Corruption in Revenue Department | ''முதல்வரே கவனிங்க”சாமானியன் பரபரப்பு வீடியோ | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июн 2024
  • Corruption in Revenue Department | ''முதல்வரே கவனிங்க”சாமானியன் பரபரப்பு வீடியோ | DMK
    #corruptioninindia #revenuedepartment #mkstalin #nellai #dmk #tamilnews #abpnadu
    Periyar Maniammai Institute of Science And Technology
    Admission: pmu.edu/
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

Комментарии • 101

  • @VellachamyKarmegam
    @VellachamyKarmegam 27 дней назад +15

    தமிழ்நாடு முழுவதும் இப்படித்தான் இருக்கு

  • @jesurajrs4439
    @jesurajrs4439 27 дней назад +12

    நெல்லை எல்லையில்லாத இலஞ்சம்..... என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்

  • @ramakrishnanramki4567
    @ramakrishnanramki4567 27 дней назад +14

    உண்மைதான் முதல்வரே,2022 முதல்
    முயற்சி செய்கிறேன்.
    பட்டா பெறமுடியவில்லை.

    • @dharmalingappanatarajanbas2859
      @dharmalingappanatarajanbas2859 27 дней назад +2

      True.

    • @sureshbabud5122
      @sureshbabud5122 27 дней назад +1

      மோடீஜி அவர்களே நாடு முழுவதும் லஞ்சத்திற்கு மரண தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @jonesmoses2663
      @jonesmoses2663 26 дней назад

      முதலில் ரஃபேல் விமான ஊழல் வழக்கில் அவருக்கு தான் தூக்கு தண்டனை உண்டு ​@@sureshbabud5122

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 24 дня назад +1

      ​@@sureshbabud5122லஞ்சத்திற்கு மரண தண்டனை..?அப்போ இந்தியாவுலே எல்லா அரசாங்க அலுவலகம்LA அதிகாரிகள் யாரும் இருக்க மாட்டாங்க ..!

  • @sasee1974
    @sasee1974 27 дней назад +12

    இதற்கு விளக்கம் வந்து விட்டது....ஆனாலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது என்பது உண்மை தான்

    • @user-fo1wj4qk7d
      @user-fo1wj4qk7d 26 дней назад +1

      செவிடன்காதில்சங்குஊதினாஎப்படிகேட்கும்...

  • @manoharanduraisamy95
    @manoharanduraisamy95 27 дней назад +4

    அவர் சொல்வது உண்மை

  • @sathaiahssathaiahs2059
    @sathaiahssathaiahs2059 27 дней назад +8

    உண்மை உண்மை

  • @saravanaperumal3788
    @saravanaperumal3788 27 дней назад +6

    உன்மைதான் அண்ணா கலவனிப்பய ஆச்சி இருக்கும் வரை திருந்த மாட்டனுவா

  • @rameshs7791
    @rameshs7791 27 дней назад +8

    Corruption in all department top 5:
    Revenue
    RTO
    Police
    EB
    Commercial tax

    • @jeevanandham2528
      @jeevanandham2528 27 дней назад

      உள்ளாட்சி என்ன இளிச்சவாயா..😂😂

  • @vigneshk5554
    @vigneshk5554 27 дней назад +5

    Super sir❤

  • @ganesandsp4200
    @ganesandsp4200 27 дней назад +4

    தலை முதல் கால்வரை லஞ்சம் நாடாஇது, த்து

  • @Qatarvelmurugan
    @Qatarvelmurugan 25 дней назад

    Good Tami nadu

  • @yasminnijam431
    @yasminnijam431 27 дней назад +4

    True ,EB department is the most worst among all other.

  • @user-jc5io6ol9t
    @user-jc5io6ol9t 27 дней назад +2

    முதல்வரே அந்த துறையிலிருந்து ஒழுங்காக வருகிறதா என்பதை கவனியுங்கள். வருவாய் துறை மந்திரியையும் வரவழைத்து சரி பார்த்துக் கொள்ளுங்கள் !

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 27 дней назад +3

    Yes.I too suffered like you .

  • @svishnupradeep2659
    @svishnupradeep2659 26 дней назад

    மிக சிறப்பாக சொன்னீர்கள் மிக மோசம்

  • @kalyanamm4768
    @kalyanamm4768 27 дней назад +7

    இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்.வருவாய்த்துறை அமைச்சர்.?

