இந்தக் கல்லை asar annan மூலமாக நான் வாங்கி இதுவரைக்கும் ஒரு அஞ்சு வீடு கட்டி கொடுத்து இருக்கேன் நான் ஒரு இன்ஜினியரா சொல்றேன் இந்த கல்ல நம்பி வாங்கலாம் இரண்டாவது இந்த கல்லுனால பல நன்மைகள் தான் உண்டு மிகவும் செலவு குறைவு ரொம்ப நன்மைகள் அதிகமா இருக்குது
I am also bought 6k bricks for my own house.. Bricks are Good quality and look labours also arranged by company side is a very good deal. Personally i like their approach and punctuality.
Thanks Azar brother! You have given valuable inputs when I called you. Not sure if you remember me, I am Nagarajan from Tenkasi. I have ordered mud interlock bricks with Classic M bricks and awaiting delivery. I understood about the rain situation there, we have completed the basement and waiting for bricks. As you have said we will wait for few more weeks. Worth waiting for quality bricks. Kudos to Azar bro and Shamrin bro Classic bricks.
நன்றி, அசார் சகோதரர்! நீங்கள் அழைத்தபோது வழங்கிய முக்கியமான ஆலோசனைகள் மதிப்புமிக்கவை. உங்களுக்கு நான் நினைவில் இருக்கிறேனா எனத் தெரியவில்லை, நான் தென்காசியைச் சேர்ந்த நாகராஜன். நான் கிளாசிக் எம் பிரிக்ஸ் மூலம் மண் இன்டர்லாக் பிரிக்ஸ் ஆர்டர் செய்துள்ளேன் மற்றும் டெலிவரிக்காக காத்திருக்கிறேன். அங்கே மழை சூழ்நிலையைப் பற்றி புரிந்துகொண்டேன், எங்களுக்கு பேஸ்மண்ட வேலை முடிந்துவிட்டது, பிரிக்ஸ்கள் வருவதற்கு காத்திருக்கிறோம். நீங்கள் சொன்னது போல் இன்னும் சில வாரங்கள் காத்திருக்கிறோம். தரமான பிரிக்ஸ்களைப் பெற காத்திருப்பது சரியானதே. அசார் சகோதரர் மற்றும் ஷம்ரின் சகோதரருக்கு வாழ்த்துக்கள்!
அசார் சார் சொன்ன ராமதாஸ் நான் தான் சாரு வீடியோல சொன்னது எல்லாம் உண்மை தான் நாங்க ஆர்டர் பண்ணின நேரத்துல மழை ரொம்ப அதிகமா இருந்துச்சு அதனால நாங்க ரொம்ப காத்திருக்க வேண்டியதா போச்சு காத்திருந்தாலும் கல்லு நல்ல தரமா அனுப்பி இருக்காங்க. நன்றி அசார் சார்
அசார் அண்ணன்! வணக்கம் சென்னை செங்குன்றத்தில் இருந்து அருள்குமார். என்னை மறுந்துவிட்டீர்கள் பார்த்திர்களா? நானும் உங்கள் கானொலியால் பயன் அடைந்தவன். எனது வீடு முடியும் தருவாயில் உள்ளது. நான் மழைக்கு முன்னெரே முந்திக் கொண்டு கற்களை வாங்கி இருப்பு வைத்து கொண்டேன். ஆகையால் நான் தப்பித்து கொண்டேன். உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனின் ஆசி உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்.
We are building our house by interlocking bricks .We imported interlocking bricks from the company recommended by him.Since the bricks are made from the original laterite stone site the bricks are of original quality and so strong.From Madurai
Er.Manaoor நான் இவருடைய இந்த இண்டலாக் கல்லை பல்வேறு கட்டிடங்களில் வேலை செய்திருக்கிறேன். தரத்தில் முதலிடமாக இருக்கிறது. உங்கள் இந்த பணி மேலும் தொடர பிராத்திக்கிறேன்.
