ஒரு படம் பார்க்க இவ்ளோ போராட்டமா 😡! நரிக்குறவர்களின் சினிமா ஆசைகள் - Tamilfact

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #narikuravar #dhanush #ajithkumar #raayan #thalapathy #tvk #vidamuyarchi #goodbadugly #vijaytv #arrahman #anirudh #indian2 #kamalhassan #rajinikanth
    ►Check out our last videos:
    FACE REVEAL (அயந் 😎, வெண்ணிலா🫣 , யோகேஷ் 🤗 , கெளதம் 🤫 ) : • TITLE மட்டும் FIRE ah...
    நல்லா இருந்த இந்தியனும் நாசம் பண்ணிய ஷங்கரு ம் | தாத்தா வராரு தலைவலிதான் தராரு : • நல்லா இருந்த இந்தியனும...
    ✘ Our Instagram page for daily facts : https:/ /bit. ly /3hhN1Gb
    ✘Our Tamil playlists on Spotify : https ://spoti.fi/2WpP9mS
    ✘Our Facebook page : bit.ly/3gXOQrw
    ✘ Our Twitter account : bit.ly/3jcAvJs
    ►Copyright disclaimer under section 107 of the copyright act 1976. Allowance is made for “Fair Use” for purposes such as criticism, commentary, news reporting, teaching , scholarship and research. Fair use is a use permitted by copyright statute. That might otherwise be infringing. Non-profit educational or personal use tips the balance in favor of fair use
    ►Audio, Video & Screenshots used according to the citation and ''Fair Use'' copyright disclaimer under section 107 of the copyright act 1976 right in this video:
    ✘Tropical Sensation by Mike Leite / mikeleite
    ✘Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
    ✘Free Download/Stream: bit.ly/-tropic...

Комментарии • 84

  • @villagevaalu813
    @villagevaalu813 Месяц назад +44

    உங்கள் குரலை மட்டும் கேட்டு உங்கள் உருவத்தை நான் கற்பனை செய்து வைத்திருந்தேன் அதற்கு கொஞ்சம் கூட குறையாமல் இன்னும் அழகாக உள்ளீர்கள் தோழி
    இவர்களை தேடி பேட்டி எடுத்தது ரொம்ப நன்றி

  • @priyasivath8939
    @priyasivath8939 Месяц назад +3

    Camera va pathathum.. Antha kutty pappa smile.. So cute..

  • @MatthewsSeenu
    @MatthewsSeenu Месяц назад +11

    அக்கா எனக்கு theatre owner சொன்னது என்னால ஏறுக்க முடியவில்லை. எதுற்காக என்றால் உதார்ணம் இப்போ சில வருஷம் முன்பு துணிவு மற்றும் வாரிசு படங்கள் வந்தது அப்போ. எத்தனை ஊரு theatre ulla பொருட்கள் உடைந்து சேதம் அடைந்தது.. அந்த அளவிற்கு கூட இவர்கள் பண்ணவில்லை இருந்தும் என் இவர்கள் இப்படி செய்வது நியாயம் இல்லை. மற்றும் ஒருவன் அவனுடய அடையாளத்தை அளித்து விட்டுத்தான் ஒரு சாதன சினிமாவை அவர்களுக்கு கிடைக்க வேண்டும் இருந்தால் இதை விட ஒரு அவமானம் அந்த நாட்டிற்கும் மற்றும் அந்த நாட்டின் அரசர்க்கும் வேர் எதுவும் இல்லை.. ஒரு தமிழன் இன்னொரு தமிழன் கிட்ட இந்த அளவிற்கு நாகரிகம் பார்கிறான் என்றால்.. ஒரு ஹிண்டிகாரன் நம் மேல் ஹிந்தி தினிப்பை செய்கிறான் என்பது ஒரு பொழுதும் தவறு இல்லை

  • @viswasamgiri143
    @viswasamgiri143 Месяц назад +5

    Yakkaaaa 😍😍😍😍😍😍akka tharisanam kedachiruchi Da doooooi♥️♥️♥️♥️

  • @giridaran.d1584
    @giridaran.d1584 Месяц назад +6

    இதுபோன்ற வீடியோவை பதிவு செய்து ஒரு நல்ல விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளீர்கள் இந்த முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தொடர்ந்து இதே போன்று பல சமூக விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு பல RUclips channel க்கு நீங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் வாழ்க வளத்துடன் அருட்பெருஞ்ஜோதி வடிவமாக இருக்கும் இறைவனின் திருவருள் எப்பொழுதும் உங்களுக்கும் மற்றும் உங்களுடைய குடும்பத்திற்கும் கிடைக்கும் TamilFact .

