கவுண்டர், தேவர் படமெல்லாம் காவியம் Pa Ranjith எடுத்தா சாதி படமா! - Detailed Discussion on Thangalaan
HTML-код
- Опубликовано: 2 дек 2024
- #ssbuzz #thangalaan #vikram #paranjith #kollywood #gvprakash #thangalaantrailer #trailerreaction
=====================================
MadRabbit is an Indian audio wearables brand dedicated to enhancing the experience of the Indian tech-savvy consumers. We're on a mission to elevate the way people enjoy sound with our products tailored to the unique needs of consumers.
Website : madrabbit.in/c...
FREE Shipping across India
=====================================
Subscribe to @SSBuzzEntertainment Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Buzz For Exclusive Updates
SS Buzz Channel, A Brand New Initiative From SS Music, Formerly Known As "Southern Spice Music Channel", An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
Business Associate: Legendary Network Pvt Ltd
𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
You can also follow us at
Facebook : www.facebook.c...
Instagram : / ss_buzz_official
X (Twitter) : / ssbuzz_official
WhatsApp Channel : whatsapp.com/c...
Pa Ranjith🎉🎉🎉🎉 hatsoff
அற்புதமான பேச்சு அண்ணா 👌🏽🥰🥰செம்ம அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 🎉💐
உலகநாயகன் விக்ரம், கமல் இல்லை, ஏனென்றால் நடிப்பில் கமலை தூக்கி சாப்பிட்டுவிட்டார் சீயான் விக்ரம், இதுபோன்ற பிரமிப்பை பார்த்ததில்லை ஆகச்சிறந்த படைப்பு தமிழ் சினிமா அடுத்த நகர்வு தங்களான், தமிழ் மக்கள் பெருமைகொள்ளும் படமாக உள்ளது வாழ்த்துக்கள் மிக சிறந்த இயக்குனர் ப.ரஞ்சித்,உலகநாயகன் விக்ரம், மியூசிக் சூப்பர்ஸ்டார் ஜிவி பிரகாஷ்,தயாரிப்பு மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் from Ksa
Kaamahasan nothing infront of Real Actor Chiyan 😂.
பா. ரஞ்சித் மாஸ் 💐👍
❤பா.ரஜ்ஜித்துக்கு..முன்...ரஜ்ஜித்துக்கு.பின்..உலக.சினிமா❤
எனக்கு மிகவும் பிடித்த ஜர்ணலிஸ்ட் விஷன் ❤❤❤❤❤❤❤❤❤
சிறப்பான(பேட்டி) சம்பவம் 🔥🔥🔥🔥🔥
Thangalaan 🥵🔥 Pa Ranjith Anna❤ GV Prakash Kumar Anna Background Score 🥵🔥
மரண மாஸ் கேள்வி பட்டு இருக்கேன் ஆனா இப்ப தான் நேரடியா பார்க்கிறேன் 👌👌👌
Waiting thangalan
இந்தத் திரைப்படத்துக்கு கண்டிப்பா சியான் விக்ரம் சாருடைய உழைப்புக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் கஷ்டப்பட்டு உயிரை கொடுத்த நடிக்கிற சீயான் விக்ரம் சாருக்கு தாராளமா 100 கோடி 200 கோடி சம்பளம் கொடுக்கலாம் 💯💯💯💯💯💯💯💯💯💯🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
அண்ணே நீங்க ரொம்ப கரெக்டா சொல்றீங்களே அதான் உண்மை, இத்தனை வருடங்களாக ஜாதி படமா எடுத்த டைரக்டர்களுக்கு வலிக்குது, நம்மள விட ஒரு ஒரு டைரக்டர் வந்து என்றும் பேசப்படாத ஒரு ஒரு குளத்தை வந்து படமாக்கிய ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Vishan you are Rocking ❤❤
Correct na ippothan yosichu pakuren 80s and 90s movies 70% community based and community wised movies than eduthirukanga
24:18 chiyaan 💪
தங்கலனின் டிரெய்லர் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது மற்றும் பார்வையாளர்கள் இதுவரை பார்த்ததை விஞ்சும் தனித்துவமான கதையை வழங்குகிறது,,.uae
PA Ranjith forever 👏🏽
Great Director Pa.Ranjith,
I Like Pa. Ranjith Anna Movie Madras 👍All Time My Favorite Movie And Kabali Best Madras And Sarpattaparabarai 👍👌❤️🔥👑❤️🔥Even Kaalaa Also👌👍🙏
Super explanation Bro, correct understanding of social reality 🎉🎉🎉🎉🎉❤❤❤
❤Varun Anna And Paari Anna Videos Pathutu Vishan Anna Va Avaroda Antha Thelivana Pechu I Liked It And Liked Him Super...... Anna🙏👍👌❤️
உலக சினிமாவை திசைமாற்றி தரமான இயக்குநர் ரஞ்சித். நடிப்பின் இலக்கணம் அறிந்த மீத்திரன் மிக்க நடிகனை அடையாளம் காட்டிய முதல் தர இயக்குநர்.வாழ்க.
