அவளா வந்தா ஏத்துப்பேன்! நீதிமன்ற உத்தரவை காட்டி கட்டாயப்படுத்தமாட்டேன.! அதிதிக்கு காத்திருக்கும் அபி

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • அவளா வந்தா ஏத்துப்பேன்.. நீதிமன்ற உத்தரவை காட்டி கட்டாயப்படுத்தமாட்டேன்..! அதிதிக்கு காத்திருக்கும் அபி..!
    #AbiSaravanan #AditiMenon #LoveMarriage
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 159

  • @ganesangeologist2968
    @ganesangeologist2968 3 года назад +140

    நண்பனின் அன்புக்கும்,எதிர்பார்ப்புக்கும் நல்லது நடக்கட்டும்... சாயம் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  • @motorvlogs9716
    @motorvlogs9716 3 года назад +53

    உங்களைப் போன்று நானும் நீதிமன்றத்தை நாடி இருந்தால் இன்று என் காதலி என்னுடன் சேர்ந்து இருப்பால் என்று நினைக்கின்றேன் ஆனால் நான் நீதிமன்றத்தை நாடவில்லை எங்கிருந்தாலும் அவள் சந்தோஷமாக வாழட்டும் வாழ்க வளமுடன் 😭😭😭😭😭❤️❤️❤️

    • @fdwihchnnl9103
      @fdwihchnnl9103 3 года назад +2

      No feel pa

    • @motorvlogs9716
      @motorvlogs9716 3 года назад +1

      @@fdwihchnnl9103 TQ ❤️❤️
      Whis you happy new year 💐💐💐

    • @fdwihchnnl9103
      @fdwihchnnl9103 3 года назад +1

      Happy new year pa 🥳

    • @jpavjpav7165
      @jpavjpav7165 3 года назад +2

      Unga manasuku nenga epavum nallarupinga bro

    • @ulagusamayapandi3236
      @ulagusamayapandi3236 3 года назад +2

      அந்த மனசு தான் கடவுள் நீங்க ‌நல்லா இருப்பீர்கள்

  • @kavithab9075
    @kavithab9075 3 года назад +18

    வாழ்க்கைய வீணடிக்காம இன்னொரு நல்ல குடும்ப பெண்ணை கட்டிகிட்டு நிம்மதி வாழுங்கள்.உடைந்த கண்ணாடிய ஒட்ட வைப்பது வீண்.😔

  • @sriram3683
    @sriram3683 3 года назад +234

    அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தா என்ன சேராம வாழ்ந்தா எங்களுக்கு என்ன

    • @voblack2675
      @voblack2675 3 года назад +3

      👌💐🙏

    • @MathiNilaTrustworthyGirl
      @MathiNilaTrustworthyGirl 3 года назад +6

      Avanga thani thaniya jolly ah irupanga ☺️☺️☺️

    • @microv1847
      @microv1847 3 года назад +3

      🤣🤣🤣

    • @kumarkumar-qk7pk
      @kumarkumar-qk7pk 3 года назад +1

      👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @girijavinoth835
      @girijavinoth835 3 года назад +2

      அதானே வேற வேலை பொழப்பு பாப்போம் 😏

  • @creativei3394
    @creativei3394 3 года назад +6

    எவ்வளோ ஆசையாய் இணைகிறார்களோ அவ்வளோ அவ்வளவு வெறுப்புடன் பிரிகிறார்கள் கணவன் மனைவிக்குள் சிறு சிறு ஊடல் இருக்கலாம் அப்போதைக்கு அப்போது பேசி தீர்த்து கொள்ளவேண்டும் பதவிக்காக பணத்திற்காக எவன் எவன் காலிலோ விழுகிறாய் உன் வாழ்க்கையின் இறுதி வரை வரபோகும் துணைக்கு கொஞ்சம் இறங்கி வந்தால் என்ன என் நிதிமன்றம் போகும் வரை வளர விட்டாய் ...

