Vetrimaaran, Pa Ranjith-னா ஏன் இவங்களுக்கு எரியுது?😡கொந்தளித்த Senthil Vel | Praveen Gandhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 май 2024
  • #vetrimaaran #Paranjith #Praveengandhi #galattavoiceinterview #JournalistSenthilvel #galattavoice #Castecinema #Ranjith #Goundampalayamspeech #Mariselvaraj #PraveengandhivsVetrimaaran #kollywood
    Vetrimaaran, Pa Ranjith-னா ஏன் இவங்களுக்கு எரியுது?😡கொந்தளித்த Senthil Vel | Praveen Gandhi
    Veranda Race
    TN - zfrmz.com/fd8BxylQM6ZMiqOfgQZC
    Kanchipuram Pachaiyappas Silks
    www.pachaiyappas.in
    Instagram : pachaiyappas_si...
    Facebook : / pachaiyappassilks
    RUclips : • PACHAIYAPPAS SILKS CHE...
    WhatsApp: +91 8489943468
    Mail : support@pachaiyappas.in
    Chennai | Kanchipuram | Vellore | Thiruvannamalai
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

Комментарии • 191

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c Месяц назад +73

    பா ரஞ்சித் வெற்றிமாறன் மாரி செல்வராஜ் இன்றைய தமிழ் சினிமாவிற்கு தேவையான இயக்குனர்கள்❤❤

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c Месяц назад +42

    செந்தில்வேல் அவர்களின் மிக நுண்ணிய திரைப்படங்களின் சாதிய வேறுபாடுகளை கண்டறிந்து தெளிவாக பேசுகிறார்❤❤🎉🎉

  • @user-lg8yv2fi3o
    @user-lg8yv2fi3o Месяц назад +44

    இதை விட அற்புதமான தெளிவுரை நன்றி வாழ்க வாழ்த்துக்கள் சார் 😊

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q Месяц назад +32

    ஏழையின் வெற்றி எவ்வளவு பொறாமையை உருவாக்குகிறது என்பதை இந்த சமூகம் பார்த்து கொண்டே இருக்கிறது

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q Месяц назад +26

    பிரவீன் காந்தி சினிமா தளர்ச்சி ஆகிடுச்சு என்று சொல்லும் உடல் மொழியைப் பார்த்ததும் சிரிப்பு வருது. பிரவீன் காந்திக்கு வரலாறே தெரியவில்லை

  • @shahulhameed2496
    @shahulhameed2496 Месяц назад +21

    செந்தில் அண்ணா நீங்கள் அவனை நேர்காணல் பன்னனும் கூடிய விரைவில்

  • @vincentofficaltamil
    @vincentofficaltamil Месяц назад +19

    நெறியாளர் கேள்விகளை மேற்கொண்டு கேட்கமுடியவில்லை.