Anna Neenga Supera Pesuringa ❤❤❤ Unga Speech Romba Pidikkum
தங்க சுரங்கத்தில் வேலை செய்ய ஒரே மக்களால் முடிந்தது அவர்கள் தமிழர்கள்,,.US தமிழ்
அருமையானா பேச்சு நண்பா
நாயமான கருத்து இதான் இந்த படம் சொல்லுது
புரிதல் இல்லாமல் எடுத்தவர்களும் இப்போது அது தவறு என்பதை உண்ர்வார்கள், - ரஞ்சித்தின் வருகைக்கு பிறகு!
Superb interview
Thangalaan 🎉🎉🎉🎉🎉
Unga voice and vaarthai delivery very nice bro❤❤❤❤. Athavida karuthana பேச்சி Woooow
Great intellectual talk Mr.Vis, thank you for your time and service.
😅😅😅😅🤣🤣 29:32 29:34 விஷன் அண்ணா Mass ணா நீ 👌👍🙏😂😂🤣🤣🤣🤣🤣....... 👌👌👌
அந்த அந்த இயக்குனர் தயாரிப்பாளர் அவங்க சமூக கதைகல பண்ணாங்க.. இப்போ அதயே தான் ரஞ்சித்தும் பன்றாரு...
அப்படி யாரும் பண்ணல நண்பா
@@mathiyazhaganv1951pannalaya? Yenna pa solra
Purithal ilama pesurapla viduya....
சாதி பெருமை பேசும் படத்திருக்கும்❌
சாதிய ஒடுக்கமுறை படத்துக்கும்✅ வேறுபாடு உண்டு
avunga gounder devar lifestyle ah tha padama kaatnaga mel jaathi keel jaathi ah potu nasukura mari padam panla athunala thaan medaila eri devar magan padatha pathi mari Selvaraj evlo kadharunalum inum chinna gounder devar magan lam master piece ah iruku 😅 ithula pa.ranjith Madras atta kathi sarpatta parambarai lam Dalit people lifestyle vechu padam edukravan thaan athu thappu ila thangalan um apudi thaan aana avan vanmatha natchathiram nagargiradhu padathula kaatitan ivanukum mari Selvaraj Kum upper caste people mela iruka vayitherichal ah kaata tha padam edukave ula vanthurukanga mari Selvaraj lam dalit people lifestyle related stories pathi matum padam edutha paravala mel jaathi keel jaathi nu padam eduthu avan vanmatha kakuran atha intha Ranjith um produce panran athunala tha jaathi per vechu chinna gounder devar magan lam vanthalum atha apo yarum jaathi padangala parkama elorum poi parthanga ipo Vara pakuranga aana pa.ranjith mari Selvaraj edukra movies lam jaathi padangal nu elathukum therium 😅 ivanuga padam eduthale athu jaathi padangal thaanu elorum expect pana start pantanga
Good interview
உலகநாயகன் கமலை நடிப்பில் சாப்பிட்டுவிட்டார் உலகநாயகன் விக்ரம், உலகநாயகன் விக்ரம் யின் தங்கலான், பாகுபலியின்...முப்பாட்டன்...! இந்தியா திரையுலகமே இந்த படத்தின் வெயீட்டுக்காக. தமிழராக பெருமை கொள்கிறேன்,..USதமிழர்
விஷன் 👍
இந்தப் படத்தை தயாரித்த ஞானவேல் ராஜா அவர்களே நீங்கள் மிகவும் பாவம்
Yes Pa.Ranjith is a natural movie director who makes the narrative as close to real life incidents and does not dilute the reality that is the beauty of Director Pa.Ranjith !! Vison has explained it beautifully here.
