AI, Data Science படிப்புகள்... எச்சரிக்கும் அண்ணா பல்கலை. துணைவேந்தர் | Kumudam Reporter

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 апр 2024
  • #annauniversity #ai #datascience #kumudamreporter
    Nova Sangamam Premium plots and Villas at Manapakkam for bookings contact 9564012345
    Nova Life Space Pvt Ltd
    No 309 Bay City Center
    II Floor, P H Road,
    Kilpauk, Chennai 600 010
    044 - 4050 5599
    Follow📲 bit.ly/KumudamWhatsApp
    Welcome to Kumudam Reporter: your reliable destination for political news. Get insightful analysis, interviews, and breaking stories. Stay informed! 👉 / @reporterkumudam
    Follow us
    ________________________________________
    Facebook - / kumudamreporter
    Instagram - / kumudamreporter
    Twitter - www.x.com/ReporterKumudam
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels
    _________________________________________________
    Kumudam 👉 / @kumudamdigital
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Bakthi 👉 / @kumudambakthi
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    Contact: digital@kumudam.com

Комментарии • 193

  • @SSrinivasan-tl7rz
    @SSrinivasan-tl7rz 2 месяца назад +247

    ஒரு காலேஜ் புதிய பாடப்பிரிவு ஆரம்பிப்பதற்கு அனுமதி கேட்டால் அதற்குரிய தொகையை கட்டியவுடன் அனுமதி கொடுத்து விடுவீர்களா அல்லது அதற்கான அடித்தள வசதிகள் மற்றும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்து விட்டு அனுமதி கொடுப்பீர்களா பணம் கட்டி விட்டாலே அனுமதி கொடுத்து விடுவோம் என்றால் எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது என்று பொருள் கொள்ளலாம் ஆய்வு செய்து விட்டு தான் கொடுத்தீர்கள் என்றால் யாருக்கெல்லாம் ஆய்வு செய்து விட்டு அனுமதி கொடுத்தீர்கள் என்ற விபரத்தை நீங்கள் பொதுவெளியில் வெளியிட்டால் அது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் அல்லவா நீங்கள் பார்த்து விசாரித்துக் கொண்டு சேர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்வதைப் பார்க்கும் பொழுது நீங்கள் எதையுமே ஆய்வு செய்யாமல் அனுமதி கொடுத்து விட்டதைப் போல பொருள் படுகிறது

    • @pvinayagam3968
      @pvinayagam3968 2 месяца назад +6

      உங்கள் கேள்வி சரியானது

    • @malathiravi9358
      @malathiravi9358 2 месяца назад +6

      Enna seivathu evargal solvathi parthal naam than usharaga erukkavendum pola.oru electrical eng.paditha studentkku veetil bulb fuse ponal kuda sari panna theriavillai.andha latchanathil erikkirathu syllabus.

    • @manibeema7761
      @manibeema7761 2 месяца назад +2

      Mass yaaa

    • @AdhikesanCivil-xp7fy
      @AdhikesanCivil-xp7fy 2 месяца назад +1

    • @sruthi9212
      @sruthi9212 2 месяца назад +3

      எல்லாவற்றையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் அனுமதி பெற்று பின்பு தவறு நேர்ந்தால் அவர் சொல்லும்படி பார்பது நமது கடமை

  • @kannannarayanan1926
    @kannannarayanan1926 2 месяца назад +122

    காலேஜில் சரியான ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்ப்பது உங்கள் வேலையா எங்கள் வேலையா?

    • @eurogulfsafetyacademy
      @eurogulfsafetyacademy Месяц назад +7

      சரியான கேள்வி

    • @anusatrocities3308
      @anusatrocities3308 Месяц назад

      பெட்டி வந்துட்டா அனுமதி கொடுத்திடுவோம். அப்றம் ஆசிரியர் தகுதியானவரானு நாங்களே எப்டி பாப்போம்.மாணவன் தான் பாத்துக்கனும்

    • @whatzupvivek
      @whatzupvivek Месяц назад +3

      நல்ல கேள்வி...
      ஆனால் என்ன செய்வது, பொறுப்பற்ற உபதேசம்.

    • @kurinjinaadan
      @kurinjinaadan Месяц назад +4

      இப்படிப்பட்ட ஆட்கள் துணைவேந்தர் பதவிக்கு உயர்ந்து விடுகிறார்கள் என்ன பேசுவது எதை பேசக்கூடாது என்று தெரியாமலே. அந்த கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்களா, இல்லையா என்று பார்த்து அந்த புதிய படிப்புகளுக்கு அனுமதி வழங்குவதற்குதான் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுடைய வேலையை தெரியாமலேயே பொறுப்பற்று பேசிக் கொண்டிருக்கிறார்.

