pillaikaluku nan indralavum kurukiren.theatre in ninaivugali.
We can’t keep loosing such theatres due to the multiplex era.. need them back to experience the Vintage Era hope they don’t demolish this like Raja, Kennedy,Rainbow,Muthu,Sriram,Sivasakthi, Sreevalli theatres
Intha theatre ku opposite la irukura school la tha padichen. Last ta ithula sarathkumar nadicha sathrapathi pathen. Intha theatre la screen ah suthi serial light poduvanga super ra irukum.
The lat the I watched a movie here was in 2000..I couldn't believe it was 20 years..I didn't know it was RHR group either..one of the oldest in coimbatore..There's a bar in RHR hotel near railway station which still has Vincent cool drink..Vincent, which if I'm not wrong is the first theatre..
சென்ற ஒரு தலைமுறையே தியேட்டர்கள் சினிமா என்ற அற்புதமான அந்த "🌈 வானவில் தோட்டத்தில் தென்றலை அனுபவிப்பதை போல "ரசித்து ருசித்து அனுபவித்து சென்றுள்ளனர் ... இன்றைய சினிமா வேறு... அன்றைய நாளில் சினிமா என்பது திரையும் உயிரும் போல .. நகமும் சதையும் போல ... எதிர் காலம் பற்றிய கவலைகள் இருக்காது வேளைவெட்டியே இருக்காது ஆனால் சதா சினிமாவை பற்றிய பேச்சு தான் என்னேறமும் ... சினிமா வை அனு அனு வாக ரசித்து வாழ்த அந்த 1960"70பதுகளில் இளைஞர் களாக இருந்தவர்கள் கொடுத்து வைத்தவர் கள் என்றால் மிகையில்லை... இன்றும் கோவை ராயல் ராஜா இருதயா சுவாமி டிலைட் ரேயின்போ ஹீபதி தியேட்டர் களின் நினைவலைகளை பற்றி தெரியவேண்டுமெனில் அந்த பகுதியில் குடியிருக்கும்70"80"வயதுடைய பெரியவர் யாரிடமாவது பேச்சு கொடுத்து பாருங்கள் "சர்க்கரை பந்தலில் 🍯 தேன் மாறி பொளிவதுபோல் "போளிந்து விடுவார்கள்..அவ்வளவு சுவாரஸ்யங்கள் அடங்கியிருக்கும் இந்த தியேட்டர் ரிவ்யூ க்காரர்ககள் யாரும் அதை செய்வதில்லை சரி பரவாயில்லை... ராயல் தியேட்டரின் வலது பக்கத்தில் டிக்கெட் கியூ இருதயா தியேட்டர் வரை என்றால் இடது புறம் g h வரை நிற்குமாம்.. யோசித்துப் பாருங்கள் மனம் கனத்துப்போகிறது அந்த நினைவலைகள் இதயத்தை ஏதோ செய்கிறது.. அந்தராயல் தியேட்டர் பக்கம் நான் செல்லும் போதெல்லாம் ஆரவாரமான விசில் சப்தம் இன்னும் என் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது ஆனால் யாரும் அங்கே இப்போது இல்லை...அருமை யான பதிவு வாழ்த்துக்கள் ஐயா...🙏
அற்புதமான பதிவிறக்கு மிக்க நன்றி நன்றி சார்...அனைவருக்கும் அவசியம் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் 🌹 மற்ற அனைத்துப் படங்களும் பார்த்து கருத்துக்கள் பதிவு செய்யவும் 👍🙏😍💗
தமிழன் இப்படித்தான் திரைப்படங்களில் மூழ்கி திரையரங்குகளில் வெயிலில் வயல்வெளியில் நிற்காமல் திரையரங்குகளில் வெயிலில் நின்று படங்களை பார்த்து தன்னுடைய அடையாளத்தை மறந்தான் தன்னுடைய உண்மை வரலாற்றை மறந்தான் இலங்கையில் நாட்டை இழந்தான் இப்பொழுது மாநிலமாக இருக்கும் தமிழ் நாட்டையும் இழந்து விடுவோம் என்ற ஐயம் ஏற்படுகிறது இனிமேலும் திருந்தாவிட்டால் உன் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் தமிழா உன்னுடைய உண்மை வரலாற்றை உன்னுடைய முன்னோர்களின் உண்மை வரலாற்றை மீட்டெடு
வெயிலுக்கும், மழைக்கும் பாதிக்காமல் இருக்க டிக்கெட் வாங்கறவங்களுக்காக நிழல் கட்டிடங்கள். ராயல்ல டிக்கெட் கிடைக்காட்டி ராஜா. ராஜால டிக்கெட் கிடைக்காட்டி ராயல் பொறுத்தவரை நல்ல விசாலமான,கலைஅம்சமுள்ள தியேட்டர்.