இந்த mud inter லாக் வந்து தமிழ்நாட்டிலயும் தயார் பண்றாங்க ஆனா கேரளால தயாரிக்கப்படுற கல்லோட ஒப்பிட்டு பாக்கையில வந்துட்டு கேரளாவோட கல்லோட தரம் மிகவும் அதிகம். ஏன்னா தமிழ்நாட்டோட மண்வளத்தில் வந்துட்டு இந்த செம்மண்ணோட வகைகளை பார்த்தோம் அப்படினா கேரளாவோட கல்லோட செம்மண்ணோட தரம் ரொம்ப அதிகமாவும் இருக்கு
கூடிய விரைவில் அசார் அண்ணனை சந்தித்து இன்டர்லாக் பற்றி விவரங்களை ஒரு பேட்டியாக எடுத்து நானுமே அப்லோட் பண்ணலாம் என்று இருக்கிறேன் asar annan நேரில் காண்பதற்கு மிகவும் ஆவலுடன் இருக்கின்றேன். இன்டெர் லாக் முறையில் மீது ஒரு வீடு கட்டப்படும் போது ஒரு சாதாரண ஒரு எளிய மனிதர்கள் கூட ரொம்ப பெரிய பட்ஜெட்ல கட்டாம சின்ன பட்ஜெட்ல வீடு கட்டறவங்க நினைக்கிறவங்க ரொம்ப யூஸ் ஃபுல்லான ஒரு விஷயம் அதாவது சிமெண்ட் interlock உள்ள வித்தியாசம் நீங்களே சொந்தமாக ஆன்லைன்ல போய் தேடிப்பார்த்தால் உங்களுக்கே புரியும்
@allrounderazar அதற்கு பதிலாக அரைக்கல் மோல்ட் மற்றும் மூளைகள் மோல்ட் செய்து அதன் மூலம் கல் செய்து கொடுத்தால் கள்ள கட் செய்ய வேண்டிய பிரச்சனை இருக்காதே, இதற்கு ஒரு தீர்வு காணலாமா
இண்டாலாக் கல் பயன்படுத்துவது எத்தனை வருடமாகிறது? சுமார் 10 வருடத்திற்கு முன் இக்கல்லில் கட்டப்பட்ட வீட்டினை வீடியோ செய்து போடலாமே.. அவ்வீட்டினர் என்ன கூறுகிறார்கள் என்று தெரிந்தால் யாருக்கும் எந்த சந்தேகமும், தயக்கமும் வராது
இந்தக் கல்லை asar annan மூலமாக நான் வாங்கி இதுவரைக்கும் ஒரு அஞ்சு வீடு கட்டி கொடுத்து இருக்கேன் நான் ஒரு இன்ஜினியரா சொல்றேன் இந்த கல்ல நம்பி வாங்கலாம் இரண்டாவது இந்த கல்லுனால பல நன்மைகள் தான் உண்டு மிகவும் செலவு குறைவு ரொம்ப நன்மைகள் அதிகமா இருக்குது
நீங்க எந்த ஊர் சார்
@prabhumm3202 manamelkudi
@prabhumm3202 ennudaiya youtube Chanel ah parkavum
I am also bought 6k bricks for my own house..
Bricks are Good quality and look
labours also arranged by company side is a very good deal.
Personally i like their approach and punctuality.
Thanks Azar brother! You have given valuable inputs when I called you. Not sure if you remember me, I am Nagarajan from Tenkasi. I have ordered mud interlock bricks with Classic M bricks and awaiting delivery. I understood about the rain situation there, we have completed the basement and waiting for bricks. As you have said we will wait for few more weeks. Worth waiting for quality bricks. Kudos to Azar bro and Shamrin bro Classic bricks.
நன்றி, அசார் சகோதரர்! நீங்கள் அழைத்தபோது வழங்கிய முக்கியமான ஆலோசனைகள் மதிப்புமிக்கவை. உங்களுக்கு நான் நினைவில் இருக்கிறேனா எனத் தெரியவில்லை, நான் தென்காசியைச் சேர்ந்த நாகராஜன். நான் கிளாசிக் எம் பிரிக்ஸ் மூலம் மண் இன்டர்லாக் பிரிக்ஸ் ஆர்டர் செய்துள்ளேன் மற்றும் டெலிவரிக்காக காத்திருக்கிறேன். அங்கே மழை சூழ்நிலையைப் பற்றி புரிந்துகொண்டேன், எங்களுக்கு பேஸ்மண்ட வேலை முடிந்துவிட்டது, பிரிக்ஸ்கள் வருவதற்கு காத்திருக்கிறோம். நீங்கள் சொன்னது போல் இன்னும் சில வாரங்கள் காத்திருக்கிறோம். தரமான பிரிக்ஸ்களைப் பெற காத்திருப்பது சரியானதே. அசார் சகோதரர் மற்றும் ஷம்ரின் சகோதரருக்கு வாழ்த்துக்கள்!
