உங்களுடைய எல்லா videoவும் பார்த்தேன். அருமை! Interlock bricks use செய்து வீடு கட்ட நினைக்கும் அனைவருக்கும் இது ஒரு பால பாடம். Pointing idea is super! எல்லாவற்றையும் சரியாக கையாண்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்! Filler slab மட்டும் missing... ஏன்? அடுத்து plumbing வேலையில், சுவரில் காடி எடுத்த பின்... குழாய் பதிக்கும் இடங்களில் Water proof coat ஏன் அடிக்கவில்லை? Mud block ஆதலால், நீர் கசிவு ஏற்பட்டால்...? Seepage க்கான உங்கள் திட்டம் என்ன? (Plumbing workers சில இடங்களில் கவனகுறைவாக வேலை செய்து விடுகிறார்கள்)
மிக்க நன்றி. Filler slab பதிக்கும் திட்டம் இருந்தது. ஆனால் எங்கள் contractor க்கு அதில் அனுபவம் இல்லாததால் அது கைவிடப்பட்டது. பிறகு, Waterproofing விரைவில் செய்ய உள்ளோம். நன்றி.
thank you so much for sharing your problems.. not just that. you have also explained the solutions, how you overcome those situations. it will be really helpful for every one!!!
Ma'am.. I'm following ur sothapalgal videos.. these videos are gold.. u can't imagine the amount of service u have done to beginners like us.. really hats off to u n ur team for making this video. At the same time I'm very annoyed with ur clumsy contracter n other people who helped build this house for u..how careless these people are.. Ruining their clients dreams n money.. cha.. but thanks for changing even ur experience as a teaching tool for other.. super madam neenga..keep up d good work
புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு மிகப் பயனுள்ள தகவல்கள் சகோதரி..உங்களின் வீட்டை பார்க்க வரலாமா ?? உங்களை எப்படித் தொடர்பு கொள்வது..நானும் எனது நண்பரும் இன்டர்லாக்ல் வீடு கட்டுவதற்குத் திட்டமிடுகிறோம்..
Not many will do this. You r great. Thanks for sharing. You seems to be very detail oriented But iam surprised how you decided to go with interlock bricks?. Ofcourse we know only by experience but is cost the reason for choosing interlock?
Cost reduction is also the reason. Other reasons also there like temperature control, look, natural mud house.....will post a seperate video about it. Thank you.
construction work start pannunalea full frustration thaa varuthu, work pandravanga mostly romba unprofessional'a irukanga, alignment and finishing patha avinga kavalapadrathea illa!! naama pakkathula irunthu elarthiyum paathu paathu sollavendiyurukku!! hope this will change in future
Are you satisfied with the Interlocking Bricks after completion of Construction? How much cost saved using this bricks ? Can you please tell me the price of per bricks with size? Other than workmanship problem , what are other benefits you got ?
We are very much satisfied with the mud interlock brick house. We already gave answers for all your other questions in our videos. Kindly watch it and clear all your doubts. Thank you.
@@karkaninaika8884 thanks madam. I went all of around 21 videos of your interlock brick & especially I downloaded dos & donts of video. I appreciate your will power in overcoming issues & rectify it.
சகோதரி நீங்க யூஸ் பண்ண மார்டர் gun எனக்கு வேண்டும் அமோசானில் 3300 ரூபாய் ஆகுது மார்டர் gun இப்போது உங்களுக்கு தேவை படாது தானே அதை நான் குறைவான விலைக்கு வாங்கி கொள்கிறேன்
அப்போ பல லட்சங்கள் செலவு செய்து வீடு கட்டும் எங்கள் நிலைமை பரவாயில்லையா? உங்க இஷ்டம் போல் வேலை செய்து எங்கள் வீட்டையும் பணத்தையும் நாசம் செய்வீர்கள். அதை பார்த்து விட்டு நாங்கள் ஒன்றும் சொல்லக்கூடாது. அப்படித்தானே??