Beautiful presentation. Concept wise, you are taking the public, down their memory lane, to recall, remniscence of great days lived& gone by. Great effort. Look at the Owner, who says, for everything, upto now, only by God's Grace. Great People. Nice leisurely life lived by them. Thank you. Bring more such good things, for this Gen, to know. Besto! 💪👌🤝👍🙏💐🌹
Thanks 😍👍🙏❤️ So much for the kind words for us Sir. We are overwhelmed. We will strive for more soulful works to come
Z
💐
my first movie sivantha man, then poova thalaiya, and then it goes a list sweet memories ,cant forget this movie palace ,myself 1962 born, thank u mayanz.
Many Thanks 🙏👍❤️ Sir
எங்க வீட்டுபிள்ளை அன்பே வா தில்லானாமோகனம்பாள் தெய்வத்தாய் ஊட்டிவரை உரவு
🙏👍
Sir, very proud of you sir...... i am veeymuch gracy about Theatres. அம்மன் படம் செம hit sir.... அம்மன் சிலையே வச்சாங்க..... அந்த தாக்கம் இன்னும் என்ன விடல.... அந்த மோகம் என்னை இப்போ ஒரு சினிமா தியேட்டர்ல வேலை பார்க்க வச்சுருக்கு.... நன்றி அண்ணா...
மிக்க நன்றிங்க தம்பி... மகிழ்ச்சி 🙏👍❤️
அனைவருக்கும் அவசியம் கண்டு பகிரவும்
Great! A very Royal theatre indeed! A landmark in CBE! All the best 👍
Thanks❤🌹😊.. Kindly watch all our chapters
எவ்வளவோ திரைப்படங்கள் பெற்றோருடன் நானும் தம்பியும் சேர்ந்து பார்த்திருக்கிறேன்,, மறக்க முடியாத அந்த நாட்கள் திரும்ப வந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்
💞💖
எண்ணற்ற திரைப்படங்களை, வரிசையில் நின்றும், என் BSA SLR சைக்கிளை நகர்த்தி நகர்த்தி டிக்கெட்டைப் பெற்றும், ராயல் திரையரங்கில் பார்த்திருந்த என்னை, அந்தக் கலைக்கூடத்தின் மேல் தவழ்கிற முகில்களில் ஒன்று நிச்சயம் நினைவு வைத்திருக்கும்.
Many thanks❤🌹😊 Meenakshi sir. appreciate it
Great work Done by this channel...
Golden memories....👍😊🎼🎶💫💐💐👏👏
Many thanks.. pls subscribe & share Max contacts
My house is located at backside of royal theatre...thanks for honouring the royal theatre
Thanks 👍😍 Xavier Bro
I am aged 54. My grandmother liked this theatre very much. She saw film upto 90 plus years of age.
❤️👍🙏👌 Sir
Good old memories
@@kesavanmadhavan2956 🙏❤️👍 Thanks Sir
கோவையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று.
அந்த பழமையை இன்றும் போற்றிப் பாதுகாக்கும் ராயல் குடும்பத்தாருக்கு நன்றிகள் 🙏.
எனக்குத் தெரிந்து 90களில் வெற்றிவிழா, தாலாட்டு கேக்குதம்மா, மன்னன் என பார்த்ததை நினைத்து பாக்கிறேன்.
பதிவு சட்டென்று முடிந்தது சற்று வருத்தம்.பதிவுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் ஈடாகாது.
