மிகவும் பெருமையாக உள்ளது. அரபு நாடுகளில் உள்ள இந்தியர்களே இந்தியர்களை வெளியேற்றும் இந்த காலத்தில் இப்படி ஒரு முதலாளியும் இப்படி ஒரு தமிழரையும் பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது.
தாம் உயர்ந்தது போல மற்றவர்களும் உயர வேண்டும் என்ற நல் எண்ணம் படைத்த அய்யாவுக்கு நன்றிகள் பல இப்பொழுது உள்ள மனிதர்கள் EGO இல்லாமல் இவரை போல மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி அவர்களையும் உயர்த்தி விட வேண்டும் வாழ்க பல்லாண்டு அய்யா
3000 மக்களின் கடவுள் என்று சொல்லாதீர்கள். மாறாக அவர் மூலம் 3000 பேருக்கு அல்லாஹ் ( இறைவன்) வாழ்வாதாரம் வழங்குகிறான். திரு. சபா நாயகத்தின் கடின உழைப்பையும், சவூதி முதலாளியின் அன்பான அணுகுமுறையையும் நம்பிக்கையையும் நாம் பாராட்ட வேண்டும்.
Sabanayagam sir oru best example.makaloda kastha matum pathu velai vaipu kuduthahuku...etha pathu aichum entha baagupadu pakama tamilar ku helo pananum
Xஇந்து , முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றும் ஓர் அற்புதமான நிகழ்வு.வாழ்த்துகள் சகோதரர் சபாபதி ஐயாவுக்கு,இந்து முஸ்லிம்கள்,பல தலைமுறைகளாக இப்படித்தான் நகமும்,சதையுமாக குறிப்பாக தமிழகத்தில் இருந்து வருகிறோம். ஒற்றுமையை உழைத்து மடம் மடைமாற்றம் செய்யும் சங்கிகளுக்கு இது ஒரு சவுக்கடி
திரு. சபாநாயகம் போன்றவர்கள் உலகின் கண்கள்.தன்னை விடவும் பிறர் சிறக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்.எண்ணமே வாழ்வு. இந்த நிறுவனத்தின் தாபகர் மறைந்த உரிமையாளருக்காக மக்களே இறைவனிடம் பிரார்த்தியுங்கள். அது ஒன்று தான் உங்களால் செய்யப்பட வேண்டியதாகும். கொழும்பு.சிறிலங்கா.
@@kalpanajoshua2787 சகோதரி.. உங்கள் உதவி மிகவும் அவசியம்.. எப்படி இவர்களை தொடர்பில் கொள்வது? தயவுசெய்து உதவுங்கள்.. எனது கணவர் வேலை வாய்ப்பின்றி குழந்தைகளுடன் அல்லல் படுகிறோம். தயவு செய்து அவர்களை தொடர்பு கொள்ள உதவுங்கள்..
A great and royal salute to Mr. Saba Nayagam. periya manasu.. he has done a great support and efforts to develop his own village people. Very faithful toward his Village, District, State and our country India. Enna solrathu nu theriayala .. ithukku mela. periya mahan..
Our Lulu Mall chairman Yusf Ali is also great provided lot of employment to our citizens. He is also good philontheropist in INDIA. Very good humanaterian from our country.
என் அருமை எங்கள் குடும்பம் வாழ்க என்று நினைக்கும் போது சார் கம்பெனிகளோட முதிர் அரபா அப்பதான் எங்களுக்கு கடவுள் கடவுள் கடவுள் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த மதிப்புக்குரிய எங்களுடைய ஷபானா அவர்களுக்கும் எங்களுடைய குறுகிய எங்கள் அண்ணியார் பிள்ளைகள் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤🙏🙏🙏🙏🙏🐖🙏🙏🙏
I also live and work in the Kingdom of Saudi Arabia. I have heard about this company before. But after watching this video my respect have been increased specially to Mr. Sabanayagam. He is such a great man who have dedicated his entire life to this company’s growth and employees. I wish to visit his office one day to meet and congratulate him for his great accomplishments.
9:58 Great video projecting a stalwart rendering a spring board humanitarian service in uplifting the remote villages youths to ha 14:35 ve a lifelong basis for self and family members....wish the cycle continues... Thanks Akash for presenting a realtime heroes imprinting impact among all viewers...