அசார் சார் சொன்ன ராமதாஸ் நான் தான் சாரு வீடியோல சொன்னது எல்லாம் உண்மை தான் நாங்க ஆர்டர் பண்ணின நேரத்துல மழை ரொம்ப அதிகமா இருந்துச்சு அதனால நாங்க ரொம்ப காத்திருக்க வேண்டியதா போச்சு காத்திருந்தாலும் கல்லு நல்ல தரமா அனுப்பி இருக்காங்க. நன்றி அசார் சார்
நன்றி நன்றி
அசார் அண்ணன்! வணக்கம் சென்னை செங்குன்றத்தில் இருந்து அருள்குமார். என்னை மறுந்துவிட்டீர்கள் பார்த்திர்களா? நானும் உங்கள் கானொலியால் பயன் அடைந்தவன். எனது வீடு முடியும் தருவாயில் உள்ளது. நான் மழைக்கு முன்னெரே முந்திக் கொண்டு கற்களை வாங்கி இருப்பு வைத்து கொண்டேன். ஆகையால் நான் தப்பித்து கொண்டேன். உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனின் ஆசி உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்.
மன்னிக்க வேண்டுகிறேன்
அசார் பாய் கொடுத்த தவகல் மூலமாக இடைதரகர்கள் இல்லாமல் . 8 INCH 4000 கற்கள் வாங்கி இருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி. நன்றி அசார் பாய்.
நன்றி
🎉
Thanks to Azar brother i got interlocking mud bricks from him, quality and finishing nice👍👍👍
We are building our house by interlocking bricks .We imported interlocking bricks from the company recommended by him.Since the bricks are made from the original laterite stone site the bricks are of original quality and so strong.From Madurai
Thank you
Genuine company and manager
Er.Manaoor
நான் இவருடைய இந்த இண்டலாக் கல்லை பல்வேறு கட்டிடங்களில் வேலை செய்திருக்கிறேன்.
தரத்தில் முதலிடமாக இருக்கிறது. உங்கள் இந்த பணி மேலும் தொடர பிராத்திக்கிறேன்.
மிக்க நன்றி நண்பரே
நன்றி நன்றி
அசார் பாய் அவர்களை வீடியோவில் தான் பார்த்துள்ளேன் நான் அவர் மூலம்தான் கல் வாங்கினேன் நம்பிக்கை நாணயம் நம்பிக்கையோடு அவரிடம் கல் வாங்கலாம்
வணக்கம் நான் கள்ளக்குறிச்சி மாவட்ட சார்ந்தவன் எனது பெயர் சுரேஷ் நான் இந்தக் கல்லை வாங்கி சுமார் இரண்டு வீடு கட்டி உள்ளேன் மிகவும் அருமையாக உள்ளது❤
உங்கள் செல் நெம்பர் தேவை
99950 95154
இந்த mud inter லாக் வந்து தமிழ்நாட்டிலயும் தயார் பண்றாங்க ஆனா கேரளால தயாரிக்கப்படுற கல்லோட ஒப்பிட்டு பாக்கையில வந்துட்டு கேரளாவோட கல்லோட தரம் மிகவும் அதிகம். ஏன்னா தமிழ்நாட்டோட மண்வளத்தில் வந்துட்டு இந்த செம்மண்ணோட வகைகளை பார்த்தோம் அப்படினா கேரளாவோட கல்லோட செம்மண்ணோட தரம் ரொம்ப அதிகமாவும் இருக்கு
Yes, This is a Genuine Company, and Manager Azar whatever he said all true because myself and my brother visited this place two weeks before
Karaikudi video seekiram podunga..
Viraivil
கூடிய விரைவில் அசார் அண்ணனை சந்தித்து இன்டர்லாக் பற்றி விவரங்களை ஒரு பேட்டியாக எடுத்து நானுமே அப்லோட் பண்ணலாம் என்று இருக்கிறேன் asar annan நேரில் காண்பதற்கு மிகவும் ஆவலுடன் இருக்கின்றேன். இன்டெர் லாக் முறையில் மீது ஒரு வீடு கட்டப்படும் போது ஒரு சாதாரண ஒரு எளிய மனிதர்கள் கூட ரொம்ப பெரிய பட்ஜெட்ல கட்டாம சின்ன பட்ஜெட்ல வீடு கட்டறவங்க நினைக்கிறவங்க ரொம்ப யூஸ் ஃபுல்லான ஒரு விஷயம் அதாவது சிமெண்ட் interlock உள்ள வித்தியாசம் நீங்களே சொந்தமாக ஆன்லைன்ல போய் தேடிப்பார்த்தால் உங்களுக்கே புரியும்