  • @ammaran3802
    @ammaran3802 Месяц назад +56

    Enaku unga channel la eathavathu work irutha kutuga ka nanu oru RUclips channel vechu iruken ka nanu naila content panuven..edit la panuven ka

    • @Essaki0495
      @Essaki0495 Месяц назад +5

      Unga channelayae nalla content.. Edit panni periya aala aidu bro.. Edhuku vela kekura😂😂

    • @ramprasath3224
      @ramprasath3224 Месяц назад +1

      ​@@Essaki0495Emotional damage😂

    • @sankarpollo4047
      @sankarpollo4047 Месяц назад

      😂​@@ramprasath3224

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS Месяц назад +6

    அருமையான பதிவு சகோதரி... புறக்கணிக்கப்படும் இடத்திலிருந்து தான் அவரவர்களின் வலியை புரிந்துகொள்ள முடியும்... நல்ல ஒரு தொடக்கம்... நன்றி 🙏🙏🙏

  • @KadruzzJegathis
    @KadruzzJegathis Месяц назад +12

    first time unagala pakkuren akka...Ungalukku oru hi..
    ithu oru nalla muyarchi...enakku enna na ivunga yen innum economic ah weak ah irukanga...avungalukku nalla education kudutha avunga strong avanga atha sary pannanum...

  • @Jd22jesee25
    @Jd22jesee25 Месяц назад +3

    Good job sister ❤❤❤வாழ்த்துகள் பல உங்கள் பணி தொடரட்டும் 🔥🔥🔥

  • @PannerSelvam-rg9ot
    @PannerSelvam-rg9ot Месяц назад +1

    மற்றவர்களை சந்தோசப்படுத்தி பார்ப்பது கூட ஒரு வகை சந்தோஷம் தான்....❤❤❤

  • @Dir.cinephile
    @Dir.cinephile Месяц назад +21

    Jai bhim release Premier appo shoot panna video va ithu 🤔

  • @mithunkumarr4860
    @mithunkumarr4860 Месяц назад +2

    Pudhu muyarchi nalla iruku

  • @MunisWaran-bu1bi
    @MunisWaran-bu1bi Месяц назад +2

    அக்கா இது ஒரு புது முயற்சி இதுக்கு உறுதுணையா ஒரு உதவியா இருப்பேன் பார்ப்பேன் ரசிப்பேன் சிந்திப்பேன்

  • @Nagaraj-rr4gx
    @Nagaraj-rr4gx Месяц назад +3

    உங்கள் குரல் மிகவும் அருமை எனக்கு ரம்பவும் பிடிக்கும் ❤❤❤

  • @vian6496
    @vian6496 Месяц назад +4

    Nice content priya .. nalla muyirichi.. lets come out with this kind of videos in future.. hats off to you priya❤

  • @Sakthi_king_kutty
    @Sakthi_king_kutty Месяц назад

    34:48 உங்களின் Tamilfact❤️‍🩹😍🥰

  • @ctmani
    @ctmani Месяц назад +5

    இந்த உலகில்🥲 உடல் ஊனம் உள்ளவர்களை விட😞 மனம் ஊனம் உள்ளவர்கள் அதிக ... 😣

  • @Naseek997
    @Naseek997 Месяц назад +1

    Ennakkaa!
    Neenga sumaara iruppeenga nu paarthaa super aah irukkeenga 😍

  • @Vigneshvignesh-ey7nt
    @Vigneshvignesh-ey7nt Месяц назад

    akka voice mattum illa ..... akka um sweet dhan......lots of love 😍😍😍

  • @positive-ah-pesu
    @positive-ah-pesu Месяц назад +4

    Good work .. congratulations to u r team.. all.the best for u r new content 🎉❤❤❤

  • @buvaneshwarmohanasundram9708
    @buvaneshwarmohanasundram9708 Месяц назад +2

    wowsome marvelous wholeheartedly video hatsoff royal salute with respect to tamil fact

  • @subramaniyammadhuraav3246
    @subramaniyammadhuraav3246 Месяц назад +2

    akka apidiye tamil factoda adminoda moonjiyayum kaatuntunga

    • @tamilfact
      @tamilfact  Месяц назад +2

      See face reveal video

  • @bharathbharath-lx5nj
    @bharathbharath-lx5nj Месяц назад +3

    அக்கா நல்ல கருத்து உள்ளது

  • @prin1338
    @prin1338 Месяц назад +6

    வளர்ச்சி வளர்ச்சி என்று பேசும் "திராவிடமே" உன் வளர்ச்சியை பார்!!!

