*இனியக் குரல் வளம்* *கொண்ட பின்னணிப் பாடகி* **பி.மாதுரி!** *(கரிகாலன்)* தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் சுமார் *500* க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருப்பவர் பிரபல பின்னணிப் பாடகி *'பி.மாதுரி'* ஆவார். இவர் தமிழ் நாட்டின் திருச்சிராப்பள்ளியை பூர்வீகமாகக் கொண்ட ஒரு தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். மாதுரி அமெச்சூர் நாடகக் குழுவில் பகுதி நேரப் பாடகியாக, தனது கலைப் பயணத்தை தொடங்கியவர். *13* வயதிலேயே *வி.ராஜாராம்* என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவர், தனது *16* வது வயதிலேயே தாயாகி விட்டவர். மாதுரியின் அபாரத் திறனான, பாடும் வல்லமையைக் கண்ட பிரபல இசையமைப்பாளர் *ஜி.தேவராஜன்*, இவரை மலையாளத் திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தார். அவ்வண்ணம் 1969-ஆம் ஆண்டில் வெளியான *'கடல்பாலம்'* என்றப் படத்தில், *"கஸ்தூரி தைலமிட்டு முடி மினுக்கி”* என்று தொடங்கும் பாடலை, மாதுரி முதன் முதலாகப் பாடினார். பின்னர் அதே ஆண்டில் *‘பிரியசகி கேங்க்’*, *‘குமார சம்பவம்’* ஆகிய இரு மலையாளப் படங்களில் பாடுவதற்கு மாதுரிக்கு வாய்ப்புகள் கிட்டின. தொடர்ந்து, எம்.கே.அர்ஜுன், சலீல் சவுத்ரி, ஏ.ரி.உம்மர், கே.ஜே.ஜாய், ஷியாம், கண்ணூர் ராஜன், ரகு குமார் ஆகியோரின் இசையமைப்பிலும் அவர் பல பாடல்களைப் பாடினார். தமிழில் மெல்லிசை மன்னர் *எம்.எஸ்.விஸ்வநாதன்* இசையமைப்பில் உருவான *'இணைந்த கைகள்'* என்றப் படத்தில் முதன் முதலாகப் பாடினார். 1970 ஆம் ஆண்டில் *சங்கர்-கணேஷ்* இசையில், *'காலம் வெல்லும்'* படத்தில் *"என்னங்க சம்பந்தி'* என்றப் பாடலையும் பாடியுள்ளார். ஏனைய இசையமைப்பாளர்களான கே.வி.மகாதேவன், வி.குமார் ஆகியோரின் இசையமைப்பிலும் மாதுரிக்கு பாடும் சந்தர்ப்பங்கள் வாய்த்தன. ஜி.தேவராஜன் தன் இறுதிக் காலம் வரை, தான் இசையமைத்தப் படங்களில் தவறாது மாதுரிக்கு வாய்ப்பளித்து வந்தார். ஒரு வகையில் ஜி.தேவராஜனின் ஆஸ்தானப் பாடகியாகவும் இவர் விளங்கி வந்தார். சிறந்த பின்னணி பாடகிக்கான கேரள மாநில திரைப்பட விருதை, மாதுரி இரண்டு முறை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி ரதங்கள் , அழகு மேகம் , செல்லும் வீதி சிவந்த வானம் , பாவை நெஞ்சில் இளமை ராகம் , பாட வந்தது பருவ காலம் , இந்த ராகத்தில் ஏக்கம் தெரிகிறது , இந்த மணிகுயிலின் கூவல் ,ஏனோ தமிழ் வானில் வளம்வரவில்லை , பாடும் பறவை ஆயிரம் நடுவே நானும் ஒரு பறவை , பாசம் பொழியும் உயிர்களுக்கெல்லாம் தந்தேன் எனதுறவை , இந்த இருப்பும் மனிதர் யாரும் இங்கே வரவேண்டும் , இனி எல்லாம் நலமும் , எல்லாம் வளமும் எவரும் பெறவேண்டும், பாடும் பறவைகளில் நானும் ஒரு பறவை , தமிழில் பாடும் பாடகிகளில் நானும் ஒருவர் , என்ற சோகத்தை இனிய கானமாக தந்துவிட்டார் , துக்கத்தை தந்தவர்கள் கூட எல்லம் நலமும் எல்லாம் வளமும் பெறவேண்டும் , என அருமையாக பாடிய பாடல் மாதுளம் கனியில் மறைந்திருக்கும் முத்துக்கள் போன்றது , அவரின் புகழ் என்றும் மங்காத வர்ணமாக ஜொலிக்கட்டும் , இவரின் பாடல்களை தொகுத்து வழங்கிய இத்தளத்திற்க்கு எனது மரியாதைக்குரிய வாழ்த்துக்கள் , இப்பாடல்களை கேளுங்கள் மாதுரியின் புகழை பேசுங்கள் , நன்றி .
