⚡️Single Charge 200 km Milage 🛺 தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற Passenger 🛺Electric Auto ✅|| Upcot |
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Factory Address: UPCOT
3/471,பழனி to கரூர் பைபாஸ் ரோடு,
மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டி,
திண்டுக்கல் - 624002
Call: 88 2000 3000 / 86 2000 3000
Website: upcotindia.com/
Location Map: maps.app.goo.g...
Sakalakala Tv Channel Link:
/ @sakalakalatv
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
3electricpassengerauto
#eautos #eloader
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
e wheeler,arunai sundar,ev tamil,electric vehicles,yt shorts,shorts tamil,electric vehicle shorts,e cycle,electric cycle,electric car tamil,electric scooter,electric bike,electric auto,e auto,automobile shorts,bike shorts tamil
நீண்ட நாள் கழித்து சாரின் முகத்தில் சந்தோஷம். எப்போதும் இப்படியே இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்,.
ppp
pp
@@Sanakatheeja sooooooper
நாங்கள் உங்களை முழுமையாக நம்புகிறேன்... சார். தொழில்நுட்ப அறிவுடன் விளக்கியது மிகவும் மகிழ்ச்சி..
என்னத்த இருந்தாலும் மின்சார வண்டி வெரி வெரி வேஸ்ட் இதில் வேறு அதன் விலை ஒவ்வொரு நாளும்கூட்டிக் கொண்டே செல்கிறார்கள் என்னமோ இதற்கு டிமாண்ட் இருப்பதைப் போன்று
ஒரு அவசரமான நேரத்தில் எடுத்தோம் சென்றோம் என்று இல்லை அதற்காக வேண்டி இரவு நேரத்திலேயே தயாராக வேண்டி இருக்கிறது சார்ஜ் போடுவதற்கு
ஒரு இடத்துக்கு சென்று விட்டு அந்த வேலை முடிந்ததற்கு பின்னால் பக்கத்தில் ஒரு வேலை இருக்கிறது அந்த வேலையும் முடித்துவிட்டு வரலாம் என்று நாம் நினைத்தால் நினைத்ததை போல செய்து கொள்ள முடியாது சார்ஜ் இறங்கி விடும் அங்கு நின்று கொண்டு திணற வேண்டும்
எவ்வளவு பெரிய கம்பெனி வண்டியாக இருந்தாலும் நிலைமை இதுதான் ஆனாலும் அதற்கு இருக்கின்ற விலை மிகவும் மோசம்
எல்லா நிறுவனங்களும் நாளுக்கு நாள் ஆயிரம் இரண்டாயிரம் என்று விலையை ஏத்தி பாமரர்களை மிகப் பெரிய படுகுழியில் தள்ளி விடுவதை நாம் பார்க்கிறோம்
எனவே இது விஷயமாக யாராக இருந்தாலும் மிக யோசனையோடு செயல்பட்டால் மின்சார வண்டியை விட பெட்ரோல் வண்டியே பெட்டர் என்பதை ஈசியாக இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்
மின்சார வாகனத்தின் மூலமாக மாசுகளை குறைத்து விடலாம் என்று நினைப்பதை விட முட்டாள்தனம் வேறொன்றும் இருக்க முடியாது
பேட்டரி காலாவதியாகிவிடும் பொழுது அதை என்ன செய்வார்கள் ?
அதை குப்பையாக மாற்றி மண்ணிலோ அல்லது நீரிலோ தூக்கி எறிவார்கள்
அதன் மூலமாக நிலத்திற்கு நீருக்கும் கண்டிப்பாக சேதம் தானே எனவே இது மத்திய அரசு இதுக்கு மானியம் கொடுப்பதாக ஊக்குவிப்பது வேறு ஒரு திட்டத்தை முன்வைத்து தான் செய்கிறது ஒழிய இதில் எந்த நல்லதும் நன்மையும் இல்லை என்பதே எதார்த்தம்
வாழ்த்துக்கள் ஐயா.. வாழ்க வளமுடன். ஆவின் நிறுவனம் போன்று இது மிக பெரிய கூட்டுறவு நிறுவனமாக மாற்றி அமைத்து , குறைந்த விலையில் கிடைக்கவும், மற்றும் பெட்ரோல் வண்டிகளை மாற்றி அமைக்கும் கிட் (electric conversion kit ) மூலம், புகையில்லா தமிழ்நாடு உருவாக, அரசு துணையுடன் அனைவரும் இணைந்து முயற்சி எடுக்க வேண்டும்.
ஐயா தாங்கள் இறைவன் அருளால் மேன்மேலும் வளர வேண்டும்
நன்றி ஐயா
மேலும் மேலும் வாழ்க வளமுடன் சாரதி எலக்ட்ரிக் வாகனம்❤
உங்கள் நிறுவனம் மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்
திண்டுக்கல் நகரில் இந்த பயணிகள் ஆட்டோ நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
நன்றி தோழர்
இதன் விலை எவ்வளவு
Fc Ethan's varusham
Rang ?????
