Karunanidhi Pen Statue: மோதலில் முடிந்த கருத்துக் கேட்பு கூட்டம்; trend ஆன சீமானின் பேச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #dmk #karunanidhistatue #seeman
    Karunanidhi pen statue: மோதலில் முடிந்த கருத்துக் கேட்பு கூட்டம் trend ஆன சீமானின் பேச்சு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 758

  • @ragaragavan3499
    @ragaragavan3499 Год назад +40

    சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று சிங்கத்தை சந்திக்க அண்ணன் சீமானால் மட்டுமே முடியும்.

  • @anandparan3011
    @anandparan3011 Год назад +344

    உண்மையான நிகழ்ச்சியை ஆவணப்படுத்தியதற்காக பிபிசிக்கு நன்றி. அவர்கள் காட்ட விரும்புவதைக் காட்டும் பக்கச்சார்பான ஊடகங்கள் போலல்லாமல்.

  • @நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள

    மரண மாஸ் சீமான் பேச்சு👌

  • @kadabikajen
    @kadabikajen Год назад +50

    கூட்டம் நடந்ததே நாம் தமிழர் கட்சிக்காக தான்! அது இயற்கையின் விதி! நாம் தமிழர் 💪🇨🇦

  • @marimuthu3369
    @marimuthu3369 Год назад +29

    உண்மையை உரக்க சொன்ன பிபிசி தமிழுக்கு நன்றி...அண்ணன் சீமான் உண்மையிலேயே முதல்வர் ஆக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் அழிவை நோக்கி செல்கிறது தமிழகம் படித்த மக்கள் உணரவேண்டும் இதை படிக்காத மக்களுக்கு உணர்த்துங்கள் இதை .....

  • @ManiM-km9bp
    @ManiM-km9bp Год назад +52

    Anna 👍👍மகிழ்வுந்து, மேசை, எழுதுகோல் போன்ற தமிழில்❤️ நல்ல தமிழில் பேச மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு பயிற்சி மையங்களை நாம் தொடங்க வேண்டும்
    🙏🏼🙏🏼🙏🏼👍👍👍

  • @kondraishanmugam4510
    @kondraishanmugam4510 Год назад +238

    அண்ணன் சீமானின் கருத்து
    சரியே.

  • @chakarar4535
    @chakarar4535 Год назад +298

    மக்களின் நிலை அறிந்து பேசும் சீமான் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி

  • @aishuishu1242
    @aishuishu1242 Год назад +339

    அண்ணன் சீமான் பேசியது அருமை🔥🔥

    • @Krishnan-cq5hq
      @Krishnan-cq5hq Год назад

      #நாய்_டம்ளர் வாய்தான்

  • @Annunaki._911
    @Annunaki._911 Год назад +14

    Clarity and dare to speak the unspoken things to the people comparatively from the other leaders is the greatest strength of NTK Seeman

  • @jahir8408
    @jahir8408 Год назад +217

    அருமையான கருத்து அண்ணன் சீமான்...

  • @கார்த்திக்தனபால்

    அண்ணன் மாஸ்💛💥

  • @k.gautham246
    @k.gautham246 Год назад +85

    ஆளுங்கட்சி திமுகவினர் முன் நேருக்கு நேர் அவங்க இடத்துக்கே போய் அவங்க முன்னாடியே சம்பவம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் எப்பவுமே மாஸ் 🔥🐯💪

  • @dcforever2251
    @dcforever2251 Год назад +166

    சீமான் 🔥🔥🔥🔥

  • @dilipan486
    @dilipan486 Год назад +436

    நானும் என்னுடைய குடும்பமும் இனிமேல் நாம் தமிழர் கட்சிக்கு தான் வாக்கு செலுத்துவோம் 💪💪

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 Год назад +5

      Dei avan epdi vote pottalum win panna matta da
      Vote partition panna mattum tha ava party run pandra 🤣🤣🤣

    • @arunvijay2360
      @arunvijay2360 Год назад

      @@arunkumar.s.r18 yenda dei vote ku kasu koduthu jeikiradhu peeya thinkalam .

