உங்கள் அன்பிற்காக சிறப்பு ஆபர் // 60,000 முதல் கார்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024

Комментарии • 456

  • @veluvelu6362
    @veluvelu6362 4 месяца назад +68

    வண்டி ஓட்ட மட்டுமே தெரியும், ஆனால் வண்டியை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று தெரியவில்லை, என்னை போன்ற வாடிக்கையாளர்களுக்கு உங்கள் பேச்சு, நாமும் ஒரு நல்ல வண்டி வாங்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. வாழ்த்துக்கள் சகோதரா மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தாலே ஆண்டவன் துணை நிற்பார் 👍🏻🙏

  • @segudeen2639
    @segudeen2639 4 месяца назад +26

    தமிழ் நாட்டிலேயே மிக மிக சிறந்ததொரு ஒரே விலை விற்பனை நிலையம்!!!

  • @KirubairajKirubairaj
    @KirubairajKirubairaj 4 месяца назад +27

    தன்னடக்கமான ஆர்பாட்டமில்லா அமைதியானபேச்சு நேர்மையான குறைவான விலை சூப்பர் ப்ரோ மேலும் முன்னேற வாழ்த்துக்கள்🎉

  • @ramyaanandh7426
    @ramyaanandh7426 4 месяца назад +31

    ஏழைகளின் கனவை நினைவாக்கும் ஒரு நேர்மையான மனிதன் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐

  • @mutthu.periyasamy5506
    @mutthu.periyasamy5506 4 месяца назад +10

    போற்றுவோர் போற்றட்டும
    தூற்றுவோர் தூற்றட்டும்.
    நீங்கள் பேசும் சொற்கள்
    உங்கள் இதயத்திலிருந்து
    வருகிறது.
    இதே வழியில் பயணியுங்கள்
    நீங்கள் மேன்மேலும்
    வளர்வீர்கள்.
    வாழ்க வளத்துடன்.

  • @user-jr8zj1rw9w
    @user-jr8zj1rw9w 3 месяца назад +1

    மிக மிக நல்லவர் நீங்கள் ஏழைகளின் கார் கணவை நிறைவேற்ற வந்தவர் நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ❤

  • @ThiruRamesh-ck5wu
    @ThiruRamesh-ck5wu 4 месяца назад +9

    உங்களுடைய கார் மற்றவர்களுடைய கார் கம்பேனியை விட விலையிளலும் தரத்திலும் சிரப்பாக உள்ளது நான் உங்கள் சேனலை தினமும் பார்க்கிறேன் நன்றி.🙏

  • @sridreamssri1018
    @sridreamssri1018 4 месяца назад +3

    நான் கண்டிப்பாக கார் வாங்குவேன். உங்களின் நியாயமான ரேட் ரொம்ப பிடிச்சிருக்கு. விரைவில் வருகிறேன்.

  • @friendsconfidentlinkorgani7151
    @friendsconfidentlinkorgani7151 3 месяца назад +3

    போற்றுவோர் போற்றட்டும
    தூற்றுவோர் தூற்றட்டும்.
    நீங்கள் பேசும் சொற்கள்
    உங்கள் இதயத்திலிருந்து

  • @krishnanchinnappan4890
    @krishnanchinnappan4890 4 месяца назад +3

    கார் வாங்க வேண்டும் என்பது என் வாழ்நாள் ஆசை ஆனால் என்னால் இதுவரை வாங்க முடியவில்லை உங்கள் வீடியோக்களை பார்த்தவுடன் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது 100%.விரைவில் சந்திப்போம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று.