இது மாதிரி டிலைட்,சுவாமி,போன்ற பழைய நினைவுச் சின்னங்களை பதிவு செய்யுங்கள்.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
மிக்க நன்றிங்க சார்... ஆவணப்படுத்த முயற்சி செய்கிறோம் 🙏👍
@@mayanztheatre
இன்றைய ராயல் தியேட்டர் நிலைமை என்ன?கொரோனாவால் மூடப்பட்டதா? அல்லது
நிரந்தரமாகவே மூடப்பட்டதா?
சொல்லுங்க ஐயா.
@@sri5688 முன்பே மூடப்பட்டு விட்டது. காலத்தின் கட்டாயம்.🙏
I still remember watching so many MGR films in Royal theatre. It's one of the oldest theatres in Coimbatore which need to be preserved and rejenuvated
We too 👍🤩
1965-Enga veettu Pillai-25weeks Silver Jubilee.
Yes Ssss Sir 🤩
Please renew this theatre again… one of the best theatre in Coimbatore..I still remember I have seen kalaingan Kamal sir movie then nenaithalaaa ennikum movie
🙏👍💕🎉😊Thank you Deepak
Amazing, Should call it as a monument of Coimbatore.. A proud Heritage a of Kovai.. Kudos to Mayan, beautifully filmed..👏🏼
❤🌹😊 Kannan.. We will strive for more
I saw End of days Arnold film with my school friends on 1999 year one Saturday... Memorable nice experience with the royal theatre....
Royal Memoriss 🙏 👍Ganesh
I am very really happy sir I am also came to ur theatre with my father ...🙏 ..that days happy days...
Thanks 👍🙏 Manjula
Legendary theatre...
Watched many shows...
Holds many memories....
Many Thanks 🙏👍❤️ Anand Lingaa Sir
NOTHING TO DESCRIBE MY WORDS TO EXPLAIN. IT'S REALLY AMAZING. BEAUTIFUL PRESENTATION.
Many Thanks 🙏👍 Krishnasamy Sir ❤️
ராயல் தியேட்டரில் எத்தனை சினிமா பார்த்து இருக்கிறேன். இதில் வெற்றி விழா மற்றும் மன்னன் சுமார் 10 முறை பார்த்து இருக்கிறேன். பசுமையான நினைவுகள்.
😍❤️ மிக்க நன்றி... மகிழ்ச்சி சார் ... அனைவருக்கும் அவசியம் பகிரவும்
ராயல் தியேட்டர் என்றதும் அந்த இளமைக்காலங்கள் நினைவுக்கு வருகின்றன. தீபாவளி வெளியீட்டு படங்களுக்கு முதல் காட்சியே வரிசையில் நின்று டிக்கட் வாங்கி பார்த்த நினைவுகள். 1959ல் கல்யாணப்பரிசு படம் பார்த்ததை இன்றும் நினைத்துப்பார்க்கிறேன்.! அம்பிகாபதி, 'சிந்தனை செய் மனமே' அப்படியே மனத்திரையில் ஓடுகிறது.!!
மிகுந்த நன்றிங்க சார்... 👍🌟😍❤️😊
கல்யாண பரிசு கர்னாடிக் திரையரங்கில் வெளியானது என்று கேள்வி பட்டிருக்கிறேன்.
👍
I saw vetri vizla, and my dear marthandan in this theatre.my last movie in this theatre was The Specialist english movie.
Great memories
Thanks 👍🙏Ravi Sir
இந்த theatre எத்தனை பாடங்கள் என் இளமைக் கால த்தில் பார் காத்திருப்பேன்
அந்த நாள் ஞாபகம். நெஞ்சிலே வந்ததே.
🙏👍🤩 நானும்
இப்போது உங்களை பார்க்க முடியுமா
When I was one year baby Our family
went to Royal Theatre to see Sadhu Mirandal movie. Lot of good memories with RoyalTheatre ❤
@@adeniumhari3580 ✅👍🤗 kindly Subscribe channel & Share All Friends across social media 🤝 Sir
I saw mannan (rajini) movie with my family in school period and pennin manathai thottu (prabudeva) movie with my friends in college period in this theater (class cut). I never forget those day's... it's a big and old theater in our coimbatore... it's a one of the pride of coimbatore too... we have to give great salute for entertaining the people... 2020s kids really not known many details of our past pride...
