Raja Ammaiyappan Interview | "அந்த பேச்சு மேடையுடன் போச்சு" நாம் தமிழர் கட்சியில் தலைதூக்கும் சாதி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #ntk #rajaammaiyappan #sunnewslive #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews

Комментарии • 1,2 тыс.

  • @prabuboo
    @prabuboo 6 месяцев назад +138

    எல்லாக் கட்சிக்கும் ஊடகமிருக்கு. நாதகவுக்கு எல்லா ஊடகமும் இருக்கு. எதிர்பே வளர்ச்சியை வேகபடுத்தும். நன்றி சன் தொலைகாட்சி.

    • @balajid4430
      @balajid4430 6 месяцев назад +1

      இன்னும் சில காலம் ஆகும் இந்த முட்டாளுக்கு புத்தி வர

    • @murugesaa
      @murugesaa 6 месяцев назад +1

      😂😂😂😂😂👌👌👌👌

  • @mithu9478
    @mithu9478 6 месяцев назад +141

    நல்ல சோகமான இசை காதுக்கு இனிமை. சீட்டு தரவில்லை என்றால் உடனே அவதூறு இதுவும் கட்சிக்கு வழர்ச்சிதான்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 6 месяцев назад +8

      வளர்ச்சி

    • @stalinsomu1992
      @stalinsomu1992 6 месяцев назад +5

      நகைச்சுவை

    • @selvakumar-qt3dy
      @selvakumar-qt3dy 6 месяцев назад

      கட்சிக்கு வளர்ச்சி தான் விஜயலெட்சுமியை ஏமாற்றியதும் மாணங்கெட்ட பொருக்கி நக்கி பயல்களே

    • @Saminathan735
      @Saminathan735 6 месяцев назад

      நீங்கெல்லாம் சாகும்வரை திருந்தப்போவதில்லைடா தற்குறி ஆமைக்குஞ்சுகளா

    • @selvanselvan9711
      @selvanselvan9711 6 месяцев назад

      Election வந்தால் போதும் சீட்டு கிடைக்கவில்லை என்று எலும்பு துண்டை தேடி அலையும் அல்லக்கை முண்டங்களா

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 6 месяцев назад +79

    பணம் மது மாது சூது சூழ்ச்சி பொய்யர்கள் அனைவரின் மேல் இறைவனின் சாபம் உண்டாகட்டும் 🤲🤲🤲🤲🤲

    • @avinash1356
      @avinash1356 6 месяцев назад

      Idhu yaru solluradhu kadavul sollurara illa nenga solluringala.sabam viduradhu thappu nu solli tharalaya iraivan.

    • @PeacefulHumanLife
      @PeacefulHumanLife 6 месяцев назад

      @@avinash1356 எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
      நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
      🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @NTK_Nagaraj
      @NTK_Nagaraj 6 месяцев назад +3

      என்ன அவதுறு பரப்பலாம் என்று அழைகிறது திமுக..... 😂
      வெக்கம் கெட்டவர்கள்.😂😂😂 தூ....😂

    • @ajmajm865
      @ajmajm865 6 месяцев назад

      திமுக சுன்னிய ஊம்பளனா நாம் தெலுங்கர் கட்சிக்கு உங்களுக்கு தூக்கம் வராது 😂😂 ​@@NTK_Nagaraj

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 6 месяцев назад +1

      @@NTK_Nagaraj:
      இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து , ஒரு அரசியல் கட்சி - மற்றொரு அரசியல் கட்சியை , குறை சொல்லி பேசுவது காலகாலமாக நடைபெறும் ஒன்று தான்! 🙄👍👌👌🙏!!

  • @SMRaw
    @SMRaw 6 месяцев назад +7

    சாக்கடை அடைப்புக்களை அகற்றும் முக்கிய பணியில் அண்ணன் சீமான் ❤💪💪💪💪🌾🌾🌾🌾

  • @nallavur8088
    @nallavur8088 6 месяцев назад +160

    இவருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கொடுக்கவில்லை என்று கட்சியை விட்டு வெளியேறி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

    • @dineshsee
      @dineshsee 6 месяцев назад +2

      😂😂😂

    • @akbarrsp6585
      @akbarrsp6585 6 месяцев назад +15

      கட்சிக்கு உழதை்தவருக்கு சீட் குடுக்காமல் சாதி பார்த்து காசு பார்த்து சீட் குடுப்பீங்க 😂😂😂😅 அருமை

    • @Tamilan0403
      @Tamilan0403 6 месяцев назад

      உண்மை தான்

    • @dineshsee
      @dineshsee 6 месяцев назад +2

      @@Tamilan0403 உருட்டு உருட்டு

    • @Saminathan735
      @Saminathan735 6 месяцев назад

      ​@@akbarrsp6585உண்மைதான்.

  • @user-yg6bu2be8t
    @user-yg6bu2be8t 6 месяцев назад +170

    அண்ணன் தெளிவாக விளக்கி விட்டார்...பலனை எதிர்பார்க்காமல் வேலை செய்பவர்கள் மட்டுமே நாம் தமிழருக்கு தேவை...

    • @RameshKumar-gx9bp
      @RameshKumar-gx9bp 6 месяцев назад +14

      ஓ..பலன் எல்லாம் அவருக்கோ..

    • @justhuman6858
      @justhuman6858 6 месяцев назад

      நாடார் குட்டிகள் நாம் தமிழர் என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற பார்க்கிறது.........😂😂😂😂😂😂😂😂😂

    • @Hemnixon
      @Hemnixon 6 месяцев назад +1

      Annan Palanai ethirpathu than velai seyvar

    • @royl6938
      @royl6938 6 месяцев назад +6

      Foreign money katchi😅

    • @Tamilalagu34800
      @Tamilalagu34800 6 месяцев назад +7

      தம்பிகள் கட்சியில் சொந்த காசை செலவழிக்க கூடாது வேண்டாம் பெற்றோர் மனைவி பிள்ளைகள் கவனித்து பகுதி நேரத்தில் கட்சிக்கு உழைக்க வேண்டும்

  • @ramaeshjames5531
    @ramaeshjames5531 6 месяцев назад +215

    சீமான் திருமணம் செய்ய முன்பே கயல்விழியின் சகோதரர் கட்சியில் இருந்து வருகிறார்.

    • @jayakumarv401
      @jayakumarv401 6 месяцев назад

      Muttaal. Avan katchi arambikkuradhuku munnaye avanuku kalyanam ahiduchu

    • @Hemnixon
      @Hemnixon 6 месяцев назад +9

      Enga irunthar avara erhavathu oru kootathula iruntha atha katunga

    • @baskarp4184
      @baskarp4184 6 месяцев назад +7

      அவர் அதிமுக வில் இருந்தார் அதுவும் கட்சி தானே.

    • @rgm234
      @rgm234 6 месяцев назад +1

      அப்படி பார்த்தால் அண்ணன் எங்கு இருந்தார்?

    • @jas_10_thamizhan
      @jas_10_thamizhan 6 месяцев назад

      ​@@Hemnixonசீமான் கயல்விழி திருமணம் முடிந்த அடுத்த நாளே கூடங்குளம் அணு மின் நிலையம் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2021 சட்டமன்ற தேர்தலில் சோழிங்கநல்லூர் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளாங்க .. 11 வருசமாக கயல்விழி சீமான் அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் அதாவது தங்களுக்கு தெரியுமா???

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 6 месяцев назад +27

    தவறு செய்து விட்டீர்கள் அய்யா
    வாழ்த்துக்கள் வெளியேறுங்கள்
    நாம் தமிழர் கட்சி வெல்லும்

  • @rameshr936
    @rameshr936 6 месяцев назад +138

    40 தொகுதி இருக்க எத்தனை நபர்களுக்கு தான் ஐயா கொடுக்க முடியும். கட்சி வளர நினைப்பார்கள் பதவியை எதிர்பார்க்க மாட்டார்கள்.