  • @segudeen2639
    @segudeen2639 4 месяца назад +8

    ஆப்பர் என்பது மாயைத்தோற்றம் என்பதை அழகாக சொல்கிறீர்கள்,இந்த கொள்கையை கடைசிவரை கடைபிடிக்க இறைவன் உங்களுக்கு துணைநிற்பானாக

  • @LakshmanakumarMeenakshi-jz9jo
    @LakshmanakumarMeenakshi-jz9jo 3 месяца назад +2

    ப்ரோ அருமை பத்தொன்பதாம் தேதி ஏப்ரல் அந்த வீடியோல ரொம்ப அருமை வாங்கினால் மட்டும் போதும் வித்தை மட்டும் போதும் நினைக்காமல் அதில் எந்த பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக் கொடுக்கிறேன் சொன்னீங்க இல்ல அந்த வார்த்தைபோதும் அதுல நீங்க ஜெயிச்சுட்டீங்கன்னு அர்த்தம் ப்ரோ சூப்பர் தேங்க்யூ

  • @sathiyanaveen6905
    @sathiyanaveen6905 4 месяца назад +6

    உங்களை பார்க்க நெடுனால் ஆசை அண்ணா கூடிய விரைவில் வருவேன் அண்ணா 💕💕💕💕💕

  • @baskarangovindaswamy4919
    @baskarangovindaswamy4919 Месяц назад

    உங்களை யாரும் நோகடிக்கமுடியாது.கடவுளும் மக்களும்‌உங்கள்பக்கம் தினேஷ்.. வாழ்க வளமுடன் முன்னேறி செல் நானும் உன்னுடன் இருக்கிறேன்....

  • @NelsonNithya
    @NelsonNithya 4 месяца назад +6

    அண்ணே நீங்க பயப்படறது தெரியுது எப்பவும் போல நார்மலா பேசுங்க எங்களுக்கு நீங்க நல்லவண்டி தான் குடுப்பீங்க எங்களுக்கு நம்பிக்கை இருக்கு வாழ்க வளமுடன் அண்ணா🎊🎊

    • @sankarmaha4466
      @sankarmaha4466 4 месяца назад

      வாழ்க வளர்க வளர்க வாழ்க வளர்க

  • @m.kanimozhim.kanimozhi479
    @m.kanimozhim.kanimozhi479 4 месяца назад +2

    பணிவான பேச்சும் கனிவான சொற்களும் உங்கள் தொழில் துறை மேலும் மேலும் சிறப்படைய வாழ்த்துகிறோம் சகோதரா

  • @arunkumaransoundar5041
    @arunkumaransoundar5041 4 месяца назад +6

    நேர்மையான வியாபாரம், நியாயமான விலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤

  • @arunkarthik9195
    @arunkarthik9195 2 месяца назад

    உங்கள் பேச்சு ஓன்றே நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது.வாழ்க வளமுடன்

  • @AlwinRaj-xd8ep
    @AlwinRaj-xd8ep 4 месяца назад +2

    மற்ற கார் டீலர்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணம் பொறாமை நிறைந்த உலகம் நீங்கள் உங்கள் பணியை சிறப்பாக தொடருங்கள் வாழ்த்துக்கள் அண்ணா இறைவன் உங்களுக்கு துணை நிற்பார்

  • @srirammurugesh3864
    @srirammurugesh3864 2 месяца назад

    அருமை சார் சூப்பர் சூப்பர் கண்டிப்பா நான் வருவேன் உங்ககிட்ட தான் கார் வாங்குவேன் அப்ப நேர்மையா இருக்கிறீங்க வாழ்க்கைல மென்மேலும் உயர வாழ்த்துக்கள் உங்கள் தொழில் மென்மேலும் சிறக்க வாழ்க வளமுடன் நன்றி நன்றி பெருமாநல்லூர் முருகேசன்

  • @user-cu7nv5tx9w
    @user-cu7nv5tx9w 4 месяца назад +2

    நேர்மையான வியாபாரம் நியாயமான விலை மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா விரைவில் உங்களிடம் ஒரு வண்டியை வாங்குவேன்

  • @RaviKumar-fx9xf
    @RaviKumar-fx9xf 4 месяца назад +1

    நான் உங்களது வீடியோவை தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன் உங்களது பேச்சாற்றலும் பொறுமையும் பொறுப்புணர்வும் மிக சிறப்பு நான் ஒரு கார் வாங்கினால் அது உங்களிடம் தான் வாங்குவேன்

