வாய்ப்பு இல்லாத காலத்தில் விபச்சாரத்தில் ஈடுபடும் நடிகைகள் மத்தியில் சோப்பு விற்கும் இவர் ஒரு சிறந்த பெண்மணி. சினிமா துறையை சேர்ந்தவர்கள் யாரேனும் இந்த விடியோவை பார்த்தால் தயவு கூர்ந்து சின்னதிரைலோ அல்லது வெள்ளி திரையிலோ ஐஸ்வர்யா அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். நல்லதொரு வாழ்க்கை உங்களுக்கு அமைய வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா மேடம்
சொத்தே இல்லாமல் வளர்ந்த பலருக்கு தனக்கென எதாவது சேர்க்கணும் என்ற எண்ணமே அவர்களை உயர்வுக்கு கொண்டு செல்லும்... ஆனால் நாம் பார்த்து வாய்ப்பிளந்து வியந்தவர்களை காலமாற்றத்தில் இவ்வாறு காண்கையில் மனது வலிக்கும்... இளமையில் வறுமை அனுபவம்... முதுமையில் வறுமை வலி... நீங்கள் ஒருநாள் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள் அம்மா....
பெரிய பணகாகார நடிகர்கள் atleast இவங்களோட சோப்பயாவது வாங்கி அல்லது வேறு ஏதாவது மனிதாபிமான எண்ணத்துடன் உதவலாம். வாழ்ந்தவர்கள் வறுமையில் பார்ப்பதும் வலிதான் ஒரு பக்கம் நம்மூர் ஏழைகள் மறுபக்கம் வாழ்ந்து சரிந்த ஏழைகள் என்னப்பா... ம் பக்தி முக்கியம்
உழைத்து நேர்மையாக செய்யும் எந்த வேலையும் கேவலமில்லை . தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை தன்மானத்தை விட்டு யாரிடமும் , தன் தாயிடமும் கூட போய் நிற்கக்கூடாது என்று தன் உழைப்பால் சோப்பு விற்று தன்னை பார்த்துக்கொள்ளும் உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது உங்களுக்கு ஒரு salute மேடம் உங்கள் கஷ்டங்கள் கூடி விரைவில் தீர்ந்து மீண்டு வருவீர்கள் மேடம். 👍👍👍👍👍
தயவுசெய்து சீரியல் எடுக்கும் டைரக்டர்களே அருமையான இந்த நடிகைக்கு நடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். இவரது அம்மாவும் மிகச் சிறந்த நடிகை.... இருக்கும்போது உதவாமல் இறந்த பின் உதவமுன் வருவதில் லாபம் என்ன?
சவுண்ட் சரோஜா அப்படின்னு ஒரு யூடியூப் சேனல் வச்சிருந்தாங்க இப்போ அந்த சேனலும் இல்லை ஆனா அந்த சேனல் நல்லா போச்சு ஆனால் ஏன் அதை நிறுத்தினார்கள் என்றும் தெரியவில்லை எனக்கு அது ரொம்ப பிடிக்கும்
ஐஸ்வர்யா,, ❤ எப்பொழுது நீங்கள் தன்மானத்துடன், உழைத்து வாழ வேண்டும் என்று நீங்கள் நினைத்துவிட்டீர்களோ,,,,, நீங்கள் ஜெயிச்சிடீங்க, உங்கள் மனசு லேசாகும் ஆரோக்கியம் மேம்படும், நீங்கள் அமைதியான நல்ல வாழ்க்கையை வாழ கற்றுக்கொண்டீர்கள், ❤ 👍👍👍 அற்புதம், உங்களுக்கான வேலை விரைவில் உங்களை வந்தடையும் 👍👍👍👍👍👍👍👍
Mam samakaevae theriyathavangalku antha show ...that show is not for prove the cooking talent persons... One of the irritating show..so avangalukku serial will be best....