முதல் பாடலே மாதுரி அம்மாவின் பாடல்களில் மணிமகுடம். " பருவ காலம் " திரைப்படத்தில் வந்த அற்புத கானம். என்ன குரல் வளம்.! கணீரென்று மணிக்குரல். " வெள்ளி ரதங்கள்.." பாடலும் உச்சஸ்தாயிலேயே ஆரம்பிக்கிறது. கேரளத்து இசை மேதை G. தேவராஜன் ஐயாவின் மயக்கும் மெல்லிசை. அது எம்மை காற்றில் கலந்து மேகத்திடை மிதக்க வைக்கிறது. புலவர் புலமை பித்தன் ஐயாவின் வர்ணனை வரிகளில் மனம் ஈர்க்கப் படுகிறது.! நீண்ட நாட்களுக்குப் பின் கேட்கும் வாய்ப்பு. இவர் பாடிய " வானமெனும் வீதியிலே.." எனக்கு மிகப் பிடித்த பாடல். மிக்க நன்றி சகோ.💐🙏
மாதுரி மிக சிறந்த பாடகி தமிழ் குடும்பத்தில் திருச்சியில் பிறந்து தேவராஜன் மாஸ்டர் அவர்களால் மலையாள திரை உலகில் முன்னணி பாடகியாக நீண்ட காலத்திற்கு இருந்தவர்.தமிழில் தேவராஜன் இசையில் பாடிய வெள்ளி ரதங்கள் பாடலே மிக சிறந்த பாடல் என்னாங்க சம்பந்தி மன்னார்குடி மச்சான் பாடல்கள் கேட்கும்படி உள்ளன இவரது மலையாள பாடல்கள் மிகவும் இனிமையானவை மாதுரி பாடல்கள் தொகுப்பில் அன்னை வேளாங்கண்ணி படப்பாடலை சேர்த்திருக்கலாம் நல்ல பதிவு நன்றி மணிவண்ணன்
**என்னாஙக சம்மந்தி எப்போ நம்ம சம்பந்தம் ** அந்த காலத்தில் எனது இனிய 18 ம் வயது முதல், அடிக்கடி ரேடியோவில் ஒலி பரப்பாகும் இந்த அருமையான பாடலைக் கேட்டு கேட்டு மகிழ்ந்திரு க்கிறேன். இப்பொழுதும் எனது அழகான, மிகவும் இனிமையான 73ம் வயதிலும் திரு. மணிவண்ணன் அவர்களின் தயவால் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். மிகவும் அருமையான திருமதி. மாதுரி அவர்களின் பாடல். Thanks a lot Mr. Manivannan Sir ❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@@gnanakumaridavid1801எப்போதுமே மேடம் அருமையான விஷயங்களைத் தொகுத்து வழங்குவது வாடிக்கை நான் நிறைய புத்தகம் வாயிலாகப் படித்துள்ளேன். Thanks a lot Madam.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏👌👌👌🙏
திரை இசை உலகம் மறந்த சிறந்த இசை பாடகி அம்மா மாதுரி அவர்கள் பாடல்களை தொகுத்து வழங்கிய துக்கு நன்றி அவரை பற்றிய விபரம் அளித்த நண்பர்களுக்கு நன்றி ச ரத்னா சண்முகவேல்🐊 திருப்பூர்🙏💗👍
இவங்க ஓப்பன் வாய்சில் பாடியுள்ளார். குரலும் கணீர் என்று உள்ளது. தமிழில் இப்படி குரல் வளம் யாருக்கும் இல்லை. ஆனால் இவருக்கு வாய்ப்பு இல்லாமல் போனது தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு பெரிய இழப்புத்தான்.