  • @BhuleAmbedkar
    @BhuleAmbedkar Месяц назад +16

    Game changer of Indian cinema #PaRanjith 💙💥💥

  • @gvasanth5250
    @gvasanth5250 Месяц назад +5

    சாதிகளைப் பற்றி பேசிய படங்களில்
    #முதல்மரியாதை- 1985
    வேதம் புதிது -1987
    சேரன் பாண்டியன்- 1991
    தேவர் வீட்டு பொண்ணு- 1992
    பெரிய கவுண்டர் பொண்ணு-1992
    தேவர் மகன்- 1992
    சின்ன கவுண்டர்- 1992
    எசமான்- 1993
    மறவன் - 1993
    #கிழக்குச்சீமையிலே -1993
    சீவலப்பேரி பாண்டி -1994
    பெரிய மருது -1994
    பசும்பொன் 1995 -( கதை - சீமான்)
    பாரதி கண்ணம்மா -1997
    மாப்பிள்ளை கவுண்டர் -1997
    காதல் - 2004
    விருமாண்டி- 2004
    சண்டக்கோழி- 2005
    தம்பி - 2006
    #பருத்திவீரன் 2007
    வம்சம்-2010
    சுந்தர பாண்டியன் -2012
    #மதயானைக்கூட்டம் -2013
    கொம்பன் -2015
    கிடாரி -2016
    மருது -2016
    கொடிவீரன் - 2017
    தேவராட்டம் -2019
    புலிக்குத்திப் பாண்டி -2021
    போன்ற படங்கள் முக்கியமானவை!
    இது போன்று பல திரைப்படங்கள் தமிழ்த் திரைப்படத்துறையில் படைப்புகளாக வந்துள்ளன!
    இவற்றையும் சில வகைகளாக பிரிக்கலாம்!
    #சாதியைச் சாடுவது போன்றும் கேள்விக்குள்ளாக்குவது போன்றும் தங்களது சாதிப் பெருமைகளைப் பேசிய படங்கள்!
    தங்கள் #சமுதாயங்களுக்குள்ளே இருவர்கள் சண்டையிட்டுக் கொள்வார்கள்! ஒருவர் நாயகன் மற்றொருவர் வில்லன் என சாதிப் பெருமை பேசிய படங்கள்!
    பட்டியல் சமூகத்தினர் #துண்டை கக்கத்தில் வைத்துக் கொண்டு ஆண்கள் மேலாடை அணியாமல் சூத்திர வீட்டில் ஏவல் பணி செய்பவர்களாகவும் காட்டியிருக்கும் படங்கள்!
    பிற்பட்ட மிகவும் பிற்பட்ட #வண்ணார் மருத்துவர் போன்ற சில சாதிகளையும் திரையில் இழிவாக காட்டிய படங்கள்!
    படத்தில் சாதியைச் சுற்றியே அனைத்தும் நடந்தாலும் #இறுதிக்காட்சியில் நாயகன் அனைவருக்கும் அறிவுரை சொல்கிற படங்கள்!
    எடுத்துகாட்டாக தேவர் மகன்
    சீவலப்பேரி பாண்டி !
    பெரும்பாலும் நாயகன் பிற்பட்ட #சூத்திரசாதியைச் சேர்ந்தவராக இருப்பார்! அவர் பட்டியல் சமூக மக்களுக்கு நன்மை செய்வார்! அவர் புரட்சி பேசுவதை காட்டிய படங்கள்!
    இந்தப் படங்கள் எல்லாம் பிரிவினையை ஏற்படுத்தவில்லை? இந்த பா.ரஞ்சித்தும் மாரியும் பிரிவினையைத் தூண்டுகிறார்கள் என்பதெல்லாம் எப்படி அணுகுவது?
    மாமன்னன் படத்தில் மாரி ஒரு காட்சி வைத்திருப்பார்! அவனுங்க வெற்றி பெறுவது கூட நம்ம #தயவுலதான் இருக்கனும் என்று!
    நடைமுறையில் பார்த்தவரை அரசியலிலும் திரைத்துறையிலும் புரட்சியை கூட சூத்திர சாதிகள் தான் செய்ய வேண்டும் என்கிற #மனநிலை ஊறிப்போய் கிடக்கிறது!
    பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அதே புரட்சியைப் பேசினால் வன்மம் என்கிறார்கள்! #பிரிவினையைத் தூண்டுகிறார்கள் என்கிறார்கள்!
    இவர்களுக்கு பிரச்சனை
    ரஞ்சித்தும் மாரியும் வெற்றிமாறனும் அல்ல!
    அவர்களின் படங்களும் அல்ல!ரஞ்சித் மாரியின் தொடர் பயணங்களும் அவர்களின் சாதியும் தான்!
    ( மேலுள்ள படங்களில் சாதிப் பெயரோடு வந்த படங்களில் நல்ல கருத்து உள்ள படங்களும் உண்டு)
    இப்படிப்பட்ட படங்கள் வரும்பொழுது எங்கே போயிருந்தாய் கருத்து சொல்வதற்கு
    இத பாத்துட்டு கதறுங்கடா பிரவீண் & பேரரசு, கனல் 😄 கண்ணன் உதயகுமார் பேமானிகள்
    🖋️முகநூல் பதிவில் இருந்து எடுக்கப்பட்டது