    • @Saminathan735
      @Saminathan735 6 месяцев назад

      ஏண்டா கட்சியில் களப்பணி செய்து உழைத்தவனை விட்டு விட்டு எவன்னு தெரியாத ஒருவனை பணத்தை வாங்கிட்டு வேட்பார்னு சொன்னா எப்புட்றா ஓட்டு விழும் எப்புட்றா கட்சி வளரும் 😂 தற்குறிப்பயலே
      அரசியல்னா என்னனு தெரியாத அப்பாவி ஸ்கூல் குழந்தைகள் கல்லூரி மாணவர்கள் உள்ளே வருவதும். ஏற்கனவே இருந்தவர்கள் உண்மை தெரிந்து ஏமாந்து வெளியேறுகிறார்கள். ஒருத்தன் உள்ளே வந்தால் ஒருத்தன் வந்தால் வெளியேறுகிறான் எப்புட்றா கட்சி வளரும். 😂

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 6 месяцев назад

      டேய் தற்குறி.. 30 வருடம் கட்சி நடத்துற விசிக 4 தொகுதி வாங்குனாலும் பிரச்சனயே இல்லாம வேட்பாளர் நிறுத்தி வெற்றிபெறுகிறார்கள். அவனுங்க மூத்திரத்தை வாங்கி குடிங்கடா மூத்துர டெஸ்ட் கிட்களா

    • @amutharaj4361
      @amutharaj4361 6 месяцев назад +6

      அப்ப , கட்சியை வளர்க்க ஒருத்தன் , பதவிக்கு ஒருத்தனா??

    • @JayaKumar-jx3qu
      @JayaKumar-jx3qu 6 месяцев назад

      நேற்று வரை குடும்ப ஆட்சியை எதிர்த்த சீமான் இன்று தன்னுடைய மனைவியை வாரிசாக கொண்டு வருகிறார் அதனுடைய தொடக்கம் தான் அந்த கட்சியில் சட்ட ஆலோசகர் பதவி வழங்கப்பட்டது ! இதற்கு என்ன பெயர் வாரிசு அரசியலை இவ்வளவு நாளும் கடுமையாக எதிர்த்த சீமான் முதலில் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் ! இதற்கு மூட்டு வெறு கொடுக்க ஒரு கூட்டம் கேவலம் !

    • @raviramram6364
      @raviramram6364 6 месяцев назад +2

      ​@@amutharaj4361என் கேள்வி நீங்கள் உங்கள் கேள்வி

  • @rajamahendiran3371
    @rajamahendiran3371 6 месяцев назад +16

    சீமான் அவர்கள் படித்த பட்டம் பெற்ற வேட்பாளர்களை தேர்வு செய்தது பாராட்டுதலுக்குரியது.

  • @Tamilveerapandi1769
    @Tamilveerapandi1769 6 месяцев назад +51

    தமிழ் தேசிய அரசியலில் தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்கி இன்று விடைபெற்று இருக்கும் ஐயா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சொல்லி கொண்டு நாம் தமிழர் கட்சியில் இப்போது சாதி அரசியல் மற்றும் வாரிசு அரசியலின் ஆதிக்கம் அதிகமாகி விட்டது என்பதை அண்ணனிடம் சொல்லி இருக்கலாம் உங்களுடன் பயணித்த உறவுகளிடம் பகிர்ந்து கொண்டு இருக்கலாம் அது கட்சியை சீரமைப்பு செய்ய உதவிகரமாக இருந்திருக்கும் ஆனால் நேற்று வரை கூடி வளர்த்த நாம் தமிழர் கட்சி என்கிற ஆழமரத்தை இன்று எனது பங்கிற்கு இரண்டு கிளைகளை வெட்டி கொண்டு போகிறேன் என்ற சுயநல நோக்கத்துடன் எதிர் அரசியல் பொது ஊடகத்தில் அமர்ந்து கொண்டு தமிழ் தேசிய அரசியல் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை பேசுவதன் நோக்கம் தூய்மையானதாக இல்லை என்றே தோன்றுகிறது மேலும் கட்சியில் ஒரு பொறுப்பை வாங்கி கொண்டு பயணிப்பதே பெரிய களப்பணி என்று சிலர் இருக்கும் சூழலில் அவர்களிடம் கருத்து கேட்டு தான் கட்சியை வளர்க்க வேண்டும் என்றால் அந்த பொறுப்பில் இருந்தவர்கள் அவர்களை தவிர்க்க முடியாத நிலையில் கட்சிக்கு வேலை செய்து இருக்க வேண்டும் அந்த தளத்தில் தங்களின் தனித்திறமை எந்த அளவிற்கு கட்டமைப்பாக வளர்ந்துள்ளது என்பதை தங்களின் கருத்தில் உடன்பட்டு உங்களுக்கு பின்னால் எத்தனை பேர் சேர்ந்து நிற்கிறார்கள் என்று நாளை வெளிப்படும் போது தெரியும் தங்களது எட்டு ஆண்டுகளில் கட்சிக்கு செய்த புரட்சியில் பிறந்த முத்துக்கள் எத்தனை என்று

    • @sanbumanimani5426
      @sanbumanimani5426 6 месяцев назад

      நாம் தமிழர் கட்சி சீமான் பிரைவேட் லிமிடெட் ஆக மாறி இப்போது கயல்விழி காய்லாங்கடை யாக நாறி விட்டது

  • @ajanthnila
    @ajanthnila 6 месяцев назад +14

    Seeman annan best leader in tamilnadu ❤❤❤❤❤❤❤❤

    • @Riseoflegends
      @Riseoflegends 6 месяцев назад +1

      Louda leader😂😂😂😂

  • @Annanin-thampi
    @Annanin-thampi 6 месяцев назад +100

    பொதுத் தொகுதியில் ஆதித்தமிழர் நிறுத்தும் நாம் தமிழரை பார்த்து ஜாதி கட்சி என்று சொல்லும் அம்மைஅப்பனுக்கு கண்டனங்கள்

    • @kumarasivana
      @kumarasivana 6 месяцев назад +6

      உண்மை நண்பா

    • @Saminathan735
      @Saminathan735 6 месяцев назад

      உன்ன மாதிரி நாலு கூமுட்டை தம்பிகள் நம்பனும் என்பதற்காக தான்டா டம்மி வேட்பாளர் நிறுத்துவது 😂
      முதல்ல அவர் கேள்விற்கு பதில் சொல்றா டேய்
      ஏண்டா டேய் கடந்த தேர்தலில் காளியம்மாலுக்கு கொடுத்து களபணி செய்த தொகுதியில் சீட் கொடுத்தால் தானே ஓட்டு வாங்கமுடியும்.
      மாற்றி வேறு தொகுதியில் போட்டியிட்டால் எப்படிடா வெல்லமுடியும்.
      களப்பணி செய்தது ஒரு தொகுதி போட்டியிடுவது ஒரு தொகுதி. 😂
      ஒரு வேளை காளியம்மாள் களப்பணி செய்த தொகுதியில் மீண்டும் சீட்டு கொடுத்து வென்றுவிட்டால் அண்ணனைவிட வளர்ந்துவிடுவார் என்பதே மட்டுமே காரணம். 😂
      சைமனை தவிர அடுத்த தலைவர் யார் என்பதை சொல்லுங்கடா பார்க்கலாம். 😂

    • @dassvckdassvck-es7vu
      @dassvckdassvck-es7vu 6 месяцев назад +1

      Virudhunagarilnirutjthasol,aathiyhthamilarai

    • @kajamydeenm7914
      @kajamydeenm7914 6 месяцев назад +8

      குடும்ப அரசியல் குப்பாண்டி சைமன்

    • @Saminathan735
      @Saminathan735 6 месяцев назад

      @@kajamydeenm7914நாதக கட்சியின் சட்ட ஆலோசகராக அண்ணியார் தெலுங்கச்சி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
      சட்ட ஆலோசகர் மட்டுமல்ல அண்ணியார் கட்டுப்பாட்டில் தான் கட்சியே இருக்கிறது. நிர்வாகிகளை நீக்குவது வேட்பாளர்களை தேர்வு செய்வது எல்லாமே அண்ணியார் தான்.
      சைமனால் மூளை சலவை செய்யப்பட்ட தற்குறி தம்பிகள் மற்ற கட்சியினரைதான் தெலுங்கன் வடுக வந்தேறி கொல்டினு உருட்டுவானுங்க

  • @commonordinaryman
    @commonordinaryman 6 месяцев назад +96

    இதுவே நாம் தமிழருக்கு வளர்ச்சிதான் எதிர்க்க எதிர்க்க வளர்கிறோம்.💪💪💪💪 இங்கு இன்னும் நிற்பவர்கள் எந்த எதிர்பார்ப்பும் அற்றவர்கள் 😍 நாங்கள் இன்னும் வளர்வோம் என்பது உறுதி

    • @dineshsee
      @dineshsee 6 месяцев назад +1

      😂😂😂😂

    • @rrathnam3904
      @rrathnam3904 6 месяцев назад

      நீங்கள் எல்லாம் ஜாதி வெறி பிடித்த நாய்களா இங்கேயும் வாரிசு அரசியல் தான் அடுத்தவன் குண்டியில் கக்காவை கழுவுங்க டா

    • @rx100z
      @rx100z 6 месяцев назад +1

      ​@@dineshsee🥴🥴🥴

    • @rajahansu3030
      @rajahansu3030 6 месяцев назад +1

      Tambi neenga entha naatula irukinga?

