Super Singer 2/10/18

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 фев 2018
  • #Super Singer 6
    Click here www.hotstar.com/tv/super-singe... to watch the full episode.
    Benny Dayal Gets Emotional
    Rajalakshmi's sweet performance wins everyone's hearts. Later, Benny Dayal opens up about his struggles after listening to Praveen's emotional performance.
    #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #SuperSinger #SuperSinger #SuperSinger6 #Chennai #VijayTelevision #RedefiningEntertainment #இசைப்புயல் #A.R. Rahman
  • РазвлеченияРазвлечения

Комментарии • 8 тыс.

  • @smileplease0808
    @smileplease0808 5 месяцев назад +498

    யாருப்பா அங்க (2024) 🙋

  • @Miniartofficial
    @Miniartofficial 6 месяцев назад +233

    யாரெல்லாம் 2024 லா பாக்க வந்திங்க 🖐

  • @nathiyas1809
    @nathiyas1809 5 месяцев назад +118

    Yarellam 2024 pakka vandhinga

  • @akkarthi2474
    @akkarthi2474 3 года назад +1092

    அதிகமா பார்க்க பட்ட விஜய் டீவி highest view

    • @DEVILGamer-dq3mu
      @DEVILGamer-dq3mu 2 года назад +28

      Madan gowri video pathu vandhingala😂🔥

    • @akkarthi2474
      @akkarthi2474 2 года назад +8

      @@DEVILGamer-dq3mu pathen singam my fav youtube hero madan gowri challenge by vijay tv

    • @karthi542
      @karthi542 2 года назад +5

      @@DEVILGamer-dq3mu ama🤣😂

    • @elonjackson5121
      @elonjackson5121 2 года назад +2

      I dont mean to be off topic but does anybody know a tool to log back into an Instagram account??
      I somehow forgot the login password. I would love any tips you can give me.

    • @braylenzeke4269
      @braylenzeke4269 2 года назад +1

      @Elon Jackson instablaster ;)

  • @KRISH-bp6bv
    @KRISH-bp6bv 3 года назад +334

    மறந்து அழிந்து போன நாட்டுப்புற பாடல்களை உயிர் கொடுத்து , திரும்ப ரசிக்க வைத்த செந்தில் - ராஜலக்ஷ்மி தம்பதிக்கு கோடி நன்றிகள்🙏

  • @laksanpl7599
    @laksanpl7599 6 лет назад +549

    உலகமே அசந்து போச்சு இந்த பாடலை கேட்டு. கணவனின் பாசத்தை பாட்டாக அசத்திட்டீங்க அக்கா 👌👌👌

  • @swarajparida5063
    @swarajparida5063 4 года назад +370

    I can't understand this language but I seen the song over all 10000 time...love from Odisha ♥️♥️

  • @arunarun2586
    @arunarun2586 Год назад +163

    Yarellam 2023 la pakuringa oru like podunga

    • @maheshnanda9959
      @maheshnanda9959 9 месяцев назад

      I don't know Tamil but I don't know y I'm listening still......

    • @myt649
      @myt649 5 месяцев назад

      2024

  • @tamiltoday9515
    @tamiltoday9515 6 лет назад +844

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...உங்களுடைய முக பாவனைக்காகவே இந்த பாடலை மீண்டும் மீண்டும் பார்க்கலாம்...😘😘😘😘

  • @pradeepandfc8886
    @pradeepandfc8886 2 года назад +531

    யாரெல்லாம் 2022 லா பாக்க வந்திங்க.... 🖐🏻

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 3 года назад +49

    எம்மா ராஜி பாட்டு அருமை ,நம்ப ஊருக்கு பெருமை செய்த உங்க இருவருக்கும் நன்றி நான்

  • @arulnerytvgowrivallalar
    @arulnerytvgowrivallalar 3 года назад +20

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்க வில்லை. எத்தனையோ பாடகிகள் கற்பனையாக பாடுவார்கள் உங்களின் ஆசை மச்சானுக்காக நீங்கள் பாடிய பாடல் வரிகள் அவரின் மீதான அன்பான உண்மையான காதல் தெரிந்தது. வாழ்த்துக்கள்.