  • @lingeswarannadesu6643
    @lingeswarannadesu6643 Месяц назад +7

    செந்தில் வேல் எப்போதும் போல அருமை வாழ்த்துக்கள்

  • @nalinianbarasu9476
    @nalinianbarasu9476 Месяц назад +34

    இவனுங்க எல்லாம் ஜென்டில்மேன் படத்தை ரொம்ப கொண்டாடுவார்கள் சார்

  • @balan_1968-chennai
    @balan_1968-chennai Месяц назад +25

    பிரவீன் முதல்ல மனிதனாக மாற சொல்லுங்கள்

  • @Quizzes-hv3jx
    @Quizzes-hv3jx Месяц назад +9

    Semma speech 🔥 Take a 🙇

  • @barathiraja1220
    @barathiraja1220 Месяц назад +10

    What a interview 🎉❤

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q Месяц назад +6

    சம்சாரம் மின்சாரம் படத்தில் இப்படி ஒரு அரசியலா.அடப்பாவிகளா

  • @jothibasuam8396
    @jothibasuam8396 Месяц назад +19

    இவனுங்க மனுவும் மந்திரமும் ஒழியும் நாள் தான் சமுத்துவத்தின் திருநாள்

  • @devaramdevaram5
    @devaramdevaram5 Месяц назад +8

    சிறப்பு

  • @Vnpattimedia
    @Vnpattimedia Месяц назад +10

    What clarity speech

  • @user-sv2yg2bv2f
    @user-sv2yg2bv2f Месяц назад +6

    Super..b.....🎉

  • @user-zv6iy9og4y
    @user-zv6iy9og4y Месяц назад +2

    Fantastic message bro

  • @kasip9540
    @kasip9540 Месяц назад +14

    வேல் உரை வீச்சு அற்புதம்

  • @Cskomoamon777
    @Cskomoamon777 Месяц назад +1

    சக்திவேல் சார் சூப்பரா சொன்னீங்க சார் சூப்பர் சார் ரொம்ப நன்றி சார்

  • @aquanaturaltechnologies2926
    @aquanaturaltechnologies2926 Месяц назад +1

    எல்லாரும் ஒன்னு என்று சொல்றத எங்களால தாங்க முடிலயே

  • @Murugan-uh9ej
    @Murugan-uh9ej Месяц назад +1

    நன்றி அண்ணா

  • @theneswarypranavan3979
    @theneswarypranavan3979 Месяц назад

    Clarity speech 👌👌👌

  • @bjmusic7568
    @bjmusic7568 Месяц назад

    அழகான பதிவுரை நன்றி ✌️✌️✌️

  • @eidvendeepak3184
    @eidvendeepak3184 Месяц назад +5

    Mylapore adhi Mass 🎉🎉🎉🎉🎉

  • @ktkraistar9563
    @ktkraistar9563 Месяц назад +2

    Super sir ❤

  • @RamSharma-sc7tg
    @RamSharma-sc7tg Месяц назад +1

    இதைப் புரிந்து கொள்வதற்கு கூட அவர்களுக்கு பகுத்தறிவு இல்லை

  • @anandsami28
    @anandsami28 Месяц назад +9

    சிறப்பு. தோழர் செந்தில்

  • @moulanatravels4362
    @moulanatravels4362 Месяц назад

    ARUMAI...HATS OFF MR SENTHIL VEL....

  • @V.neelammegamVeerasamy
    @V.neelammegamVeerasamy Месяц назад

    செந்தில்வேல்அருமை...உங்களது கூரிய சிந்தனை மேலும் மேலும் வளர்ந்து சமூக தளத்தில் அருவிபோல் கொட்டவேண்டும். வாழ்த்துகள்👍💐💐

  • @bharathisubramanian6314
    @bharathisubramanian6314 Месяц назад +2

    சலுகைக்கு கையேந்தாது... திறமைகொண்டு போட்டியிட தயாராகும்வரை...சாதித்த குடிகள் பெருமைபேசுவதில் தவறில்லை.

    • @Lang.316
      @Lang.316 Месяц назад

      BC quota vai vida vendiyathu thaane aanda parambarais ..atha poduchutu yen neenga Mela varinga venam na thooki podunga ....oc 10% neenga saathitha kudigal thaana ethuku 10 % thooki poodunga...venam soli 80% open quota vaichu vaanga ....saathitha parambarais....😅😢😂

  • @benadictfrancis1979
    @benadictfrancis1979 Месяц назад +5

    சாதியை ஒழித்த தில் எல்லாருடைய பெயரையும் சொன்னதற்காக ரொம்ப மகிழ்ச்சி அப்படி என்றால் கருணாநிதியின் பெயரைச் சொல்லாததால் அவர் சாதியை வளர்த்தார் என்பதை செந்தில்வேல் ஒத்துக் கொள்கிறார் நன்றி

  • @akrock86
    @akrock86 Месяц назад

    அருமை அண்ணா

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Месяц назад +2

    தம்பி செந்தில்❤❤ அடுக்கடுக்காக கேட்க்கும் சில கேள்விகளுக்கே அந்த நாய் பதில் சொல்ல முடியாது
    நெறியறியாலர்❤❤ தம்பி வாழ்த்துக்கள் 💐

  • @veeravinoth292
    @veeravinoth292 Месяц назад +5

    தெளிவான விளக்கம் அண்ணா❤

  • @hatlinnitharson7439
    @hatlinnitharson7439 Месяц назад

    🔥💥

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl Месяц назад

    சூப்பர் அண்ணா

  • @gunasekaranchellamuihu1911
    @gunasekaranchellamuihu1911 Месяц назад +1

    🙏🙏🙏

  • @kamalabalu7016
    @kamalabalu7016 Месяц назад

    Super

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 Месяц назад

    👌👌👌

  • @ellamavanseyal3652
    @ellamavanseyal3652 Месяц назад

    Kasi medu pathi theriuma sir......