🙏THANK GOD , REALLY WANT TO THANK THE OWNER OF SAUDI ARABIA FIRM & Mr SABANAYAGAM FOR THEIR HARDWORK & HELPING THE NEEDY PEOPLE BY GIVING JOB & MAKING THEM COME OUT OF POVERTY
Good 👍 Co-service ❤ That's Hevennor Of India 🎉 Ability Company' 🎉 We are all equal Sir 🙏 Faithfully leader's 🎉 Family leader's Sir 🎉 That's called Growth 💹💹💹💹💹💹💹💹 oursGod Helpful sir 🎉 Thank's Indipented Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India
Congratulations brother, like this all our people who brought up their family by earning in arab countries can show their thankful mentality with our indian Muslim brothers.
Oru unmai ah solura konjam kasapa than erukum...ethuvea sabanayagam sir edathula oru tamizh Muslim erunthanga avanga alunga ku matum chance kuduthu eruparu ethu thapu nu solala at least mathuavangaluku help panuranga nu paratalm ana sabanayaga sir oda perunthanmai vantha kootatha pakum pothu puriyuthu...help panum religion pathu panama kasta matum pakura entha mathiri periya manushanga enun nala varanum...nanum Gulf la than erukan..neraya pathuta entha manushanga alm gem 💎 sir.❤❤❤
ஏங்க இப்டியே பேசுறீங்க...நான் வெளிநாட்டில் வேலை செய்ற நிறுவனத்திற்க்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் இஸ்லாமியர் தான் ஓனர் அந்த நிறுவனத்தில் நம்ம இந்திய நாட்டில் ஒரு மாநிலமும் பாக்கி இல்லை எல்லோரும் கலந்துதான் வேலை செய்றோம்....மதம் பார்த்து ஆள் எடுத்த மாதிரி இல்லைங்க ஏன்னா நிறைய இந்து பசங்க வேலை செய்றாங்க.....சும்மா எதாவது சொல்லாதீங்க ப்ரோ.....
தழிழ் நாட்டு மக்களுக்கும் உலக இசுலாமியர்களுக்கும் வாழ்துக்கள்🎉👏
தான் மட்டும் நல்லா இருந்தால் போதாது தன் ஊர் மக்களும் நல்லா இருக்கணும் என்ற பண்பு பாராட்டுக்குரியது 👏👏👏👏👏👏👏🙏
இது தான் தமிழ்நாடு 🥰
மத நல்லிணக்கத்திற்கு மிக சிறந்த உதாரணமாக இந்த ஊர் மக்கள் வாழ்வார்கள் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை ! ❤❤❤
Inga eppadi Matham vanthuchi?
சூப்பர் வெற்றி பெற்றார் என்பது உறுதி.எல்லா நண்பர் ஒருவர் வந்தாலும்.பாராட்டவேண்டும்
மிகவும் பெருமையாக உள்ளது. அரபு நாடுகளில் உள்ள இந்தியர்களே இந்தியர்களை வெளியேற்றும் இந்த காலத்தில் இப்படி ஒரு முதலாளியும் இப்படி ஒரு தமிழரையும் பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது.
தம்பிக்கையும், விசுவாசமும் தான் இந்த வெற்றிக்குக் காரணம்.
தமிழன் எப்போதும் நன்றி மறவாதவன். ஆனால் மனிதனை கடவுளாக்க கூடாது
இவர் தான் உயர்ந்த மனிதர். பணி சிறக்க வாழ்த்துக்கள்
தாம் உயர்ந்தது போல மற்றவர்களும் உயர வேண்டும் என்ற நல் எண்ணம் படைத்த அய்யாவுக்கு நன்றிகள் பல இப்பொழுது உள்ள மனிதர்கள் EGO இல்லாமல் இவரை போல மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி அவர்களையும் உயர்த்தி விட வேண்டும் வாழ்க பல்லாண்டு அய்யா
உண்மை அண்ணா ❤️❤️
Let the Blessings showers of blessings of the God be with you and your family forever,
துபாய் மன்னன்.. இவர்களை எப்படி தொடர்பு கொள்வது? தயவுசெய்து உதவுங்கள் சார்
3000 மக்களின் கடவுள் என்று சொல்லாதீர்கள். மாறாக அவர் மூலம் 3000 பேருக்கு அல்லாஹ் ( இறைவன்) வாழ்வாதாரம் வழங்குகிறான். திரு. சபா நாயகத்தின் கடின உழைப்பையும், சவூதி முதலாளியின் அன்பான அணுகுமுறையையும் நம்பிக்கையையும் நாம் பாராட்ட வேண்டும்.
oru Muslim ah pathi video vandha pinadi oombradhuku varuvingala da pota
Sabanayagam sir oru best example.makaloda kastha matum pathu velai vaipu kuduthahuku...etha pathu aichum entha baagupadu pakama tamilar ku helo pananum
We need to contact your address
தவறு உதவி செய்பவரை கடவுளாக பார்பதும் நன்றி மறவாமல் இருப்பதும் தான் தமிழரின் குணம்
இந்த கம்பெனி பெயர் சொல்லுங்க,
சேருவதற்கு
நன்றி மறப்பது நன்றன்று..
