அரசியல்வாதியாக மாறிய ACTORS / பதவி ஆசையா ? மக்கள் சேவையா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2024
  • ✅ Free demo link to Get a High Paying IT Jobs 🚀
    🔥Book a Free Demo🔥 :bit.ly/Free-Demo-ITJobs-TF2
    #TVK #vijay #vijayakanth #seeman #bakyaraj #political #mgr #bakyaraj #trajendar #mkstalin
    ►Check our last videos:
    SOCIAL MEDIA TRENDING சம்பவங்கள், மாப்பு வச்சுட்டாங்கடா ஆப் பு - Tamilfact:
    • SOCIAL MEDIA TRENDING ... ✘Our Instagram page for daily facts:https:/ /bit.ly /3hhN1Gb ​​
    கதை திருடி கட்டிய கட்டிய Directors / எதுக்கு இந்த பொழப்பு: • கதை திருடி கல்லா கட்டி...
    ✘ Our Tamil playlists on Spotify:spoti.fi/2WpP9mS ​​​​​✘Our Facebook page:bit .ly/3gXOQrw ​​​​​ ✘ Our Twitter account: https : //bit. ly/ 3jcAvJs
    ​​​​​ ►Copyright disclaimer under section 107 of the copyright act 1976. Allowance is made for “Fair Use” for purposes such as criticism, commentary, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute. That might otherwise be infringing. Non-profit educational or personal use tips the balance in favor of fair use.
    ►Audio, Video & Screenshots used according to the citation and ''Fair Use'' copyright disclaimer under section 107 of the copyright act 1976 right in this video:
    ✘Tropical Sensation by Mike Leite / mikeleite​​​​​ ✘Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
    ✘Free Download / Stream:bit.ly/-tropical-sensation
    ​​​​​ ✘Music promoted by Audio Library • Tropical Sensation - Mike Leite (No C...​ © iStock.com If you have any copyright issues or other complaints please contact us immediately: tamilfact@gmail.com Email is for such issues and business inquiries only.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 268

  • @tamilfact
    @tamilfact  5 месяцев назад +25

    ✅ Free demo link to Get a High Paying IT Jobs 🚀
    🔥Book a Free Demo🔥 :bit.ly/Free-Demo-ITJobs-TF2

    • @vpgopinath1997
      @vpgopinath1997 5 месяцев назад +1

      அது என் அக்கா விஜய்க்கு ஆதரவா பேசிருக்காங்கன்னு வடிவேலு திட்டுவாங்குற மியூசிக் போட்டிருக்கீங்க அவ்ளோ வன்மமா விஜய் மேல உங்களுக்கு

    • @masterguide753
      @masterguide753 5 месяцев назад

      🙋‍♂️

    • @prithviraj1450
      @prithviraj1450 5 месяцев назад

      Editing neraya mistake irku

    • @santhoshkumar1559
      @santhoshkumar1559 5 месяцев назад +1

      Unga channel uruppudama poidum

  • @vpgopinath1997
    @vpgopinath1997 5 месяцев назад +178

    அவசரத்துல எடிட்டிங் சரியா பன்னலையோ

  • @sophiaponraj827
    @sophiaponraj827 5 месяцев назад +96

    என்னாச்சு எடிட்டிங் டீம் 😊

  • @gangatharanp1223
    @gangatharanp1223 5 месяцев назад +51

    Editing konjo sothapputhu sister 8:00 la irunthu

  • @user-jh2fw2eg2g
    @user-jh2fw2eg2g 5 месяцев назад +21

    கேப்டன் அவர்களை பற்றி அருமையாக சொன்னிர்கள் நன்றி 👏👏👏👏

  • @BloodySweetLeo-or1il
    @BloodySweetLeo-or1il 5 месяцев назад +337

    விஜய் அண்ணா திரும்ப சினிமாவுக்கு வரணும்னு யாரெல்லாம் ஏங்குறீங்க 😭😭😭❤️❤️❤️

    • @thilsanshankar7755
      @thilsanshankar7755 5 месяцев назад +17

      Already vara matten nu announce pannittar bro. Marupadiyum vantha acting or politics ithula ethavathu onnu damage ayidum.

