உண்மை, நானோ என் திருமணத்திற்கு பிறகு என் மனைவியை வங்கி தேர்வுக்கு படிக்க வைத்து இன்று ஒரு அரசாங்க வங்கியில் துணை மேளாலர் ஆக பணியில் இருக்கிறார்,மனைவிக்கு அரசு வேலை கிடைத்த பிறகு, நானும் அரசாங்க ஊழியர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பார்த்த வேலையை விட்டு விட்டு எனது மனைவி எனக்கு ஆதரவாக இருப்பார் என்ற நம்பிக்கையில், அரசு தேர்வுக்கு நானும் ஒரு பயிற்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க தயாரானேன், ஆனால் என் மனைவியோ பணம் பதவி வந்தவுடன், எனக்கு வேலை இல்லை என்ற காரணத்தால், அவளது பெற்றோருடன் சேர்ந்து என் மீது வரதட்சனை கொடுமை என்கின்ற பெயரில் பொய்யாக விவாகரத்து வழக்கு தொடரந்துள்ளால் நீதிமன்றத்தில்.
இந்த அளவுக்கு உங்களுடைய வாழ்க்கை பெருகி வருவதற்கு காரணம் கணவன் மனைவி ஒத்துமை விட்டுக் கொடுக்கிற தன்மை இது இருந்தா தான் ஒரு சின்ன சைக்கிள் கூட ஒரு பெரிய லாரியா மாறக் கூடிய தன்மையும் உருவாக்கும் வாழ்க வளமுடன்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சும்மாவா சொன்னான்...அழகு..அன்பு...திறமை...உழைப்பு...இவை அனைத்தும் வாய்ந்த பெண்ணை மனைவியாக பெற்ற இவர் ஒரு மிகப் பெரும் அதிர்ஷ்ட சாலி என்று சொன்னால் அது மிகையாகாது. Very inspirational video.. God blessed.
நானும் ஒரு ஓட்டுநர் என்பதில் பெருமைப்படுகிறேன். திறமை ( skills)இருந்தால் வாழ்க்கையில் எவ்வளவு உயரத்திற்கும் செல்லலாம். எதிர்மறை எண்ணங்களை ( Negative thoughts ) முற்றிலும் தவிர்ப்போம்! வாழ்வில் உயர்வோம்!!! 👍👍👍👍
அற்புதமான கணவன் மனைவி பயணிப்பதற்கு உதவி கேட்டு வார்த்தையில் தந்தையை பற்றி பேசி உதவி தர மறுத்ததால். முயற்சியும் உழைப்பும் ஒன்று சேர்ந்து நாம் உயர்ந்திட வேண்டுமென்று எண்ணம் நிறைவேறியது!!! துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல் உழைப்பே உயர்வை தரும் என்பதற்கு கணவன் மனைவி நீங்கள் இருவரும் உதாரணம் நீங்களும் உங்கள் குழந்தைகளும் வாழ்க வளமுடன் நலமாக 👌👌👌💐💐💐👍👍👍🌹🌹🌹🙏👋
உங்களுடைய கடுமையான உழைப்பிற்கு எப்போதும் இயற்கையும் இறைவனும் துணை நிற்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இன்னும் மென்மேலும் சிகரங்களை தொட நல்வாழ்த்துக்கள்
கடுமையான உழைப்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை! பேராணந்தம்! உழைப்பின் உதாரணமாக விளங்கும் தம்பதியினருக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! நலமுடன்! பல்லாண்டு பல்லாண்டு நீடூழி!
இந்த பதிவின் செய்தி.... யாரும் உங்களை உதாசனிப்பு செய்தால் சோர்ந்துப் போய் உறங்கி விடாமல் கடுமையாக உழைத்தல் வெற்றி நிச்சியம். கணவன் மனைவி இருவரும் நீடுடி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Mr.DRIVER BROTHER YOU ARE REALLY GREAT. NEENGAL UNMAIYILAYAY( உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்) திருஷ்டி சுத்தி போடுங்க.வேலையை முடிச்சிட்டு ஏன் வீட்டுக்கு வரணும் என்கின்ற சூழலில் நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர் என்று திரும்ப சொல்ல வைக்கிறது.இது போன்ற ரியல் லைஃப் வீடியோக்களை தேடிப்போய் பேட்டி கண்டு போட்டதற்கு வாழ்த்துக்கள். Mrs.DRIVER SISTER NEENGAL அடுத்த பிறவியிலும் இவருக்கே மனைவியாய் வாங்க.GOD BLESS YOU BOTH OF YOU AND YOUR FAMILY. SPECIAL THANKS TO THE PRESENTER OF THIS VIDEO.
