நாம் தமிழரில் பெண்கள் டம்மி வேட்பாளர்களா...?! - Fathima Farhana Interview | Naam Tamilar | Seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июл 2024
  • #fathimafarhana #seeman #ibctamil #naamtamilarkatchi #seemanspeech #dmk #admk #mkstalin #eps #annamalai #dmkfiles
    நாம் தமிழரில் பெண்கள் டம்மி வேட்பாளர்களா...?! - Fathima Farhana Interview | Naam Tamilar | Seeman | IBC Tamil
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

Комментарии • 204

  • @kumarasivana
    @kumarasivana Год назад +18

    Debate of fathima is very excellent

    • @rajeshrajappan2446
      @rajeshrajappan2446 10 месяцев назад

      Fathima decent disscussion, why jeeman behave as kattan

  • @midoriwasabe2985
    @midoriwasabe2985 Год назад +6

    *CONGRATULATIONS NTK Ms FATIMA YOU ARE GREAT*

  • @Dass_sri
    @Dass_sri Год назад +9

    Wow she’s ready!! I hope she becomes MP!! Bold young woman!!

  • @chidambaram2943
    @chidambaram2943 Год назад +11

    வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @Dass_sri
    @Dass_sri Год назад +8

    Thai Maamaa Sagul Hameed’s daughter 🥹 I miss him very much! Apple did not fall far from the tree! Love it! He raised a warrior! We need 50% women representation in politics!

  • @sarifrime
    @sarifrime Год назад +3

    தங்கை பாத்திமா பர்ஹானா'விற்கு வாழ்த்துக்கள்

  • @chellaiahselvarethinam6891
    @chellaiahselvarethinam6891 Год назад +24

    நாம் தமிழர் ...

  • @murugesanmuru8684
    @murugesanmuru8684 Год назад +5

    🎉🎉🎉🎉🎉vazlthugal sagothari NTK saaddai

  • @Priya10471
    @Priya10471 Год назад +20

    Awesome answers 👏👏👏 fathima sis .. as a women I feel proud that you answered in a very composed for an absolute stupid questions

  • @abilashakilan2450
    @abilashakilan2450 5 месяцев назад +1

    🙏💐 maga Arumaiyana pathivu akka 👌 NAAM THAMIZHAR 💪 Canada 🇨🇦

  • @user-gy1jv2rc6e
    @user-gy1jv2rc6e 11 месяцев назад +3

    நாம் தமிழர் கட்சி பெண்கள் அல்ல பெண்புலிகள் ஊடகமே புரிந்து கொள்ள வேண்டும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 месяцев назад

      ஆமா கன்னட நடிகை விசயலச்சுமி கூட கற்பழித்த பிறகு அதைத் தானே சொன்னா கழுதைப் பயல் சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல் பற்றி

  • @Annanin-thampi
    @Annanin-thampi 7 месяцев назад +1

    வெற்றி பெற வாழ்த்துக்கள் பாத்திமா பர்ஹானா

  • @RajaRaja-uo9hg
    @RajaRaja-uo9hg Год назад +8

    எங்களின் இலக்கு, அடுத்து வரும் தேர்தலில் 1கோடி வாக்குகள் பெறவேண்டும் என்பதே,, எங்களின் கட்சியில் தினம் தினம் உறுப்பினர் சேர்க்கை முகாம், அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெற்று வருகிறது,, எங்களை விளம்பரப்படுத்த எந்த ஊடகமும் முன்வரவில்லை,, மாறாக எங்களுக்கு விளம்பரமும் தேவை இல்லை,, எங்களுக்கான வலிமையை வரும் தேர்தலில் நாங்களே நிரூபித்து காட்டுகிறோம்,,
    தோழி பாத்திமாவிற்கும், BBC க்கும் புரட்சி வாழ்த்துக்கள்..