ஒரு பெண் அவர் சொந்தக் காலில் நிற்பது அவ்ளோ சாதாரணமான விஷயம் அல்ல அவருடைய தன்னம்பிக்கை அவர் ஒரு சிங்கப் பெண் அவர் ஒரு ஆணாக பிறக்க வேண்டியது ஒரு பெண்ணாக பிறந்து விட்டார் ஆனாலும் அவர் ஒரு ஆணை போல வீரமுள்ள பெண் விடா முயற்சி வெற்றி கண்டது உண்மையாகவே உங்களுக்கு சினிமா துறையில் வாய்ப்பு கிடைக்க நான் கடவுளை வேண்டுகிறேன் உங்களைப் போல் ஒரு தைரியமான பெண் சினிமா துறையில் வாழ வேண்டும் அதுவே எங்களுடைய விருப்பம்
சினிமா துறையில் மானதுடன் தன்மானத்துடன் வாழ நினைப்பவர்கள் நிலை இதுவாக தான் இருக்கிறது பிழைப்புக்காக எந்த வழியும் தேர்ந்து எடுக்காமல் மாணதுடன் தான் வாழ் வேண்டும் என்று நீங்கள் வாழும் வாழ்கை கு பாராட்டுகள்
இவரு மிகசிறந்த நடிகை இவருக்கு புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை வழங்க வேண்டும். சிம்பு நடித்த குத்து திரைப்படத்தில் மாமியார் வேடத்தில் மிக சிறப்பாக நடித்து இருந்தார்
இவரது தாய்க்கு மூன்று கணவர்கள் என நினைக்கிறேன் தன்னை விட வயதில் மிகக் குறைந்த வரை கூட கணவர் ஆக்கிக் கொண்டவர் தான் இவர் அம்மா பெற்றவர்கள் சரியில்லையென்றால் பிள்ளைகளின் நிலை இதுதான்🙏
இவரது பேட்டியை இரு தினங்களுக்கு சன் டிவியில் பார்த்தேன் கஷ்டபடுவோர்க்கு இவரது அனுபவம் நம்பிக்கையும் தெம்பும் தருவதாக இருக்கும் பேட்டியில் அவர் சொன்ன வார்த்தை எனக்கு மிகவும பிடித்தமானது உதடு தேய்வதைவிட உள்ளங்கால் தேயலாம் அதாவது பொய் சொல்லி வாழ்வதைவிட உழைத்து வாழவேண்டும் எனபதே ஜஸ்வர்யாவிற்க்கு இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்
இந்த வேலை வாழ வைக்கும் மறுபடியும் சீரியல் நடிக்க போனால் வாழ முடியாது இதை விட கஷ்ட்டப்பட்டு வீடு கூட இல்லாமல் வாடகை கட்ட வழி இல்லாமல் கடன் சுமையில் தவிக்கும் மக்களை விட இவங்க பிரச்சினை பெருசு இல்லை
sound saroja akka oru real actor_aaru movie la avanga vera 11_but ipo avanga avalo kastathula irukaga __indha video va paakura ellarum avangalukku help pannuga__plz all youtube frnd support pannuga avangalukku
இப்போ அதுக்கு என்னடா பன்ன சொல்றீங்க 🙁 🙁.... இங்க எத்தனையோ பெண்கள் கூலி வேலை , சித்தாள் , விவசாயம் னு கஷ்ட பட்டு தான் குடும்பத்தையே நடத்துறாங்க 😢 😢 😢 ....என்னமோ இத ஒரு பெரிய விஷ்யம் மாதிரி பேசிட்டு இருக்கீங்க 😡 😡
Innaikku kalaila tha vanakkam tamila show la parthen.... But appo irunthatha vida ippo innu romba sangadama irukku.... As a fan... Mam ninga nalla varanum ungala palaya sound saroja va parkanum🙂
அவர் உழைக்கும் நிலையில் உள்ளார்.அவர் சொன்ன ஒரே வார்த்தை ஒரு பெண்ணை சோதிக்க ஒரு சின்ன tisu போதுமா அது இல்லை வாழ்க்கை மனம் மனம் மட்டும்த்தான் வாழ்க்கை.சில நாட்களாக நாம் நயன் என்கிற பெண்ணை மட்டுமே சிந்தித்து இருக்கிறோம் கில்லியில் அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பு அத்தனை அளவையும் என்னால் சொல்லமுடியும் அது மட்டுமில்லை அந்த பெண் வாழ்க்கையை பற்றி எல்லோருக்கும் தெரியும் அவரையும் ஏற்று ஏற்றுக்கொண்டார் என்றால் அவர் போற்றப்பட வேண்டியவர் ஆனால் தன்னால் தன் காலில் நிற்க மூடியும் என்று நிறுபித்த ஐஸ்வர்யா அவர்கள் தமிழர்கள் போன்ற படுகின்ற கண்ணகி சீதா இவர்களைவிட உயர்ந்தவர் ஏன் என்றால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இப்போது போன்று நிலைமை இல்லை.
ரொம்ப வருத்தம் அளிக்கிறது. உங்களை நீங்களே கஷ்டப்படுத்த வேண்டாம். நீங்க நிச்சயம் நல்ல நிலைமைக்கு திரும்ப வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆண்டவர் உங்களை கைவிடமாட்டார். தைரியமாக இருங்கள்.
அவங்க யோகி டயட் இருக்காங்க அதுனால ஒரு நாளைக்கு ஒரு வேளை சப்படரங்க.. அவரு சோப் சேல்ஸ் செஞ்சு தினமும் 3ஆயிரம் வருமானம் வருகிறது... அந்த வருமானம் குறைவு என்பதால் இவருக்கு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று இன்டர்வியூ வழங்கிஇருகர்.... நான் அவர்களுக்கு சொல்வது ஒன்று மட்டும்தான் நீங்கள் மறுபடியும் சின்னத்திரைஇல் ஜொலிக்க வேண்டும் என்று ஆசைப்படாமல் ஒரு வேளை கையில் உள்ளது அதை வைத்து மென்மேலும் வளர மக்களின் வாழ்த்துக்கள்....