    • @shanmugamshanmugam7707
      @shanmugamshanmugam7707 Месяц назад +3

      உள் கட்டமைப்பு சரியாக இருக்கிறதா என்பதை யார் கன்காணிக்க வேண்டும் பொறுப்பற்ற பதில்

  • @sudkann11
    @sudkann11 2 месяца назад +47

    இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகிறது. அரசு மக்களுக்கு தற்சமயம் என்ன படிப்பு தேவை என்ன படிப்பு தேவையில்லை என்கிற எந்த விஷயத்திலும் அக்கறை இல்லாமல் செயல்படுகிறதோ என தோன்றுகிறது.

    • @HariHaran-ef7xq
      @HariHaran-ef7xq 2 месяца назад

      Governmenr cant infuence your decision. Its purely students decision.

  • @lashmeevlog5952
    @lashmeevlog5952 2 месяца назад +23

    தகுதியான ஆசிரியர்களை நியமிக்காத கல்லூரிகள் மீது
    நடவடிக்கை எடுக்கவும்

  • @selvakumar-iv5ru
    @selvakumar-iv5ru 2 месяца назад +57

    இன்று படிப்பு என்பதே வியாபாரம்தானே. நீங்கள் வியாபாரிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், சொல்லலாம்.

    • @jayjay-nv1hq
      @jayjay-nv1hq Месяц назад

      Superb. Ulagamae mayai athil education enbathu soothu silarukku kidaikum palarukku kidaikaathu.

  • @abdulgani4217
    @abdulgani4217 2 месяца назад +85

    ஓஹ்... Approve குடுக்கும்போது நீங்க பாக்கமாடீங்க அப்படித்தானே. நாங்க கேட்டா, அந்த College உண்மையா சொல்லிடுவாங்களா. என்ன பேச்சு பேசறீங்க

  • @kailasam6face441
    @kailasam6face441 2 месяца назад +96

    ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்து பின் அனுமதியை கொடுக்க வேண்டியது தானே. நீங்களே அனுமதி கொடுக்காமல் இதை தடுக்கலாமே

    • @yazhinianand6189
      @yazhinianand6189 2 месяца назад +7

      Super sir

    • @thilagavathy-ex4oo
      @thilagavathy-ex4oo 2 месяца назад

      enga namathan nama pasangaluku idam kidaikumo kidaikathonutu poi kuvivathu namudaiya kethu kamika evalavu panam koduka thyaraka irukum namathan kalvi niruvanthin thakuthikalai parthu nam pilaikalai serkka venum etherku eduthslum arasai en kutram.solreega nama pillaikaluku ena thiramai irukuthnu namake theriyathu athai muthala nama therinthu antha thuri padipukalai padikka vaikathan vendthar solukirar

    • @VasanthiN-ek7vu
      @VasanthiN-ek7vu Месяц назад +1

      💯 true .. education is money oriented only...

  • @MR-uj7zg
    @MR-uj7zg 2 месяца назад +49

    அண்ணா பல்கலைக்கழகத்திலேயே போதுமான ஆசிரியர்கள் இல்லை

  • @user-zl4vu3rc1n
    @user-zl4vu3rc1n 2 месяца назад +152

    கோர்ஸ் ஆரம்பிக்க பெர்மிஷன் கொடுத்ததே நீங்களும் அரசும் தான...
    அப்போ இதை எல்லாம் பார்க்கவே இல்லையா...😂😂
    எதையுமே பார்க்காம தான் பெர்மிஷன் கொடுக்குறாங்களா...
    கண்காணிக்க வேண்டிய இடத்தில.நீங்க இருந்துகிட்டு எங்களை போயி செக் பண்ண சொல்றது லாம் என்ன நியாயம்

    • @user-lu7zw4qd1k
      @user-lu7zw4qd1k 2 месяца назад +2

      👏👏👏

    • @kailasam6face441
      @kailasam6face441 2 месяца назад +7

      நெறியாளர் இந்த கேள்வி கேட்டு பதில் வாங்கி இருக்கலாம்

    • @packiaraja6687
      @packiaraja6687 2 месяца назад +1

      Miga sari

    • @vasuthiags
      @vasuthiags 2 месяца назад +1

      அனுமதி கொடுப்பது் கண்காணிப்பது AICTE மத்திய அரசு நிறுவனம்.

    • @aravindhr7163
      @aravindhr7163 Месяц назад

      ​@@vasuthiagsAnna University also inspect pannuvanga
      Theriyama pesadhinga

  • @ljebaraj7226
    @ljebaraj7226 2 месяца назад +13

    In my opinion, the quality and standards of Anna university goes downwards after Balagurusamy, Former VC of Anna University.