    • @Sanjay-uo4ev
      @Sanjay-uo4ev 5 месяцев назад +20

      Politics vendam bro. Acting podhum.

    • @masterguide753
      @masterguide753 5 месяцев назад +1

      🙋‍♂️

    • @mersalblackofficial7913
      @mersalblackofficial7913 5 месяцев назад +8

      Rendume venum❤

    • @vi4502
      @vi4502 5 месяцев назад +9

      Rendumae venam

  • @ShakthiAnand
    @ShakthiAnand 5 месяцев назад +84

    விஜய் அண்ணா அரசியல் வருகை வரவேற்க தக்கது ஆன சினிமாவிற்கும் விஜய் அண்ணா வேண்டும் ❤

  • @dharmafun3985
    @dharmafun3985 5 месяцев назад +48

    அரசியலிலும் சரி படத்திலும் சரி இதுவரை மக்கள் மனதில் அதிகமாக நின்றவர்கள்❤ புரட்சித்தலைவர் எம்ஜிஆரும்❤
    😇 கேப்டன் விஜயகாந்த்😍 அவர்கள் மட்டும்தான்..

    • @vpgopinath1997
      @vpgopinath1997 5 месяцев назад +5

      இப்போதான வந்திருக்கார் பாப்போம் அந்த வரிசைல அவரும் வரறாஇல்லையான்னு

    • @leodass2
      @leodass2 5 месяцев назад

      Ethuku aparam vijay yavu solluviga na

  • @kavimfd242
    @kavimfd242 5 месяцев назад +28

    Miss u Captain🥺🥺🥺

  • @NobitaFacts001
    @NobitaFacts001 5 месяцев назад +19

    Thalaphathy vijay 🎉🎉

  • @senthilrajan108
    @senthilrajan108 5 месяцев назад +13

    Editor Sunday athum semma pothai pola over drink pannatheenga 😅

  • @athinarayanan9894
    @athinarayanan9894 5 месяцев назад +9

    Vijayakanth💪

  • @dharmafun3985
    @dharmafun3985 5 месяцев назад +15

    ❤புரட்சித் தலைவர் எம்ஜிஆர்❤
    😍 கேப்டன் விஜயகாந்த்😇 இருவருமே அரசியலில் வெற்றியை கண்டவர்கள் 👍👍💯💯

  • @madhumitha4625
    @madhumitha4625 5 месяцев назад +14

    Captain maathiri, yaaraalaiyum vara mudiyaathu..🔥🦁🔥💯

  • @manand5312
    @manand5312 5 месяцев назад +2

    புரட்சி தலைவர் அவர்கள் எங்கள் வீட்டில் ஒருவராக இல்லை எங்கள் வீட்டில் தெய்வமாக இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்

  • @Azulaozai._
    @Azulaozai._ 5 месяцев назад +11

    I don't think DMK will allow Vijay to thrive in politics.

  • @tamilfunentertainment9482
    @tamilfunentertainment9482 5 месяцев назад +11

    Edaila Editing team தூங்கிட்டாங்க 😂

  • @THALAPATHYFAN-T69
    @THALAPATHYFAN-T69 5 месяцев назад +2

    Always THALAPATHY VIJAY 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @karthick_only
    @karthick_only 5 месяцев назад +12

