உலகம் முழுவதும் உள்ள மக்களின் முழு முதல் மற்றும் ஆரோக்கியமான உணவாக உட்கொள்ளும் மாட்டிறைச்சி என்பது ஏன் இந்தியாவில் இந்த நாடு படுகிறது? பாசு மாடு மற்றும் மாடுகளின் இறைச்சியை உலக அளவில் ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடு இந்தியா என்று வருகிறது. அப்போது மாடு என்பது மட்டும் விலங்கு அல்ல புனித வழிபாடு செய்யும் கடவுள் என்ற நிலையில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டு வெளிநாடுகளுக்கு இறைச்சியை, தோலை, எலும்பை,... இப்படி வித விதமாக விற்பனை செய்து வருவாய் ஈட்டும் போது அது கடவுள் இல்லை போல. அதே நேரத்தில், இந்திய மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடும் போது தான் அந்த மாடு திடீரென புனித தன்மை அடைந்து, மனித பலி கேட்கிறது போல. இந்திய நாட்டில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வரும் உயர் குலத்தவர்கள் பற்றி பிரச்சினை இல்லை. பசுவின் மடியை ஒட்ட ஒட்ட பால் கரந்து பால், காபி, கோவா, வித விதமான பலகாரங்கள், வெண்ணெய், நெய், ஆஞ்சநேயர் உடல் முழுக்க வெண்ணெய் மாற்றுதல்,... இப்படி செய்வது துரோகம் அல்ல. சுரண்டல் கூட யார் சுரண்ட வேண்டும் என்று வரையறுக்கப்பட்ட வடிவமைப்பு போல.
இதுலாம் ஒரு செய்தி அப்பிடுன்னு போடறான் பாரு
உலகம் முழுவதும் உள்ள மக்களின் முழு முதல் மற்றும் ஆரோக்கியமான உணவாக உட்கொள்ளும் மாட்டிறைச்சி என்பது ஏன் இந்தியாவில் இந்த நாடு படுகிறது?
பாசு மாடு மற்றும் மாடுகளின் இறைச்சியை உலக அளவில் ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடு இந்தியா என்று வருகிறது.
அப்போது மாடு என்பது மட்டும் விலங்கு அல்ல புனித வழிபாடு
செய்யும் கடவுள் என்ற நிலையில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டு வெளிநாடுகளுக்கு இறைச்சியை, தோலை, எலும்பை,... இப்படி வித விதமாக விற்பனை செய்து வருவாய் ஈட்டும் போது அது கடவுள் இல்லை போல.
அதே நேரத்தில், இந்திய மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடும் போது தான் அந்த மாடு திடீரென புனித தன்மை அடைந்து, மனித பலி கேட்கிறது போல. இந்திய நாட்டில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வரும் உயர் குலத்தவர்கள் பற்றி பிரச்சினை இல்லை.
பசுவின் மடியை ஒட்ட ஒட்ட பால் கரந்து பால், காபி, கோவா, வித விதமான பலகாரங்கள், வெண்ணெய், நெய், ஆஞ்சநேயர் உடல் முழுக்க வெண்ணெய் மாற்றுதல்,... இப்படி செய்வது துரோகம் அல்ல. சுரண்டல் கூட யார் சுரண்ட வேண்டும் என்று வரையறுக்கப்பட்ட வடிவமைப்பு போல.