  • @bestquotes2765
    @bestquotes2765 2 месяца назад +35

    To ensure quality professors in the field of AI and Data science Anna University to keep entrance exams. How the students will learn if even teachers don't know what they are teaching?

  • @SSVPhysics
    @SSVPhysics 2 месяца назад +21

    Sir it's responsibility for Anna university to ensure about college infrastructure and facilities. Then what is the use of Anna university inspection. That means u know about deficiency of college. Even though u r giving permission to run the college. New students and fresh students how they should know about college.

  • @karunakaran7625
    @karunakaran7625 2 месяца назад +3

    Respected sir, Thank you for this interview. Excellent sir. 🎉🎉🎉 Well said sir. Students must choose their field on the basis of their competency and aptitude.Thank you sir.

  • @sree8658
    @sree8658 Месяц назад +7

    நம் தமிழ் நாட்டை பொறுத்த வரை AI&ML சொல்லிக்கொடுக்கும் அளவிற்கு ஆசிரியர்கள் யாரும் எந்த collegeலும் இல்லை என்பதே உண்மை.Tier1 collegeல் ஆசிரியர்களே இப்போது தான் கற்றுக்கொள்கிறோம்,update செய்து கொள்கிறோம் என open stmtயே கொடுக்கிறார்கள்.

    • @mcsc76
      @mcsc76 Месяц назад

      சாய் பல்கலைக்கழகத்தில் அமெரிக்காவில் இருந்து ஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்கள் , இங்கு சொல்லி கொடுக்க ஆசிரியர்கள் கிடையாது, ஜஜடி உட்பட, வெற்று விளம்பரங்களை பார்த்து மாணவர்கள் ஏமாற்றுகிறார்கள், மேலும் டேட்டா சயின்ஸ் படிப்புகளுக்கு , டேட்டா சயின்ஸ் ஸ்டேடிக்ஸ பணிகளை இந்திய நிறுவனங்கள் இன்னும் செயல்படுத்துவதில் தாமதமானதால் ஆரம்ப நிலையிலேயே உள்ளன, அதனால் அந்தப் படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் தற்போதைக்கு இந்தியாவில் குறைவுதான், ஆஸ்திரேலியா, அமெரிக்க நாடுகளில் அதிகம்

  • @Kavins-viyugam
    @Kavins-viyugam Месяц назад +1

    Thank you for valuable information..
    Eye opener

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 месяца назад +1

    Very informative message

  • @antofredrik4338
    @antofredrik4338 Месяц назад +14

    சரியான ஆசிரியர்கள் என்று நாங்கள் எப்படி கண்டுபிடிக்க முடியும்...

  • @vsnews778
    @vsnews778 Месяц назад

    உங்களின் ஆத்மார்தமான கருத்திற்கு நன்றி.
    கால சூழ்நிலைக்கு ஏற்ப்ப ஏந்த படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்து பிடித்திருக்கிறது.
    நன்றி ஐயா.

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 Месяц назад +2

    IITயை விட இவர்கள் எடுக்கும் இந்த முடிவு சிறப்பு. AI எலக்டிவ் மூலம் படிப்பது தான் புத்திசாலித்தனமான நிலைப்பாடு

  • @anusuyaanusuya9456
    @anusuyaanusuya9456 Месяц назад

    Super sir usefull information thankyou sir

  • @ashwin9496
    @ashwin9496 2 месяца назад +30

    கல்லூரி யில் ஆசிரியர் இருக்றாரா? இல்லையா? பாடங்களை நடத்த தகுதி யாவனரா? இல்லையா? போன்றவற்றை மாணவர்கள் எப்படி தெரிந்து கொள்வது?

    • @redpepper8913
      @redpepper8913 2 месяца назад

      Ask seniors

    • @msrinivasanseenivasan2560
      @msrinivasanseenivasan2560 2 месяца назад +1

      எத்தனை மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பதை பார்க்க வேண்டும்

    • @azp001
      @azp001 11 дней назад

      Staffs ku salary kuduthadhana pa olunga solli kudupanga..

  • @s.mohamedrabi7306
    @s.mohamedrabi7306 2 месяца назад +3

    This is the job of VC. He is advising students but he is in the position to take action

  • @maheshvhare7929
    @maheshvhare7929 2 месяца назад +8

    Teachers correct ah irukkangala nu students and parents eppadibpaanga. Neenga government lam enna pannudhu. Teachers illa ma eppadinga neenga permission kudukeereenga. Students marks illa na seat tharadhilla . Adhey maari Teachers knowledgeable ah irukkanagala nu neemga thane check pannanum

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 2 месяца назад +9

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சரியான ஆசிரியர்களை நியமித்தும் சரிவர சொல்லிக்கொடுப்பதில்லை என்ற புகார் தொடர்ந்து வருகிறது.