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 3 года назад +1

    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 3 года назад +37

    இவ இல்லனா பொண்ணா இல்லை
    அவளோ வர விருப்பம் இல்லைன்னா அப்புறம் எதற்கு bro இவ்வளவு காத்திருப்பு

  • @AShokvetry
    @AShokvetry 3 года назад +79

    கடவுள் உன்னை காப்பாற்றி உள்ளார் அதை உணராமல் மீண்டும் நீ யே மாட்டிக்கோள்ளாதே

    • @r.nagarajnagu2973
      @r.nagarajnagu2973 3 года назад +2

      😂😂😂😂😂😂

    • @shubhivijishubhiviji8486
      @shubhivijishubhiviji8486 3 года назад

      Ama ..entha mari oru husband erupagala...antha lady character mosamnu thwriuthu..apuram yeapadi yeathuka mudium..,so evar meyla yeatho prbm eruku pola

  • @Fizonidea
    @Fizonidea 3 года назад +20

    என்னது நடிகர்களா.... இவர்களை பார்த்த மாதிரியே இல்லையே. 🤔

  • @suganyabasker4703
    @suganyabasker4703 3 года назад +8

    Polimer உங்க பின்னணி இசை அருமை அந்த நியூஸ் விட நீங்க தர பில்டப் இருக்கே

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 3 года назад +4

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்

  • @thefreebirds2583
    @thefreebirds2583 3 года назад +164

    அட அது அவங்க சொந்த வாழ்க்கை இது ஏன் பொதுமக்களுக்கு

  • @selvarajannatarajan8373
    @selvarajannatarajan8373 3 года назад +6

    ஏம்மா, இது தான் நல்ல வாய்ப்பு, வந்து அவன்ட இருக்கிற மிச்சம் மீதியையும் புடுங்கீட்டு போம்மா

  • @am_vj3949
    @am_vj3949 3 года назад +6

    கெஞ்சி பாத்த அழுது பாத்த செத்துருவனு சொன்ன..... அதுக்கு அப்புறம் புரிஞ்சது நம்ம மேல காதல் இல்லாதவரை கட்டாய படுத்தி யான் நம்ம வச்சிக்கனும் ஒரு நாள் என்ட அவன் எப்படி அழுதான் னு நினைப்பது அது போதும்..... நான் உண்மையா நேசித்தர்க்கு 💔😭

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 3 года назад +2

      Kavalapadaathinga bro unga varungaala manaiviya kaathalichi happyaa vaazhunga bro ithuvum kadanthu pogum.happy new year pa💐💐💐

    • @am_vj3949
      @am_vj3949 3 года назад

      @@virginiekichenaradj2589 happy new year bro.... 🤝🌹எனக்கு கல்யாணத்துக்கு விருப்பம் இல்லை நண்பா ஏற்க்கணே காயம்பட்டாச்சி இன்னோரு கல்யாணம் பண்ணி இந்த பெண்ணையும் கஷ்ட்டபடுத்தனும்மா.... என் வீட்டில் மூணுவருசம் தான் அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கோ இல்லைனா மூணுவருசம் கலிச்சி செத்துருனு சொல்லிட்டாங்க பாக்கலாம் நானே பாலிமர் ல வந்தாலும் வருவேன்..... 🤝🤷‍♂️

    • @Yazhini111
      @Yazhini111 3 года назад +1

      @@am_vj3949 அப்டிலாம் சொல்லாதீங்க காலம் மாற மாற காயம் ஆறலேன்னாலும் கொஞ்சம் குறையும் dont worry brother