    • @nisathchity8575
      @nisathchity8575 6 месяцев назад +1

      😂😂😂 boomer domer pasangala irukanunga

  • @TamizhEdu
    @TamizhEdu 6 месяцев назад +93

    இந்த பேட்டி நாம் தமிழர் கட்சிக்கு வளர்ச்சி தான். தமிழர்களுக்கு புரியும் தன்மை உண்டு. நாங்கள் திரவிட கும்பல்கள் இல்லை 😂😂

    • @selvakumar-qt3dy
      @selvakumar-qt3dy 6 месяцев назад

      என்னத்த சொன்னாலும் திருந்துவதாக இல்லை முட்டாள்களின் தலைவன் பிக்காரி பயல்களே

    • @Saminathan735
      @Saminathan735 6 месяцев назад

      டேய் தற்குறிப்பலே முடிந்தால் அவர் என்ன சொல்கிறார் என்று பொருமையா கேட்டுவிட்டு. முடிந்தால் அதற்கு பதில் சொல்லு அதைவிட்டு விட்டு அவதூறு திராவிட கும்பல் மயிறு மங்கானினு கதைவிட்டு கிட்டு இருக்காதடா

    • @user-fc6kn4vp3k
      @user-fc6kn4vp3k 6 месяцев назад +4

      நல்ல தமாஷ்

    • @kajamydeenm7914
      @kajamydeenm7914 6 месяцев назад +5

      குடும்ப அரசியல் குப்பாண்டி சைமன்

    • @subvin100able
      @subvin100able 6 месяцев назад

      Seeman Sir is the best leader I have ever seen ❤❤❤
      God bless you❤❤❤

  • @ganeshrajsakthi6439
    @ganeshrajsakthi6439 6 месяцев назад +20

    அருமை நாம் தமிழர் வளர்ச்சி க்கு இந்த காணொளி உதவும் நன்றி sun news

    • @Mahesh_Kumar25
      @Mahesh_Kumar25 6 месяцев назад +1

      அது எப்டிடா யாரு கழுவி ஊத்துனாலும் சொல்லி கொடுத்தா மாதிரியே எல்லாருமே ஒரே மாதிரி பதில் சொல்றீங்க...

    • @ganeshrajsakthi6439
      @ganeshrajsakthi6439 6 месяцев назад

      @@Mahesh_Kumar25.. 2024 may 29 ரிசல்ட் உங்களுக்கு பதில் சொல்லும்

  • @rajtamil4034
    @rajtamil4034 6 месяцев назад +21

    புதியவர்களுக்கு வழி விடுவதுதான் சரி

  • @user-zu2fo3io7x
    @user-zu2fo3io7x 6 месяцев назад +48

    சீமான் சொல்லும் நல்ல கருத்துக்களை மக்களிடத்தில் இருட்டடிப்பு செய்யும் ஊடகங்கள் அந்த கட்சியில் இருந்து விலகுபவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதே சீமான் வெற்றி அடைந்ததுக்கு சமன் Seeman sir 💯💪

    • @solidhg2005
      @solidhg2005 6 месяцев назад +4

      Simon Sebastian + Joseph Albert அப்புறோம் Jennifer அக்கா, எல்லாம் எங்க சர்ச் ஆளுங்க தா, எல்லாமே = TamilNaadu Jesusகே.

    • @Sahi268
      @Sahi268 6 месяцев назад +2

      சகோ நீங்கள் கூறிய கருத்து என்மனசில உள்ள வேதனையை பதிவு செய்துள்ளீர்கள். இது போன்ற இனத்துரோகிகள் தமிழினத்துக்கு புரிதல்ல.

  • @Tamil2305
    @Tamil2305 6 месяцев назад +38

    இந்த முறை வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற மன ஏரிச்சல் போல விளங்குது.

  • @srsamy2259
    @srsamy2259 6 месяцев назад +118

    சேலத்துல அண்ணன் படித்த பட்டதாரி இளைஞர்க்கு தான் சீட்டு உங்களுக்கு இல்லைனு சொன்ன உடனே அடுத்த 5 நாள்ல வந்து பேட்டி கொடுக்குறியே நடிப்பு மன்னா....

    • @veluv489
      @veluv489 6 месяцев назад +1

      Sir evlo sir vanghininga 😮

    • @Muthuvel258
      @Muthuvel258 6 месяцев назад +3

      Last varaikum ipdi ommbittu than irukanum tharkuri thambigal 😂

    • @sundarswamy7761
      @sundarswamy7761 6 месяцев назад +1

      நாடகம்

    • @Irumporai
      @Irumporai 6 месяцев назад +4

      ​@@Muthuvel258ஆமா நீ சுடலையே ஊம்பிட்டு இரு
      விளங்கும்

    • @chandru.schandru.s9874
      @chandru.schandru.s9874 6 месяцев назад

      Dai unga appavum aamavum unnaku nalla umba kathu koduthu iruppa ga pola. DMK admk bjb ku vote paanni maatum enna aagapothu oru mayirum illa. a​@@Muthuvel258

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 6 месяцев назад +37

    மிக்க மகிழ்ச்சி போய் வாருங்கள் நன்றி வணக்கம் வெற்றி நமதே நாம் தமிழர் 🌾💪🌾

    • @selvakumar-qt3dy
      @selvakumar-qt3dy 6 месяцев назад

      செருப்பால் அடிப்பேன் நாம் நாடார் கட்சி செபஸ்டீன் சைமன்

    • @saravanansaga1267
      @saravanansaga1267 6 месяцев назад

      Naam tharkuri kachi by saaman😅😅😅

  • @kannanboom6182
    @kannanboom6182 6 месяцев назад +20

    எங்கள் இனத் தலைவன் எங்கள் உயிர் அண்ணன் சீமான்

  • @Sutharshan07
    @Sutharshan07 6 месяцев назад +162

    திராவிடத்தின் கதறல்களைக் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

    • @user-tn8so2we2h
      @user-tn8so2we2h 6 месяцев назад +20

      உனக்கு மகிழ்ச்சி இல்லை சோகம் தான் உள்ளது சரியா?? ,😂

    • @t.senthilkumar8559
      @t.senthilkumar8559 6 месяцев назад

      உன் அம்மா கள்ளக் புருசன் போண்டா வாயன் மலையாளி சைமன் தேவ்டியா மகன் கதறல் அதிகமாகவே இருக்கிறது போய் பாருடா விபச்சாரிக்கு பிறந்த தேவ்டியா மகனே

    • @justhuman6858
      @justhuman6858 6 месяцев назад

      நாடார் குட்டிகள் நாம் தமிழர் என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற பார்க்கிறது.........😂😂😂😂😂😂😂😂😂

    • @siddhucbe7154
      @siddhucbe7154 6 месяцев назад

      ஏண்டா மென்டல் புண்ட😂 இப்பதான் இவர் திராவிடர் ஆனாரா..😂 வேலை செய்யும் போது தெரியலயா தேவடியா டம்ளர் பயலே

    • @rpvinoth3564
      @rpvinoth3564 6 месяцев назад +21

      கதறுவது சீமான் கட்சிக்காரன் தான்டா 💦

  • @user-zu2fo3io7x
    @user-zu2fo3io7x 6 месяцев назад +10

    ஒருத்தனுக்கு இக்கட்டான நிலையில் அவன் கூட இருப்பது தான் உண்மையான தொண்டன் அந்த வகையில் சீமான் அவர்கள் இன்னும் ஆட்சிக்கு வரவில்லை ஆனால் நீங்கள் ஏற்கனவே இருக்கிற அதிமுக திமுக கட்சிக்காரர்கள் போல் நீங்கள் seat க்கு ஆசைப்பட்டு குற்றச்சாட்டுகளை சொல்லி வெளியில் சென்றுவிட்டீர்கள் நீங்கள் வெளியேறியது நல்லது தான் இளைஞர்களுக்கு வழிவிட்டு நீங்கள் வெளியில் வந்ததற்கு முதல் உங்களுக்கு தான் நன்றி சொல்லனும்
    Seeman sir 💙💯💪

  • @vasanth980
    @vasanth980 6 месяцев назад +85

    இவருடைய பேட்டியே தெரிகிறது இவர் சீட்டுக் கிடைக்கவில்லை என்று போனவர்தான் என்று

    • @harspower243
      @harspower243 6 месяцев назад +4

      உண்மை

    • @kumaravelnatesan4959
      @kumaravelnatesan4959 6 месяцев назад

      சீட்டு கிடைத்தா என்ன வெற்றிபெறவா போகிறார் சகோ.சாதிய மனநிலையில் கட்சி இருப்பதை ஏற்றுகொள்ள முடியாது.