Pa. ranjith🔥
Thangalaan is a revolutionary film that advocates for democratisation of India's caste based hierarchical system🎉.🎉🎉
Clear speech ❤
எதிரே இருப்பவரின் முகத்தை உற்றுப் பாருங்கள், அவர் சொல்லும் பதிலைப் பார்க்காதீர்கள் நன்றாக இருக்கிறாரா அவர் உதடுகள் ஈரம் இல்லாமல் உலர்ந்து போயிருந்தன தன் நாவினால் ஈரப் படுத்துகிறார், தயவு செய்து தண்ணீரை பகிர்ந்துகொள்ளுங்கள்,
நல்ல பத்திரிகையாளர் திரு.விஷன்
Best explanation 💙👌
18:52 magical realism
Vazhtthukkal thambi visan
Thunichal mikka ilanjar neengal
Great Mr.Vish, as usual, thank you for your service and and time
Correct
Super brother good speech ❤💐🤝
Jai beem
Very nice discussion
Pa Ranjith 🔥
Vishan one of the best journalist ❤
Chiyaan 💥
Waiting for thangalaan 💥
Nice clever speech 👏👏👏
Ivaru speech ellam romba standard ha irukku
Pa. Ranjith 🎉🎉🎉
Vera level speech🔥🔥🔥 Bro 😎
Super ha sonniga brother 💓💓💓
Super movie .award winning performance
Good explanation
Very well example sir
Pa.ranjith anna ❤
காலா 💥💝🎉
Unga vision sema anna 💙
Basically oru nalla manushanna illadha people's ku support and help pandradhu than nalla gunam
Namma kuda iruka sila pera adimai pandradhu la enna sandhosham iruku
அண்ணா உங்கள் படம் வெற்றி படம் அண்ணா ❤❤❤
Bro நீங்க yaa Pandey வா காதரவிட்ட மாதிரி வாங்க
Super brother
Super thalaq
திரைத்துறையில் நல்ல மாற்றம் 🎉
🔥🔥👑💙
Pa ranjith ❤❤❤❤❤❤
Thangalaan 💣💥💥💥
Super sir
Wishing hatsoff
Nice Discussion. ...❤❤❤
ரஞ்சித் மிக சிறந்த டைரக்டர் படம் சூப்பரா இருக்கும் வாழ்த்துக்கள் ❤
Good discussion.
Tanggalan:
GV Prakash
Chiyan Vikram
Pa.Ranjith
🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤
💙
ரஞ்சித் பற்றி கன்னியாகுமரி காரன் correct சொல்லி இருக்கிறார்
🎉🎉🎉வாழ்த்துக்கள் ரஞ்சித் 🎉🎉🎉
❤
Super Annan
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
anna correct ah sonninga,
Intercaste marriage pandravangaluku mattum than government job nu cm pm announcement kodukattume appo ellarum community pinnadi nikamatamga
Super anna
👍
Pa ranjith 🎉
🔥சூப்பர் அண்ணா 🔥
🎉👍👀💛
👌
🎉🎉🎉❤❤❤❤
Anna vera leval❤
Bro verum Ranjith nu sollaatheenga. Pa. Ranjith sollunga. Ranjith nu perula oru tharkiri thirigirathu.
enakku ivar pesurathu correct nu thonuthu.oruvati ivara nera pathen
Suppet
💓💓💓💓💓💓💓💓💓💓💓💥🔥🎉
💯💯💯💯💯🔥🔥🔥🔥💯💯💯💯🌹❤️