உங்களுக்கு சொல்ல விரும்புகின்றேன். தமிழ் சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு கணவனும் தன் மனைவிக்கு கற்றுக் கொடுக்கவேண்டும் அவரவர் வாழ்க்கைக்கு ஏற்பார் போல் விஷயங்களை. உள்ளத்தில் இருப்பதை உண்மையாக பேச வேண்டும். வாழ்க்கையில் மனைவிக்கு ஒரு பங்களிப்பு கொடுக்கவேண்டும். இப்போது உள்ள காலத்தில் ஒருவர் சம்பாதித்து குடும்பத்தை நடத்துவது என்றால் மிகக் கடினம். அதை கருத்தில் கொண்டு மனைவியின் தன் கனவுடன் இவர் காணொளியை கண்டு நீங்களும் புரிந்து மேன்மை அடைய வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தமிழக மக்கள் இந்த ஜோடிகளும் அவர்களுடைய வாழ்க்கையை வளமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
உங்கள் கணவர் சொல்கின்றார் என் அழகில் மயங்கி விட்டார் என்று. உண்மைதான் உள்ளத்தால் அவர் அழகானவர் தன். மனைவியை கஷ்டப்படுத்த விரும்பவில்லை தன்னுடன் கூட்டாக உழைப்பதற்கு இப்படி ஒரு கணவர் இருக்கின்றார் என்றால் அவர் பாராட்டுக்குரியவர் அவரும் ஒருவர் மறந்துவிடாதீர்கள். சகோதரரே புரிந்துகொள்ளும் உம்முடன் கூடி உன்னைப்போல் அவர்களும் சுமை தூக்க விடாதீர் ஏனென்றால் அவர் ஒரு பெண் அவருடைய பெண்ணினத்தை கருத்தில் கொண்டு அவருக்கு அதிகமான பாரம் தூக்குவதை அனுமதிக்காதீர்கள். உங்கள் இருவரையும் இந்த காணொளி மூலமாக உங்கள் வாழ்க்கை வரலாறை அறிந்து மிகவும் சந்தோசப் படுகின்றோம் இந்த காணொளி மூலமாக கணவனும் மனைவியும் ஒன்று கூடி தொழில் செய்து சம்பாதிப்பதும் உழைப்பதும் இந்தக் காணொளி மூலமாக வெளிப்படுத்தி அதில் மிக மகிழ்ச்சி இந்த காணொளி தாரருக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கின்றேன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். இன்னும் தமிழகத்தில் புதிய தம்பதிகள் ஒற்றுமையாக உழைக்க வேண்டும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று தமிழ் சமுதாயத்தை கேட்டுக்கொள்கின்றேன்.
இதுவரை எந்த ஒரு வீடியோவையும் ஸ்கிப் பண்ணாமல் பார்த்ததில்லை ஆனால் இந்த வீடியோவை ஸ்கிப் பண்ணாமல் பார்த்தேன் மிகவும் அழகான அருமையான வாழ்க்கை வரலாறு என்று சொல்லலாம் வாழ்த்துக்கள் அண்ணாச்சி நானும் ஒரு ஓட்டுநர்
செய்யும் தொழிலே தெய்வம். இதேபோல் இருவரும் ஒற்றுமையுடன் ஒருவரொக்குறவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே முன்னேறலாம் அந்தவகையில் உங்கள் வாழ்க்கை நல்லாவே இருக்கும். வாழ்க வளமுடன். 🙌🙌🙌🙌🙌 மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்., 👍👍👍👍👍பெஸ்ட்.