*இனியக் குரல் வளம்*
*கொண்ட பின்னணிப் பாடகி*
**பி.மாதுரி!**
*(கரிகாலன்)*
தமிழ்,
மலையாளம், தெலுங்கு ஆகிய
மும்மொழிகளில் சுமார் *500* க்கும்
மேற்பட்ட பாடல்களைப் பாடியிருப்பவர் பிரபல பின்னணிப்
பாடகி *'பி.மாதுரி'* ஆவார். இவர்
தமிழ் நாட்டின் திருச்சிராப்பள்ளியை
பூர்வீகமாகக் கொண்ட ஒரு
தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
மாதுரி
அமெச்சூர் நாடகக் குழுவில்
பகுதி நேரப் பாடகியாக, தனது
கலைப் பயணத்தை தொடங்கியவர்.
*13* வயதிலேயே *வி.ராஜாராம்*
என்பவரைத் திருமணம் செய்து
கொண்ட இவர், தனது *16* வது
வயதிலேயே தாயாகி விட்டவர்.
மாதுரியின்
அபாரத் திறனான, பாடும் வல்லமையைக் கண்ட பிரபல
இசையமைப்பாளர் *ஜி.தேவராஜன்*,
இவரை மலையாளத் திரையுலகில்
அறிமுகம் செய்து வைத்தார்.
அவ்வண்ணம் 1969-ஆம் ஆண்டில்
வெளியான *'கடல்பாலம்'*
என்றப் படத்தில், *"கஸ்தூரி தைலமிட்டு முடி மினுக்கி”* என்று
தொடங்கும் பாடலை, மாதுரி
முதன் முதலாகப் பாடினார்.
பின்னர்
அதே ஆண்டில் *‘பிரியசகி கேங்க்’*,
*‘குமார சம்பவம்’* ஆகிய இரு
மலையாளப் படங்களில் பாடுவதற்கு மாதுரிக்கு வாய்ப்புகள் கிட்டின.
தொடர்ந்து, எம்.கே.அர்ஜுன்,
சலீல் சவுத்ரி, ஏ.ரி.உம்மர்,
கே.ஜே.ஜாய், ஷியாம், கண்ணூர் ராஜன், ரகு குமார் ஆகியோரின்
இசையமைப்பிலும் அவர் பல பாடல்களைப் பாடினார்.
தமிழில்
மெல்லிசை மன்னர் *எம்.எஸ்.விஸ்வநாதன்* இசையமைப்பில் உருவான
*'இணைந்த கைகள்'* என்றப் படத்தில் முதன் முதலாகப் பாடினார். 1970 ஆம் ஆண்டில் *சங்கர்-கணேஷ்* இசையில், *'காலம் வெல்லும்'* படத்தில் *"என்னங்க சம்பந்தி'* என்றப் பாடலையும் பாடியுள்ளார். ஏனைய இசையமைப்பாளர்களான கே.வி.மகாதேவன், வி.குமார் ஆகியோரின் இசையமைப்பிலும் மாதுரிக்கு பாடும் சந்தர்ப்பங்கள்
வாய்த்தன.