  • @saravanakumarpitchaiya3482
    @saravanakumarpitchaiya3482 6 лет назад +56

    எவ்வளவு சோகமான நேரத்தில் இப்பாடல்களை கேட்டால் அவ்வளவு நிம்மதியாக இருக்கும். வாழ்த்துக்கள் இருவருக்கும்!!

  • @sreenath2539
    @sreenath2539 2 года назад +8

    Ellaru sort la poi most viewed paka thana vandhinga 🤣🤣

  • @vishnu-vichu
    @vishnu-vichu 2 года назад +173

    Still hearing it in 2022. What a performance.... I don't know, how many times, I have listened to this... beautiful and heavenly voice 💞❣️

    • @rojaanthanyanthany2627
      @rojaanthanyanthany2627 2 года назад

      Marco km 6n433

    • @EEMEDIA2021
      @EEMEDIA2021 Год назад

      ruclips.net/video/ZMV5RaaXbVU/видео.html
      Senthil Rajalekshmi 2023 il muthal paadal release

  • @yasinbawa8180
    @yasinbawa8180 4 года назад +640

    இந்த பாட்டை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கிட்டே இருக்கலாம்

  • @dakshavnd5913
    @dakshavnd5913 6 лет назад +74

    உங்கள் போலவே எல்லா கணவன் மனைவியும் இருக்க வேண்டும்.... வாழ்த்துகள் இருவருக்கும்

  • @shahalmohamed5247
    @shahalmohamed5247 3 года назад +59

    Watching from kerala... we have love .. respect tamil culture...😍

  • @timepassvlog8403
    @timepassvlog8403 6 месяцев назад +6

    2024 la paarkuravanga likes podunga

  • @oyodolma642
    @oyodolma642 2 года назад +55

    She is sending signals like a queen and he be catching that signal like a king. Love how communicative this song is

    • @90sravi
      @90sravi Год назад

      Well said.. Mee too watch that..

  • @vijayalakshmi6697
    @vijayalakshmi6697 3 года назад +15

    நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கனும் வாழ்க வளமுடன்🙌🙌🙌🙌🙌🙌

    • @vinothvkv
      @vinothvkv 3 года назад

      Httmtmmmmm
      ht
      mhg9

  • @esakkiraja7085
    @esakkiraja7085 2 года назад +10

    Yaarelam neram pola nu ipom ethu highest view ethunu nu vijay telivision la paathutu Inga vaaringa

  • @porukkida6271
    @porukkida6271 4 года назад +154

    இராஜிக்கு வெக்கத்தா பார்றா😂 சூப்பர் 🌹

  • @selvaagangaikondasozhapura4556
    @selvaagangaikondasozhapura4556 4 года назад +439

    Nice lyrics 2020 kekuravanga oru like

    • @prasanthrajaprasanthraja456
      @prasanthrajaprasanthraja456 4 года назад +1

      I love you raj akka 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💘💕💘😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @anandrajanandraj150
      @anandrajanandraj150 4 года назад +1

      @@prasanthrajaprasanthraja456 @addressed da address Asad assesses assess 011410020000140 yyy CD

    • @abirami.g2181
      @abirami.g2181 4 года назад

      @@prasanthrajaprasanthraja456 p

    • @mrnandakumar7870
      @mrnandakumar7870 4 года назад

      Super Raji akka voice and exprecense

    • @selvaagangaikondasozhapura4556
      @selvaagangaikondasozhapura4556 4 года назад

      @@abirami.g2181 hi

  • @sadaiyappanm6792
    @sadaiyappanm6792 3 года назад +32

    பலமுறை கேட்டு ரசித்த பாடல் அருமை வாழ்த்துக்கள்.