  • @Sakulhameed_
    @Sakulhameed_ 2 месяца назад +10

    அனுமதி கொடுக்கும் போது தெரியலையா

  • @muqaddamsheriff7206
    @muqaddamsheriff7206 2 месяца назад +4

    You should be a guiding factor to students who are joining engineering colleges. Your seat should reflect your academic responsibility and overall governance to students ' community. Do not sideline yourself by passing on the assessment responsibility on the shoulders of students.

  • @bamashankar1347
    @bamashankar1347 2 месяца назад +2

    Good sir endha engineering college layum technology padippu sollithara nalla professor iruppadhillai.

  • @Sankara.sankara
    @Sankara.sankara 2 месяца назад +14

    Then why do you gave permission

  • @SMohanSMohan-tw5th
    @SMohanSMohan-tw5th Месяц назад +4

    அண்ணா பல்கலைகழகத்தின் பணிகளில் முக்கியமானது கல்லூரிகளை கண்காணிப்பதும்தானே? அரசு நினைத்தால் அரை மணி நேரத்தில் அனைத்து கல்லூரிகளின் கட்டமைப்பு, மற்றும் தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்களா? என்பதை உறுதி செய்து பொதுமக்களுக்கு சொல்லுங்கள்.

  • @selvakumarsundararaj598
    @selvakumarsundararaj598 Месяц назад +5

    பொருள் வாங்கும் போது நீங்களாக தரம் பார்த்து வாங்குவது போல் கல்வியை வாங்க வேண்டுமாம். அண்ணா University என்பது ஒரு shopping mall building business entity மட்டுமே. அதில் என்ன பொருள் விற்கிறார்கள் என்பதோ எவ்வளவுக்கு விற்கிறார்கள் என்பதோ பற்றி கவலையில்லை. இதற்கு ஒரு துணைவேந்தர் என்ற பதவி வேறு உண்டு. Fantastic.
    IIT and NIT இப்புடி பேசமுடியுமா?

  • @salmansikku5162
    @salmansikku5162 Месяц назад +1

    varuvan vadivelan institute of technology super teachers❤❤❤❤ Dharmapuri

  • @natarajanchandarakasu3540
    @natarajanchandarakasu3540 2 месяца назад +4

    நல்ல ஒரு பதிவு

  • @santhakumarisadhasivam5229
    @santhakumarisadhasivam5229 Месяц назад +1

    Already this situation is existing in many colleges. Faculty shortage, no lab facility, no class room. This is open secret. I am sorry to say this.
    We can not blam anyone because Every one are having responsibility to solve this. (Parents->children (students) ->faculties ->HOD->pricipal->management->University->et al.)

  • @meenakshik4217
    @meenakshik4217 2 месяца назад +18

    ஆசிரியர் இல்லாமல் ஏன் அந்த கல்லூரிகளுக்கு approval தருகிறீர்கள்😡

    • @deccenco354
      @deccenco354 Месяц назад +4

      ஆசிரியர்கள் இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகமே நடக்கின்றது

    • @Doremon391
      @Doremon391 Месяц назад +2

      😂😂😂

    • @rajanperiyamayan6721
      @rajanperiyamayan6721 Месяц назад +1

      அவர்கள் அனுமதி கொடுக்க வைக்கப்படுகிறார்கள் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். இது இந்தியாவின் தலையெழுத்து.

  • @eurogulfsafetyacademy
    @eurogulfsafetyacademy Месяц назад +3

    சரியான ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பது எப்படி கண்டுபிடிப்பது அதற்க்கான வழிமுறை ?

  • @chandran180
    @chandran180 2 месяца назад +5

    I think..Currently trend business AI data science course....

  • @erd_suganthidoddampalayam4396
    @erd_suganthidoddampalayam4396 2 месяца назад +1

    Please AI ,MI Handling professor r tutors teaching to studends only from other countries are possible please requiments best tutors

  • @sree8658
    @sree8658 Месяц назад +12

    சார் Autonomus கல்லூரிகளில் collegeக்கே போகதவர்களுக்கும்,copy அடிப்பவர்களுக்கும்,cat exams attend செய்யாதவர்களுக்கும் கூட internal mark போட்டு semesterல் pass ஆக்கி விடுகிறார்கள்.ஆனால் ஒழுங்காக class attend செய்தும்,attendance இருந்தும் நல்ல மாணவர்களிள் internal marksயை குறைத்து அநியாயம் செய்கிறார்கள்.சில நேரங்களில் fail ஆக்கி விடுகிறார்கள்,இதையெல்லாம் annauniversity கண்டு கொள்ளாதது ஏன்?