அருமை வீர தாயே உங்கள் வாழ்வு சிறப்பாக அமையும் ஆண்டவனை வேண்டுகிறேன் KPN டேவலஸ் அண்ணன் போல பல சாதனை படைத்து வாழ மீண்டும் என் வணக்கம் வாழ்துகள் நட்புடன் சரவணன் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம்
வணக்கம் மிக அருமையான ஒரு பதிவு இந்த கணவன் மனைவிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இறைவன் இந்த கணவன் மனைவிக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன்
நல்ல pair புரிஞ்சிக்க்றவங்க wife கெடச்சிட்டா lifela எவ்வளவு கஷ்ட்டம் இருந்தாலும் எல்லாத்தயும் கடந்து life happy a இருக்கும்ங்றதுக்கு example நீங்க எப்போவும் இப்ப்டியே இருக்கனும்னு சிவபெருமானே வேண்டிக்கிறேன்.....உங்க பதிவுக்கு நன்றி bro all the best for your upcoming videos.....
தன்னலம் பிக்கை விடாமுயற்சி முன்ஏறணும் எண்ட எண்ணம் இருக்கணும் உளைப் இல்லாமல் இருப்பவர்களுக்கு எடுத்து காட்டு வாழ்த்துக்கள் ஜந்து சதம் இல்லாமல் இங்கு வந்து உளைத்து எனது பிள்ளைகளை வளத்து திருமணம் செய்து கொடுத்தேன் இப்போது கால் இரண்டும் ஏலாததால் வேலைக்கும் போவது ஒப்பிறோரசன் செய்து இருக்கிறேன் இப்போது கொஞ்சம் கஸ்ரம்தான்
RUclips needs to release the "Love" button. Some videos deserve it and this is one of those videos. A very big inspiration and the love they have for each other and for their work is heartwarming. Excellent video. Thank you for introducing this lovely couple to the world. Keep doing your good work.
அன்பு மகளே உன்னைப்போல் எல்லா கணவருக்கும் மனைவி கிடைத்துவிட்டால் இந்த உலகத்துல எல்லாம் சாதித்து விடலாம்.வாழ்க வளர்க வழமுடன்🤚🤚🤚
Anpu mahala unnaipoll anaivarukkum manaivi vendum
Wow,super,man,andsuperlady,
Amanga ungalukku kedaicha kanavar mathi ellorukkum kedacha nalla erukkum.en husband um driver than
உண்மை, நானோ என் திருமணத்திற்கு பிறகு என் மனைவியை வங்கி தேர்வுக்கு படிக்க வைத்து இன்று ஒரு அரசாங்க வங்கியில் துணை மேளாலர் ஆக பணியில் இருக்கிறார்,மனைவிக்கு அரசு வேலை கிடைத்த பிறகு, நானும் அரசாங்க ஊழியர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பார்த்த வேலையை விட்டு விட்டு எனது மனைவி எனக்கு ஆதரவாக இருப்பார் என்ற நம்பிக்கையில், அரசு தேர்வுக்கு நானும் ஒரு பயிற்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க தயாரானேன், ஆனால் என் மனைவியோ பணம் பதவி வந்தவுடன், எனக்கு வேலை இல்லை என்ற காரணத்தால், அவளது பெற்றோருடன் சேர்ந்து என் மீது வரதட்சனை கொடுமை என்கின்ற பெயரில் பொய்யாக விவாகரத்து வழக்கு தொடரந்துள்ளால் நீதிமன்றத்தில்.
@@chettinadtvtamil 😭
மனைவி அமைவதெல்லாம்.
இந்த
டிரைவர் கொடுத்த
வரம்🙏👌👍🙏
தங்கமகளே வாழ்க வாழ்க
பொறாமைபிடித்தவர்கள்,இடையே பொறுமையுடன்,வாழுங்கள்.வாழ்க வளமுடன்!!!
Very nice sister brother
சிறந்த குடும்பம் ஐயா வாழ்த்துக்கள்
இருவரின் ஒற்றுமையாய் உயர்ந்த தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஒரு ஓட்டுநரின் மகன் என்ற இந்த வகையில் நான் உங்களை பார்த்து பெருமை கொள்கிறேன் நண்பா வாழ்த்துக்கள்
Ms
Super தம்பி
இவர்கள் இருவரும் வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற்று வாழ்க வளமுடன். பாராட்டுகள்.
yes
செந்தில் அவர்களே சகோதரி ரேவதி உங்களுக்கு கிடைத்த பொக்கிஷம். மனைவி அமைவதெல்லாம் இறைவன் அம்மன் மாரியம்மன் கொடுத்த வரம். வாழ்த்துக்கள்.
