மனைவி சந்தேகப்பட்ட பெண்ணிடம் உறவு வைத்து கொண்ட நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 335
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil
Daily pakaravanga yaru irukka 2024 le
😂😂
MMm ஆமா னா daily
👍
Me also
Me
semma strong Laksmi☘️💗🌷
19:29
பாசம் என்பது அதிகமாக இருந்தா தப்பு
குறைவாக இருந்தாலும் தப்பு
🎉அளவோடு இருந்தால் நல்லது
சந்தேகம் வராது
40:23sec lakshmi mam Vera level mam verithanam Maas mam
2024 to 2025 Daily pakaravamge ❤
Naan mattumthaan Solvathellam Unmai parthu kettuporennu ninaichen, aana romba per irukkanga😂😂😂😂
Nallavanga mathavanga problem solve panlam nu nalla ennam irudha dhan can watch solvadhellam unmai. Kettupkravanga Evan ekkedu ketta enna naama mattum nalla vazhandha podhum nu irkravanga dhan paaka mattanga.
Bitu Padam kooda sound vechu paakranga..solvathellam unmai sound kammiya vechu yaarukum theriyama dhan pakka vendidha iruku😢
@@catflix8600 ama adhum enga maamiyar parthangana avlotha
@@sjlovevideomaking avangalum ungaluku theriyama paathu kitu dhan irupanga sister.
𝑆𝑜𝑚𝑒 2 𝑢
Lakshmi mam I love you so much 💓💓
Lakshmi mam ❤loads of love
Plzz continue tis programme... 🙏
சிலருக்கு ஒரு பெண் கிடைப்பதே கஷ்டமா இருக்கு
இன்னொரு பக்கம்
ஒருத்தன் 3 4 வச்சு இருக்கான்...
ஒரு பெண் 3, 4 ஆண்கள் கூட உல்லாசம் 😢😢😢
இவ என்னவோ தியாகம் பண்ணி விட்டு குடுக்குற ரொம்ப ஃபீல் பண்றா
சூப்பர் லஷ்மி அம்மா.இப்படி பேசுவது உங்களால் மட்டுமே முடியும்
நான் ஐந்து வருடம் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறேன்.
40 வருடங்கள் கடந்த நிலையிலும்
இப்படித்தான்.என் குடும்பம் கட்டுக்கோப்பாக இருக்கிறது.
நம்பிக்கையே வாழ்க்கை.
இது என்ன நாதாரிகள் .தினமும்படுக்கைப்பகிர்வு தான் வாழ்க்கையா?
Edha paakkarthukkagaway fast ta vela mudikkira😊
Sapadu sapudam podhu kandipa soluvadhalum unmai pakanum fulla sapudalum paaa ❤
Yaarellam 2024 la paakuringa...😢
லட்சுமி இவன்கிட்ட கேக்குறது ஆட்சியாளர் கிட்ட கேப்பியா பதில் சொல்லு தங்கம்
Ipo sasikala um Sankar um onna tha irukanga ..itha paathu na tha shock agitq😅
எத்தனை கல்யாணம் வேணும்னாலும் பண்ணுங்க ஆனா அடுத்தவன் குடிய கெடுக்காதிங்க
சூப்பரு
😂😂😂😂
I thought men’s are womanizer but lady’s 😮😮😮 unbelievable why the hell you want other women’s man 👨 😅😅Hornie Pombalinga
Correct
Super
சில ஆண்கள் செய்யிம் தவறு ஒட்டு மொத்த ஆண்கள் அப்படி இல்லை அதை போல் ஒரு சில பெண்கள் தவறு செய்யிம் ஒட்டு மொத்த பெண்கள் அப்படி இல்லை இதை தவறு செய்யும் ஆண் பெண் இருவருக்கும் தக்க தண்டனை தரை வேண்டும் ஒடனை
🎉
S
தமிழ் நாட்டில என்ன தான் நடக்குது ,. கணவன் மனைவி பிரச்சனை தான் பெரிய பிரச்சனையா போய் கிட்டு இருக்கு.. கல்யாணம் கட்டிக்கிறவங்க பிரச்சனை ,. கல்யாணம் கட்டின அப்புறம் பிரச்சனை ,. காதலிக்கிறவங்க பிரச்சனை ,. காதலிக்க போறவங்க பிரச்சனை ,. எல்லா பிரச்சனையுமே மனுஷால்ங்க உண்டு பண்ணினது தான் ,.