தமிழ் நாகரீகம்.
இது ஒரு மனித கடவுள் என்ற தற்பெருமை பாவம்
நல்ல நிகழ்வுகள் சபாசாருக்குநன்றி
நன்றி மறவாத தமிழ் நாட்டு மக்கள்❤❤
Aana nandri marantha Maldives thulukan's...
@@RoWdY_KiNg007 விமர்சனம் செய்வது குற்றமாகாது.துலுக்கன் என கூறும் நீங்கள் ஒரு சங்கி என்பது உறுதியாகிறது தம்பி
@@RoWdY_KiNg007
Dai.poda.papan.sanki.naya
Xஇந்து , முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றும் ஓர் அற்புதமான நிகழ்வு.வாழ்த்துகள் சகோதரர் சபாபதி ஐயாவுக்கு,இந்து முஸ்லிம்கள்,பல தலைமுறைகளாக இப்படித்தான் நகமும்,சதையுமாக குறிப்பாக தமிழகத்தில் இருந்து வருகிறோம். ஒற்றுமையை உழைத்து மடம் மடைமாற்றம் செய்யும் சங்கிகளுக்கு இது ஒரு சவுக்கடி
கண்டிப்பாக அய்யா எங்கள் வாழ்க்கையில் நீங்கள் எங்களுக்கு இறைவன் கொடுத்த ஒரு வரம்.
எப்படி சார் இவர்களை தொடர்பு கொள்வது?
திரு. சபாநாயகம் போன்றவர்கள் உலகின் கண்கள்.தன்னை விடவும் பிறர் சிறக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்.எண்ணமே வாழ்வு. இந்த நிறுவனத்தின் தாபகர் மறைந்த உரிமையாளருக்காக மக்களே இறைவனிடம் பிரார்த்தியுங்கள். அது ஒன்று தான் உங்களால் செய்யப்பட வேண்டியதாகும்.
கொழும்பு.சிறிலங்கா.
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 💖💖💞
அவர் பற்ற வைத்த அன்பு தீயை இந்த 3000 குடும்பமும் தொடரட்டும். ஏந்திய கைகள் கொடுக்கும் போதுதான் மாற்றம் வரும்.
Namma Tamilians are always faithful and trustful.. That is the history... Really Great..
Only tamilan bro...oru 10 opening eruntha athula alm ore community ah fill panura alunga erukura mathila ..evaru alm Gems sir ❤❤❤
இது தான் இஸ்லாம் அனைவருக்கும் உதவ வேண்டும்...
Naan hinthu but Islam nalla manithargale unmai❤❤
ஆமாம் இஸ்லாம் மட்டும்தான் உதவ சொல்லுது மித்த மதம்லெல்லாம் புடுங்கிட்டு வர சொல்லுது.
Everyone is good bro, but due to some people everyone in their community hurts@@sampathkumark-np4vb
Ithukkum Islam Kum enna sambandam?
நீ சங்கி@@vasanthakumar7896
நத்தமலை ஓர் சிறப்பான இயற்கை எழில் நிறைந்த கிராமம் வீராணம் ஏரி சாலை ஓரம் நல்ல மனிதநேயம் நிறைந்த நல்ல கிராமம்
Wow wow super super sir. This is our great greatful our tamil heart human.salute.salute salute..,
அடுத்தவரின் உணவை பறிக்கும் சங்கிகளுக்கு இது ஒரு பாடம் மனித நேயம் படைத்த அரேபிய முதலாளிக்கும் தமிழக தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்
உண்மை
Appadi ennadaa pannittan sanghi? Sanghi Nala nee baathikka pattiyaa? Kaasukkaga Matham maaruna nee kaatti kudukura buthi ungala vittu povaathu. Droghi
கொஞ்சம் தவறினால், இஸ்லாமியனைத் தூற்றும் விதம் அப்பப்பா....தாங்க முடியாது.