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பழமொழியை நம் முன்னோர்கள் சொன்னதை ஐஸ்வர்யா கடைபிடிக்கிறார். நீங்க நன்றாக வாழ இறைவனை பிராத்திக்கிறேன். பழமொழி : வறுமையிலும் செம்மை
Aishwarya Amma Lakshmi oru nalla nadigai.. Enakku romba pidikum.. But Lakshmi's first husband's daughter is Aishwarya.. Ippa Lakshmi 3rd husband kooda vaazhraanga with adopted child Samyuktha.. Aishwarya's husband 2 years thaan ivanga kooda irunthaanga.. Apram avar vera ponnu kooda poitaaru but Aishwarya vera marriage pannama avangalukku porantha ponna valathaanga.. Aishwarya ninaichi iruntha epdi vena vaazhnthu irukkalaam.. Because cine field la irunthu irukaanga. Serial vaaippu ivangalukku vantha nalla irukkum.. Kadavule please ivangalukku niraya serial vaaippukkal vanthu saagura varaikkum nalla vaazhanum
அவங்களும் தன்வீரை விவாகரத்து செய்த பின் ஒருத்தர் கூடவோ 2 பேர் கூடவோ சேர்ந்து வாழ்ந்தாங்க..ஒருத்தரை கல்யாணம் பண்ணினாங்க..கராத்தே மணி பையன் ராஜா மணி என நினைக்கிறேன்..அம்மா சொன்னாங்க..அம்மாவுக்கு பெயர் சரியா நினைவில்லை..
டைரக்டர் சார் இவங்களோட நடிப்பு திறமைக்கு பெரிய அளவில் வரவேண்டியவங்க அவங்க நேர்மையான குணத்துக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார் பட வாய்ப்பை இழந்து வாடும் அவருக்கு ஒரு சீரியல் வாய்ப்பு குடுங்கப்பா பிளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Request to the all the Tamil media channels please help this actor very talented actress important she is Tamil speaking actor please give him to chance... very strong lady
இளம்வயதில் வந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளா மல் வழி தவறி சென்றதால் வந்த வினை காதல் திருமணம் செய்து இல்லறத்தை மதிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.
இவ்ளோ கஷ்டத்துளியும் வேலை செஞ்சி சாப்பிடணும்னு நெனைக்கிறதே தான் தன்மானம்... அது உங்ககிட்ட நிறையவே இருக்கு 🔥🔥👌👌
Yes 👏
Unmai tha
👍
@@smartjee7815 ama parthan 🙌🏻
Etho pakathula irunthu patha mathiri 😅😅😅
வாய்ப்பு இல்லாத காலத்தில் விபச்சாரத்தில் ஈடுபடும் நடிகைகள் மத்தியில் சோப்பு விற்கும் இவர் ஒரு சிறந்த பெண்மணி. சினிமா துறையை சேர்ந்தவர்கள் யாரேனும் இந்த விடியோவை பார்த்தால் தயவு கூர்ந்து சின்னதிரைலோ அல்லது வெள்ளி திரையிலோ ஐஸ்வர்யா அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். நல்லதொரு வாழ்க்கை உங்களுக்கு அமைய வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா மேடம்
Vibacharam going means ( அவர்கள் istapattu pogavilkai kudumba situations?? So enda pengal Patri கேவலம் க pesa யாருக்கும் urimai இல்லை??? பேச கூடாது???
U know why? Pesakoodadu என்று சொன்னாங்க??? Bcz ungalli யார்---------------
Super bro ❤️
Sema line
👍
தன்மானம் தான் தன்னை காப்பாற்றும் என்று நன்கு புரிந்தவர் ஐஸ்வர்யா
Yes
S
@@jenefurjenefur8980 😭😭😭
எவ்வளவு அழகாக அவர் interview இருந்தது.... நீங்க போட்ட video அவரை அசிங்க படுத்தும் விதமாக உள்ளது......
True...anda interview le adigamana self confidence avankakitta parthen....really she is iron lady...very proud of you mam...
S
@@Debwatch005 sss...u r absolutely correct....gethana interview ah symphathy pandranu perula kevalapaduthitanga entha videola
சேமிப்பு இல்லாத வாழ்க்கை கஷ்டத்தின் முதல்படி...
💯
Yes
Ivaga Nadiganukko Or directorkko keep ah poi iruntha ineram nalla irunthu irupaanga.. Semippu irunthu irukkum..
Ivanga husband 2 years thaan ivanga kooda irunthaaru, vera ponnu kooda poittaru, so ivanga serial panatha vachi thaan thani aal ah ivanga ponna valathaanga.. Sila years ah serial vaaippu illai, sambalam illamal epdi vaazha mudiyum.. Covid vanthu hospital ah kashtta pattanga..
First oruthavangala life ah pathi purithal illama negative ah comment pannathinga
They are not happy with what they have That is the biggest mistake . There is a proper saving plan when they have a lot of money
@@solomone700 Antha amma vanthu naan kashtta padren nu pichai kekkalai.. Avunga interview la thairiyama, positive ah thaan pesi irukanga..
Serial vaaippu kekraanga avalo thaan..
Athu avunga thozhil..
Intha news karan thaan avunga kadaya vachi views pichai edukraan..
