மிக்க நன்றி. Lboard Subbu அவர்களுக்கு உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். இந்த வீடியோவில் நீங்கள் விவரம் சொல்லி இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். மிக்க நன்றி.
Super akka.. Chennai la iruku ga... electric bike pathi details video price poduga unga channel la.. .2) Ev car 3) Ev bike 4) Ev cycle 5) Ev bus 6) Ev shop business pathi video poduga akka🎉
Handle bar, color, tyres, battery, brand, mileage, quality, ellamea different agum sir little bit, Piaggio already proven romba varushama auto field la irukanga,.. 2 autovum nalla auto dhan sir, nambloda thevaiyai poruthu edhu namakku sariyaga irukkumo adhai choose panniklam sir avlodan,.. Thank you sir,.. Ennum details venum na just 2videos um paarunga ungalukku edhu suit agumo adha purchase panniklam sir 🙏🙏💐
Upcot Sarathi, இதை வாங்க வேண்டாம் போலி, இது 200 கிமீ கொடுக்கப்படவில்லை 150 கிமீ தருகிறது, கிண்டி ஷோரூமிடம் கேட்டோம் 30 கிலோமீட்டருக்கு மேல் வாகனம் ஓட்ட வேண்டாம் என்று கூறுகின்றனர். நீங்கள் 30 கிமீ வேகத்திற்கு மேல் இருந்தால் 200 மைலேஜ் வராது மற்றும் மோசமான சேவை
@@lboard_subbu thanks for your valuable reply . தகுந்த பதில் அளிக்காத யுடியுபர்கள் மத்தியில் அத்திப்பூத்தார் போல நீங்கள் சரியான காலத்தில் நிங்கள் பதில் தருகிறீர்கள் . வாழ்க நீங்கள் .மென்மேலும் உங்களது பொன்னான சேவை தொடர மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்
@@arasapattyanand6558 நேரம் ஒதுக்கி இது போன்ற நல்ல வார்த்தைகளை இங்கே பதிவு செய்தமைக்கு மிகவும் நன்றி சார் ̓̓🙏🙏 மரியாதை கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ̓̓🙏
Yes brother bcz electrical auto ku main parts battery dhan.. So costly ya dhan irukku brother... But vehicle nalladhan brother irukkum, neenga vaangi use pandringla?? Ipo.
மிக்க நன்றி. Lboard Subbu அவர்களுக்கு உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். இந்த வீடியோவில் நீங்கள் விவரம் சொல்லி இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். மிக்க நன்றி.
Thank you so much 🙏mam.
Vaazhga valamudan
மிக நல்ல தெளிவான விளக்கம்
Non transport undaa
Color option undaa
Subsidy undaa
EMI undaa
Emi undu brother. Andha number ku call panni pesina full details kidaikkum. Thank you 🙏🙏💐
Thanks for your details mam 🙏☺️🙏
Welcome 💐🙏🙏🙏💐
Awesome and magnificent
Thank you so much 🙏💐
Thanks sister but speed limit and spare parts spare battery
அருமையான விளக்கம் தோழி
Thank you so much thozha 🙏💐
I like it
Thank you sir 👍
Tnk U
Welcome sir 🙏
🎉 good sistet🎉
Thank you brother 🙏💐
Salute sister good job god bless you Bajaj also make video please Bajaj electrical auto😊
Thank you brother 🙏🙏🙏sure I will post soon 👍
Good sis
Thank you brother 🙏👍
Super sister
போன் பண்ணா பதில் இல்லை பிறகு போன் செயறேம் சென்றாங்க பதில் இல்லை
Location ku direct ah neenga poitu visit pannalam brother. Google.la varum location. 👍
Vandi eduka poringla sollunga enna help venum ungalukku? Details venum ketu soldren. Don't wry ma
Bajaj maxima z pothusa vangana floor mat rain sheet thara matangala sister veliya vangikanga nu solranga Showroom la
Ama brother nambadhan vangikanum 👍
When can expect Omega Seiki Mobility Stream vehicle, review and price details
👍👍👍
M.auto video podunga medam
Sure sir try pandren. 👍
திண்டுக்கல் மாவட்டத்தில் எந்த இடத்தில் அலுவலகம் உள்ளது
Super akka.. Chennai la iruku ga... electric bike pathi details video price poduga unga channel la..
