ஒரு ஊழல் வாதியை ரஜினி எவ்வளவு அழகாக வர்ணிக்கிறார் பாருங்கள். சிரிப்பதற்கு நன்றாக இருக்கிறது. இந்த நாட்டையே நாசம் செய்தவர்கள் எல்லாம் மந்திரியாக இருப்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது வெட்கக்கேடாக இருக்கிறது. ஆனால வஞ்சப்புகழ்ச்சி யோடு கூறுகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஒரு மனிதன் எவ்வளவு லஞ்சத்தால் தான் வாழ முடியும் என்பதற்கு உதாரணம் தான் இந்த துரைமுருகன். இன்று கேளிக்கை பொருளாகி ...
இந்த ரஜனி கிழவன் மட்டும் இனானும் கதாநாயகனாக பல இளம் நடிகைகளை கட்டி பிடித்து நடத்துக்கோண்டு இருக்கிறார் அவர் ஓய்வு எடுக்க வைண்டியதானே.... அவருக்கு தைவை பணம் வசதிகள் அது பௌலதான் ஏல்லோரும்
அதுமட்டுமின்றி மேலிருந்து சொல்லாமலா நாணயம் வெளியிட்டு விட்டு அரை மணி நேரம் பாராட்டி விட்டு போனார் என்று மறைமுகமாக கள்ள உறவு இருக்கிறது என்றும் கொளுத்தி போட்டிருக்கிறார். 😂
@@sbmkanchithalaivan9200ரஜினிகாந்த் திரைப்படத்தில் சிகரெட் தண்ணியும் அடித்து அடித்து பல இளைஞர்களை கெடுத்து வைத்திருக்கிறார் அதனால் படத்தை அவர் பார்க்க இல்லை என்று தான் கருதுகிறேன் எம்ஜிஆர் திரைப்படத்தை பார்த்தால் தெரியும் அவர் எப்பேர் பட்டவர் என்று
ரஜினியின் பேச்சைகேட்டு அசந்து போனேன்.திரும்ப திரும்ப கேட்டேன். அவருடைய மூத்த தலைவர்கள்பற்றிய நகைச்சுவை கலந்த உண்மையை எல்லா மூத்தவர்களும் ரசிக்கும்போது இதுமட்டும் உம் என்றிருந்தது.அப்பவே நினைத்தேன் இது ஒரு மோசமான ரிஏக்சன் தருமென்று.
வயதான நடிகர்களால் மக்களுக்கு பிரச்சனை இல்லை....வயதான செயல்படாத அமைச்சர்கள் ஊழல் பெருச்சாளிகள்தான் மக்கள் பணத்தை கபளீகரம் செய்பவர்கள் அவர்களால்தான் பிரச்சனை
எதற்கு இந்த ஒப்பீடு? சினிமாவில் வாய்ப்புகள் அதிகம். இளைஞர்கள் திரைப்படங்களில் நடிக்க ரஜினியோ கமலோ தடையாக இருந்ததில்லை. ஆனால் 32 அமைச்சர்கள் மட்டுமே இடம் பெறும் அரசில் துரைமுருகன் போன்றவர்கள் வழிவிட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கலாமே.
துரைமுருகன் சார் உங்களுக்கு சரியான தரகுதொகை கிடைக்காததால்தான் பொதுசேவைகளை சரியான முறையில் செய்யவில்லை. நடிகர்கள் அவர்களை பற்றி நீங்கள் பேச கூடாது. அவர்கள் சிறையில்தான் நடிப்பார்கள் ஆனால் அரசியல் தலைவர்கள் கட்டிய மனைவியிடம் பெற்ற பிள்ளைகளிடம் பதவி கொடுத்த மக்களிடம் பெற்ற தாயிடம் வளர்த்த தந்தையிடம் உங்களின் மனசட்சியிடமும் நீங்கள் நடிப்பவர் உங்கள் முகத்தில் பாருங்கள் தெரியும்.
ரஜினி உண்மையை தானே பேசியிருக்கிறார். இதுல என்ன தப்பு இருக்கிறது. அமைச்சர் துரைமுருகனிடம் பத்திரிக்கையாளர் சந்திப்பில், அவரை கேள்வி கேட்கும்போது பலமுறை அவர் நக்கலாக தான் பதில் அளித்திருக்கிறார்.
