A Talk on Introduction to Tirumandiram by Dr M A Hussain

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 707

  • @kugaganesan5262
    @kugaganesan5262 3 года назад +160

    மதம் கடந்த ஆன்மீக உண்மை. ஒன்றே இறைவன் ஒருவனே தேவன். மிக அருமையான உரை. நன்றி ஐயா!

    • @ganesanmuthiganesanmuthi5356
      @ganesanmuthiganesanmuthi5356 3 года назад +2

      Kada vul, theriyum, thevan, teivum, koll yill, nyanam, vi nyanam, vi graham, graham, granam.

    • @rajubettan1968
      @rajubettan1968 3 года назад +2

      So many thanks to Thiru. Husain He is a great spritual Master. Dr kavigner BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu

    • @krishnank1472
      @krishnank1472 3 года назад +1

      Saivam only gave Thirumanthiram.

    • @adippadal6250
      @adippadal6250 3 года назад

      @சிவ சித்தன மதம் என்றால் ஒன்றுதான் - ஒரு இறைவன் தான் - பிறகு எப்படி எல்லா மதமும்?

    • @dravidasishu2833
      @dravidasishu2833 2 года назад

      These reascals are cheaters. Dont get attracted. If he is really attracted to thirumanthiram, why he didnt have vibhuti, rudraksham and poonal?. He is a muslim trying to use thirumanthiram for his convertion.

  • @moviemusicsoundtracks6865
    @moviemusicsoundtracks6865 3 года назад +61

    இதுதான் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள சிறப்பு.. நன்றி ஐயா🙏

  • @rameshb117
    @rameshb117 4 года назад +176

    திருமந்திரம் ஒரு விஞ்ஞான நூல் என்று சொல்லிய தங்களுக்கு என் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறோம். நன்றி

    • @sethumeena819
      @sethumeena819 3 года назад +3

      யதார்த்தமான உண்மை.அறிவியல்பூர்வமான ஆன்மீக ரீதியில் திருமந்திரம் உபதேசம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது இஸ்லாமிய

    • @sethumeena819
      @sethumeena819 3 года назад +1

      அறிஞர் வாயிலாக தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்று பகிர்ந்தனை குறையொன்றுமில்லை சேதுராமன் குடும்பம் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர்.

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 3 года назад +2

      திருமந்திரம் என்பது ஆகமம். பிறவிகளை அறுத்து இறவனடி சேர்வதற்கு மூலன் ,முப்பது உபதேசங்களை முன்னூறு மந்திரங்களாக மூவாயிரம் தமிழில் அருளியது.
      திருமந்திரத்தில் தான் அதனின் பொருளை தேடவேண்டும். தினமும் காலையில் கருத்து அறிந்து ஓதினால் உணரலாம்.
      உணராதவர்க் கு அது வெறும் அறிவியல் நூலே..

    • @ravik212
      @ravik212 2 года назад

      @@sethumeena819 ஒரு நாள் இரவு.

    • @ThiyaThiya-ey4sg
      @ThiyaThiya-ey4sg 7 месяцев назад

      ❤😊❤​

  • @sivakumarb7233
    @sivakumarb7233 3 года назад +2

    அய்யா தெய்வ பிறவியே. மதத்திற்கு அப்பார் பட்டவரே .நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் வம்சமும் நீங்கலும் பல்லாண்டு பல தலைமுறை வாழ்க.வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.ஓம் நமச்சிவாய.

  • @ponnusamyrangaswamy1758
    @ponnusamyrangaswamy1758 2 года назад +1

    Intha ulagam ullavarai unkalai podrum namum uakalai podruvan vanakkam iya neengal neenda naal vala iraivan arulattu m

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 года назад +44

    ஐயா, வள்ளலார் பாடல் உங்களை நல்வழிப் படுத்தியது போல், பிற உயிர்களைக் கொன்று தின்னும் மனிதர்களை, அவரே நல்வழிப் படுத்த வேண்டும். என் பிரார்த்தனை இதுதான்.

  • @kalyanapasupathyvenkataraju
    @kalyanapasupathyvenkataraju 2 года назад +1

    அற்புதம் அற்புதம்
    யப்பா மிக மிக சிறப்பான சொற்பொழிவு
    ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்
    செம சூப்பர்
    தூள்
    அசத்தல்

  • @nawazuddinahmed8264
    @nawazuddinahmed8264 3 года назад +30

    A great Sufi discourse. Respects to you Doctor.

  • @neelakandanm8273
    @neelakandanm8273 8 месяцев назад +1

    I sincerely appreciate and acknowledge your true narratives. I bow to your knowledge and sincerity.

  • @ThambiranPonnusamy
    @ThambiranPonnusamy 3 года назад +7

    ஐயா உங்களை பணிந்து வணங்குவது என் பாக்கியம். நீர் உண்மையான தமிழர். தமிழன் என்பவன் , எந்த ஒரு எல்லைக்குள்ளும் சிக்காமல் , மேலும், மேலும் வித்தியாசமாய் சிந்திப்பவர்கள். அதற்கு நீங்கள் ஒரு அற்புதமான உதாரணம்.

  • @pandurangan4444
    @pandurangan4444 4 года назад +79

    கடவுலே நீங்கள் தான் ஐயா ஒவ்ஒரு வாற்த்தையிலும் உயிர் ஓட்டம் மெய் சிலிர்க்கிறது ஐயா.!அடியேனின் ஆத்ம வணக்கம் ஐயா.!!