டிரைவர் தொழில் மிகவும் புனிதமான தொழில் ஒரு பொருளை நேரத்துக்கு கொண்டு போய் சேர்க்கும் பங்கு ஒரு ஓட்டுநருக்கு உண்டு
நீங்க தான் சொல்றீங்க. ஆனால் ஒரு நாய் கூட ஓட்டுநரை மதிக்காது.
Thangamai valga,,,,,,valga,,,,❤️🌹🙂🙏
அன்பு.வணக்கம்
அவர்களை தேடி கண்டுபிடித்து காணொளி போட்ட உங்களுக்கும்,
கஷ்டத்தை பார்க்காமல் இஷ்டப்படி உழைக்கும் அவர்கள் இருவருக்கும்,
வாழ்த்துக்கள் நன்றி.
நன்றி 🙏
உண்மை உழைப்பு தன் மானம் இதை பின் பற்றி வாழும் தம்பதியர் பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
உங்கள் உழைப்பு உண்மை. அதற்கு கிடைக்கும் வெற்றி மன நிம்மதி. வாழ்க வளமுடன்
நானும் ஒரு ஓட்டுநர் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன் அண்ணா 👍👍👍
இந்த அளவுக்கு உங்களுடைய வாழ்க்கை பெருகி வருவதற்கு காரணம் கணவன் மனைவி ஒத்துமை விட்டுக் கொடுக்கிற தன்மை இது இருந்தா தான் ஒரு சின்ன சைக்கிள் கூட ஒரு பெரிய லாரியா மாறக் கூடிய தன்மையும் உருவாக்கும் வாழ்க வளமுடன்
வாழ்க்கையில் உங்களை போன்றோர் மனைவியாக அமைவது அறிது..👌👌💐💐💐வாழ்த்துக்கள் அக்கா..அண்ணா..💪💪💪
God bless you bro
Supero super God Bless your Family
Every one should appreciate this couple. Their personal love for each other and professional love is simply amazing!
99p0p
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சும்மாவா சொன்னான்...அழகு..அன்பு...திறமை...உழைப்பு...இவை அனைத்தும் வாய்ந்த பெண்ணை மனைவியாக பெற்ற இவர் ஒரு மிகப் பெரும் அதிர்ஷ்ட சாலி என்று சொன்னால் அது மிகையாகாது. Very inspirational video.. God blessed.
கணவன் மனைவி இப்படி ஒரு குடும்பத்தை பார்த்ததில்லை 🤷♂️ வாழ்க வளமுடன் 🙏🥰 நானும் ஓட்டுநர் தான்🤝
சிறந்த கணவன் மனைவி 👌
தம்பி !!!!
அழகான வாழ்க்கையை!!
அற்புதமாக பதிவு செய்திருக்கிறாய் தம்பி!!!
உன்னுடைய ஆத்மார்த்தமான
பணி சிறக்க வாழ்த்துக்கள்!!!!
🌷💐🤝👍
நன்றி 🙏
வாழ்த்துக்கள்
வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்த்துக்கள் மகளே
உழைப்பே உயர்வு தரும் என்பதற்கு உதாரணமாக வாழும் அண்ணன்.அக்கா இருவரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
நானும் ஒரு ஓட்டுநர் என்பதில் பெருமைப்படுகிறேன். திறமை ( skills)இருந்தால் வாழ்க்கையில் எவ்வளவு உயரத்திற்கும் செல்லலாம். எதிர்மறை எண்ணங்களை ( Negative thoughts ) முற்றிலும் தவிர்ப்போம்! வாழ்வில் உயர்வோம்!!! 👍👍👍👍
மனைவியின் சப்போட் ஒருமனிதனை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதை பாருங்க
அழகிய தமிழ் மகன் & மகள்.. வாழ்க வளமுடன். 💐"When you have a dream, you've got to grab it and never let go."
செந்தில் & ரேவதி சிறப்பான வேலை. மகிழ்ச்சி. வாழ்க. வாழ்த்துகள்
உங்கள் வெற்றி தொடரட்டும் கணவன் மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். ஓட்டுனர்கள் இல்லையென்றால் எதுவுமே இயங்காது. வாழ்த்துக்கள்.
நீங்கள் இருவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
மோட்டார் தொழிலும் வளர வேண்டும். மோட்டார் தொழில் செய்பவர்களும் வளர வேண்டும். May God bless the couple long and happy life.