    • @jeyarambalasubramanian2929
      @jeyarambalasubramanian2929 6 месяцев назад +1

      Even of given seat to him winning chance us zero

    • @Muthuvel258
      @Muthuvel258 6 месяцев назад

      Nengalam ipdi last varaikum ommbittu irukanum 😂😂

  • @gnanamgnanam7955
    @gnanamgnanam7955 6 месяцев назад +6

    என் அண்ணன் சீமான் எது செய்தாலும் சரியாக தான் இருக்கும்

  • @selvamanohar211
    @selvamanohar211 6 месяцев назад +81

    திராவிடம் கொஞ்சம் கொஞ்சமாக அழிவதை பார்க்கும் ஒரு தலைமுறை நாம் என நினைக்கும்போது பெருமையா இருக்கு 🔥 இனி தினம் தினம் நீங்கள் கதறனும்டா...! நாம் தமிழர் ❤

    • @rapstank2350
      @rapstank2350 6 месяцев назад

      வாட்ஸ் அப் மற்றும் யூ டியூப்ல கட்சிய நடத்துற நீயெல்லாம், திராவிட கட்சியை பேசுவதற்கே தகுதியில்லாத தற்குறி புண்டையான். நீ பெருசா பேச வந்துட்ட 😂 போடா போயி பொண்டாட்டி புள்ளைங்கள காப்பாத்துங்கடா, கடைசில தெருவுல குடும்பத்தோட நிக்காதீங்க 🤣😃😂

    • @natraj5689
      @natraj5689 6 месяцев назад +9

      NTK katchi azhiya poradha paathaa paavamaa irukku kadaisiyaa nee unga nonnanum pallaanguzhi velayaadunga 😂

    • @SujitAswanthan-kg6jp
      @SujitAswanthan-kg6jp 6 месяцев назад

      Athukku munnadi NTK alinjudum da.Daily oruthan veliya poraan pasvam

    • @gurunathan6089
      @gurunathan6089 6 месяцев назад +7

      நட்ராஜ் கதறி கதறி கண்ணீர்
      விட்டு சிரிக்கீங்க போல இன்னும் நல்லா கதறுங்க.🤪

    • @Ravichandran-ff1sy
      @Ravichandran-ff1sy 6 месяцев назад +3

      ஆம் பார்பணியம் வென்றுகொண்டு இருக்கிறது. தமிழ் செத்துகொண்டு இருக்கிறது சீமான்ஜீ பலமாக சிரித்துகொண்டு இருக்கிறார்

  • @Annanin-thampi
    @Annanin-thampi 6 месяцев назад +26

    நாம் தமிழரில் இருக்கும் சுதந்திரம் எந்த கட்சியிலும் இல்லை தேவையற்று பேசுவதை தவிர்க்கவும் அண்ணாச்சி நீங்கள் போய் சன் டிவி பேட்டி கொடுக்கும் போதே தெரிகிறது உங்கள் யோகிதை என்னவென்று தெரிகிறது

  • @sundarswamy7761
    @sundarswamy7761 6 месяцев назад +60

    சீமான் தான் முதல்வர் சீமான் பேச்சை தவிர்க்க முடியாது... தமிழ் தேசியம் வெல்லும்

    • @vikky9534
      @vikky9534 6 месяцев назад

      த்து,, மானம் கெட்ட கூதி 😝😝😝

    • @selvakumar-qt3dy
      @selvakumar-qt3dy 6 месяцев назад

      செருப்பை கழட்டி மலத்தில் ஊரவைத்து துனியே இல்லாமல் அடிப்பேன் மாணங்கெட்ட குச்சிகாரி மகனே.

    • @user-fc6kn4vp3k
      @user-fc6kn4vp3k 6 месяцев назад +8

      நித்தியானந்தாவின் அண்ணன் தான் சீமான்.
      பாவம் சீமானின் ரசிகத் தம்பிகள்.

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 6 месяцев назад +3

      ​@@user-fc6kn4vp3k:
      மிகத்தெளிவாக சொன்னீர்கள் பாராட்டுக்கள் 👍👍😅😅😅!!

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 6 месяцев назад +4

      @சுந்தர்: வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை 👌👌👌😅😅😅!!

  • @chellamuthu2488
    @chellamuthu2488 6 месяцев назад +9

    சங்கு சுட சுட வெண்மை தரும் என்று சொல்வார்கள் அது போல் நாம் தமிழர் கட்சியை அவதூரு பேச பேச நன்கு வளர்கிறது இது தான் உண்மை ஐயாவை அழைத்து நேர்காணல் எடுத்து சன் தொலைகாட்சிக்கு நன்றி

  • @Kannansuba7581
    @Kannansuba7581 6 месяцев назад +72

    நீங்க சன் டிவி க்கு போய்க் பேசும் போதே உங்க வண்டவாளம் தெரிஞ்சு போச்சு . பதவி எதிர் பார்த்து வேலை செய்யக் கூடாது.நாம் தமிழர் 💪💪💪🔥💪💪💪

    • @loganathan737
      @loganathan737 6 месяцев назад +3

      👎👎👎👎

    • @selvaraja8285
      @selvaraja8285 6 месяцев назад +6

      சீமான் மட்டும் நன்மை அடைய வேண்டும்.

    • @surveyorbuvanesh1660
      @surveyorbuvanesh1660 6 месяцев назад +1

      நாயா நீ?இல்லை லூசா?

    • @raghuharish4941
      @raghuharish4941 6 месяцев назад

      😂😂😂

    • @JawaharSundaramoorthi
      @JawaharSundaramoorthi 6 месяцев назад

      ஆமாங்க சீமானினஉறவுகள் மட்டுமே எதிர் பார்க்க வேண்டும் சரியாங்க

  • @dinoselva9300
    @dinoselva9300 6 месяцев назад +9

    இங்கே உள்ள பின்னூட்டங்களை பார்க்கும் போது திமுக கதறவேண்டியதுதான்.

  • @user-fn5lh5jr2e
    @user-fn5lh5jr2e 6 месяцев назад +50

    திராவிட சதியில் வீழ்ந்தாயோ

    • @RajanRamasamy-nk7pw
      @RajanRamasamy-nk7pw 6 месяцев назад +2

      நிச்சயம் வீழ்ந்து விட்டார்

  • @tiruppurselvamselvamtirupp2626
    @tiruppurselvamselvamtirupp2626 6 месяцев назад +42

    எதிர்பார்போடு வரும் எல்லோருக்கும் இதே நிலை தான் கட்சியின் நோக்கம் பற்றிதெரியாமல் பயனித்தால்

    • @jeevajee2528
      @jeevajee2528 6 месяцев назад

      டேய் மடப்பயலே கொஞ்சம் சுயபுத்தியை பயன்படுத்துடா. எல்லாத்துக்கும் திராவிடம் என்று சொல்லியே கடந்து போகாதடா மோத்திரகுடிக்கி பயலே. ஏண்டா ஒவ்வொருவரா கட்சியை விட்டு போகிறார்கள் என்று யோசிடா பரதேசி பயலே. திமுக தான் குடும்ப கட்சி என்று சொல்லிட்டு தற்போது சீமான்டி மனைவி மச்சான் எல்லாம் உள்ளே வந்தால் அது குடும்ப கட்சி இல்லையாடா?

    • @SelvamSelvam-um9on
      @SelvamSelvam-um9on 6 месяцев назад +3

      அப்போ போஸ்டர் ஒட்டுறவன்
      கடைவரைக்கும் போஸ்டர் ஒட்டி விட்டு. செத்து போயிடனும். அப்படிதானே

    • @Selvaa-Selvaa04
      @Selvaa-Selvaa04 6 месяцев назад

      ​@@SelvamSelvam-um9onநீ முதல் ஜெயித்து விட்டு கேட்காதே,
      அதுவே வரும்,

    • @SelvamSelvam-um9on
      @SelvamSelvam-um9on 6 месяцев назад +1

      @@Selvaa-Selvaa04
      தம்பி பால் வாடி வீட்டுக்கு போ
      அம்மா சந்தையில குச்சி மிட்டாய்யும் குருவி ரொட்டியும் வாங்கி வந்து வச்சியிருப்பாங்க
      தின்னுட்டு தூங்கு

    • @Selvaa-Selvaa04
      @Selvaa-Selvaa04 6 месяцев назад

      @@SelvamSelvam-um9on நன்றி,👍

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 6 месяцев назад +17

    ஐயா நீங்கள் வந்தது இடையில் போனதும் இடையில்
    நாங்கள் ஆதி முதல் அந்தம் வரை நாம் தமிழராக வென்று முடிப்போம் சருகுகள் கலையட்டும்

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk 6 месяцев назад +1

      கிழிப்ப 😂😂😂

    • @Kumar-ic1hu
      @Kumar-ic1hu 5 месяцев назад

      @@VijayVijay-qq1kk பொடா சங்கி

  • @ramaeshjames5531
    @ramaeshjames5531 6 месяцев назад +36

    நன்றி , இப்படியாவது நாம் தமிழரை பற்றி ஒளிபரப்புவதற்கு.