    • @shafi.j
      @shafi.j 3 года назад +1

      முட்டாள் அப்போ கூட தப்பு பண்ற , மனிதர்களில் யாரும் ஒருவரை விட ஒருவர் உயர்தவர் இல்லை தாழ்ந்தவர் இல்லை
      வணக்கத்திற்குரிய ஒரு மண்ணும் இங்கு இல்லை அந்த படைத்த ஒரு இறைவனை தவிர
      இதற்கு தானே ஒரு மதத்திற்கு அடுத்த மதம் பிறந்தது அதிலும் குறை இருந்ததால் அதுக்கு அடுத்த மதம் பிறந்தது அப்படியாக கடைசியில் அந்த முக்கிய இறைவனை வணங்க புரியும் படி வந்த மதம் தான் இஸ்லாம்
      இந்த இஸ்லாமின் கொள்கை தான் ஆரம்பத்தில் இருந்தது ஒன்றே குலம் ஒருவனே தேவன்
      அங்கு பேசும் அவரிடம் கேட்டுப் பார்
      ஆரம்பத்தில் உள்ள கொள்கை இப்போ கடைசில வந்த இஸ்லாமிலும் இருக்குத ? இல்லைய ? என்று
      இல்லை என்று சொல்லட்டும்
      ஒரு இஸ்லாமியனும் இஸ்லாமியனாக இருக்க மாட்டான்

    • @kanagarathinam7834
      @kanagarathinam7834 3 года назад

      @@shafi.j பிறகு ஏன் இறை நம்பிக்கை இல்லாத திமுகவுக்கு ஆதரவு தருகிறீர்கள்

    • @mobilegamers425
      @mobilegamers425 2 года назад

      @@shafi.j நல்ல ஞானம் உள்ள எவருக்கும் தலை வணங்குவோம் குறிப்பாக தமிழை கற்றவர்க்கு உயிரையும் கொடுப்போம் தமிழுக்காக

  • @ganesansuba2319
    @ganesansuba2319 3 года назад +41

    மனிதரில் மாணிக்கம்.. இறைவன் கொடுத்த தெளிவான ஞானம்..

  • @kannanmahadevan4605
    @kannanmahadevan4605 3 года назад +34

    This man is a living university. There's a lot to learn from him.

    • @ravinallan6006
      @ravinallan6006 3 года назад +1

      Super.Thanks aiya.. Indeed he is genius . Tamilnadu should promote his speeches in tv .t q.Malaysia.

    • @ahamed1618
      @ahamed1618 2 года назад

      His contact number please

  • @pitchaiangappan4893
    @pitchaiangappan4893 4 года назад +24

    ஐயா அவர்களுடைய திருமந்திர விளக்கம் ,அறிவியலோடு பொருத்தி விளக்கிய விளக்கம் மிக அருமை.ஐயா அவர்களுடைய தொண்டு உலகம் பயன்பெற பல்லாண்டு வாழ வேண்டும்.

  • @shankaru1538
    @shankaru1538 4 года назад +48

    ayya, what a humble and open speech. i was exactly like you during my child hood. don't listen to anyone, no god, no belief nothing, etc ... but now ... after certain decades, now im on to ur path. thanks to youtube to recommend your video

  • @SaiKumar-ve1zq
    @SaiKumar-ve1zq 3 года назад +5

    மிக அருமை ஐயா தலை வணங்குகிறேன் மஹா பெரியவர் அனுக்ரகம் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது

  • @selvarajah6752
    @selvarajah6752 4 года назад +35

    வாழ்த்துகள் ஐயா அருமையான விளக்கமும் உங்கள் ஒழிவுமறைவில்லா வெளிபடையான உரைக்கும் நன்றி 🙏

  • @rameshla7442
    @rameshla7442 3 года назад +9

    ஐயா, உங்களைப்போல் நன்கு கற்றிந்தவர்களின் வார்த்தைகளைப் கேட்பதுவும் அவனருளாலே தான்.இறைவனுக்கு நன்றி. 🙏🙏

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 3 года назад +8

    அல்லாஹ் இவரை ஆயிரம் ஆண்டுகள் ஆசீர்வதிப்பார்

  • @bathmanabhanv8839
    @bathmanabhanv8839 3 года назад +8

    தெளிந்த நீரோடை போன்ற பேச்சில், திருமந்திரத்தின் பெருமையோடு வேறு பல நல்ல கருத்துக்களும் அறிந்தோம். மிக்க நன்றி ஐயா... தங்கள் சேவை இனிதே தொடர, சிறக்க இறையருள் துணை நிற்கும் ஐயா...

  • @sridharvaradarajan4177
    @sridharvaradarajan4177 3 года назад +12

    Salutations to this great man free from clutches of religious restrictions ie. having understood what religion is in general, which is universal oneness but named in different places by different people differently and practiced differently but with basic oneness at core. There is one universal god for this one universe.

  • @sankaranarayanan2706
    @sankaranarayanan2706 3 года назад +2

    திருமந்திரத்தை ஒரு முறைதான் படித்தேன். தங்களின் பேச்சை கேட்ட பிறகு அதை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. அருமையான பேச்சு ஐயா. மிக்க நன்றி.

