நானும் குடந்தையில் பிறந்து படித்தவன். ராஜ வேல் அவர்கள் குடந்தையில் படித்ததாக சொன்னார். மிகவும் மகிழ்ச்சி. கடிகாரம் இனி உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பம் என்று குறியீடாக காட்டுவதாக உணர்கிறேன். தங்கள் கனவு மெய்ப்பட எனது மனமார்ந்த ஆசீர்வாதங்கள்.
Brother, I live in the USA. When I come to Chennai next year, I will come and visit and support in whatever way possible. A super tour for a noble cause and I want to be like the Vanarasena (why always Anil?) that helped Shri Rama.
அண்ணா உங்களுடைய நல்ல நோக்கம் நிறைவேற நிச்சயம் மக்களோட சப்போர்ட் உங்களுக்கு இருக்கும். நோக்கம் உயர்வா இருக்கும்போது அதை நடத்துவதற்கு கடவுள் ஆசிர்வாதம் கண்டிப்பா இருக்கும்.
முதன்முதல் தங்கள் வீடியோ பார்க்கும் போது,தங்களின் அறிவும்,ஆற்றலும் குறுகிய வட்டத்திற்குள் வீணாகிவிடக் கூடாதே என்ற ஆதங்கம் எழுந்தது,தங்களின் நடவடிக்கை மாறியது,தேசியத்தின் மீது திரும்பியது,எங்கள் நெஞ்சமும் நிறைந்தது,வாழ்த்துக்கள்,மென்மேலும் வளர😊
கண்டிப்பாக உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சில வருத்தங்கள் இருந்தாலும் காசுக்காக விற்கப் போகிறோமே என்ற எண்ணம் வந்தாலும் வரப்போகின்ற பெரிய பயன் என்பது உங்களுக்கும் உங்கள் குழுவை சார்ந்தவர்களுக்கும் நன்மையாகவே அமையும் கண்டிப்பாக நன்மையாக அமையும் உறுதி 🎉❤
நண்பர் ராஜவேல் நாகராஜனின் இந்த விடியோ மிகவும் இயல்பாகநண்பர் ஒருவரின் . வீட்டை சுற்றிப் பார்த்த மகிழ்ச்சி. ராஜவேல் அவர்களின் நோக்கம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் அருள வேண்டும். அவருடைய ஆசை கலெக்ஷன்களை விற்காமலே அவருடைய திட்டத்திற்கு நிதி கிடைக்க வேண்டும் என்று மீண்டும் இறைவனை பிரார்த்திக்கிறேன்ஏனென றால் மிக நல்ல உள்ளங்கள் பலர் இதை பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்
வாழ்த்துக்கள் ராஜவேல் நாகராஜன் தேசிய சிந்தனை கொண்ட உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.. தீபாவளி நல் வாழ்த்துக்கள் நியூ யார்க்கில் இருந்து ஏதாவது காணொளி வேண்டுமென்றால் சொல்லுங்கள்
மலைப்பாக இருக்கின்றது ராஜவேல்! எல்லோராலும் இதுபோல நெறிகளோடு வாழ்வது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று! உங்களைப் பற்றிய எண்ணங்களையும் அனுமானங்களையும் தகர்த்தது இந்த ஒற்றை வீடியோ! 10 ஆண்டுகளுக்குள் இவ்வளவு பொருட்களா? இதையே ஒரு வேலையாக செய்தாலும் முடியாதே! இவற்றைப் பிரிய உங்களுக்கு எப்படி மனம் வந்தது? எல்லாம் அந்த இறைவன் செயல்; மேலும் பல அற்புதங்களைச் செய்யுங்கள்! வாழ்த்துக்கள்!🙏
OMG....Am claustrophobic. Can't even stay inside your office for a minute. These people are really great to share such a compact space. Kudos... God bless you all.