    • @dilipan486
      @dilipan486 Год назад +19

      @@arunkumar.s.r18 Sari apdi poi katharittu po

    • @joelrajsamuel0
      @joelrajsamuel0 Год назад +5

      @@arunkumar.s.r18 🤦🤦🤦

    • @SathishKumar-tf6px
      @SathishKumar-tf6px Год назад +2

      Super 👌 👍

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 Год назад +67

    Ut least Tamil nadu should need 10 persons like Seeman. He is very bold to tell his ideas to the people.

    • @Rana_2390
      @Rana_2390 Год назад

      உங்களை அதாவது தெலுங்கு மக்களை அவர் விரட்டுவார்

  • @AptApt-ol9vb
    @AptApt-ol9vb Год назад +136

    சிறந்த பேச்சு சீமான் ✌️

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    நெஞ்சுரம் கொண்ட வலையொளிக்கு BBC ஆவணப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி அண்ணன் சீமான் பின்னால் செல்வதற்கு காரணம் அவர் தைரியம் தான் ..🙏🙏🙏🙏❤️💛✊✊✊

  • @thenikarthik4165
    @thenikarthik4165 Год назад +357

    நாளைய பாதிப்பை இன்றே உணர்ந்து பேசும் சீமான் அவர்களுக்கு என் பாராட்டுகள்

    • @deventerprises238
      @deventerprises238 Год назад +1

      Saimmon waste

    • @Kanaraj26
      @Kanaraj26 Год назад +13

      @@deventerprises238 உம்பொண்டாட்டி சூப்பர் !

    • @pugalenthisubramanian7422
      @pugalenthisubramanian7422 Год назад

      @@deventerprises238 டேய் திமுக சொம்பு தூக்கி நாயே உனக்கும் சேத்து தாண்டா சீமான் பேசுரார்.

    • @devilboi8497
      @devilboi8497 Год назад +2

      @@deventerprises238 boomer

    • @yeswanthkumar9453
      @yeswanthkumar9453 Год назад +3

      @@deventerprises238 Tamil Nadu da telugu dogs ku kuti kodukum unna mathiri eacha naiga pasa thaguthi illa.

  • @Thamiliworld
    @Thamiliworld Год назад +102

    அருமையான பதிவு..... சீமான் சரியானவர்

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Год назад +10

    Mr. Seeman comes up to be a renowned leader with great concern for nature. I have listened to some of his latest speeches where he gives importance to nature, Tamil culture language etc. In my opinion he'll be the next CM of Tamil Nadu as all the youth are after him. There's tremendous support for Seeman from the youth ....My family and wide range of friends' circle vote for Mr. Seeman

  • @user-info1
    @user-info1 Год назад +117

    அண்ணன் சீமான்💪💪💪💪💪

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Год назад +70

    சீமான் தான் 💥 இனிமேல் 🔥 எவனுமே பேச முடியாது4:20 💯💯💯💯🔥 சீமானுக்கு வாக்களியுங்கள் 🌾💥 தமிழ் நாட்டை மாற்றி காட்டுவார் 💯💥💯