.2) Ev car
3) Ev bike
4) Ev cycle
5) Ev bus
6) Ev shop business pathi video poduga akka🎉
Ennum namba channel avlo periya aal agala ma... But thank you so much da thambi 🙏for your great support 👍try pandren.
Bajaj auto qute review pannuga sis 4wheels auto
Sure brother edukren 👍Thank you
வீட்டு உபயோகம் செய்யும் ஆட்டோ இருந்தால் ஒளிபரப்புங்கள்
OK sir sure 👍🙏
Montra electric auto review podunga akka
Sure ma... Location theriyuma
Theriyathu akka
கள்ளக்குறிச்சி ல புக் பண்ணலாமா
Auto thozhil azhinthu varum nilaiyil athika rate
Maduraiku epa varum sister
Kandippa varum brother ipodhan implement pandranga....
So varum angaiyum👍
அலோ சுப்பு எத்தனை கிலோமீட்டர் மைலேஜ் தரும்னு சொல்லலியே
One time charge panna upto 100 kilometers drive pannalam 👍
மல்டிபர்பஸ்ஆட்டோபோல200கி மிசெல்லகூடியதும்ஆன்ரோடுவிலைஓட்டுநர்உரிமம்தேவைகொஞ்சம்சொல்லுங்க5ஆட்டோவாங்கவிருப்பம்
Second hand auto Chennai la enga vangalam sister
Consulting la vaangalam bro chrompet, pallavaram, chindhaderipet, chengelpet, neraiya area la kidaikkum, but pathu engine nalla iruka, documents correct ah iruka nu mechanic kuda vachiktu check panni vangikonga bro 👍👍
மயிலாடுதுறை டி போர்டு குடுப்பாங்களா அக்கா
Video la oru number kuduthruken sir andha number ku call panni pesina full details kidaikkum 🙏👍
Ok akka thank you
Im interested
Direct ah show room poitu parunga sir.. Congratulations 👍
Rate to much
இதனை commercial passenger ஆட்டோவாக ஓட்ட அரசு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து அனுமதி பெறலாமா ?
Vanakkam sir 🙏🙏indha video la display agura number ku call panni just ketu parunga sir full details kidaikkum 👍
@@lboard_subbuதகவல்கள் சென்னையில்எங்குகேட்பது
@@radhakrishnanvasudevan4814 video update pandren sir... Indha week 👍Sure
@@radhakrishnanvasudevan4814 video la irukra number ku call panni kelunga sir solvanga
திருநெல்வெலி இருக்கா
Illa brother future la varalam 👍👍
பெரிய வண்டி உள்ளதா
No sir,.. Ippodhaiku indha vandi dan irukku 👍
Price details. Loan details
Andha number ku call panni kelunga sir full details kidaikkum 👍🙏
Main detail sollilla
Range evola service break battery price evola yonuma solla
Number ku call panni kelunga sir full details kidaikkum 👍👍
Video sollurtha inu useful ellaruku iruku
OK brother 👍 next time correct ah soldren
Saarathi autokum ape kum enna different sollunga
Handle bar, color, tyres, battery, brand, mileage, quality, ellamea different agum sir little bit, Piaggio already proven romba varushama auto field la irukanga,.. 2 autovum nalla auto dhan sir, nambloda thevaiyai poruthu edhu namakku sariyaga irukkumo adhai choose panniklam sir avlodan,.. Thank you sir,.. Ennum details venum na just 2videos um paarunga ungalukku edhu suit agumo adha purchase panniklam sir 🙏🙏💐
Upcot Sarathi, இதை வாங்க வேண்டாம் போலி, இது 200 கிமீ கொடுக்கப்படவில்லை 150 கிமீ தருகிறது,
கிண்டி ஷோரூமிடம் கேட்டோம்
30 கிலோமீட்டருக்கு மேல் வாகனம் ஓட்ட வேண்டாம் என்று கூறுகின்றனர்.
நீங்கள் 30 கிமீ வேகத்திற்கு மேல் இருந்தால் 200 மைலேஜ் வராது மற்றும் மோசமான சேவை
வண்டியை வாஷ் பண்ணலாமா.,.
Kandippa wash pannalam sir.... No problem.... Battery area kita pathu pannikanum,... Water wash pandravangluku sure ah... Theriyum 👍👍
Evvalavu km pogum atha sollave illa
One time charge panna 150klmtrs drive pannalam sir 👍👍
நாகர்கோவில் கம்பெனி நம்பர் கொடுங்க நன்றி
Sorry sir, andha area number enkita illa,.. 🙏
இந்த வண்டியை வாடகைக்கு ஓட்டலாமா
Sir ippo commercial drive pandradhuku vandi vandhrukku sir Piaggio la... Sure ah showroom poitu pathutu vaangalam 👍
Distributor or Dealer contact information
8667067790 please contact this number sir. Thank you 🙏
Regen braking cruise control iruka??