    • @natraj5689
      @natraj5689 6 месяцев назад +1

      Edhu oru orutharaa pudungitu poga poradhaa 😂

  • @MaranrRaman
    @MaranrRaman 6 месяцев назад +87

    வரலாற்றில் இப்போது தான் சீமான் என்னும் சரியான எதிரியைப் பார்ககிறாகள். எப்படி பார்த்தாலும் அண்ணன் சீமான் அவர்களுக்கு ஆதரவு கூடிக்கொண்டே இருக்கும்.
    காரணம் நீங்கள் தேர்தல் நேரத்தில் செய்யும் தில்லாலங்கடி அனைவரும் அறிவார்கள்

    • @justhuman6858
      @justhuman6858 6 месяцев назад

      நாடார் குட்டிகள் நாம் தமிழர் என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற பார்க்கிறது.........😂😂😂😂😂😂😂😂😂

    • @prabakarans1972
      @prabakarans1972 6 месяцев назад +5

      குப்பை!

    • @raghuharish4941
      @raghuharish4941 6 месяцев назад

      என்ன உங்க வரலாறு புண்ட.கட்சில வார்டு கவுசிலர் கிடையாது வீராப்பு புண்டைக்கு குரச்சல் இல்லடா

    • @natraj5689
      @natraj5689 6 месяцев назад +1

      Oru 2% kooda vaanguveengalaa illa ellaame gaaliyaa😂

    • @cringetrollsmeme
      @cringetrollsmeme 6 месяцев назад +1

      சீமான் னின் எதிரி அவரின் முந்தைய பேச்சு இப்போதைய பேச்சு இன்னும் நிறைய மாற்றி பேசுவார்😂

  • @annamravi3678
    @annamravi3678 6 месяцев назад +51

    இந்தக் கதறல் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது....

  • @Thavasiyar
    @Thavasiyar 6 месяцев назад +15

    சீமான் வெற்றி உறுதி💯😍💪🏽

  • @Annanin-thampi
    @Annanin-thampi 6 месяцев назад +21

    அண்ணனுக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளில் உங்களை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது மிகவும் தவறு

    • @SelvamSelvam-um9on
      @SelvamSelvam-um9on 6 месяцев назад

      இஸ்ரேல் பாலஸ்தின் போரை. நிப்பாட்ட. பேச்சுவார்த்தை நடத்தி கொன்டு இருக்கிறாரா
      ரஷ்யா உக்ரைன் போரைநிப்பாட்ட
      புறப்பட்டு போய் இருக்காரா
      இல்ல. டெல்லி விவசாயிகள் நடத்தும் போறாட்டத்தை தலைமை தாங்கி போராட்டம் நடத்துகிறாரா
      சீமானே ஒரு வெட்டி நாயி
      அவனுக்கு என்னடா வேலை இருக்கு

  • @user-Tamizhan
    @user-Tamizhan 6 месяцев назад +4

    உழைக்கறவனுக்கு மட்டும் தான் நாம் தமிழர் கட்சி.... உன்னை பாத்தாலே தெரியுது 😂

  • @Mathu89
    @Mathu89 6 месяцев назад +34

    அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டுமே சிறப்பான முறையில் அரசியல் செய்ய முடியும் நாம் தமிழர் கட்சி விவசாய சின்னம் வாக்கு அளியுங்கள் நாம் தமிழர் நாம் தமிழர்.போட்டு பாருங்கள் ஓட்ட அப்புறம் பாருங்கள் நம் தமிழர் நாட்டை பசுமை பூங்காவாக மாற்றுகிறோம் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் ❤❤❤❤

    • @raviramram6364
      @raviramram6364 6 месяцев назад

      அய்யா கட்சியின் என்ன பொறுப்பு

  • @ssmathavanssmathavan8711
    @ssmathavanssmathavan8711 6 месяцев назад +21

    எல்லா பதவியும் நீங்களே வச்சுக்கிறீங்க அப்படின்னு சொல்ற போது பெரிய பதவியை மத்தவங்களுக்கு கொடுக்கும்போது அவங்க அசால்ட்டா வெளிலபோனாங்கன்னா கட்சி ஒன்றும் இல்லை என்ற மாதிரி பேச வந்துருது அதன் பொருட்டாவது எல்லா பதவியும் ஒருத்தரை வைத்திருக்கிறது நல்லது

  • @saminathansaminathan3966
    @saminathansaminathan3966 6 месяцев назад +11

    சேலம் தெற்கு தொகுதி நாம் தமிழர் என்றும் எப்பொழுதும் எங்கள் அண்ணன்🇰🇬 சீமான் 🇰🇬

  • @sekar3162
    @sekar3162 6 месяцев назад +26

    ஆளப்போறன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ் தேசியம் வெல்லும் நாம் தமிழர்

  • @antonibritto7081
    @antonibritto7081 6 месяцев назад +19

    போங்கடா துரோகிளா சென்றவர்கள் போக இருப்பவர்கள் தொடர்ந்து முன்னேறுவோம்

    • @tiger-yh6zb
      @tiger-yh6zb 6 месяцев назад

      நல்லா முன்னேறுவான் சீமான் மட்டும் அவன் குடும்பம் மட்டும் தான் முன்னேறும் டா முட்டாள் தம்பிகளே. கலைஞரை சொன்னானே இந்த நொன்னன் கங்காரு போல ஸ்டாலினை வளர்த்துவிடுவார்னு இப்போ எப்படிடா சீமான் நீ கங்காரு போல உன் பொண்டாட்டிய வளர்த்து விடுறியா. நாயே இனி குடும்ப அரசியல் பத்தி பேசினால் திமுக தொண்டர்கள் இவன் வாயை உடைங்கப்பா.

    • @tiger-yh6zb
      @tiger-yh6zb 6 месяцев назад

      நாம் தெலுங்கர் கட்சி நாசமாக போகட்டும்

  • @navinraju3970
    @navinraju3970 6 месяцев назад +5

    அப்பா , மகன் , அத்தை இன்னும் பல MLAக்கள் பலரின் வாரிசுகள் திம்காவில் இருப்பதை விட… இப்படி ஏதோ ஒரு தகுதி உள்ளவர் இருப்பது பரவாயில்லை என்று பகுத்தறிவபர்களுக்கு புரியம்.. 😅😂

  • @sundravavadivel9208
    @sundravavadivel9208 6 месяцев назад +12

    உங்கள் முடிவை நான் மனதார வரவேற்கிறேன்

  • @jaffnajaffna2597
    @jaffnajaffna2597 6 месяцев назад +5

    நாம் தமிழர் கட்சி ஜாதிக்கானதுஅல்ல தமிழ்த்தேசிய இனத்துக்கானது . பொய் செய்திகளை பரப்பக்கூடாது

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 6 месяцев назад +18

    இந்த விஷயத்தில் மட்டும் திராவிட திருடர்களின் ஊடகங்களுக்கு என் இந்த அதிக அளவில் ஆர்வம்.

    • @sanbumanimani5426
      @sanbumanimani5426 6 месяцев назад

      நாம் தமிழர் கட்சி சீமான் பிரைவேட் லிமிடெட் ஆக மாறி இப்போது கயல்விழி காய்லாங்கடை யாக நாறி விட்டது

  • @Annanin-thampi
    @Annanin-thampi 6 месяцев назад +7

    திராவிட கதறலுக்கு மிக்க நன்றி

  • @sstom2024
    @sstom2024 6 месяцев назад +6

    லட்சக்கணக்கான தமிழ் ஈழ மக்களுடைய வேதனைகளையும், உயிர் தியாகங்களையும் அரசியல் ஆதாயத்திற்காக இப்படி கொச்சை படுத்தாதிங்க.!