எங்கள் வாழ்வில் தீபம் ஏற்றிவைத்தாய் அண்ணா அந்த ஒளியில் நடக்கிறோம் கண்ணீரை மலராக உன் காலடியில் சமர்பிக்கிறேன்🎉🌻
🙏🙏
God bless you and your family
@@kalpanajoshua2787
சகோதரி.. உங்கள் உதவி மிகவும் அவசியம்.. எப்படி இவர்களை தொடர்பில் கொள்வது? தயவுசெய்து உதவுங்கள்.. எனது கணவர் வேலை வாய்ப்பின்றி குழந்தைகளுடன் அல்லல் படுகிறோம். தயவு செய்து அவர்களை தொடர்பு கொள்ள உதவுங்கள்..
பூவோட சேர்ந்த
நாரும் மனக்கும்
மணக்கும்
@@velp5168 I am studying in English
அவர் மதிப்பு மிக்க முதலாளி
கடவுள் இல்லை.
மேலும் இஸ்லாத்தில் எல்லோரும் சமம்.
Mash allah super
Combination of tamil heart and islamic spirit is real brotherhood .example for hatred elements.
Great, real tamilan
A great and royal salute to Mr. Saba Nayagam. periya manasu.. he has done a great support and efforts to develop his own village people. Very faithful toward his Village, District, State and our country India. Enna solrathu nu theriayala .. ithukku mela. periya mahan..
Body language itself shows he is GREAT
Masha Allah, Allahu Akbar
Very good tamil people
வாழ்த்துக்கள்
சிறப்பு மகிழ்ச்சி 🌷
MASHALLA❤🎉🎉🎉🎉🎉🎉
Great,great dedication sir. Thank and salute you sir,it was tremendous job to light on thousands of families sustenance........
Masha Allah ❤❤❤ Wonderful services and your efforts with Your Employer in KSA. He is really Great.
Now I'm in KSA,
Great. Long live.
Masha Allah
Muslim ❤ MashaAllah
MASHALLA 🌜 👍 🌛 😮😮🎉🎉❤❤❤SUPER 👌 👍 😍 MASHALLA SUPARE 🌜 👍 🌛 YAHALL
Our Lulu Mall chairman Yusf Ali is also great provided lot of employment to our citizens. He is also good philontheropist in INDIA. Very good humanaterian from our country.
Super sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Good. News...❤...🇮🇳🇮🇳🇮🇳💥💥
என் அருமை எங்கள் குடும்பம் வாழ்க என்று நினைக்கும் போது சார் கம்பெனிகளோட முதிர் அரபா அப்பதான் எங்களுக்கு கடவுள் கடவுள் கடவுள் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த மதிப்புக்குரிய எங்களுடைய ஷபானா அவர்களுக்கும் எங்களுடைய குறுகிய எங்கள் அண்ணியார் பிள்ளைகள் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤🙏🙏🙏🙏🙏🐖🙏🙏🙏
🙏🙏
வாழ்த்துக்கள்! வாழ்க valamudan வாழ்க வையகம் !M B TC &SHABA SIR PUGAL!! VALARGA!THANKS OUR MANAGEMENT!!
@@jayaraaj.njayaraaj.n553
சார் இவங்க உங்களுக்கு தெரியுமா... எப்படி தொடர்பு கொள்வது?
Congratulations god bless you sir🎉❤🙏🙏🙏🙏🙏🙏
அரபிகள் மிகவும் உயர்ந்த பண்புடையவர்கள்
Original Muslims Appadi thaan.
@@vasanthakumar7896THEY ARABS NOT MUSLIMS 😂
@@Krish90551 Then which religion?
டிரைவர் வேலைக்கு போய் பாலைவனத்து அடிமையா ஆடு மேய்ச்சவங்க கிட்ட கேளு அரபிக்கள் எப்படின்னு.
Aiyya neengal ❤anbukkum vanakathukku uriyavar
Nantri
God bless you. Super bro
எங்களுக்கு பொது நல தொண்டர் அண்ணன் திரு, சபா நாயகம் பிள்ளை அவர்களின் தொலை பேசி எண் , அவசியம் அனுப்பவும்
Very very good 👍👍👍
Super God bless you
Super. Well done. Congratulation.
Masha Allah ❤❤
Super valga valamudan
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
Subhanallah
I also live and work in the Kingdom of Saudi Arabia. I have heard about this company before. But after watching this video my respect have been increased specially to Mr. Sabanayagam. He is such a great man who have dedicated his entire life to this company’s growth and employees. I wish to visit his office one day to meet and congratulate him for his great accomplishments.