    Ennaya edit ithu

  • @niru0597
    @niru0597 5 месяцев назад +3

    MGR ❤
    Captain Vijayakanth ❤

  • @KelvinKelvin-zg9vx
    @KelvinKelvin-zg9vx 5 месяцев назад +13

    Vijay 🎉🎉🎉🎉🎉

  • @THALAPATHYFAN-T69
    @THALAPATHYFAN-T69 5 месяцев назад +1

    THALAPATHY VIJAY MARUPADIYUM CINEMA KKU VARA VENDUM 🔥🔥🔥😢😢😢😢😢😢❤❤❤❤

  • @AbayeshAbi
    @AbayeshAbi 5 месяцев назад +7

    @tamilfact 8:02 to 8:05 Editing la dialogue overlap airuku

  • @SanjaySuja
    @SanjaySuja 5 месяцев назад +15

    Editing Le mistake

  • @ragusuha
    @ragusuha 5 месяцев назад +5

    YARUPA ANTHA EDITOR? 8:03 PARUNGA PA.. NERAYA IDATHULA SILENCE AND AUDIO MELA AUDIO MERGE AAGI VARUTHU

  • @djbellofficial958
    @djbellofficial958 5 месяцев назад +2

    விஜய் அண்ணா. ஒரு பக்கம் படம் 🎬 வரலன்னு வேதனையா 😞 இருந்தாலும்! இன்னொரு பக்கம் அரசியல் வராருனு பெருமையா இருக்கு 😌💙

  • @dancingstarofnishanth2972
    @dancingstarofnishanth2972 5 месяцев назад +8

    Editing la mistake erruku akka

  • @THALAPATHYFAN-T69
    @THALAPATHYFAN-T69 5 месяцев назад +1

    ENGGA ANNA THALAPATHY VIJAY MASS 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @suraraj8389
    @suraraj8389 5 месяцев назад +2

    I miss you Vijay Anna 😢❤

  • @Sandhiya-cn8sz
    @Sandhiya-cn8sz 5 месяцев назад +1

    Hmm kizhippom. Namma avlo nalla manusan vijayakanth sir ke vote podala namakkaga kadaisi varaikkum nyama poradunavarukke vote podala,inga nalladhu pannradhu mukkiyam illa,💸idhu dhan mukkiyam,seri namma 1st epdi irundhongradhu venda oru paisa kaasu vaangama nammalum namma veetla irukkavangalum vaangama oru sirandha thalaivara therndheduppom,ellarum muyarchi pannuvom.🤝
    Ennaya kasu kasu nu
    _விஜயகாந்த்

  • @THALAPATHYFAN-T69
    @THALAPATHYFAN-T69 5 месяцев назад +1

    TVK ADUTHA CM ENGGA ANNA THALAPATHY VIJAY 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @anandhanraja4830
    @anandhanraja4830 5 месяцев назад

    Super

  • @athinarayanan9894
    @athinarayanan9894 5 месяцев назад +3

    Captain🔥🔥🔥

  • @alfro_sj
    @alfro_sj 5 месяцев назад +27

    🔥தமிழக வெற்றிக் கழகம் வாழ்க 🔥

    • @A-L_O-N_E-B_O-Y_
      @A-L_O-N_E-B_O-Y_ 5 месяцев назад +4

      😂😂😂😂😂

    • @Themen00732
      @Themen00732 5 месяцев назад +3

      க் வரல 😂

    • @alfro_sj
      @alfro_sj 5 месяцев назад

      @@Themen00732 Sorry bro, minor human error 😅

  • @selvarajaadhi4913
    @selvarajaadhi4913 5 месяцев назад +2

    8:03 yanna problem editla onum puriyala

  • @harifarmstamil4746
    @harifarmstamil4746 5 месяцев назад +3

    Seeman na marantutingaaa

  • @hshdhfjdkakdhssnamhfnsnfbdsmsh
    @hshdhfjdkakdhssnamhfnsnfbdsmsh 5 месяцев назад +2