    • @nagarajan4397
      @nagarajan4397 26 дней назад

      வருவாய் துறை அமைச்சர் க்கு தெரியாமல் லஞ்சம் வாங்குகிறார்கள் வருவாய் துறை யினர் என்று சொல்ல முடியாது ஆனால் இவர்கள் சொல்வதுபோல் லட்சம் என்ற அளவில் வாங்க வில்லை அமைச்சரின் பங்கு பட்டா வுக்கு 1000 ரூபாய் தானே போகிறது

  • @gopiravi6816
    @gopiravi6816 27 дней назад +3

    அனைத்து சப்ரிஜிஸ்டர் அலுவலகத்திலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுவது உண்மையே. அனைத்து பதிவையும் ஆன்லைன் ஆக்க வேண்டும் அப்போது தான் லஞ்சம் ஒழியும்

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 27 дней назад +1

      நண்பரே எல்லா துறைகளிலும் இருக்கு நானும் அரசு துறையில் ஓய்வு பெற்றவன்

  • @aramachandran4039
    @aramachandran4039 26 дней назад

    Error free 100% truth

  • @manin3567
    @manin3567 27 дней назад +2

    What he says 💯 true. So why government office need not require. If hand over private sector. They will take care

  • @sivakumar-ui9oq
    @sivakumar-ui9oq 27 дней назад +4

    இதெல்லாம் திராவிட modela சகஜமப்பா

  • @thirumoorthyp8150
    @thirumoorthyp8150 27 дней назад

    Yes,yes 100 truth

  • @A.T.Manikandan
    @A.T.Manikandan 27 дней назад +3

    All department, same only

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 27 дней назад +3

    சிவன் சொத்து குலம் நாசம்., லஞ்சம் வாங்குவன் வாரிசுகள் நாசம்.😂😂😢😢😂😂

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 27 дней назад +3

    பை நிறையாம வீட்டுக்கு‌போக மாட்டானுங்க

  • @pandiarajanp1115
    @pandiarajanp1115 27 дней назад +1

    Yes.true..Brave.man.salute.BRO

  • @shanthigd2249
    @shanthigd2249 27 дней назад +3

    Kodukkavum koodaathu vaagavum koodaathu

  • @Marvel_Avengers..
    @Marvel_Avengers.. 26 дней назад

    முதல்வரே என்ன பன்ன போறிங்க

  • @afzalhussain1849
    @afzalhussain1849 27 дней назад +1

    All departments have the same issue, sorry state of tamilnadu

  • @jeevanandham2528
    @jeevanandham2528 27 дней назад +1

    அதனால் தான் அந்த துறைக்கு வருவாய் துறை (அதிகாரிகளுக்கு) என்று பெயர் வச்சிருக்காங்க..😂😂😂

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 27 дней назад +1

    He should have approached the anti corruption police .
    Let there be an enquiry by R D O or Dy./ Asst collector...of the revenue department... if the allegations are proved to be true , then the concerned govt.servants may be taken to task..

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 27 дней назад +2

    அவ்வளவு‌கேவலமா‌டீல் பன்றாங்க.

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io 27 дней назад +2

    In every district tahsildar , revenue department money 🤑 🤑 🤑 🤑 government employees.
    District collector waste department.
    Lawyers fraud are alsofor delay. Then only they give money.
    Public people must be unite

  • @lakshmirajha-lz1fw
    @lakshmirajha-lz1fw 27 дней назад +3

    நீங்கள் லஞ்சம் வாங்கிதான ஓட்டு போடுறிங்க

  • @tskabilan
    @tskabilan 25 дней назад

    ஐயா, லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் கொடுத்து இந்த அயோக்கியர்களை போலிசில் பிடித்து கொடுங்கள். அவர்களது வேலை போய் விடும்.

  • @uthayauthaya7732
    @uthayauthaya7732 27 дней назад +2

    எனக்கும் என்னோட அப்பாவோட பட்டவ மாத்த 25000 குடுத்தன்

  • @lakshminadarajan530
    @lakshminadarajan530 27 дней назад +2

    Don't worry be happy wait and see

    • @spkalirajan
      @spkalirajan 26 дней назад

      லஞ்சம் வாங்குறவண வேலையை விட்டு தூக்கிட்டு அவன் சொத்துக்களையும் பறிமுதல் பண்ணி விட வேண்டும். ஊழல் அரசியல்வாதி சொத்தையும் பறிமுதல் பண்ண வேண்டும் இதை செய்தால் லஞ்சத்தை ஒழிக்கலாம்

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 27 дней назад +2

    திமிரா வேர பேசுரானுங்க சார்பதிவாளர்ங்க.பினாமி பேர்ல் பணத்த அனுப்புனாதான் பத்திர பதிவு.