ஆண்டவன் இவரை 100 ஆண்டு வாழ வாத்துக்கள்
Greatest 🎉 human
சிறப்பு ❤
பொது மேலாளர் சபா நாயகம் அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டும்.
தொலைபேசி நம்பர் வேண்டும்..
யாராவது தெரிவிக்கவும்..
நன்றி...
ALHAMTHULILLAH
CONGRATULATIONS SIR 💖💖💖💖💖💖💖💖💖💖WATCH FROM KUWAIT 👍
Rombe nalle viseyam❤❤
Honest people can do well
9:58 Great video projecting a stalwart rendering a spring board humanitarian service in uplifting the remote villages youths to ha 14:35 ve a lifelong basis for self and family members....wish the cycle continues...
Thanks Akash for presenting a realtime heroes imprinting impact among all viewers...
Thanks sir❤️🙏
மிகுந்த இரைச்சல்.
🙏THANK GOD , REALLY WANT TO THANK THE OWNER OF SAUDI ARABIA FIRM & Mr SABANAYAGAM FOR THEIR HARDWORK & HELPING THE NEEDY PEOPLE BY GIVING JOB & MAKING THEM COME OUT OF POVERTY
Super sir , you are a great example
Great
நன்றி மறவாதவன் தமிழன்.
Very nice
Good 👍
Co-service ❤
That's Hevennor Of India 🎉
Ability Company' 🎉
We are all equal Sir 🙏
Faithfully leader's 🎉
Family leader's Sir 🎉
That's called Growth 💹💹💹💹💹💹💹💹
oursGod Helpful sir 🎉
Thank's Indipented Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India
👏👏👏
Congratulations brother, like this all our people who brought up their family by earning in arab countries can show their thankful mentality with our indian Muslim brothers.
Masha Allah. Allhkuoakbar
Very good Anna
Main TV channels intha mathiri news kaata mattanga
Oru unmai ah solura konjam kasapa than erukum...ethuvea sabanayagam sir edathula oru tamizh Muslim erunthanga avanga alunga ku matum chance kuduthu eruparu ethu thapu nu solala at least mathuavangaluku help panuranga nu paratalm ana sabanayaga sir oda perunthanmai vantha kootatha pakum pothu puriyuthu...help panum religion pathu panama kasta matum pakura entha mathiri periya manushanga enun nala varanum...nanum Gulf la than erukan..neraya pathuta entha manushanga alm gem 💎 sir.❤❤❤
ஏங்க இப்டியே பேசுறீங்க...நான் வெளிநாட்டில் வேலை செய்ற நிறுவனத்திற்க்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் இஸ்லாமியர் தான் ஓனர் அந்த நிறுவனத்தில் நம்ம இந்திய நாட்டில் ஒரு மாநிலமும் பாக்கி இல்லை எல்லோரும் கலந்துதான் வேலை செய்றோம்....மதம் பார்த்து ஆள் எடுத்த மாதிரி இல்லைங்க ஏன்னா நிறைய இந்து பசங்க வேலை செய்றாங்க.....சும்மா எதாவது சொல்லாதீங்க ப்ரோ.....
Good ❤
நன்றி ❤️❤️
Tamil Nadu ❤
தொலைபேசி no vendum sabanayagar அவர்கள் தெரிவிக்கவும்
அப்பா ஆச்சிரமானவிஷயம்
Super bro 🥰😘😍❤️💖
🙏🙏
He suppose to be a God. The politicians to learn from him and he is super star.
❤ சூப்பர் மா
Than petra inbham ivvaiayakam perugha" enra nall ennam konda Sabhanayagham needoozhi vaazhka enru vazhthi thillai Natarajan arul pera vendukiren🙏🙏 arul
Iyya ❤
Super
Super brother
❤❤👏👏👏
🙏🙏
சங்கி பயலுவ இதை பார்க்க வேண்டாம் என்ற தலைப்பு இதற்கு தகும்!!! நம்தொப்புள்கொடி உறவுக்கு ❤🌷🌷🌷
பச்சை சங்கி உங்களை பத்தி நல்லா தெரியும்
Duplicate Muslims Ithai paarka vendaam nu irukkanum.
Thank you somuch for this function.there arel millions of indians getting jobs by the muslim arab countries.thanks to the muslim arab countries.
Thalai. Vananguhirean.
V good
Sooper
தம்பி பிரகாஷ் இல்லை பர்காஸ் உச்சரிப்பை சரியாக சொல்லவும்
🙏💓👍