இவர் தான் இந்த பாடல்களை பாடினார் என்று நிறைய பேருக்கு தெரியாது ...
HTML-код
- Опубликовано: 27 ноя 2024
- @MAHENDIRANGLOBALTV தமிழ் மலையாளம் இரண்டு மொழிகளிலும் தனக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்ட தன்னிகரில்லா பாடகர்... P. ஜெயச்சந்திரன்.
A video by
MAHENDIRAN V
@MAHENDIRANGLOBALTV
தொகுத்து வழங்கிய உங்கள் குரலும் ஒரு பரவசம் தரும் வகையில் உள்ளது உண்மை ❤
Is it ..? So many thanks...to you..! 🌹🥀🎉
Rasathi vonnaikkaanaatha
Ponnenna poovenna kaane
Amutha gnanangal.
உங்கள் குரலை கேட்கும் பொழுது சிறுவயதில் இலங்கை வானொலி நிகழ்ச்சி கேட்பது போல ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது. அருமையான குரலுக்குச் சொந்தக்காரர் வாழ்த்துக்கள்...🎉🎉🎉🎉
பாராட்டுக்கு நன்றி அய்யா. ..
அவருடைய குரல் ஆண்டவனின் அசரீரி யாரும் நெருங்க முடியாது.... 😊😊
ஜெயச்சந்திரன் அவர்கள் தென்னாட்டின் முகமது ரஃபி ஆவார் ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும் தெளிவான வார்த்தை உச்சரிப்பு தமிழ் உச்சரிப்பில் பிழையில்லாமல் பாடுவது பாவத்துடன் பாடுவது சுருதி பிசகாமல் பாடுவது இனிய குரல் வளம் ஆகியவை ஜெயச்சந்திரன் அவர்களின் தனி முத்திரைகள் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் என்றென்றும் பசுமையானவை பசுமையானவை எப்பொழுது கேட்டாலும் இனிமையானவை❤❤❤❤❤
@@srinivasankannan9073 அருமை. நன்றி....
அருமையான குரல்வளம் கொண்ட வர்அருமையானபாடல்ைஎனக்குபிடித்தபாடகர்
சூப்பர் பதிவு ஜெயச்சந்திரன் பாடல்கள் அனைத்தும் சூப்பர்
மலரோ, நிலவோ மலை மகளோ .... என்ற பாடலும் மிக அருமை. ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு ....
ஜெயசந்திரன் அவர்கள் அருமையான பாடகர்.
பொன்னென்ன பூவென்ன கண்ணே என்று குரல் காதில் கேட்டதும் நம் உள்ளம் வானில் சிறகடித்து பறக்கும்.
அருமையான பதிவு🎉
இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை இவரை யாரோடும் ஒப்பிட முடியாது
நான் ஒரு ஜெயச்சந்திரன் ரசிகன்
நல்ல பதிவிற்கு மிகவும் நன்றி .
அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். நன்றி.
அந்த ஏழு நாட்கள் படத்தில் வரும் கவிதை அரங்கேறும் நேரம் என்ற பாடல் வரிகள் கதையின் நாயகன் மலையாள தேசத்தில் இருந்து வந்த பாக்கியராஜ் என்று இருக்கும் போது பல்லவி மலையாளத்தில் ஆரம்பித்து தமிழில் இனிய வரிகளாக மாற்றம் பெரும் போது ஆஹா அருமை ❤❤
இவரது பதிவு மூலமாக அந்த பாடல்களை நேற்று இரவு முழுவதும் கேட்டு கால இயந்திரத்தில் அறுபது ஆண்டுகள் பின்னோக்கி சென்று வந்தேன் அற்புதமான அனுபவம் அல்லவா... மிகவும் நன்றி நண்பா
Jayachandran sir voice very clear in malayalam and tamil.
தலைமுறை கடந்தும் வாழும் தவழும் மழலை போன்ற வசந்த குரலோன் வாழிய நீடூழி ! 🙏❤🎉❤
வசந்த காலம் மீட்கப்பட்டது!உங்களால்!வாழ்க நீவிர் பல்லாண்டு!!!
மென்மையான குரலுக்கு சொந்தக்காரர். கேட்க கேட்க திகட்டாத குரலின் சொந்தக்காரர். வாழ்க அவர் புகழ்.
இவர் ஒரு பாடகர் மேதை வாழ்க
நமது சகோதர மொழியில் இவர்பாடல்கள் Block buster songs... தாங்கள்
கூறியதுபோலதங்கச்சிமிழ்போல..பாடல்
இலங்கை வானொலி தவறாமல் ஒலிபரப்பும்..👍👍
அருமையான விளக்கம்/இனிய தமிழின் தெளிவான
உச்சரிப்பு 👌👌..