    Vijay ya jeikka venmuyarchi seiyum field out kundan fans sarpaga vaalththukkal 💐

  • @user-li4xu1zd8i
    @user-li4xu1zd8i 5 месяцев назад +1

    Vijay will win for sure 👍

  • @lakshmanakumar3882
    @lakshmanakumar3882 5 месяцев назад +3

    8:03 🤔🤔🤔

  • @user-uw1ey9pd1s
    @user-uw1ey9pd1s 5 месяцев назад +3

    ராகேஷ்& ஜெனி youtube சேனல்ல வர அக்கா வாய்ஸ் மாதிரி இருக்கு உங்க வாய்ஸ் 🤔

    • @arunae6796
      @arunae6796 5 месяцев назад

      Apdilam onnum illa

  • @immaheshm
    @immaheshm 5 месяцев назад +4

    Editing sothappal 08:00

  • @arriyadinesh
    @arriyadinesh 5 месяцев назад +3

    🎉

  • @Princesk-sk
    @Princesk-sk 5 месяцев назад +21

    தல அஜித் ரசிகர்கள் சார்பாக வி்ஐய் வெற்றி பெற வாழ்த்துகள் 🙌🏻🔥

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 5 месяцев назад

    Thalapathy vijay.. Innum konjam varusham kazhichi politics poiyirukkalam.. 😟Miss you mass hero.. Vijay..👍

  • @anand24851
    @anand24851 5 месяцев назад +2

    Still have 1minute 🎉🎉🎉

  • @mersalkavi_off
    @mersalkavi_off 5 месяцев назад

    Thalapathy Vijay 🔥

  • @karthikrajam7552
    @karthikrajam7552 5 месяцев назад +5

    Editing la enna nu paruga pa

  • @Satish-my9fh
    @Satish-my9fh 5 месяцев назад +3

    Editingg Konjam misss Aguthu Tamil Fact ?

  • @nishanthirameshkannan6433
    @nishanthirameshkannan6433 5 месяцев назад +1

    vijay is different captain is different

  • @rgvarsun6473
    @rgvarsun6473 5 месяцев назад +4

    Sister editing olunga panni marupadiyum video upload pannunga

  • @mushrifvlogs
    @mushrifvlogs 5 месяцев назад +4

    8:02 - 8:05 😵‍💫

  • @praveen9568
    @praveen9568 5 месяцев назад +1

    14:19 A karthiksubbaraj PADAM🎉🎉

  • @JEGADEESANVLOGS
    @JEGADEESANVLOGS 5 месяцев назад

    SEEMAN Anna 🔥😇

  • @Hemanathan_21
    @Hemanathan_21 5 месяцев назад +1

    Soundtrack problem varuthu, rendu time

  • @BharathSurya-ck9np
    @BharathSurya-ck9np 5 месяцев назад +1

    Editor anna ena achu fever raa.. /.

  • @user-tl7ns2uf7c
    @user-tl7ns2uf7c 5 месяцев назад

    Akka unga kural nallrukku

  • @sujashiva6433
    @sujashiva6433 5 месяцев назад

    videola edho prachana..konjam check pannokonga..akka

  • @ranjubalu1840
    @ranjubalu1840 5 месяцев назад +3

    எல்லோரும் MGR மாதிரி சினிமா to CM என்று நினைப்பது தவறு இல்லை... ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் மக்களே... மக்களுக்காக யோசிப்போர் மத்தியில் மக்களுக்காகவே வாழ்ந்தவர் MGR மட்டுமே... !!!

  • @user-karthisathya91
    @user-karthisathya91 5 месяцев назад +3

    ஒரு ஜப்பானிய பிரஜை அவனது தாய் மொழியில் தான் உரையாடுவான், ஆனால் நம் தமிழ் நாட்டில் மட்டும் தான் தமிழ் மொழியுடன் ஆங்கிலம் கலந்து பேசுவது தான் கவுரவமாக தெரியுது இன்றைய இளைய தலைமுறையினருக்கு மொழிப்பற்று என்பது ஒரு சதவீதம் கூட இல்லை சில நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த காணொளியில் பாரு எத்தனை முறை ஆங்கில மொழி கலந்து பேசுவதை ஏன் உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா ??? பிற மொழி கலப்பின்றி பேசுவதில் உனக்கு என்ன கேடு ??? அடத்தூ உனக்கு உண்மையாகவே மனசாட்சி என ஒன்று இருந்தால் தமிழ்மொழிப்பற்று என ஒன்று இருந்தால் இனியாவது ஏதாவது ஒரு மொழியில் மட்டும் பேசிட பழகு அதென்ன வருடங்கள் மட்டும் ஆங்கிலத்தில் சொல்வது ஏன் தமிழ் ல சொல்வதற்கு என்ன கேடு வந்தது உனக்கு கொஞ்சம் படித்துவிட்டால் போதுமே நுனிநாக்கு ஆங்கிலம் தான் பெரிய கவுரவ கூந்தலா தெரியும் உன்னையெல்லாம் நம்பி இந்தியா வல்லரசு ஆகும் என நம்பினார் பாரு அப்துல்கலாம் ஐயா .. தமிழ் மொழியினை காப்பாற்றவே உனக்கு மனமில்லை நீயெல்லாம் இந்த தேசத்திற்கு உருப்படியாக என்ன செய்ய போகிறாய்???