🙏🙏🙏
உண்மையிலேயே இருவரும் பாராட்டப்பட வேண்டிய நபர். இவர்களின் உழைப்பை இறைவன் அங்கீகரித்து ஆசீர்வதித்துள்ளார்
உழைப்பு...உண்மை... வெற்றி... நிம்மதி... வாழ்க வளமுடன் 👌👌👍👍👏👏
அற்புதமான கணவன் மனைவி பயணிப்பதற்கு உதவி கேட்டு வார்த்தையில் தந்தையை பற்றி பேசி உதவி தர மறுத்ததால். முயற்சியும் உழைப்பும் ஒன்று சேர்ந்து நாம் உயர்ந்திட வேண்டுமென்று எண்ணம் நிறைவேறியது!!! துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல் உழைப்பே உயர்வை தரும் என்பதற்கு கணவன் மனைவி நீங்கள் இருவரும் உதாரணம் நீங்களும் உங்கள் குழந்தைகளும் வாழ்க வளமுடன் நலமாக 👌👌👌💐💐💐👍👍👍🌹🌹🌹🙏👋
உடல் இரண்டு உயிர் ஒன்று உங்களது வெற்றி பயணம் தொடரட்டும்
வாழ்த்துக்கள் உங்களுக்கு குடும்பத்தினர் மென்மேலும் முன்னேற்றம் அடைவதற்கு... 🙏🏾
நல்ல முயற்சி. நல்ல பதிவு. இதைப் பார்த்து ஒவ்வொரு மனிதனும் கற்றுக் கொள்ள வேண்டும்.
நண்பரும், சகோதரியின், இந்த பதிவு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது,
வாழ்க வளமுடன்.....
வாழ்த்துகள் நீங்கள் இன்னும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள் ✋✋
Vera level bro this is complete husband and wife hats off 👏👌🙌💯
ஊரை ஏமாற்றி வாழ்வதை
தவிர எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம் மனமார்ந்த நன்றி அந்த இனிய தம்பதிகளுக்கு
Great. மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்
நல்ல மனிதர்கள் 🥰🥰🥰🥰 வீடியோ எடுப்பது அண்ணா சிறந்தவர்
நானும் ஒரு ஓட்டுனர் என்கிற முறையி்ல் பெருமை கொள்கிறேன்
Koduthuvacha kanavan koduthuvacha manaivi super jodi
இந்த வீடியோவில் தேடி போய் எங்களுக்காக வீடியோக்கள் போட்டு கொண்டு இருக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்
இந்த வீடியோ பாா்த்து கஷ்டமாக இருந்தது வாழ்த்துக்கள் அண்ணா அக்கா இந்த வீடியோ எடுத்த அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
உங்களுடைய கடுமையான உழைப்பிற்கு எப்போதும் இயற்கையும் இறைவனும் துணை நிற்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இன்னும் மென்மேலும் சிகரங்களை தொட நல்வாழ்த்துக்கள்
கடுமையான உழைப்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை! பேராணந்தம்! உழைப்பின் உதாரணமாக விளங்கும் தம்பதியினருக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! நலமுடன்! பல்லாண்டு பல்லாண்டு நீடூழி!
கணவரும் குழந்தைகளும் கொடுத்து வைத்தவர்கள்!?
வாழ்க!?
கடவுள் துணை உங்களிடம் இருப்பதால் இன்னும் உயர்வீர்கள்.
Inspiring couple … wish you more success and happiness in your life . You both are wonderful example for the younger generation . ❤️❤️❤️❤️❤️
இந்த பதிவின் செய்தி....
யாரும் உங்களை உதாசனிப்பு செய்தால் சோர்ந்துப் போய் உறங்கி விடாமல் கடுமையாக உழைத்தல் வெற்றி நிச்சியம்.
கணவன் மனைவி இருவரும் நீடுடி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமை தான் நமது செல்வம் என்ற கூற்றுக்கு இலக்கணமான இத் தம்பதிகள் வாழ்க, வளர்க பல்லாண்டு.