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 месяцев назад

      கன்னட விஜயலட்சுமியை கற்பழித்தது விட்டு சொத்துக்காக தெலுங்குக்காரியை அதுவும் பிரபாகரனை தூக்கில் போடனும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய காளிமுத்துவின் தெலுங்கு பொண்டாட்டி மகளை சொத்துக்காக கல்யாணம் செய்தது புரட்சியா ? மணந்தால் ஈழ தமிழ் விதவைப் பெண்ணைத் தான் மணப்பேன் என்று சபதம் போட்டு உலகம் முழுவதும் பிச்சை எடுத்து தின்று கொழுத்து கொழுப்பேறி சொத்துக்காக தெலுங்குக்காரியை கல்யாணம் செய்த கபோதி பரட்சியாளனாடா தேவடியாபயலே 😭😭

  • @sivarubansivalingam5338
    @sivarubansivalingam5338 Год назад +4

    நீ யாருடா தம்பி?? முதல்ல தமிழனா இரு - அப்புறம் தமிழர்கள பத்தி பேசுடா தம்பி😊

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 месяцев назад

      பாரதி மானத்தை கெடுக்காதே நாய் டம்ளரே

  • @CK-ef4yf
    @CK-ef4yf 11 месяцев назад +9

    தங்கச்சியின் அரசியல் முதர்ச்சி உள்ளங்கை நெல்லிக்கனி.... வாழ்த்துக்கள். ❤❤❤❤❤

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 месяцев назад

      தற்குறி நாயே தமிழைக் கொல்லாதே முண்டமே

  • @sivarubansivalingam5338
    @sivarubansivalingam5338 Год назад +5

    ஊடகம் IBC அனைத்துலக தொலைக்காட்சி - தமிழ் ஆனா தமிழன வச்சு செய்வால்க😡😡😡

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi Год назад +14

    NTK seeman 👍

  • @aravindp2636
    @aravindp2636 11 месяцев назад +1

    Fathima sister wonderful answers daring keep going sister 👍👍💪💪💪💪🙏🙏

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 Год назад +9

    Very clear girl ❤❤❤❤

  • @erusamsilva
    @erusamsilva Год назад +15

    அருமையான அறிவுபூர்வமான பதில்கள், தங்கச்சி.

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Год назад +12

    நாம் தமிழர் 🙏🙏🙏🙏🙏🙏. 🌾🌾

  • @kandiahnithianandarajah2755
    @kandiahnithianandarajah2755 Год назад +13

    What a carm and collective candidate. She answers for illogical questions. The body language shows that nobody can intimidate her. Well done, child.

  • @pachaiappanpachaiappan630
    @pachaiappanpachaiappan630 11 месяцев назад +2

    Ntkவேண்டாம் நாம் தமிழர்
    நாதக என்றுசொல்வோம்

  • @murthys5095
    @murthys5095 11 месяцев назад +1

    இவரெல்லாம் எப்படியெல்லாம் கேட்கமுடியும் அப்படியெல்லாம் kelvikettu கடைசிக் கட்டத்தில் யாருக்கு எப்போது சொல்லவேண்டுமா அங்கு serthubiduvaargal.

  • @muniyandiy3788
    @muniyandiy3788 Год назад +9

    Ntk

  • @dineshe8816
    @dineshe8816 11 месяцев назад +1

    Fantastic sister 👌👌👌

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan Год назад +22

    திராவிட எடுபிடி க்கு செருப்படி பதில் கொடுக்கும் சகோ தரி 👍👍👍👍

  • @thamaraiboopa
    @thamaraiboopa Год назад +9

    ❤️💛 நாம் தமிழர் 💛❤️

  • @yogamaran5533
    @yogamaran5533 Год назад +9

    சிறந்த விளக்க பதிவு மருமகளே புரட்சிகர வாழ்த்துக்கள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 месяцев назад

      என்ன புரட்சி மயிறு முக்காடு போட்டுக் கொண்டு 😂😂😂

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 Год назад +8

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @user-vc8hu8dl1o
    @user-vc8hu8dl1o 11 месяцев назад +5

    வெற்றி வேட்பாளர் தங்கைக்கு வாழ்த்துக்கள்

  • @thivaharanalvaappillai1721
    @thivaharanalvaappillai1721 Год назад +1

    Proud of sister 🐅Tiger. From a Eezham Thamizhan.

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 Год назад +7

    அருமை மா

  • @hameedabha2986
    @hameedabha2986 Год назад +3

    Engaannanseeman CM

  • @rithishrr5278
    @rithishrr5278 11 месяцев назад +1

    Ntk❤

  • @tamil1978
    @tamil1978 Год назад +4

    🎉

  • @rohinisivaraj1888
    @rohinisivaraj1888 Год назад +6

    Naam tamilar ❤❤❤❤

  • @Dass_sri
    @Dass_sri Год назад +6

    Anchor is asking stupid questions. He should ask why DMK/ADMK/BJP/Congress doesn’t field 50% women! Instead of ask why is NTK fielding 50% women!