Mr Rajavel I was delighted to see your vlog about your own organization. I am a more than 80year old retired professor of Bharathidasan University settled in USA. I regularly follow many of the programs of your channel. I am delighted about your interest on clocks and the excellent collection. I think we can be in touch. If you think you will have time and interest in this please reply and we can establish contact. The greatest binding between us is that I also belong to Kumbakonam and an old student of Town high school and later St Joseph’s college. Rest after contacting. All the best
சிறப்பு மிக சிறப்பான பதிவு அன்பு சகோதரர் மதிப்புக்குரிய திரு. ராஜவேல் நாகராஜன் அவர்களின் தேசிய சிந்தனை தமிழின் பற்று நேர்மை அதீத பாசம் கொண்ட மாமனிதர் அவர்களின் எண்ண முழுவதும் வெற்றியடைய எல்லாம் வல்ல ஈசனை பிரார்த்திக்கிறேன் 🎉 அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎉
Thanks for taking us through your office. Surprising to do many old artifacts. I understand it would have taken years for collecting it and it would be difficult to let it go. All the best for your venture.
Hi Sri. R. N. Your vlog is awesome and shows how you're organized and discipline. You showed the portrait of our beloved PM Sri Namoji on a door and said that it's not a room but a lift door. Though knowingly or unknowingly, you placed his portrait on the lift door, it symbolically shows our PM is for ( up) lift (ment) of every Indian. Well done and best wishes for all your endeavors. 🙌🤝
Mr.Rajavel very happy to see your collection of antique clocks Will you allow me to see those in person and also Namovanam where you have your iron safe which looks same as my grandfathers one which our ancestors house in Karaikudi. I would love to see that. Awaiting your reply eagerly.
Rajavel sir, am from UK. Couple of months back I came to Chennai, thought of meeting you but I was not able to. Am a big fan of PTP channel and team. I’ll reach out to the PTP mobile to have a quick chat with you sir. Thangalin unnadhamana kanavugal niraivera iraivanai prarthikkirein.
அம்மாடி... பிரமிப்பாக இருந்தது. உங்கள் சேனலை பற்றிய என் அபிப்பிராயத்தையே முழுவதுமாக மாற்றிவிட்டது. ஏதோ ஒரு 10 க்கு 10 ரூமில ஒரு ஐ போன வச்சு நடத்துர சேனல்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஒரு பழைய காணொளில ராஜவேலு மாசாமாசம் மின் கட்டணம் 45k னு சொன்னது நினைவுக்கு வந்தது. எப்படி இவ்வளவு ஆகும் என்ற என் கேள்விக்கு பதில் கிடைச்சது. மத்தபடி அந்த conference room குள்ள கூட்டிகிட்டு ஏன் போகல. மத்தபடி உன்ற நல்ல மனசுக்கு ஆண்டவன் உன்னை தான் சோதிப்பான். சகிச்சுக்க தயாரா இருக்கவும்.
I am an NRI. I can't come in person to your office. If you could post all your collections in online and share the link, it will be easy for people like me who lives in remote location to take part your noble cause.
நானும் குடந்தையில் பிறந்து படித்தவன். ராஜ வேல் அவர்கள் குடந்தையில் படித்ததாக சொன்னார். மிகவும் மகிழ்ச்சி. கடிகாரம் இனி உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பம் என்று குறியீடாக காட்டுவதாக உணர்கிறேன். தங்கள் கனவு மெய்ப்பட எனது மனமார்ந்த ஆசீர்வாதங்கள்.
Brother, I live in the USA. When I come to Chennai next year, I will come and visit and support in whatever way possible. A super tour for a noble cause and I want to be like the Vanarasena (why always Anil?) that helped Shri Rama.
அண்ணா உங்களுடைய நல்ல நோக்கம் நிறைவேற நிச்சயம் மக்களோட சப்போர்ட் உங்களுக்கு இருக்கும். நோக்கம் உயர்வா இருக்கும்போது அதை நடத்துவதற்கு கடவுள் ஆசிர்வாதம் கண்டிப்பா இருக்கும்.