  • @MohamedJafer-oc8nm
    @MohamedJafer-oc8nm 4 месяца назад +2

    தரமான விலை ....🎉 வாழ்த்துக்கள்...😊😊 எப்போதும் உண்மையாக இருங்கள்...❤

  • @thajudeen1367
    @thajudeen1367 4 месяца назад +4

    ஏழைகளின் கனவை நினைவாக்கும் ஒரு நேர்மையான மனிதன் நீங்கள்

  • @v.samuelimmanuel4074
    @v.samuelimmanuel4074 4 месяца назад +1

    🙏நீங்கள் மிகவும் நேர்மையான மனிதர், நேர்மையாகவும் விலை சொல்லுகிறீர்கள், பொறாமை பிடித்தவர்கள் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள், அதனைக் கண்டு கவலைப்படாமல், உங்கள் வழியில் போய்க்கொண்டே இருங்கள், கடவுள் உங்கள் பக்கம்தான் 👍💐💐💐🦋

  • @traveltowardstruth82
    @traveltowardstruth82 4 месяца назад +3

    வண்டி உங்ககிட்டதான் வாங்கனும். உங்கள் பேச்சில் சத்தியம் உள்ளது . பெரிய உயர்ந்த நிலை அடைய இறைவன் அருள் புரியட்டும். வாழ்த்துக்கள்

  • @selvacofficial
    @selvacofficial 4 месяца назад +9

    நலமாய் இருக்கோம் அண்ணா....வாழ்க வளத்துடன் 0:44

  • @mnizan2803
    @mnizan2803 4 месяца назад +3

    Oruthar pesumothu theriyum oruthar kitta pazhagumpothu theriyum oruthar kuda irunthu paatha theriyum neenga vera ragam brother

  • @Tamilkavithaikuppuraman
    @Tamilkavithaikuppuraman 4 месяца назад +9

    ஒரே விலை விற்க ஒரு தைரியம் வேண்டும்❤❤❤

  • @vaaziz1977
    @vaaziz1977 4 месяца назад +3

    தங்கள் நேர்மையான பண்புக்கு இறைவன் அருள்புரிவானாக💐

  • @velayuthans9570
    @velayuthans9570 4 месяца назад +1

    அண்ணா நமஸ்காரம் உங்கள் நல்ல உள்ளம் உண்மையை சொல்லி நம்மை செய்கிறார்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @ShivqaLife
    @ShivqaLife 4 месяца назад +1

    Sathiyama nenga soldrathu unmatha bro .. en vehicle vangki knja naal aachu then nenga oru smal prblm ah nengalay free ah ratify pannitinga really great bro ba thnks😊

  • @arunabi6643
    @arunabi6643 4 месяца назад +1

    அருமையான பேச்சு. நீங்கள் பேசுவது மட்டுமே நம்பி நாங்கள் வருகிறோம். நீங்கள் கொடுக்கும் வண்டி தரமானதாக தான் இருக்கும் நன்றி மென்மேலும் வளர்க

    • @arunabi6643
      @arunabi6643 4 месяца назад

      வீடியோஸ் அப்டேட் பண்ணுங்க சார்

  • @sikkandarfaaz9835
    @sikkandarfaaz9835 3 месяца назад

    நானும் கார் வாங்கணும்னு எல்லா ஊர்லயும் தேடி இருந்தேன் ஆனா நம்ம திருப்பூர்லயே இது போல் நல்ல மனம் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி

  • @PrithiviRaja
    @PrithiviRaja 4 месяца назад +1

    ரெட் தான் ஆஃபர் நு சொல்றதுக்கு ஒரு தைரியம் வேணும்.. நேர்மை வேண்டும்.. வாழ்க வளமுடன் அண்ணா 🎉😊🎉

  • @reenasmily9516
    @reenasmily9516 4 месяца назад +1

    🙋‍♀️🤝🏻வாழ்த்துகள் தினேஷ்குமார் அவர்களே அருமை அட்டகாசம் தொடரட்டும் வாழ்த்துகள் கடவுள் ஆசீர்வதிக்கட்டும் MAY GOD BLESS YOU 🍫🍫