    • @TMILAN908
      @TMILAN908 Год назад

      👏👏👏👏❤️

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 месяцев назад

      யார் நின்றாலும் தோற்பது தானே . ஓட்டைப் பிரிக்க பெட்டி வாங்கிட்டு சோரம் போகும் விபச்சாரி தானே விசயலச்சுமி புருஷன் கேரளப் பாவாடைக் கூத்தாடிக் கருங்குரங்கு சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல்

  • @PalaniSamy-lt8rv
    @PalaniSamy-lt8rv Год назад +8

    சர்மாஆஆ (குருமாஆஆ )🤣🤣🤣

  • @Dora-Makees
    @Dora-Makees Год назад +17

    சகோதரியின் கருத்துக்கள் பிரமாதம்….

  • @15Jerin
    @15Jerin Год назад +11

    தம்பி உன் கேள்விக்கு பதில் வேணுமென்றால் நேரம் கொடுக்கணும்… நீ ஏன் தம்பி பதறீங்க😂

  • @user-gs9yx6zk4t
    @user-gs9yx6zk4t 11 месяцев назад +2

    சர்மா நீங்கள் திரட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள பெண்கிட்ட பேட்டி எடுப்பதாக நினைக்கவேண்டாம் எனில் என் தங்கை பெண் புலி தலைவர் பிரபாகரன் வில்லைகளை அண்ணன் சீமான் இருக்கும் வரை எவனும் எதுவும்..... கலைக் முடியாது

  • @PalaniSamy-lt8rv
    @PalaniSamy-lt8rv Год назад +11

    நாம்தமிழர் 💪💪💪

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan Год назад +2

    👌🙏. அருமை தங்கச்சி .🇬🇧

  • @assd3112
    @assd3112 Год назад +13

    தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். இலக்கு ஒன்று தான் தமிழ் இனத்தின் விடுதலை.நாம் தமிழர்.

    • @magnificent2790
      @magnificent2790 Год назад

      Ilakku onru than, Dmk va oombuvadhu😂😂😂🍤👅- Ntk

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 месяцев назад

      அப்புறம் கேரள கூத்தாடி பாவாடை கருங்குரங்கு சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல் எப்படி நாயே தமிழனை ஆள முடியும் 😭😭

  • @thevankandasamy5286
    @thevankandasamy5286 Год назад +5

    தங்கச்சி superb

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 месяцев назад

      அட தேவடியாபயலே தங்கச்சியை கூட விடமாட்டீர்களா மானங்கெட்ட நாய் டம்ளரே

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 Год назад +11

    புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே நாம் தமிழர் கட்சி மஸ்கட்.

  • @rajasekar4934
    @rajasekar4934 11 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rohinisivaraj1888
    @rohinisivaraj1888 Год назад +1

    Naam tamilar❤I'm srilanka dmk admk katicila irukka naiyellam panam sampathikka Alaiyira naikal. Ivanukal ippdiththan irupanukal thiruntha maddanukal.

  • @alagappan8786
    @alagappan8786 Год назад +4

    NTK. 💪🙏🙏🙏💪

  • @vimalju8094
    @vimalju8094 11 месяцев назад +5

    எல்லா காட்சிகளிலும் கட்சி காரர்கள் உறுப்பினர் சேர்க்கிறார்கள் ஆனால் மக்களே முன் வந்து நான் நாம் தமிழரில் உறுப்பினராக சேரப்போகிறேன் என்னையும் நாம் தமிழரில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் ஒரு கட்சியாக நாம் தமிழரை மக்களால் காண முடிகிறது!!

  • @mania4401
    @mania4401 Год назад +2

    நெறியாளர்கேள்விக்குசரியானபதில்கொடுத்ததங்கை

  • @user-vl7vs5hr8s
    @user-vl7vs5hr8s Год назад +2

    சிறப்பான பதில்(பதிவு)டா தங்கம்.