  • @shekarkurva3848
    @shekarkurva3848 2 года назад +24

    Who came here after pushpa song Swami Swami song

  • @ainish6237
    @ainish6237 3 года назад +58

    Anyone watching in 2021😘

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 4 года назад +80

    சிறந்த தம்பதியரை பரமசிவன் பார்வதியா வணங்கும் பழக்கம் எனக்கு 🙏

  • @mohanraj-pu2cs
    @mohanraj-pu2cs 5 лет назад +227

    உங்களால் தமிழ்நாட்டுக்ககே பெருமை வாழ்த்துக்கல்

    • @pandiyarajanpandiyarajan6558
      @pandiyarajanpandiyarajan6558 4 года назад +5

      Summava dindigul kara ponnuna

    • @nilamudeen3061
      @nilamudeen3061 4 года назад +6

      @@pandiyarajanpandiyarajan6558 புதுக்கோட்டை பொண்ணு 💪

    • @makeupwithme844
      @makeupwithme844 3 года назад +6

      @@nilamudeen3061 sonda ooru Dindigul vaakupattupona oorudan Pudukkottai avanga

    • @shasmithakutty5257
      @shasmithakutty5257 3 года назад

      Hhnn🍓🍓🍓🍓🍒🍒🍒🍒🍓🍓🍓🍓🍓🍓🍓🔵🔵🍓🔵🔵🍓🍓🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

    • @shasmithakutty5257
      @shasmithakutty5257 3 года назад

      Y🔴🍒🍓🍒🍓🍓🍓🍓🍒🍒🍒🍒

  • @abujibran9121
    @abujibran9121 6 лет назад +41

    என்னை அடிமையாக்கிய
    பாடல்.... அற்புதம்...
    வாழ்க வாழ்க....!!!

  • @starbeatsgames
    @starbeatsgames Год назад +41

    யாரெல்லாம் 2023 லா பாக்க வந்திங்க.... 🖐🏻😍🥰🤩

  • @SecretMedia560
    @SecretMedia560 2 года назад +9

    Yaar Yaar Videos la Most Popular ra Click Panni Itha Vanthu Paakuravanga? 😁✌🏻

  • @EntertainmentAz
    @EntertainmentAz 6 лет назад +1900

    Very cute nice voice நல்ல எதிர்காலம் உள்ளது
    வாழ்த்துக்கள் கணவன் மனைவி இப்படி தான் இருக்கணும் 💟💞❣️💝💘

  • @nilaamathy
    @nilaamathy 6 лет назад +78

    கண்ணுபடப்போகுதய்யா. தம்பதிகள் இன்று போல்
    என்றும் வாழ என் வாழ்த்துக்கள்

  • @user-sm1my2fx4n
    @user-sm1my2fx4n Год назад +4

    2023 la yaaru lam paakuringa🙌

  • @pikachu6533
    @pikachu6533 2 года назад +6

    മലയാളീസ് ഇങ്ക come on

  • @laxmanbhure4681
    @laxmanbhure4681 5 лет назад +88

    This song is the Best example of extremely beautiful singing.I don't understand Tamil, but I'm impressed with her singing spirits. superb performance. See the spontaneous reaction of Senthil Ganesh Sir.He looks a very decent Person. Rajalakshmi Mam, your sweet Voice works like a medicine for a sick or stressed person.God bless both of you. Love from Mumbai, Maharashtra.

    • @clydellaperies4721
      @clydellaperies4721 2 года назад +4

      She is singing about her husband. How good he is and how he treats her well. Very good lyrics written by her. Her voice is brilliant. Good to know people with different languages are enjoying this country music.

    • @laxmanbhure4681
      @laxmanbhure4681 2 года назад

      @@clydellaperies4721 Thanks for your information. 🙏🙏

    • @anushiaanu5444
      @anushiaanu5444 2 года назад

      @@clydellaperies4721 what a heart

    • @EEMEDIA2021
      @EEMEDIA2021 Год назад

      ruclips.net/video/ZMV5RaaXbVU/видео.html
      Senthil Rajalekshmi 2023 il muthal paadal release