Thanks 👍 Prakash Sir
Supera irundhuchu bro indha documentary. Nalla muyarchi, congrats 👏👏
Thanks Shailes Bro 👍🙏
திருப்பூரிலிருந்து தினசரி மரோச்சரித்திரா படத்தை பார்த்த நினைவுகள் மலர செய்தமைக்கு நன்றி
மிக்க நன்றிங்க குமார் சார் 🙏❤️👍
@@mayanztheatre pokkisam
sir.....I'm really happy moment,bgm,big historical speeches by big achieved ppls proud to be coimbatorian.
Thanks Mithoon... We too are very proud 💜
I watched paruthyveeran movie when I last day of 12th public exam finished on that day with all my school friends . . Unforgettable memories 🙏
👍🙏❤️ Many thanks Karthik
Please upload video on Central theatre, Coimbatore😍💯!
We will try bro .. 💪 🙏
Sweet old memories. I went and parked my cycle to see Ninayathai Mudippavan great MGR film around 12 pm and got the ticket for first show. Nice spacious theatre.
🙏👍 Ganesan Sir
Excelent shoot.. edit.. bgm.. etc..
Thanks 🙏👍 Bro 🤝 Kindly Subscribe & Share our other contents with All Friends
நான் இந்த தியேட்டரில் மன்னன் படம் பார்த்தேன் இந்த வீடியோ பார்க்கும் போது இந்த தியேட்டர் இல்லை மனசு வலிக்கிறது
❤️🙏👍Prakash Sir
Wow!! Golden days!!❤️✨
Many thanks🌹🌹😊 sanjay
I remember viewing "Navarathri' ( Sivaji in 9 roles) on the release date in 1964 at Royal Theatre with my friend😀
60 years ago Sir 🤝🤗🙏👍
Kindly Subscribe channel Share All Friends across social media Sir 🤝✅
School padikum pothu veetla irunthu nadanthu poi padam parthutu elani eduthuttu varuvom, missing those days
👌👍
நான் பார்த்த முதல் படம் பக்த பிரகலாதன். என் சகோதரி உள்ளே சென்று விட்டனர். அழுதுகொண்டு வெளியில் நின்று இருந்த என்னை ticket இல்லாமலே உள்ளே அழைத்து சென்றார்கள். இடைவேளையில் என் சகோதரிகளிடம் சேர்த்தனர். மனிதாபிமானம் கொண்டவர்கள்.
🙏❤️👍
இதுபோல எத்தனை எத்தனை நினைவுகள்...
Sweet memories thanks
Many Thanks Sir 🙏👍 Kindly Subscribe channel Share All Friends 🤝💐
Same name a theatre was there in Villivakkam Back side of Bus Depot! Villivakkam Royal Theater - now it was AGS cinemas!
Thanks for the info Bro 👍
Iv seen maro caritra 13 times n royal theatre n aval oru thodarkadai five times n theatre n 1976
Same here... Many Films many times ManyThanks❤🌹😊
அந்த நாள் ஞாபகம்.எங்க வீட்டு பக்கம் இருந்த theatre . ராஜா ராயல் Naaz CARNATIC delete சாமி திரை அரங்குகள். கடைசியாக பார்த்த படம் நார்னியா.
ஆமாம் சார் 🙏👍
மரோசரித்ரா மறக்கமுடியாத நாட்கள்..
❤️👍🙏🎉😊
Hi iam saravanan i am very fan of theatres entha video semma yanaku avlo santhoahama ernthuchu kandi Coimbatore vanthu entha theatre raa pakanum enga orru thanajavur engaum old theatre eruku atha pathi adutha nalla erukum
Thanks 👍 Saravanan. We will try 🙏
The theatres I have enjoyed in Coimbatore in my younger days.Raja theatre,Royal theatre,Jazz theatre,sreenivas theatre,Talkie talky,Rainbow theatre.
🙏👍 long live Vivek
1996 என்று நினைக்கிறேன் டாட்டா பிர்லா படம் ரீலீஸ் அப்போதுதான் இந்த தியேட்டரில் படம் பார்த்தேன் அதுக்கு பிறகு செல்லவே இல்லை...
