"அதிமுக கூட்டணியில் இல்லாதது பாஜக, பாமகவுக்கு தான் இழப்பு.." -பாஜக பற்றி முதன்முறையாக பேசும் ஈபிஎஸ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 1,7 тыс.

  • @fazeelan
    @fazeelan 6 месяцев назад +73

    அய்யா எடப்பாடி பழனிசாமி sir மிக சிறப்பாக பதில் தருகிறார். மகிழ்ச்சி அடைகிறேன் sir❤ அய்யா நீங்க பிஜெபி யா கலட்டி விட்டது ஒரு நல்ல முடிவு தான்.

  • @adaikkalamanpuselvam4625
    @adaikkalamanpuselvam4625 6 месяцев назад +64

    மிக அருமை யான கலந்துறைடல்🎉❤

  • @Graamathaan985
    @Graamathaan985 6 месяцев назад +34

    நீ தெய்வம் யா❤❤❤

  • @farooqmalak921
    @farooqmalak921 6 месяцев назад +13

    Superb speech 🔥🔥🔥

  • @GopinathArjunan-qz1is
    @GopinathArjunan-qz1is 6 месяцев назад +37

    அருமை மிக அருமை

  • @sagisagi....9545
    @sagisagi....9545 6 месяцев назад +45

    அவன் இவன் என்று பேசுபவர்கள் மத்தியில் மரியாதையாக பேசுவது சிறப்பு 👌👌👌👌👌

    • @ragus4880
      @ragus4880 6 месяцев назад

      அப்படியே இவரது அலுவலகத்திற்கு போ கமிஷன் வாங்காம மரியாதையா உனக்கான வேலையை முடிச்சுக்கோடுப்பார், எடப்பாடி ஸ்டாலின் அண்ணாமலை யெல்லாம் ' நல்லா வாழைப்பழம் மாதிரி பேசுவான் மேம் தான்

  • @mathavan84
    @mathavan84 6 месяцев назад +98

    மிகத் தெளிவான பதில்கள், இந்த ஒரு பேட்டியால் ஈபிஎஸ் மதிப்பு பன்மடங்கு உயரும்.

  • @kishoremsd4070
    @kishoremsd4070 6 месяцев назад +10

    Clarity of speech ❤️💥

  • @epictamil3755
    @epictamil3755 6 месяцев назад +50

    One of the best governance you provided sir. brought 11 Govt medical college. Provided free laptops for school students, Amma unavagam , thaliku thangam, 7.5 reservation in medical counseling , 10.5 reservation for vanniyar and many more.

    • @davidrammalik2967
      @davidrammalik2967 6 месяцев назад +6

      Velan mandalam, kadan thalubadi,cauvery water managemebt, 100 aeri scheme, athikadavu avinashi scheme, eari thuur varuthal, old age pension , so and etc.,

    • @rgfdeepak3832
      @rgfdeepak3832 6 месяцев назад +6

      Thai Poosam ku government leave..pongal Gift etc..original tamilian eps

    • @TheRamg75
      @TheRamg75 6 месяцев назад +4

      ​@@davidrammalik2967அத்திகடவு அவினாசி திட்டம் 😂😂😂😂

  • @Balasubramaniyan-ru2ge
    @Balasubramaniyan-ru2ge 6 месяцев назад +30

    ஆலுமை மிக்க சிகரம் மாண்புமிகு புரட்சி தமிழர் எடப்பாடியார் வழியில் அஇஅதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்பதற்கு இந்த நேர்காணல் மூலம் மிகவும் அருமையான பதிவு வாழ்க மாண்புமிகு புரட்சி தமிழர் எடப்பாடியார் வழியில் அஇஅதிமுக நன்றி🙏💕

  • @niramalavaishu1757
    @niramalavaishu1757 6 месяцев назад +38

    Super 👍👍👍

  • @whitebloodcell_
    @whitebloodcell_ 6 месяцев назад +13

    ஈபிஎஸ் தெளிவான மனிதர் ஸ்டாலினை விட பல மடங்கு சிறந்தவர்

  • @thiyagarajan5128
    @thiyagarajan5128 6 месяцев назад +24

    ஸ்டாலினால் இவரைப்போல் இதுமாதிரி பிட்டு பேப்பரில்லாமல் பேசமுடியுமா😂😂😂😂😂

  • @j.vignesh4042
    @j.vignesh4042 6 месяцев назад +199

    அவரின் அந்த எளிமையின் சிரிப்புக்கு எதுவும் ஈடாகாது..❤

    • @ThomasMaria-o4x
      @ThomasMaria-o4x 6 месяцев назад +7

      Super

    • @ramjosyula8965
      @ramjosyula8965 6 месяцев назад +6

      இளிச்சவாயன் ?