மிகவும் அருமை
நன்றி
என் அபிமான பாடகர் என்றும் ஈடு இணையற்ற குரல் வளம் மேலும் பாடியிருக்கும் பாடல்கள் வரிசையில்:-
1 ISAYKKAVO..NAM KALYAANA RAAGAM
2 THEHGAM SIRAGADIKKUM
3 MEENA..HALLO MEENA
4. VELLINILAAVINILE..THAMIZH VEENAI VANTHATHU
5 PETHALUM PETHENADA ORU POHKIRI
PAIYANETHAAN
இந்த உலகத்தின் மிகச்சிறந்த டீஷண்டான பாடகர் இவர்.
இவர் பாடல் மிகச்சிறந்த திறமை நிறைந்த பாடகர் போல் அல்லாமல்
மிக எளிய முறையில் மனித மனங்களை கொள்ளை அடித்தவர்.
90-களில் இவரது பாடல்களை நான் மேடையில் பாடியுள்ளேன்....
கிழக்கே போகும் ரயில் வெளி வந்தது 1979.
இளைய ராஜா இசையில் முதலில் பாடியது காற்றிநிலே வரும் கீதம் படத்தில் சித்திர செவ்வானம் மற்றும் ஒரு வானவில் போலே ஆகிய பாடல்கள். பின்பு புவனா ஒரு கேள்வி குறி என்ற படத்தில் பூந்தென்றலே நல்ல நேரம் காலம் போன்ற பாடல்களை விட்டு விட்டீர்கள்.
குன்னகுடி வைத்தியநாதன் அவர்கள் இசையில் இவர்பாடிய மலரோ நிலவோ மலைமகளோ என்ற அருமையான பாடலை மறந்துவிட்டீர்கள் ஐயா
Yes... ஜெயச்சந்திரன் என்றாலே இந்த பாடல் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும் ....! ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி சார்... எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை. மன்னிக்கவும்...
நீ தானா .... அழைத்தது நீ தானா - என்கிற வரி பளிச்சென்று இருக்கும்....
ஸ்வரங்கள் நிறைய உள்ள பாடல் இது. படம்: ராக பந்தங்கள் . 82-ல் வெளியான படம் இது. சரியாக போகவில்லை. இந்த பாடலால் அந்த படம் பெயர் பெற்றது. குன்னக்குடி அசத்தியிருப்பார்.. சொல்லப்போனால், இந்த பாடலை வைத்து தான் நான் வீடியோவை துவங்கியிருக்கவேண்டும்.... Extremely sorry..!
@@MAHENDIRANGLOBALTV Thank you sir🙏🙏
இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்கும் இவரின் பாடல்கள்.
யேசுதாஸ் குரலை போலவே இருக்கும் இவரது குரல்.இருப்பினும் தனித்துவமான பாடல்கள் பாடியுள்ளார்.எனக்கு பிடித்த பாடகர்.
நன்றி....
K.J.J Resemblance பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். முழு வீடியோவையும் காணுங்கள்....!🌹🎉🥀
Nicer than KJY voice.
யேசுதாஸ் குரல் பேரண்டம் போன்றது...!, அந்தப் பேரண்டத்திற்குள் பல விதமான கோள்கள் உண்டு... அந்த கோள்களை போன்று தான் ஜெயச்சந்திரன், உன்னி மேனன், மது பாலகிருஷ்ணன், விஜய் யேசுதாஸ், மற்றும் கேரளத்தில் இருக்கக்கூடிய சில பாடகர்களும்... அவர்களை; யேசுதாஸ் என்ற பெரும் பேரண்டத்தோடு! ஒப்பிட முடியாது!
I love PJ sir voice very very much. This song Ponnenna poovenna is such a fantastic song. Thank u so much. He didn't get many chances.
மே லும் அமுதோர் தமிழில் எழுதும் கவிதை MSV music MGR movie சங்கர் கணே ஷ் இசையில்இநத இரவில் நான் பாடும் பாடல். சங்கீத மே என் தெய்வீக மே . வானம் இங்கே மண்ணில் வந்தது பாடல் அருமை Ilayaraja music ல் பெத்தாலும் பெத்தேனடா , வெள்ளி நிலாவினிலே பாடல் எல்லாம் செம ஹிட்
En uier padagar nigar yarumellai
Excellent review 👏, thanks
Sir! What a great work! I don’t find any words to express your great work with extensive research! Simply you took me to those golden years! After watching,My heart is filled with personal sweet memories of those years!
God bless you!
Thank you very much for your valuable comments and great appreciation...🎉🥀🌹
காந்த குரல்... ஜேசுதாஸ் க்கு இணையாக பாடக்கூடியவர்... இவரின் எல்லா பாடல்களும் அருமையாக இருக்கும்... my all-time favourite as KJY.
அருமை
கன்னடப் படம் ரங்கநாயகியில் மந்தாரபஷ்பவு நீனு..என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றது.கேட்டுப்பாருங்களேன்.ஆர்த்தி..அஷோக் நடிப்பு.
மந்தார புஷ்பவு நீனு
Sure... I'll listen to it. Thank you.
I love Jeyachanrans melodious voice. All his songs are excellent.
அழகான மென்மையான இனிமையான பாடகர்.