இப்போது இந்த தியேட்டர் இருக்கிறதா என்று கூட தெரியவில்லை...
இப்போ இல்ல சார்
Sweetful memories
Many Thanks ❤️🙏👍
Jeeva.my favorite artist
👍🙏 Veera Prabahar
ராயல் தியேட்டரில் கடைசியாக அதிகபட்சமாக சூப்பர் ஸ்டார் நடித்த மன்னன் படம் 170 நாட்கள் வரை ஓடியது
@@ravikumarselladurai5974 👍🙏
Arumaiyana theatre ..ipothu irukum theatre Kalil Ellam andha padam Partha niraivugal kidaipathilai.adhum ique vil nindru ticket vangi niraiya movie pathiruken last movie paruthiveeran.pokisangalai bathirapaduthi vaiungal en pillaikaluku nan indralavum kurukiren.theatre in ninaivugali.
Mikka nandringa sir 🙏 anaithu nanbargalukkum pakiravum
அந்த காலத்தில் ஒரு சிறப்பான திரையரங்கம்.நல்ல திரைப்படங்கள் இந்த திரையரங்கில் திரையிடப்பட்டது.தற்போது இந்த திரையிரங்கு மூடப்பட்டது.காரணம் தெரியவில்லை.
🙏❤️👍
Revival of Theatrical History 💯
👍Thanks Shibu
Watch Raja & Assembly theatre films too 🙏🙏🎉🎉❤️❤️
Wonderful 🙏👍❤️
👍💐 Thank you Raj
Home theater the best 👍💯👍💯💯👍
😊
@@mayanztheatre we can sleep and see👀 the movie, also with full privacy. Privacy is very very important for the safety and security of the person.
@@TevediyaMuindaRachetha 👍👍
அருமையான ஆவணபடுத்தல்.. வாழ்த்துகள் மயன்..
மிக்க மகிழ்ச்சி ... நன்றி முனைவர்
Love this video
🙏👍 Thanks Gokul
இந்த தியேட்டரில் தெய்வ திரு மகள் ( விக்ரம் நடித்த)படம் பார்த்துள்ளேன்... ஆனால் இன்று ராயல் தியேட்டர் இடிக்கப்பட்டு விட்டது... 😔😔💔
👍🙏🌟😍
Olde is gold 👌
Yes 👍🙏 Kaniba
We can’t keep loosing such theatres due to the multiplex era.. need them back to experience the Vintage Era hope they don’t demolish this like Raja, Kennedy,Rainbow,Muthu,Sriram,Sivasakthi, Sreevalli theatres
🙏🙏👍👍 Shanker Sir
Kindly Subscribe Channel and Share All 🙏 😊
Amazing Video
Many Thanks 👍🙏 Muthu
👍 superb 👏👏
Thanks 👍🙏 Hemalatha
Mayan avargalukku vaazhtthukkal. Avlavu azhgana theatre . Idikkaaama irukkanum.
🙏👍 மிக்க நன்றிங்க சார்
Yenkitta.. Money illa.. illana.. Royal, Raja.. Rendu theatre..yum.. Vaangi... Athoda seat capacitylaye Tamilagathin.. ISO 9001..certified theatre's.. Ah.. Maathiduven. I'm a big theatre addicted...
👍❤️
Nice one sir🔥😊
Thanks❤🌹😊 Yuvan
Vera lvl bro creation👌👍
Many Thanks ❤️🙏🎉👍 Bro
I seeing last movie this theater ajith movie greadam.. Please ree open this theater new style.. Surly good success..
Thanks Shah
Intha theatre ku opposite la irukura school la tha padichen. Last ta ithula sarathkumar nadicha sathrapathi pathen. Intha theatre la screen ah suthi serial light poduvanga super ra irukum.
🙏👍❤️ Sathishlal Sir
That school is a very good school I heard...I don't remember the name
@@gurur5627 St Michaels Hrsec school
Thanks 👍🙏 Arun Prasad
👍🙏Guru
The lat the I watched a movie here was in 2000..I couldn't believe it was 20 years..I didn't know it was RHR group either..one of the oldest in coimbatore..There's a bar in RHR hotel near railway station which still has Vincent cool drink..Vincent, which if I'm not wrong is the first theatre..