அக்கா உங்கள் வீட்டை அனைத்து லேபர்களும் நன்றாகவே சொதப்பி உள்ளார்கள் இந்த வீட்டை நீங்கள் கட்டுவதற்கு முன்பே இதை அனைத்தையும் சரி செய்து இருக்க வேண்டும் திஸ் இஸ் டூ லேட்
உங்களுடைய எல்லா videoவும் பார்த்தேன். அருமை! Interlock bricks use செய்து வீடு கட்ட நினைக்கும் அனைவருக்கும் இது ஒரு பால பாடம். Pointing idea is super! எல்லாவற்றையும் சரியாக கையாண்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்! Filler slab மட்டும் missing... ஏன்? அடுத்து plumbing வேலையில், சுவரில் காடி எடுத்த பின்... குழாய் பதிக்கும் இடங்களில் Water proof coat ஏன் அடிக்கவில்லை? Mud block ஆதலால், நீர் கசிவு ஏற்பட்டால்...? Seepage க்கான உங்கள் திட்டம் என்ன? (Plumbing workers சில இடங்களில் கவனகுறைவாக வேலை செய்து விடுகிறார்கள்)
மிக்க நன்றி. Filler slab பதிக்கும் திட்டம் இருந்தது. ஆனால் எங்கள் contractor க்கு அதில் அனுபவம் இல்லாததால் அது கைவிடப்பட்டது. பிறகு, Waterproofing விரைவில் செய்ய உள்ளோம். நன்றி.
நன்றி சகோதரி தங்களது இரண்டாவது part வீடியோவிலும் நிறையவே அனுபவங்களை சொல்லியிருந்தீர்கள் என்னையைப் போன்ற அநேகருக்கு இது மிகவும் பிரயோஜனமான தகவல் 🙏
வீடு கட்ட இருக்கும் பலருக்கும் மிக உபயோகமான தகவல். நன்றி சகோதரி.
நன்று சகோ.
Ellarum nalla tha mattumtha share pannuvaga, atheum avaga perumaikkaga.. Nega mathavagalum ungala mathiri kasta pada kudathenu virumburega. U done a wonderful service. Thank u sister.. God bless you...
Thank you🙏
Great, We faced the same thing in pointing. Finally we done full plastering for both side for solution
Thank you for sharing your experience. 🙏
சகோதரி ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகவும் அழகாக நம்ம பட்ட கஷ்டம் அடுத்தவர்கள் படக்கூடாது என்று தெளிவாகவும் சொன்னமைக்கு நன்றி
நன்றி
Thanks for sharing sister. Not many people will educate others that too based on your own experience. Hats off..!
Thank you so much for your appreciation and support.
True true true.... Awareness video ma.... Andha vali I can feel it....Mason hammer aala adikum podhu enakey valichuthunaa paarunga ❤❤❤
👍
thank you so much for sharing your problems.. not just that. you have also explained the solutions, how you overcome those situations. it will be really helpful for every one!!!
You are most welcome.
Respects for being humane, taking up time to compile these videos.
Glad you like them!. Thanks for your appreciation and support 💪.
நல்ல பயனுள்ள தகவல்
வீடுகட்ட நினைப்பவர்களுக்கு
நன்று.
நல்ல விளக்கம்.தெளிவான video
நன்றி சகோ🙏
வாழ்த்துக்கள் திறமையான
தங்கச்சி . . .
நன்றி சகோ. 🙏
சூப்பர் அக்கா வாழ்த்துக்கள்
நன்றி
நன்றி 🙏
உங்கவீட்ல இருக்கிற சவாலான பணிய எல்லார் கிட்டயும் பகிர்ந்து பெரிய மனசுங்க
நன்றி 🙏
Ma'am.. I'm following ur sothapalgal videos.. these videos are gold.. u can't imagine the amount of service u have done to beginners like us.. really hats off to u n ur team for making this video. At the same time I'm very annoyed with ur clumsy contracter n other people who helped build this house for u..how careless these people are.. Ruining their clients dreams n money.. cha.. but thanks for changing even ur experience as a teaching tool for other.. super madam neenga..keep up d good work
Thank you so much for your support and appreciation bro👍🙏
சிறப்பான தகவல்கள் சகோதரி
நன்றி.
Very useful warnings...thanks to you and Team...Really Appreciated... Keep going
Thanks for your support bro.
சகோதரி உங்க வீடியோ பார்த்து தான் பல விஷயங்களை நான் சரிசெய்து கொல்வேன் இண்டர் லாக் கல்லின் மீது. உள்ள சந்தேகத்தை சரிசெய்கிறது
மிக்க நன்றி சகோ.
அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
நன்றி
Knowledgeable 👍
👍
புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு மிகப் பயனுள்ள தகவல்கள் சகோதரி..உங்களின் வீட்டை பார்க்க வரலாமா ?? உங்களை எப்படித் தொடர்பு கொள்வது..நானும் எனது நண்பரும் இன்டர்லாக்ல் வீடு கட்டுவதற்குத் திட்டமிடுகிறோம்..
வந்து பார்க்கலாம்
@@karkaninaika8884 அக்கா உங்களின் மொபைல் நம்பர்,முகவரி தெரிவிக்கவும். ஒரு நாள் நேரில் வந்து பார்க்கிறோம்
God bless your generosity sister. Thanq this videos give such a confidence. . . I may not thank enough. wishes to you ad your family.
Thank you for your support bro👍
Good lesson for us. Thank you so much!
Welcome bro
நல்ல தகவல் சூப்பர் அழகாக சொன்னீர்கள்
நன்றி 🙏
Very useful....Appreciate for sharing and Thank you
Thank you so much for your appreciation and support.
@@karkaninaika8884 super
Please do your building construction
With the advise of civil engineering expert
Very nicely compiled ….
This lady is amazing….
Her Humbleness hides her knowledge.
👏👏👏👏🙏
Thank you for your appreciation and support bro.
வாழ்த்துகள்.சகோதரி
நன்றி சகோ.
Good information and explanations
Thank you
அக்கா அருமை. நன்றி 👍🙏
நன்றி
அருமை சகோதரி. 👌👌👌
நன்றி சகோ.
அருமை
நன்றி
Super... thanks for sharing 🙏🙏🙏
Welcome🙏
Extraordinary mam really superb
Thank you🙏
Great information sister✌👌
Thank you🙏
Wonderful job
Thanks
Useful information thanks
Welcome bro.
பயனுள்ள தகவல்கள்
நன்றி.
Not many will do this. You r great. Thanks for sharing. You seems to be very detail oriented But iam surprised how you decided to go with interlock bricks?. Ofcourse we know only by experience but is cost the reason for choosing interlock?
Cost reduction is also the reason. Other reasons also there like temperature control, look, natural mud house.....will post a seperate video about it. Thank you.
சூப்பர் நீங்க செல்லே டேப்யூஸ் பண்ணிருக்கலாம்
அப்படியும் செய்யலாம் 👍
Great effort 👏👏👏👍👍👍
Thank you bro🙏
Good information on interlock bricks greetings from banglore india...
Thank you
கூலிக்கு வைக்கும்போது வரப்ப்ரச்சன தான் sister நம்ம என்ன செஞ்சாலும் ஏமாத்துவாங்க பெசாம நம்மலே செஞிட்லாங்ர அளவுக்கு tension ஆகும்....
சரியாக சொன்னீர்கள்.
Super thanks akka
👍
Very good madam
Thank you
I think you didnt use the appropriate constructors... Moreover just afraiding interlock now. Are you good now?
So far our house is so good. No issues at all for the past one and half years. Thank you.
Good job And Home Tour
Thank you bro.
Super akka it's good work 👏
Thank you bro.
Thz for your video mam but brick cut pannama *switch line* yeppudi kudoththu erukkega...
Brick cut pannitu thaan electrical works panni irukom.
Pointing or binding?
Pointing work
Moter gun epdi order பண்ணிங்க Mam,, please share the link
Search as "mortar gun" in Amazon. Thank you
External pipe and wiring pannunga, don't damage the bricks. Normal Electrician vachi wiring pannaal cost um kammi agum....
Thank you for your opinion.
Nice video , water gun enga vankininga evolo? Interlock bricks evolothu? Pls replay medam.
Please watch our other videos. You will get the answer. Thank you
Thank you so much sister!
You are welcome bro
Amazon link thga akka
Akka tempara vari ok bute home use veste
Puriyala?
Good ....useful
Thank you
construction work start pannunalea full frustration thaa varuthu, work pandravanga mostly romba unprofessional'a irukanga, alignment and finishing patha avinga kavalapadrathea illa!! naama pakkathula irunthu elarthiyum paathu paathu sollavendiyurukku!! hope this will change in future
Very true
Akka enga vitulaium mud blook vachi vidu katirukom nanga innum wall ku paint pannala neenga enna finishing pannirukinga
Paint pannma apdiye waterproof coat adichikalam. Naanga apdithaan panni irukom.