  • @kalaiashok7342
    @kalaiashok7342 Год назад +11

    யாரெல்லாம் 2023 ல் பார்க்க வந்தீர்கள்

  • @Ammu-gm9cv
    @Ammu-gm9cv 2 года назад +25

    Basically Im a malayali, few months ago i could watch this video unexpectedly, after that i don't knw how many times did i watch this so far..... Magnificent performance..!!!👌🏻👌🏻🥰

    • @d.balakrishnan4237
      @d.balakrishnan4237 2 года назад +2

      Thanks from tamilnadu

    • @EEMEDIA2021
      @EEMEDIA2021 Год назад

      ruclips.net/video/ZMV5RaaXbVU/видео.html
      Senthil Rajalekshmi 2023 il muthal paadal release

  • @comment_baaz
    @comment_baaz 2 года назад +31

    I am a North Indian but l love South Indian culture and songs like this 🙏🇮🇳

  • @saibabupragada8213
    @saibabupragada8213 6 лет назад +51

    Idont understand tamil language but really i like this song & lyrics. Very energetic song. Simply superb i love tamil 👌👌👌👌👌👍😃

  • @prakashrm9316
    @prakashrm9316 6 лет назад +86

    Vijay TV to be thanked for bringing out such talents. Must have watched this song atleast 30 times. Great voice and what to tell about her expressions. Gud and God bless both wife and husband.

  • @user-hn7cp4km2d
    @user-hn7cp4km2d 10 месяцев назад +2

    Rajlaxmi Akkas voice tumba tumba sundara nange rumba rubma tescundi

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 2 года назад +2

    செந்தில் கணேஷ் ராஜலட்சுமி 100 ஆண்டு காலம் வாழ வேண்டும்

  • @predishabindu2239
    @predishabindu2239 6 лет назад +11

    Ungo voice mathiri unga jodi um superb akka..... kanavar kan kanda dhaivam nu ungale paathu therinjekitte akka

  • @indumathik7129
    @indumathik7129 5 лет назад +230

    Such an encouraging and supportive husband!!I like this couple..

  • @vasavanvasu8909
    @vasavanvasu8909 2 года назад +5

    Soooper nadan pattu...."kovakkaran machanumillai, thanni pott vanthathumillai thaarumara nadanthathumillai😄 ❤❤"....Nice lyrics and music... Love from kerala....

  • @yazhiniyazhini4528
    @yazhiniyazhini4528 Год назад +17

    யாரு எல்லாம் 2023ல இந்த பாட்ட கேக்க /பாக்க வந்தீங்க.. 👍

  • @SivaKumar-wi4wo
    @SivaKumar-wi4wo 6 лет назад +32

    அண்ணா & அக்கா அருமையா பாடல் அக்கா அண்ணா இருவரும் கிராமத்து பாடல் அருமையான பாடல்கள் பாடி வருகிண்றிர்கள் அதைபோல் இலங்கையில் இருக்கும் எமது தமிழ் உறவுகளுக்காக ஒரு பாடல் பாடமாட்டிங்கழா என்று என் மனம் ஏங்குகின்றது வாழ்த்துக்கள் அக்கா வாழ்க தமிழ் ^^^^^^