  • @jayajayavalli4344
    @jayajayavalli4344 4 месяца назад +1

    அண்ணா உங்கள் நேர்மையான பேச்சை கண்டு நான் சப்ஸ்கிரைப் பண்ணி விட்டேன் உங்கள் நேர்மைக்கு வாழ்த்துக்கள் அண்ணா அண்ணா எனக்கும் கார் வாங்க வேண்டும் கார் ஓட்ட தெரியாது அண்ணா கண்டிப்பா ஓட்ட பழகிட்டு உங்களிடம் வந்து கார் வாங்க வருவேன் நான் மதுரை அலங்காநல்லூர் அண்ணா

  • @r.seenivasan2451
    @r.seenivasan2451 4 месяца назад +1

    அண்ணா தங்கள் நல்ல மனதிற்கு தங்கள் மென்மேலும் வளர்ந்து நன்றாக இருக்க வேண்டும் அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா

  • @MohamedRafeek-cb9nz
    @MohamedRafeek-cb9nz 4 месяца назад +2

    மற்றவர்கள் தன்னுடைய சுயநலத்திற்காக ஓடும் போது நீங்கள் மட்டும் தனியாக தெரிகிறிர்கள் ஏன் தெரியுமா உண்மை தன்மை சொல்லி வியாபாரம் செய்கிறிர்.ஒவ்வொருவர்க்கும் மூன்று விஷயங்கள் அமைந்தால் இந்த உலகம் சொர்க்கம் என்று சொல்வார்கள்.1.நல்ல மனைவி,நல்ல மக்கள்.2.உடல் ஆரோக்கியம்,3.நல்ல வாகனம். எனக்கும் ஆசை நல்ல கார் வாங்க கூடிய விரைவில் வருகிறேன்.

  • @arumugakrishnan236
    @arumugakrishnan236 4 месяца назад +1

    தல...சூப்பர்...உங்களிடத்தில் நல்ல விலையில் கார்கள் இருக்கிறது......

  • @ivankavin5505
    @ivankavin5505 4 месяца назад +1

    இப்பவும் சொல்றேன் அண்ணா கார் எடுத்தா அது உங்க கிட்ட மட்டும் தான் ❤🎉😊

  • @stanisr7355
    @stanisr7355 4 месяца назад +1

    வாழ்த்துகள்.
    தொடரட்டும் உங்கள் மனம் விரும்பிய பணி.
    விருப்போடு தொடர்ந்து செய்க.

  • @velavanbhandhavi5180
    @velavanbhandhavi5180 4 месяца назад +3

    உங்கள் தொழில் செய்யும் விதம் அருமை

  • @lingamkumarr30
    @lingamkumarr30 4 месяца назад +1

    Your true speech especially who can afford the money and expect return for their money spent for buying a low priced car are prevalent and dominate mostly in used car sales market. That is why lot of dealers and video channels are being multiplied day by day. Never disheartened by those comments Mr.Kumar. They fall in the segment of buying high-priced as well as more quality cars than low priced cars (but low priced are worth qualitative for the price you fixed). Keep going and don't get demotivated by those comments. Your ture intention apparently seen from your speech. I have maruti zen falls under 1lakh category . If I am to exchange with another car I will surely approach you. All the best for your success in your business with service oriented aspect.

  • @user-lg8yv2fi3o
    @user-lg8yv2fi3o 4 месяца назад +1

    வணக்கம் சகோ அருமை வாழ்க வாழ்த்துக்கள் சாதரண எளிய மக்களும் கனவு நினைவாக சிறந்த இடம்
    நன்றி சகோ❤ தமிழன் குவைத் 😊

  • @satheshc7359
    @satheshc7359 4 месяца назад +1

    சூப்பர் போஸ் சமையல் பண்றீங்க நான் கண்டிப்பா உங்ககிட்ட தான் வாங்கனும் 1:42

  • @MubarakAli-op3se
    @MubarakAli-op3se 4 месяца назад +2

    ஆஹா ஆஹா, அற்புதம், எங்களைப்போன்ற, நடுத்தர மக்களுக்கு சிறப்பான அறிவுரை. வாழ்த்துக்கள்.