  • @Mounika-zn4eu
    @Mounika-zn4eu 5 месяцев назад +15

    சிறந்த முதல்வர் MGR அவர்கள் 🙏

    • @ilayaraja1284
      @ilayaraja1284 5 месяцев назад +3

      MGR tamil naattukku panna 4 nalla visayangalai sonna nalla irukkum..

    • @elumalaie2793
      @elumalaie2793 5 месяцев назад +2

      ​@@ilayaraja1284😂😂😂😂 super kalvi

    • @skrssk5044
      @skrssk5044 5 месяцев назад

      ​@@ilayaraja1284yenda porambokku eethara suyanalam pudicha karuna thamilnattukku yenna paanarunnu 4 nalla vishayatha soldra paappom.

  • @nandhakumarr7111
    @nandhakumarr7111 5 месяцев назад

    8:10 and 8:40 voice overlap aagirukku akka

  • @aerovelu4677
    @aerovelu4677 5 месяцев назад

    8:02 voice overlap aayiruchu 😂😂😂

  • @mrkong977
    @mrkong977 5 месяцев назад

    .......... Lots of audio overlaps which spoils the video, plz check it before render bro ....

  • @spartanffgaming3210
    @spartanffgaming3210 5 месяцев назад +3

    Seeman

  • @user-qk9tm1hy1m
    @user-qk9tm1hy1m 5 месяцев назад +1

    Sunday la editor ah velaikku kuptinga pola,avaroda vanmatha kattitaru😂

  • @santhoshreks6728
    @santhoshreks6728 5 месяцев назад +17

    Thalapathy ❤

  • @wolfbgms
    @wolfbgms 5 месяцев назад +3

    TVK 2026CM😍😍😍🔥🔥🔥🔥

    • @pasupathik82
      @pasupathik82 5 месяцев назад

      Vaipilla Raja😅😅😅

  • @ananthaeliza3066
    @ananthaeliza3066 5 месяцев назад

    Audio crct ah illa kah sila place la gap varuthu next time crct ah pannunga kah👍

  • @tamilan162N
    @tamilan162N 5 месяцев назад

    எங்கள் அண்ணன் சீமான்

  • @johnjacob9168
    @johnjacob9168 5 месяцев назад

    Naduvula enna sister rendu voice la varuthu technical issues ah

  • @sakthisuryaeditzz3888
    @sakthisuryaeditzz3888 5 месяцев назад

    Audio Crt ah podu kaa...

  • @kishore8270
    @kishore8270 5 месяцев назад

    Yeppa 8 minutes aprm fulla audio mismatch aagudhu

  • @s.p.rajasekaran6247
    @s.p.rajasekaran6247 5 месяцев назад

    MGR ❤❤❤❤

  • @freakoutwithvijay2384
    @freakoutwithvijay2384 5 месяцев назад

    Editing la sothapitingle akka

  • @Vishal2006
    @Vishal2006 5 месяцев назад +2

    8:02 akka voice Break editing mistake 😂😂

  • @tonystarkffAS
    @tonystarkffAS 5 месяцев назад +22

    Thalapathy thorka maataru most of the ak fans suriya fans supporting thalapathy 🔥❤🎉