ஜி.தேவராஜன்
தன் இறுதிக் காலம் வரை, தான்
இசையமைத்தப் படங்களில்
தவறாது மாதுரிக்கு வாய்ப்பளித்து
வந்தார். ஒரு வகையில்
ஜி.தேவராஜனின் ஆஸ்தானப்
பாடகியாகவும் இவர் விளங்கி
வந்தார். சிறந்த பின்னணி பாடகிக்கான கேரள மாநில
திரைப்பட விருதை, மாதுரி
இரண்டு முறை வென்றிருப்பது
குறிப்பிடத்தக்கது.
⁰😊😊😊
🙏🙏🙏
அருமையான தகவல் !
@@BalanTamilNesan வழக்கம் போல மிக துல்லியமான முழுமையான தகவல்களை தந்த உங்களுக்கு நன்றிகள் இப்போது தான் பார்த்தேன் பாலன்.வாழத்துக்கள்
இத்தனை தகவல்களா !!!
மிக அருமை
அற்புதமான பதிவு !
ரொம்ப நன்றி இவர்களை ஞாபக படுத்தியதற்க்கு எப்படி இருக்காங்க
வெள்ளி ரதங்கள் , அழகு மேகம் , செல்லும் வீதி சிவந்த வானம் , பாவை நெஞ்சில் இளமை ராகம் , பாட வந்தது பருவ காலம் , இந்த ராகத்தில் ஏக்கம் தெரிகிறது , இந்த மணிகுயிலின் கூவல் ,ஏனோ தமிழ் வானில் வளம்வரவில்லை , பாடும் பறவை ஆயிரம் நடுவே நானும் ஒரு பறவை , பாசம் பொழியும் உயிர்களுக்கெல்லாம் தந்தேன் எனதுறவை , இந்த இருப்பும் மனிதர் யாரும் இங்கே வரவேண்டும் , இனி எல்லாம் நலமும் , எல்லாம் வளமும் எவரும் பெறவேண்டும், பாடும் பறவைகளில் நானும் ஒரு பறவை , தமிழில் பாடும் பாடகிகளில் நானும் ஒருவர் , என்ற சோகத்தை இனிய கானமாக தந்துவிட்டார் , துக்கத்தை தந்தவர்கள் கூட எல்லம் நலமும் எல்லாம் வளமும் பெறவேண்டும் , என அருமையாக பாடிய பாடல் மாதுளம் கனியில் மறைந்திருக்கும் முத்துக்கள் போன்றது , அவரின் புகழ் என்றும் மங்காத வர்ணமாக ஜொலிக்கட்டும் , இவரின் பாடல்களை தொகுத்து வழங்கிய இத்தளத்திற்க்கு எனது மரியாதைக்குரிய வாழ்த்துக்கள் , இப்பாடல்களை கேளுங்கள் மாதுரியின் புகழை பேசுங்கள் , நன்றி .
முதல் பாடலே மாதுரி அம்மாவின் பாடல்களில்
மணிமகுடம்.
" பருவ காலம் " திரைப்படத்தில்
வந்த அற்புத கானம்.
என்ன குரல் வளம்.!
கணீரென்று மணிக்குரல்.
" வெள்ளி ரதங்கள்.."
பாடலும் உச்சஸ்தாயிலேயே
ஆரம்பிக்கிறது.
கேரளத்து இசை மேதை
G. தேவராஜன் ஐயாவின்
மயக்கும் மெல்லிசை.
அது எம்மை காற்றில்
கலந்து மேகத்திடை
மிதக்க வைக்கிறது.
புலவர் புலமை பித்தன்
ஐயாவின் வர்ணனை
வரிகளில் மனம் ஈர்க்கப் படுகிறது.!
நீண்ட நாட்களுக்குப் பின்
கேட்கும் வாய்ப்பு.
இவர் பாடிய
" வானமெனும் வீதியிலே.."
எனக்கு மிகப் பிடித்த பாடல்.