  • @vijay85cisco
    @vijay85cisco 6 месяцев назад +13

    பலனை எதிர்பார்க்காமல் இருப்பவர்களே கட்சிக்கு தேவை !! வெளியில் சென்றதற்கு நன்றி !! போய்ட்டு வராதே

  • @Surya-gt2pw
    @Surya-gt2pw 6 месяцев назад +2

    நாம் தமிழர் கட்சிகாரன்டா ❤️🔥

  • @essacessac8843
    @essacessac8843 6 месяцев назад +25

    தற்போதுதான் நமது நாம் தமிழர் கட்சி சரியான பாதையில் செல்கிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்

    • @royl6938
      @royl6938 6 месяцев назад +2

      😂😂😂

  • @jayakannikak1619
    @jayakannikak1619 6 месяцев назад +14

    ஐயா எது என்றாலும் நீங்கள் அண்ணனிடமே பேசலாமே இப்படி நமக்கு எதிரியான ஒரு சேனலில் உட்கார்ந்து இப்படி பேசுகிறீர்களே இது உங்கள் உங்கள் நெஞ்சுக்கு நீங்கள் நீதியாக இருக்கிறீர்களா என்பதுதான் சந்தேகமாக இருக்கின்றது ரொம்ப வருத்தமாக உள்ளது ஐயா அந்த நேரத்தில் போய் இந்த தேர்தல் நேரங்களில் போய் இப்படி இந்த இவன் சேனலில் போய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றீர்களே ரொம்ப வருத்தமாக உள்ளது ஐயா அது அண்ணன் சீமான் அண்ணன் தமிழ்நாட்டு மக்களுக்காக உயிரை விட்டுஐயா எது என்றாலும் நீங்கள் அண்ணனிடமே பேசலாமே இப்படி நமக்கு எதிரியான ஒரு சேனலில் உட்கார்ந்து இப்படி பேசுகிறீர்களே இது உங்கள் உங்கள் நெஞ்சுக்கு நீங்கள் நீதியாக இருக்கிறீர்களா என்பதுதான் சந்தேகமாக இருக்கின்றது ரொம்ப வருத்தமாக உள்ளது ஐயா அந்த நேரத்தில் போய் இந்த தேர்தல் நேரங்களில் போய் இப்படி இந்த இவன் சேனலில் போய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றீர்களே ரொம்ப வருத்தமாக உள்ளது ஐயா அது அண்ணன் சீமான் அண்ணன் தமிழ்நாட்டு மக்களுக்காக உயிரை விட்டுஐயா எது என்றாலும் நீங்கள் அண்ணனிடமே பேசலாமே இப்படி நமக்கு எதிரியான ஒரு சேனலில் உட்கார்ந்து இப்படி பேசுகிறீர்களே இது உங்கள் உங்கள் நெஞ்சுக்கு நீங்கள் நீதியாக இருக்கிறீர்களா என்பதுதான் சந்தேகமாக இருக்கின்றது ரொம்ப வருத்தமாக உள்ளது ஐயா அந்த நேரத்தில் போய் இந்த தேர்தல் நேரங்களில் போய் இப்படி இந்த இவன் சேனலில் போய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றீர்களே ரொம்ப வருத்தமாக உள்ளது ஐயா அது அண்ணன் சீமான் அண்ணன் தமிழ்நாட்டு மக்களுக்காக உயிரை விட்டுப் பாடு போடுகிறார் இது கூடவா உங்களுக்கு தெரியவில்லை எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்பது கூட உங்களுக்கு புரியவில்லையா

  • @mervinarul2711
    @mervinarul2711 6 месяцев назад +3

    நாம் தமிழர் கட்சி வெல்லும்@2024

  • @ramaeshjames5531
    @ramaeshjames5531 6 месяцев назад +25

    நன்றி வணக்கம், போய் வாருங்கள்.

    • @mustafamohammed114
      @mustafamohammed114 6 месяцев назад

      Aama thiral nidhi collect panna nanga irukom.jombie payalugala

  • @periyannan6487
    @periyannan6487 6 месяцев назад +3

    சீமான் வாழ்க...
    தமிழ் தேசியம் வளர்க 🎉🎉🎉🎉

  • @Annanin-thampi
    @Annanin-thampi 6 месяцев назад +4

    திருமணத்திற்கு முன்னே கயல்விழி சகோதரர் கட்சியில் உறுப்பினர் என்பதை மறந்துவிட வேண்டாம்

  • @paulrajravindrakumar4516
    @paulrajravindrakumar4516 6 месяцев назад +26

    ஐயா சீட் கிடைக்கவில்லையா

    • @jeevajee2528
      @jeevajee2528 6 месяцев назад +5

      ஏண்டா மடப்பயலே சீட்டு மட்டும் கொடுத்தால் செயிக்கவ போறீங்க?

    • @gopi1897
      @gopi1897 6 месяцев назад +1

      ​@jeevஉajee2528 உண்மை😂😂😂

  • @mohamedthahiudeen5068
    @mohamedthahiudeen5068 6 месяцев назад +3

    I support seeman 🔥🔥🔥🔥🔥

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 6 месяцев назад +50

    தமிழையும் தமிழ்நாட்டையும் திராவிட , வட இந்திய கொள்ளை கும்பலிடமிருந்து காப்பாற்ற நாம் தமிழர் தான் சரியான தேர்வு.
    தென்னாடுடைய சிவனே போற்றி ❤

    • @loganathan737
      @loganathan737 6 месяцев назад +4

      👎👎👎

    • @radhajeeva3008
      @radhajeeva3008 6 месяцев назад

      உங்க லொண்ணனும் திராவிட கட்சிகளும் தான் கொள்ளை காரர்க்கை பிரிவினை வாதிகள்.

    • @Parthiban763
      @Parthiban763 6 месяцев назад

      அதிபரே பெரிய கொள்ளைக்காரன் கவுன்சிலரே இல்லாத கட்சியின்பிச்சைகார தலைவனுக்கு ரெண்டரை லட்சம் வீட்டு வாடகை ஐம்பது லட்சம் கார் எப்படி வந்தது முட்டா குஞ்சி

    • @amsnaathan1496
      @amsnaathan1496 6 месяцев назад

      எத்தனை நாட்கள் வடஇந்தியரை,பார்பணரை காட்டி திக திமுகவினரைப்போல ஊரை ஏமாற்றுவீர்கள்,,பல ஆண்டுகளாக மலையாளிகள் தெலுங்கர்கள் தமிழர்கள் நிலத்தை சுரண்டி வேலைகளை சுரண்டி கொழுக்கின்றனர் அதை பற்றி மூச்சுவிடுவதில்லை,,ஏனென்றால் திராவிட பாசம் ,,இரண்டாம் கருணாநிதி சீமார்

    • @Kumar-ic1hu
      @Kumar-ic1hu 5 месяцев назад +1

      நாம் தமிழர் கட்சி ஆண்டாள் தான் தமிழர் நாட்டுக்கு விடுதலை

  • @kadaikodithamizhan
    @kadaikodithamizhan 6 месяцев назад +3

    ஐயா உங்களைவிட நிறைய பேர்கள் நாம் தமிழர் கட்சிக்கு பல பங்களிப்புகளை செய்துவிட்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இன்றும் கட்சியில் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
    எதிர்பார்ப்புகளோடு கட்சியில் பயணித்தால் தமிழ் தேசிய அரசியல் களத்தை நிறுவ முடியாது
    தமிழர் நிலத்திற்காக ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் இறந்து விட்டார்கள் தமிழ் தேசிய அரசியல் களத்திற்காக நீங்கள் இழந்தது என்ன??

  • @ramaeshjames5531
    @ramaeshjames5531 6 месяцев назад +8

    நாம் தமிழர் வெல்லும்.

  • @kathiravanpm1551
    @kathiravanpm1551 6 месяцев назад +3

    சீமானை பற்றி என்ன சொன்னாலும் தமிழர்கள் ஏற்க மாட்டார்கள். பல பேர் உங்களை மாதிரி பேசினாலும் தமிழர்கள் சீமானை ஆதரிப்பார்கள். தமிழர்களுக்கு யார் தமிழர் யார் தமிழர்களின் தலைவர் என்பதை அறிமுகப் படுத்தியவர். தமிழர் தலைவரின் பெயரை சொல்ல தமிழர்கள் பயந்த நேரத்தில் தமிழ்நாடெங்கும் அவர் பெயரை உச்சரிக்க வைத்தவர். அவர் படங்களை சீமான் மேடையில் மட்டும் தான் பார்க்கிறோம்.