  • @sukumarp8373
    @sukumarp8373 6 лет назад +84

    இந்த பாடலை நான் 100 தடவை கேட்டு கொண்டு இருக்கிறேன் இன்னும் தொடரு‌ம் வாழ்க

  • @thalapathybala307
    @thalapathybala307 2 года назад +2

    Super akka vijay annanuku pattu padanum

  • @anukdvr3337
    @anukdvr3337 2 года назад +1

    Rombba alagayiruku avar pattum avarum God bluss you Lakshmi അടിപൊളി

  • @narayanasamyjaya2364
    @narayanasamyjaya2364 6 лет назад +30

    Semma song super tamil ponnunu Na tamil ponnunu than ......😘😘😘💖💖💖💖

  • @jaganatharumugam2122
    @jaganatharumugam2122 6 лет назад +18

    Sema reaction face la...song ah vida adhu nalla iruku😍😍😍😍

  • @chillyicecream8252
    @chillyicecream8252 2 года назад +5

    Omg this is the highest view of star vijay anyone after SAMI SAMI PUSPA 2022

  • @abarna3087
    @abarna3087 3 года назад +48

    50 million views most popular video in Vijay tv

  • @nagendrandriver1723
    @nagendrandriver1723 6 лет назад +10

    hasband,wife sanda podum shoes,comedys vitu oru nalla padaipu semma😍😍😍

  • @narkisfathima2015
    @narkisfathima2015 6 лет назад +42

    Semma ah paduringa akka ungalukku nalla future irukku best of luck kaa🤗🤗😘

  • @7starsdhoniselva812
    @7starsdhoniselva812 Год назад +3

    Most viewed this video in Vijay tv

  • @janapriyarajendran572
    @janapriyarajendran572 3 года назад +2

    Very nice. Itha naa 20 time paathuten.

  • @VivekanandanJRaja
    @VivekanandanJRaja 6 лет назад +451

    சிரித்த முகத்துடன் பாடுவது,உயிரோட்டமாக உள்ளது

  • @afsalmusthafa3753
    @afsalmusthafa3753 2 года назад +10

    I am not tamil person but my favorite couple she & wife….🥰🥰

  • @muthusubash1671
    @muthusubash1671 2 года назад +3

    Highest view in vijay tv histroy

  • @jafersadiq9346
    @jafersadiq9346 Год назад +1

    ராஜலட்சுமிக்கு வாழ்த்துக்கள். விஜய் தொலைக்காட்சி RUclips தளத்தில் அதிகம் பார்வையை பெற்ற video.

  • @arasabavan
    @arasabavan 3 года назад +12

    செந்தில் கணேஷ் ராஜலட்சுமி பாடல் அருமை 👌

  • @alagendran563
    @alagendran563 6 лет назад +166

    அன்பு சகோதரர் செந்தில் கணேஷ் பாச சகோதரி ராஜலட்சுமி நீங்கள் இருவரும் தமிழ்நாட்டில் இசை சத்துக்கள் நீண்ட ஆயுளைப் பெற்று நீடூடி வாழ மனதார வாழ்த்துகிறேன்

  • @keeethisanthi4793
    @keeethisanthi4793 2 года назад +3

    Legends Seeing in 2021🔥😅

  • @mukeshanand9537
    @mukeshanand9537 3 года назад +2

    Legends watching in 2021😉😉😉

  • @yuvashreepasat2829
    @yuvashreepasat2829 5 лет назад +75

    mass akka addicted to this sng😍😍😍😍😍😍

  • @srinadh2848
    @srinadh2848 2 года назад +8

    I am a telugu person but i understand the lyrics.. Bacuse enaku tamil teriyum, telugu kuda vochu.... 👌👌👌

  • @traveltamilanmpl_vijay2922
    @traveltamilanmpl_vijay2922 Год назад +5

    Any one 2023?

  • @PunchBala
    @PunchBala Год назад +1

    Rendu perukkum avvalo understanding.. super cute 🥰

  • @rajeshkumar.r593
    @rajeshkumar.r593 2 года назад +8

    OMG...!!🤯
    5.2 Crores aa.
    Anyone watching this in 2021 🙋‍♂️

    • @Ntg.4uh
      @Ntg.4uh 2 года назад +2

      🙋🙋🙋

  • @Jennifer-nc6mk
    @Jennifer-nc6mk 6 лет назад +992

    I dnt knw why but i really like this song a lot.... The way she sings...her expressions.... Everything is so cute..!!!!!...i must have watched it a hundred times

  • @prakashandre7985
    @prakashandre7985 3 года назад +4

    Who is listening in 2021...give a thumbs up

  • @saravanakumarmurugesan4558
    @saravanakumarmurugesan4558 Год назад +3

    Intha oru video laye ungalauku 1core vanthudukum

  • @Mr.R162
    @Mr.R162 4 года назад +45

    😅🤣😂 thanni pottu wanthathumille👏🔥💥💕💞💓

  • @DileepKumar-kf3og
    @DileepKumar-kf3og 6 лет назад +19

    Ithu Vera level performance...😘😘

  • @toekinggamer3760
    @toekinggamer3760 Год назад +4

    Anyone watching 2023

  • @anverdeen1919
    @anverdeen1919 2 года назад +4

    எங்கள் ஊர் பெண்னின் பாட்டு சூப்பர்

  • @achus4116
    @achus4116 3 года назад +7

    Semmaaaaaaaa.....vera level...I Love song.....super ka....Life long happy ah irukanum ...chooo cute couple