    • @karpagamkumar8268
      @karpagamkumar8268 Месяц назад

      சரியான கேள்வி சூப்பர்

    • @devarajanrangaswamy1652
      @devarajanrangaswamy1652 Месяц назад

      Most of present autonomous engg colleges are really not upto the mark.

    • @MR.Vampire_21
      @MR.Vampire_21 5 дней назад

      Athu antha college staff ah poruthu iruku

  • @raajac2720
    @raajac2720 2 месяца назад +3

    Even a professor have a phd degree cse in indian universities,cant tech cse speclization course,
    Because indian phd is just a narrow down single piece matters only.
    So many phd professor just have a knowledge only basic information of cse.
    So cse speclization faculties are feel pressure to conduct classes.
    This all matters known for professors.
    If any a professor got phd in USA, or Ireland , Germany can have ability run class.

    • @pookuzhimarudhu7923
      @pookuzhimarudhu7923 2 месяца назад

      what is the number of years for doing phd abroad vs Indian IITS..... dumb fellow😂😂😂

    • @ljebaraj7226
      @ljebaraj7226 2 месяца назад +4

      Quality PhD professors are drawing nearly 8.5 lakhs to 13.5 lakhs per month in foreign universities and other engineering institutions with all other perks. But in Tamil Nadu, the majority college management is willing to pay only 25k to 35k only. How the quality professors accept this? Also majority quality professors in Tamil Nadu (EEE, ECE, CSE, MECH. etc)are migrated to north Indian states and getting higher salary and even the neighboring states like Karnataka, Kerala, Telangana are paying good salary for those peoples having high profile. In Tamil Nadu they are willing to pay only 25k to 40k even you completed your phd in IIT also. Very shame.

  • @erd_suganthidoddampalayam4396
    @erd_suganthidoddampalayam4396 2 месяца назад +1

    Please state Annauniversty notification and visiting college and then new course eg AI,MI,DS interview new tutors are Apointments rigths hand over to Annauniversity ,Its is possible to intelligent students are created In Tamilnadu

  • @mmanukumar6194
    @mmanukumar6194 Месяц назад +1

    But for all basics computer science. Students should be more strong in basics that we can get through computer science engineering. In companys also still now they not implemented much on AI...Old technologies still exists for some more years because company also facing budget issues when they move fully to new technologies like AI..I agreed after joining company we need to upskill ourselves...But not only on AI technology it depends upon their requirements in the project..So dont worry about AI , suppose if we going to work on AI we need to know basic skills.Even good communciation email writing also very basic skills...Its everthing depends upon clients...If client asked to work on COBOL we need to learn that also😂😂😂..Students need to improve first in listening skills then logical skills along with effectively give response based upon their communication not only oral writing skills (email)l also required...

  • @vijayiniit
    @vijayiniit Месяц назад +1

    இவர் உண்மையை சொல்லுகிறார்...... புது துறையில் திறமையான ஆசிரியர்கள் கிடைப்பது மிக கடினம்.... தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் எப்படி என்பது தெரிந்த விஷயம்... 🙏

  • @padmavishnu4296
    @padmavishnu4296 2 месяца назад +7

    What about EEE

  • @aiyub9043
    @aiyub9043 13 дней назад

    Anna univetsity should have to confirm what are the coleges are eligible for A1, DATA SCIENCE and inform to parents of students.
    This is right way .

  • @sukulda2013
    @sukulda2013 5 дней назад

    Correct sir ❤❤️

  • @gunarajramesh6388
    @gunarajramesh6388 Месяц назад +1

    Mr. Velraj, what is your responsibility, which college is giving correct details, you will send flying guard to college and check or govt authority will check

  • @ramaswamibalakrishnan1103
    @ramaswamibalakrishnan1103 2 месяца назад +1

    Efficient teachers, in self financing colleges are always meagre.
    The students should extend their learning even outside the class rooms. There are so many You Tube videos on AI and Data Science. Students should come out of their easy going tendency an do real hard work to learn.

  • @worldofbhumaths8098
    @worldofbhumaths8098 22 дня назад

    In India GER is up to the mark in most of the individual urban colleges.
    Because of GER many are ignoring the faculties issues and their payments.

  • @sivakumaranmech9997
    @sivakumaranmech9997 2 месяца назад +5

    😂university with high qualified profession will not take any action to evaluate it's affiliated colleges. But it will charge money for paper reevaluate. But poor students parents must do all research before joining.