ஆரம்ப காலங்களில் SPB சாயலில் Bass. பிறகு வந்த பாடல்களில் ஒரு Classical மணம் வீச ஆரம்பித்தது. அதன் பிறகே இவரது குரல் வசீகரமானது. சில பாடல்கள் ஜேசுதாஸோ என்று கூட நினைக்கத் தோன்றும் ....🌹🎉🥀
Jayettan is a great singer my heartiest congratulations 👏🎉❤
One of my favourite singer.Nice manly voice.
intha kuralukku yidu inaiye illa I love u jayachandran sir❤❤❤❤❤❤❤🎉
Super voice
எல்லாப்பாடல்களுமே ஹிட்தான்
ஜெயசந்திரன் குரல் SPB யின் குரலுக்கும் ஜேசுதாஸ் குரலுக்கும் இடைப்பட்ட தாக எனக்கு தெரிகிறது.
Unparalleled singer of the finest order
No, the singer who travels on the special route...
ஜேசுதாஸ் குரல் போல் இருக்கும் இவர் குரல் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்
Jeyachanthiran avarkalin paadal pathivu mikavum nanraaka thokuthu vazhankineerkal
😀😀😀😀😀😀
தங்கத்தில் முகமெடுத்து MGR song
அது K.J. ஜேசுதாஸ் பாடியது என்றறிகிறேன் ...
இந்த பாடல் ஜேசுதாஸ் அவர்கள் பாடியது
அய்யா !
அகந்தைராசாவுடைய ஜால்ராவே 1981 ரயில் பயணங்களில் னு சொல்லிட்டு விட்டுட்டா எப்படி ? பாடகர்
ஜெயச்சந்திரன்
ராசா படத்துல பாடி ஹிட் கொடுத்திருந்தாலும் டி.ராஜேந்தர் தான் அவருக்கு ரீ என்ட்ரி கொடுத்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
Mr.ராசா ஜால்ரா
ruclips.net/video/uuIWok2_xh8/видео.htmlsi=nUOtPkHWBDQHjqwt
Ungal kural then inimai
நீதிக்கு தலைவணங்கு படத்தில் எம்ஜியாருக்காக பாடல் எத்தனை மனிதர்கள் உலகத்திலே 1975 ல் மூன்றாவது பாடல் இது. உங்களுக்கு தெரியாதோ
சங்கர் கணேஷ் இசைஅமைப்பில் ஜெயசந்திரன் பாடிய பாடலை தாங்கள் கூறவில்லையே. பால் நிலவு காய்ந்ததே பாடல் ஹிட்டானது மேலும் அவருடைய இசையில் நிறைய பாடல் பாடி உள்ளார் அதை சொல்ல உங்களுக்கு தெரியவில்லையே
அடுத்த episode -ல் சொல்கிறேன் சார்....
Tenralsthu unnidathil solli vaithasethy ennavo-+ antha7 natkal msv music. Very very supersong until
நேரமின்மையால் பதிவில் விடுபட்ட மற்றொரு பாடல் இது....
கூட பாடிய வாணி அம்மா பற்றி சொல்வய்யா
Indian cinema singer ..no.1 . bass voice only one jayachandran
Msv❤❤❤
தினம் தினம் நான் காதலில் ஒரு பாடகன்
மந்திரப்புன்னகை திரைப்படம்
Yes, எல்லாவற்றையும் பதிவிட நேரமில்லை. முக்கியமான பாடல்களை மட்டும் தொகுத்துள்ளேன்..... Sorry.....
கமென்ட்க்கு நன்றி.....
My music God PJC
Good.. Thank you...
All,the,songs,sung,by,j
Jayachandran,in,tamil
Were, superhits,in,spite,of,
It,spb,was,given,more,chances
Tamils,prefer,telugu,people
To,malayalam,petsons
சூப்பர் இட் ஆனஊமைவிழிகள் பட பாடல்கள் களை சொல்ல வில்லை
ஊமை விழிகளில் P.J பாடியிருக்கிறாரா என்ன?
No
Jay Chandra n is great, singer
Whether Jayachandran was suppressed by other two super singers ?
Streethar அல்ல ஶ்ரீதர்
This jayachandran last year said that spb is just a stage singer. He is not a nice person. A man full of jealous. He disrespect ilayaraja, raveendran master, etc...
Jayec
C
புதிய பாடகர்களுக்கு வாய்ப்பளிப்பது எம் ஜி ஆர் க்கு நிகர் தலைவர். நீதிக்கு தலைவணங்கு படத்தில் எத்தனை மனிதர்கள் உலகத்திலே ,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் அமுததமிழில் என தொடங்கும் டுயட்பாடலை வாணி அம்மாவோடு மக்கள் திலகத்துக்கு அற்புதமாக பாடி இருப்பார். பிறகுதான் நீங்கள் பாடல்கள். புதியவர்களுக்கு வாய்பளிப்பதில் தலைவருக்கு நிகர் தலைவர்தான்.