  • @nageswarithamotharampillai4682
    @nageswarithamotharampillai4682 4 года назад +27

    Sir
    Your speech is well appreciated.
    What you say is 100 percent correct.
    There is not greater book other than Thirumanthiram. It is God himself.
    It is a book of all knowledge science and religion.
    Appreciated your speech and realization.
    Thank you Sir

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 2 года назад +2

    அருமையான கருத்துக்கள் வைத்தியர் உசேன் அவர்களே. உண்மைகளை உறுதியாக கூறியமைக்கு, பேரறிவுப்பொருள் ஒன்று இயங்கிக்கொண்டும், இயக்கிக்கொண்டும் இருக்கின்றது.பூரணமாக நம்பிக்கைவைத்து செயல்படவேண்டியது நமது கடன்.

  • @athilingammuthupillai4386
    @athilingammuthupillai4386 3 года назад +10

    மதம் கடந்த ஆன்மீக உரையை அருமையாக எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு நன்றி

  • @krishnaswamys9926
    @krishnaswamys9926 3 года назад +14

    I a. Greatly thrilled by this great Mahan and I prostrate at his holy feet. I am a Srivaishnavan(iyengar) 88 years old (31=12=1933).I wish and pray he also gives his fine discourse on "Azwars Diveya Prabandam. May Sriman Narayanan showers His blessings on this fine scholar for a lkng healthy life filled with all the good fortune in the world!
    lso gives his
    S finme

    • @ravinallan6006
      @ravinallan6006 3 года назад +1

      ஐயா you r great too...Your humbleness touched.

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 года назад +19

    ஐயா, உங்கள் அறிவாற்றலுக்கும், மதம் கடந்த பெருந்தன்மைக்கும், தலை வணங்குகிறோம். ஒவ்வொருவரும் இந்த மாதிரி பெருந்தன்மையோடு இருந்து விட்டால், சொர்க்கம் இங்கே வந்து விடும். நன்றி ஐயா.

  • @ManiKandan-ex4no
    @ManiKandan-ex4no 4 года назад +69

    சைவ நெறியை கடைபிடிப்பவரே
    தமிழன் அருமையான சிந்தனை
    நன்றி.

    • @lakshminarayananramasubram9791
      @lakshminarayananramasubram9791 3 года назад

      First class if people like you atleast 10 come out there will be no religious fight only peace will be there

    • @shafi.j
      @shafi.j 3 года назад

      சாப்பிடும் விஷயத்தில மனிதனுக்கு சுதந்திரம் உண்டு , பிற
      உயிர்களை கொன்று தான் சாப்பிட முடியும் , திருடி சாப்பிட வில்லை , மனிதனை கொன்று சாப்பிட வில்லை பிறகு ஏன் இந்த ஆகாத வேலை
      நாம் சாப்பிட கூடியதை தான் சாப்பிடுகிறோம்
      நாங்க சாப்பிடும் பிற உயிர்கள் உங்கள் அப்பன் வீட்டு சொத்த ?
      ஏன் சிவன் கூட அசைவம் தான்
      எதையாவது நீங்க கடைபிடிக்கிறீங்க என்றால் அது உங்கள் வரை கடைபிடியுங்கள்
      அது தான் எல்லோரும் கடைபிடிக்க வேண்டும் என்று கட்டளை செய்ய உங்களுக்கு அதிகாரம் இல்லை
      அந்த சிவன் தான் எங்களுக்கு
      சாப்பிட அனுமதி வழங்கியவன்
      கபாலீஷ்வரன் என்ற காபதுல்லாஹ் வின் அதிபதி
      யான ஈஸ்வரன் எங்கள் அல்லாஹ்
      நீங்கள் உண்மையாக சிவனை கடவுளாக மதிக்கும் பட்சத்தில்
      எங்களை எங்கள் உணவு முறையில் தடை செய்ய வேண்டாம்

  • @jayabalamurugan974
    @jayabalamurugan974 3 года назад +8

    Inshallah ,let their be blessing for this secular islamic indian dr.hussain aiyya from vallar swamigal and arutperumjothi .

  • @mathivananm9642
    @mathivananm9642 3 года назад +11

    ஓம் நமசிவாய போற்றி! போற்றி!
    மக்களே இனியாவது திருவாசகம் திருமந்திரம் போன்ற சிறந்த நூல்களை நாமும் படித்து பிறர்க்கும் உபதேசம் செய்வோம். நம் வாழ்க்கையில் மிகச் சிறந்த செயலாக அது இருக்கும்.
    சிவ சிவ

  • @venugopalsrinivasan2337
    @venugopalsrinivasan2337 3 года назад +8

    I am first time hearing your lecture being a muslim you understood thirumandiram and explanation is fentastic

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 3 года назад +26

    தங்களைப்பாராட்ட வார்த்தைகள் தெரியவில்லை. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு மிகநீண்ட ஆரோக்கியமான வாழ்வளித்து நீங்கள் உங்கள் இந்தச் சேவையைத் தொடரவேண்டும்.