    • @ThomasMaria-o4x
      @ThomasMaria-o4x 6 месяцев назад +6

      @@ramjosyula8965 eps mas

    • @helo7504
      @helo7504 6 месяцев назад

      ​@@ThomasMaria-o4x👏🏻👏🏻👏🏻👏🏻😂

    • @johnanthony470
      @johnanthony470 6 месяцев назад

      ஆக்ட்டிங் பண்றான் நம்பாதீங்க தூத்துக்குடி துப்பாக்கி சூடு சாத்தான் குளம் Koda naadu கொலைகாரன் எடப்பாடி பழனி மறக்காதீங்க

  • @ssr6597
    @ssr6597 6 месяцев назад +102

    இந்த நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்றால் எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்✌

    • @ramakrishnansethuraman354
      @ramakrishnansethuraman354 6 месяцев назад +5

      இவர் பெரிய இழப்பை சந்திப்பார். அம்மாவின் அதிமுக வேறு இப்போது வேறு. இவரால் திமுகவிற்கு தான் சாதகம். மோடி அவர்கள் தன் அருகில் உட்கார வைத்ததற்கு இவர் கொடுத்த பரிசு இதுதான். அதற்கான பயனை எதிர் பார்ப்பார்

    • @sankarrajangam8322
      @sankarrajangam8322 6 месяцев назад +3

      உண்மை உண்மை உண்மை

    • @prakashrak4905
      @prakashrak4905 6 месяцев назад

      அதற்கான மாஸ் அவரிடம் இருக்கிறதா மக்களிடம்..... ஜெயலலிதா அம்மா அவர்கள் அளவிற்கு அவரால் எதிர் கட்சிகளை சமாளிப்பது அவ்வளவு சுலபமில்லை குறிப்பாக திமுகாவை. சரியான கூட்டனி பலம் இல்லாதது தற்போதைய சூழ்நிலையில் வெற்றி பெறுவது என்பது கடினம். இதனால் பலன் பெறப்போவது முதலில் திமுக அதற்கடுத்து பாஜக தலைமையிலான கூட்டணி... பாஜக விடம் இருக்கும் ஒரே குறைபாடு அதிமுக திமுக போனறு சரியான கட்டமைப்பு இல்லாதது தான்.... அதேசமயம் அவர்களுக்கு நாளுக்கு நாள் மக்களிடம் செல்வாக்கு பெருகிக்கொண்டே இருக்கிறது. பாஜக வின் இதே கூட்டனி தொடருமானால் 2026ல் அதிமுக விற்கு மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும்.
      இஸ்லாமிய ஓட்டு கைவிட்டு போகிறது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அதிமுக பாஜக வை விட்டு விலகியது. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய ஓட்டு க்கள் வலிமை குறைவுதான். அதேசமயம் 2019ல் இருந்த எதிர்ப்பு அலை இந்த முறை பாஜக விற்கு தமிழகத்தில் இல்லை.....இதை சரியாக கவனிக்க தவறிவிட்டது அதிமுக.... ஒருவேளை கூட்டணி அமைத்து இருந்தால் இந்த முறை அதிமுக பாஜக பாமக மற்றும் இதர கட்சிகள் கூட்டணி அசுர பலம் பெற்றிருக்கும்.... குறைந்தது 30 சீட்டுகள் மேலாக வெற்றி பெற்று இருக்கும். ஏனென்றால் திமுக வின் அரசின் தற்போதைய ஆட்சியின் மீது உள்ள பயங்கர கோபம்..... மேலும் பாஜக ஆதரவு அலை கூடி இருக்கிறது....
      ஒரு வேளை எடப்பாடி இந்த தேர்தலில் இரண்டாம் இடம் கிடைக்காமல் போனாலோ அல்லது ஏதாவது ஒரு சதவீத ஓட்டு வித்தியாசத்தில் பாஜக அதிமுக வாக்கு சதவிகிதம் இருந்தாலும் 2026ல் அதிமுக மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும்....

    • @சூரியன்டிவி
      @சூரியன்டிவி 6 месяцев назад

      Thank you sir

  • @kingsley7114
    @kingsley7114 6 месяцев назад +86

    மானம் உள்ளவர்கள் அதிமுகவிற்கு ஓட்டு போட்டாலே போதும். வாழ்க பாரதம் வளர்க தமிழ் நாடு ஓங்குக இந்திய ஒருமைப்பாடு ❤❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @kubendirankuber6159
    @kubendirankuber6159 6 месяцев назад +28

    இவர் ஒரு உண்மையான அரசியல் சாணக்கியன் தான் கட்சியை காக்க எந்த நிலைக்கும் செல்வார் என்று புரிகிறது முதன் முறையாக இவர் பேச்சை கேட்கிறேன் சூப்பர் ❤❤❤❤

  • @youtu547
    @youtu547 6 месяцев назад +114

    ஐயா மாண்புமிகு நிரந்தர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நீடூழி வாழ்க வளமுடன்... என்றும் உங்கள் வழியில்...

    • @panduiitk
      @panduiitk 6 месяцев назад +2

      Good Joke

    • @Bala-n2y
      @Bala-n2y 6 месяцев назад +1

      ஐயா முதலமைச்சர் யார் என்று தெரிந்து கொண்டு நீங்கள் எல்லாம் கருத்து சொல்லலாம்

  • @padmanabankannan3367
    @padmanabankannan3367 6 месяцев назад +38

    திருவாளரே ஸ்டாலினை ஒரு பேட்டி எடுப்பா கேள்விகலால்

  • @niramalavaishu1757
    @niramalavaishu1757 6 месяцев назад +85

    All the best Admk❤

  • @sampathkumarr6366
    @sampathkumarr6366 6 месяцев назад +2

    மிக தெளிவான விளக்கம்... அனைத்து கேள்விக்கும் தெளிவான பதில்

  • @lakshmanang6840
    @lakshmanang6840 6 месяцев назад +129

    விஜயகாந்த் ஐய்யா நல்லாசியுடம் நிச்சயம் வெற்றி,

    • @mohanmohan-vz1pb
      @mohanmohan-vz1pb 6 месяцев назад

      கட்ச் தலைவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் தேமுதிக

  • @Akbarali-ci9ol
    @Akbarali-ci9ol 6 месяцев назад +76

    அடுத்த ஆட்சி அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 🎉🎉

  • @VivekKumar-kx1ji
    @VivekKumar-kx1ji 6 месяцев назад +484

    துண்டு சீட்டு இல்லாமல் புள்ளி விவரங்கள் எடுத்துரைப்பது சிறந்தது

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 6 месяцев назад

      எடப்பாடி பழனிசாமியே என்றும் ஜெயலலிதாவால் கிள்ளி எறியபட்ட துண்டு சீட்டு தான்

    • @mohanmohan-vz1pb
      @mohanmohan-vz1pb 6 месяцев назад +6

      கம்பராமாயணம் எழுதியது யார்?