  • @ljebaraj7226
    @ljebaraj7226 2 месяца назад +2

    The quality of the affiliation inspection is not up to the mark. They are not care about faculty cadre ratio, proper infrastructure, salary given to the faculty members, PF and other perks, TDS form and salary account checking etc. Due to the low salary (nearer to wage) given by the college management, the quality faculty members are not interested to working those colleges.

  • @senthilnathan2413
    @senthilnathan2413 Месяц назад +1

    TCS எல்லாம் ஒரு நிறுவனம் என்று அண்ணா பல்கலைக் கழகத்தினர் நம்பிக்கொண்டு உள்ளனர்..

  • @velliangirikm3114
    @velliangirikm3114 Месяц назад

    Sir, is there any regular audit is there on colleges?

  • @nivask8380
    @nivask8380 Месяц назад

    Anna University only approves the courses in college right ? What's the role in it ? Just approved if they paid money ?

  • @newcovenantstoneministries
    @newcovenantstoneministries 2 месяца назад +7

    Everything is politics

  • @seathacr4984
    @seathacr4984 Месяц назад +1

    Please let us know useful colleges in coimbatore

  • @palaniappan6482
    @palaniappan6482 2 месяца назад +1

    Ok. Then how to ensure the teacher's...,😮

  • @usergiri12
    @usergiri12 Месяц назад

    Guys one thing ! Take Computer Science and specialize anything but don’t jump into gun and take AI or Security etc period .

  • @mathivananganesan7984
    @mathivananganesan7984 28 дней назад +1

    Private college inspection ku naan poren nee porennu பொட்டியாம். அப்போ நீங்களே தெரிஞ்சுக்கோங்க. எல்லாம் amount தான்

  • @skumar351
    @skumar351 2 месяца назад +1

    Please contact sri sararava BAVAN

  • @BlackShadow-zq9jb
    @BlackShadow-zq9jb Месяц назад

    This is specialisation course. Applicable for masters and maybe a subject in bachelor’s. How is it relevant to the entire bachelor’s? In bachelor’s they learn every other domain as well. How’s 4 years wasted?

  • @user-db4dv3zp8k
    @user-db4dv3zp8k Месяц назад

    Colleges under Anna University should be monitored by Anna University team

  • @dhanaadhanaa7117
    @dhanaadhanaa7117 2 месяца назад +3

    இத neenga pakkama ஏன் uproved kodukkareenga

  • @positivemind8616
    @positivemind8616 Месяц назад +1

    Who is responsible to check the quality of courses in colleges whether the people or universities like you?

  • @bunglowstthoothukudiurban1697
    @bunglowstthoothukudiurban1697 2 месяца назад

    Crt

  • @BalaVinayak_
    @BalaVinayak_ 2 месяца назад

    Even computer science lecturers and processors are lagging in syllabus and subjects.Thsy r just forcing the students to do assignments and online courses without teaching them.They don't even guiding the students.Teachers in computer department have to upgrade their knowledge widely and should learn the latest subjects.

    • @mA-fd3vu
      @mA-fd3vu Месяц назад

      Govt teachers will not upgrade their knowledge bcoz salary & job is guaranteed

  • @chells9605
    @chells9605 Месяц назад

    அண்ணா பல்கலைக் கழகமே நடத்தும்
    காஞ்சிபுரம் திருவண்ணாமலை
    கல்லூரிகளில் ஒரு ஆசிரியர் கூட இல்லை.

  • @aravinthcons5114
    @aravinthcons5114 Месяц назад

    1986 computer sciece starts no proper teachers no syllabus no teaching

  • @user-xm1rf5be7t
    @user-xm1rf5be7t 2 месяца назад +21

    உங்களுக்கு என்ன வேலை அய்யா

    • @helenandroos1370
      @helenandroos1370 2 месяца назад +1

      😂

    • @atheist_118
      @atheist_118 2 месяца назад +1

      Anna university vice-chancellor

    • @jayaprakash-ii8dt
      @jayaprakash-ii8dt Месяц назад +1

      Super. I am don't know why they are controlling the college. So only for money they are controlling. But not ensuring the staff really too bad

  • @Miduna2015
    @Miduna2015 Месяц назад

    As per section 25 no jobs in government departments. No PSTM for diploma students. Don't waste 3 years....all jobs to BE candidates....

  • @skarthisaba
    @skarthisaba Месяц назад

    இன்ஜினியரிங் காலேஜ் ல Phd முடிச்ச ஆசிரியர்களுக்கு மிகவும் கம்மியான சம்பளம் குடுக்கறாங்க...
    குறிப்பா நாமக்கல் காலேஜ்ல...😢

  • @amalrajrajaml4598
    @amalrajrajaml4598 Месяц назад

    கல்வி இப்ேபாது வியாபாரமாகி விட்டது அதனால் 12 வகுப்புக்கு பிறகு வேலை வாய்ப்புடன் படிப்பது நல்லது!!!!!!