    • @am_vj3949
      @am_vj3949 3 года назад

      @@Yazhini111 waiting sister 🤝💔

    • @Yazhini111
      @Yazhini111 3 года назад +1

      @@am_vj3949 🤝குட் bro

  • @kalaimathi3825
    @kalaimathi3825 3 года назад +3

    Abi saravanan super brother correct ah sonnanga semma 👍👍👍👍

  • @am_vj3949
    @am_vj3949 3 года назад +3

    இந்த பொண்ங்க அவங்க காதலிக்கிறார்கள் என்றாள் நாம் அவங்களை ஏத்துக்கனும் ஆனால் நீ தான் வேணும்னு சொன்னா இவுங்க நம்மளை எந்த அளவுக்கு கஷ்ட்டப்படுத்துனும்மோ பண்ணுவாங்க... அவளுக்கு வேலையை விட்டு வீட்டை விட்டு.... கடைசில அவள் என்னை விட்டு போய்ட்டா .... 😔💔 நான் முட்டாளாக இருந்தது தான் தப்பு 🤬

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 3 года назад +3

      Namma vaazhkayil ninaichi kuda paarkaatha sila vizhiyangal nadanthu konduthaan irukirathu athayum thaandi namma vaazhkayil vetrinadaipottu vaazha nammai naam pakuvapaduthika vendum appothuthaan vetri nadai poda mudiyum bro dont feel past is past inimel varum nalla tharunangalai mattum ninaikavum pls .road la vasikum vayasaanavargaluku saapaadu vaanghi kodunga bro avanga aasirvaatham ungala nalla meravaikum .happy new year vro💐💐💐💐💐

  • @atturmanidriver3924
    @atturmanidriver3924 3 года назад +18

    தலைவரே எனக்கு அதே நிலைமை தான் என் மனைவி என்னிடம் இருந்து பிரிந்து சென்று பதினொரு வருடம் ஆகிறது 2010 காதல் திருமணம் செய்தேன் இரண்டு வருடம் நன்றாக இருந்தால் மூன்றாவது வருடம் கசக்கத் தோன்றியது பிரிந்து சென்றுவிட்டாள் நான் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை மனது மிகவும் வேதனையுடன் இருக்கிறேன்

    • @sathishKumar-zc7pr
      @sathishKumar-zc7pr 3 года назад +10

      ஏன் உங்கள் வாழ்க்கையை தொலைக்கிறீர்கள் நீங்கள் வேறு திருமணம் செய்து வாழ வேண்டும்.

    • @sentamiltamil5727
      @sentamiltamil5727 3 года назад +1

      Kandipa varuvanga anna

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 3 года назад +1

      Ungaluku innoru thirumanam kandipaa pannikonga bro avangaluku ethiraa neenga nallaa vaaznthu kaattanum bro manasa thalaravidaathinga naatkalai kadathaamal life la nalla oru pennudan thirumanam seithu santhoshamaa vaazhunga bro .happy new year bro💐💐💐

    • @lathasuresh4606
      @lathasuresh4606 3 года назад +1

      உண்மை அன்புக்கு எப்போதுமே சக்தி உண்டு
      ஏன் என்றால் உண்மையே
      கடவுள்

  • @Thamizhpiriyan
    @Thamizhpiriyan 3 года назад +1

    ஏன்டி உங்களுக்கு உண்மையான அன்பு புரியவே மாட்டேன்து..

  • @SHREEBPL
    @SHREEBPL 3 года назад +29

    திருமணமே நடக்கலை னா..
    எப்படி, எந்த ஆதாரங்களின். அடிப்படையில் குடும்பநல நீதிமன்றம் வழக்கை ஏற்றுக்கொண்டது..? 🤔

    • @PJMKumar
      @PJMKumar 3 года назад +1

      கல்யாணம் ஆகாமல் குழந்தை பெற்றால் .....
      கல்யாணம் ஆகவில்லை ஆனால் ஒரே வீட்டில் வசித்தால்

    • @SHREEBPL
      @SHREEBPL 3 года назад +6

      @@PJMKumar
      'Living Togather' முறையில் வாழ்பவர்கள் தங்களுக்குள்ளான பிரச்சனைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட முடியாது../குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்று சட்டப்பூர்வ/நீதிமன்ற அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளிவந்ததாக எனக்கு ஞாபகம்.. 🙄

  • @pandeeswari2242
    @pandeeswari2242 3 года назад +21

    குழப்பம் விளைவிக்கும் சமுதாயத்தையும் தாண்டிய அன்போ சகிப்புத்தன்மையோ விட்டுக்கொடுக்கும் குணமிருப்பவர்கள் மட்டுமே இனறு இல்லறத்தில் இருக்கிறார்கள்.