  • @kankiritharan3418
    @kankiritharan3418 3 года назад +7

    அய்யா what a knowledge ❤❤, பகிர்வுக்கு மிக்க நன்றி, மெய்பொருள் காண்பதறிவு

  • @RAVINDRANEXCELLENTWOWM
    @RAVINDRANEXCELLENTWOWM 3 года назад +10

    Dear Sir,
    I am very proud of you. I hail from a Highly Educated and very respectable Hindu family. I developed an affinity towards Muslims ever since my childhood. Emperor Akbar - the Great inspired me for he rendered Yeoman service for the unity of Hindu - Muslim and also Hindu - Muslim marriage. Now, I have hundreds of Muslim friends, both boys and girls round the globe. At home, I am fondly called RAVI. But, my Muslim friends call me " RAFI." I also gladly accepted their calling. Why I am recording this here is, I preserve communal harmony.
    Another high light of my record is, am nephew of late Dr. B. Natarajan, M.A., D.Litt., - an Eminent International Economist who translated Tirumular's
    Thirumantiram in English. I have not fully read it. However, I am today much blessed to listen to your wonderful speech through this U - Tube.
    I am very happy today.
    I solicit your blessings.
    I pray the Almighty to shower on you profusely to have longevity of life full of Peace, Happiness and Prosperity!
    🙏🙏🙏
    on

  • @swarnarajan6200
    @swarnarajan6200 3 года назад +3

    ஐயா உண்மையாக நீங்க ஒரு
    அறிவு பொக்கிஷம்
    உங்கள் உள்ளத்தில் உதித்த
    உயர்ந்த கருத்து ஓவியம் மற்ற
    கருத்துக் காவியம் எழுதிய
    ஏடுகள் எங்கே கிடைக்கும்
    மிகவும் அவசரம்
    படித்தே ஆகவேண்டும்.
    வாழ்க வளமுடன்
    சிவசிவ
    ஓம் திருமூலராய ஒகே.

  • @ponmalairamm3996
    @ponmalairamm3996 2 года назад +1

    இறை சித்தத்தால் தங்கள்
    உரையை கேட்டேன். நன்றி
    சகோதரரே.

  • @dattayogiraja
    @dattayogiraja 3 года назад +2

    What an ideal teacher who taught by example and taught beyond all religious dogmas. Salutations Sir!

  • @raguiyer5247
    @raguiyer5247 4 года назад +25

    I'm learning ayya but no tamil language knowledge in written. Only learning base on oral tamil only. Superb information about tirumandiram. Salute for Dr's knowledge. Tqvm.

    • @silvarajoomuniandy4316
      @silvarajoomuniandy4316 3 года назад

      Look in Google

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 3 года назад +1

      திருமந்திரம் என்பது ஆகமம். பிறவிகளை அறுத்து இறவனடி சேர்வதற்கு மூலன் ,முப்பது உபதேசங்களை முன்னூறு மந்திரங்களாக மூவாயிரம் தமிழில் அருளியது.
      திருமந்திரத்தில் தான் அதனின் பொருளை தேடவேண்டும். தினமும் காலையில் கருத்து அறிந்து ஓதினால் உணரலாம்.
      உணராதவர்க் கு அது வெறும் அறிவியல் நூலே.. அறிய பல பாடல்கள் அறிவியல் அல்ல என கூறுகிறது. அய்யா Hussain அவர்கள் ஒரு இலக்கியவாதி மிகசிறந்த சொற்பொழிவாளர்.

  • @krishnamurthygv8719
    @krishnamurthygv8719 3 года назад +1

    நல்ல மாபெரும் விஞ்ஞான ஆராய்ச்சி யாளர். திருமந்திரத்தை ஆழ்ந்து ஆராய்ந்து அறிவியலையும் ஆந்மீகத்தை தெளிவாக உரைத்த இஸ்லாமிய மஹானுக்கு எனது வணக்கம்.

  • @subramaniannachiappan6059
    @subramaniannachiappan6059 3 года назад +5

    இஸ்லாமாக பிறந்த இந்த மகானை வணங்குவதில் என் உள்ளம் குளிர்கிறது.

    • @Paalaaru
      @Paalaaru 3 года назад +1

      He is born a Tamizhan.

    • @moorthyarumugam9569
      @moorthyarumugam9569 2 года назад

      இவர் தமிழர்,இவர் உடலி்ல் மறதமிழன் ரத்தம் ஓடுகிறது

  • @selvarajah6752
    @selvarajah6752 3 года назад +1

    ஜயா உங்களைபோன்ற தெய்வ பிறவிகள் இந்த பூமியில் அரிதிலும் அரிது 🙏

  • @kannann8882
    @kannann8882 3 года назад +7

    நீண்ட நாட்களுக்குப் பிறகு மனநிறைவான ஒரு சொற்பொழிவு கண்டேன் மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு

    • @saraswathyrajendran7356
      @saraswathyrajendran7356 Год назад

      அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @theeppori8437
    @theeppori8437 3 года назад

    சைவத்தப் பற்றி இவ்வளவு தெளிவாகப் பேசும் உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் அளிக்க எம்பெருமானை பிரார்த்திக்கிறேன்.