  • @ajiajimohmed3128
    @ajiajimohmed3128 6 месяцев назад +25

    சீமானை பார்த்து தொடை நடுகுது திராவிடம் 🤣🤣🤣

    • @jeevajee2528
      @jeevajee2528 6 месяцев назад

      போடா மடப்பயலே சங்கிபயலே

    • @user-tn8so2we2h
      @user-tn8so2we2h 6 месяцев назад

      இந்த விடியோ பார்த்தா முழு சங்கி சீமான் அடிமைகள் 😭😭😂😂

    • @loganathan737
      @loganathan737 6 месяцев назад +1

      pudungkuthu

    • @harriesharries4998
      @harriesharries4998 6 месяцев назад

      😂😂😂😂😂😂😂

    • @sudhasaravananshai4451
      @sudhasaravananshai4451 6 месяцев назад

      😂😂😂😂😂

  • @pitchaimuthu1901
    @pitchaimuthu1901 6 месяцев назад +2

    நான் இவருடைய வீடியோவை முழுமையாக இவர் இருக்கும் சூழ்நிலையில் இவர் ஓடி பாராளுமன்றத்தில் வாக்கு சேகரிக்க முடியாது..இவருடைய உடல்நலத்தை கருதிதான் எம் பி மக்கள் சேவை செய்ய மன உளைச்சல் ஏற்படும் நாம் சரியான ஆளை நிறுத்த வேண்டும் இதுல என்ன வருத்தம் தெரிவித்தார்... ஒருங்கிணைப்பாளர் சீமான்அவர்கள். இந்த தம்பி அலைய முடியாது.. நான் அவரிடம் இருந்து அருகில் நின்று அவர் சொன்னதை நான் சொல்கின்றேன் தம்பி இதுல வருத்தப்பட வேண்டியது எதுவும் இல்லை இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை தம்பி ராமையா...
    .

  • @baluchamynagarajan9331
    @baluchamynagarajan9331 6 месяцев назад +57

    நாம் தமிழர் காலத்தின் தேவை!
    கட்சியின் நோக்கங்கள் பற்றி சிறிதும் புரிதல் இல்லாத பேச்சு! பதர்கள் உதிர்ந்து விழும்!

    • @radhajeeva3008
      @radhajeeva3008 6 месяцев назад +5

      அந்த குடிகாரன் எதற்கு யாருக்கு தேவை.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 6 месяцев назад

      NTK SAIMON S A ONE MAN PARTY!
      15 YEARS OF LIAR POLITICS
      ONLY 6.2% VOTERS
      93.8% VOTERS REJECTED NTK!
      NTK SIMPLETON UNDERSTAND ELECTORAL POLITICS!
      SAIMON CRYING INDEPENDENT CONTEST
      INDEPENDENTLY TO WIN A CANDIDATE REQUIRES 40+% VOTES!
      NTK IS HAVING 6.2%
      SO NTK INDEPENDENTLY NEVER WIN 40% VOTES. SO NTK WILL NEVER WIN 118 MLA SEATS INDEPENDENTLY WITH 40% VOTES!
      THERE IS NO SECOND LINE LEADERS
      BY 2026 SAIMON WILL BE 60,+
      BY 2031 NTK WILL BE SLOWLY DISAPPEAR FROM ELECTORAL POLITICS!
      ALL ONE MAN PARTIES
      VCK
      NTK
      PMK
      DMDK
      MDMK
      PT
      NMN
      FUTURE TVK
      WILL NEVER WIN 118 MLA SEATS AND RULE!!

  • @rameshr936
    @rameshr936 6 месяцев назад +15

    உணர் பூர்வமாக நாம் தமிழர் கட்சியில் இணைந்தவர்கள். தமிழ் தேசியம் வெல்ல வேண்டும் என நினைப்பவர்கள். வெளியே சென்றாலும் நாம் தமிழர் கட்சி வளரவேண்டும் என தான் நினைப்பார்கள். உங்கள் உழைப்பு உண்மை எனில் தமிழ் தேசியம் உறுதியாக வெல்லும் கண் கலங்க வேண்டாம்.

  • @selvakumarramesh5347
    @selvakumarramesh5347 6 месяцев назад +43

    அண்ணாச்சி முதல்ல நீங்கள் அறிவு முதிர்ச்சி அடையுங்கள்

    • @anbuselvan280974
      @anbuselvan280974 6 месяцев назад

      எங்கே திமுகவில் போனபிறகுதான் அறிவு முதிர்ச்சி வரப்போகிறதா
      😂😂😂

  • @jothibai2979
    @jothibai2979 6 месяцев назад +3

    ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் அண்ணியும் அப்படிதான் நினைக்கிறேன்❤❤❤❤❤

  • @piyosmichael1475
    @piyosmichael1475 6 месяцев назад +2

    வாழ்த்துக்கள் சீமான் அண்ணா சீமான் சீமான் ♥️♥️♥️💯💯 jordan

  • @BaskalPatrick-jw1hs
    @BaskalPatrick-jw1hs 6 месяцев назад +16

    நான் அழிந்தாலும் என் இனம் வாழ வேண்டும். என் தமிழ் நிலம் செழிக்கவேண்டும் தமிழ் தேசிய அரசியலை ஐயா உள் வாங்கமைக்கு வருந்துகிறேன். நாம் தமிழர்

  • @gandhikpm2649
    @gandhikpm2649 6 месяцев назад +1

    இவர் பதவி ஆசை தான் இப்படி பேச வைத்தது நன்றி

  • @shanmuthu5839
    @shanmuthu5839 6 месяцев назад +19

    அண்ணன் சீமான் செல்லும் பாதை மிக சரியானது 😍😍😍.. உங்களுக்கேல்லம் முன் உரிமை குடுக்கலான, இப்டி ஆரம்பிச்சிட்டீங்க.. கலம் மாறுது அண்ணா, எதிர்பார்ப்பு நிறைவேறல இந்த மாதிரி interview தான் வரும்

  • @dingdong313
    @dingdong313 6 месяцев назад +2

    நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியே அவர்களது கடினமான களப்பணித்தான் காரணமாகும். இவரால் என்னமாதிரியான களப்பணி செய்யமுடியும்? அதையும்விட இவர் பதவி ஆசையில் கட்சியில் சேர்ந்தவராக தெரிகிறது. உண்மையில் கட்சியில் நம்பிக்கைக் கொண்டோர் கட்சியைவிட்டு விளகினாலும் இதுபோன்று சேறுபூசும் வேலைகளில் இறங்கியிருக்க மாட்டார்.

  • @annamalain9013
    @annamalain9013 6 месяцев назад +21

    தமிழ் இனத்திற்கு உண்மையான தலைவன் அண்ணன் சீமான், நீ எங்க உக்காந்துட்டு இருக்க அதுவே உன்னை அடையாளப் படுத்துது... நாம் தமிழர் கட்சியில் பதர்கள் பறக்கும் நெல்மணிகள் முளைக்கும்❤

    • @loganathan737
      @loganathan737 6 месяцев назад +5

      pongkada aamaikunjukala 👎👎👎

    • @baskarp4184
      @baskarp4184 6 месяцев назад

      நெல்மனிகளே உருவாக உங்க அண்ணன் விடமாட்டார்.பிரச்சனையே அது தானே.இரண்டாம் கட்ட , மூன்றாம் கட்ட தலைவர்களையே உருவாக்க வில்லையே .எத்தனை தலைவர்கள் உருவானார்கள் யாரையும் நிரந்தரமா இருக்க சீமான் (சைமன்) விட்டு வைக்கவில்லை.துரத்தி அடைக்கப்பட்டனர்.இதை புரிந்து கொள்ளவே விரும்பாத ஆமைக்குஞ்சுகள் தான் உடன் இருக்க முடியும்.

    • @user-Thamilanukkaga
      @user-Thamilanukkaga 6 месяцев назад

      ​@@loganathan737போடா ரெண்டு சீட்டுக்கு சுண்ணிய ஊம்பி பொழைப்பவனே

    • @sss3454
      @sss3454 6 месяцев назад +1

      இப்படி முட்டாள்தனமா இருக்க வேண்டாம் நண்பரே... அண்ணனா ‌இருந்தாலும் யாரா இருந்தாலும் வெளிப்படையாக இருக்கனும் தவறாக தெரியும் போது தட்டிக்கேளுங்கள்

  • @rajtamil4034
    @rajtamil4034 6 месяцев назад +4

    உங்கள் பேச்சிலிருந்து தெரிகிறது உங்களுக்கு பதவி கிடைக்கவில்லை என்கிற கோவம் இலங்கை பிரச்சனையை பற்றி இதற்கு சம்பந்தப்பட்ட உன்னிடம் பேசுவது தான் பெரும் கொடுமை

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r 6 месяцев назад +3

    முன்பு சன்டிவி விவாதத்தில் இவர் பங்குபெறும் போதே சந்தேகித்தேன் இவர் துரோகியாக மாறுவார் என்பது இன்று உண்மையாகிவிட்டது. கழிசடைகள் வெளியேறுவது நல்லது. திராவிடம் கதறுவது நாம் தமிழர் வெற்றியில் முடியும்.