  • @2011var
    @2011var Месяц назад +1

    They will state Ramayanam and Mahabharatam are concocted stories. And immediately they will contradict and then Quote Ramayanam and Mahabharatam are demeaning them and say Sudras are being ostracized. Wondering why they are calming themselves as Sudra. Who told them they are Sudra and if they accept they are Sudra, then there will be umpteen number of questions, they need to answer.

  • @jaikjaik4919
    @jaikjaik4919 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் செந்தில்

  • @DIXON74557
    @DIXON74557 Месяц назад +1

    Elam sari vel sir, vengai veil la malam kalandadu pati en alum arasai nega pesa villai

  • @PollyNewDay7
    @PollyNewDay7 Месяц назад +1

    Sirappana nerkanal

  • @venkateshr7215
    @venkateshr7215 Месяц назад

  • @emiratesek0076
    @emiratesek0076 Месяц назад

    Mass செந்தில் அண்ணா

  • @SivaDurga-qj5lk
    @SivaDurga-qj5lk 3 дня назад

    Senthil anna nee vera level na 😂😂😂😂

  • @DIXON74557
    @DIXON74557 Месяц назад

    Aiya 9.15 la nega matum ilai media elam unmai yai maraithu vitadu, alum arasu ku sadagamaga, couples both r not same caste, vote kaga adai maraithu vitanar

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 Месяц назад +8

    செந்தில் வேல் வீட்ச்சி,👌👌

  • @prabhakaranm6018
    @prabhakaranm6018 Месяц назад

    அண்டா சீமான் பற்றி பேசும் மட்டும் வாய் கிழிய பேசும்
    இருந்தாலும்
    அண்டா பேச்சு சிறப்பு

  • @tamilbird4425
    @tamilbird4425 Месяц назад +2

    Ada namma pee anda 😂😂😂😂😂

  • @ramakrishnan7144
    @ramakrishnan7144 Месяц назад +1

    poor views shows how people consider this crap , thanks to Maridas for exposing these RSB media fools

    • @ajithmech536
      @ajithmech536 Месяц назад +1

      🤣🤣🤣 modi video ahh vida rahul gandhi video ku athiga views potham

  • @praneshganesh5141
    @praneshganesh5141 Месяц назад

    Senthil Anna semma super aa sonneenga 😂😂😂😂😂

  • @selvams485
    @selvams485 Месяц назад +1

    வாந்தி எடுத்த.பீரவீண்காந்தி

  • @ajithmech536
    @ajithmech536 Месяц назад +6

    செந்தில் வேல் நல்லா தான் பேசுவாப்ல ஆனா திமுக வுக்கு ஒன்னுனா முரட்டுத்தனமான முட்டு கொடுப்பாப்ல...

  • @rahulrohit3408
    @rahulrohit3408 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @antonyamalan4025
    @antonyamalan4025 Месяц назад

    செந்தில் அண்ணா சூப்பர்

  • @syedabdulkadher2340
    @syedabdulkadher2340 Месяц назад

    Maiselvaraj❤❤

  • @krishKrishnan-mq6qs
    @krishKrishnan-mq6qs Месяц назад +2

    டேய் நீ என்ன கலட்டுன

  • @nalinianbarasu9476
    @nalinianbarasu9476 Месяц назад +18

    சங்கர் பண்ணாதது ரஞ்சிதா வெற்றிமாறனும் அப்படியா பண்ணிட்டாங்க

    • @dineshk9962
      @dineshk9962 Месяц назад +12

      Sanghi sankar😂😂😂😂😂

    • @sekarsekar8583
      @sekarsekar8583 Месяц назад

      Sankara entha pudunkinar jivaji pathil kasimedu athukku vesam vanthavan mayulapur athi via urukalan

    • @sudalainaainithi
      @sudalainaainithi Месяц назад

      @@dineshk9962 சுடலையின் சுண்ணி சூப்பிகளே!!!. உன் வீட்டு பெண்களை (பொண்டாட்டி, ஓத்தா, மகள், பேத்தி) அனுப்பு. ஓழ்த்துவிட்டு 200 ரூபா தரலாம். முடிந்தால் நீயும் நக்கு, ஓழ்.