  • @parimaladiet914
    @parimaladiet914 Месяц назад

    How students identify qualified teachers

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 Месяц назад

    ஆசிரியர்கள் இருக்கிறார்களா இல்லையா...சோதனைச் சாலை முறையாக உள்ளதா என்று அனுமதி வழங்கும் நீங்கள் தான் பார்க்க வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோர் கள் எப்படி இதனைக் கண்டு பிடிப்பார்கள் ? இது ஒரு வகை " பொறுப்பு துறப்பு "

  • @surendarsiva7882
    @surendarsiva7882 20 дней назад

    How can we find the professional teacher if they are suitable to us?

  • @m.krishnandeva9901
    @m.krishnandeva9901 Месяц назад +1

    கல்லூரியில் தகுதியான ஆசிரியர்கள் இல்லாமல் எப்படி நீங்க அனுமதி கொடுத்தீங்க. இது யார் வேலை.இப்படிஒரு பேட்டி கொடுத்து உங்கள் மரியாதையை நீங்களே குறைத்து கொண்டீர்கள்.

  • @bestwoodstamiltv4694
    @bestwoodstamiltv4694 Месяц назад

    Ai குமாஸ்தா அல்லது கிளார்க் வேலை தான் அரசு ஒரு படிப்பு கொண்டு வந்தால் அது மக்கள் தொகை கட்டுப்படுத்துவது போல புதியதாக கோர்ஸ் அறிமுகம் செய்து வைக்கிறார்கள்

  • @a.esakkimuthu7461
    @a.esakkimuthu7461 2 месяца назад +1

    Money money money. You want to spoil the CSE demand and want to CSE graduate unemployment. Big colleges will get big donations for computer centric courses admissions.

  • @sivanupandian6954
    @sivanupandian6954 2 месяца назад +1

    irukku aana illai type answer about AI, Data science

  • @ganeshinteriors3750
    @ganeshinteriors3750 Месяц назад

    என்ன சார் தகுதியான ஆசிரியர்கள் இருக்காங்களா இல்லையான்னு பெற்றோர்கள் நாங்கள் கேட்டால் அவர்கள் சொல்வார்களா பீஸ் டொனேஷன் கேட்கிறார்கள் தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதை பார்க்க வேண்டிய கடமை அண்ணா யுனிவர்சிட்டி கும் தமிழ்நாடு அரசுக்கும் இந்திய அரசுக்கும் தான் உள்ளது பெற்றோர்களால் அல்லது மாணவர்களால் எப்படி உறுதி செய்வது

  • @RameshRamesh-iz9jm
    @RameshRamesh-iz9jm Месяц назад

    Super sir thanks

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 2 месяца назад

    These courses are like mushrooming courses and will disappear soon .. only core courses engineering viz. Civil, mechanical , electrical , electronics will sustain evergreen value…

  • @samsudhanelambegan8139
    @samsudhanelambegan8139 Месяц назад

    உறுதி செய்ய வேண்டிய வேலை University ku தான் உள்ளது..

  • @dr.s.indirakanagaraj.m.e8566
    @dr.s.indirakanagaraj.m.e8566 Месяц назад

    Civil Engg.ph.d staff edukka maatraanga.Suddenly check pannunga civil dept.ph.d staff ella.

  • @dr.s.indirakanagaraj.m.e8566
    @dr.s.indirakanagaraj.m.e8566 Месяц назад

    Civil dept.la students ella.

  • @scorpiokings
    @scorpiokings Месяц назад +1

    Sir neenga pesuratha patha bayama irukku... If faculty is not worth, who is giving the licence or approval for starting the course in a specific college/ institution.
    What you are saying is like search and get good sundal in beach. Really i am worried about this.

    • @scorpiokings
      @scorpiokings Месяц назад

      Thagithi venum... For college/institution or do not ruin our valuable youths

  • @graghunath2106
    @graghunath2106 2 месяца назад +9

    Then you (anna university) gives permissions

  • @mathivananganesan7984
    @mathivananganesan7984 28 дней назад

    Idhellaam இருக்கான்னு பாக்க போகிற இன்ஃபெக்ஷன் டீம் கும் நல்ல amount bro!!! இந்த மாதிரி இன்ஃபெக்ஷன் பண்ண போக , அதுக்கு ஒரு amount இருக்கும் போல. அப்புறம் எப்படி பிரைவேட் காலேஜ் நல்ல professor போடுவாங்க. சில காலேஜ் ல சரியா salariye போடுறது இல்ல. இது இவங்களுக்கு நல்லாவே தெரியும்.