இது அவரது முதிர்ச்சியின்மை காட்டுது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அந்தப் பதவிக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும். அதுதான் அவரு சொல்றாரு வேலை வாங்குவதற்கு ரொம்ப கஷ்டம் ஆடுறாரு
Duraimurugan has destroyed tamilnadu river bed, smuggled sand, destroyed mother nature , this is duraimurugan trackrecord, and the best part of the video is 1.09 his own son Kadiranand is enjoying and laughing at Rajini speech
Cinemavil old man Hero & super star agalaam. But Arasiyalil (Politicalil) Old man postingil (Pathaviyil) irukka koodaathu.yes vazhga Super Star Thalaivar Rajinikanth 👍🌟😎🌟🤟🙏
ஐயா துரைமுருகன் அவர்களே உங்களுடைய அறிவாற்றலுக்கும் திறமைக்கும் நீங்கள் இங்கே இருக்கக்கூடியவர் இல்லை கண்டிப்பாக மந்திர மண்டலத்தில் சந்திரனில் போய் பயணித்து இருந்து அங்கே ஆட்சி செய்திருக்கலாம் அந்த அளவுக்கு உங்களுடைய மூளை வளர்ச்சியும் கூர்மையான அறிவும் காரணம் இந்த நீர்வளத்துறை நீரின்றி ஆகாது உலகு என்று சொன்னது போல் திருவள்ளுவருக்கு பாடம் எடுத்து விடுவீர்கள் எப்படியாவது இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்திருந்து இன்ப நிதியை முதலமைச்சராகி விட்டு உங்களுடைய வம்சத்துக்கு நாமத்தை போட்டுவிட்டு கோவிந்தா கோவிந்தா என்று சென்று விடுங்கள் அப்போது இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நீங்கள் செய்த தர்மங்கள் நிலைத்து நிற்கும் வாழ்த்துக்கள் உங்களுக்கு
What Rajini said is correct in politics the next generation should be in the ruling party if DMK thinks no one can shatter us soon their end will be terrible and horrible because Vijay Seeman and Thiruma annan join sure they be in power
ச்சி எவ்வளவு அழகா சொன்னார் இவன் இவ்வளவு கேவலமா பேசுறான் ஸ்டாலின் தான் பாவம்
THIMUKA KARAN PORIKIPECHU
ஒரு ஊழல் வாதியை ரஜினி எவ்வளவு அழகாக வர்ணிக்கிறார் பாருங்கள்.
சிரிப்பதற்கு நன்றாக இருக்கிறது.
இந்த நாட்டையே நாசம் செய்தவர்கள் எல்லாம் மந்திரியாக இருப்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது வெட்கக்கேடாக இருக்கிறது.
ஆனால வஞ்சப்புகழ்ச்சி யோடு கூறுகிறார் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு மனிதன் எவ்வளவு லஞ்சத்தால் தான் வாழ முடியும் என்பதற்கு உதாரணம் தான் இந்த துரைமுருகன். இன்று கேளிக்கை பொருளாகி ...
@@karaghopin3175 சரியாக சொன்னீர்கள்.. துரை முருகன் என்னும் ஊழல் பெருச்சாளி
Fraud durai murugan totally dravidia kazhalam corrupted ministries
@@TR-zo3weபெருச்சாளி என்பது தவறு முதலை என்பது சரியான பதில் அதுதான் பொருத்தமானது
1 fool is talking and 1000 fools are laughing
@@TR-zo3we அப்போ A1 Jayalalitha yaar?
ஸ்டாலின் தான் சொல்ல முடியாததை ரஜினி மூலம் சொல்லிவிட்டார்..
@@mayilsamyk1829 yes
ராஜினி சொல்வது உன்மை
லிப்டிக் வாயனுக்கு டென்சனை பாருங்களேன்.
😂😂😂
@@satheeshkumar.g2425 thank you
ரஜினிகாந்த் சோல்வது உன்மை ஸ்டாலின் சிந்திக்கவேன்டும்
ரஜினி ஆதாயத்திற்கக பேசுகிறார், மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@@sasrajrealestate2590 ஸ்டாலினுக்கு எல்லாம் தெரியும் ஆனால் அவருக்கு கைல ஆகாது.