  • @spaceonlytruth1645
    @spaceonlytruth1645 4 года назад +76

    திரு ஹுசைன் ஐயா அவர்களுக்கு அடியேனின் அன்பு வணக்கம்

  • @k.s.tgroup4462
    @k.s.tgroup4462 3 года назад +34

    ஐயா நீங்கள் வல்லளார் காலதில் பிறக்கவில்லை வல்லளார் மனம் நொந்து கடையை விரித்தேன் கொள்வார் இல்லை என்று வருத்தபட்டார் அது எங்கள் துர்பாக்கியம் இன்று நீங்கள் எங்களுடன் இருப்பது நாங்கள் செய்த பெருமையும் புண்ணியமும் ஆகும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 года назад

      வணங்குவோம்

    • @kasimittakasi2460
      @kasimittakasi2460 3 года назад

      அருமையான ஆன்மீக ஆராய்ச்சி சோர்ப்பொழிவு வாழ்த்துக்கள் வணக்கம் ஐய்யனே

    • @kasimittakasi2460
      @kasimittakasi2460 3 года назад

      அச்சமின்றி எதற்க்கும் அஞ்சாமல் உண்மையை எடுத்துத்த உத்தமர் நீங்கள் வாழ்த்துக்கள் வணக்கம் ஐய்யனே

  • @thurairajasuvendraraja3446
    @thurairajasuvendraraja3446 3 года назад +6

    உங்களின் உண்மை விளக்கத்தை அறிந்த உங்களை கவர்ந்தவன். வாழ்க வளமுடன். சுவிஸ்சிலிருந்து சுவேன்.

  • @ramasamychidambaram5124
    @ramasamychidambaram5124 3 года назад +16

    Wonderful instance very very valuable, excellent exponent, there's Devine's blessings. Chidambaram, Madurai.

  • @hariharanarunachalam5054
    @hariharanarunachalam5054 3 года назад +28

    ஐயா நமக்கு கிடைத்தற்க்கு அரிய பொக்கிஷம்.

  • @sakthivel2600
    @sakthivel2600 4 года назад +25

    ஐயாவின் ஞானத்தை கொடுத்ததற்கு நன்றி.

  • @CarolKishen
    @CarolKishen 2 года назад +1

    I'm mesmerizing with your speech aiyaa...scienfically approach

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 3 года назад +4

    Great explanation. A very humble and unique personality. He's doing a great service to shaiva siddantham.

  • @swaminathans523
    @swaminathans523 3 года назад +1

    ஐயா அருமையான சொற்பொழிவு. உங்கள் பாதகமலத்திற்கு என் அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அடியார்க்கும் அடியேன் சிவாய நம

  • @manjuvelayuthapani4999
    @manjuvelayuthapani4999 3 года назад +6

    This is our India let all political parties knew our strength n tolerance of religious n culture acceptance pongal vidanum nu soldraru evlo azhaga iruku tamil.most Muslim knew Tamil books value.

  • @swaduocutetwins1827
    @swaduocutetwins1827 3 года назад +1

    Alas ! 65 yrs gone wasted. Now l have gained that had lost.Thanks a lot.Thanks to u 'Univers' !!!

  • @TheMayayogi
    @TheMayayogi 3 года назад +7

    You are a great gyani !!! Salute your knowledge and wisdom 🙏🙏

  • @Brahmaraja
    @Brahmaraja 3 года назад +3

    பத்துதலை, பற்றுதலை மிக அருமையான விளக்கம். யாம் இதுவரை கேட்டறியாத விளக்கம். தங்களால் இன்றைய நாள் இனிமையுற்றதாக உணர்கின்றேன். 🙏🙏🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 года назад +1

      மேலும் பத்துக்கலைகளையும் கற்றவறே ராவணன்

  • @shreehayrumbh
    @shreehayrumbh 4 года назад +3

    Sir truly I feel like touching your feet! Hari Om

  • @amarnathsundravadivelu6215
    @amarnathsundravadivelu6215 3 года назад +72

    ஐயா தயவு செய்து திருமுறைக்கு உரை எழுதவும். ஒரு இஸ்லாமியர் உரை எழுதயதை இந்த உலகம் புரிந்து கொள்ளட்டும் இனிமேல் மதத்தை வைத்து கொண்டு சண்டை செய்வதை விட்டுவிட்டு மற்றவர்களுடன் நல்லிணக்கம் துடன் நடந்து கொள்வார்கள்

    • @ramalingam2739
      @ramalingam2739 3 года назад

      நன்றி ஐயா

    • @panneerselvamangamuthu3011
      @panneerselvamangamuthu3011 3 года назад +1

      Former Madras high court chief justice is one of the authority in Ramayan. There are many islamic scholars who are also well versed with hindu scriptures. Great.

    • @chandralekar7803
      @chandralekar7803 3 года назад

      .serving the need of the time

  • @kalyanakamatchi8699
    @kalyanakamatchi8699 4 года назад +5

    அய்யா தாள்பணிந்து வணக்கம் ! உங்கள் அருளுரை பல கேட்ருக்கேன் !
    இறை பணி. விளக்கம் சாதாரண மனிதனும் புரியும் படி எளிய நடை தலைவணங்குகிறேன்...

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 3 года назад +4

    சிவனருள் உங்களுக்கு என்றும்
    துணையிருக்கும் .
    ஓம் சிவாயநம ஓம் சிவாயநம
    ஓம் சிவாயநம .

  • @akmuthupandiprakash7420
    @akmuthupandiprakash7420 2 года назад +1

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 3 года назад +4

    அருமையான பதிவு. வாழ்நாளில், இப்படியான ஒரு ஆன்மிக விளக்கம் கேட்டதில்லை. எனக்கு வயது 70. வாழ்க பல்லாண்டு.