  • @loganathanr5942
    @loganathanr5942 4 месяца назад +1

    Super Anna ❤ congratulations.... நல்ல தரமான கார் வீடியோ பன்னுங்க....உண்மைய சொல்லி விற்பனை பன்னுங்க.... யாரும் கைவிட மாட்டாங்க... நானும்....

  • @SathishKumar-os4om
    @SathishKumar-os4om 4 месяца назад +1

    Anna unga anbana pachuku valthukal Anna naan seekirama vanthu unga kita than vandi vaanguven Anna romba romba nanri na....

  • @subiramani7573
    @subiramani7573 4 месяца назад +1

    ஏழைகளின் கனவு உங்களால் நிஜமாகும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @Ar5455-f2n
    @Ar5455-f2n 4 месяца назад +1

    Vungal peachu arumai nermài athudhan vungal video vin vettri ..supera neramaiya pesuringa ..all the best for your success...keep on rocking anna ..❤❤❤

  • @annaraja8675
    @annaraja8675 4 месяца назад

    உங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணே

  • @hussainj4811
    @hussainj4811 4 месяца назад

    நியாயமான விலை அன்பான வார்த்தை கடவுள் இருக்காரு உங்களிடம் மீண்டும் வளர வாழ்த்துகிறேன் 🙏🤲💐

  • @arivalagansanthanam3688
    @arivalagansanthanam3688 4 месяца назад +2

    அன்புச் சகோதரருக்கு வாழ்த்துக்கள் மதுரை

  • @NelsonNithya
    @NelsonNithya 4 месяца назад +2

    நீங்க மொத வீடியோ போடும் போதே நான் உங்க சப்ஸ்க்ரைபர் அண்ணா 🎉🎉

  • @romeo8788
    @romeo8788 3 месяца назад

    எனது ஊர் காரைக்குடி..... நான் எளிதில் எந்த ஒரு RUclips channel லையும் பதிவு செய்ய மாட்டேன்... உங்கள் channel லை பார்த்தேன்... பதிவு செய்தேன்... 😊 உங்கள் நேர்மையும், உண்மையும் உங்களை உயர்த்தும்...!.... விரைவில்.. நானும் உங்களிடம் கார் வாங்குவேன்....❤

  • @johnvinzz-tq1yi
    @johnvinzz-tq1yi 2 месяца назад

    Anna 7+1 seaters car low budget update pannuga
    1.innova
    2.scorpio
    3.xylo
    4.ertiga
    5.ecco
    6.bolero

  • @maniarts4340
    @maniarts4340 3 месяца назад +1

    வணக்கம் அண்ணா.. நான் வாடகை கார் acting driver work பண்றேன்.. நான் சொந்த கார் ஒட்டனும்னு ஆசை... தங்களது பதிவு.. உடனே வண்டி எடுக்க வேண்டும் என முடிவெடுக்க வைக்கிறது... Mostly 2 மாசதுக்குள்ள வருவேண்ணா... உதவி பண்ணுங்க... I like your mode of Expression ... ❤

  • @ramachandranjegan280
    @ramachandranjegan280 4 месяца назад

    அண்ணா வணக்கம் நான் தங்களது பதிவினை தங்களது முதல் வீடியோவில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் நடுத்தர மக்களுக்கு கார் வாங்கும் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் தாங்கள் துவங்கியுள்ள இந்த சேனலுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் நான் கண்டிப்பாக தங்களிடம் ஒரு கார் வாங்க வேண்டும் 2007 ஹோண்டா சிட்டி என்னுடைய நீண்ட நாள் கனவு வாகனம் நான் கண்டிப்பாக உங்களிடம் தான் கார் வாங்குவேன் இப்போது உள்ளது போல எப்பொழுதும் எங்களது ஆதரவும் அன்பும் என்றும் இருக்கும் கோவை ஆர் ஜே

  • @90s_Nanban
    @90s_Nanban 3 месяца назад

    அண்ணா.. சாதாரண பாமர மக்களும் கூட கார் வாங்க முடியும் என்பது உங்களை பார்த்து நம்பிக்கை வந்தது🎉🎉🎉

  • @kanagarajj.k6080
    @kanagarajj.k6080 Месяц назад

    Bro வாழ்த்துக்கள் 2015 மேல் உள்ள மாடல் இருந்தால் மாருதி கார் veido போடவும் வாழ்க வளமுடன்.