  • @diphidinesh8057
    @diphidinesh8057 3 года назад

    2:22 💯 correct.

  • @sivasakthi4650
    @sivasakthi4650 3 года назад +18

    Life kaga than career, career kaga life illa... She will realize later ...

  • @arularul3352
    @arularul3352 3 года назад +5

    ஆசை அறுபது நாள்.....மோகம்....39நாள்

  • @rajahkrishnan8862
    @rajahkrishnan8862 3 года назад +7

    அதிதி! அதீதம்!!

  • @ra_yogi
    @ra_yogi 3 года назад +20

    இது எல்லாம் ஒரு செய்தி யா இங்க பொது வாழ்கை யே கேள்விக் குறியாக உள்ளது

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct 3 года назад +15

    Idhulam oru news media vala nadu romba kettu poi kadakudhu

  • @mathubalamathubala4698
    @mathubalamathubala4698 3 года назад

    Kandippa ongala thedii Antha ponnu varuvaga 👍

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 3 года назад +2

    Bribe 🤑🤑🤑 is equal to theft and begging 👮
    லஞ்சம் 🤑🤑🤑 திருட்டுக்கு சமம், லஞ்சம் 🤑 பிச்சை எடுப்பதற்கு சமம் 👮Bribe 🤑🤑🤑 is equal to theft and begging 👮
    லஞ்சம் 🤑🤑🤑 திருட்டுக்கு சமம், லஞ்சம் 🤑 பிச்சை எடுப்பதற்கு சமம் 👮Bribe 🤑🤑🤑 is equal to theft and begging 👮
    லஞ்சம் 🤑🤑🤑 திருட்டுக்கு சமம், லஞ்சம் 🤑 பிச்சை எடுப்பதற்கு சமம் 👮Bribe 🤑🤑🤑 is equal to theft and begging 👮
    லஞ்சம் 🤑🤑🤑 திருட்டுக்கு சமம், லஞ்சம் 🤑 பிச்சை எடுப்பதற்கு சமம் 👮Bribe 🤑🤑🤑 is equal to theft and begging 👮
    லஞ்சம் 🤑🤑🤑 திருட்டுக்கு சமம், லஞ்சம் 🤑 பிச்சை எடுப்பதற்கு சமம் 👮Bribe 🤑🤑🤑 is equal to theft and begging 👮
    லஞ்சம் 🤑🤑🤑 திருட்டுக்கு சமம், லஞ்சம் 🤑 பிச்சை எடுப்பதற்கு சமம் 👮

  • @rafiasultana4109
    @rafiasultana4109 3 года назад +2

    Good hubby 👏👏

  • @sundarraj-tv2qs
    @sundarraj-tv2qs 3 года назад +3

    Naanga ellam orey college orey pass out student pavam Saravanan Vera nalla ponna parthu marriage pannika Saravana

  • @nandakumar4137
    @nandakumar4137 3 года назад +7

    Then y he came to Court , In order to waste their Time ??