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 27 дней назад +1

    Corruption can be controlled, if the government takes strict action. But this government has given free hands to the official for mutual benefit. 😅

  • @srikumar4640
    @srikumar4640 26 дней назад

    Yaaru kitta poy solringa
    Muthalvartaya
    Sema comedy 😂😂

  • @visweswarana7811
    @visweswarana7811 26 дней назад

    Without money nothing done

  • @priyabalamurugan8311
    @priyabalamurugan8311 27 дней назад

  • @eswaranmd4129
    @eswaranmd4129 27 дней назад +12

    ஸ்டாலின் நல்லவர்தான்.ஆனால் இவர் மட்டுமல்ல யார் இனிமேல் ஆட்சிக்கு வந்தாலும் இந்த அரசு ஊழியர்கள் திருந்தவே மாட்டார்கள்.இவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பென்சன் இதையெல்லாம் கொடுக்கவே கூடாது

    • @jonesmoses2663
      @jonesmoses2663 26 дней назад

      யார் முதல்வரானாலும் பெயருக்கு தான் அரசு ஊழியர்கள் தான் அரசை வழிநடத்துகின்றனர்

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 25 дней назад

    I don't care nu sollunga nu Stalin sonnar 😂😂😂😂😂😂😂🎉😂🎉😂😂😂😂😂😂😂😂

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 25 дней назад

    Govt should control bribe??

  • @sairamrajendrababu1205
    @sairamrajendrababu1205 27 дней назад +1

    Old pension scheme vendumam😭😭😭😭😭😭🙈🙊🙉

  • @selvamani5785
    @selvamani5785 26 дней назад

    SABAASH...

  • @raghavankrishnaswamy2580
    @raghavankrishnaswamy2580 26 дней назад

    Why do they elect these corrupt people?

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 26 дней назад

    In Madurai Vandiyoor area one Sasikala loyalist personwith help of revenue department persons encroch innocent persons properties. He also told DMK government can't take any action against him.
    As a DMK supporter I feel guilty.

  • @SarwaanVlog
    @SarwaanVlog 27 дней назад +2

    abp naadu poruppana oodakam ithai pol news channel neraiya Vara vaendum . I am referring ur channel for others to become Subscriber

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 27 дней назад +1

    Revenue department
    1963 Kamarajar chief minister,appuram Bhakthavatchalam
    Thiruchendur taluk office
    Patta,survey no ukku 5/lancham
    Srivaikundam xfrerukku5/
    Ippo parinama valarchi
    Kaiyum kalavuma pidichukodukkalam
    Patta matram,5,10 idhuthan India.

  • @joneslifestyle.
    @joneslifestyle. 27 дней назад +1

    Allam dept apdi thaan eruku😂😂😂thala

  • @rajivenky7725
    @rajivenky7725 26 дней назад

    Trinelveli Tenkasi layup langar thalaivirithu aaduthu

  • @manimaranramaswamy8696
    @manimaranramaswamy8696 26 дней назад

    Idhellam avarukku theriyaadha enna?

  • @trravichandran1947
    @trravichandran1947 27 дней назад +1

    Why you vote DMK.

  • @raghunathank327
    @raghunathank327 26 дней назад

    தலை ஒழுங்காக இருந்தால் வால் ஒழுங்காக இருக்கும்.

  • @raghavankrishnaswamy2580
    @raghavankrishnaswamy2580 26 дней назад

    This is what you get for taking money to vote

  • @YadhishPs
    @YadhishPs 25 дней назад

    Government officer should be dismissed and that person no fail jail in 1 year.. then govt benefits for cut everything in his family .. should must same rule loot giving person also then may be control or people saved this rascal

  • @nshanmugavelu6866
    @nshanmugavelu6866 27 дней назад

    Puducherry poal miha nearthiyaha nadakkuma

  • @devanathanthangarasu4631
    @devanathanthangarasu4631 26 дней назад

    எத்தனை விடியோபோட்டாலும் எத்த. கம்மனாட்டியும் திருந்தமாட்டான் இவன்கள. திருத்த. ஒரேவழி மக்கள் ஒன்றுபட்டு புரட்சி ஏற்படவேண்டும் இல்லை என்றால் எவனும் திருந்தமாட்டான்

  • @chandrannirmalan
    @chandrannirmalan 25 дней назад

    தலைவர் வாழ்க இளைய தளபதி உதய் வாழ்க சின்ன இன்ப நிதி ஐயாவும் வாழ்க ..
    கண்ணா கண்ணா இது தாத்தா காலட்து ஆட்சி இது தெரியாமல் தைரியம்மாக வீடியோ போடுறியால் .
    லஞ்சத்தில் பெரும் பகுதி கடடுமர வீட்டுக்குத்தான் போகுது கண்ணா....