    • @Oppo-e9s8g
      @Oppo-e9s8g 6 месяцев назад +18

      Unga appan stalin​@@mohanmohan-vz1pb

    • @eagleeye4293
      @eagleeye4293 6 месяцев назад +8

      என்ன எடப்பாடி ஓபிஎஸ் பெயரை சொல்ல கூட பயப்படுகிறாரே 😂

    • @eagleeye4293
      @eagleeye4293 6 месяцев назад +2

      @@mohanmohan-vz1pb sekkizhar

  • @marisamyc5167
    @marisamyc5167 6 месяцев назад +50

    அதிமுக மக்களோடு மக்களாக பார்க்கிறார்கள்திமுக மாளிகையில் இருந்து மக்களை பார்க்கிறார்கள்

  • @UthamanS-rk8ru
    @UthamanS-rk8ru 6 месяцев назад +62

    உண்மை வெற்றிநமதே❤🎉

    • @PakkiRaj-en8wf
      @PakkiRaj-en8wf 6 месяцев назад +1

      Thuroki iruthiya Vella vaippe illa mandipottu thavalntha thuraki

  • @NzdxThreesixty
    @NzdxThreesixty 6 месяцев назад +230

    சிறந்த பேச்சாளர் சிறந்த ஆய்வாளர் சிறந்த அரசியல்வாதி ..இவர் தூய தமிழர் வாழ்க பழனிச்சாமி

    • @TheRamg75
      @TheRamg75 6 месяцев назад +7

      😂😂😂

    • @NzdxThreesixty
      @NzdxThreesixty 6 месяцев назад

      @@TheRamg75 என்னையா சிரிப்பு தெலுங்கன் கருணாநிதி பொட்டுக்கட்டி தேவதாசி சாதி போல் பழனிச்சாமி இல்லை..

    • @நெற்றிக்கண்பாலு
      @நெற்றிக்கண்பாலு 6 месяцев назад +6

      இதையும் கூட சேர்த்துக்க சிறந்த நம்பிக்கை துரோகி 😂😂😂

    • @helo7504
      @helo7504 6 месяцев назад

      ​@@நெற்றிக்கண்பாலு congress, dmk செய்த துரோகத்தை பேசலாமா? ஈழம் தமிழர்கள் 520 பேர் படுகொலை 🙂பேசலாமா 😐

    • @sstom2024
      @sstom2024 6 месяцев назад +2

      கொள்கை ரீதியான பிடிப்புகளிள்; உள் அமைப்பு நிர்வாகத்தில் சற்று வளர்ச்சி வேண்டும்.
      அரசு ஆளுமை சிறப்பு...!

  • @kanthan1105
    @kanthan1105 6 месяцев назад +6

    அம்மாவின் ஆன்மாவாக அருமையாக பேச்சு ஐயா எடப்பாடி பழனிச்சாமி வாழ்க வளமுடன்

  • @VKMATRIMONY
    @VKMATRIMONY 6 месяцев назад +120

    மிக மிக தெளிவான திறமையான மனிதர் எடப்பாடியார்.

  • @nambikairaj8306
    @nambikairaj8306 6 месяцев назад +76

    மிகச்சிறந்த நிர்வாகி எடப்பாடியார் என தற்போது ஸ்டாலின் ஆட்சியை பார்த்த பிறகு புரிகிறது.

    • @kolipannai8564
      @kolipannai8564 6 месяцев назад +1

      😂😂😂😂

    • @PrabhuPrawin
      @PrabhuPrawin 6 месяцев назад +2

      அருமையான பேட்டி எளிமையான மனிதர் என்றும் ஐயா எடப்பாடி அவர்கள் வழி நடப்போம்

  • @gopalakrishnans5049
    @gopalakrishnans5049 6 месяцев назад +39

    தலைவா❤❤❤

  • @TARGETMGM
    @TARGETMGM 6 месяцев назад +47

    He is genuine.. EPS 💥💓💯💓💓🌱💓💜💖🌱🌱🌱🌱🌱

  • @ravijaideep8444
    @ravijaideep8444 6 месяцев назад +80

    இனிமேல் அதிமுக கட்சி தமிழ்நாட்டில் தனித்தே போட்டியிடுமா?

    • @helo7504
      @helo7504 6 месяцев назад +7

      💯💯💯💯

    • @RamuK-nl4zj
      @RamuK-nl4zj 6 месяцев назад +4

      நிச்சயமாக...