முதன்முதல் தங்கள் வீடியோ பார்க்கும் போது,தங்களின் அறிவும்,ஆற்றலும் குறுகிய வட்டத்திற்குள் வீணாகிவிடக் கூடாதே என்ற ஆதங்கம் எழுந்தது,தங்களின் நடவடிக்கை மாறியது,தேசியத்தின் மீது திரும்பியது,எங்கள் நெஞ்சமும் நிறைந்தது,வாழ்த்துக்கள்,மென்மேலும் வளர😊
ஜால்ரா தட்டும் சாட்டிலைட் சேனல் மட்டும் யூடியூப் சேனல், இவர்களுக்கு மத்தியில் நேர்மைத் தவறாமல் இருக்கும் ஓர் காணொளி நீங்கள் மட்டுமே❤❤❤❤❤❤❤❤❤
Hi cartoonist டை பார்த்ததில் ரொம்ப மகிழ்சசி. வணக்கம் Sir!!. You are great!!
உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துகள்💐👍
சூப்பர். எதிர் பாராத vlog. அருமை. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். 🎉
கண்டிப்பாக உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சில வருத்தங்கள் இருந்தாலும் காசுக்காக விற்கப் போகிறோமே என்ற எண்ணம் வந்தாலும் வரப்போகின்ற பெரிய பயன் என்பது உங்களுக்கும் உங்கள் குழுவை சார்ந்தவர்களுக்கும் நன்மையாகவே அமையும் கண்டிப்பாக நன்மையாக அமையும் உறுதி 🎉❤
நண்பர் ராஜவேல் நாகராஜனின் இந்த விடியோ மிகவும் இயல்பாகநண்பர் ஒருவரின் . வீட்டை சுற்றிப் பார்த்த மகிழ்ச்சி. ராஜவேல் அவர்களின் நோக்கம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் அருள வேண்டும். அவருடைய ஆசை கலெக்ஷன்களை விற்காமலே அவருடைய திட்டத்திற்கு நிதி கிடைக்க வேண்டும் என்று மீண்டும் இறைவனை பிரார்த்திக்கிறேன்ஏனென றால் மிக நல்ல உள்ளங்கள் பலர் இதை பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்
பேசுதமிழாபேசு குழுமத்துக்கு தீபாவளி வாழ்த்துக்கள் 🎉🎉🎊🎉🎊🎊🎉🎊🎉🎊🎊🎊🎊
பேசத் தமிழா பேசு குழுமத்துக்கும் நேர்மையின் பக்கம் நிற்கும் உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
உங்கள் அலுவலகம் ஒரு தெய்வீக தன்மை உடையதாக உள்ளது விரைவில் நீங்கள் விரும்பும் உச்சத்தை அடைவீர்கள்
பேசு தமிழா பேசு குழுவினர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் பேசு தமிழா பேசு சொந்தங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎇🎇🎇
வாழ்த்துக்கள் ராஜவேல் நாகராஜன்
தேசிய சிந்தனை கொண்ட உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..
தீபாவளி நல் வாழ்த்துக்கள்
நியூ யார்க்கில் இருந்து ஏதாவது காணொளி வேண்டுமென்றால் சொல்லுங்கள்
Best wishes Pesu tamizha Pesu team
Good to see office well planned & implemented will grow more & expand more spacious office in future.
I love you modi ji ❤❤❤❤❤❤❤ very nice BJP TN support 40tn modi ji ❤❤
மலைப்பாக இருக்கின்றது ராஜவேல்! எல்லோராலும் இதுபோல நெறிகளோடு வாழ்வது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று! உங்களைப் பற்றிய எண்ணங்களையும் அனுமானங்களையும் தகர்த்தது இந்த ஒற்றை வீடியோ! 10 ஆண்டுகளுக்குள் இவ்வளவு பொருட்களா? இதையே ஒரு வேலையாக செய்தாலும் முடியாதே! இவற்றைப் பிரிய உங்களுக்கு எப்படி மனம் வந்தது? எல்லாம் அந்த இறைவன் செயல்; மேலும் பல அற்புதங்களைச் செய்யுங்கள்! வாழ்த்துக்கள்!🙏
Thank you very much for showing us your office. When I come to Chennai I will want to visit your office. God bless, Happy deevapavli
பேசுதமிழாபேசு ஒரு திறந்தபுத்தகம் சிறப்பு
OMG....Am claustrophobic. Can't even stay inside your office for a minute. These people are really great to share such a compact space. Kudos... God bless you all.