  • @zainulabuthahir9625
    @zainulabuthahir9625 2 месяца назад +2

    இவருக்கு துணைவேந்தராக இருப்பதற்கு தகுதி இருக்கிறதா??? சொம்படித்து தானே பதவிக்கு வருகின்றார்கள்....

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 2 месяца назад

    His ramil slang is different

  • @vipwhatsup1932
    @vipwhatsup1932 Месяц назад

    அப்போ இதை எல்லாம் பார்க்கவே இல்லையா...
    எதையுமே பார்க்காம தான் பெர்மிஷன் கொடுக்குறாங்களா...
    கண்காணிக்க வேண்டிய இடத்தில.நீங்க இருந்துகிட்டு எங்களை போயி செக் பண்ண சொல்றது லாம் என்ன நியாயம்

  • @user-vm4ph1fc3g
    @user-vm4ph1fc3g Месяц назад

    யாருமே தீர்வு என்ன னு சொல்ல மாட்றாங்கோ

  • @neshathranjan5819
    @neshathranjan5819 2 месяца назад +8

    TTG❤️

  • @mA-fd3vu
    @mA-fd3vu Месяц назад +1

    Why he is talking students as Avan need to be respectful

  • @chidambaramulaganathan4219
    @chidambaramulaganathan4219 2 месяца назад +3

    Irresponsible talk that too from VC

  • @user-pt6lm4dt8g
    @user-pt6lm4dt8g 2 месяца назад +15

    நீங்க காசு வாங்கினேன் அனுமதி கொடுத்து விடுவீங்க நாங்க போய் அந்த காலேஜ்ல திறமையான ஆசிரியர்கள் இருக்காங்களான்னு ஆய்வு பண்ணலாம் அப்புறம் எதுக்கு உங்களுக்கு தண்டத்துக்கு சம்பளம்

    • @ljebaraj7226
      @ljebaraj7226 2 месяца назад +3

      Super

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 2 месяца назад +5

      அதை ஆய்வு செய்ய வேண்டியது அண்ணா பல்கலைக்கழக வேலை

    • @arun_arul998
      @arun_arul998 2 месяца назад

      ஆசிரியர் இல்லாத, தரம் இல்லாத கல்லூரிகளுக்கு எதற்காக அண்ணா பல்கலைக்கழக பதிவு சான்றுகள் வழங்கப்பட்டது. Engineering படிப்புகளின் தரம் குறைய இவர்கள் தான் காரணம்... மாவட்டம் தோரும் பல கல்லூரிகள் எல்லாம் வியாபாரம் வணிகம்.. பள்ளி முடிந்து வரும் மாணவர்களுக்கு இது எல்லாம் எப்படி தெரியும்.. நிர்வாகம், கட்டுப்பாடு உங்களிடம் இருக்கிறது.. இதை எல்லாம் ஆய்வு செய்து தகுதி இல்லாத கல்லூரிகளை மூட உத்தரவு அனுப்புங்கள்.. தரமான கல்வி கிடைக்க ஏற்பாடு செய்ய உங்களிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

  • @akileshs3435
    @akileshs3435 2 месяца назад +7

    TTG❤

  • @mcsc76
    @mcsc76 Месяц назад

    AI பாட திட்டங்கள் linear algebra வைத்து ML ல் புரோக்கிரம் செய்யும் சில பாடங்களை சொல்லி கொடுக்க இந்தியாவில் எந்த கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் இல்லை ஜஜடிகளையும் சேர்த்து, ஆனால் இன்போசிஸ் தலைவர் மெம்பராக இருக்கும் , நாஸ்காமை தோற்றுவித்த ரமனி அவர்களுடைய புதிய பல்கலைக்கழகத்தில் இந்த பாடல் திட்டங்கள் அமெரிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறது , உலகின் நம்பர் ஒன் என்று அழைக்கப்படும் கணிணி ஆராய்ச்சியாளர் ஜான் மிச்சேல் ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து சில பாடங்களை எடுப்பதாக கேள்விப்பட்டேன்.,பாடதிட்டமே தெரியாமல் சில கல்வி நிறுவனங்கள் ஏமாற்றி வருகின்றன கவனமாக இருங்கள் .

  • @MohamedFathil-ll5lx
    @MohamedFathil-ll5lx 2 месяца назад +6

    TTG💖

  • @jeyaramd8944
    @jeyaramd8944 2 месяца назад +8

    Nee yennada pudungura

  • @shivanathanmuthusamy755
    @shivanathanmuthusamy755 Месяц назад

    600 இன்ஜினீர் காலேஜ்க் கு அங்கீகாரம் கொடுங்கடா
    ஃபீல்டுவெலங்கிடும்