  • @chandrakumarps2039
    @chandrakumarps2039 6 месяцев назад +128

    இபிஎஸ் ஐயா உங்களது திறமை வலுவானது கட்சிப் பிரச்சனை இவ்வளவு இருந்தும் அவினாசி அத்திக்கடவு பிரச்சனையை குறைதீர்த்தீர்கள் வலிமை வாய்ந்த தலைவர் நீங்கள் தனித்தன்மையாக நீங்கள் ஆட்சி பெற்றால் இன்னும் பல நலத்திட்டங்கள் தமிழகம் பெறும் காமராஜர் ஆட்சியைப் போல

    • @prakashperiyasamy4948
      @prakashperiyasamy4948 6 месяцев назад +4

      பூம்பி பிழைக்கும் டெட்பாடி சூனா சாமி.

    • @Vijaykumar-gy9rx
      @Vijaykumar-gy9rx 6 месяцев назад +1

      Thamaasu pannathinga

    • @muruganmurugan7629
      @muruganmurugan7629 6 месяцев назад +1

      இவறைபோல. ஒருதிருமையாணதலைவர்இல்லை.

  • @veluk9694
    @veluk9694 6 месяцев назад +439

    தமிழ்நாட்டு மக்கள் மனசாட்சியோடு சொல்லுங்க ஸ்டாலின் ஆட்சியை விட எடப்பாடி ஆட்சி எவ்வளவோ மேலானது உங்கள் கருத்து 🙏

    • @PakkiRaj-en8wf
      @PakkiRaj-en8wf 6 месяцев назад

      Etuthukaattukku Ulakuthukku etuthukattu thuraki i thuroki thurogam vellaathu ungalukkum theriyum thurokom vellathu vedri peramudiyathu Raja eppadi mandipottu eamadri sulchiya pedraro athupola mandipottu mannippu kekkumvarai urupudamudiyathu

    • @mathangi93
      @mathangi93 6 месяцев назад +10

      better but not the best and we deserve the best

    • @kalyanprakash777
      @kalyanprakash777 6 месяцев назад +11

      Veluk you are 100percent correct 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

    • @Unmai12
      @Unmai12 6 месяцев назад

      போடா பைத்தியம்,இந்த ஆளுக்கு ஆட்சி செய்யவே தெரியலே....

    • @aroquiamsusairaj3352
      @aroquiamsusairaj3352 6 месяцев назад +2

      🎉🎉🎉🎉

  • @TamilnanbanMedia7626
    @TamilnanbanMedia7626 6 месяцев назад +52

    இயல்பான மனிதர்

  • @Yaali284
    @Yaali284 6 месяцев назад +8

    💐Welton excellent EPS sir keep rock move on 👍🏼👏🏻👏🏻👏🏻👏🏻🔥🔥🌱🌱🌱

  • @SelvaKumar-eo8bq
    @SelvaKumar-eo8bq 6 месяцев назад +83

    தமிழகத்தின் வருங்காலம்...🌱🌱🌱

  • @umaelamathi8771
    @umaelamathi8771 6 месяцев назад +72

    🌱🌱✌️✌️ AIADMK

  • @MariAppan-m2q
    @MariAppan-m2q 6 месяцев назад +8

    E.P.S.ஐயா. அற்புதங்க.தமிழ்நாட்டு.மக்களுக்காகவும்தொண்டார்.பெருமை.சேர்த்த.ஐயா.வுக்கு.நன்றிங்க.

  • @baskarsk5596
    @baskarsk5596 6 месяцев назад +104

    Admk 🌱🌱🌱🌱🌱🌱🌱❤❤❤

  • @kumarprasath8871
    @kumarprasath8871 6 месяцев назад +40

    எங்கள் வழி அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான்🎉🎉இரட்டை இலை என்றும் வெற்றி இலை🎉🎉

  • @bramesh680
    @bramesh680 6 месяцев назад +118

    திறமையான பேச்சு இபிஸ்❤❤❤

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 6 месяцев назад

      புண்டையில் போச்சு

    • @bramesh680
      @bramesh680 6 месяцев назад

      எரியுதா😅😅😅

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 6 месяцев назад

      @@bramesh680
      நான் போட்ட காமண்ட்ஸ் உனக்கு எறிந்தால் புண்டைய கிழிச்சிட்டு சாவு பொட்ட அடிமைதிமுக கொத்தடிமை சங்கி நாயே

  • @dhamug1
    @dhamug1 6 месяцев назад +6

    Super sir🎉🎉🎉🎉❤❤❤❤

  • @venkatsamy6447
    @venkatsamy6447 6 месяцев назад +31

    கவலைப்படாதீங்க ஐயா இந்தத் தேர்தல் உங்களுக்கான வாக்கு வங்கிகளை உயர்த்தும் மாநில தேர்தல் வரும்போது வெற்றி உனது பக்கம் இருக்கும் .. யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து நில்🌱🌱

  • @veluk9694
    @veluk9694 6 месяцев назад +331

    திரு மு க ஸ்டாலின் கையில் துண்டு சீட்டு இல்லாமல் தந்தி டிவிக்கு ஒரு நேர்காணல் கொடுக்க வேண்டும் அதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்து ரசிக்க வேண்டும் ஆவலோடு இருக்கிறோம் 🫣😂😂

    • @Jeevasugan3
      @Jeevasugan3 6 месяцев назад +34

      ஆனாலும் உங்களுக்கு இப்படி விபரீத ஆசை எப்படி வருதுங்க

    • @nanthakumar3560
      @nanthakumar3560 6 месяцев назад +16

      கனவு காணுங்கள்

    • @muthusamy2678
      @muthusamy2678 6 месяцев назад +2

      M
      ​@@Jeevasugan3

    • @ANANDKUMAR-cs4eu
      @ANANDKUMAR-cs4eu 6 месяцев назад +5

      Tavazapadi onnum periya Arivali kidayadhu boss, kodi kanaka kollai adicha panamum Iratai ilai chinnamum kaila iruku avlodan