  • @johnbenitto5417
    @johnbenitto5417 6 месяцев назад +15

    நாடகம் நல்லா இருக்கு 😂

  • @ganesh8892
    @ganesh8892 6 месяцев назад +2

    NTK mass

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb 6 месяцев назад +13

    இன்னும் எங்கள் கட்சி எங்கள் கட்சி என்று சொல்லி குறை கூறுகிறீர்கள் இதை மிகவும் கேவலமான ஒன்று உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருப்பது நன்று

  • @alvaivimalan5922
    @alvaivimalan5922 6 месяцев назад +1

    ஒரு விடயம் மிகத் தெளிவாக தெரிகிறது அதாவது அண்ணன் சீமான் மிகச் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்

  • @sasee1974
    @sasee1974 6 месяцев назад +18

    தே மு தீ கழகத்தின் ,(பிரேமலதா வின்) நிலைமைதான் NTK. கும் வரும்.

    • @arjunakanna
      @arjunakanna 6 месяцев назад +2

      அதுக்கு எங்கள எதுத்து நிக்கிற நீங்க எல்லாபயலும் எங்களுக்கு ஊம்பனும்

    • @thirupathi6645
      @thirupathi6645 6 месяцев назад +2

      தமிழ்நாட்டில் புனிதமான மனிதர் கேப்டன் அவர்கள் மட்டுமே

    • @radhajeeva3008
      @radhajeeva3008 6 месяцев назад

      அப்போ சைமனுக்கும் அதே கதியா. 👌🏻

  • @gopalkirshanan4679
    @gopalkirshanan4679 6 месяцев назад +6

    எனது நல்வாழ்தது கள்

  • @jagaphotography
    @jagaphotography 6 месяцев назад +5

    Sun tv உன்னக்கு இது எல்லாம் என்ன பொழப்பு தூ

  • @bharanitamilan4528
    @bharanitamilan4528 6 месяцев назад +11

    ஐயாவுக்கு வாழ்த்துகள்4:48
    திராவிடம் தமிழனுக்கு தந்த உரிமை சொத்து உங்க சீமானுக்கு திராவிடத்தால் வீழ்ந்தோம் சொன்னாரே இத்தனை ஆண்டுகள் பயணித்தீரே! சிறப்பு

  • @bala7445
    @bala7445 6 месяцев назад +1

    sun news நானே முன்னாள் திமுக இனிமேல் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டேன் Ntk ஓட்டு போடுவேன்

  • @Annanin-thampi
    @Annanin-thampi 6 месяцев назад +6

    தேசியத் தலைவர் பிரபாகரனால் ஈர்க்கப்பட்டேன் என்று சொல்லும் நீங்கள் வேறு எந்த கட்சியில் பிரபாகரனைப் பற்றி பேசுகிறது என்று உங்களுக்கு தெரியுமா

  • @Madraswala
    @Madraswala 6 месяцев назад +7

    இது சன் நியூஸ் ல் வருவதால்தான் சந்தேகம்

  • @manivannannadarajah6811
    @manivannannadarajah6811 6 месяцев назад +5

    அழ வேண்டாம் ஐயா உங்களுக்காக திராவிடக்கட்சிகளின் கதவுகள் என்றும் திறந்து இருக்கும்.

    • @Irumporai
      @Irumporai 6 месяцев назад

      ஆமா அவருக்கு பார்த்து ஏதும் போட்டுக் கொடு
      அடிச்சு பிழைக்கட்டும்

    • @manivannannadarajah6811
      @manivannannadarajah6811 6 месяцев назад

      @@Irumporaiநீயும் வா உனக்கும் ஏதாயினும் போட்டு தருகின்றேன்.

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 6 месяцев назад

      திராவிட கட்சியில் இவருக்கு என்ன பதவி கொடுப்பீர்கள்

    • @manivannannadarajah6811
      @manivannannadarajah6811 6 месяцев назад

      தி.மு.க. மாநில மாணவரணி தலைவராக.

  • @harspower243
    @harspower243 6 месяцев назад +2

    நாம் தமிழர் உறுவுகளுக்கு வணக்கம் . ஐயாவின் இந்த பேட்டியை தவறாக என்ன வேண்டாம் .இரண்டு மாதத்ற்க்கு முன் பை பாசில் சிறு விபத்து அவறுக்கு நடந்தது . அதில் அவறுக்கு தலையில் சிறு அடி பட்டது . சிறு அடி என்பதால் அவர் அதை பொருட்டாக எடுக்கவில்லை , மருத்துவமும் பார்க்கவில்லை .
    அப்ப இருந்து ஆசை பட்டதெல்லாம் அடைய வேண்டும் என்று உறுதியாக இருப்பார்
    அதே போல் இன்று M P Seat இல்லை என்ற உடன் அவரால் தாங்கி கொள்ள முடிவில்லை
    ஐயாவை தவறாக என்ன வேண்டாம்...😢😢😢😢

  • @user-tc3mx2np9s
    @user-tc3mx2np9s 6 месяцев назад +15

    நடிப்பு சிவாஜியைவிட அற்புதம் !! !!!உண்மையான தமிழன் எனில் இப்படி வந்து நீலக்கண்ணீர் விடமாட்டாயப்பா நீங்கள் எல்லாம் இவ்வளவு நாள்கள் பதவிவெறிக்காகத்தானா இருந்தீர்கள் தம்பி ராசா

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 6 месяцев назад +3

    அய்யா அவசரப்பட்டு விட்டீர்கள்.

  • @naantamizan5798
    @naantamizan5798 6 месяцев назад +2

    தமிழர்களுக்காய் உயிர் நீர்த்த தமிழர்களை மறந்து விட்டீர்கள் ஐயா 🤔🤔 கட்சியை பார்க்கிறவர்கள் தமிழர் வாழ்வை மீட்க்க முடியாது , அனைத்து தமிழ் கட்சியும் இணையும் நாட்கள் வரும் , அப்பொழுது , நீங்கள் செய்த தவறு புரியும் ..❤❤❤ god bless you ...❤

  • @Kthamil0831
    @Kthamil0831 6 месяцев назад +4

    ஈழத்தமிழர் எங்களுக்காக நீங்க கஸ்டப்பட்டது போதும் போய் ஓய்வு எடுங்க

  • @padmaraj8210
    @padmaraj8210 6 месяцев назад +14

    திராவிடியா சேனல் 😂😂😂😄
    தெலுங்கனின் கதறல் 😄😄😄

    • @Thalhaali
      @Thalhaali 6 месяцев назад +2

      அப்போ அண்ணி எப்போ தமிழச்சி ஆனாங்க.

    • @gopi1897
      @gopi1897 6 месяцев назад +2

      கயல் ஒரு கொல்டி

    • @padmaraj8210
      @padmaraj8210 6 месяцев назад

      @@Thalhaali தமிழர் காளிமுத்து தேவரின் மகள் கயல்விழி தேவர் தமிழச்சி.

    • @padmaraj8210
      @padmaraj8210 6 месяцев назад

      @@Thalhaaliதமிழர் காளிமுத்து தேவர் மகள் கயல்விழி தேவர் தமிழர் ✊✊✊✊திராவிடியா வந்தேறிக்கு தமிழர் வரலாறு தெரிய வேண்டிய அவசியமில்
      லை

    • @padmaraj8210
      @padmaraj8210 6 месяцев назад

      தமிழர் காளிமுத்து தேவர் மகள் கயல்விழி தேவர் தமிழர் ✊✊✊✊திராவிடியா வந்தேறிக்கு தமிழர் வரலாறு தெரிய வேண்டிய அவசியமில்

  • @Annanin-thampi
    @Annanin-thampi 6 месяцев назад +5

    குடும்ப அரசியலை பற்றி பேச தேவையில்லை அதையும் போய் சன் டிவியில் பேசுவாயா

  • @kandiahkarun8613
    @kandiahkarun8613 6 месяцев назад +1

    பிரச்சினை இவருக்குச் சீட்கிடைக்கவில்லை என்ற ஆதங்கம்