  • @user-bx7pm5zg2i
    @user-bx7pm5zg2i Месяц назад

    Thozhar senthil Avargalukku vanakkam thambi chinnathurai moothirathai gowda npalaiyam Ranjithkku oru cup Praveen ganthikku oru cup perarasukku oru cup moolai kalangiya kannanukku oru cup kutunga kandippa Ariwvalarum

  • @malayagaaruvi7253
    @malayagaaruvi7253 Месяц назад +3

    திமுகவின் அண்டா 😂😂😂
    நான் சொல்லவில்லை இவரா கொடுத்த தகவல் 😂😂😂😂

  • @JAIHINDSATHYA
    @JAIHINDSATHYA Месяц назад +2

    அண்டாவும் சொம்பும் கதறல்!

  • @raveendarraveendar8779
    @raveendarraveendar8779 Месяц назад

    சாதியை கொண்டு வந்தேன் பார்ப்பேன் முதல் போட்டா எல்லாம் முடிஞ்சிடும்

  • @Senthilkumar-ut7yx
    @Senthilkumar-ut7yx Месяц назад

    Rahman solra mari thiramayai vachu munerunga, atha vitutu engala odukuranga nasukuranga nu yenda

  • @alexarun4548
    @alexarun4548 Месяц назад

    சும்மா இரு தம்பி அவனை உனக்கு கேள்வி கேக்க தெரியல 🤦 அவன் தொப்பியும் அவனும் 😡

  • @vasu5313
    @vasu5313 Месяц назад

    En kovam varuthu MBC vote venu.. athuku tha

  • @sujaysisty3201
    @sujaysisty3201 Месяц назад

    Pora pokula ranjitha valathusari nu pottengalea😂

  • @srmadab
    @srmadab Месяц назад +1

    Dei vetrimaranum..vada chennai ya rowdy kadathal karangala than kamichan

  • @mkarthik6238
    @mkarthik6238 Месяц назад +4

    இன்னைக்கு தான்டா அண்டா உருப்படியா பேசிருக்க 😂😂

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 Месяц назад +1

      இன்றைக்கு தாண்டா நீ ஆறறிவோடு பார்த்திருக்க 😂😂😂😂😂😂

    • @mkarthik6238
      @mkarthik6238 Месяц назад +1

      @@a.stalinstalin2423 அத ஐந்தறி அறிவாளய ஜீவன் நீ சொல்ற பாரு அதுதான்டா உச்சகட்ட காமெடி 🤷😂😂

  • @victorjoseph2461
    @victorjoseph2461 Месяц назад

    வெற்றிமாரன் புரட்சி இயக்குனர் அவரைப்பற்றி இந்த காந்தி வகையராக்கள் பேச தகுதி இல்லை

  • @babugopalakrishna221
    @babugopalakrishna221 Месяц назад

    இன்னொரு கொரோனா வந்தா பிரவீன் காந்தி பேரரசு எல்லா ஜாதிக்காரன் கூட சேர்ந்து ஊசி போட்டுக்க வரிசைல நிப்பானுங்க 😂

  • @raveendarraveendar8779
    @raveendarraveendar8779 Месяц назад

    ராஜீவ் காந்தியை கொண்டதே அவிங்க தான்

  • @vazhvurajamuthumuniyandi7164
    @vazhvurajamuthumuniyandi7164 Месяц назад

    திமுக அகன்ற அண்டா அண்ணன் செந்தில் வாழ்க

  • @lightworld8965
    @lightworld8965 Месяц назад

    Thalavan kizhikkuraan en manasula irunthathula

  • @Gopinath-ig5ug
    @Gopinath-ig5ug Месяц назад

    பிரவின் காந்திக்கு நரம்பு தளர்ச்சி

  • @Terry_Vlogs
    @Terry_Vlogs Месяц назад +1

    Sendhil vel you are a wolf for your community.. Guys.. pls be aware many are a prey for this kind of guys.. they are supporting you.. indirectly கொதுதுவிடுரானுங்க