மிக்க நன்றி சகோ.💐🙏
திரு வெம்பார் அவர்கள் பழைய பாடல்கள் தேடி வழங்குவதற்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்
மாதுரி மிக சிறந்த பாடகி தமிழ் குடும்பத்தில் திருச்சியில் பிறந்து தேவராஜன் மாஸ்டர் அவர்களால் மலையாள திரை உலகில் முன்னணி பாடகியாக நீண்ட காலத்திற்கு இருந்தவர்.தமிழில் தேவராஜன் இசையில் பாடிய வெள்ளி ரதங்கள் பாடலே மிக சிறந்த பாடல் என்னாங்க சம்பந்தி மன்னார்குடி மச்சான் பாடல்கள் கேட்கும்படி உள்ளன இவரது மலையாள பாடல்கள் மிகவும் இனிமையானவை மாதுரி பாடல்கள் தொகுப்பில் அன்னை வேளாங்கண்ணி படப்பாடலை சேர்த்திருக்கலாம் நல்ல பதிவு நன்றி மணிவண்ணன்
அருமையான பாடல்..
நல்ல குரல்..
நமது சகோதர மொழியிலும் வெற்றிக்
கொடி நாட்டியவர்.
அற்புதமான பாடல்கள்
அபூர்வ பொக்கிஷப்பதிவு...
நன்றி நன்றி.🙏💞
பருவகாலம், .. சூப்பர் தேர்வு சார் ❤
நல்ல குரல்வளம்மிக்க ஒரு பாடகியைப்பற்றி நினைவூட்டியதற்கு மிகவும் நன்றி.பருவகாலம்படத்தில் பாடிய முதலில்ஒலித்தப்பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.
மாதூரி அவர்கள் பாடிய பாடல்கள் என்றும் நிளைத்து இருக்கும் இனிமையான குரல் வளம் கொண்ட தமிழ் பாடகியை கொண்டாட மறந்து விட்டோம்
❤❤ அருமையான என் பள்ளிக்கால நினைவுகளை அள்ளி வரும் பாடல்கள் நான் எப்படி நன்றி சொல்வது..!!🎉🎉🎉❤❤❤
பருவ காலம். காலம் வெல்லும்பட பாடல்கள் அருமை.
வெள்ளி ரதங்கள்
என்று ஆரம்பிக்கும் பாடல் வழங்கிய அன்பு சகோதரர் தங்கமனம் வாழ்க வாழ்க
**என்னாஙக சம்மந்தி எப்போ நம்ம சம்பந்தம் **
அந்த காலத்தில் எனது இனிய 18 ம் வயது முதல், அடிக்கடி ரேடியோவில் ஒலி பரப்பாகும் இந்த அருமையான பாடலைக் கேட்டு கேட்டு மகிழ்ந்திரு க்கிறேன். இப்பொழுதும் எனது அழகான, மிகவும் இனிமையான 73ம்
வயதிலும் திரு. மணிவண்ணன் அவர்களின் தயவால் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். மிகவும் அருமையான திருமதி. மாதுரி அவர்களின் பாடல். Thanks a lot Mr. Manivannan Sir ❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
I’m sorry 🎉🎉🎉 @63
வானமெனும் வீதியிலே இனிமையான பாடல்
ஐயா. இந்தப் பதிவுக்கு தமிழ் சொந்தங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளன
இவ்வளவு காலம் இந்த பாடல் வாணிஜெயராம் பாடியது என்று எண்ணியிருந்தேன். இது பாடகி மாதுரி பாடியது என்பதைத் தெரிந்துகொண்டேன். நன்றி வேம்பார் சரவணன் அவர்களே.
ஆகா.என்ன.இனிமையான.குரல் வலம்.ஏன்.அடையாளம் தெரியாமல்.பொய்விட்டார்.இது.பெறும்.பேரிலப்பு.ஆகா.அருமை.அருமை.என்ன.குரல்
மிகவும் அழகான குரலுக்கு சொந்தக்காரரான மாதுரி அவர்களைப் பற்றி செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது. மிகவும் நன்றி.