  • @MrThiyagu
    @MrThiyagu Год назад +143

    சரியாதான் பேசிஇருக்காரு சீமான்

  • @NaturePlanet_Babu
    @NaturePlanet_Babu Год назад +30

    Annan Seeman is the future of Tamils all over the world

  • @alliswellcool8910
    @alliswellcool8910 Год назад +31

    Love you❤ Seeman

  • @alagarthirupathi8902
    @alagarthirupathi8902 Год назад +12

    பிபிசிக்கு நன்றி

  • @saba-u
    @saba-u Год назад +94

    இப்படி ஒரு தலைவனை தமிழா நீ அரியணையில் இருத்து ❤️🙏🌹

  • @mathanraj8432
    @mathanraj8432 Год назад +55

    💪💯அண்ணன் சீமான் வெறித்தனமான சம்பவம் 💥🔥

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Год назад +41

    மக்கள் தலைவர் அண்ணன் சீமான்

  • @sugayagan
    @sugayagan Год назад +45

    சீமான் ❤

  • @ManiM-km9bp
    @ManiM-km9bp Год назад +54

    சீமான் அண்ணா,நாம்👍தூய தமிழில் பேச வேண்டும் என்ற கொள்கையை நாம் கண்டிப்பாக கொண்டிருக்க வேண்டும்.
    அமெரிக்கா அவர்கள் சரியான உச்சரிப்புடன் நல்ல ஆங்கில பேசு மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால்
    அமெரிக்கா செழித்தோங்அர்கள் ,,,
    தூய தமிழில் பேச வேண்டும் என்ற கொள்கையை நாம் கண்டிப்பாக கொண்டிருக்க வேண்டும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍

  • @ST-cl6xo
    @ST-cl6xo Год назад +65

    NTK🌟🌟🌟🌟🌟

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Год назад +44

    சோத்துக்கே வழியில்லை இதுல ஆட்டக்காரிக்கு 80 கோடில சிலை...🤦🤦🤦😡😡😡

  • @mariagrace6606
    @mariagrace6606 Год назад +159

    1000 பள்ளிக்கூடம் கட்டலாம், 1000 லைப்ரரி வைக்கலாம், 1000 botanical garden வைக்கலாம் 1000 தெரு விளக்குகள், மற்றும் மரங்களை நடலாம்.

    • @EverywhereInfonet
      @EverywhereInfonet Год назад +2

      போய் மோடிக்கு பொய் சொல்லு.. 50,000 கோடி செலவில் படேலுக்கு சிலை, குஜராத்தில்.

    • @EHPADservice
      @EHPADservice Год назад

      This is not thiravidar programme

    • @Krishnan-cq5hq
      @Krishnan-cq5hq Год назад

      அதிபர் இலவசமாக கொடுத்தா ஊம்புவான்🤣

    • @arula376
      @arula376 Год назад

      @@EverywhereInfonet 😀😀😀
      அவங்க போய் சொல்லட்டும்,
      நீ என்ன பூல ஊம்பிட்டிருக்கியா?
      பிஜேபி'யோட B டீமே நீங்க தான்டா
      போய் சொல்ல வேண்டியது தானே?😀😀😀😀

    • @nishasp4341
      @nishasp4341 Год назад +4

      @@EverywhereInfonet அவன் muttal po... nium muttal po... va

  • @karthikeyanr259
    @karthikeyanr259 Год назад +90

    ஒரு மிகப்பெரிய வீரனை இத்தனை நாள் நான் மதிக்கவில்லை . இனி இவருடன் தான் என் பயணம்

    • @kala4284
      @kala4284 Год назад +6

      தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர்

    • @sathishsiva3935
      @sathishsiva3935 Год назад +5

      ❤️❤️

    • @sasikarunakaran3670
      @sasikarunakaran3670 Год назад +5

      நன்றி உறவே

    • @kanankaliraj7110
      @kanankaliraj7110 Год назад +5

      நீங்கள் மட்டும் அல்ல நான் உட்பட

    • @kadabikajen
      @kadabikajen Год назад +3

      🙏🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🫡🐅🚩🔥

  • @aravindhandwriting
    @aravindhandwriting Год назад +14

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @gopikrishnan2536
    @gopikrishnan2536 Год назад +34

    இவர் தான் உண்மையான தலைவர் 🙏

  • @tamilanda6729
    @tamilanda6729 Год назад +34

    நாம் தமிழர் 💪🔥🔥🔥

  • @parthiban8016
    @parthiban8016 Год назад +189

    முதலில் அரசியல் வாதிகளுக்கு அங்கே சமாதி கட்ட அனுமதித்ததே தவறு.