  • @ganyk13
    @ganyk13 3 года назад +2

    Great . Thanls Sir . Because of people like you only , Tamil Nadu and India are proud to stand out in the world .

  • @dangemaratha
    @dangemaratha 3 года назад +11

    He seems to be true secular person.. people must know from him what is secularism. He is true indian..

  • @Shankar6791
    @Shankar6791 3 года назад +14

    மிக முக்கியமான பதிவு... காலத்தால் அழியாத உண்மைகளை... மறைத்து வைக்கப்பட்ட அனைத்தையும் எல்லோருக்கும் கொடுத்ததுக்கு நன்றி அய்யா.....

  • @jayaramanswaminathan9143
    @jayaramanswaminathan9143 3 года назад +1

    He is a truly Blessed man. Without God's
    Arul, it is not possible for any body to imbibe the values and treasures of Tirumandiram and to expound the same to make the common people to understand. My pranams to him.🙏🙏

  • @chanakyagan
    @chanakyagan 3 года назад +1

    மிகவும் நெகிழ்ந்து வாய் பேசக்கூட முடியாமால் மனம் உருகி வார்த்தைகள் அப்பால் சென்று உங்கள் பேச்சை கேட்டேன்..இப்படி ஒருவர் இருப்பது இதுவரை எப்படி தெரியாமல் போனது

  • @gayathrikeshavan6417
    @gayathrikeshavan6417 3 года назад +11

    What a great and truthful person you are.

  • @kafiqueahmed3812
    @kafiqueahmed3812 3 года назад +10

    Very nice explanation sir, Thirumoolar's teachings are a treasure to help human in this tough and hard world. hope all Tamilians popularise the teachings of yoga, breathing and human body of Thirumoolar, to the whole world.

  • @ponnaiyaperumal2312
    @ponnaiyaperumal2312 3 года назад +10

    Excellent and thought provoking speech by Dr Hussain super 👏🙏

  • @waw967
    @waw967 3 года назад +2

    ஐயா நீங்கள் இறைவனின் அற்புத படைப்பு அல்லா சத்தியத்தை பல வழிகளில் போதிக்க பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்ட உயர்ந்த ஆத்மாக்களில் தாங்களும் ஒருவர்

  • @govindsaviunder1776
    @govindsaviunder1776 3 года назад +9

    கண்ணீர் மல்க போற்று கின்றேன்.மனம் நிறைந்த பாராட்டுகள்.

  • @sashapillai7430
    @sashapillai7430 3 года назад +4

    Impressive knowledge of Hindu ellakium. Salute you Sir. God Bless you.
    👌

  • @thanapalannadarajah8179
    @thanapalannadarajah8179 3 года назад +3

    ஐயா ,நீங்கள் உண்மை உரைகல் ஐயா,மதங்களைக் கடந்த மகான்,இறைவன் எப்படி திருமூலருக்கு அறிவித்தானோ அப்படியே உங்கள் மூலம் எங்களையும் ஆட்கொற்கிறான்.பேரளுக்கு மிக்க நன்றி

  • @gthamo573
    @gthamo573 3 года назад +6

    You are a good Muslim example sir 🙏🏻🙏🏻

  • @purushotmennaidoo
    @purushotmennaidoo 3 года назад +1

    You are not just a son of Barath but a true son of Mother Earth. You make us realise the nobility of human birth and the universality of brotherhood. "Graced immense radiance , Unique eternal compassion"My humble trsnslation of Swami Ramalingam's couplet.

  • @davidsamkumar6976
    @davidsamkumar6976 3 года назад +3

    சிறப்பான பதிவு ஐயா!! திருமந்திரம் பற்றி அறிந்தேன் நன்றி!! வாழ்க வள்ளலார் புகழ்!! 🙏

  • @lakshmishrinivasan6646
    @lakshmishrinivasan6646 3 года назад +1

    அற்புதம் ஐயா. உங்கள் பேச்சும் கருத்தும் சொற்பொழிவும் எங்கள் அனைவருக்கும் பெரிய பாக்கியம். நீங்கள் உங்கள் குடும்பம் தொண்ட்டு வாழ்க வளமுடன்

  • @gpks6606
    @gpks6606 3 года назад +35

    It's so Disgraceful that non of Hindu in Tamil Nadu could give this explanations.
    You're so Great...

    • @nyayirukannan4084
      @nyayirukannan4084 3 года назад +5

      Seeking truth has nothing to do with religion

    • @ravinallan6006
      @ravinallan6006 3 года назад +1

      Ya, true...Most of our people became slaved for ritual activities. Never think of finding out truth. Tamilnadu has hundred of temples showing the direction towards the truth but... afraid of loosing our worldly pleasures...

    • @omprakashj8984
      @omprakashj8984 3 года назад

      Next Mulan in the queue....tomorrow it will surprised to see different face of it.

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 3 года назад

      கோ திரவாவிடில் கோளை .திருமந்திரம் பாடல் வரி.
      கோ ? என்ன .. iyya சொன்ன பொருள் அல்ல. கோ திறந்தவர் வள்ளலார். திருமந்திரம் படியுங்கள்

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 3 года назад

      திருமந்திரம் என்பது ஆகமம். பிறவிகளை அறுத்து இறவனடி சேர்வதற்கு மூலன் ,முப்பது உபதேசங்களை முன்னூறு மந்திரங்களாக மூவாயிரம் தமிழில் அருளியது.
      திருமந்திரத்தில் தான் அதனின் பொருளை தேடவேண்டும். தினமும் காலையில் கருத்து அறிந்து ஓதினால் உணரலாம்.
      உணராதவர்க் கு அது வெறும் அறிவியல் நூலே.. அறிய பல பாடல்கள் அறிவியல் அல்ல என கூறுகிறது. அய்யா Hussain அவர்கள் ஒரு இலக்கியவாதி மிகசிறந்த சொற்பொழிவாளர்.