🙏👍❤️ Rajkumar Sir
Rhr in railway station?
@@gurur5627 Near railway station
@@rkprasad64 yes I know that hotel..very nice veg meals I used to eat...I heard they have 5 star hotel also inside..called Thai international...
Another Vintage Theatre Video is on the way 🙏
Raja theatre & Assembly theatre followed up
சென்ற ஒரு தலைமுறையே தியேட்டர்கள் சினிமா என்ற அற்புதமான அந்த "🌈 வானவில் தோட்டத்தில் தென்றலை அனுபவிப்பதை போல "ரசித்து ருசித்து அனுபவித்து சென்றுள்ளனர் ... இன்றைய சினிமா வேறு... அன்றைய நாளில் சினிமா என்பது திரையும் உயிரும் போல .. நகமும் சதையும் போல ... எதிர் காலம் பற்றிய கவலைகள் இருக்காது வேளைவெட்டியே இருக்காது ஆனால் சதா சினிமாவை பற்றிய பேச்சு தான் என்னேறமும் ... சினிமா வை அனு அனு வாக ரசித்து வாழ்த அந்த 1960"70பதுகளில் இளைஞர் களாக இருந்தவர்கள் கொடுத்து வைத்தவர் கள் என்றால் மிகையில்லை... இன்றும் கோவை ராயல் ராஜா இருதயா சுவாமி டிலைட் ரேயின்போ ஹீபதி தியேட்டர் களின் நினைவலைகளை பற்றி தெரியவேண்டுமெனில் அந்த பகுதியில் குடியிருக்கும்70"80"வயதுடைய பெரியவர் யாரிடமாவது பேச்சு கொடுத்து பாருங்கள் "சர்க்கரை பந்தலில் 🍯 தேன் மாறி பொளிவதுபோல் "போளிந்து விடுவார்கள்..அவ்வளவு சுவாரஸ்யங்கள் அடங்கியிருக்கும் இந்த தியேட்டர் ரிவ்யூ க்காரர்ககள் யாரும் அதை செய்வதில்லை சரி பரவாயில்லை... ராயல் தியேட்டரின் வலது பக்கத்தில் டிக்கெட் கியூ இருதயா தியேட்டர் வரை என்றால் இடது புறம் g h வரை நிற்குமாம்.. யோசித்துப் பாருங்கள் மனம் கனத்துப்போகிறது அந்த நினைவலைகள் இதயத்தை ஏதோ செய்கிறது.. அந்தராயல் தியேட்டர் பக்கம் நான் செல்லும் போதெல்லாம் ஆரவாரமான விசில் சப்தம் இன்னும் என் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது ஆனால் யாரும் அங்கே இப்போது இல்லை...அருமை யான பதிவு வாழ்த்துக்கள் ஐயா...🙏
அற்புதமான பதிவிறக்கு மிக்க நன்றி நன்றி சார்...அனைவருக்கும் அவசியம் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் 🌹 மற்ற அனைத்துப் படங்களும் பார்த்து கருத்துக்கள் பதிவு செய்யவும் 👍🙏😍💗
Good thanks sir
Thanks 👍 Srinivasan Sir 🙏
அருமையான பதிவு அண்ணா👌👏
மிக்க நன்றி Dinesh ❤️👍
அடுத்த படம் ராஜா theatre பற்றி விரைவில்
@@mayanztheatre waiting bro👍continue..
Enga veedu pinnadi irukura theater royal my memories
🙏👍❤️Thanks Bai
Great cinema house
Yes Sir ... 💐👍👌
சூப்பர்.. இப்போ தியேட்டர் இருக்கா???
இல்லைங்க சார்
Yes 💯 sure
Such Theatres form strong memories of the Time We crossed through. Glad most of them enjoyed the Film.
Very good attempt.
Thanks ❤🌹😊
Sir please mention the name of the builder or engineer name
Superb
❤🌹😊Thanksnga
Its huge place theatre i saw iyarkai movie in my college days
Yes. I saw that movie there too 👍
அருமை.