  • @uthramm2024
    @uthramm2024 3 года назад +4

    Unmaiya na anbugu enka mathibu ellayea 😭

  • @crabbiespinkyvlogs7397
    @crabbiespinkyvlogs7397 3 года назад

    Correctah choose பண்ணுங்க

  • @ரிஷிகுமார்நா
    @ரிஷிகுமார்நா 3 года назад +8

    வேணாம்னு முடிவு பண்ணிட்டா தான் பெண் இல்லைனு கூட சொல்வாங்க..🤦🏿

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 3 года назад +13

    நாட்டுக்கு ரொம்ப முக்கியம்

  • @meenatchisundaram7687
    @meenatchisundaram7687 3 года назад +16

    பஞ்சறான டயர் வச்சுகிட்டு ரோம்ப தூரம் பயணிக்க முடியாது.....புரிஞ்சுச்சுன போயிருக்க மாட்டாங்க. Freeya vittu நடக்குற வேலய பாருங்க.....

  • @gomathiprabu3959
    @gomathiprabu3959 3 года назад

    Yarium kadayepatuthe kadhal varvige mudiyathu, curret super bro

  • @dhanamk5453
    @dhanamk5453 3 года назад +8

    வேண்டாமனா அப்பரம் எதுக்கு வழக்கு போட்ட

  • @magilpvtltd8442
    @magilpvtltd8442 3 года назад

    Why this news in public ..for this your channel!?

  • @chanthini5408
    @chanthini5408 3 года назад +1

    No abi அவ வேண்டாம்.

  • @senthilk600
    @senthilk600 3 года назад +4

    அவளுக்கும் புது பட வாய்ப்பு இல்லை.. வந்துருவா..

  • @soundbeat8913
    @soundbeat8913 3 года назад

    Money irruntha matum than ponnuga life long irrupalunga 🤭🤭🤭🤭

  • @nilakannan7006
    @nilakannan7006 3 года назад

    Enakum than case 5years nadakuthu but entha sattam enaum en husband kuda senthu vala sonna nalla erukum

  • @thangamani6238
    @thangamani6238 3 года назад +8

    சினிமா கார ங்களுக்கு ஒரு கோர்ட் வேணும் போல... வரமாட்டாள் அவளுக்கு கள்ள தொடர்பு இருக்கும்....

  • @krishnavenib2944
    @krishnavenib2944 3 года назад +4

    Nalla husband kidaikiradhu dhan first success.

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 года назад +2

    உனக்கு எட்டாம் வகுப்பு அறிவு வந்து விட்டது னு சந்தோஷப்படு

  • @lllluin
    @lllluin 3 года назад

    நல்ல குடும்ப பொண்ண பார்த்து கல்யாணம் பன்னு

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 3 года назад +1

    Bribe 🤑🤑🤑 is equal to theft and begging 👮
    லஞ்சம் 🤑🤑🤑 திருட்டுக்கு சமம், லஞ்சம் 🤑 பிச்சை எடுப்பதற்கு சமம் 👮Bribe 🤑🤑🤑 is equal to theft and begging 👮
    லஞ்சம் 🤑🤑🤑 திருட்டுக்கு சமம், லஞ்சம் 🤑 பிச்சை எடுப்பதற்கு சமம் 👮Bribe 🤑🤑🤑 is equal to theft and begging 👮
    லஞ்சம் 🤑🤑🤑 திருட்டுக்கு சமம், லஞ்சம் 🤑 பிச்சை எடுப்பதற்கு சமம் 👮Bribe 🤑🤑🤑 is equal to theft and begging 👮
    லஞ்சம் 🤑🤑🤑 திருட்டுக்கு சமம், லஞ்சம் 🤑 பிச்சை எடுப்பதற்கு சமம் 👮

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 3 года назад +2

    குடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுககுடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுககுடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுககுடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுககுடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுக

  • @ilovemydaddy8185
    @ilovemydaddy8185 3 года назад

    Muthalla life than ma mukkiyam Padam nadikkuthu mukkiyame illa

  • @vijaysurya3103
    @vijaysurya3103 3 года назад +1

    Intha concept aah padamavey edukkalam pola

  • @megalasmiley87
    @megalasmiley87 3 года назад

    Unga lawer yarunnu sollunga pls

  • @NJ36971
    @NJ36971 3 года назад +2

    Ivanga yaru ...