உறவே நல்ல பதிவு வாழ்த்துக்கள்
நன்றி🙏
நீங்கள் கட்டியுள்ள வீட்டின் அளவு மற்றும் அதற்கு ஆன மொத்த செலவு எவ்வளவு என்று சொன்னால் நன்றாக இருக்கும்
பட்ஜெட் வீடியோல எல்லாமே சொல்லி இருக்கோம். பாருங்க...
Thank you
Nice sister thanks
👍
Puthumaya vedu katteena epdy than erukkum
Thank you
Deivamey yaarumma nee 😎😎😎😎
🙏
Are you satisfied with the Interlocking Bricks after completion of Construction?
How much cost saved using this bricks ?
Can you please tell me the price of per bricks with size?
Other than workmanship problem , what are other benefits you got ?
We are very much satisfied with the mud interlock brick house.
We already gave answers for all your other questions in our videos. Kindly watch it and clear all your doubts. Thank you.
Naanga than ungaluku nandri sollanum.
🙏
Good.
Thank you
Sister inter block bricks வீடு கட்டலாமா
கண்டிப்பா கட்டலாம் bro. 👍
Water gun engai vanginingo pls
@amazon.
Search as 'mortor gun'. Thank you
@@karkaninaika8884 thanks madam. I went all of around 21 videos of your interlock brick & especially I downloaded dos & donts of video.
I appreciate your will power in overcoming issues & rectify it.
@@memyvideos Thank you so much bro. Kindly share our videos to others who wants information about interlock brick house.
சகோதரி நீங்க யூஸ் பண்ண மார்டர் gun எனக்கு வேண்டும் அமோசானில் 3300 ரூபாய் ஆகுது மார்டர் gun இப்போது உங்களுக்கு தேவை படாது தானே அதை நான் குறைவான விலைக்கு வாங்கி கொள்கிறேன்
Thank you ..informative
Welcome🙏
Comfortable இருக்கா இந்த modal la வீடு கட்டுனது
S. So far good experience
எலக்ட்ரிக்கல் காடி உடைச்ச இடத்தை எப்படி சரிசெய்வது?
என்ன செய்தீர்கள்?
அடுத்த பதிவில் பார்ப்போம். நன்றி
உங்கள் வீட்டில் வேலை செய்தவர்கள் மிகவும் பாவம் ஏன்டா இங்க வேலைக்கு வந்தோம்முனு நினைச்சிரிப்பாங்க மேலும் கான்ரய்ட் எடுத்தவர் அவர் நிலைமை
அப்போ பல லட்சங்கள் செலவு செய்து வீடு கட்டும் எங்கள் நிலைமை பரவாயில்லையா? உங்க இஷ்டம் போல் வேலை செய்து எங்கள் வீட்டையும் பணத்தையும் நாசம் செய்வீர்கள். அதை பார்த்து விட்டு நாங்கள் ஒன்றும் சொல்லக்கூடாது. அப்படித்தானே??
@vitti mutti வேலையை திறுந்த திறமையாக செய்யுங்கள் என்று சொல்வதை நீங்கள் இப்படி தவறாக வடிவமைப்பது மிகவும் தவறு. நல்ல கருத்து யாருடையது என்பதை நாடறியும்.
@@karkaninaika8884 நல்லது
Are you civil engineer ?
helpful
Thank you
Salt whatar , salt air thankumaa intha briks
👍💪
👍💪
Akka ninga yethana square feet katninga yevlo aachi solunga akka
ruclips.net/video/Zdd3QMwQ5vg/видео.html
Intha video 👆 parunga thambi. Ella information iruku. Thank you.
அக்கா உங்கள் வீட்டை அனைத்து லேபர்களும் நன்றாகவே சொதப்பி உள்ளார்கள் இந்த வீட்டை நீங்கள் கட்டுவதற்கு முன்பே இதை அனைத்தையும் சரி செய்து இருக்க வேண்டும் திஸ் இஸ் டூ லேட்
இந்த பதிவு உங்களை போன்றவர்களுக்கானது. அதாவது நாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை உங்களுக்கு வராமல் தடுப்பதற்கான பதிவே அன்றி எங்களுக்கு இல்லை. நன்றி.
முதல்ல நீங்க சரியான ஆள் தேர்தேடுங்க
M