    • @Manoj-MRM
      @Manoj-MRM Год назад +5

      ஆமாம்

    • @johnsonaro5969
      @johnsonaro5969 Год назад +1

      Intha politics la irukka methavinga een MAKKALIKU uthavanum nu ivalo poraduranganu therila...eetho sontha uzhaipil valanthathu pola aduthavana kaalla vizha vaikuranga

    • @johnsonaro5969
      @johnsonaro5969 Год назад +1

      Makkaluku uthavi pannite iruntha Avan sothuku enga picha edupana nu therila..konjam uzhaipil valanthathu vaanga da ellathayum azhithu vittu enga paavatha vaangitu, adimaiya irukathinga da mutta pu**

    • @johnsonaro5969
      @johnsonaro5969 Год назад +3

      Pathipan sagothare ungal comment arumai atha en athangathai kotti ullen

    • @chandrus8358
      @chandrus8358 Год назад +1

      Manusan ya nee

  • @ManiKandan-ov3hs
    @ManiKandan-ov3hs Год назад +29

    Mass speech by seeman

  • @skr2776
    @skr2776 Год назад +77

    நாம் தமிழர்

  • @umarajan4009
    @umarajan4009 Год назад +10

    "வாழ்க தமிழ்!
    தலைவர் பிரபாகரன் வாழ்க!"
    என் உயிர் அண்ணன் சீமான் நடத்தும் அரசியல் புரட்சி விரைவில் வெல்லும்

  • @sentamizhselvanchinnasamy5714
    @sentamizhselvanchinnasamy5714 Год назад +29

    நாம் தமிழர் 💪

  • @pandiarajapandiaraja473
    @pandiarajapandiaraja473 Год назад +16

    இதுல மட்டும்
    உறுதியா இருங்க சார்
    தமிழகம் உங்க பின்னாடி 👌👍⚡️🔥

  • @manikovaintk
    @manikovaintk Год назад +11

    From now my vote will be only to NTK... till it wins I will vote for them ... let us make change... and give them a chance ....

  • @ilangovanpjpj7467
    @ilangovanpjpj7467 Год назад +33

    அடிப்படை வசதி இல்லாத பள்ளிகள் மருத்துவமனை உள்ளது அதற்கு செலவு செய்யலாம்...

  • @shibivarun7535
    @shibivarun7535 Год назад +7

    Seemanukkaga yengaloda uiraium kuduppom❤👍🏽🔥🔥🔥🔥🔥🔥

  • @thalirulagam661
    @thalirulagam661 Год назад +29

    மக்கள் வரிப்பணம் வீண்விரயம்.... சீமான் மாஸ்....👍

  • @jithumr4714
    @jithumr4714 Год назад +17

    நாம் தமிழர் சீமான்

  • @bestcompilation93
    @bestcompilation93 Год назад +6

    I Vote For Seeman Anna 🙏🙏👍👍💖💖❤❤👌👌

  • @karthickvalarmathivkv
    @karthickvalarmathivkv Год назад +6

    Super 🔥👍😊😁 Thalai Vaa

  • @narendranbharathidasan7712
    @narendranbharathidasan7712 Год назад +15

    Seeman - the Powerful leader.

  • @murugesupirabaharan9216
    @murugesupirabaharan9216 Год назад +40

    வீரம் விழாது 💪💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯

  • @NTK1002
    @NTK1002 Год назад +27

    Naam tamilar

  • @elbintube5567
    @elbintube5567 Год назад +27

    Super seeman sir

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox Год назад +26

    கருணாநிதி பெயரில் நாளு பள்ளிக்கூடம் கட்டுங்க அதை கருணாநிதியே விரும்புவார்.

  • @thirushan2741
    @thirushan2741 Год назад +32

    அண்ணன்! தமிழன்டா?💪👍💐

  • @gpremkumar2015
    @gpremkumar2015 Год назад +16

    Seeman is mass🐯💥💥💥

  • @kadabikajen
    @kadabikajen Год назад +7

    நாம் தமிழர் கனடா 🇨🇦🐅💪🚩

  • @hariblack143
    @hariblack143 Год назад +11

    Powerful people make places power ful.

  • @anchiraithumbi7657
    @anchiraithumbi7657 Год назад +20

    பள்ளிக்கூடங்களை சீரமைக்க வக்கில்லை. பேனாவிற்கு எதற்கு சிலை? அது தேவையில்லை.