  • @vegadagave3499
    @vegadagave3499 3 года назад +5

    என்னடா பன்றிங்க கேட்டா ஆக்ட்டர் என்றிங்க,,,🤦🤦🤦

  • @riyazurrahman1430
    @riyazurrahman1430 3 года назад +1

    Ponnuga ellam epuditha bhaaa😂😅

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046 3 года назад

    Epadi konjikara pathiya .Ana ipa venda nu sollara nadigai namba kudathu

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 3 года назад +2

    Olu olu olu olu olu 💦💦💦💦💦

  • @muthuganesh5405
    @muthuganesh5405 3 года назад

    Oh solriya mama oohum solriya mama patuku vakalathu vaingana pengal engaye

  • @sreeveeravel6390
    @sreeveeravel6390 3 года назад +2

    நடிகரின் தொல்லை முடியல 😠😡

  • @dii4555
    @dii4555 3 года назад

    Indha maari ambalinga perundhanmaya irukrathalathan pala per thayirama matha aan nanbargalodu ol othu kondu thirigiraargal

  • @jesmijegathees4365
    @jesmijegathees4365 3 года назад

    Ethukku ipdi aduthavanga personal life la poreenga..

  • @powerofkingdom4082
    @powerofkingdom4082 3 года назад

    En nelama ithan wife pirinj 4 years ach ..same situation frend and family seri illa

  • @mahadevan9824
    @mahadevan9824 3 года назад +8

    Varavenada vidu ava vera evanayo pathrhpa

  • @venkat-yx1ps
    @venkat-yx1ps 3 года назад +1

    Thambi varamaatangappa, ungalukku vaai konjam thikkudhunnu vittutu poirupanga,, ne Vera oru ponnu paathu kalyanam pannikkopa,,,, chalakudi, trissur, ernakulam poitu, Vera oru Menon pathu kalyanam panni, aagavendiyadhai paruppa!!!! Adhukulla aadi maasam vandhurapogudhu

  • @arunkumarrajendran3151
    @arunkumarrajendran3151 3 года назад +6

    Better search for new life ji ....nalla ponna paathu kalyanam panunga ji ... we don't know what's the problem between you both ....force panitu vaazha mudiyaathu ....

  • @basanthi1422
    @basanthi1422 3 года назад +15

    பெண்களிடம்.( 90%).. " உண்மை " ரொம்ப கம்மி

    • @priyalovelycollection
      @priyalovelycollection 3 года назад +1

      ஒரு சிலர் என்று சொல்லுங்கள்.. பெண்கள் உண்மையானவர்கள்

    • @basanthi1422
      @basanthi1422 3 года назад

      @@priyalovelycollection my comment just been edited... Upon your kindly request!

  • @malathinagappan4039
    @malathinagappan4039 3 года назад

    Spr husband .vitutu poidama irunthare

  • @banupriya-eb3ex
    @banupriya-eb3ex 3 года назад

    Wait pannama appo aye case potu asinga paduthura

  • @shrinivasu5905
    @shrinivasu5905 3 года назад

    Yar evunka. Nan parthathe you lla. Idhu voru news ah. Idhu avunga personal

  • @shing_chan
    @shing_chan 3 года назад +1

    Ithunga yaarunu tberiyala 😂🤣
    Ethachu content illanu kaga ithula podringala da

  • @gvbalajee
    @gvbalajee 3 года назад +3

    This is all known not new or shocking, very known 60+30=90 days all these is known

  • @elakielaki5661
    @elakielaki5661 3 года назад

    Aduthavaganga lifeah news poturadhu first thappu

  • @vigneshsoundarajan819
    @vigneshsoundarajan819 3 года назад

    Ithellam our news chai

  • @pavialex4522
    @pavialex4522 3 года назад

    Aama natuku romba mukkiyama news

  • @venkat-yx1ps
    @venkat-yx1ps 3 года назад

    Enga oorlakooda idhupola neraya Jodi irukanga.... Idhellam oru news.... Ivanga ellam Enna Nelson Mandela parambaraya?

