This news is new to me.Thankyou for enlightening.Kekayi who was ready to sacrifice her husband as well as her son Bharath unordered to save the world through Sri Ramjis Aaranya Vaasam is really Goddess Saraswati Devi.Bless you.
கைகேயி, இராமனை 14 நாட்கள் தான் காட்டுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் பதட்டின் காரணமாக 14 வருடங்கள் என தசரதரிடம் வரம் கேட்டதாக தான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இது சரியா....என தெரியவில்லை.. எதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்.
இந்த கதை நம்ப முடியாததாகவும் கேள்விக்குறியதாகவும் உள்ளது. இந்த கதை எந்த மூல நூலில் உள்ளது? என்னுடைய கேள்வி யாதெனில், தெய்வங்கள் மனிதர் யாருக்கும் மனைவி ஆனதாக நான் இதுவரை படித்ததோ, கேட்டதோ இல்லை. இப்படியிருக்க, தசரதன் என்ற மனிதருக்கு மூன்று தெய்வங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பிறவிகளில் மனைவியாக வாழ்ந்தர்கள் என்பது எப்படி சாத்தியமாகும்? அப்படி என்ன புண்ணியத்தை தசரதர் செய்து விட்டார்? முடிந்தால் யாரவது விளக்கவும்!
விதிப்படி தான் வாழ்க்கை அருமையான,விளக்கம்❤
கைகேயியின் தியாகம் மிகவும் உன்னதமானது. இராமாயணத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் இராமருக்காக உயர்ந்த தியாகம் செய்கிறார்கள்.
அருமை. இராமாயாணத்தில் இவ்வளவு கருத்துகள் உள்ளனவா? மனம் நெகிழ்ந்தேன். நன்றி.
அருமையான, நல்ல விளக்கம். இது நாள்வரை இந்த விளக்கம் தெரியல ❤
அருமை அருமை மா
வாசிப்பில் பிழை மற்றும் குழறல் அதிகம்.
கதை❤
Till today we don't know about Kaikeyi. It is very nice to know. Tku.
Super I like it very much thanks 👍👍👍
கைகேயி போற்றுதற்குரியவர் 🙏🙏
மிகவும் அருமையாக உள்ளது ❤
, ஜெய் ஜெய் ஸ்ரீராம்
கைகேயி தாய்போல் எவரும் இல்லை கதை மிகவும் அருமை சங்ககால கதை ராமாயணம் மகாபாரதம் எல்லாம் என்னும் மிகவும் பிடிக்கும் அடுத்தது கதைகள் போடவும் நன்றி சகோ
நன்றி
The story isvery nice. Kaikehi is very great who has done her duty without the knowlege to others.
கதை ரொம்ப அழகாக இருந்தது.it is new and not read anywhere. Excellent. Keep it up 💯
Excellent. Positive way of thinking. Luv u a lot. ❤❤❤
Thanks a ton
Anyway thanks
This news is new to me.Thankyou for enlightening.Kekayi who was ready to sacrifice her husband as well as her son Bharath unordered to save the world through Sri Ramjis Aaranya Vaasam is really Goddess Saraswati Devi.Bless you.
அற்புதமான பார்த்தாய் மதி நுட்பம் கொண்டவர் உண்மை தெரிந்து கொண்டேன்
சூப்பர்❤
Super
பரதன் சிம்மாசனத்தில் அமராமல் ராமன் பாதுகையை வைத்து விட்டு நந்தி கிராமத்தில் தவ வாழ்க்கை வாழ்ந்தார்.
It's interesting. I bowed you to know me the truth behind kaikeye. Thank you so much.❤🎉
You are so welcome
🙏🙏🙏🙏🙏
Arumai Arumai Arumai 👌👌👌
🙏
❤❤
🙏🙏🙏
அப்படியென்றால் பரதனுக்கு மரணம் நேர்ந்திருக்க வேண்டுமே. அவர் உயிர் பிழைத்தது எப்படி? அதைப் பற்றி மேலும் விளக்கவும்.
இது உண்மையாக இருக்குமேயானால், இக்கதையை இதற்கு முன் யாரும் சொல்ல வில்லையே. இதற்கு ஆதாரம் எந்த நூலில் உள்ளது கூறுங்கள் ஐயா.
What is the source of this story
நல்லா பூச்சுத்தியாச்சு. இந்தக் கதை எங்க சொல்லப்பட்டிருக்கு. இல்லாட்டி தோஷத்துக்கு பாதபூசை செய்யலாம்.
கதையின் தலைப்பு என்ன? உங்கள் உச்சரிப்பை சற்றே சரி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
நன்றி
வைச்வானர வித்தை தெரிந்தவள் புத்திர சம்பத்துக்காக பரிகாரம் கூறுமுன் எல்லா பிற்கால நிகழ்வுகளையும் கூறி இருக்கலாம்.
கைகேயி, இராமனை 14 நாட்கள் தான் காட்டுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் பதட்டின் காரணமாக 14 வருடங்கள் என தசரதரிடம் வரம் கேட்டதாக தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால் இது சரியா....என தெரியவில்லை.. எதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்.
தயவு செய்து தமிழை சரியாக படிக்கவும்
இந்த கதை நம்ப முடியாததாகவும் கேள்விக்குறியதாகவும் உள்ளது. இந்த கதை எந்த மூல நூலில் உள்ளது?
என்னுடைய கேள்வி யாதெனில், தெய்வங்கள் மனிதர் யாருக்கும் மனைவி ஆனதாக நான் இதுவரை படித்ததோ, கேட்டதோ இல்லை. இப்படியிருக்க, தசரதன் என்ற மனிதருக்கு மூன்று தெய்வங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பிறவிகளில் மனைவியாக வாழ்ந்தர்கள் என்பது எப்படி சாத்தியமாகும்? அப்படி என்ன புண்ணியத்தை தசரதர் செய்து விட்டார்?
முடிந்தால் யாரவது விளக்கவும்!
There is no mention such things in Valmiki Ramayanam
யாருய்யா நீ சரியாகப் படிக்கக்கூடி தெரியல.
பரதன் சிம்மாசனத்தில் அமர்ந்ததும் இறந்துட்டாரா
Avar simasanathil amaravillai, ramarin padhugaithan simasanathil irrundhadhu
இதையாரும்நம்பதயாராய்இல்லைகைகேயிகைகாரிதான்மூடிக்குனுபோடா
ஜெய் சீதாரமா
உங்கள் பேச்சு தெளிவாக இல்லை
So many mistakes thelivana ucharipu illai
Pronounciation is horrible. Reading is of bad quality.
Super
🙏🙏🙏