  • @kuppusamy6035
    @kuppusamy6035 11 месяцев назад +1

    திராவிட மாடலை விடாமல் துரத்தும் நீட்!
    போலி உண்ணாவிரத நாடக நீட் விளம்பரம்!
    ஈழ யுத்தத்தை நிறுத்த 1மணி நேர உண்ணாவிரத நாடக கருணா அநீதி தாத்தன் 8 அடி பாய்ஞ்சா அநீதியின் பேரன் உநீதி 16அடி பாயும் கலியுகம் இதுதானோ !?
    தமிழ் நாட்டின் வளங்களை கருப்பு பணமாக மாற்றி தனது பொருளாதார இருப்பை தக்க வைத்திருக்கும் திராவிட மாடல் தேர்தல் களங்களில் வாக்குக்கு அந்த கருப்பு பணத்தை உபயோகித்து அப்பாவி மக்களின் வாக்குகளின் மூலமாக அரசியல் அதிகாரத்தை திருடித் திருடி எம் தமிழக இளைஞர்களின் அத்தியாவசிய கல்வி மற்றும் மருத்துவத்தை தனியார் மயமாக்கி பெற்றோர்களை தவிர்க்க இயலாத பொருளாதார சுமையில் சிக்க வைக்கும் அவலநிலையிலிருந்து மீட்க பிரபாகர மன உறுதி கொண்ட நாம் தமிழர் எனும் தவிர்க்க இயலாத தமிழ் தேசிய அரசியல் அதிகாரம் பெறவேண்டுமாயின் அதற்கு ஓரே ஒரு வழிதான் இருக்கிறது !
    அது நாம் தமிழர் கட்சியின் ❤"விவசாயி " ❤ சின்னத்தில் வாக்களிப்பது !
    நாம் தமிழர்

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 11 месяцев назад +1

    நெரியாளர் திராவிட ஆதரவாளர் போல...

  • @armAyupamf
    @armAyupamf 11 месяцев назад +1

    Ennamma ippady paintings

  • @informationscienceandtechn5880
    @informationscienceandtechn5880 Год назад +9

    என் மாமன் சாகுல் ஹமீது 1 அடி பாய்ந்தால் என் அக்கா பாத்திமா பர்கனா 32 அடி பாயும் என்று அனைவரும் அறிந்ததே நெறியாளர் வியக்கும் அளவுக்கு பதில்கள் இருந்தது வாழ்க நலமுடன் நாம் தமிழர் - தென்காசி - சிவகிரி

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 месяцев назад

      அப்ப எதுவுமே மனுஷ ஜென்மம் இலீலையா நாய் டம்ளரே உளறாதடா

  • @venkidusamy6325
    @venkidusamy6325 Год назад +1

    சிறப்பான பதில்கள் சகோதரி

  • @periyssamy5282
    @periyssamy5282 11 месяцев назад +1

    அருமை

  • @febcinamini9222
    @febcinamini9222 Год назад +7

    அண்ணனின் வளர்ப்பு 💪🏻 அருமை அக்கா

  • @baskaranponnambalam9170
    @baskaranponnambalam9170 Год назад +1

    👌👌💯💯💯💯💯👌👌👌

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 Год назад +3

    Oodaga veyabarigalai nalla veluthukkatturama thangachi pathima

  • @muthukuttyr8446
    @muthukuttyr8446 Год назад +1

    Ellam bulb ayum off pannunga pa😂😂😂😂🎉

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 11 месяцев назад

    அருமையான பதிவு
    அருமையான வினாக்கள்
    அருமையான பதில்கள்

  • @devandevan1749
    @devandevan1749 11 месяцев назад +2

    🇲🇾🤝🙏🏼👌👍🙏🏼🇲🇾🤝🙏🏼 NTK

  • @shakilahamed4144
    @shakilahamed4144 11 месяцев назад +1

    தமிழ்முழக்கம் சாகுல்ஹமீதின் மகளான உங்களுக்கு வாழ்த்துக்கள் ,,,உங்களுக்கு அரசியல் அறியாக காலத்தில் நாங்கள் நாம்தமிழர் ஆரம்க காலத்தில் கட்சிக்காக கோசம்போட்டு கட்சிவளரவேண்டுமென எதிர்பார்த்தோம்,.,ஆனால் உருது பேசுபவர்யெல்லாம் தமிழரே இல்லை என சீமான் பேசும்போது எங்களைபோன்றோர்களின் மனவேதனை எவ்வாறாக இருக்கும்,.நாங்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல.இந்த மண்ணின்மைந்தனர்கள்...ஒவ்வொரு காலத்திலும் உங்களின் கருத்துகளும் மாறுபடுகிறது

  • @user-fz6ys7zs2q
    @user-fz6ys7zs2q Год назад +3

    Vaipu illa raja

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp Год назад +12

    என்னடா கேணத்தனமா கேள்வி கேக்குற

  • @karthikkalyan1000
    @karthikkalyan1000 11 месяцев назад

    Sharma - it has been 2 + years since you joined IBC and you have not become its MD yet - so why dont you resign and change your strategy and join some other company? Aint that question sound absurd?! Thats how absurd your question was - asking their party to change its strategy just bcoz the voting public didnt approve them yet . Do you know that inspite of being just primarily a two party contest it took the current ruling party close to 17 years to come to power since their political debut - inspite of changing the direction & strategy . If you want to be good political journalist i request you to please enroll in Political History class and then start questioning!