இப்படி ஒரு அருமையான அதுவும் தமிழ்பாடகியா... வெளியே தெரியலையே... அழகா பாடுறாங்க❤
இந்த பதிவிற்கு மிக்க நன்றி❤
தெய்வீகக் குரல்..... அருமை..... பெருமை.....!
குரல் அருமை இந்த பாடலை கேட்டு ரொம்ப நாள் ஆச்சு உங்களுக்கு நன்றி.
Sweet super old song 👌🎉🎉🎉👍🌼🌸🌺🏵💮🌹🙏
' வெள்ளி ரதங்கள் ' என்றபாடல் என் பருவகாலத்தில் என்னை மயங்கச்செய்தது.ரேடியோவில் கேட்பேன்.
இது போன்ற பழைய பாடல்கள் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷம் ❤❤❤🎉🎉🎉
Sir ...really happy to hear your old song collections...
குரல் அருமை நன்றி
இவருடைய ப்ரானேசன் எங்கே... என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். பலமுறை கேட்டுள்ளேன். தேவராஜன் இசையல்குமாரசம்பவம்பாடல். வித்தியாசமான குரல் அனுபவம்.
அருமையான குரல்வளம் , நன்றி.
நல்ல வேலை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி மாதுரி பாடல்களை
இந்தபாடலை அடிக்கடிநான் கேட்டிருக்கிறேன் இலங்கை வானொலியில் இனியகுரல்
பதிவிற்கு மிகவும் நன்றி ஐயா❤❤❤❤❤
Gnanakumari David அவர்கள் கொடுத்துள்ள தகவல்கள் மிகவும் அருமை. நன்றி!
@@kannantk2614 நன்றி ஐயா
@@gnanakumaridavid1801எப்போதுமே மேடம் அருமையான விஷயங்களைத் தொகுத்து வழங்குவது வாடிக்கை
நான் நிறைய புத்தகம் வாயிலாகப் படித்துள்ளேன். Thanks a lot Madam.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏👌👌👌🙏
உண்மையில் தமிழ் பாடகி என்றால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
ஆம்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அருமை !
நெஞ்சை விட்டு அகலாத பாடல்கள்
அருமையான பதிவு
அருமையான குரல்.தெவிட்டாத இசை
Nice song intha padagi ippo eppadi irukanga♥️
திரை இசை உலகம் மறந்த சிறந்த இசை பாடகி அம்மா மாதுரி அவர்கள் பாடல்களை தொகுத்து வழங்கிய துக்கு நன்றி அவரை பற்றிய விபரம் அளித்த நண்பர்களுக்கு நன்றி ச ரத்னா சண்முகவேல்🐊 திருப்பூர்🙏💗👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றாவது ஒருநாள் இந்த பாடல் கேட்க வேண்டும் என்று இருந்தேன் இன்று
மாதுரி தமிழ் மகள் நீ நீடூழி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
Excellent my favourite super song
இயேசுநாதர் பேசினால் என்ன பேசுவார் பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
இவரின் அனைத்து பாடல்களும் தேன்.
@@chandrankgf அது பி வசந்தா பாடிய பாடல்
Super super super what a strong and sweet song
இவங்க ஓப்பன் வாய்சில் பாடியுள்ளார். குரலும் கணீர் என்று உள்ளது. தமிழில் இப்படி குரல் வளம் யாருக்கும் இல்லை. ஆனால் இவருக்கு வாய்ப்பு இல்லாமல் போனது தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு பெரிய இழப்புத்தான்.
இவருடைய குரல் நன்றாகத் தான் உள்ளது. தெளிவான உச்சரிப்பு. அப்படி இருக்கையில் பிரபல்யம் ஆகாதது வருத்தத்துக்குரியது.
Amazing awesome wonderful mind-blowing soulstirring rendition of Madhuri
இது பருவகாலம் திரையில் வந்த பாடல் என்று நினைக்கிறேன் . அருமையான குரல்.
Yes sir
We missed this voice. After a long gap we could hear !!