தன்மானம் நம் கூடவே பிறந்தது...நடிப்பு பிறந்து வளர்ந்த பிறகு வந்தது..வாழ்த்துக்கள் sister 👍👍👍🙏🙏🙏
சொத்தே இல்லாமல் வளர்ந்த பலருக்கு தனக்கென எதாவது சேர்க்கணும் என்ற எண்ணமே அவர்களை உயர்வுக்கு கொண்டு செல்லும்... ஆனால் நாம் பார்த்து வாய்ப்பிளந்து வியந்தவர்களை காலமாற்றத்தில் இவ்வாறு காண்கையில் மனது வலிக்கும்... இளமையில் வறுமை அனுபவம்... முதுமையில் வறுமை வலி... நீங்கள் ஒருநாள் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள் அம்மா....
பெரிய பணகாகார நடிகர்கள் atleast இவங்களோட சோப்பயாவது வாங்கி அல்லது வேறு ஏதாவது மனிதாபிமான எண்ணத்துடன் உதவலாம்.
வாழ்ந்தவர்கள் வறுமையில் பார்ப்பதும் வலிதான்
ஒரு பக்கம் நம்மூர் ஏழைகள்
மறுபக்கம் வாழ்ந்து சரிந்த ஏழைகள்
என்னப்பா...
ம்
பக்தி முக்கியம்
இதில் ஒன்றும் தப்பில்லை நீங்கள் எங்களுக்கு ஒரு உதாரணம் அம்மா
👏👏🙌
0
Multi mummy channel vachikiranga super inspiration women
Sema
🙏🙏👌👌🙌👌👍👍👍🌹💘amma
இவருக்கு நல்ல நடிப்பு திறமை உண்டு. மீண்டும் நடிக்க வாய்ப்புகள் வரும். ஐஸ்வர்யாவை நான் சந்தித்தால், என்னால் முடிந்த உதவிகளை அவருக்கு செய்வேன்.👍
First un Amma appavuku sei
@@pradapdiju1342 semma bro.
Hahaha..Sema🙌🙌
@@pradapdiju1342 semaiya soninga bro
You are great man
உழைத்து நேர்மையாக செய்யும் எந்த வேலையும் கேவலமில்லை . தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை தன்மானத்தை விட்டு யாரிடமும் , தன் தாயிடமும் கூட போய் நிற்கக்கூடாது என்று தன் உழைப்பால் சோப்பு விற்று தன்னை பார்த்துக்கொள்ளும் உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது உங்களுக்கு ஒரு salute மேடம் உங்கள் கஷ்டங்கள் கூடி விரைவில் தீர்ந்து மீண்டு வருவீர்கள் மேடம். 👍👍👍👍👍
சோப்பு விற்பது கேவலம் இல்லை.சதாரண மக்களின் நிலை..
Hmm
Ama 👍
👍👍👍👍👍
@Muthuraj Rajarajeswariapo middle class irangi poikite tha irukanuma life la kastam nastam yellame tha varum namma yarkita solla☹️
சம்பாதிக்கும் போதே சிறிது சேமித்து இருந்திருகலாம்
ஏழைகளுக்கு இருக்குற தன்மானம் ஒன்றே சொத்து🙏🙏
Ethu ezhai ah. Ivangala. 😑
@@kavi5759 கவி நான் தன்மானத்துக்கு விளக்கம் குடுத்தேன் மா
@@AnjumaShanmukha Ezhai matum thanmaanam ullavan nu en pirivinaai solringa. Athu Thani gunam. Panam irukavan enna thanmaan ilama vazhuvangala😑
@@kavi5759 panakarangalukku panam car bangalannu sottha irrukkum na avangalilukku illanu sollalla yalaikalukku adhu onnudhannu sonne
@@AnjumaShanmukha Ennamo akka thanmaana govravam nu soli soli anava kolai lam nadakudhu. Ipdi pata word ilama elaraiyum manusana madichu vazhalam.
அவர்தான் சோப் விற்று தன்மானத்துடன் வாழ்கிறார் ... அவர் மனதைரியம் உள்ளவர்...
நீங்கள் தான் அவர் மானத்தை வாங்குறிங்க....
Correct sister
True
Avar soap vithu தன்னுடைய ( மானம் tudan living????
Avarrin மானம் thai( yen அவமானம் aakukreergal?????
Correct
சினிமாவில் உச்சத்தில் இருந்த காலத்தில் பிற்காலத்திற்கு வேண்டும் என்று சிறிது சேமித்து வைத்திருக்க வேண்டும்...
தன்மானத்துடன் அவர்கள் காலில் தனித்து நிற்கிறார் 👌🌹🌹🌹
இவங்க நல்ல திறமைசாலி சீரியல் வாய்ப்பு வழங்கலாம்
Bro adjustment irundha dha tharuvanunga manam kaetta pasanga ....summa thooki tharamaatanga bro
Vijay TV bringing actress who can't speak tamil ! But not giving chance to the talented actress 😒
Serial la varava la nallavala ippo Sunita lam Vijay tv l ethana sunniya ooombi vandhalo vaenam bro vaaya kilaradhinga😂😂
@@manikandanmanikandan2264 sunitha yaru roja serial, chandraleka serial villlya
@@madhansaran5290 cook with comali la varra sunitha
அவர் பேட்டி முழுக்க பாருங்க. இவ்வளவு தன்னம்பிக்கை.நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். நல்ல பெண்மணி. அரைகுறையாகப் பார்த்துவிட்டு கருத்துகளைப் போடாதீர்கள்
Can u share the link
Behind woods la avanga interview erukku. Such a bold lady.