  • @lovelygoutham3151
    @lovelygoutham3151 4 года назад +84

    சாதி பாத்து தான் 21k. Dislike போட்டிங்கனு தெரியும் da... அந்த சாதியை உங்களை சாவடைக்கும்,,, கவலைபதிங்க..197k like போட்ட எங்களை இந்த இசையும்,, தமிழ் மக்களின் ஒற்றுமையும் எங்களை வாழ வைக்கும் 💪💪💪

  • @Aseels0704
    @Aseels0704 4 месяца назад +2

    Yaralam 2024 la intha kettinga oru like pannunga

  • @MaheswaranChellamuthu
    @MaheswaranChellamuthu 2 года назад +4

    Vijay TV's Biggest Views Count Video... Rajalakshmi Senthil's Amazing Performance... Superb... தமிழுக்கு மேலும் அழகு சேர்க்கும் மக்கள் இசை...

  • @jaelraphael1151
    @jaelraphael1151 6 лет назад +29

    I believe those who hate this song are deaf and have zero sense of music knowledge.
    She is so adorable!

  • @RaJa-ti9rj
    @RaJa-ti9rj 6 лет назад +98

    எனக்கு இந்த பாடலை மீண்டும் மீண்டும் பார்க்கனும் போல இருக்கிறது

  • @asishkumar2509
    @asishkumar2509 Год назад +5

    2023 layum yarulam pakkuringa 🙋‍♂️

  • @Ujjwal1818
    @Ujjwal1818 2 года назад +2

    Super acting and nice smile i'm love with you

  • @ismailnisha4147
    @ismailnisha4147 6 лет назад +276

    மனாசு ஷந்தோசமா இருக்கு தழிழ் மண் வாசனை அருமை

  • @elangivan8803
    @elangivan8803 5 лет назад +226

    இந்த பாட்டு கேட்டதுக்கு அப்புறம் தண்ணி அடிக்க தோணுமா

  • @Baskar1997
    @Baskar1997 2 года назад +1

    07.05.2022 இரவு 10.33 மணிக்கு பாக்குறேன். Wish you happy birthday .

  • @melwinmeriton7972
    @melwinmeriton7972 7 месяцев назад +2

    Who all watching end of 2023

  • @krishnanjalygp7244
    @krishnanjalygp7244 3 года назад +25

    Love this couple, 🥰🥰😘😘😍😍😍

  • @Mr.R162
    @Mr.R162 4 года назад +31

    Sema expression yakkov...💕💞💓💥🔥👏👏🏅🏆

  • @sathishkumarsachin7415
    @sathishkumarsachin7415 2 года назад +3

    Just now ippothan ivungala nerula paathan in thiruvaiyar கலை நிகழ்ச்சி,😍

  • @sudharsan4133
    @sudharsan4133 Год назад +5

    Who are all in 2023

  • @divyagow2756
    @divyagow2756 6 лет назад +34

    nega sema pair sister 😀one day ungala pakkanum sister unga voice so beatuy and sema song evlow times katulaum salipae illa 😊😊

  • @Mahalakshmi-dl8te
    @Mahalakshmi-dl8te 6 лет назад +87

    evlo thadava paathalum salikkave illa semma voice💞marupadium kekanum pola irukku ma semma
    ma semma 👌👌👌👌👌

  • @stalinjadipudi2456
    @stalinjadipudi2456 2 года назад +1

    Who visit this song after saami saami song, very talented singer

  • @Anujsethu852
    @Anujsethu852 Год назад +4

    யாரெல்லாம் 2023 லா பாக்க வந்திங்க.... 🖐🏻