Mr.DRIVER BROTHER YOU ARE REALLY GREAT. NEENGAL UNMAIYILAYAY( உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்) திருஷ்டி சுத்தி போடுங்க.வேலையை முடிச்சிட்டு ஏன் வீட்டுக்கு வரணும் என்கின்ற சூழலில் நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர் என்று திரும்ப சொல்ல வைக்கிறது.இது போன்ற ரியல் லைஃப் வீடியோக்களை தேடிப்போய் பேட்டி கண்டு போட்டதற்கு வாழ்த்துக்கள். Mrs.DRIVER SISTER NEENGAL அடுத்த பிறவியிலும் இவருக்கே மனைவியாய் வாங்க.GOD BLESS YOU BOTH OF YOU AND YOUR FAMILY. SPECIAL THANKS TO THE PRESENTER OF THIS VIDEO.
உங்களுக்கு சொல்ல விரும்புகின்றேன். தமிழ் சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு கணவனும் தன் மனைவிக்கு கற்றுக் கொடுக்கவேண்டும் அவரவர் வாழ்க்கைக்கு ஏற்பார் போல் விஷயங்களை.
உள்ளத்தில்
இருப்பதை உண்மையாக பேச வேண்டும். வாழ்க்கையில் மனைவிக்கு ஒரு பங்களிப்பு கொடுக்கவேண்டும். இப்போது உள்ள காலத்தில் ஒருவர் சம்பாதித்து குடும்பத்தை நடத்துவது என்றால் மிகக் கடினம்.
அதை கருத்தில் கொண்டு மனைவியின் தன் கனவுடன் இவர் காணொளியை கண்டு நீங்களும் புரிந்து மேன்மை அடைய வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தமிழக மக்கள் இந்த ஜோடிகளும் அவர்களுடைய வாழ்க்கையை வளமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
அண்ணன் அக்கா அவர் காலுக்கு வாழ்க வளமுடன் வாழ வேண்டும் டிரைவர் இனமே 👍👍🙏🙏🙏
உங்கள் கணவர் சொல்கின்றார் என் அழகில் மயங்கி விட்டார் என்று. உண்மைதான் உள்ளத்தால் அவர் அழகானவர் தன். மனைவியை கஷ்டப்படுத்த விரும்பவில்லை தன்னுடன் கூட்டாக உழைப்பதற்கு இப்படி ஒரு கணவர் இருக்கின்றார் என்றால் அவர் பாராட்டுக்குரியவர் அவரும் ஒருவர் மறந்துவிடாதீர்கள். சகோதரரே புரிந்துகொள்ளும் உம்முடன் கூடி உன்னைப்போல்
அவர்களும் சுமை தூக்க விடாதீர் ஏனென்றால் அவர் ஒரு பெண் அவருடைய பெண்ணினத்தை கருத்தில் கொண்டு அவருக்கு அதிகமான பாரம் தூக்குவதை அனுமதிக்காதீர்கள். உங்கள் இருவரையும் இந்த காணொளி மூலமாக உங்கள் வாழ்க்கை வரலாறை அறிந்து மிகவும் சந்தோசப் படுகின்றோம் இந்த காணொளி மூலமாக கணவனும் மனைவியும் ஒன்று கூடி தொழில் செய்து சம்பாதிப்பதும் உழைப்பதும் இந்தக் காணொளி மூலமாக வெளிப்படுத்தி அதில் மிக மகிழ்ச்சி இந்த காணொளி தாரருக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கின்றேன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். இன்னும் தமிழகத்தில் புதிய தம்பதிகள் ஒற்றுமையாக உழைக்க வேண்டும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று தமிழ் சமுதாயத்தை கேட்டுக்கொள்கின்றேன்.
Very good
Nice
@@kalyani1632 good life
நான் 50வயதில் சொந்த டாடா ஏஸ் வாங்கி டிரைவிங் பழகி லைசன்ஸ் எடுத்து இப்போது 67 வயது வண்டி ஓட்டிக் கொண்டு இருக்கிறேன் உங்களுக்கு வாழ்த்துக்கள்
இதுவரை எந்த ஒரு வீடியோவையும் ஸ்கிப் பண்ணாமல் பார்த்ததில்லை
ஆனால் இந்த வீடியோவை ஸ்கிப் பண்ணாமல் பார்த்தேன்
மிகவும் அழகான அருமையான
வாழ்க்கை வரலாறு என்று சொல்லலாம்
வாழ்த்துக்கள் அண்ணாச்சி
நானும் ஒரு ஓட்டுநர்
நன்றி 🙏
என் மனைவியும் எனது நிருவனத்திற்க்கு உதவியாக இருந்தாங்க.இப்போது
என்னுடைய உயிர் என்னுடன் இல்லை.