    • @SriramVishwa-j5b
      @SriramVishwa-j5b 6 месяцев назад +2

      nextu 😂

  • @Thirupathivekatasalapath-zt9yg
    @Thirupathivekatasalapath-zt9yg 6 месяцев назад +2

    அருமையாண விளக்கம்
    அ.தி.மு.க. ஏழைகள் அப்பாவி
    மக்களுக்காக உருவாக்கபட்டது
    வெற்றி நி சயம்
    வெற்றிச் சின்னம் இரட்டை இலை

  • @உழவர்சந்தைவிவசாயி

    மிகவும் மகிழ்ச்சியாக நேர்த்தியான பேட்டி நாகரீகமான முறையில் பேட்டி மிகவும் சிறப்பானது இந்த பேட்டி

  • @dhiyangovi8891
    @dhiyangovi8891 6 месяцев назад +2

    இவ்வளவு positive comments Haa...சந்தேகமாக உள்ளது

  • @hajaqatar1982
    @hajaqatar1982 6 месяцев назад +82

    பிஜேபி இல்லாத எடப்பாடி மக்கள் அனைவரும் விரும்பு வர்கள்

  • @venkatesh.V.V.S
    @venkatesh.V.V.S 6 месяцев назад +206

    ஐயா... உடல்நிலையில் கவனம் செலுத்தவும்....

    • @harivelchandrasekaran5907
      @harivelchandrasekaran5907 6 месяцев назад +10

      Yes 😢

    • @senthila7539
      @senthila7539 6 месяцев назад +9

      Ayya udal nalan romba mukkiyam sirantha leader

    • @eagleeye4293
      @eagleeye4293 6 месяцев назад

      ஓபிஎஸ் களத்தில் இறங்கி உழைக்கிறார். இவர் காசு இருக்கும் திமிரில் மாநாடு நடத்தி சவுக்கு பேச்சை கேட்டு எல்லாரையும் பகைத்து கொண்டு என்னவோ இவர் அம்மையார் ஜெ என்று நினைத்து கொண்டால் உடல் எடை கூடத்தான் செய்யும்.

    • @helo7504
      @helo7504 6 месяцев назад +3

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @ramalingamg1531
      @ramalingamg1531 6 месяцев назад +3

      இவனுக்கு என்ன பேதி நல்ல தானா இருக்க

  • @senthilkumark1861
    @senthilkumark1861 6 месяцев назад +90

    தன்னம்பிக்கை நாயகன் EPS, இந்த முறை ADMK+ 25 சீட் ல CONFIRM ஆஹா ஜெயிக்க போகுது 🎊🎊

  • @vasetime5485
    @vasetime5485 6 месяцев назад +139

    அதிமுக ஆட்சி மிரட்டும் மலரும்

    • @sid153
      @sid153 6 месяцев назад +2

      🎉

    • @manikandan-lk3jp
      @manikandan-lk3jp 6 месяцев назад +5

      2026 admk aatchi than

    • @pradeep8771
      @pradeep8771 6 месяцев назад +2

      Vaippu illa raja vaippu illa goundare...😅

    • @கலைஞன்-ழ5ச
      @கலைஞன்-ழ5ச 6 месяцев назад

      அடிமை அடிமை பன்னிகள்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 6 месяцев назад

      மோடி ஒரு ரைட் விட்டால் எல்லாம் அடிமைதிமுக அழிந்துவிடும்.

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 6 месяцев назад +8

    Simple and direct answers, as Prashanth Kishore said “don’t underestimate EPS”.

  • @grandbalaji
    @grandbalaji 6 месяцев назад +45

    excellent interview - EPS !

  • @balaguru5115
    @balaguru5115 6 месяцев назад +18

    🔥♥️MGR🌱🌱 Admk🖤🤍♥️ ♥️ CAPTAIN 🥁🥁 Dmdk ♥️💛🖤👏✌️👍🎉 This alliance is a 💯 Percent🎉 winning 🎉 alliance 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akshayavijiraj3438
    @akshayavijiraj3438 6 месяцев назад +114

    EPS அய்யா அவர்களே 40/40 வெற்றி பெற்று இந்தியாவின் வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்து அம்மா போல் நீங்களும் தமிழ்நாடு வளர்ச்சி க்கு பாடு படுங்கள்.🎉🎉🎉 All The Best

    • @PakkiRaj-en8wf
      @PakkiRaj-en8wf 6 месяцев назад +1

      Thurokam sethu vantha evanum iruthivarai velvathu saathiyam illai Raja Ivan pachai thuroki ithu ungalukkum theriyum

    • @grsamy2k
      @grsamy2k 6 месяцев назад

      எடப்பாடி யார் மன்னை சுவைப்பது உறுதி,தவழ்ந்து வந்து பதவி பெற்று பதவி தந்தவரேயே சூரியனை பார்த்து நாய் குறைக்கிறது என்று உதாசினபடுத்திய நம்பிக்கை துரோகி எடப்பாடியை மறப்போமா மன்னிப்போமா....வேரறுப்போம்.....முதுகில் குத்ரவன் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

    • @periramesh3365
      @periramesh3365 6 месяцев назад

      Apadi yennada thurokam panetan....ithhupona ops naiya thorathi vitathuku peru thurokamna Atha marupadium seivar