Mr Rajavel I was delighted to see your vlog about your own organization. I am a more than 80year old retired professor of Bharathidasan University settled in USA. I regularly follow many of the programs of your channel. I am delighted about your interest on clocks and the excellent collection. I think we can be in touch. If you think you will have time and interest in this please reply and we can establish contact. The greatest binding between us is that I also belong to Kumbakonam and an old student of Town high school and later St Joseph’s college. Rest after contacting. All the best
Super PTP 👏👏👏❤❤one of my favorite channels.
Super valthukkal👍👍👍
பேசு தமிழா பேசு.. தமிழ் சொந்தங்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்..🎉
தெரிஞ்சிருந்தா சூர்யா ஓட டைம் movie unga office ல shoot பண்ணிருப்பாங்க அவ்ளோ clocks!! 😂😂👍
Ena manushan ya🔥 such a gem of a person Rajavel anna❤️❤️❤️
Great Mr Rajavel Nagarajan. Long live with all comforts
சிறப்பு மிக சிறப்பான பதிவு அன்பு சகோதரர் மதிப்புக்குரிய திரு. ராஜவேல் நாகராஜன் அவர்களின் தேசிய சிந்தனை தமிழின் பற்று நேர்மை அதீத பாசம் கொண்ட மாமனிதர் அவர்களின் எண்ண முழுவதும் வெற்றியடைய எல்லாம் வல்ல ஈசனை பிரார்த்திக்கிறேன் 🎉 அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎉
🎉🎉🎉🎉 பேசு தமிழா பேசு நேயர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
Thanks for taking us through your office. Surprising to do many old artifacts. I understand it would have taken years for collecting it and it would be difficult to let it go. All the best for your venture.
நல்ல நகைச்சுவை உணர்வுடன் உணர்வுடன் vlog panniyullergal. வாழ்த்துகள்
Happy Diwali to PTP and wish good prosperity.
தங்களின் கனவுகள் விரைவில் மெய்ப்பட வாழ்த்துக்கள் நண்பரே. இறைவன் நல்லருள் புரியட்டும்.
Love your antique museum..
Thanks for your jovial introduction. Now that you have shown, be prepared for fans of PTP like me to visit your office 😅
Rajavel congratulations superb atmosphere...... fantastic interior really we are proud of you & Your team God bless you 🙏🙏🙏🙏
Hi Sri. R. N.
Your vlog is awesome and shows how you're organized and discipline. You showed the portrait of our beloved PM Sri Namoji on a door and said that it's not a room but a lift door. Though knowingly or unknowingly, you placed his portrait on the lift door, it symbolically shows our PM is for ( up) lift (ment) of every Indian. Well done and best wishes for all your endeavors. 🙌🤝
Congratulations brother ❤
Superb excellent ,
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்
Wonderful collection nice hobby.😀🙏
😊தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் பிரதர்ஸ் ❤❤❤❤❤❤❤❤😊
பேசு தேசியம் தமிழா பேசு ❤🎉
Congratulations God bless you and your channel and workers
Happy Diwali Mr.Rajavel & Team. It’s a wonderful Vlog. Clear content and joyful to watch. Best Wishes.
Mr.Rajavel very happy to see your collection of antique clocks Will you allow me to see those in person and also Namovanam where you have your iron safe which looks same as my grandfathers one which our ancestors house in Karaikudi.
I would love to see that.
Awaiting your reply eagerly.
Happy Diwali ❤❤❤
இந்த முயற்சி உங்க நல்ல மனதை 😘😘😘 சொல்ல வார்த்தை வரல 🙏🙏🙏😭
Office interior நல்லா இருக்கு bro
Super Brother. Pls interview Malai iyya from UK .
God bless you🙏🙏🙏
Rajavel sir, am from UK. Couple of months back I came to Chennai, thought of meeting you but I was not able to. Am a big fan of PTP channel and team. I’ll reach out to the PTP mobile to have a quick chat with you sir. Thangalin unnadhamana kanavugal niraivera iraivanai prarthikkirein.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ராஜவேல் sir
உங்களின் அனைத்து முயற்சிகளும் வீர நடை போட்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன்
உண்மை வெல்லும்
சத்யமேவ ஜெயதே
I enjoyed very much. But மனசு என்னமோ கஷ்டமா இருக்கு. All the best Rajavel Nagarajan😮
Thank you for the tour. Very heartwarming to see this. From this Deepavali you will attain new heights.