தமிழ்நாட்டுக்கு துரைமுருகன் ஒன்றும் உதவாத ஒருவர்
ஆதயதுக்கு மேடையில் வலிந்து பேசும் காரிய கார கிழவன் சிவாஜி ராவ் என்னும் ரஜினிகாந்த்க்கு சரியான செருப்படி 😢😢😢😂
@@vijayaprabu6669kudhiya mudu poromboku thaivoli
துரைமுருகன் என்று பெயர் சொல்லாமல் பொதுவாக சொல்லி இருக்கலாம்.பழைய அரசியல்வாதிகள் மாதிரி புதிய அரசியல்
வாதிகள் இல்லை@@vijayaprabu6669
இன்றுமுதல்வருக்குசமமாககொள்ளையடித்துவைத்திருக்கும்பன்னாடை.பவுடர்மூஞ்சிதுரை
ஒன்றுக்கும் உதவாத குப்பை
திறமையான மரியாதையான உண்மையான பேச்சு...( ரஜினிக்கு இறைவன் தந்த ஞானம்... இது ஒரு உதாரணம்..)
ஞானமா?
அஞ்ஞானத்தின் அடையாளம் அவன்.
He will get two more films from them 😂😂
ஹிஹிஹிஹிஹிஹிஹி@@ramjayaraman4061
இந்த ரஜனி கிழவன் மட்டும் இனானும் கதாநாயகனாக பல இளம்
நடிகைகளை கட்டி பிடித்து
நடத்துக்கோண்டு இருக்கிறார் அவர் ஓய்வு
எடுக்க வைண்டியதானே....
அவருக்கு தைவை பணம்
வசதிகள் அது பௌலதான் ஏல்லோரும்
He also acting.. youngsters also acting. But politics is not like dat..
பத்தவச்சிட்டியே பரட்டை
அதுமட்டுமின்றி மேலிருந்து சொல்லாமலா நாணயம் வெளியிட்டு விட்டு அரை மணி நேரம் பாராட்டி விட்டு போனார் என்று மறைமுகமாக கள்ள உறவு இருக்கிறது என்றும் கொளுத்தி போட்டிருக்கிறார். 😂
How is it ???
@@VishwaM-sc1dhஎதிலும் கள்ள உறவு என்றால் சந்தோஷம் தான்.
@@Pandiyan549super...
ரஜினி சொன்னதை யோசித்து நடப்பா... துரை
ரஜினி நடிக்கிறார்
😂😂 அடிமை கூட்டம் ரஜினி பேச்சின் உண்மை புரியாமல் சிரிக்கிறது. இதான்டா தமிழ்நாடு
முட்டாள் முரசொலிகள் தானே 😮😮😮
துரைமுருகன் ஒரு காமெடியன் அரவேக்காடு இன்று தமிழ் சினிமாவில் ரஜினி கமல் தவிர இளைஞர் தான் அதிக நடிகர்கள்
ரசுன்னி சொல்லகூடாது அதை
@@SelvaKumar-re9wcUn pechileye theriyudhu nee yarunnu😮
Rajini,Kamal kuja thukum nadigargal
Athu theriyum,enda rajini kezhavan duraimurugana kalaaikalam,Duraimurugan rajiniya kalasika koodathada
இன்னும் இரண்டு வருடம் கழித்து இவன் டம்மி ஆகலாம்.. ஆனால் அவரு என்னைக்குமே சூப்பர் ஸ்டார்..
😂😂😂... அரசியல் இறங்க தைரியம் இல்லாத ...தன் ரசிகர்களை நம்ப வைத்த குழப்பவாதி...சுயநலவாதி இந்த கிருக்கன்
உண்மை
@@rajeshdurai8816 ungala mathri alaunga irukura varaikum avar varama irunthaae nallathu than vantha vijayakanth nenga enna pannuinganu ellarukum theriyum seri ever entha three yearsla nervala thurila evar enna pannarunu konjam sollunga apparam entha thaduppu annai podaporaga any plans sollunga Chennaila mazhai vantha waste kadal poi kalakura thanniya epadi refilter senju use pannala illa atha vechu epadi nelathadi ner perukkalam any idea ivar kita unga manasa thottu sollunga pakkalam
@@rajeshdurai8816உண்மை கட்சிகொடிஅறிவித்துசின்னம்வரைக்கும்போய் ஜகாவாங்கியவர்பேசறார்பாருங்க
ரஜினி அப்போதும் மெண்டல்.. இப்போதும் மெண்டல்... எப்போதும் மெண்டல்😂😂
At the age of 73 Rajini is working hard not looting the people's money
Well Said
Super reply
Well said
ரஜினி சொன்னதை
துரைமுருகன் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்
து மு சொன்னதை சிகெரட்காந்த் அ சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டும்
@@sbmkanchithalaivan9200....rajni ivar pesoyatharkku bathil kooramal sadharanamaaga eduthu kolvaar.. Nee😷😷😷😷
@@sbmkanchithalaivan9200ரஜினிகாந்த் திரைப்படத்தில் சிகரெட் தண்ணியும் அடித்து அடித்து பல இளைஞர்களை கெடுத்து வைத்திருக்கிறார் அதனால் படத்தை அவர் பார்க்க இல்லை என்று தான் கருதுகிறேன் எம்ஜிஆர் திரைப்படத்தை பார்த்தால் தெரியும் அவர் எப்பேர் பட்டவர் என்று
ரஜினி துரைமுருகன் பெயரை சொன்னது தவறு.இது போல் நிறைய பேர் இருக்கிறார்கள்.