@@sureshmithun4730 k bro
எந்த வேலையாக இருந்தால் என்ன தன்மானம் முக்கியம் 😊
Super ahh soninga 😁
𝙔𝙚𝙨 💯💯💯💯
Yes
தயவுசெய்து சீரியல் எடுக்கும் டைரக்டர்களே அருமையான இந்த நடிகைக்கு நடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். இவரது அம்மாவும் மிகச் சிறந்த நடிகை.... இருக்கும்போது உதவாமல் இறந்த பின் உதவமுன் வருவதில் லாபம் என்ன?
👌👌👌👌👌
அவங்க அம்மா இப்ப இருக்காங்களா?
Yes
ஐஸ்வர்யா மேடம் நேர்மையாகவும் தன்னம்பிக்கையுடனும் செய்யும் எந்த தொழிலே தவறு இல்லை செய்யும் தொழிலே தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
கண்ணுக்கு தெருஞ்ச 1 ஐஸ்வர்யா இவங்க . 100 ஐஸ்வர்யா இருக்காங்க நம்ம கூட நம்ம பக்கத்துல நம்மள கடந்து போறவங்க🤩. தன்மானம் பெரியது🙏 நட்பின் துணையுடன் இவங்க கண்டிப்பா மேல வந்துருவங்க
சவுண்ட் சரோஜா அப்படின்னு ஒரு யூடியூப் சேனல் வச்சிருந்தாங்க இப்போ அந்த சேனலும் இல்லை ஆனா அந்த சேனல் நல்லா போச்சு ஆனால் ஏன் அதை நிறுத்தினார்கள் என்றும் தெரியவில்லை எனக்கு அது ரொம்ப பிடிக்கும்
She have RUclips Channel...multi mummy
In her interview she asked people to subscribe her u tube channel so she still having that channel
ஐஸ்வர்யா,, ❤ எப்பொழுது நீங்கள் தன்மானத்துடன், உழைத்து வாழ வேண்டும் என்று நீங்கள் நினைத்துவிட்டீர்களோ,,,,, நீங்கள் ஜெயிச்சிடீங்க, உங்கள் மனசு லேசாகும் ஆரோக்கியம் மேம்படும், நீங்கள் அமைதியான நல்ல வாழ்க்கையை வாழ கற்றுக்கொண்டீர்கள், ❤ 👍👍👍 அற்புதம், உங்களுக்கான வேலை விரைவில் உங்களை வந்தடையும் 👍👍👍👍👍👍👍👍
உழைத்து சாப்பிடுவது பெருமையே
சரோஜா அக்கா!!
வாழ்த்துகள் 🎊
👍
She should be called to Cook With Comali she also cooks well. Hope that changes her situation as well
👌👌
Mam samakaevae theriyathavangalku antha show ...that show is not for prove the cooking talent persons... One of the irritating show..so avangalukku serial will be best....
May be big boss
ஒரு பெண் அவர் சொந்தக் காலில் நிற்பது அவ்ளோ சாதாரணமான விஷயம் அல்ல அவருடைய தன்னம்பிக்கை அவர் ஒரு சிங்கப் பெண் அவர் ஒரு ஆணாக பிறக்க வேண்டியது ஒரு பெண்ணாக பிறந்து விட்டார் ஆனாலும் அவர் ஒரு ஆணை போல வீரமுள்ள பெண் விடா முயற்சி வெற்றி கண்டது உண்மையாகவே உங்களுக்கு சினிமா துறையில் வாய்ப்பு கிடைக்க நான் கடவுளை வேண்டுகிறேன் உங்களைப் போல் ஒரு தைரியமான பெண் சினிமா துறையில் வாழ வேண்டும் அதுவே எங்களுடைய விருப்பம்
Give her a chance to act in films or serials. Great salute to her.
Enda pengal ( who will not listen father mother advice ( result this type of end???????
She taken her own decision in small age ?? Result???? Now suffering?
தன்மானத்துடன் வாழும் ஒரு மிகச் சிறந்த பெண்மணி,
உங்கள் நேர்மையான பேட்டி, வெளிப்படையா பேசும் குணம் மிக சிறப்பு,
No posing, neither boasting r bragging,
சம்பாதித்தால் மட்டும் போதாது ,சேமித்து வைக்கவும் வேண்டும். நிறைய பணம் இருக்கு நு ஆடம்பர செலவு செய்தால் இது தான் நிலமை எல்லாருக்கும்.