நான் பூலோகத்தில் அவளோ மோலோகத்தில்.
Superm Role model for others. வாழ்க்கையே இல்லையென்பவர்களுக்கு, இந்தக் காணொளியைக் கண்டு மாறுங்கள்.
புகழ வார்த்தையே இல்லாத .அவ்வளவு ஒற்றுமையான உங்கள் வழிகாட்டிக்கு நன்றி......
அருமையான மனைவி அருமையான கணவர் நல்ல தம்பதிகள் வாழ்த்துக்கள்
செய்யும் தொழிலே தெய்வம். இதேபோல் இருவரும் ஒற்றுமையுடன் ஒருவரொக்குறவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே முன்னேறலாம் அந்தவகையில் உங்கள் வாழ்க்கை நல்லாவே இருக்கும். வாழ்க வளமுடன். 🙌🙌🙌🙌🙌
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்., 👍👍👍👍👍பெஸ்ட்.
எனது நண்பர், நெய்வேலி திரு. ராமர் மூலமாக இவர்களை, அறிவேன். உழைப்பின் அழகான ஒரு பரிமாணம் இவர்களால் வெளிப்படுகிறது... வாழ்க! வளர்க, இவர்கள் பணி!!!
உங்கள் பரஸ்பர அன்பு உங்களை வழி நடத்துகின்றது நல்ல உறவு இது.
அக்கா உங்கள் மாதிரி மனைவி அமைந்தால் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் வராது
ஊயர்ந்த குனம் உள்ள வர்கள் இறைவன்உயர்ந்த இடத்திர்கு கொன்டு செல்வார் ..
உழைப்பே உயர்வு தரும்.சாதிக்கப் பிறந்தவர்கள் இருவரும். சகோதர. சகோதரி வாழ்வில் நலம் வளம் பல கண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
At least 50% of housewives co-operate with their husbands like this then they got heaven on earth 👍🌹👌🙏🏻
வாழ்த்துக்கள் சகோதரி, உங்களைப் போன்ற மனைவி அமைந்து விட்டால், வாழ்க்கையில் வேற என்ன வேண்டும்
தங்கங்களா நீங்கள் இருவரும் ஒருத்தர் ஒருவர் அன்பா இருந்தாலே எல்லாமே சாதிக்கலாம் வாழ்க வளமுடன்
அருமையான காணொளி சகோ, அவர்கள் மென்மேலும் வாழ்வில் உயர வாழ்த்துகள் 👏👏
ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு ஒற்றுமை நீங்கின் தாழ்வு நிச்சயம்
நான் டிரைவர் என்பதில் மிகவும் பெருமை படுகிறேன்....
தம்பதியற் உழைப்பை கண்டு மனதார வாழ்த்துகிறேன்
ப
இன்று போல் என்றும் நீங்கள் ஒற்றுமையை வாழ்க
எந்த வேலையும் செய்யலாம் எந்த வேலையும் செய்யாமல் இருப்பது தான் இழிவு அண்ணன் சீமான் குரள் (ல்)
what is his doing for the luxury life like buying 50 lakhs car, 2 lakhs rental house, lot of properties, etc
வாழ்க வளர்க வளத்துடனும் நலத்துடனும் மென்மேலும் வளர வாழ்த்துகள்
உங்கள மாதிரி ஒரு மனைவி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்
அருமை வீர தாயே உங்கள் வாழ்வு சிறப்பாக அமையும் ஆண்டவனை வேண்டுகிறேன் KPN டேவலஸ் அண்ணன் போல பல சாதனை படைத்து வாழ மீண்டும் என் வணக்கம் வாழ்துகள் நட்புடன் சரவணன் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம்
வணக்கம் மிக அருமையான ஒரு பதிவு இந்த கணவன் மனைவிக்கு
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
இறைவன் இந்த கணவன் மனைவிக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்
பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன்
நல்ல pair புரிஞ்சிக்க்றவங்க wife கெடச்சிட்டா lifela எவ்வளவு கஷ்ட்டம் இருந்தாலும் எல்லாத்தயும் கடந்து life happy a இருக்கும்ங்றதுக்கு example நீங்க எப்போவும் இப்ப்டியே இருக்கனும்னு சிவபெருமானே வேண்டிக்கிறேன்.....உங்க பதிவுக்கு நன்றி bro all the best for your upcoming videos.....