  • @Praveenk545
    @Praveenk545 Месяц назад +1

    உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் sister 👍

  • @kanisugi8041
    @kanisugi8041 Месяц назад

    அழகு தான் சகோதரி...உங்கள் குரல் போலவே....மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.....

  • @vellusubramaniam1303
    @vellusubramaniam1303 Месяц назад +1

    Vanakkam tamilfact...akka..first tine saw you..

  • @localbilkets7676
    @localbilkets7676 Месяц назад +3

    தீண்டாமை ஒரு பாவச் செயல்😢

  • @sanjayraj9682
    @sanjayraj9682 Месяц назад +1

    Congratulations to journey ❤❤

  • @sk_cakehouse
    @sk_cakehouse Месяц назад +2

    Good job team👍🏻👍🏻

  • @Dir.cinephile
    @Dir.cinephile Месяц назад +3

    Good contuine this plz

  • @praneets1646
    @praneets1646 Месяц назад +2

    Nice work guys. Hope it reaches the government and they take necessary action

  • @GokulAditya-i5m
    @GokulAditya-i5m Месяц назад

    Unga face pakkanumnu.... Nenachute iruppen... Now happened ❤

  • @THALAPATHYFAN-T69
    @THALAPATHYFAN-T69 Месяц назад +1

    WOW 😳😳😳😳😳 VERA MAARI SIS 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @joniboy05
    @joniboy05 Месяц назад

    Treat and respect everyone as human and by cast reglion

  • @arvinthsamy553
    @arvinthsamy553 Месяц назад +2

    Hats off to Tamilfact Team🎉

  • @THALAPATHYFAN-T69
    @THALAPATHYFAN-T69 Месяц назад +1

    WOW 🥰🥰🥰🥰🥰🔥🔥🔥🔥❤❤❤❤❤❤❤ AKKA IS BACK TO FORM 💥💥💥💥💥💥💥💥

  • @THALAPATHYFAN-T69
    @THALAPATHYFAN-T69 Месяц назад +1

    TAMIL FACT AKKA MASS 🔥🔥🔥🔥🔥🔥🔥 LOVE YOU ❤❤❤❤❤❤❤❤

  • @hilmarazick2395
    @hilmarazick2395 Месяц назад +1

    2024 omg still people live like this in city...

  • @priyar3259
    @priyar3259 Месяц назад +1

    Super video ithu than Neengala

  • @catsanddogsfunny5193
    @catsanddogsfunny5193 Месяц назад

    Please justice for @advocatevigneshmuthukumar

  • @vinothn6059
    @vinothn6059 Месяц назад

    சகோதரி உங்கள் உழைப்புக்கு எனது வாழ்த்துக்கள் தொடர்க உங்கள் பணி

  • @VishalVishal-cs4yi
    @VishalVishal-cs4yi Месяц назад

    Akka.. Raayan movie review

  • @dineshbalakrishna6961
    @dineshbalakrishna6961 Месяц назад +1

    Tamilfact has done a great job, very good content and continue with the good work. 🥰

  • @nithurshaa4916
    @nithurshaa4916 29 дней назад

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @findme1541
    @findme1541 Месяц назад +1

    Nice try... But need a short video fast world not to spend more time.. overall we know our society. past is past don't talk about caste and religion in next generation. please we are equal we are the generation changer mistake that makes us guilty.
    Sorry guys lit ahh 🍁

  • @jaganselvasajoo777
    @jaganselvasajoo777 Месяц назад

    Super ❤💯💯💯

  • @AravindAa-ci2eg
    @AravindAa-ci2eg Месяц назад

    Super akkaa ❤

  • @prs2001
    @prs2001 Месяц назад

    Vedio குள்ள போலாமா🥰🥰🥰

  • @Dir.cinephile
    @Dir.cinephile Месяц назад +1

    Raayan review????