Not everyone in Picasso of saving
She s wonderful actress avanga balame avanga voice tan
She is too talented.!! Please refer her for any character chance. She’s an excellent actor
நீங்க மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கல.மாறாக.உளழத்து சாப்பிடும் போது ஒரு பொண்ணா க எனக்கு மிகவும் சந்தோசமாக உரணர்கின்றேன். வாழ்க வளமுடன்
சினிமா துறையில் மானதுடன் தன்மானத்துடன் வாழ நினைப்பவர்கள் நிலை இதுவாக தான் இருக்கிறது பிழைப்புக்காக எந்த வழியும் தேர்ந்து எடுக்காமல் மாணதுடன் தான் வாழ் வேண்டும் என்று நீங்கள் வாழும் வாழ்கை கு பாராட்டுகள்
Not only for cini field. In school s too
இவரு மிகசிறந்த நடிகை இவருக்கு புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை வழங்க வேண்டும். சிம்பு நடித்த குத்து திரைப்படத்தில் மாமியார் வேடத்தில் மிக சிறப்பாக நடித்து இருந்தார்
இவரது தாய்க்கு மூன்று கணவர்கள் என நினைக்கிறேன் தன்னை விட வயதில் மிகக் குறைந்த வரை கூட கணவர் ஆக்கிக் கொண்டவர் தான் இவர் அம்மா பெற்றவர்கள் சரியில்லையென்றால் பிள்ளைகளின் நிலை இதுதான்🙏
Vijay TV la CWC chance kodunga?
You tube videos என்ன ஆட்சி
Na ninacha nee sollitapa
She is becoming trend now.. hoping she will reach heights in nearing future 👍
மனிதா மனிதா பணம் வரும்பொழுது ஆடாதே
பணம் கிடையாது குணம் மட்டும் தான் உன் கூடவே இருப்பது
நல்ல குணம் இருகுறவனும் பிச்சை எடுகுறாநெய
I really don't understand why this news is highlighted. She is running her own business and it's soap ( her own brand) we should encourage her.
Exactly...
This video is to get a job in serial field again. Because that's her request
Two days ku munnadi thaan ivanga interview sun tv la paathen romba nallavanga good character
சூர்யா அவர்களின் ஆறு படத்தில் இவங்க ரொம்ப முக்கியமான நடிகை
Aaru movie was vera level movie 2005
அந்த கஸ்மாலம் வசனம் தான உள்ளே வெளியே படம் பாருங்க படுகவர்ச்சி
இவரது பேட்டியை இரு தினங்களுக்கு சன் டிவியில் பார்த்தேன் கஷ்டபடுவோர்க்கு இவரது அனுபவம் நம்பிக்கையும் தெம்பும் தருவதாக இருக்கும் பேட்டியில் அவர் சொன்ன வார்த்தை எனக்கு மிகவும பிடித்தமானது உதடு தேய்வதைவிட உள்ளங்கால் தேயலாம் அதாவது பொய் சொல்லி வாழ்வதைவிட உழைத்து வாழவேண்டும் எனபதே ஜஸ்வர்யாவிற்க்கு இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்
அருமையான நடிகை. கவலைபடாதீர்கள் நல்ல காலம் வரும். கடவுள் இருக்கிறார்
இந்த வேலை வாழ வைக்கும் மறுபடியும் சீரியல் நடிக்க போனால் வாழ முடியாது இதை விட கஷ்ட்டப்பட்டு வீடு கூட இல்லாமல் வாடகை கட்ட வழி இல்லாமல் கடன் சுமையில் தவிக்கும் மக்களை விட இவங்க பிரச்சினை பெருசு இல்லை
Corect brother🙏
Thalaivarea oruthan keela irundhu meala poalam aanal meala irundhu keela vandhal romba manasu kastam thalaivarea
Such a great actress naanum nethu interviews paarthen
Hats off Aishwarya... Ulaichi sampaathippathu periya visayam..
நடிகர்கள் அதிகம் சம்பளம் கிடைக்கிறது.. ஏன் இவ்வாறு நிலை ஏற்படுகிறது
ஆடம்பர செலவு தான் காரணம்...
Kaaranam irukkumbodu nalla selavu panni gaali pannitu fulla kadan vera vangu vachikranga.. Apram vela illana vera yenna agum..
ஆடம்பர செலுகளை செய்வது
Please watch her interview in behind wood channel. Without knowing anything, don't comment anybody, please
I appreciate your confidence with full spirits.your attitude is great.
சோப் விற்பது ஒன்றும் கேவலமான வேலை இல்லை
Soap poduvadu taan -----------
👌ivanga amma engey "kadhai alla nijam?"
sound saroja akka oru real actor_aaru movie la avanga vera 11_but ipo avanga avalo kastathula irukaga __indha video va paakura ellarum avangalukku help pannuga__plz all youtube frnd support pannuga avangalukku
Hats off sister.. ur talented person.. soon u will be fine 👍
இவர் Twit பண்ணி தெரிய வந்தது...
பல பேர் twit பண்ணாமல் கஷ்டப்படுகிறார்கள்....
சீரியலில் நடிக்கலாமே🤔
Chance kudukalanu thana ji sonanga..
2:53 இப்படி சொல்லுபவர்கள் தான் மிக பெரிய வேதனையையும் மன வலியையும் வாழ்நாள் முழுவதும் நினைத்து கொண்டு மற்றவர்களிடம் மறைத்து கொண்டு வாழ்கின்றனர்😔😢
Interview parthein சாப்பாடு பார்த்தல் அவங்க நெனப்பு வருது தன்மானம் கடவுள் துணை
இப்போ அதுக்கு என்னடா பன்ன சொல்றீங்க 🙁 🙁.... இங்க எத்தனையோ பெண்கள் கூலி வேலை , சித்தாள் , விவசாயம் னு கஷ்ட பட்டு தான் குடும்பத்தையே நடத்துறாங்க 😢 😢 😢 ....என்னமோ இத ஒரு பெரிய விஷ்யம் மாதிரி பேசிட்டு இருக்கீங்க 😡 😡
ஆமா நாங்க மட்டும் 3 வேலை மட்டன் பிரியாணி தான் சப்டுரோம் அட போம
😄😄😄😄😄😄😄😄
😊😊😊😊😊😊
😁😁😁😁
Super
😁😁😁
Don't worry dear madam, God bless you.