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 3 года назад +1

    Abhi Saravanan is right,..he cannot force,.. because supreme court has clearly said that a wife is not husbands property, if the partner (a legally wedded wife or husband ) refuses to live with the partner, it can go only as a civil case to a hon.court and serve as a possible ground for divorce, so that the husband and wife and go their own way and choose to life their life as they want. In this case this lady does not join her husband,.the husband cannot force anything but just file for a divorce in q family court and get the order upon the merits of the case.

  • @jobs_vjjg
    @jobs_vjjg 3 года назад

    Used and through

  • @naveen0856
    @naveen0856 3 года назад +3

    சட்டுபுட்டுனு போட்டு தள்ளுங்க

  • @pushparajethiraj6439
    @pushparajethiraj6439 3 года назад

    Appo matter

  • @gopi646
    @gopi646 3 года назад

    Ivan avala asinga padutha press meet kodukkura mathiri iruku 🤔

  • @arunasharma795
    @arunasharma795 3 года назад +1

    Marriage ivargalukku vilaiyaatu

  • @tskumar111
    @tskumar111 3 года назад +5

    Indha moonjigala paatha they illa...

  • @imaiyak7545
    @imaiyak7545 3 года назад

    Ippolam marriage panradhum adutha masame divorce vangarathum nu sagajam agiduchu. Ivanga ellam edhuku marriage pannikanum.

  • @1212127262
    @1212127262 3 года назад

    Ethu ellam oru news da pe oilimer

  • @sangeethasathish6760
    @sangeethasathish6760 3 года назад

    கொஞ்சம் அழகா இருந்தாளுக நாய் மாதிரி அலைய விடுவாளுக பா பணக்காரன் எவனையாவது் புடுச்சுருப்பாளுக

  • @riyazurrahman1430
    @riyazurrahman1430 3 года назад

    Paithiyum bhaaa tha paiyan😒🥴

  • @Kumar-um2gz
    @Kumar-um2gz 3 года назад

    Malyal need moneyyy knw truth sham they do frst night phys leav wtf sham wat cultur

  • @SathishKumar-zo3ls
    @SathishKumar-zo3ls 3 года назад

    Simply waste

  • @nive31
    @nive31 2 года назад

    Why is changing her name often dis clearly means she is fraud

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 3 года назад +1

    Less population more benefits
    Less population more benefits
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை
    Less population more benefits
    Less population more benefits
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை
    Less population more benefits
    Less population more benefits
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை
    Less population more benefits
    Less population more benefits
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை

  • @deepanraj538
    @deepanraj538 3 года назад +2

    சாயம் படம் hero

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 3 года назад +1

    🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @abinayarejanee7613
    @abinayarejanee7613 3 года назад

    Pombalainga puthiye ithuthano bis star aaganum enkira aasayil purushanai kalatti vitturanga

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046 3 года назад

    Sela naigal Sela theru naigal kuda sendha kuda vandha nai ah thaniya vitutu sela theru naigal odi poirum aparam therumbi varum

  • @vedhaiboss4626
    @vedhaiboss4626 3 года назад

    Nalla yennam kondavar

  • @rajang9349
    @rajang9349 3 года назад

    Antha thondu mundai enimayum unnakum theyvaiya thambi

  • @newtrend54
    @newtrend54 3 года назад

    Waste lst cpl

  • @prabun7162
    @prabun7162 3 года назад +4

    Adei Ava vera yarayachum parthirupa, valndhuruppa da. Vidu 🤮

  • @RJ-84-24
    @RJ-84-24 3 года назад

    Pona pora. Oorla ponnungala ila. Anbai purinjikathavanga kita anbu katrathu time waste

  • @cmgaming501
    @cmgaming501 3 года назад +2

    1st views