தாத்தாவுக்கு கால்ல சுளுக்காம், தேய்ச்சி விட்ட பாட்டிக்கு கைல சுளுக்காம்.😂😂😂
@ 34:42 adutha Revathy lam illa Ore Revathy dhan madam 🤣🤣🤣 Eppa mudeelada Semma
Time pass aguthu pa nalla 😂😂
😂😂😂😂
enakum tha pa😂😂
😂😂😂😂😂
@@nivaspathi6426😢 to😊😅
அவங்களோட கஷ்டத்தை பாருங்களேன்
Oru paiyan kelvi ketta “ avan santhege padran” .. oru ponnu kelvi ketta “ Ava possessive ah irukka husband mele “ 😂😂😂
பாசத்தின் அதிக வெளிப்பாடே சந்தேகம்........❤❤❤❤❤❤
Apdi illai nambika ilama insecurity la varathu dhan doubt possessive lam. Doubt ah normal nu sollathega
@@janani-i6z good 😍🥰 but I think....enga appa kuda enga ammava santhegappattu adipanga aana enga Amma illama enga appa oru naal kooda irunthathu ♥️ illa so na apdi solla vantha apilam kooda intha kaalathula love panranga
@@ramt6102 athu thappu dhane?
@@ramt6102 yaaru panalum thappu
2025 yarellam pakuringa ❤😂
Few people lukku nalla advice tq 😅😮
By seeing this show I learnt tamil😂
Bad dictionary 🤣😂
Super 😊😊
Super super super super super super madam
Enoda data ellam solvathellam unmai Pathe kali agirum polaye...........😂😂😂😂
Me too🙋🙋🙋🙋🙋
@@act3040 🤣🤣😂
@@act3040 but it is interesting to watch.
Correctly said. It’s the same with me too. Lol
@@act3040 9
மேடத்திடமே காதில் பூ சுத்துரியா யாருகிட்டே
🤭
🤣🤣🤣🤣🤣🤣
காதுல பூ சுத்துரிங்கிளா👌👌👌👌
கண்ணத்தில் குழி விழும் பொண்டாட்டிய விட்டுட்டு பாதாள சாக்கடை குழியில் விழும் கணவர்
Super Madam 👌👍
Naa daily 3/4episode pathruve
Actual la itha paathu kettu porathuku illa nalla vilipunarvu show tha ithu ellarum intha show paakanum entha aampalyum namba kudathu athe mathiri sila pengal kitta aangal kavanama irukanum
ரோஸ் கலர் வெளியே கிளம்பினதுதான் சரியான முடிவு.இன்னும் எத்தனை பொண்னுங்கள கெடுக்க போறான்னு தெரியல .
I love laksmi mam I am suba
Congrats unga 2perukum sikkiram marriage nadakatum
Nice judgment...
Mrs.Ramakrishnan and zee Tamil service team I salute to you all...God bless you all.
Supper.madem
மேம் ஏக்கலுக்கு விடு கிடைக்கவே இல்ல 13 வருசமா வாடகை விடடுல தான் இருக்கோம்
May I help u
Mam first asked to every one about education super mam
Because that is the real asset
ஆண் பெண் இருவருக்கும் ஒழுக்கம் தேவை
Nice judgment madam
பொண்டாட்டி ச்சும்மா சந்தேகப்படமாட்டா.காரணம் இருக்கும்.ஐயோக்க்யத்தனம் பண்ணிட்டு 2 நாள் அவகாசம் வேற....