சினிமா துறை அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்..🙏🙏
Innaikku kalaila tha vanakkam tamila show la parthen.... But appo irunthatha vida ippo innu romba sangadama irukku.... As a fan... Mam ninga nalla varanum ungala palaya sound saroja va parkanum🙂
எனக்கு மிகவும் பிடித்த நடிகை
மிக விரைவில் உங்களுக்கு என் ஈசன் கை கொடுப்பார் ஓம் நமச்சிவாய அன்புடன் சரவணா ராசிபுரத்தில்
அவர் உழைக்கும் நிலையில் உள்ளார்.அவர் சொன்ன ஒரே வார்த்தை ஒரு பெண்ணை சோதிக்க ஒரு சின்ன tisu போதுமா அது இல்லை வாழ்க்கை மனம் மனம் மட்டும்த்தான் வாழ்க்கை.சில நாட்களாக நாம் நயன் என்கிற பெண்ணை மட்டுமே சிந்தித்து இருக்கிறோம் கில்லியில் அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பு அத்தனை அளவையும் என்னால் சொல்லமுடியும் அது மட்டுமில்லை அந்த பெண் வாழ்க்கையை பற்றி எல்லோருக்கும் தெரியும் அவரையும் ஏற்று ஏற்றுக்கொண்டார் என்றால் அவர் போற்றப்பட வேண்டியவர் ஆனால் தன்னால் தன் காலில் நிற்க மூடியும் என்று நிறுபித்த ஐஸ்வர்யா அவர்கள் தமிழர்கள் போன்ற படுகின்ற கண்ணகி சீதா இவர்களைவிட உயர்ந்தவர் ஏன் என்றால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இப்போது போன்று நிலைமை இல்லை.
great amma ... proud of you ... best of luck
Respects to you madam . U r an inspiration for millions who live on false ego
ரொம்ப வருத்தம் அளிக்கிறது. உங்களை நீங்களே கஷ்டப்படுத்த வேண்டாம். நீங்க நிச்சயம் நல்ல நிலைமைக்கு திரும்ப வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆண்டவர் உங்களை கைவிடமாட்டார். தைரியமாக இருங்கள்.
serial la madam I villiyaga podunga super hit serial aaka varum nalla nadigai ice 🍨 mam pls
Soppu virppathu kevalam illaye..... Ethaiye headline aa vera pottu erukinga.... Avanga yaaraiyum yemathi vaazhala...... Nermaiya erukanga super mam..... Vaazhthukkal👍🏻
Yesterday kuda sun tv la vanakam tamizha la interview ku ponanga
அவங்க யோகி டயட் இருக்காங்க அதுனால ஒரு நாளைக்கு ஒரு வேளை சப்படரங்க..
அவரு சோப் சேல்ஸ் செஞ்சு தினமும் 3ஆயிரம் வருமானம் வருகிறது...
அந்த வருமானம் குறைவு என்பதால் இவருக்கு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று இன்டர்வியூ வழங்கிஇருகர்....
நான் அவர்களுக்கு சொல்வது ஒன்று மட்டும்தான் நீங்கள் மறுபடியும் சின்னத்திரைஇல் ஜொலிக்க வேண்டும் என்று ஆசைப்படாமல் ஒரு வேளை கையில் உள்ளது அதை வைத்து மென்மேலும் வளர மக்களின் வாழ்த்துக்கள்....
நடிகைகள் அழகு இருக்கும் வரை எனும் மாயை உடைத்து திறமையே வெற்றி பெறும் என மீண்டும் வலம் வர வாழ்த்துக்கள்
Good example great job god blesss u mam
ஜாலியாதானே சோப் விக்கிறாங்க நீங்க எதுக்கு அதுக்கு சோகமா பேக்ரவுண்ட் மியூசிக் போடுறீங்க
Summa இருங்கள் அப்போ அப்போ கொஞ்சம் soap pottatanga business nadakkum ?? Enna poonga?????
Soap poduvadu taaan wrong?? ( soap sales செய்வது wrong இல்ல
Sound saroja youtube channel ivangalathu illaiya
2:51 Golden words for persons who are all living in depression life.
கேட்கவே மிகவும் வருத்தமாக இருக்கிறது.