  • @JahBless-wx3kw
    @JahBless-wx3kw Месяц назад

    Good initiative 👏
    Hope your move can make an impact to the society ❤

  • @aadilbasha1869
    @aadilbasha1869 Месяц назад

    Akka💝💝💝

  • @prasannanono1805
    @prasannanono1805 Месяц назад

    Super akka

  • @RajaLingam-ei3rj
    @RajaLingam-ei3rj Месяц назад +1

    Hi akka

  • @rafeekpeermohamed4622
    @rafeekpeermohamed4622 Месяц назад

    Super 👌 👍 😍

  • @rsusaimani
    @rsusaimani Месяц назад +1

    Face revealed

  • @mhariharan810
    @mhariharan810 Месяц назад

    ❤️‍🔥superb💯

  • @sketch-raja
    @sketch-raja Месяц назад

    😢💔

  • @user-th4hc7ro1h
    @user-th4hc7ro1h Месяц назад

    Akka na ga ungalaku eppome support pannuvom 🎉🎉🎉

  • @MohanRaj-vu8jd
    @MohanRaj-vu8jd Месяц назад

    Rayan movie review enganga😮

  • @mohamedraja786
    @mohamedraja786 Месяц назад

    NICE VIDEO SISTER..🎉🎉🎉
    DO LIKE THIS VIDEOS...

  • @villagevaalu813
    @villagevaalu813 Месяц назад +2

    சகோதரி முதல் தடவையாக உங்களை பார்க்கிறேன் அழகு தான் சகோதரி Love You ❤❤❤

  • @wilsonsparrow5550
    @wilsonsparrow5550 Месяц назад

    😢

  • @marimuthug0805
    @marimuthug0805 Месяц назад

    Tamil fact akka voicukki soundha kaariya pattuten

  • @sanjaik6287
    @sanjaik6287 Месяц назад

    Rayan review inum varla😢

  • @jeevajeeva-oe3ii
    @jeevajeeva-oe3ii Месяц назад

    மெல்ல திறந்தது கதவு... பிரியாவுக்கும் இவர்களுக்கும்....

  • @catsanddogsfunny5193
    @catsanddogsfunny5193 Месяц назад

    @advocatevigneshmuthukumar justice for the people

  • @mr__don__45
    @mr__don__45 Месяц назад

    Thumbnail மாத்துங்க அக்கா அவங்களே குருவிகாரர்கள் என்று அவங்க சமூக பேர சொல்றாங்க... நீங்க ஏன் நரிக்குறவர்கள் என்று ஏன் சொல்றிங்க... குறவர்கள் வேற... குருவிகாரர்கள் வேற.... நரிக்குறவர்கள் என்று அழைக்க கூடாதுன்னு case நடந்துட்டு இருக்கு... சொல்லு அத திருத்திக்கோங்க.... உங்க மேல நல்ல எண்ணம் எனக்கு இருக்கு... இனி அப்டி சொல்லாதீங்க... 👍

  • @shyluvijay3636
    @shyluvijay3636 Месяц назад +1

    Stalin Dhan vandharu, Unga vai La thooki vetcharula la so Stalin office la poyi vai veinga. Nalla vaiparu .. 40 thoguthi clean weep ah venum da venum

  • @AjiPapsofficial
    @AjiPapsofficial Месяц назад

    Akka neegala idhu ? 😮

  • @user-fj5fl8kw3z
    @user-fj5fl8kw3z Месяц назад

    அக்கா channel ban ஆகாம பாத்துகுங்க

  • @ennathasolla9565
    @ennathasolla9565 Месяц назад

    Unga face reveal pannithinga

  • @adarsh18920
    @adarsh18920 Месяц назад +1

    Emma unakku kalyanam aayiducha. Metti potirukke

  • @nithurshaa4916
    @nithurshaa4916 29 дней назад

    அக்கா அழகா இருக்காங்கல

  • @jackyjacky7821
    @jackyjacky7821 Месяц назад

    ❤❤

  • @userSivakumar
    @userSivakumar Месяц назад

  • @adradan3973
    @adradan3973 Месяц назад

    Super Akka