@@upcotassociates1121 கிராமப்புற சாலைகளில் வாகனத்தின் செயல்திறன் பற்றி...?
உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள் சார் 💐💐
இரண்டு சக்கர வாகனங்கள் இ பைக் தயாரிப்பாளர்கள் மழைக்காலங்களிலும் வெயில் காலங்களிலும் செல்வதற்கு ஏற்றது போல் மேற்கூரை அமைத்தால் கண்ணாடி முன்னும் பின்னும் இருந்தால் நாம் பாதுகாப்பான பயணத்தில் உள்ளே அமர்ந்து செல்ல முடியும் எந்த காலத்துக்கும் ஏற்றது போல் இருக்கும்
Very happy to see the development of e-autorickshaw, and our favorite person Mr.Arunai sundar.
ஐயா ஒரு மாதத்திற்கு 7000 கிலோ மீட்டர்ல ஓட்ட முடியாதுய்யா சரியா 70 ஆயிரம் சம்பாதிக்க முடியும்னு சொல்லி எல்லாத்தையும் மனசுல ஆசையை தூண்டாதீங்க மாத ஒரு இருபதிலிருந்து ஒரு முப்பது ஆயிரம் சம்பாதிக்கலாம் சொல்லுங்க 70,000 சொல்லிட்டு எங்கள ஆசை தூண்டியுமா நடுரோட்டில் விட்டுறாதீங்க
❤❤❤❤❤❤❤
NACHUNU SUPER PADHIL
அறிவு இல்லாதவன் உன்னுடைய போய் நம்புவேன்
நங்கலும்தா ஆட்டோ உட்டுரம்
Neenga Chennai apudina 1500 to 2000 kandipa sambarikalam .. morning 7 to evening 7
மாற்றுத்திறனாளிகளுக்கு union வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியில் 5-6% வட்டி விகிதத்தில் 5 லட்சம் வரை கடன் தரப்படும் commercial வண்டிகளை வாங்க.
வண்டி மேல் சோலார் பேனல் போட்டு தர முடியுமா⁉️
சலகலகா டிவி அரூணை சூந்தர் சூப்பர் ஓ சூப்பர்....நானும் சூப்பர் ஆ இருக்கேனுங்க....😂😂😂😂
As a normal person and ev lover very interested
Anna as the same for electric car taxi approval kum oru video pannuga....
No one is carrying about this...
Vera mari vera mariiii🔥🔥🔥🔥
Thank you Sir, Upcot MD Sir, for your tireless Effort to bring out this EV Auto . Also Arunai Sundar for Frank Review and SINCERE Review.
Superb long waited.....dream came live....... .
Nice information arunai sir about electric auto company keep on rocking ❤️❤️❤️
ப்ரொமோட் செய்யாதீர்கள் நாலு லட்சத்து 60 ஆயிரம் கொடுத்து வாங்கும் அளவிற்கு உள்ள அவ்வளவு மேட்டர் இல்லை சப்சிடி ஒரு லட்சத்து 10 ஆயிரம் மூன்று லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஒரு நான்கு சக்கர வாகனம் வாங்கிவிடலாம் எளிய மக்களுக்கு பயனில்லை
👏👏👏👏👏 அருமை. சிறப்பான தயாரிப்பு
ஆட்டோவுக்கு 50 கிலோமீட்டர் நல்ல வேகம் மற்றும் 200 கிலோமீட்டர் ரேஞ்ச் அருமை.
150 thaa varum soldranga 😂😊😂😂
@@Jananidevi33yes
Arumai auto otunarkal payanpadutha munvaravendum.
Super all the best👌🤝💐❤
மானியம் தமிழ் நாடு அரசு கொடுக்கவில்லை . பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டத்தின் படி மத்திய அரசாங்கம் மூலமாக தான் மானியம் கிடைக்கின்றது
How much is the battery
Super let's begin in coimbatore also
Super sir, they have branches in Chennai?
சுந்தர் சார் வாழ்த்துக்கள்
Bai asalam alikkum. How are you. Very very happy to see you. Congratulations for your achievement. I will call and meet you.
RUclips notifications varla sir. Check panunga.
Salute sir 🙏 God-bless your team members 👏 🙌 🙏 💪 👍 💙 👏
எங்க ஊருக்கு வந்துட்டு தகவல்சொல்லவில்லையே?
நாங்கள் வந்து சந்தித்திருப்போமே.
Veara lvl
Madurai permission madurai rate evalavu
Its good to have an electric charging port on every petrol bunks, instead of constructing individual charging stations.
For that petrol bunks should have more space.
Every vehicle atleast uses one hour to charge their batteries above50% . So bunks cannot accommodate many vehicles. That's is the major issue.