சினிமா வேறு அரசியல் வேறு.
Thurai Murugan speach is wrong. Rajani kanth pesiyathu comedy but true . Great headache for Stalin.
தள்ளாடும் வயதில் தலையில் டை அடித்துக்கொண்டு ஆக்கிரமிப்பைப் பற்றி இவர் பேசுறது😂😂😂😂😂😂
உண்மையிலேயே கேட்கிறேன் இந்த துரைமுருகனால் தமிழகம் பெற்ற நன்மைகள் என்ன?
Even the opposition party minted money is Duraimurugan
0
Loss aana tamil nadu rivers theriyum
000000000 WEAST PEESUGAL DMK K LA NERAIYA KEDAKUTHUGAL
தமிழ் நாடு
இவர் பேசும் நகைச்சுவை திறனை புரிந்து கொள்ள முடியாத வயது அவருக்கு துரைமுருகன் அவர்கள் பாவமே
ரஜினி நகைச்சுவை பேசுகிறார் கோமாளி படம் வெளியாகனும் தியேட்டர் கிடைக்கும் என்று உதயநிதிக்கு சொம்படிக்கிறார்
Punda.murugan.ivan.
Rajini had that clarityyyy..... Durai can't near the clarity
இவ்வளவு போல்டா தலைவரை தவிர எவனால பேச முடியும்😂
கொஞ்சம் கூட புரிந்து கொள்ளும் திறன் இல்லை... இவர்கள் அமைச்சராக நம்மை ஆட்சி செய்வது பயமாகவும் , வெட்கமாகவும் உள்ளது ....
ரஜினி கெட்ட என்னத்திலோ அல்லது தவறாக நோக்கத்திலோ பேசவில்லை துறைமுருகன் தவறாக எடுத்துக்கொள்ள வோண்டாம்
Rajini correct aaga sonnar old student yendru !
Hats off !
எல்லா சீனியர்களிடம் மேலுக்கு சிரிக்கிறார்கள் ரஜினி சொல்வதுதான் உண்மை😂.
துரைமுருகன் சார் மேலே பார்த்து கொண்டு இவ்வளவு இளக்காரமாக பேசுவது தவறு
Avar nakkal piditha aalu.
ரஜினிகாந்த் எப்போதும் யதார்தமாக பேசக்கூடியவர்...❤❤❤❤ துரைமுருகன் பேசுவது..அபத்தம்...😮😮😮
ஒருத்தனுக்கு ஒருத்தன் சளைத்தவன் இல்லை
ரஜினி ரசிகர்கள் வாக்கு அதிமுக அல்லது பாஜக வுக்கு மட்டுமே. என்றைக்கும் திமுகவுக்கு கிடையாது😮
ரஜினியின் பேச்சைகேட்டு அசந்து போனேன்.திரும்ப திரும்ப கேட்டேன். அவருடைய மூத்த தலைவர்கள்பற்றிய நகைச்சுவை கலந்த உண்மையை எல்லா மூத்தவர்களும் ரசிக்கும்போது இதுமட்டும் உம் என்றிருந்தது.அப்பவே நினைத்தேன் இது ஒரு மோசமான ரிஏக்சன் தருமென்று.