  • @nisshaabu
    @nisshaabu 2 месяца назад

    Bro நீங்க நடை முறை தான் சொன்னீர்கள் அதற்கு ஏன் மன்னிப்பு 😊 தெளிவான விளக்கம் ப்ரோ👌👏🤝💐👍

  • @sivaloga3055
    @sivaloga3055 4 месяца назад +1

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @kadharbashabasha2884
    @kadharbashabasha2884 4 месяца назад +1

    Good We believe that you r Good Marketing person

  • @ChithraRamanmultichannel
    @ChithraRamanmultichannel 4 месяца назад +1

    We also planned to buy car...I seen so many videos in RUclips... Without negotiation video is only in your channel from i seen videos... Congratulations 🎉🎉🎉

  • @GaneshGanesh-d6k
    @GaneshGanesh-d6k 4 месяца назад +1

    Super bro 🔥🔥🔥 Dindigul k. Ganesh 🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉

  • @subhashree.g.k.4172
    @subhashree.g.k.4172 4 месяца назад +1

    வணக்கம் அண்ணா, வீடியோ சூப்பர். மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள். ஃபியட் புண்டோ டீசல், மற்றும் வோக்ஸ்வேகன் போலோ டீசல் கார்கள் இருந்தால் வீடியோக்கள் போடுங்கள்👍👍👍🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻

  • @ShivqaLife
    @ShivqaLife 4 месяца назад

    Really your great brother.... Kandipa nenga rmba tharamana cars tha tharinga bro ... Antha blank nambikai la tha unga kitta car vangkuna IPA vara super ra iruku bro ... Yaar vena rmba nambikaiya vangala bro 💐💐💐

  • @meeranmohideen7324
    @meeranmohideen7324 4 месяца назад +1

    Arumai. Nanba. Madurailarundhu. Varuven

  • @ramjayam4554
    @ramjayam4554 4 месяца назад +1

    சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா

  • @velliangiria4823
    @velliangiria4823 4 месяца назад +1

    Supper brother vaalka valamudan

  • @HairullaHairulla-ej4tp
    @HairullaHairulla-ej4tp 4 месяца назад +2

    Super brother congrats vera leval

  • @p_nagarajanrajan3986
    @p_nagarajanrajan3986 4 месяца назад

    அண்ணா வாழ்த்துக்கள் குறைந்த லாபம் அதிக விற்பனையை தரும் அதுதான் நிரந்தரம், சரியான வியாபார நுனுக்கம். இதை கடைசி வரை பின்பற்றுங்கள் இது உங்களுக்கு இறுதிவரை உங்களுடன் வரும்

  • @d.arivazhagana5701
    @d.arivazhagana5701 4 месяца назад +1

    Miguntha vaazhthukkal anna

  • @rojamobitech8880
    @rojamobitech8880 4 месяца назад +1

    வாழ்த்துக்கள்

  • @Kha00007
    @Kha00007 4 месяца назад

    விரைவில் உங்களைக் சந்திப்பேன் இன்ஷா அல்லாஹ்..❤️

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 4 месяца назад +1

    Our support to you..anna..keep up....