Hi sir
How many taken full Charging time and power consumed details not mentioned
4hrs
Super super🔥 super super super🔥 థాంక్స్
Super
Super.can we buy from Kerala for business purpose.
ஆட்டோ பயணம் அருமை
Charging time and single time charging unit cost not mentioned pls update
Running la charge aaguma
வண்டியின் விலை எவ்வளவு மாற்றுத்திறனாளி வண்டி விலை என்ன
இது வந்து. 1 வருடம் ஆகிறது
Watthour is the SI Unit of the battery. Verygood arunai
Thanks to CM Sir.
Solar panel connect செய்யவும்.
Arunai bro has updated himself on technology of motors. Appreciated
Charging time?
சப்ஸ்கிரைப் பன்றவங்களும் வாடிக்கையாளர்தான்
அவர்களையும் ஆதரியுங்கள் நன்றி
நற்பவி
Sir...give away...few electric 2 wheeler s...
Andhra Pradesh lo bro delivery eruka bro
Dear Sir,
I have visited in Nepal
Thousands of EV Auto roaming
வாழ்த்துக்கள் ஐயா
How 3.2 kw motor is sufficient for climb hills
Hi sir...
simple one scooter update soluga sir
Can we change the color of these Autos ?
White & Sky Blue.
Goosebumps
Thank you sundar sir
IS THERE ANY CHENNAI DEALERS
Bose ithu sinna karyamalla boss.. Super 👍👍
Okey all the best...
battery price evlo ????????????????????
Sago komaki lfp battery scooty buy panalama.I saw your vedio I don't no. About electric scooter
No don’t buy Komaki problem vehicle
Valka valamudan
Should be available at affordable cost to passengers
Na tricky auto oturen ithu auto epti vangurathu
need to test extreme temperature also and add more shock proof to passenger seat
Upcot la job openings iruntha solluga
விலை =?
ஐயா வண்டி வேலை என்னன்னு சொல்லுங்களேன்
Kanyakumari ku varuma
ஐயா உங்கள ரொம்ப நாளா காணவில்லை
When you get sodium based battery even the size bigger?
How about FC, insurance,meter
ஏற்கனவே உள்ள ஆட்டோவிற்கே சவாரி இல்லை.இதில் ஒரு லட்சம் கிடைக்கும் என்பது,மனிதனின் ஆசையை தூண்டி,உங்கள் வண்டியை விற்க செய்யும் தந்திரமா?
கரெக்டா பேசியிருந்தீங்க அதுல
Chennai address pls
மல மலை கோட்டை நகரம் பெருமை கொள்ளட்டும்
😂
IT field employees thaakapatanarr 😂😂😂😂😂😅😅😅😅
Good Good Good Good Good
Super dupe
BYD seagull EV car India la launch pannuvagala please do one video
Bangalore show room which place,
EV auto on-road price.How much
Sir I'm bengaluru sarathi electric auto showroom address send me sir ❤
இதன் விளை எவ்வளவு
Fund allotment Central govt not tamilnadu govt
Thirupati vooru ku yappa vareum
இதை வாங்க வேண்டாம் போலி, இது 200 கிமீ கொடுக்கப்படவில்லை 150 கிமீ தருகிறது,
கிண்டி ஷோரூமிடம் கேட்டோம்
30 கிலோமீட்டருக்கு மேல் வாகனம் ஓட்ட வேண்டாம் என்று கூறுகின்றனர்.
நீங்கள் 30 கிமீ வேகத்திற்கு மேல் இருந்தால் 200 மைலேஜ் வராது மற்றும் மோசமான சேவை
Ape electric load auto review please
This seems to be a good buy for better income for the owners but I feel that it will be still better if old petro/ diesel autos could be converted into EVs because many people may not be able to afford a brand new vehicle.
விலை என்ன
தலைவா ஒரு லட்சம் இரண்டு லட்சம் கிடைத்ததுன்னா நாங்க உங்க வேலைக்கு வந்துருவோம் பாத்துக்கோங்க கம்பெனி எழுத்து மூடுற மாதிரி ஆயிடும்
Need TVS LPG AUTO CONVERSION TO YOUR ELECTRIC VEHICLE APPLICABLE? because RTO PERMIT MY PLACE
பழைய அபே டீசல் ஆட்டோக்களை எலக்ட்ரிக் ஆட்டோவாக மாற்ற முடியுமா
சென்னை ஆலந்தூர் மேம்பாலம் அருகில் பழைய ஆட்டோ வாகனங்களை எலக்ட்ரிக் ஆட்டோ கிளாக் மாத்தி தருகிறார்கள் M auto என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது
👌👌👌🤝👍
Normal IC engine'a vida E vehicle pollution athiham kodukkum, appuram battery palasaanathukapputam lithium ion recycle'ku govt enna munnerppadu senjivachirukku..