ரெண்டு பொம்பள புள்ள இருக்கு அந்த அம்மாவுக்கு, வண்டிய ஓட்டனும்,sir தான் இளிச்சவாயன் ஆச்சே அதான் தல மேலயே தட்டி அந்த அம்மா அவங்க கூட வச்சிக்கிட்டு இருக்கு,Sir ஒரு டம்மி பீஸ்😂😅
Solvadellam unmai episodes are really time pass for us
Thug life 23:35 😂😂epdi koopduvinga? Mama nu koopduvanga😂😂😂😂, phonela epdi ma koopduva? 😂😂😂
Andha saravanana eppa yaaru dhaan vatchi erukka. 😂😂😂
அடுத்த ரேவதி லாம் இல்ல மேடம்.... ஒரே ரேவதி தான்
🤣🤣🤣
🤣🤣
40:42 பெரிய கும்பிடு போட்டுட்டு ஆண்ட்டி எஸ்கேப்😂😂😂.
Solvathellam Unmai super show
இவங்க விவரம் முன்னாடியே தெரிஞ்சிகிட்டு எப்படி புடிச்சன் பாருனு பில்டப் வேற 😂😂😂😂
3,4 மணி நேரவிசாரனையில் எடிட்செய்ததைததவறாகபேசவேண்டாம்
😂
35:28அது ரொம்ப முக்கியம் மேடம். அதான் வாகான ஆளா பாத்து தாவுறா.
Naanum than solvathellam unmai parkkran😅😅😅
Very good judgement of Smt Lahsmi
இவல பாத்தாலே தெரியுது ஆள மாத்துரவனு உன்மையதான சொல்லுராங்க பெரியவங்க
Any 2024 ❤🎉
Govt a கூற சொல்றவங்க இத கொஞ்சம் பாருங்க
Aamanga Namma govt. la namakku seiradhea Onno rendo adhulayum ipadi panraangalea
Sasikala. ...intha name intha name than prachana😅
😆😆😆😆
சந்தேகபுத்தி தான் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது! ஏண்டி ஒருத்தருக்கொருத்தர் சேற்றை வாரி இறைத்துக் கொண்டு உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்கிறீர்கள்!
Eanda thappu pna kaeka kudathu
Rose is the Rose is the Rose Rose.... ஒத்த ரோசா........
😂😂
Daily 1 gp patha mattanguthu😂😂
Idhuku Pardha adudhava kasula manja kulikaradhu
Mam super
Extraordinaire
Please solvathellam unmai show thiruppi potunga 🙏
Kadipa potunga
Yhfgtuiu
Police la pudichu kodunga
Ponunga killu kiraya sex tha mukiamma chee thoo
கலைஞர் டிவி நேர் கொண்ட பார்வை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு எட்டு மணிக்கு...
Na patha solvathellam unmai show la 98% love panni marriage panni one yr la two la vera oru affair vachikitavanga tha athigam.........Innoru oru case la 16 yr love mrg aprm vera oru affair vachirukkan oru lusu....... Avan vayasu 40 ......ennaku enna purilana 40 yrs la hair colour ella pannitu vera oru affair vachitu enna pleasure kedaikka pothu..........?
Completely Useless!!!!!!
Ellarum important ta love panrathuku munnadi ella solvathellam unmai show parunga...........
Oruthar apdi ella yamathuvanga......
Yara love pannanu apdi love pannanu evlo safe ha irukanu apdinrathuku intha show oru example .......!!!!!!
We r in now 2019 & in one day after 2020 this show is also most needed one in today lyf.............. Beware Girls and Boys......!!!!
👏👏👏👏👌👌👌
Super mam.... Dhaiva senji thiripim endha show start pannunga pa ...
Or nalaiku 10episode 😂😂😂
Really addicted......love from Kerala
Lv u mam...
Correct word....1ruthar freeya ketakuthunu 4 vankuna matha 3 per enga povanga.......freeya ketakuthunu eillathayum vankathinga....thevaina mattum vangunga... because athu eillatha perukku use akattum....
Yes nanum parkaren
இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும்
Kudumba pratchanai ai theerthuvaikkum
ivar iratchchikkappaduvaaraaha.