மிக்க நன்றிங்க கண்ணதுரை🙏👍😊
Enga ooru..😍😍😍 thank u bro
Thanks 👍🙏 Mohan
எங்கிருந்தோ வந்தாள்.ஜஸ்டிஸ் விஸ்வநாதன் ஆகிய படங்களை பார்த்து உள்ளேன். நன்றி
மிக்க நன்றிங்க சார் 🙏👍
தமிழன் இப்படித்தான் திரைப்படங்களில் மூழ்கி திரையரங்குகளில் வெயிலில் வயல்வெளியில் நிற்காமல் திரையரங்குகளில் வெயிலில் நின்று படங்களை பார்த்து தன்னுடைய அடையாளத்தை மறந்தான் தன்னுடைய உண்மை வரலாற்றை மறந்தான் இலங்கையில் நாட்டை இழந்தான் இப்பொழுது மாநிலமாக இருக்கும் தமிழ் நாட்டையும் இழந்து விடுவோம் என்ற ஐயம் ஏற்படுகிறது இனிமேலும் திருந்தாவிட்டால் உன் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் தமிழா உன்னுடைய உண்மை வரலாற்றை உன்னுடைய முன்னோர்களின் உண்மை வரலாற்றை மீட்டெடு
வாஸ்தவம் தான் சார் 🙏
Arumai
@@gurur5627 👍
Naan Basha relrase Parthen.. Beautiful Moments
Lots of people feel the same way Stephen 👍
@@mayanztheatre Sir Centrel Theater Pathi podunga..
Will try Stephen Raj 🙏👍
@@mayanztheatre Thank u Sir
@@mayanztheatre bro mgr padangal appela yepdi odum theaterla adhe sammadhanama video
Old is Gold
🙏 ஆம்
Good morning, sir i watched Amman this is my first movie at the age of 10,
🙏👍 Thanks Suresh
Same to you bro
My first movie athithi telugu mahesh Babu movie annirunthu nan mahesh fan aikiten 8 movies pathu irukiren. Ippa theatre Anga illa so sad
👍🙏❤️
25 திரைப்படங்களுக்கு மேல் நான் ராயல் திரையரங்கில் பார்த்திருக்கிறேன்
நானும் சார் 🙏👍
Sir first time when I came with my daughter to this theater she called it Mysore palace
🙏👍 Vasantha
Ha ha....
Government must help this theater to develop the history of this theater 🎥
Hopefully 🙏 Tinku
Where this theater 🎥 located place i want to see
@@tinku.g1983 Coimbatore...in between government hospital and townhall stop
Excellent.
Thanks Kamal 🙏 kindly Share with All contacts 👍
Really happy and nostalgic feeling
Thanks a lot sir
As a coimbatore boy
Pls send your contact no
If possible I will meet u
Many Thanks 🙏👍❤️ will share soon
நான் பார்த்த முதல் படம் கல்யாண ராமன் என் சின்னம்மா இடுப்பில் அமர்ந்து போன அனுபவமுள்ளது
🙏👍umar sir
வெயிலுக்கும், மழைக்கும் பாதிக்காமல் இருக்க டிக்கெட் வாங்கறவங்களுக்காக நிழல் கட்டிடங்கள். ராயல்ல டிக்கெட் கிடைக்காட்டி ராஜா. ராஜால டிக்கெட் கிடைக்காட்டி ராயல் பொறுத்தவரை நல்ல விசாலமான,கலைஅம்சமுள்ள தியேட்டர்.
🙏👍❤️ Venkateswaran Sir
Super super super experience pesugirathu
@@jayamanoharan5396 🙏🙏
பாசமலர் ♥️♥️♥️
🙏👍❤️
43 paise ticket vaangi mgr,yenga Veeru Pillai, pasamalar Navaratri, Sivaji Ganesan padangal pakthi padangal paarteen, happy happy happy. Tickets kidaikkum yentra confident yudan line yil nirpoom. Muraiyaga police pandopasthu, anda policegal ninvil varugiraagal, piramanda theatre. Malarum ninaiyuhal. Recently visited. Manashi oru maatiri ullathu, anyway happy.
🙏👍 Jaya Madam
I saw அறுவடை நாள் in this theatre
🙏Dr Dinesh
Unforgettable Flashback Royal Theatre at Coimbatore. Nice
Thanks❤🌹😊 Sir