தங்களது அனுபவங்களை இயல்பாகவும், தொழில்நுட்டம் சார்ந்த விளக்ங்களும். அறிவுறுத்தல்களும் எங்களுக்குள் இருந்த பலவிதமான கேள்விகளும் விடையாகவும் அமைந்தமைக்கு பாராட்டுகள்🙏👍👍
நான் உங்களிடம் போனில் பேசியிருக்கிறேன்...யூடிப்பில் இருக்கின்றீர்களா என்று கேட்டேன் இல்லை என்று சொன்னீர்கள்....இப்பொழுது வந்ததற்க்கு வாழ்த்துக்களள்...அடிக்கடி வீடியோ போடுங்கள்.
சென்டரிங்கடித்து, கம்பி கட்டி, சீமை ஓட்டை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து அதன்பின் 4" கான்கிரீட் போடுவது என்ற விளக்கம் பிரியவில்லை. சென்டரிங் பிரித்ததும் கம்பி தெரியாதா
தங்களது அனுபவங்களை இயல்பாகவும், தொழில்நுட்டம் சார்ந்த விளக்ங்களும். அறிவுறுத்தல்களும் எங்களுக்குள் இருந்த பலவிதமான கேள்விகளும் விடையாகவும் அமைந்தமைக்கு பாராட்டுகள்🙏👍👍
அருமை
சிறப்பு
வாழ்க
நலமுடன்
தமிழ் போல
அருமையான விளக்கம் அண்ணா, உங்களின் தொடர்பு எண் கிடைக்குமா... மேலும் மண் இன்டர்லாக் கல் கிடைக்கும் இடமும், தொடர்பு எண்ணும் கொடுங்கள் அண்ணா
Super anna.. Useful information nalla theliva soninga🙏
Nice, Factual information,useful explanation.from your explanation I can understand you have good subject knowledge and field experience.,
நல்ல தகவல் தம்பி
அருமை நண்பா.
நான் உங்களிடம் போனில் பேசியிருக்கிறேன்...யூடிப்பில் இருக்கின்றீர்களா என்று கேட்டேன் இல்லை என்று சொன்னீர்கள்....இப்பொழுது வந்ததற்க்கு வாழ்த்துக்களள்...அடிக்கடி வீடியோ போடுங்கள்.
Avnga phone numpar send panunga bro
+919865368997
Thumbing ungal Tamil uccharippikku nandri
Super Anna liked your video beautiful 👌
Super bro👍👍👌👌👌
Good Explanation
அருமை வாழ்த்துக்கள்
அருமை
அண்ணா உங்கள் விடியோ பயனுள்ளதாக இருந்தது...
இதன் மேல் முதல் மாடி கட்டலாமா... அதன் உறுதி தன்மை எப்படி இருக்கும்...
Sir good explanation.
சூப்பர் சார்
Will you construct at Tirunelveli District?
Anna is this stone are reusable?
Finish video poduingka bro
Sir home full finished full video potuga
20*35 south facing plan venum sir
Cement brick and red brick best?
Filler slap concrete weight ahthigama ila Kami ah???
Super anna
How many sq I think 13 sq it's crt or not
விரிசல் ஏதாவது சுவற்றில் ஏற்படுமா....
Ethu long life varungala sir??
Above this building how many floor we can build ...anyone reply..
Good advise on set back area
Get. Yr con. No pls
Where is the on going project in CHENNAI.
Total amount how much
Bro home finished aarucha bro full video pottuga bro
Inter locking brick building I did this 2016
Life time evlo irukum interlock building ku?
அண்ணா பேஸ் மட்டும் இருந்து ரூப் மட்டும் வரைக்கும் எவ்வளவு செலவாயிருக்கு பணம் சொல்லுங்க
Can lime mortar be used instead of the cement while joining these interlock bricks ?
I guess Im quite randomly asking but do anyone know a good website to stream new movies online ?
@Jayce Matthias flixportal xD
@Anakin Valentin Thanks, I signed up and it seems like a nice service :D Appreciate it!
@Jayce Matthias happy to help xD
ஈரோட்டில் ,எங்க இருக்கீங்க தம்பி,ஏதாவது வீடு பண்ணிக் கொடுத்து இருக்கீங்களா
First iruintha photo send sir
இந்த வீடு மொத்த செலவு என்ன சொல்லுங்க
I did this 2016 bro
1500 sq ft intha model la katta cost evalo akum bro
1 sq ft=1500
1500× 1500= 2250000
Spr builders
1000 sq ft எவ்வளவு செலவாகும்
1750000/_
செங்கல் வீட்டீன் மேல் இந்த கல்லை பயன்படுத்தி வீடு கட்டலாமா ....சார்
S can
சென்டரிங்கடித்து, கம்பி கட்டி, சீமை ஓட்டை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து அதன்பின் 4" கான்கிரீட் போடுவது என்ற விளக்கம் பிரியவில்லை. சென்டரிங் பிரித்ததும் கம்பி தெரியாதா
அதே சந்தேகம் தான்
Some of bricks water 💦 menting
680 சதுர அடி வீடு கட்ட எவ்வளுவு கல் தேவை
2 otu gab la proper ah concert pogala na. Konjam days la oru otu mandaila vilum 🤦
400சதுர அடியில் வீடு கட்ட எவ்வளவு ஆகும்
குறைந்த செலவில் மரபு வீடு கட்ட வேண்டுமா?
குறைந்த செலவில் மரபு வீடு கட்ட விரும்புவோர்க்காக
ruclips.net/video/yubBatmOP_k/видео.html
Quality brick
இதில் மேல் மாடி எடுத்தால் தாங்குமா
தாங்கும்.. 3 மாடி வரை கட்டலாம்.
650 sqft illa வீடு கட்ட என்ன செலவு ஆகும்
Prakash
Sir sollunga
Engineering number thanga illana contactar number thanga bro
தம்பி உங்க போன் நம்பர் கொடுங்க.
வந்து வந்து வந்து வந்து வந்து எத்தனை வந்து 😭😭😭
V.
First floor. Second floor
19 லட்சம் வீடு அனைத்து செலவுகளும் தானே
Call me bro
1 கல் விலை என்ன
70
40 to 45
Place
விளம்பரம்செய்தால்தொடர்புஎண்தரவும்தவரானபணத்துகாகவிளம்ரம்
This high risky house
களிமண் இன்டர்லாக் செங்கற்கள் சிமென்ட்களைச் சேர்க்கவில்லை.
Brick rade
Bro number please
Check description
Phone number அனுப்புங்க
See description
Super bro👌