    • @santhoshkumar.v3172
      @santhoshkumar.v3172 5 месяцев назад +1

      Nallathu panna Confirm ela actors fans um vote poduvaanga nanba

    • @user-rw3kv8he1o
      @user-rw3kv8he1o 5 месяцев назад +2

      I am Ajith fan.. no support vijay.. olunga vari kattaadhavan

  • @ManikandanMani-sr9nd
    @ManikandanMani-sr9nd 5 месяцев назад

    2026 CM THALAPATHY ANNA ❤

  • @bigshotJC
    @bigshotJC 5 месяцев назад +1

    Editing team hangover aaa? 😅

  • @arirameshp4320
    @arirameshp4320 5 месяцев назад

    10:29 திருச்செங்கோடு இல்லை திருச்செந்தூர்.

  • @inbarasan189
    @inbarasan189 5 месяцев назад

    Editing centre la nerya voice double kekuthu

  • @Appu-es3mf
    @Appu-es3mf 5 месяцев назад +1

    Airport Kumar update 😂

  • @ranganathank7641
    @ranganathank7641 5 месяцев назад

    8.00 irudhu 😂😂 editor vannam dhan Kakitana?

  • @legendryeditor1326
    @legendryeditor1326 5 месяцев назад +2

    Thamilagha vetri kalagam voters assemble here👇🏻❤

  • @gopikishore9308
    @gopikishore9308 5 месяцев назад

    Akka editing kojam pathu pannuga

  • @the-savage-horse
    @the-savage-horse 5 месяцев назад

    Improve the editing. Voice merge avuthu

  • @voiceofvel
    @voiceofvel 5 месяцев назад

    info nalla iruku, but unga video and and audio transition nalla illa, adha konjam improve panikonga because irritate agudhu

  • @vinsentvinsent6984
    @vinsentvinsent6984 5 месяцев назад +1

    Enna sis editing sariya varala pola

  • @yogekesavfuncraft895
    @yogekesavfuncraft895 5 месяцев назад

    Akka paravala..next Time editing a correct pannikonga .😅 Otherwise video quality super😊

  • @veldhanush3713
    @veldhanush3713 5 месяцев назад +7

    விஜய் அண்ணா 04.02.2024

  • @mr9557
    @mr9557 5 месяцев назад

    Vishal ah maranthinga sister

  • @blackfallensun
    @blackfallensun 5 месяцев назад +2

    Neraiya editing mistakes eruku akka😂😂😂😂😂

  • @vathchaladevikrishnaveni8130
    @vathchaladevikrishnaveni8130 5 месяцев назад

    உண்மை விஜயகாந்தை தவறவிட்ட நாம் தான் பாவப்பட்டவா்கள். அவா் என்றுமே நல்ல தலைவா், மனிதா் தான்

  • @sathu6415
    @sathu6415 5 месяцев назад

    8:04 seconds 😮😂

  • @rajrajan1832
    @rajrajan1832 5 месяцев назад

    Vijay 2027 thirumba padam varum🎉🎉🎉

  • @sd_sfx5047
    @sd_sfx5047 5 месяцев назад

    8:03 voice Marge achi 😢 sister

  • @archanakumar4506
    @archanakumar4506 5 месяцев назад

    Voice over adhigama iruku.. editing la problem

  • @nithayavengadachalam3555
    @nithayavengadachalam3555 5 месяцев назад

    எனக்கு எப்பவும் விஜய் காந்த் மட்டுமே❤❤❤

  • @Naveen-i4e
    @Naveen-i4e 5 месяцев назад +1

    Atlee Vijay Sharuk khan Cambo Is 69 ah iruntha epdi irukkum 😢🎉

  • @sindhusp7395
    @sindhusp7395 5 месяцев назад

    In between video kolaru aachu… overlapping.

  • @manojkumarvadivelu3546
    @manojkumarvadivelu3546 5 месяцев назад +1

    Editing la narration seriya set agala