நன்றி ங்க சார்
Malayalathil super hit podal podiuillar ❤🎉
Smt. P. Maduri unique voice 🙏🙏👌👌
❤❤❤❤❤நான் அடிக்கடி கேட்கும் பாடல் அருமை இளமை என்றென்றும் ❤❤❤ஈழதமிழச்சி
Sweet voice super
அருமையான குரல்வளம்!!!
அருமையானபதிவு
சுவாமி ஐயப்பன் படத்தில் தங்கப் பதுமை என ஆரம்பிக்கும் பாடல் பிரபலமானது
விழா மற்றும் மைக் செட்டில் கேட்டது போலுள்ளது
Wow super voice
சரளா என்றொரு பாடகியும் இருந்தார்.
Congratulations super selected songs ❤ ❤ ❤
Evergreen melody. ❤️
அப்படியே "வாணி" அம்மாவின் குரல்!
நான் நினைத்ததை அப்படியே சொல்லி விட்டீர்கள்
வேம்பார் மணிவண்ணன் அய்யாவுக்கு நன்றி
சிறுவயதில் கேட்ட பாடல் வானொலியில் பெயர் சொல்வார்கள்
wow what a lovely vioce it is forgotten a nightingale
அருமை ....
Beautiful song
அழகான குரல்.!! ஏன் நிறைய வாய்ப்புகள் இவருக்கு தராமல் போனார்களோ???
Rare voice amazing
ஆஹா அற்புதமான குரல் பா டுக்கள் பாடல்கள் அருமை மகளே
தமிழில் அதிகம் பாடாதது ஏனோ? அருமையான இனிய குரல்.
வாய்ப்பு கிடைக்க வில்லை. வேறென்ன
Realy super sumoth voice 👌🌼🌸💮🏵👍
wow a lovely voice❤
Nice voice
வெகு காலத்திற்கு பிறகு கேட்ட பாடல்.வாணி அம்மா பாடியது என்று நினைத்தேன்.தற்போதுதான் உணர்ந்து கொண்டேன்.
Sir, great🙏🙏👌👌
🥰🥰🥰Thank you Sir
Sweat voice❤❤❤
நன்றி..நன்றி
Sincere thanks to Sri Manivannan
மாதுரி பாடிய மற்றும் ஒரு பாடல் ப்ரநேசன் எங்கே பதில் சொல் பனி மழை தேன் அருவியே இந்த பாடலை பதிவு செய்யுங்கள் சகோ
வாணி ஜெயராமன் குரல் போல் இருக்கு அருமை மாதுரி
Super kural valam
Sp.sailaja voice was almost similar to P.Madhuri’s voice.
மாதிரியின் இந்த பாடல்களில்
1.வாணியம்மா மாதிரி
2. சுசீலாம்மா மாதிரி
3. ஜானியம்மா மாதிரி
4.எல்.ஆர். ஈஸம்மா மாதிரி இருக்கிறது.
Nice voice, 🎉
She is a native Tamil mother tongue singer from trichy.she had a unique voice sitable for m
My childhood memories of Tamil voice 🎉
இனிய குரல்வளம் இனிமை.
மறக்க முடியாத கானங்கள்
ரணங்களை ஆற்றும்.
Nice voice great singer ❤❤
பருவகாலம் என்ற படம் ரோஜா ரமணி மற்றும் கமல் நடித்த படம்.
👏👏👏👌👌👌 super
Great voice very very nice
Nice voice 🎉🎉🎉🎉
Super adorable voice
இந்த பாடலை நான் வாணி ஜெயராம் பாடினார் என்று நினைத்தேன்.
தமிழ் மண்ணில் தமிழர்கள் பிரபலம் அடைய முடியாது போல?
உண்மை தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வாய்ப்போ மரியாதையோ கிடைக்காது..
தமிழ்த்திரை இசையில் தெலுங்கு லாபி பற்றி LR ஈஸ்வரி அம்மா வெளிப்படையாகவே பேசியுள்ளார்
Pokkisham