  • @selvakumar-yv2cm
    @selvakumar-yv2cm Год назад +18

    சீமான் 🔥🔥🔥 கடலில் பேனா காசை கறியாக்கும் தேவை இல்லாத ஒன்று

  • @mariagrace6606
    @mariagrace6606 Год назад +16

    1000 பவளப்பாறை இடங்களை பராமரிக்கலாம்.

  • @Ptmn216
    @Ptmn216 Год назад +13

    🔥🔥Seeman🔥NTK🔥🔥.

  • @manisony5503
    @manisony5503 Год назад +65

    We have lot's of problems in Tamilnadu, why This DMK doing This kind of activities very worst please concentrate Tamilnadu development 🙄 we don't have bathroom facilities in all bus stand stop with clean atmosphere many of them suffering please think youngsters..

    • @thirusambandam8697
      @thirusambandam8697 Год назад

      Really i appreciate your statement bro

    • @chandrus8358
      @chandrus8358 Год назад

      We all knew that our beloved politicians wants us to be busy with something

  • @srithulasithulasi8778
    @srithulasithulasi8778 Год назад +34

    Annan seman kanithar athu sariyaga irukum..........💯👌

  • @vasanthkumar6407
    @vasanthkumar6407 Год назад +15

    NTK💪💪💪

  • @thamaraiselvan8309
    @thamaraiselvan8309 Год назад +9

    நாம் தமிழர் 👏👏💥💥🔥🔥

  • @mohamedfarookali8269
    @mohamedfarookali8269 Год назад +64

    மக்களின் வரிப்பணத்தை வீணாக செலவு செய்கின்றனர் திமுக ஆட்சித் தலைவர்கள். விலைவாசி உயர்த்துக் கொண்டே இருக்கிறது. மக்களின் வரிப் பணத்தை வீணாக பேனா வைக்கிறேன். மணிமண்டபம் கட்டுகிறேன் சிலை வைக்கின்றேன் என்று மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி கொண்டிருக்கின்றனர்

  • @saravanank1494
    @saravanank1494 Год назад +10

    எங்க தலைக்கு தில்ல பார்த்தீர்களா...
    திமுக அரசு நடத்தும் கூட்டத்தில் அவர்கள் ஆட்கள் மத்தியில் சம்பவம் செய்திருக்கிறார்...
    சீமான் 💥

  • @prasanthpandiyan5892
    @prasanthpandiyan5892 Год назад +5

    தமிழ் 💪💪🙏

  • @siva.kumar15
    @siva.kumar15 Год назад +4

    Anna marana mass❤❤❤❤❤❤❤

  • @Amalnivash
    @Amalnivash Год назад +82

    தமிழர்களே தமிழர்களே என்னை கடலில் தூக்கி போட்டாலும் நான் பேனாவாக மிதக்க போகிறேன் 🤧🤣

  • @ImayonRaja
    @ImayonRaja Год назад +59

    TN Environmental issue base is best handled by #NTK across the state.

  • @kingcholan754
    @kingcholan754 Год назад +49

    சீமான் தமிழர்களின் ஒரே நம்பிக்கை.

  • @kalaivanis3705
    @kalaivanis3705 Год назад +10

    Super

  • @prasannag.prasannakumar6100
    @prasannag.prasannakumar6100 Год назад +36

    Seeman oda bravery ku ❤

  • @aronman123
    @aronman123 Год назад +8

    Very Logical speech. It's in mind of many Tamilnadu people. This DMK being christian and originally telugu from AP moved to TN and call themselves dravidan and making whole state fools and playing with our hard earned money.

  • @காற்றின்மொழி-ச7த

    சரியான தலைவன்
    சீமான்தான்

  • @palamuruganp9321
    @palamuruganp9321 Год назад +6

    நாம் தமிழர் புரட்சி படைகள் நாங்கள் வெல்வோம்
    இந்த மண்ணையும் மக்களையும் காப்போம் மீட்போம்

  • @rajnatraj7713
    @rajnatraj7713 Год назад +44

    Seeman is fire

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 6 месяцев назад +1

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் டா 🎉🎉🎉

  • @Tamilteciyam5427
    @Tamilteciyam5427 Год назад +141

    தமிழினத்தை காக்க வந்த தமிழின குலசாமி நாம் தமிழர் தம்பிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arumugamprabu1825
    @arumugamprabu1825 Год назад +7