பேசு தமிழ பேசு குழுவிற்கும் ராஜவேல் நாகராஜன்க்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
கண்களை மூடிக்கொண்டு கேட்டால் அப்படியே நடிகர் பார்த்திபன் அவர்களின் குரல்தான் உங்களுடையது. இது எப்படி அமைஞ்சதுன்னு இப்பவரைக்கும் ஆச்சர்யம்தான்...
Cctv camera வெச்சீங்க ல. Staff தூங்கும் போது dog barking sound speaker ல போடுங்க bigg Boss வீடு மாதிரி. 😂
Men may come men may go but TIME dont stop for anyone 😘
இதை உங்கள் நலம் நான் தெரிந்து கொண்டேன் 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
Nalla முயற்சி. வளரட்டும்.
All the best for your sincere efforts for a noble cause. I will certainly support in any possible means.
❤❤ வாழ்த்துக்கள்
Big respect for anyone interested in clocks/watches.
😂😂😂 in the beginning itself … kalaichu thallitelu!!!
SIR U R GREAT."NINAITHATHAI MUDIPPAVAN WILL COME UP".VAAZTHTHUKKAL.❤😊
Very soon your Ambition will be fulfilled.
அம்மாடி...
பிரமிப்பாக இருந்தது. உங்கள் சேனலை பற்றிய என் அபிப்பிராயத்தையே முழுவதுமாக மாற்றிவிட்டது. ஏதோ ஒரு 10 க்கு 10 ரூமில ஒரு ஐ போன வச்சு நடத்துர சேனல்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஒரு பழைய காணொளில ராஜவேலு மாசாமாசம் மின் கட்டணம் 45k னு சொன்னது நினைவுக்கு வந்தது. எப்படி இவ்வளவு ஆகும் என்ற என் கேள்விக்கு பதில் கிடைச்சது. மத்தபடி அந்த conference room குள்ள கூட்டிகிட்டு ஏன் போகல. மத்தபடி உன்ற நல்ல மனசுக்கு ஆண்டவன் உன்னை தான் சோதிப்பான். சகிச்சுக்க தயாரா இருக்கவும்.
Pesu tamizha pesu office super
நீங்கள் RJ வாக எங்கே பணியாற்றினார்கள்?
Semmaya irukku bro unga vlog
Hello தமிழா வா?
Super naa🔥🔥🔥
Really value for watching all' the best 🎉
I am an NRI. I can't come in person to your office. If you could post all your collections in online and share the link, it will be easy for people like me who lives in remote location to take part your noble cause.
Enjoyed your vlog👏👏
Wishing PTP team a very happy Deepavali. God bless everyone!!
Glad to see "Aurobindo and Mother" in your cabin :)
Wonderful initiative sir you are very inspiring
Ellarume super workers
Kiran natrajan maha Prabhu etc
So true … hard working chaps….!!
Best wishes to PTP team....
Surprise tharam 👌🏼
Your work was truly impressive ❤
God bless you
Clock 👍🏻👍🏻👍🏻
SIR.GO AHEAD.HAPPY DIWALI.VAAZHTHUKKAL. ❤
Awesome ❤❤
அருமை வாழ்த்துக்கள்
My small support for your program 🙏
Happy Diwali to Pesu Tamila Pesi🙏🌹
5:23 சோடாபுட்டி மகிழன் புக்கை திருடிட்டு போயிட்டான்னு சொல்றார் 😂
பேசு தமிழா பேசு எல்லோருக்கும் இனிய தீபவளி வாழ்த்துக்கள்.
Happy diwali ptp. Thanyou sir.
Happy deepawali nagarajan ji amd PTP team ❤
Really cartoons are so good.
Excellent collection of Clocks. Horologist
Congratulations ❤ sir 👏👏
Cartoon super. Congratulations Sir.keep rocking🎉
Congrats.praygodforsucceus.
Although its a really interesting and organised office vlog i feel you should also maintain privacy sir. I felt it strongly for security reasons.
All in all Azhaguraja Vicky, Jai ho