அரிச்சந்திரன் கதையை கிராம மக்கள் அதிகமாக விரும்புவார்கள்| பாகம் - 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 5

  • @sankaradass1984
    @sankaradass1984 3 часа назад

    உங்கள் மகன் என்பதில் எனக்கு எப்பொழுதும் பெருமை.... வாழ்க உங்கள் புகழ் 🙏🥰

  • @kavibalan9158
    @kavibalan9158 4 часа назад

    💚

  • @RakeshsharmaSingathurai
    @RakeshsharmaSingathurai 38 минут назад

    🎼மதிப்பிற்குரிய ஆசான் என்னுடைய தாத்தா கள்ளிக்குடி E.K.இராமசாமி ஹார்மோனிஸ்ட். தாத்தா அவர்களின் கலை வரலாற்றை RUclipsல் வெளிப்படுத்தியதற்கு நன்றி.........வாழ்த்துக்கள்.........@Paffon Tamil 🎼👍 கலை வரலாற்றில் தாத்தாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்🎼🎹EKR ன் வாரிசு என்பதை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன் ❤✨🎹

  • @அரங்கியல்ஆய்வாளர்கோ.கருணாகரன்

    நீண்ட நாள்கள் தொடர்பில் இருக்கும் இசைக்கலைஞர். பல முறை எங்கள் முத்துவயலுக்கு நான் இவரை அழைத்திருக்கிறேன். இந்த வயதுவரை குரல் மங்காத மாமனிதர். எனக்குத் தெரிந்து ஆர்மோனிஸ்ட் இராமதாஸ், வீர ஆலங்குளம் குணசேகரன் முக்கியமானவர்கள். அவர்களில் EKRம் வருவார். இவர்களை எல்லாம் அறிமுகம் செய்தவர் எங்கள் குருநாதர் ஆர்மோனிஸ்ட் கரிசல்குளம்T.T.தவமணி ஆவார். இவர் தென்னகத்தில் 90களில் உச்சம்தொட்ட பெருமகனார். இவருடைய குருநாதரும் கனகசபாபதி பிள்ளைதான். EKRம் இவரும் ஒருசேர கற்றுக்கொண்டவர்கள். இவர் போன்ற கலைஞர்கள் அரி போன்ற படிப்பாளுமை மிக்கவர்களால் வெளிவருவது மகிழ்ச்சியாய் உள்ளது.
    நிறைய நடிகர்கள், பக்க வாத்திய கலைஞர்களிம் நாம் பேசும்போது பரிதாபங்களையும் பல ஆச்சரியமான ஆற்றல்களையும் உணர முடியும். மிருந்தங்கம் வாசிக்கின்ற சிங்கத்துரை அற்புதமான கலைஞர். அவர் விரல்கள் நீட்டினாலே ஓசை எழும்.
    வாழ்த்துகள் அரி.
    பணி தொடரட்டும்.

  • @boominathans612
    @boominathans612 21 час назад