திமுக வில் பெரிய சகுனி இது ஒழிந்தால் திமுக சிறப்பு பெறும்
Super star Always No :1 in cinema👍
Durai murugan Always No : 2 in politics 👎
வயதான நடிகர்களால் மக்களுக்கு பிரச்சனை இல்லை....வயதான செயல்படாத அமைச்சர்கள் ஊழல் பெருச்சாளிகள்தான் மக்கள் பணத்தை கபளீகரம் செய்பவர்கள் அவர்களால்தான் பிரச்சனை
Super Thuraimurugan sir .
பத்த வச்சிட்டியே பரட்ட,இந்த வசனம் 🎉🎉🎉இப்போம் புரியுது, பேஸ் பேஸ், உண்மையை உரக்க சொல்லும் தைரியம் 👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻🙏🏻சூப்பர், சூப்பர் ஸ்டார் 👍🏻👍🏻👍🏻
Unmayai urakka sonnaar rajini.. Periya list irukku. Ponmudi k. N. Neru, periyasamy, Muthusamy, A. V velu TR balu, trichy siva, DNK vin adanikal, ambanikal.. Nermayin sigarangal, unmai vilambikal
ரஜினி சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? உள்ளதைத்தானே நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.
படம் வெளிவர நடிக்கிறார்
உண்மையில் ரஜினி கூறியது மிக சரி..
படம் வெளி vara நடிக்கிறார்
எதற்கு இந்த ஒப்பீடு? சினிமாவில் வாய்ப்புகள் அதிகம். இளைஞர்கள் திரைப்படங்களில் நடிக்க ரஜினியோ கமலோ தடையாக இருந்ததில்லை. ஆனால் 32 அமைச்சர்கள் மட்டுமே இடம் பெறும் அரசில் துரைமுருகன் போன்றவர்கள் வழிவிட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கலாமே.
Durai murugan pesiyathu thavaru
தலைவர் உண்மையாகவே கலைஞர் நலம் விரும்பி
சங்கடம் என்றால் மாங்கு மாங்கு என்று முழிப்பார் துரைமுருகன்.
பாவம் , கிழடு துரைமுருகன் , 😢😢😢தி மு க , மொத்த அமைச்சர்களும், தலைவனும் எவ்வளவு மகிழ்ச்சி😎😎😎😎👍
@@nadarajyogaratnam7958 உண்மையிலேயே நமக்கும் மகிழ்ச்சி தான்
@@karaghopin3175 🌷
இது மு க ஸ்டாலின் அவர்களுக்கும் நன்கு அறியும்
அதே அதே 🎉🎉🎉
அவர் அதுக்காகத்தான் அமெரிக்கா போகும் ஐடியாவை பல முறை யோசித்து ஒருவழியாக போக மனம் வந்துள்ளது
Thug Rajinikanth Rocked 🔥 DuraiMurugan Shocked 😂
Thug Duraimurugan Rocked 💥 Sotta Shocked 😂
@@lazyanalyst1308 Duraimurugan Waste Fellow in TN Politics திரு துரைமுருகன் தமிழ்நாடு அரசுக்கு ஒரு சாபக்கேடு 🤣💯🙈
@@lazyanalyst1308😂🔥
YES TRUE 100% NO DOUBT😀😀😀😀👌👌👌👌
ஊருக்கு ஒரு பரட்ட தேவைப்படுகிறது, உண்மையை தைரியமாக எடுத்து சொல்ல!
இது எப்படி இருக்கு
பத்தவச்சிட்டிய பரட்ட
Thalaivar Speech Semma🎉
துரைமுருகன் கூற்றும் சரியான உண்மையே
இன்ன துர சும்மா அதிருதில்ல
பெத்திகிட்டு போகனும்
பேச சொன்னதே மேலிடம்
தா
அவரு நடிகிறதும் நீ தண்டம் மா அமைச்சரா இருப்பது ஒன்னப😂
ரஜினி நகைச்சுவையா
பேசுறதா நெனச்சிகிட்டு
பேசல என்ன பேசுறோம்னு தெரிஞ்சி தான் பேசியிருக்கக் கூடும்
வஞ்சப் புகழ்ச்சின்னு தெரிகிறது...
முதல்வா் மு.க.ஸ்டாலினை பக்கத்தில் வைத்து கொண்டே ரஜினிகாந்த் இப்படி பேசியது தான் சிறப்பு.