  • @manoharsmanohars7857
    @manoharsmanohars7857 3 года назад +3

    தங்களின் பேச்சு மிக அருமை வாசு ஸ்ரீமுஷ்ணம்

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy8737 3 года назад

    Dr. M. A. Hussain மிக்க நன்றி. மிக உண்மையாகப் பேசி பல அரிய தகவல்களை எங்களுக்கு தந்தமைக்கு மிக்க நன்றி. மேலும் படிக்க மிகுந்த ஆவலைத் தூண்டினீர். நன்றி மீண்டும்.

  • @shivajichakravarthy4653
    @shivajichakravarthy4653 3 года назад +17

    ஐயா தன் வழியில் தொடர்ந்து
    பணியாற்ற இன்னும் பலரை
    உருவாக்கவேண்டுகிறேன்.

  • @nirojanathivaharan3251
    @nirojanathivaharan3251 3 года назад +1

    ஐயா உங்கள் உரை கேட்டு மெய் சிலிர்த்துப்போனேன். நான் பிறப்பால் சைவராக இருந்தும் இந்த நூல்களை கற்றறியாது இருந்ததையிட்டு வெட்கி தலை குனிகிறேன் மற்றும் உங்களிடம் மிக மிக தாழ்மையான வேண்டுகோள், உங்கள் உரைகளில் சமஸ்கிரதசொற்களை தவிர்த்து முற்றாக தமிழ் சொற்களை பயன்படுத்தினால் தமிழும் சிறப்படையும். நன்றி ஐயா.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 года назад

      ஏன் சமஸ்கிருத வெறுப்புசிவனை வெறுத்தலே சமஸ்கிருதத்தை வெறுப்பது

  • @sivagaminatarajan1097
    @sivagaminatarajan1097 3 года назад +3

    சிறந்த ஒரு சொற்பொழிவு ஐயா சொன்னது போல புத்தகங்கள் வைத்து இருக்கிறேன் தொட்டு வணங்குவதற்கு இனிஅதில் ஒரு பாடலையாவது பொருள் உணர்ந்து படித்து வாழ்வில் பயன் படுத்தி பிறந்த பயனை அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்ற சொய்தமைக்கு நன்றி வணக்கம் பல கோடி கள் எவ்வளவு பெரிய அறிவியல் உண்மை கற்கும் பெறற்க்கு அரிய பொக்கிஷங்களுக்கும் நாம் சொந்தமான வர்கள் என்று எண்ணி பெருமிதம் கொள்கிறேன் நன்றி வணக்கம் ஐயா

    • @lakshmikanthang9136
      @lakshmikanthang9136 3 года назад +1

      Excellent speech, no extra word to build.

    • @karthikeyang894
      @karthikeyang894 3 года назад

      அவ்வையார் சொன்னதும் திருமந்திர பெருமை அய்யாவிளக்கம் ரொம்பதெளிஉ புண்ணியம் பண்ணியவர் தான் திருமந்திரம் படித்து உணரமுடியும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 года назад

      ஆம்

  • @yuvaone
    @yuvaone 3 года назад +1

    Just Trilled to hear you speak Thirumandiram. Just lost myself in time as you explain the Thirumandiram. God is Everything and Everything is God...🙏

  • @rajendranpappaiyan6898
    @rajendranpappaiyan6898 3 года назад +1

    தென்னாடுடைய சிவனேபோற்றி,
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி, போற்றி.
    ஓம் நமசிவாய வாழ்க, வாழ்க,
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க, வாழ்க,
    ஓம் நாதன்தாழ் வாழ்க, வாழ்க
    ஓம் இமைபொழுதும் என்நெஞ்சில்
    நீங்காதான் தாழ் வாழ்க வாழ்க,
    ஓம் சற்குருநாதரே வாழ்க, வாழ்க.
    டாக்டர். எம். ஏ. ஷுசைன், அவர்களின், திருமந்திரம் பற்றிய
    உறையும், அதற்கு உரிய விளக்கங்களையும், கேட்டபொழுது, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
    அவர்கள் தந்த விளக்கங்கள், அனைத்தும் மானிடராய்பிறந்த,
    நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள். உலக அளவில்
    திருமந்திரம் ஒரு அற்புத நூல்.
    தொடரட்டும்உங்கள், சைவசித்தாந்தம். 🙏🙏🙏❤️❤️❤️

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn 3 года назад +4

    இந்தியா வாழும் முஸ்லிம்ஸ் இப்படிதான் இருக்க வேண்டும்.
    அவர்கள் அவர்களுடைய மதம் பின்பற்றிம்போதே மத்த மதத்தையும் மதிக்க ஆரம்பித்தால் அதோட இங்கிருக்கும் பிரச்சனை தீர்ந்து விடும்.
    ஜெய் ஹிந்த். வந்தே மாதரம்
    🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @MPMathiVanan
    @MPMathiVanan 3 года назад +6