    • @periramesh3365
      @periramesh3365 6 месяцев назад

      Née nasama pona naam tamilar katchithana....chinatha kapatha kailakatha naiku ivanelam yevalavo paravala

    • @kolipannai8564
      @kolipannai8564 6 месяцев назад +1

      😂😂😂😂😂

  • @shankaris4643
    @shankaris4643 6 месяцев назад +3

    துண்டு சீட்டு இல்லாமல் தெளிவாக விளக்கம் தருவது சிறப்பான ஒன்று....எல்லா கேள்விகளுக்கும் மலுப்பல் இல்லாத பதில்கள்....சிறப்பு

  • @shankaradhinagaran8063
    @shankaradhinagaran8063 6 месяцев назад +93

    ❤❤❤அதிமுக தேமுதிக வெற்றி கூட்டணி நாற்பதும் நமதே இருகூட்டனியும் தமிழகத்தில் ஒரு மாற்று சக்தியாக உறுவேடுக்கும் ❤❤❤

  • @mansurgani4520
    @mansurgani4520 6 месяцев назад +5

    வணக்கம் ஐயா நான் திமுகவை சேர்ந்தவன்
    ஆனால் உங்களிடம் நானும் எதிர் பார்பது அதுதான் இங்கு திமுக அதிமுக தான்
    தமிழ்நாடு அரசியல் ஒரு முறை நீங்கள் வெற்றி ஒரு முறை நாங்கள் வெற்றி ஆரோக்கியமான அரசியல் தமிழ் மக்களுக்கு மதவாத அரசியல் உள்ளே வராமல் பார்த்து கொள்வது இரு கட்சிகளின் கடமை நீங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @muthamizhselvanmuthamizhse2285
    @muthamizhselvanmuthamizhse2285 6 месяцев назад +98

    EPS good

  • @balasuriyankanesapillai1357
    @balasuriyankanesapillai1357 6 месяцев назад +28

    முடிந்தால் ஸ்ராலின் பேட்டி எடுத்துப் பாருங்களேன்,? அந்த தத்தியால் முடியுமா?

    • @a.thirunavukkarasu-vb7cq
      @a.thirunavukkarasu-vb7cq 6 месяцев назад

      Use decent words. No one likes such words in TN. It shows that you are not matured and biased. People are not fools. They are clearly watching everything.

    • @Ajaykrishna97_
      @Ajaykrishna97_ 6 месяцев назад

      ​@@a.thirunavukkarasu-vb7cq vera enna vartha use pannalam , avar oru muttal nu sollama illa stupid nu English la sollalama?.

  • @Vijai342
    @Vijai342 6 месяцев назад +94

    ADMK DMDK 🎉🎉🎉

  • @ramachandranramachandran2584
    @ramachandranramachandran2584 6 месяцев назад +7

    Edapadiyar❤❤❤🔥🔥🔥🔥 🌱🌱🌱🌱

  • @George14143
    @George14143 6 месяцев назад +11

    எளிமையான மனிதர் ❤

  • @ravikumard1636
    @ravikumard1636 6 месяцев назад +23

    ஒரே ஒரு முறை இப்படி ஸ்டாலின் அவர்களை பேச சொல்லுங்கள். பார்ப்போம்.. இப்படி இல்லாமல் அவர் இவ்வளவு பெரிய கட்சி நடத்த முடியும்.. EPS mass

    • @senthamizhan7481
      @senthamizhan7481 6 месяцев назад +1

      இவரைப் போல் ஸ்டாலினால் பேச முடியாமல் போகலாம். ஆனால் இந்த பல் இளிச்சான் பன்னிசாமியைப்போல் தவழ்ந்து உருண்டு புரண்டு காலில் விழுந்து பதவி பெறத் தெரியாது. EPS போல் நன்றி கெட்ட மனிதனாக மாறத் தெரியாது. கனவில் கூட பன்னிசாமி MLA கூட ஆகமுடியாது.

  • @sundaresansita4458
    @sundaresansita4458 6 месяцев назад +194

    திரு.எடப்பாடியாரின் தன்னம்பிக்கை வரவேற்கதக்கது.

    • @sankaranarayananchidambara9527
      @sankaranarayananchidambara9527 6 месяцев назад +2

      🎉🎉🎉🎉

    • @PakkiRaj-en8wf
      @PakkiRaj-en8wf 6 месяцев назад +2

      Mandipottu thurogam seitha thavala paiyan iruthiya vaalaipalam than thuroki eppothum Vella mudiyathu

    • @sivais8939
      @sivais8939 6 месяцев назад +1

      9 edapadi....devudiya ku pirantha devudiya paiyan edapadi Palani chamy.sasikala kaala nakkuna edapadi eps.

    • @TARGETMGM
      @TARGETMGM 6 месяцев назад +1

      War Room fanbois crying 😂😂😂😂😂😂

    • @thunderstorms0024
      @thunderstorms0024 6 месяцев назад +2

      ​@@PakkiRaj-en8wf எடப்பாடியார், வச்சாரு பாரு சாதிக் கும்பலுக்கு ஆப்பு...👌👌👌

  • @xavierVinistan
    @xavierVinistan 6 месяцев назад +23

    எடப்பாடி பழனிசாமி ஐயா
    உங்களைப் போல ஒரு நல்ல தலைவரை மக்கள் போன தேர்தலில் தோற்கடித்ததற்கு வருத்தப்பட்டு வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இனி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் உங்களுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்வார்கள்❤