  • @syedsultanboysultan2016
    @syedsultanboysultan2016 Месяц назад

    Potri padudi kaney...DEVAR Kal adi maney....ethe epo released ache...DEVAR MAGAN...JATHI VERI PEDITEVEN KAMAL HASSAN....RAJA LECTUMI NAYAGAN SENIVASAAN TAN SENIVASAAN SEY E NTHE Kamal hassan

  • @selvam2792
    @selvam2792 27 дней назад

    பிரிவின் காந்திக்கு நரம்பு தளர்ச்சி

  • @Senthilkumar-ut7yx
    @Senthilkumar-ut7yx Месяц назад

    Ellarum samam nu uruturavana serupala adikanum, yenda Stalin driver um stalim um onna, avar valra valkayum Stalin valra valkayum onna

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 Месяц назад +3

    செந்தில் இன்னும் வளரவே இல்ல.

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 28 дней назад

    விசு பாப்பான் படத்தை ஏன் பேசமாட்றீங்க ?

  • @jackbravo74
    @jackbravo74 Месяц назад +2

    ஹலோ பத்திரிகையாளரை 🙋🏻‍♂️🙋🏻‍♂️ செந்தில் வேல் வீச்சி !!!!பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் அமைச்சராக இருக்கும்போது கூட தமிழ்நாட்டு கடனிலும் ஊழலிலும் பிழைக்கவில்லை உன்னைப் போன்று காசுக்கு வாரியத்திற்கும் வாயை வாடகை விடும் பத்திரிக்கை யாருக்கும் இல்லை 🤣🤣🤣🤣🤣

  • @prasannakumarm5960
    @prasannakumarm5960 Месяц назад +1

    Yoo Unaku Vera Aale Kedaikalaya yaaa
    Evan Oru Aalu Bunda😂Evana En ya Kupta😆 Pa Ranjith Vimarsanam Panna Ivan Ranjith aa Sangi Nu Solron 😡 Evana Poi Kuptu ruk

  • @SureshSuresh-dt3lt
    @SureshSuresh-dt3lt 24 дня назад

    பிரவீன் காந்திக்கு டைரக்டர் பேரரசு நடிகர் ரஞ்சித் இவர்கள் ஒரு ஆள் கூகூகூதி

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 Месяц назад +4

    🌹ஏதாவது புரியுதா? 😇சம்பந்தமே இல்லாமே, நினைத்து, நினைத்து ஏதாவது பேசுவது 😎🎤இணைய நேரம் விரயம்.
    நெறியாளர் ஈடுபாடு 🎲இல்லாமல் கேள்வி 🥸கேட்கிறார், சிரிக்கிறார்.

    • @ragul92
      @ragul92 Месяц назад +2

      தற்குறி

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 Месяц назад +2

      நீ வெட்டியா இருக்க போய் தானே இந்த பதிவை பார்த்திருக்க இதில் இனையநேரத்தைப்பற்றி பேசுற 😂😂😂

  • @ManiKandan-eg2qm
    @ManiKandan-eg2qm Месяц назад +2

    Sombu sol veechu

  • @sasir2971
    @sasir2971 Месяц назад

    Unga rendu perukkum ennads pirachanai

  • @akkimabdul2979
    @akkimabdul2979 Месяц назад

    திராவிட மடல்

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q Месяц назад

    வெற்றி மாறன் படத்திற்கு பிறகுதான் அம்பேத்கர் குளத்தில் தண்ணீர் குடித்தார் என்று சொல்லும்போது பயங்கரமான சிரிப்பு.

  • @arunkarthickm9273
    @arunkarthickm9273 Месяц назад

    Badhil soldra potta 😂

  • @bharathisubramanian6314
    @bharathisubramanian6314 Месяц назад

    Ivana na ஒருநாள் இன்டர்வியூ எடுக்கணும்...வச்சு நல்லா கிழிச்சு விடுவோம்.

  • @thamilselvan1231
    @thamilselvan1231 Месяц назад +3

    பொய் பொய்

  • @P.Rajenderan
    @P.Rajenderan Месяц назад +4

    விளக்கு பிடிக்கும் மாமா பயலாடா நீ ...😂😂

  • @AadvikBala02
    @AadvikBala02 Месяц назад +4

    Sombu nakki senthil

    • @selvarajahsanjeevan9683
      @selvarajahsanjeevan9683 Месяц назад

      நீங்கள் எல்லாம் மானம் கேட்ட புண்டை கள்

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl Месяц назад

    மெண்டல் சங்கீ பேரசு பிரவின் காந்தி

  • @pulsar150greay
    @pulsar150greay 3 дня назад

    Poda Maiyuru ..