  • @anbuselvan280974
    @anbuselvan280974 11 месяцев назад

    சிறப்பான கேள்விகள் சிறப்பான பதில்கள்

  • @chandranveerasamy5216
    @chandranveerasamy5216 Год назад +1

    பர்ஹானா நீங்கள் காளியம்மாள் இளவஞ்சி சீதாலட்சுமி வரிசையில். மகளே உனது களம் அபரிமிதமானது மேலும் மேலும் உயரட்டும்.

  • @mohamedfazil6661
    @mohamedfazil6661 11 месяцев назад

    Vai irrukkunnu pesakudathu sagodari allah unnai parthukonduirukkan .islathayum arasiyalyum onnu serkathingha..allah pothumanavan.(ningha en sagodari athunala nagareegama pathivai potten)

  • @jeeyaudeenjeeyaudeen3754
    @jeeyaudeenjeeyaudeen3754 11 месяцев назад

    பாத்திமா சீமான் உங்களுக்கு தாய் மாமனா எதுக்கும் நீங்க கொஞ்சம் பத்திரமாக இருங்கள் அடுத்த விஜயலட்சுமி போல ஆயிடந்திக

  • @hameedabha2986
    @hameedabha2986 Год назад +1

    Superakkafathimafargana

  • @user-wm5ej4ch2m
    @user-wm5ej4ch2m 11 месяцев назад

    Ivaloda purushan 4 marriages panna othukuvala???

  • @natarajvignesh6920
    @natarajvignesh6920 Год назад +2

    Naaaaaaaaaaaaam tamizaaaaaaaaaaaar💪💪💪💪💪💪💪💪💪

  • @user-ve5sl5wv7l
    @user-ve5sl5wv7l 11 месяцев назад

    Seemamanmamawayilawaipanpathukomasariysheiwar

  • @profdrsiva
    @profdrsiva 11 месяцев назад

    எல்லாரும் டம்மி

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 месяцев назад

      பெட்டி வாங்கிட்டு சோரம் போய் ஓட்டைப் பிரிக்க வேட்பாளர் நிறுத்தும் பாவாடைப் பயல் தானே சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல். ஆமாபளை நின்றால் என்ன ? பொம்பளை நின்றால் என்ன 😂😂

  • @anbuselvan280974
    @anbuselvan280974 11 месяцев назад +1

    டம்மி வேட்பாளர்கள் என்பதற்கான பதில் சுமார்தான்.
    நாதக பெண் வேட்பாளர்களும் அதிக வாக்குகள் பெற்றெ இருக்கிறார்கள் என்பதுழை குறிப்பிட்டு இருக்கலாம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 месяцев назад

      எவ்வளவு ஓட்டைப் பிரிக்கறானோ அந்த அளவுக்கு பெட்டி வாங்கிட்டு சோரம் போகும் விபச்சாரி தானே பாவாடைப் பயல் சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல் 😭😭

  • @user-ve5sl5wv7l
    @user-ve5sl5wv7l 11 месяцев назад

    Seemanonakkuthewapodipotya

  • @mohamedashik8658
    @mohamedashik8658 11 месяцев назад +2

    1000 times try panni Anthe bulb erunjithu .. seeman bulb oru naalum eriyaathu 😂😂

  • @thamodharanramu6276
    @thamodharanramu6276 11 месяцев назад

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉😂

  • @user-gx5tl8wn2t
    @user-gx5tl8wn2t 11 месяцев назад

    Koduku ethulam thevaiya onaku ...poi veetula okaru podi

  • @abdullahk7962
    @abdullahk7962 11 месяцев назад

    Summa iru loosu farhana.