    • @xavierVinistan
      @xavierVinistan 6 месяцев назад +1

      🎉🎉🎉

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 6 месяцев назад

      🙏🙏🙏🌱🌱🌱💪💪💪

    • @SanthoshKumar-wv5pu
      @SanthoshKumar-wv5pu 6 месяцев назад +2

      உண்மை
      எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மிக திறமை மிக்க முதல்வர் ❤❤

  • @lathas9679
    @lathas9679 6 месяцев назад +114

    MASS PURATCHI TAMILAR E.P.S. 🌱🌱🌱✌️✌️✌️🎉🎉💐💐

  • @lakshmanang6840
    @lakshmanang6840 6 месяцев назад +54

    இந்த தேர்தலில் அஇஅதிமுக மிக பெரிய வெற்றி பெரும். செல்லும் இடமெல்லாம் மக்கள் சிறப்பான வரவேற்பு உள்ளது....
    திமுக செல்லும் இடமெல்லாம் செருப்படி விழுகிறது 😂

    • @PakkiRaj-en8wf
      @PakkiRaj-en8wf 6 месяцев назад

      Etuthukaattukku Ulakuthukku etuthukattu thuraki i thuroki thurogam vellaathu ungalukkum theriyum thurokom vellathu vedri peramudiyathu Raja eppadi mandipottu eamadri sulchiya pedraro athupola mandipottu mannippu kekkumvarai urupudamudiyathu

    • @srinivasanchellapillais418
      @srinivasanchellapillais418 6 месяцев назад +1

      உண்மை

    • @aru6646
      @aru6646 6 месяцев назад +1

      ❤❤

  • @sundarraj2261
    @sundarraj2261 6 месяцев назад +19

    எடப்பாடியிடம் ஏராளமான நல்ல மாற்றம்...இப்படியே போனால் திமுகவுக்கு கஷ்டம்

    • @karthikarthikeyan1489
      @karthikarthikeyan1489 6 месяцев назад +2

      உண்மை அவரிடம் நல்ல திறமை பக்குவம் வளர்ந்துள்ளது...

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 6 месяцев назад

      யோவ் இந்தாளு கில்லாடிய என்னமா பேசுறாப்ளா மனுசன் கடந்த காலத்த விட எங்கயோ போய்டாரு .....சொல்லி அடிகிறாப்ள .....பேட்டிலதான் மனுசன் களக்குறான்

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 6 месяцев назад +62

    aiadmk mass eps.avl super

  • @balakrishnannachimuthu1766
    @balakrishnannachimuthu1766 6 месяцев назад +2

    தமிழ் நாட்டின் விடிவெள்ளி வருங்கால முதல்வர் துணிவான தைரியமான முடிவு க்கு வாழ்த்துக்கள் உங்களுடன் என்னை போன்ற கோடிக்கணக்கான தொண்டர்கள் உங்கள் பின்னால் அணி வகுத்து நிற்போம்

  • @Mr.Tamil2024
    @Mr.Tamil2024 6 месяцев назад +73

    வி திமுக தொண்டர்களுக்கு கொழுப்பு தெனாவட்டு கொஞ்சம் கொஞ்சம் இல்ல ரொம்பவே ஆதிகம்
    தன் வயிறு நம்பினால் போதும் நினைக்கிறாங்க..🤬
    நியாயம்,நீதி, விவசாயி, பெண்கள் பாதுகாப்பு, என்றும் நம் நாட்டின் முதல் வெற்றி.. அம்மாதான்..💯
    அவர் கற்றுக் கொடுத்த பாதையை ஒருபோதும் மறவாதே..,🤲
    2026 நிச்சயமாக ஜெய் பாய் எடப்பாடி ஐயா..👍

    • @vidhyasagarrehuraman1625
      @vidhyasagarrehuraman1625 6 месяцев назад +1

      2026

    • @Mr.Tamil2024
      @Mr.Tamil2024 6 месяцев назад

      @@vidhyasagarrehuraman1625 sorry bor

    • @pitchaimaniraju4759
      @pitchaimaniraju4759 6 месяцев назад +1

      Yes yes Jai boy eps .

    • @selvarajsubbiah7565
      @selvarajsubbiah7565 6 месяцев назад

      பழனிச்சாமிகளுக்கு கொழுப்பு அதிகம் தான். 🌱👠🥿🩴👞🌱

  • @DK-cx2bc
    @DK-cx2bc 6 месяцев назад +1

    மிக சிறந்த நேர்காணல் ஐயா பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @theagarajand9322
    @theagarajand9322 6 месяцев назад +68

    EPS our future CM

  • @elaelango6557
    @elaelango6557 6 месяцев назад +8

    ஊடகங்களால் மட்டுமே இவருடைய ஆட்சி மட்டம் தட்டப்பட்டு அலட்சியம் செய்யப்பட்டது.. மக்களுக்கான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொடுத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை

  • @susheelrenu
    @susheelrenu 6 месяцев назад +3

    Super sirr very clear interview

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 6 месяцев назад +98

    eps mass person eps aiadmk masss

  • @RajaRaja-e4o7y
    @RajaRaja-e4o7y 6 месяцев назад +36

    கொரானா வில் குடும்பத்தையே நடத்த முடியல ஆன eps தமிநாட்டையே வருமானம் இல்லாம நடத்தினர் இதுவே அவர் திறமைக்கு சான்று

  • @helo7504
    @helo7504 6 месяцев назад +6

    மாணவர்கள் எங்கள் ஒட்டு eps க்கு தான் 🌱✌🏻🎉❤

  • @KuppanP1987
    @KuppanP1987 6 месяцев назад +85

    அனைத்தஇந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 40 நமதுநமதே 40வெற்றிபெறும் நாடாளுமன்றத் தேர்தலில்அண்ணா திமுக கூட்டணிவெற்றி