  • @sivaraj159
    @sivaraj159 27 дней назад +1

    corruption,commission dravida model two eyes😂

  • @vtgv463
    @vtgv463 26 дней назад

    Endha arasiyal vadhiyum or ruling partyum kavala pada mattanga. Bagirangama ethana peru ungalukku edira vote podaporom enga vote mukkiyama illatti revenue department officer mukkiyamannu mudivu senjikattum

  • @Tonystark77891
    @Tonystark77891 27 дней назад +1

    Irumbu pool kondu adakkapadum

  • @salute9326
    @salute9326 27 дней назад +1

    No use....our people are fool's... Sadiq basha drugs matter, forgotten,now kallakuruchi in another few days will forget, take money and freebies vote for DMK again....

  • @sasi_kumar10
    @sasi_kumar10 26 дней назад

    Thirutu 🐍 😢😢

  • @t.vrajendran8663
    @t.vrajendran8663 26 дней назад

    இதுதான் எல்லா இடங்களிலும் நடக்கிறது.இதேபோல்,கமுதி தாலுகா அலுவலத்திலும்நடக்கிறது.இதற்கு லஞ்சம் வாங்கிகொடுக்கபுரோக்கர்களும்இருக்கிறார்கள்அவர்கள்முலம்தான்வேலைநடக்கிறது.1954ஆம்ஆண்டுபதிவுசெய்தஇடத்தைஉரிமையாளர்இருக்கும்போதுவேறுஒருவருக்குபட்டாவழங்கியிருக்கிறார்கள்.பணத்தை வைத்து எதுவேண்டுமானாலும்செய்யலாம்.இதுதான்தழிழகவருவாய்துறையின்செயல்பாடு

  • @zaheerf7557
    @zaheerf7557 27 дней назад

    Yes manipur we forget delhi riot we forget demonisation death we forget still vadagan vote bjp

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md 27 дней назад

    You fool don't give certificate to the the day light dacoits.
    Please remember Senthil Balajees open comment in the floor of assembly
    Goplapuram dacoits 😊😅

  • @kannankannan7882
    @kannankannan7882 27 дней назад +2

    நீங்கள் ஏன் லஞ்சம் கொடுக்கிறீர்கள் உங்களுடைய பத்திரங்கள் பழைய ரெக்கார்டுகள் எல்லாம் சரியாக இருந்தால் நீங்கள் கொடுக்க வேண்டாம் அப்படி உங்களிடம் சரியாக இருந்து லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு அதிகாரியிடம் புகார் அளிக்கலாம் நீங்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து பட்டா பெற்றுக்கொள்ளலாம் கோர்ட்டுக்கு செல்லலாம் அதை விட்டு முதலமைச்சர் என்ன செய்ய முடியும் லஞ்சம் காலகாலமாக இருக்கிறது நம் வசதிக்காக லஞ்சம் கொடுத்து பழகிவிட்டோம் பிறகு எதற்கு அரசாங்கத்தை குறை சொல்ல வேண்டும் மேலே சொன்னதை முயற்சி செய்யவும்

  • @iyerscatering6188
    @iyerscatering6188 26 дней назад

    லஞ்சத்தின்தலைவனிடமே முறையிடுவதால் எந்தபலனுமில்லை.

  • @SasmitaKandhaswamy-zp9xm
    @SasmitaKandhaswamy-zp9xm 26 дней назад

    This ongale thirudan model regiment ok enjoy for putting votes to him

  • @SasmitaKandhaswamy-zp9xm
    @SasmitaKandhaswamy-zp9xm 26 дней назад

    You are telling your request to take action to thirudan stalin how he can take action on him

  • @Mahalingam-ch4ep
    @Mahalingam-ch4ep 26 дней назад

    அட மடையர்களே முதல்வர் நடவடிக்கை எடுக்க சொல்கிறீர்கள் முதல்வரை ஒரு திருடன் அவன் எப்படி உங்களுக்கு நியாயம் வாங்கித் தருவான்