Stalinukku 18 vayasu
கைதட்டி ரசித்து மந்திரி முகத்தில் கரியைப் பூசி விட்டார் ஸ்டாலின் 😮😮😮
எந்த வயதிலும் ஊழல் பண்ணலாம் வயதாகிவிட்டால் உழைக்கக்கூடாது அருமையான பதில் அணகொண்டா வாயா
அருமையான பதிவு
ரஜினியை பேச வைத்து தலைமை ரசிக்கிறது நீங்கள் தலைமையை விமர்சனம் பண்ணாமல் ரஜினியை விமர்சிக்கிறீர்களே
அதுதான் பகூத் அறிவு 😮😮😮
@@venkatachalamkvenkatacha-bg8qz தலைமையும் சேர்த்துத்தான் விமர்சித்துள்ள சாரி.
எனக்கு தலைமை மீது மிகப்பெரிய வருத்தம் உண்டு.
Rajini is right about durai murugan.
ரஜினி க்கு தகுந்த பதில் தான் கொடுத்திருக்கார் துரை முருகன் அவர் திருப்பி பதில் கொடுத்திருக்கிறார்
அது நீ இன்றைக்கும் மாஸ் மார்க்கெட் உள்ள நடிகர்
Yes.All the statement furnished by Rajini regarding Duraimurugan is obsolutely correct
பத்த வச்சுட்டியே பரட்டை…😂😂😂🎉🎉🎉❤❤❤
ரஜினி , துரை முருகனை பெரிய ஆளாகத் தான் சொன்னார். திறமையுள்ளவர் என்று தான் சொன்னார்.
கலைஞர் கண்ணில் விரல்வீட்டமுருகன்
திரு ரஜினி அவர்கள் சிறந்த மனிதர்
😮சபாஷ்.. சரியான போட்டி😂😂😂
பத்தவைச்சிட்டியபறட்டா துரைமுருகன்தயவுபண்ணிபதவிவிலகவேண்டும்ரஜினிபேசினல்ஒர்மர்மம்இருக்கும்திமுகவினரேபேசசொல்லியிருப்பார்கள்
Thalaivar 🎉 vera level always...gutsy statement...
SUPER SIR AWESOME
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Rajini ever green.
Semma speech ❤
அரசியல் துறையின் மன்சூர் அலிகான், ஐயா துரைமுருகன்.😂
துரைமுருகன் சார் உங்களுக்கு சரியான தரகுதொகை கிடைக்காததால்தான்
பொதுசேவைகளை சரியான முறையில் செய்யவில்லை.
நடிகர்கள் அவர்களை பற்றி நீங்கள் பேச கூடாது. அவர்கள் சிறையில்தான் நடிப்பார்கள் ஆனால்
அரசியல் தலைவர்கள்
கட்டிய மனைவியிடம்
பெற்ற பிள்ளைகளிடம்
பதவி கொடுத்த மக்களிடம்
பெற்ற தாயிடம்
வளர்த்த தந்தையிடம்
உங்களின் மனசட்சியிடமும் நீங்கள்
நடிப்பவர் உங்கள் முகத்தில் பாருங்கள்
தெரியும்.
Super sir excellent great commitment
பத்த வச்சிட்டியே பரட்ட...
மூத்த அரசியல் வாதியாய் இருந்து என்ன பயன்?துரைமுருகன் மக்கள் செல்வாக்கு இழந்து, தபால் வாக்குகளில் வெற்றி பெற்ற மாவீரன்
இது ரஜினி வாய்ஸ் மட்டுமில்ல பெரும்பாலான dmk தொண்டர்களோட நினைப்பும் தான்.
முதல்ல நீ திருந்துடா அப்புறம் அடுத்தவங்களுக்கு அறிவுரை சொல்ற
😢. அவன்வாயாஅது..எம்ஜீஆர்..அவர்கள்தான் படிக்க வைத்தார் என்று சொல்லும் துறை முருகன்...இத்தனைகோடிசொத்துவந்தது
அதையே திருவாரூர் குடும்பத்திற்கு
A crocodile mouth always open to grab money😊
ஸ்டாலின் சொல்லித்தான் பேசி இருப்பார்
ரஜினி உண்மையை தானே பேசியிருக்கிறார். இதுல என்ன தப்பு இருக்கிறது. அமைச்சர் துரைமுருகனிடம் பத்திரிக்கையாளர் சந்திப்பில், அவரை கேள்வி கேட்கும்போது பலமுறை அவர் நக்கலாக தான் பதில் அளித்திருக்கிறார்.