    • @balakrishnangovind8030
      @balakrishnangovind8030 6 месяцев назад

      ALREADY DINDUGAL AND 5 SEATS GIVEN TO PREMALATHA SEATS ADMK LOST DEPOSIT
      IN MINIMUM 15 SEATS ADMK WILL GO TO THIRD PLACE

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 5 месяцев назад +1

    இ பி எஸ் தலைமை அனைத்து இடங்களிளும் வெல்லும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aji_mohan
    @aji_mohan 6 месяцев назад +109

    Eps masss ❤🌱🌱🌱🌱🏆💪👑

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 6 месяцев назад +61

    win for aiadmk

  • @PradeepKumar-gy1zw
    @PradeepKumar-gy1zw 6 месяцев назад +2

    அருமையான பேட்டிங்க தலைவரே

  • @krishanmurthy
    @krishanmurthy 6 месяцев назад +68

    Wait for winning admk

  • @rathakrishnan9240
    @rathakrishnan9240 6 месяцев назад +9

    அண்னன் இபிஎஸ்அவர்கள் நித்தனமாக பேட்டியளிதிருந்தார்கள். இந்ததருணத்தில் புரட்சி தலைவி அம்மாஅவர்களின் ஏழை மக்களுக்காக மற்றும் மாணவர்களுக்காக செயல்படுதிய மகத்தான திட்டங்களை (மடிக்கணிணி,மிதிவண்டி, அம்மாஉணவகம்நினைவுகூற மறந்துவிட்டார்கள்

  • @GopinathArjunan-qz1is
    @GopinathArjunan-qz1is 6 месяцев назад +19

    புரட்சி தமிழர் அணைத்தும் வெள்வார் 40/40. ✨✨✨✨✨✨✨✨🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱✨✨✨✨✨

    • @PakkiRaj-en8wf
      @PakkiRaj-en8wf 6 месяцев назад

      Etuthukaattukku Ulakuthukku etuthukattu thuraki i thuroki thurogam vellaathu ungalukkum theriyum thurokom vellathu vedri peramudiyathu Raja eppadi mandipottu eamadri sulchiya pedraro athupola mandipottu mannippu kekkumvarai urupudamudiyathu

  • @ytrm0904
    @ytrm0904 6 месяцев назад +3

    இபிஎஸ் அவர்கள் தெளிவாக இருக்கிறார் என்பதை உணர்கிறேன்..நல்ல வலுவான தலைமையை உருவாக்கி கட்சியை வலுபடுத்தி மக்கள் பணியாற்ற வேண்டும்... அண்ணாமலை போன்றவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்...

  • @madhankumara4583
    @madhankumara4583 6 месяцев назад +70

    Eps❤

  • @mahendranp2664
    @mahendranp2664 6 месяцев назад +1

    கொரானா காலத்தில் சிறப்பாக ஆட்சி செய்த அரசு அதிமுக அரசு வாழ்க பழனிசாமி ஐயா

  • @gokul6775
    @gokul6775 6 месяцев назад +109

    ADMK Will win 40/40🌱

  • @ddtrend1088
    @ddtrend1088 6 месяцев назад +15

    அ தி மு க தே மு தி க 🔥🔥🔥🔥🌱🥁

  • @deepikaramesh3278
    @deepikaramesh3278 6 месяцев назад +67

    Eps 🎉

  • @Raju-vp8uj
    @Raju-vp8uj 6 месяцев назад +3

    Excellent speech boos

  • @sibichakravarthy7630
    @sibichakravarthy7630 6 месяцев назад +54

    Eps🌱

  • @ravidamodaran2525
    @ravidamodaran2525 6 месяцев назад +9

    Under EPS, water management was good by implementing "kudimarathu" which helped farmers and implemented the delta region as Agriculture Zone. Need EPS for better TN in all aspects

  • @rbalachandran880
    @rbalachandran880 6 месяцев назад +121

    C.V. ஷண்முகம் அவர்களை பிரச்சாரம் செய்ய பயன் படுத்துங்கள்

    • @sridharfca
      @sridharfca 6 месяцев назад +4

      பாட்டில்

    • @kalimuthuseenivasan2222
      @kalimuthuseenivasan2222 6 месяцев назад +1

      ​@@sridharfcane yokiyana

    • @eswarrajg179
      @eswarrajg179 6 месяцев назад

      சி. வி. சண்முகம் அவர்கள் ஆரணி, விழுப்புரம் புதுச்சேரி மற்றும் கடலூர் பொறுப்பாளராக செயல்படுகிறார். வேட்பாளர் ஆதரித்து பிரச்சாரம் நாள்தோறும் செய்து கொண்டிருக்கின்றார்

    • @TheRamg75
      @TheRamg75 6 месяцев назад +1

      ​@@kalimuthuseenivasan2222அவன் யோக்கியன் தான்னு சொல்ல தோணலயே 😂

    • @kalimuthuseenivasan2222
      @kalimuthuseenivasan2222 6 месяцев назад +1

      @@TheRamg75 நீ யோக்கியன் ஆக இல்லாத போதும் மத்த வங்கள பத்தி எதுக்கு பேசற

  • @sundararajansundararajan5036
    @sundararajansundararajan5036 6 месяцев назад +47

    Admk king எடப்பாடியார் ❤❤❤❤