  • @PanrutiMubarak
    @PanrutiMubarak Год назад +3

    தற்குறிகள்

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy 11 месяцев назад +2

    கண்டிப்பா தங்கை 2024 இல் சட்டசபையில் அண்ணன் காலடி எடுத்து வைத்து இந்த திராவிடத்தை தெறிக்க விடுவார் 2026 இல் அண்ணன் தமிழ்நாட்டின் தளபதி அண்ணனை விமர்சிக்கலாம் அவர் எடுத்து வைத்த அரசியலை இனி எந்த கொம்பனாலும் தடுக்க இயலாது

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 Год назад

    100 Parsent poie yaai
    .
    .
    Unmai polave pesuvathu yellame.
    Tamilnadu makkal paaethu kondu thaan ullargal.
    .
    Seemaan ellai yendral. Yengalai pola ulla elanggargaluku.
    .
    .
    Arasiyale theriyamale poee érukum yendru sollum ningal.
    .
    .
    Edu varai arasiyal varalaru theriyamal thaan ulligal yendru thelivaga therigirathu sister'.
    .
    .

  • @mohamedsana1412
    @mohamedsana1412 Год назад +3

    BJP=NTK

  • @rajampr679
    @rajampr679 11 месяцев назад

    நாம்தமிழர்👌

  • @IrshardRauf-rh1so
    @IrshardRauf-rh1so 5 месяцев назад

    Tevadiyal Pothitu Podi Sangi Simon Ku Kudukama .

  • @hameedabha2986
    @hameedabha2986 Год назад +1

    Naamtamilar madurai

  • @kizhavan
    @kizhavan Год назад

    வாமாம்மா மின்னல் நீங்கள் அதிகாரத்துக்கு அதிகாரத்துக்கு ஆசைபடாமல்தான் உங்க அண்ணன் முச்சந்தி தோறும் முக்குறாரா பாவம் இந்த பெண் எவ்வளவு இழக்க இருக்கிறாரோ நம்மால் அந்தாபம் மட்டுமே.தெரிவிக்க முடியும் .

  • @Ekraj-di2dk
    @Ekraj-di2dk Год назад

    NTK 👌💪

  • @poovanespoovanes2140
    @poovanespoovanes2140 Год назад

    NTK 🔥🔥🔥🔥🔥🔥

  • @Per_Par
    @Per_Par 11 месяцев назад +1

    நான் அறிந்து நாதக தம்பிகள்‌பெரும்பாலும் பள்ளிப் படிப்பையே பாதியில் நிறுத்தியவர்களாக இருக்கிறார்கள். வரலாற்று அறிவு போதாமையால்தான் இவர்களை மிக எளிதாக வீழ்த்தியுள்ளது நாதக.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 месяцев назад

      முக்கால்வாசி நாய் டம்ளர்கள் தற்குறி நாய்களே 😭😭 அந்தோ பாவாடை பரிதாபங்கள் டுபாக்கூர் அல்லோலுயா நாயே

  • @devamanichinnappan3940
    @devamanichinnappan3940 11 месяцев назад +1

    இவ்வளவு பெரிய 3 வது பெரிய கட்சியான நதக 13 வருடத்தில் ஒரே ஒரு வார்டு கவுன்சிலர் சீட் ஜெயிக்க வக்கில்லாத சைமனை இன்னும் இம்மாதிரி பெண்கள் நம்பிக் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 месяцев назад

      வாழ்க விசயலச்சுமி புருஷன் கேரளப் பாவாடைக் கூத்தாடிக் கருங்குரங்கு சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல்

  • @muthujaya5226
    @muthujaya5226 Год назад +2

    புரட்சிகர வாழ்த்துக்கள் அன்பு சகோதரிக்கு...

  • @user-ib3qb2wb3b
    @user-ib3qb2wb3b 11 месяцев назад +1

    Bjp b team beevi

  • @sumathiebenezer4841
    @sumathiebenezer4841 11 месяцев назад

    Kelvi kezhu? Bathil solve vidamatenkira? Bathila kidaithapiragu adutha kelvi kezhuppa? But neengal ethayo ethirpaarthu kelvi ketkireergalnu mattum nallapuriyuthu.

  • @kuppusamy6035
    @kuppusamy6035 11 месяцев назад +2

    விவாதங்களின் மூலமாக நாம் தமிழர் கட்சியின் சமரசமற்ற அரசியலை சிதைத்து விட முடியாது !
    ❤நாம் தமிழர்❤
    ❤"விவசாயி"❤