இது அவரது முதிர்ச்சியின்மை காட்டுது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அந்தப் பதவிக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும். அதுதான் அவரு சொல்றாரு வேலை வாங்குவதற்கு ரொம்ப கஷ்டம் ஆடுறாரு
Duraimurugan has destroyed tamilnadu river bed, smuggled sand, destroyed mother nature , this is duraimurugan trackrecord, and the best part of the video is 1.09 his own son Kadiranand is enjoying and laughing at Rajini speech
Rajni sir Excellent true words
அரசியல்வாதிகள் பரவாயில்லை, ரஜினி உட்பட எந்த ஒரு நடிகனாலும் மக்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. நடிகர்கள் எல்லாம் ஈனமானவர்கள்.
இருவர் சொல்வதும் உண்னமயே.... இளைஞர்களுக்கு வழிவிட்டு... ஒதுங்குங்கள்
Cinemavil old man Hero & super star agalaam. But Arasiyalil (Politicalil) Old man postingil (Pathaviyil) irukka koodaathu.yes vazhga Super Star Thalaivar Rajinikanth 👍🌟😎🌟🤟🙏
வேஸ்ட் துரைமுருகனை வீட்டுக்கு அனுப்புங்கள் இளைஞ்சருக்குவாய்ப்புதாருங்கள்
Super speech rajini sir😮😮😮😮😮
இருவர் சொல்வதும் உண்மை. அது நகைச்சுவைனா இதுவும் அதுவே.
சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற மராத்தி ரஜனிகாந்த் திமுக கட்சியில் சேர்ந்து விட்டாரா .....!!?
Excellent excellent Rajini or duraimurugan speech Good speech.
🎉 super Star always superb
உண்மையை பேசும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
Thalaivar ungla pride panni dan ya pesnaru...neenga dan ayya vengeance kamikringa
பதிலளிக்கு பதில் லீகலுக்கு லீகல் இல்லீகலுக்கு இல்லீகள்
ஐயா துரைமுருகன் அவர்களே உங்களுடைய அறிவாற்றலுக்கும் திறமைக்கும் நீங்கள் இங்கே இருக்கக்கூடியவர் இல்லை கண்டிப்பாக மந்திர மண்டலத்தில் சந்திரனில் போய் பயணித்து இருந்து அங்கே ஆட்சி செய்திருக்கலாம் அந்த அளவுக்கு உங்களுடைய மூளை வளர்ச்சியும் கூர்மையான அறிவும் காரணம் இந்த நீர்வளத்துறை நீரின்றி ஆகாது உலகு என்று சொன்னது போல் திருவள்ளுவருக்கு பாடம் எடுத்து விடுவீர்கள் எப்படியாவது இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்திருந்து இன்ப நிதியை முதலமைச்சராகி விட்டு உங்களுடைய வம்சத்துக்கு நாமத்தை போட்டுவிட்டு கோவிந்தா கோவிந்தா என்று சென்று விடுங்கள் அப்போது இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நீங்கள் செய்த தர்மங்கள் நிலைத்து நிற்கும் வாழ்த்துக்கள் உங்களுக்கு
துரைமுருகன் திருடன் என்றால் ரஜினியும் திருடன் தான் சினிமா துறையில்
What Rajini said is correct in politics the next generation should be in the ruling party if DMK thinks no one can shatter us soon their end will be terrible and horrible because Vijay Seeman and Thiruma annan join sure they be in power
ஆதயதுக்கு மேடையில் வலிந்து பேசும் காரிய கார கிழவன் சிவாஜி ராவ் என்னும் ரஜினிகாந்த்க்கு சரியான செருப்படி 😢😢😢😂
அவர் பாணியிலே ரசிக்கும் படி, ரஜினி அவர்கள் காமெடி யா பேசினார் என்று சொல்லி இருக்கலாம்.
Correcta spnnga🎉
துரைமுருகன் அவர்களே சிவகுமார் பாலிடிக்ஸ் பேசுறார் நீங்க பாட்டில் பேசுறீங்களா
ரஜினி சொன்ன மாதிரி பதில் சொல்கிறார்
சூப்பர் அமைச்சரே
கோவிந்தன் கோவிலம்பாக்கம்
முதுகில் அழுக்கை வைத்துக் கொண்டு பிறரின்அழுக்கு பற்றி பேசக்கூடாது
Super star came as chief guest for your party function...Mr.Minister your comment to his speech is unacceptable....disrespectful.....
Thalaivar always mass❤