  • @SVMTVK
    @SVMTVK 4 месяца назад +1

    மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @ootyprakash3709
    @ootyprakash3709 4 месяца назад +1

    Super bro.vera leavel வாழ்த்துக்கள்

  • @dassabraham7177
    @dassabraham7177 4 месяца назад +1

    super thalivaaaa..kanipa varuven

  • @ShanmugavelK-y6t
    @ShanmugavelK-y6t 4 месяца назад +1

    Nalla ullam konda manithar❤❤❤🎉

  • @kannang2190
    @kannang2190 Месяц назад

    எண்ணமே வாழ்வு,
    வாழ்க வளமுடன்..🎉❤

  • @anbuchezhiananbazhagan6860
    @anbuchezhiananbazhagan6860 4 месяца назад +1

    வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻

  • @anandpriyangaanandpriyanga7126
    @anandpriyangaanandpriyanga7126 4 месяца назад

    திருப்பூர் நம்பர் ஒன் செகண்ட்ஸ் கார் விற்பனையாளராக நீங்கள்தான் முதல் இடத்தில் இருப்பீர்கள் நம்பிக்கையுடன் வருபவர்களுக்கு நம்பிக்கையாக இருங்கள் வாழ்க வளமுடன்🎉

  • @sathishsusissrk1675
    @sathishsusissrk1675 4 месяца назад

    வாழ்க வளமுடன் 💞👌மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 👍

  • @SarbudeenRaja-kt5kd
    @SarbudeenRaja-kt5kd 4 месяца назад +1

    Vaalthukkal bro

  • @charmboy2971
    @charmboy2971 4 месяца назад

    Na perumanallur thaa anna... amount sethu vechutu iruken....unga kita thaa kandippa vaanguva..... unga nalla manasukku ellam nallathaa nadakkum anna...😇😇😇

  • @jothidarpriyasekaran
    @jothidarpriyasekaran 4 месяца назад +1

    Perpect car is very nice. Keep it bro.

  • @appashmandhiri1158
    @appashmandhiri1158 4 месяца назад +1

    Super sir unka edaarthamana pechu super kantippa varuven sir

  • @louis1422
    @louis1422 4 месяца назад

    நல்ல விலையில் தரமான கார்கள் மிகவும் நன்றி சார் தொழில் வளர வாழ்த்துக்கள்நல்ல விலையில் தரமான கார்கள் மிகவும் நன்றி சார் தொழில் வளர வாழ்த்துக்கள்

  • @MohammedRiyas-lg3ix
    @MohammedRiyas-lg3ix 4 месяца назад +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @Mumtaj-pq8ow
    @Mumtaj-pq8ow 4 месяца назад +1

    Valthukal

  • @PerfectCars-mj5kt
    @PerfectCars-mj5kt  4 месяца назад +1

    நமது புதிய வீடியோ FUNDLU சேனல் இல் .... நன்றி

  • @isaisakani
    @isaisakani 4 месяца назад +1

    நானும் கார் வாங்கனும் உங்ககிட்ட.நீங்க கம்மியான ரேட்ல சொல்லுங்க அண்ணா

  • @GopalMayilsamy-y9h
    @GopalMayilsamy-y9h 4 месяца назад

    PERFECT CAR CHENAL VIDEOLA THAMPI FACE FRESHA IRUKKENGA VALTHUKKAL

  • @Sakthi1602-sy5sh
    @Sakthi1602-sy5sh 4 месяца назад

    Anna intha vdo la backside nikkura scorpio mattum kudukathinga pls unga kitta athoda details ketutu ipo 85ready pannita anna yepdiyachum atha yeduthuruva❤

  • @AlwinRaj-xd8ep
    @AlwinRaj-xd8ep 4 месяца назад

    தமிழ்நாட்டில் யாரும் தர முடியாத விலை நன்றி பெர்ஃபெக்ட் கார்

  • @rouksanabachirkhan1492
    @rouksanabachirkhan1492 3 месяца назад +1

    Patron very very good patron .jandi .merci monsieur.goodbai monsieur.2024.paris.france.❤🎉....

  • @sekarsharvesh2793
    @sekarsharvesh2793 3 месяца назад

    சூப்பர் புரோ நான் கார் எடுக்கரபோ கண்டிப்பா உண்களிட்டதான் எடுப்பேன்

  • @simondassa9269
    @simondassa9269 3 месяца назад

    Nice video, Nice speech 🎉❤bro 👍, Ertiga available video please 🎉