உடலைச் சீர்படுத்திடும் உடல் கழிவு நீக்கம் ஏழு நாட்கள் ஏழு பழச்சாறுகள் !! Dr.கௌதமன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • வாழ்வியல் நோய்கள் உடலின் இராஜ உறுப்புக்களை நெருங்கிடாமல் இருக்கப் பழச்சாறுகளைக் கொண்டு உடல் கழிவு நீக்கம் செய்து ஆரோக்கியம் மேம்பட செய்திட முடியும். உடலுடைய ஒவ்வொரு அணுக்களிலும் உருவாகக்கூடிய கழிவுகள் உடலை விட்டு வெளியேற்றிடும் நிகழ்வு மட்டுமே ஆரோக்கியத்தை உறுதிப் படுத்தும்
    திங்கள் காய்கறிச்சாறு உடலை முழுவதுமாக தூய்மை அடையச் செய்திடும். செவ்வாய் ஆப்பிள் சாறு பெருங்குடலில் இருக்கும் கிருமிகளை வெளியேற்றிடும். புதன் எலுமிச்சை சாறு ஈரல் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்கும். வியாழன் வெண்பூசணி சாறு நுரையீரல் , வயிற்றை தூய்மைப் படுத்திடும். வெள்ளி அருகம்புல் சாறு இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றிடும். சனிக்கிழமை சோற்றுக்கற்றாழை சாறு இனப்பெருக்க மண்டலம், கருப்பையில் உள்ள கழிவுகளை வெளியேற்றிடும். ஞாயிறு ஸ்ட்ராபெர்ரி பழச்சாறு பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் சுரப்பைச் சீராக்கிடும், மேலும் உடல் மற்றும் மனச்சோர்வைப் போக்கி மனதை ஆரோக்கியம் அடையச் செய்திடும்.
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Get in touch with us @ 9500946631 / 9500946632.
    Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
    Your Path to Wellness Begins Here.
    Subscribe for a Healthier, Happier You! 🌿💚
    #Shreevarma #ShreevarmaAyurveda #BodyDetox #NaturalCleanse #HealthyLifestyle #Wellness #HealthyHabits #Detoxification #FruitDiet #HolisticHealth #Nutrients #HealthyLiving #Rejuvenation
    --------------------------------------------------------
    [ Dr. கௌதமன், Dr. கௌதமன், body detox, natural cleanse, health benefits, seven days, fruit diet, healthy lifestyle, vitality, detoxification, nutrients, healthy habits, immune system, rejuvenation, toxin elimination, fresh fruits, holistic health, wellness, healthy living, vitamins, minerals, antioxidants, digestive health, weight management, fiber-rich, energy boost, natural healing, healthy diet, nutrition, உடல் நச்சு, இயற்கை சுத்திகரிப்பு, ஆரோக்கிய நன்மைகள், ஏழு நாட்கள், பழ உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஊட்டச்சத்துக்கள், ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், நோய் எதிர்ப்பு அமைப்பு, புத்துணர்ச்சி, முழுமையான ஆரோக்கியம், ஆரோக்கியமான வாழ்க்கை, வைட்டமின்கள், மூலிகை வைத்தியம், செரிமான ஆரோக்கியம், எடை மேலாண்மை, நார்ச்சத்து, ஆற்றல் அதிகரிப்பு, இயற்கை சிகிச்சை, ஆயுர்வேதம், ஆரோக்கியமான உணவு, ஊட்டச்சத்து, நல்வாழ்வு ]

Комментарии • 32

  • @thamilselviammu6330
    @thamilselviammu6330 3 месяца назад +8

    ஐயா, ஸ்ட்ராபெரி பழம் விலை அதிகமாகவும், நிறைய நேரங்களில் கிடைக்காத ஒரு பழமாகவும் இருப்பதால் அதற்கு இணையான வேறு ஏதேனும் பழம் இருந்தால் கூறுங்கள், அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் 🙏🙏🙏

    • @wellnessgurujidr.gowthaman4713
      @wellnessgurujidr.gowthaman4713 3 месяца назад

      நாவல் பழம், சப்போட்டா பழம், மாதுளை பழம், பலா பழம்

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 3 месяца назад +2

    Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏. Good information arumai arputham 👍👌👌 thank you Guruji nandri nandri 🙏🙏🙏🙏

  • @gangadevi4032
    @gangadevi4032 3 месяца назад +2

    நன்றி ❤❤

  • @Moorthy2k23
    @Moorthy2k23 3 месяца назад +1

    மிக்க நன்றி 🙏

  • @gnanagowrysivagnanam6604
    @gnanagowrysivagnanam6604 3 месяца назад +1

    Thank you Dr
    From Sri Lanka

  • @jayanthi.kirubanadankiruba5997
    @jayanthi.kirubanadankiruba5997 3 месяца назад +1

    நன்றி டாக்டர்

  • @ashwinid9643
    @ashwinid9643 2 месяца назад

    Thanks sir for your information

  • @jasminabbas1346
    @jasminabbas1346 3 месяца назад +1

    Nandri sir

  • @antonyjosephine494
    @antonyjosephine494 3 месяца назад +1

    Arumai Doctor 🏥🏥🏥..

  • @balakrishnan1512
    @balakrishnan1512 3 месяца назад +1

    Thankyou Dr

  • @srikalai5003
    @srikalai5003 3 месяца назад

    மிக்க நன்றி ஐயா 🙏🏻 🙏🙏🙏🙏🙏

  • @thaiyalnayagi994
    @thaiyalnayagi994 3 месяца назад +1

    Super

  • @AMYN18
    @AMYN18 3 месяца назад +1

    Thanku doctor

  • @luckresiaroger7493
    @luckresiaroger7493 3 месяца назад +1

    Thk u sir.

  • @nithyasrecipes7525
    @nithyasrecipes7525 3 месяца назад

    Arumai arumai ayya 🙏🙏

  • @ushasukumaran677
    @ushasukumaran677 3 месяца назад

    Thanks Dr 🌹 🙏🏻

  • @manivelmanivel8656
    @manivelmanivel8656 3 месяца назад

    ஐய்யா வணக்கம்,
    7 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்த முறையை தொடரலாமா ?

  • @user-jj9ft8bd5r
    @user-jj9ft8bd5r 3 месяца назад

    🙏

  • @lathavarma8655
    @lathavarma8655 3 месяца назад

    Good evening sir,I want to know after food can we can fruit juice this is good or bad can you tell me .

  • @hathijabanu4636
    @hathijabanu4636 22 дня назад

    Strabery Sugar ullavanga sapidalaama sir

  • @towardsraffi1
    @towardsraffi1 3 месяца назад

    En son ku age 9 aaguthu sir avanuku typhoid fever sir ipo25 days agudhu sir fever illa ipo test panni partha positive nu vardhu sir 18 days parth sir diet la sir irukan kanji idly bread milk orange juiceand pomegranate idhu matum dhan sir sapida solirukaga sir avanu oru marudhu solluga sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      Take Liv immune Capsule. To order: shreevarma.online/collections/liv-immune/products/liv-immune-capsule. Please contact: 9500946631/ 32

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 3 месяца назад

      Don't give bread. Give sathukudi juice squeezed in warm water and added sugar daily twice a day will improve the health to recover fastly...atleast for a month. This was the advice given by our family dr..works well.

  • @raghavpanneerselvam676
    @raghavpanneerselvam676 2 месяца назад

    Starberry is seosanal so alternative sir

  • @user-rm8uh3yb4y
    @user-rm8uh3yb4y 3 месяца назад

    ஹி ஸ்டமைன் குறைய கூ றுங்கள்