நாங்களும் தான் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருக்கிறோம்.. அதையும் ஒரு செய்தியா போடுங்க
Enga எப்போ எப்போ parthallum ( வழியே இல்ல, food இல்ல, வீடு இல்ல, negative vvvva பேசுறீங்க????? Possible fact llllla போங்க, ( நீங்களே இப்படி சொல்லாம சொல்லுங்க??? ( bcz aagayattu patchikkum ( birds) ikku food கொடுத்த inda இயற்கை , ungallukku--------------' ( so don't think tomorrow ( today life only taan நிஜம்
இப்போ தான் உங்களோட ஆறு படம் பார்த்தேன் (just now )❤
Vera level movie aaru 💪💪
கவலபடாதீங்க கர்த்தரின் பாதத்தில் உங்கள் கோரிக்கையை வையுங்கள் 🤷🏼♂️🤔🥲 அவர் உங்கள் தேவையை பூர்த்தி செய்வார் 😑🛐🙏
காசு இல்லாதவனுக்கு போனாடட்டியா வாழுறத விட.. காசு இருக்கறரவனுக்கு வப்பட்டிய வாழ்ந்துந்திரலாம். ஐஸ்வறிய பழனி மோவி டயலாக் தா ந்யபாகம் வருது. இந்த நியூஸ் பார்த்த 😂🤩🙏
தன்மானத்தோடு வாழும்
உங்களுக்கு நிச்சயம்
நல்வாழ்வு அமையும்
போறுமை கடலினும் பெரியது
வாழ்த்துகள் வாழ்க வளமுடன்🔯🌹
பொறுமை..
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பழமொழியை நம் முன்னோர்கள் சொன்னதை ஐஸ்வர்யா கடைபிடிக்கிறார். நீங்க நன்றாக வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.
பழமொழி : வறுமையிலும் செம்மை
வாழ்த்துக்கள் 💐 ஐஸ்வர்யா. நீங்கள் பெண்களுக்கு ஒரு முன் உதாரணம்
Unga you tube channel.enna achu ma.sound Saroja🤔
Aishwarya Amma Lakshmi oru nalla nadigai.. Enakku romba pidikum..
But Lakshmi's first husband's daughter is Aishwarya.. Ippa Lakshmi 3rd husband kooda vaazhraanga with adopted child Samyuktha..
Aishwarya's husband 2 years thaan ivanga kooda irunthaanga.. Apram avar vera ponnu kooda poitaaru but Aishwarya vera marriage pannama avangalukku porantha ponna valathaanga..
Aishwarya ninaichi iruntha epdi vena vaazhnthu irukkalaam.. Because cine field la irunthu irukaanga.
Serial vaaippu ivangalukku vantha nalla irukkum.. Kadavule please ivangalukku niraya serial vaaippukkal vanthu saagura varaikkum nalla vaazhanum
அவங்களும் தன்வீரை விவாகரத்து செய்த பின் ஒருத்தர் கூடவோ 2 பேர் கூடவோ சேர்ந்து வாழ்ந்தாங்க..ஒருத்தரை கல்யாணம் பண்ணினாங்க..கராத்தே மணி பையன் ராஜா மணி என நினைக்கிறேன்..அம்மா சொன்னாங்க..அம்மாவுக்கு பெயர் சரியா நினைவில்லை..
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும். மக்கள் தலைவன். மாருதி செந்தில்.
வாழ்க்கை முறையை சரியாக அமைத்து கொள்ளாதது தான் காரணம்
டைரக்டர் சார் இவங்களோட நடிப்பு திறமைக்கு பெரிய அளவில் வரவேண்டியவங்க அவங்க நேர்மையான குணத்துக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார் பட வாய்ப்பை இழந்து வாடும் அவருக்கு ஒரு சீரியல் வாய்ப்பு குடுங்கப்பா பிளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பணம் சேரும்போது சேமித்து வைக்க வேண்டும்.சேமிக்காமல் டம்பாச்சாரியாக செலவு செய்ததின் விளைவு.பரிதாபப்பட ஏதுமில்லை.
தயவு செய்து யாரவது உதவி செய்யுங்கள் (please )
நேற்று சன் டிவில வணக்கம் தமிழ நிகழ்ச்சி நீங்க வந்த போது உங்க வருமை பற்றி ஒன்றுமே செல்லலியே மேம்
Her business is soap business.. Intha news karan buildup panraan
Very wonderful lesson
நம்பிட்டோம்..
God bless you aishwarya
. Don't worry.
You will overcome your obstacles one day.
Don't give up hope.
Stay strong 💪
Request to the all the Tamil media channels please help this actor very talented actress important she is Tamil speaking actor please give him to chance... very strong lady
not him her
மனசு கஷ்டமா இருக்கு.. All the best nd god bless you iswarya 👍👍👍be confidence dear ❤️❤️
🥺 unga Amma legend... Ungaluku intha nilamaiya 😭😭
Yes, enakkum Lakshmi madam acting romba pudikum
Enga அம்மா பேச்சை கேட்கவில்லை????? Age ullabodu -------------- இப்போ vandu அய்யோ அய்யோ சொன்னா எப்படி?????
மிகவும் திறமை வாய்ந்த நடிகை.
இளம்வயதில் வந்த
வாய்ப்புகளை சரியாக
பயன்படுத்தி கொள்ளா
மல் வழி தவறி சென்றதால் வந்த வினை
காதல் திருமணம் செய்து
இல்லறத்தை மதிக்கவில்லை என்றால்
என்ன நடக்கும் என்பதற்கு
இவர் ஒரு உதாரணம்.
Aishwarya mam ku vaaippu kudunga pls she is a good actor and good human being, pls help pannunga cinema industry 🙏