No Cruise control 👍
இந்த ஆட்டோ சிவங்கை மாவட்டம் resisted பண்ண முடியு
மா
Visarichi soldren sir 👍👍
மதுரை வளரவில்லை
மழை காலத்தில் மோட்டார் பாதிக்கப்படுமா?
பாதிக்கப்படாது சார் 👍 ஏனென்றால் அதற்கு தகுந்த மாதிரி தான் அவர்கள் வடிவமைத்திருக்கிறார்கள்👍
கீராமங்களுக்கு ஒத்துவராது
Hmmm OK brother 👍
Commercial passenger auto or private auto ?
Commercial purpose ku approval innum kidaikla sir.. Seekiram kidachirum nu sollirukanga, andha time la sure update pandren sir thank you 🙏
@@lboard_subbu thanks for your valuable reply . தகுந்த பதில் அளிக்காத யுடியுபர்கள் மத்தியில் அத்திப்பூத்தார் போல நீங்கள் சரியான காலத்தில் நிங்கள் பதில் தருகிறீர்கள் . வாழ்க நீங்கள் .மென்மேலும் உங்களது பொன்னான சேவை தொடர மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்
@@arasapattyanand6558 நேரம் ஒதுக்கி இது போன்ற நல்ல வார்த்தைகளை இங்கே பதிவு செய்தமைக்கு மிகவும் நன்றி சார் ̓̓🙏🙏 மரியாதை கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ̓̓🙏
@@lboard_subbu நல்லர்களை அங்கீகரிக்க தவறுவதும் குற்றமே . உங்களது நன்றி மனபான்மைக்கு தலை வணங்குகிறேன் தோழி
Price sollamatangringa
Number kudukren pesikonga brother 👍
மாற்றுத்திறனாளி ஓட்டலாமா பிரைக் கையில் பிடிக்கிற மாரி ரெடி பண்ணி குடுக்கலாமா
Machanic kita ketu parunga brother andha Mari change panni kudupingla nu....
@@lboard_subbu நன்றி சகோதரி
Welcome brother... 🙏🙏😍
தேனிக்கு வருமா
Kidaikkum sir but permission kidaikradhukku konjam late agalam 👍 Unga area la endha madhiriyana auto... Driva pandreenga??? Sir
Disel audo
@@mohandas1841 OK sir 👍
Cal sms pan ok
Number please sir 🙏
Charge time sir
3 to 4hrs sir
@@lboard_subbu thank you bajaj electric podunga
@@BalaKrishnan-yv1mf sure sir 👍
Battery rate 150000😢😢 poor auto parts amount over 👎👎 amount 385000
Yes brother bcz electrical auto ku main parts battery dhan.. So costly ya dhan irukku brother... But vehicle nalladhan brother irukkum, neenga vaangi use pandringla?? Ipo.
Price madam
Vandalore show room number
8667067790 please contact this number sir 👍
Own போர்டா r t போர்டா
Own board auto
@@lboard_subbu டீ போர்டு ஆட்டோ எலக்ட்ரிக் இருக்கா
@@user-il2eq1ry2z irukku sir ipodan launch pannirukanga chennai la video post pandren wait panni parunga
@@lboard_subbu ஓகே எல்பிஜி ஆட்டோ ரிவ்யூ ஏதாவது இருந்தா அனுப்புங்க
தமிழில் பேசி பதிவிடலாமே
OK sir 👍🙏
Trichy show room ph no. Pl.
Sorry sir trichy phone number illainglea 🙆
Mokkapodirenga
Kurachiklam brother 👍
Not interested
எருமை எவ்வளவு மைலேஜ் போகும் எருமை ஒரு டைம் முழு சார்ஜ் பண்ணா எவ்வளவு கிலோமீட்டர் தொலைவு போகும் சொல்லு எருமை
Full details video la irukku sir... Thank you 🙏
Sorry 😞 Sorry
@@sathiskumarsathis27816 no problem sir 👍
Yaru bro ne😂..sorry sorry nu soldringa aana comment a delete pana matainguringa😂
Thank you so much 🙏🙏🙏❤️