இவர் எழுதிய பாடல் தான் எம்.ஜி.ஆருக்கு நம்பர் ஒன் சாங் | நாம் மறந்து போன மற்றொரு பாடலாசிரியர் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 11

  • @subramaniankk7427
    @subramaniankk7427 9 часов назад +2

    நன்றி கலந்த மகிழ்ச்சி ஐயா பாடலாசிரியர் அவினாசி மணி அவர்களை பற்றி அறிந்திராத பாடலை பற்றி நன்றாக விளக்கினீர்கள் ஒளி பிறந்த போது என்ற பாடலையும் கற்பூரநாயகியே என்ற பாடலை பற்றி விவரங்கள் கேள்வி பாடாதது நன்றாக விளக்கனீர்கள் பொதுவாக பழைய பாடல்கள் 1980 வரை வந்த பாடல்கள் பாடகர்கள் இசையமைப்பாளர்கள் பாடலாசிரியர்கள் நடிகர்கள் அனைவரும் திறமைசாலிகள் என்று சொன்னால் மிகையாகாது என்று நினைக்கின்றேன் அவனியாபுரம் சுப்பிரமணியன் டி எம் எஸ் ஐயாவின் தீவிர ரசிகன்

  • @viswanathanmano2156
    @viswanathanmano2156 15 часов назад +2

    உங்கள் பேச்சு நள்ளா இருக்குவாய்ஸ் தொடரட்டும் உங்கள் பனிஐயா

  • @krishnadoss8751
    @krishnadoss8751 15 часов назад +1

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @kanmalar
    @kanmalar 9 часов назад +1

    தமிழ் நாட்டுக்காரா்கள் கேரளாவில் போய் நம்மை இப்படி பெருமை படுத்துவாா்களா.
    அதை மக்கள் ஏற்றுக்கொள்வாா்களா.
    இனிமேலாவது தமிழ் மக்களை எல்லா இடங்களிலும் தமிழனாய் நடைமுறைக்கு கொண்டு வருவோம்.
    வளா்க தமிழ்.
    வாழ்க தமிழ்.😮😮😮

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  8 часов назад

      சினிமாவை பொறுத்தவரை "யாதும் ஊரே யாவரும் கேளிர்"

    • @kanmalar
      @kanmalar 7 часов назад

      @MAHENDIRANGLOBALTV அய்யா சரியாக சொன்னீா்கள்.
      ஆனால் நான் எல்லா மாநிலமும் போய் இருக்கிறேன்.
      தமிழரை யாருமே ஆதரிப்பதில்லை.
      வேற்று மொழிக்காரரை ஆதரிக்கிறாா்கள்.
      நாம் மட்டும் வந்தோரை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறோம்.
      இப்போது வட மாநிலத்தவா் இங்கு 75 −/− வந்து விட்டாா்கள்.
      நம்முடைய தொழில் , நம்முடைய வேலை வாய்ப்பு அனைத்தும் பரிபோகிறது.
      நீங்களும் கண்கூட பாா்த்துக்கொண்டுதான் இருப்பீா்கள்.
      மொழி உணா்வு மற்றவா்களுக்கு இருக்கிறது.
      நமக்கு ஏன் இல்லை?.
      அது தான் எனக்கு மிகுந்த வேதனை.
      mgr . தமிழ்நாட்டிற்க்கும் , தமிழ் மக்களுக்கும் செய்திருக்கிறாா்.
      ஏனென்றால் இங்கே தான் அவா் செலகவாக்கு இருந்தது.
      மற்ற மாநிலத்தில் இல்லை.
      ஆகையால் இங்கே அனைத்து வேலைகளும் செய்து கொண்டு இருந்தாா்.
      ஏன் தமிழா்களே பெரிய ஆட்களே கிடையாதா என்ன ?...
      பிறந்த மண் நாம் நேசிக்க வேண்டும்.
      இதுவெல்லாம் சொல்லி வருவதல்ல.
      பிறப்பிலே இரத்தத்தில் ஊரி வர வேண்டும் அய்யா.

    • @yogendrababu293
      @yogendrababu293 6 часов назад

      Avinasi Mani is the Father-in-law of actor/director Pandiarajan...

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf 15 часов назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kkvijaykumar3894
    @kkvijaykumar3894 12 часов назад +1

    எல்லா கவிஞர்களும் கடைசியில் படம் எடுத்து தோல்வி அடைஞ்சுதான் செத்தாங்க போல.

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 10 часов назад

    பாண்டியன் ராஜன் அவர்களின் மாமனார் தானே இவர்.

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 13 часов назад +1

    Pandiarajan's Father In Law.