Lovethan panna mudingutju
மூணாவது புருஷனுக்கு சீட் vacancy இருக்கா...Application ஃபார்ம் எங்க கெடைக்கும்... 😅😂
😂😂😂
அப்ப 4 ஆவது டோக்கன்தான் கெடக்குமா 😂
அவ்வளவு வெறி மாப்பிளைக்கு 😂😂😂
Thooo🤮🤮
😂😂😮😮😮😂
ரோஸ் கலர் பத்தினி ஓடி விட்டாள் 😂
என்ன செய்யலாம் ஏமாந்தாதுஇன்தபெண்தான்
சசிகலானு பேர்வச்சாலே கோளாறுதான்...😂😅
😂😂😂
😅😅😅
Ama crt
Kamal sir kooda itha pakanum
Avaruu already Anga big boss la mama Vellai pakkuraruu
@@kuthusandai....3543 ஆமா நீ கூட அந்த மாமா வேலைதான் பார்க்கறியாம்
🤣🤣
@@தேவர்ஷங்கராயர்
Otha ne muduu
@@cocpulsar7370 nee poyi ungatthavodaye moodu po
43:30 semma twist ah 😂😂
Ennudaia appa pakkavadham vandhu saripanna mudiadha nelamaila irukrom token kuduthuttu veedu kudukave illa government office laiye 2,80,000 katna dhan veedu kuduppomnu government officers solranga yarachum peria aal irundhinganna please vangi kudunga
1:56 Background sound be like
tok tok tauuuunnnnnnm
😁😁ama apadi varuthu😂
😂
Mam superra pesurega
நன்றி மேடம்.
Laxmi mam you are great
லவ் யூ மேம் வேற லெவல்
Karmam pudicha case aa varudu
Avanga understanding ilama irunda unna ulla iha sonnangala? Ovvoru moonjiya patha epdi dan love varumo? Idu love illa kamam
Na thaniya irukum podhu na solvathellam unamaiya pona enna pesuva nu pesi pathutu iruka lusu mari 😂😂😂😂
@@Muthulakshmimarimuthu-t5z my aunty kuda intha program polanu nenachanga
Antha akka pavam alugaiya varuthu
Indhe. Aalhu. Kanddipaa vidamatan.😢
Lakshmi Amma mudiyala I love you so much Amma
Same thought Amma feeling Nala advice panranga
Ik((LIVE+9 p0p
Itiioiiiiiuiiiiiiiouuuuuouooiiooouooiiiiiiiuiooiooiioiud:-(iyuoiooiiiioiiiioiiiiiiiiiooiiiioiiiiiii=-O:-(=-O=-O=-O=-O:-(=-O:-(:-(:-(:-(:-(:-(:-(:-(=-O=-O=-O:-(:‑X:‑X=-O:-(=-O:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:‑X=-O:‑X:-(:-(:-(=-O=-O:-(:‑X:‑X:‑iii u can iiio iiiiii uyyyiooi@@ravisharmaramachandran1038 to receive it
@@ravisharmaramachandran1038 xbvbbbbbbbbbbbhbbbbbbbbbbb.
The 1@@abdulazeez7605
Mam ur super God bless u💯👍🙏🌹
😮
😅ஐ 27:13
🎉😊
Nanum papen ana na kettupogaleye nallatha iruken
என்னடா இது அவா என்னனா 3வது புருஷன் னு சொல்ரா இவன் என்னனா 4 வது பெண்டாட்டி னு சொல்லுறான் எய்ட்ஸ் வரலியா பாவிகளா அது வந்திருந்தா சும்மா இருந்துருப்பிங்க
Nice that's really.
😀😀
😆😂🤣🤣
😜😜😜😜😜😜
😁😁😁😁😁😁
Education is not important always but morality is needed always.
Education is shape the men
Education is important otherwise there will not be any sense of morality for such cheap guys
Very good madam 🙏⚫🍎🍋🙏⚫🍎🍋🙏⚫🍎🍋🙏⚫🍎🍋
Good wife sasikala bad
Tube light ah fan ah