இறைவன் நாடினால் விரைவில் சந்திப்போம்
Super
கண்டிப்பா போடுங்க அண்ணா புதுக்கோட்டை கரம்பக்குடி ஷேக் எல்ட்ரிசியன்
அரை கல் மற்றும் மூலைக்கல் கிடைக்குமா
அந்தக் கல்லிலேயே கட் பண்ணி கொள்ள வேண்டும்
@allrounderazar அதற்கு பதிலாக அரைக்கல் மோல்ட் மற்றும் மூளைகள் மோல்ட் செய்து அதன் மூலம் கல் செய்து கொடுத்தால் கள்ள கட் செய்ய வேண்டிய பிரச்சனை இருக்காதே, இதற்கு ஒரு தீர்வு காணலாமா
அரைக்கல் மற்றும் மூளைகள் மோல்டு செய்து அந்த கற்களை குடுப்பதினால் கட்டுமான நேரமும் கட்டுமான செலவும் குறைவதோடு தேவையற்ற கல்லை கட் செய்வதும் குறையும்
இண்டாலாக் கல் பயன்படுத்துவது எத்தனை வருடமாகிறது? சுமார் 10 வருடத்திற்கு முன் இக்கல்லில் கட்டப்பட்ட வீட்டினை வீடியோ செய்து போடலாமே.. அவ்வீட்டினர் என்ன கூறுகிறார்கள் என்று தெரிந்தால் யாருக்கும் எந்த சந்தேகமும், தயக்கமும் வராது
Coming soon
Kallu price in sir
@sundharrajan4218 ruclips.net/video/6t7PD5RvreE/видео.htmlsi=GoJnwpQF3zZSrtwA
20 years ku munnadi kattina vettai pathuttu ippo na kattittu irukken
50 years munnadi London,usa ,pondra nadugal intha interlock bricks 🧱 muraiyil veedugal katti ullanar enbathu kuripidathakkathu
im the person cuddalore saravanan
இந்த கல்லை கட்றதுக்கு தனியா ஸ்கில் லேபர் வேணுமா இல்ல சாதாரண கொத்தனார் வச்சு கட்டிடலாமா
Skill labour தேவை அது நம்மிடத்தில் ஆள் உண்டு
Anna 9 inch brick ready panna enna intha piller podum pothu 1inch pinch varuthulla
Muyarchi sey hiren
8 inch coloum box available in coimbatore
தங்கள் கம்பெனியில் இந்த கல் மூலம் முழு வீடும் கட்டி தருவீர்களா இன்ஜினியர் மூலம்
👌👌💐💐
Azar அண்ணா நான் திருநெல்வேலி எனக்கு 10*16 ரூம் எடுக்கனும் 1100 8 இன்ச் இன்டர் லாக் கல்லு விலை என்ன வரும் டிரான்ஸ்போர்ட் செலவு சேர்த்து
55 RS brick+transport approximate
Bahi ❤❤🙏
From Hosur to near Bangalore 1500 bricks needed please tell me transport charges???????????❤️❤️
Pls location share my whatsapp number 9995095154
👌👌👌👌🙏
hiiiii epti irukinga
Nalla irukken
Size
ruclips.net/video/_mNDmiSQ0V0/видео.htmlsi=RlVCdXwN6GWjdw9O
❤❤
1 டன்னுக்கு எவ்வளவு கல் வரும் பாய்
8inch 70 brick 1 ton
6inch 80 brick 1 ton
இதை கட்டுவதற்க்கு இப்ப உள்ள கொத்தனார்களுக்கு தெரியுமா.
நம்மிடம் ஆள் இருக்கிறார்கள்
என்னோட சேனலை நீங்க போய் பார்த்தா உங்களுக்கே தெரியும் அதுல வந்துட்டு நான் வந்து வீடு கட்டுகிற முறையில நான் போட்டு இருப்பேன்
🎉🎉🎉🎉
வீட்டின் அளவு ஏழு சதுரம். 4000 . இன்டர் லாக் கல் டெலிவரி யோடு எவ்வளவு வரும் ராணிப்பேட்டை மாவட்டம்
4000 கல் தேவைப்படும் 27+வாடகை
சேலம் வந்தால் வாடகை எவ்வளவு வரும்
1100 ton
ஆரணி@@allrounderazar
12சதுரம் வீடு எவ்வளவு கல் பிடிக்கும் சார்
9500 to 10000 approximate
ஆனா நம்ம ஊருக்கு என்ன ரேட்ல கிடைக்கும்னா கல்லு
உங்கள் ஊரோடு லோகேஷன் என்னுடைய whatsapp நம்பரில் தொடர்பு கொள்ளவும் 9995095154
🫡
வணக்கம் பாய் கும்பகோணம் வினோத் ❤❤ ஐ அம் வெயிட்டிங் பினிஷிங் வீடியோ
குடந்தை வினோத் நான் சுவாமிமலை, தங்கள், சைட் பார்க்கலாமா? ph No pls.
9995095154