உங்களுடைய பிரியமான அன்புக்கு கடவுள் உங்களை எப்போதும் ஆசீர்வதிப்பார்
வாழ்த்துக்கள் friends.என்னுடைய கணவரும் லாரி ஓட்டுநர் . பெருமையாக இருக்கிறது.God bless you abundantly 🙏💐❤️🥰
தன்னலம் பிக்கை விடாமுயற்சி முன்ஏறணும் எண்ட எண்ணம் இருக்கணும் உளைப் இல்லாமல் இருப்பவர்களுக்கு எடுத்து காட்டு வாழ்த்துக்கள் ஜந்து சதம் இல்லாமல் இங்கு வந்து உளைத்து எனது பிள்ளைகளை வளத்து திருமணம் செய்து கொடுத்தேன் இப்போது கால் இரண்டும் ஏலாததால் வேலைக்கும் போவது ஒப்பிறோரசன் செய்து இருக்கிறேன் இப்போது கொஞ்சம் கஸ்ரம்தான்
உங்களுக்கு எந்த குறை வரவே வராது.வாழ்கவளமுடன்.
தம்பி உன் தன்னம்பிக்கை விடாமுயற்சி உன் மனைவியின் ஆறுதல் ஆகசிறந்த ஒத்துழைப்பு மிக சிறந்த உதாரணம் வாழ்க வளமுடன்
இந்த பதிவு கட்டாயம் திரும்ப திரும்ப இந்த பதிவு போடுங்கள் இது மாதிரி பல பதிவுகள் நீங்கள் போடவேண்டும் நன்றி வணக்கம்
நன்றி 🙏
உங்கள் உழைப்பிற்கு இறைவன் அருள் கிடைக்கட்டும்...வாழ்க வளமுடன்..
இவர்கள் இருவருக்கும் எங்களது மனமாந்த வாழ்த்துக்கள் நன்றி
மிகவும் பெருமையாக உள்ளது சகோதரி உங்களது டிரைவிங் கை பார்க்கும் போது நானும் ஒரு டிரைவர் என்பதில் பெருமை கொள்கிறேன்
RUclips needs to release the "Love" button. Some videos deserve it and this is one of those videos. A very big inspiration and the love they have for each other and for their work is heartwarming. Excellent video. Thank you for introducing this lovely couple to the world. Keep doing your good work.
Thank you so much 🙏 big word...feeling proud...
கணவன் மனைவி சேர்ந்து வேலை செய்வது வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் எனது ஓட்டுநர் உறவே உங்கள் இருவருக்கும் 👌🤝இந்த ஓட்டுநரின் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி உறவே 🙏🙏🙏
அன்பு சொந்தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் டிரைவர் தொழில் புனிதமானது உங்க கஷ்டங்கள் நீங்கி மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
அருமை அருமை உங்கள் உழைப்பும் ஒற்றுமைதான் உயர்வுக்கு காரணம் வாழ்க வழமுடன் வளர்க என்றும்நலமுடன் வாழ்த்துக்கள்
உங்கள் வாழ்க்கை பயணம் மென்மேலும் உயர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
வாழ்த்துகள் சகோதரா சகோதரி மென்மேலும் வளர்க வாழ்த்துகள்
உங்கள் போன்ற கணவன் மனைவி அன்புடன் பல்லாண்டு வாழ்க 👐👐👐
I wish this couple develop more love and passion for eachother and they have a happy life..
உழைப்பால் உயரலாம்... நீங்கள் தான் உதாரணம் தோழியே 🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் மென் மேலும் உயர வேண்டும் 🙏🙏❤️
அண்ணா மிகச் சிறப்பான கருத்துக்கள் கூறியுள்ளீர்கள் நன்றி
பொம்பளைங்களுக்கு இருக்கிற தைரியம் யாருக்கும் இருக்காது.
தன்னம்பிக்கை வாழ்க்கையில் ரொம்ப ரொம்ப முக்கியம் 👌👌👌
அண்ணா.சூப்பர்.நா.எனக்கு.வண்டிஓட்ட.ஆசைரெம்பவருசமா.இருக்குநா.உங்கமணசு.எண்.துனைக்கு.இல்லை.அவர்.டிரைவர்.எணக்கு.அணுமதி.இல்லை.அண்ணா