    ஐயா.தங்களில் இன்னொரு விவேகானந்தரைக் காண்கிறேன்.சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

    • @குமரன்குறிஞ்சி
      @குமரன்குறிஞ்சி 3 года назад +1

      விவேகானந்தராக இவரைச் சொல்ல வேண்டாம்.அவர் சங்கரரின் மாயாவாதத்தை பரப்பியவர்.இவர் திருமூலரின் முப்பொருள் உண்மையை பரப்புபவர்.திருமந்திரமே எல்லாவற்றிற்கும் அடிப்படை என்கிறார்.எனவே இவர்வேறு அவர் வேறு.விவேகானந்தர் புலால் உண்ணச் சொன்னார்.இவர் புலால் உண்ணாமையை வலியுறுத்துகிறார்.இவற்றை ஆராய்க.

  • @lakshminarasimhandevarajul4764
    @lakshminarasimhandevarajul4764 4 года назад +63

    இறையருளால்
    உலகின் ஒவ்வொரு மனிதனும்
    உங்கள் நிலை எய்த வேண்டும்!
    அல்லது குறைந்த பட்சம் முயற்சிக்கட்டும்!
    உலகைப் படைத்த இறை/இயற்கை
    உங்களுக்கு நீண்ட வாழ்நாளும்,
    உடல் நலமும், உளநிறைவும் வழங்கட்டும்!

    • @sulochanaperiasamy3944
      @sulochanaperiasamy3944 3 года назад +1

      உங்களை போன்ற வர்களால் தான் உலகம் வாழ்கிறது. எல்லோரும் உங்களை போல இருந்தால் இந்த உலகில் அன்பும் ,சமாதானமும் நிலவும். இறைவன் உங்களுக்கு எல்லா வளமும், நலமும் தருவார். வாழ்க நீடுழி. 🙏🙏🙏

    • @santhoshjayen9125
      @santhoshjayen9125 3 года назад

      மதத்திற்குள் இறைவனை பார்ப்பவன், மததீவிரவாதி எனும் அடிமுட்டாளாகிறான்.
      மனிதனுக்குள் கடவுளை பார்ப்பவன், ஆன்மீகவாதியாகிறான்.
      எல்லாம் வல்ல இறையாற்றல் படைப்புகளை, மதவாதி பேதப்படுத்தி குறைபடுத்துவதால் அவன் நரகத்திற்கு செல்கிறான்,
      ஆன்மீகவாதியோ அதே இறை படைப்புகளில் உள்ள பேதங்களை களைந்து யாவற்றையும் போற்றி பாதுகாக்க தன்னுயிர் ஈனும் அன்பினை அலங்கரிப்பதால்,
      இத்தகைய மனிதர்களை மனிதர்களாக அடையாளம் கண்டுகொள்ளும் அந்த இயற்கையும் இவர்களுக்குள் அடங்கி, அந்த சொர்க்கத்திற்கு இந்த மஹானுபவர்களின் காலடி சுவடுகளை, இறைசொர்க்கத்தின் திறவுகோள்களாக்கின்றன...
      - சந்தோஷ் ஜெயன்
      santhoshjayen36@gmail.com

  • @dayanandanvelangadpakam9815
    @dayanandanvelangadpakam9815 3 года назад +5

    Excellent sir.....your way of presentation is very simple and interesting.

  • @arkulendiran1961
    @arkulendiran1961 4 года назад +12

    நீங்கள் ஓர் மகான்!
    சிவ சிவ!

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 2 года назад +2

    Our people have to read tirumandhiram etc
    Each word is gold, we ordinarily can't understand
    Dr husaain is a saint

  • @ulaganathankannan2928
    @ulaganathankannan2928 3 года назад +3

    அருமை கருத்துக்களை எடுத்துரைத்துக்கு தங்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.அருட்பெறுஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @msubramaniam1461
    @msubramaniam1461 3 года назад +3

    You Are Really Great Ayah Hats Off

  • @allit4309
    @allit4309 3 года назад +1

    ஒன்றே குலம் ஒருவனே தேவன் அய்யா வணக்கம் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. தங்களை நினைத்து.

  • @1venkataswamy
    @1venkataswamy Год назад +2

    உண்மை ஒரு நாள் வெளியாகும் - அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும் - காலம் கனிந்து வர வேண்டும் - எல்லாம் வல்ல இறைசக்திக்கு நன்றி

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw 3 года назад +5

    Human has no religion but humanity is the only god

  • @KalyanithiyagarajanThia
    @KalyanithiyagarajanThia 2 года назад

    ஐயா சிறந்த விஞ்ஞான விளக்கம் அருமை வாழ்க வளமுடன்

  • @murthysdxb
    @murthysdxb 3 года назад

    I totally agree with Dr. M A Hussain - Puranas are exaggerated narration of history. தாங்கள் உண்மையேபேசி எங்களை மெய்சிலிர்க்கவைத்துள்ளீர்கள்.. தங்கள் மற்றும் தங்கள் தந்தையார் தி௫வடிகளில் சிரம் தாழ்த்திவணங்குகிறேன். 🙏🏻🙏🏻🙏🏻

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 3 года назад +3

    A great soul uncorrupted by religion.cast or creed. Vaalga valamudan