    Seeman 👏👌💪💐

  • @saleemstephy2135
    @saleemstephy2135 Год назад +1

    இனிவரும் தேர்தல்களில் என்னுடையஓட்டு அண்ணன் சீமானுக்கே

  • @green6982
    @green6982 Год назад +11

    Bad time started for MK. Stalin

  • @amuthamurugand9146
    @amuthamurugand9146 Год назад +11

    Super சீமான்

  • @gopinathmca4273
    @gopinathmca4273 Год назад +6

    Seeman💥💥💥

  • @Manikndan203
    @Manikndan203 Год назад +1

    பிபிசி தமிழ் நியூஸ் சேனலுக்கு மிக்க நன்றி ...!

  • @arulkumar2958
    @arulkumar2958 Год назад +7

    I support seeman sir

  • @ancienttimes2474
    @ancienttimes2474 Год назад +17

    Thiruvalluvar’s contribution to Tamil language is unmatchable. He was not from any political background. So it was right to construct a statue for him in Kanyakumari sea. But Kalaignar was a politician. What if all other political parties decide to construct a statue for their leaders in all the seas across the nation. Nature’s gift will definitely get ruined. So without ego, Tamilnadu govt. should construct Kalaignar’s Pen statue in their office or some other public places.

    • @rajadurai8067
      @rajadurai8067 Год назад +2

      And also in their own money or party fund.it will make wrong manner in future to build such memorial structure in peoples money.

  • @Rayaa05
    @Rayaa05 Год назад +3

    Good work BBC🔥

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 Год назад +11

    உண்மை உரக்க சொல்!!!!!எவன் அப்பன் வீட்டு சொத்து🤝

  • @MohanRaj-Main
    @MohanRaj-Main Год назад +51

    DMK total damage..

  • @arulm2559
    @arulm2559 Год назад +2

    தமிழ் நாட்டைக் காக்கின்ற ஒரே தலைவர் நாம் தமிழர் கட்சி சீமான் மட்டும் தான் நாம் தமிழர் சீமான் வாழ்க வளமுடன்

  • @christopherdavid9962
    @christopherdavid9962 Год назад +37

    மக்களின் வரிபணத்தில் ஏன் பேனா வைக்க வேண்டும், சிந்திபீர் மக்களே திமுக சொந்த பணத்தில் வைக்க வேண்டும், சூழியல் சார்ந்து யோசிக்க வேண்டிய தருணம். அண்ணன் சீமான் இல்லாத அரசியல் நிகழாது என்பதே நிதர்சனமான உண்மை 💯🙏💯💪💯

  • @rajashekarraja2391
    @rajashekarraja2391 Год назад +4

    Seman said is right

  • @christopherjohn3982
    @christopherjohn3982 Год назад +12

    பேனா நினைவு சின்னம் தேவை இல்லை ஏன் என்றால் நிச்சயம் சென்னை மெரினாவில் இருக்கிற சமாதிகள் சிலைகள் எல்லாம் நிச்சயம் ஒருநாள் கடல்வாரிக்கொள்ளும் ?தேவை இல்லாத செலவு செய்யாதிங்க?எத்தனையோ பேர் மக்கள் திமுக கட்ச்சி தொண்டர்களே சொந்த நிறம் இல்லாமள் சொந்த வீடு இல்லாமல் வாழ்கின்றனர்? அப்படி பட்ட மக்களை தேடிப்போய் நன்மையை செய்யுங்க?அதை விட்டுட்டு பேனா நினைவு சின்னம் வைக்க போறோம் அதற்க்கு இத்தனை கோடி செலவு பண்ண போறோம் ஏன்?கலைஞர் கருனாநிதி கடலில் வந்து மகனே முகாஸ்டாலின் எனக்கு ஒரு பேனா நினைவுச்சின்னம் வை சென்னை மெரினா கடற்கரையில் என்று சொன்னாறா?

  • @vasantha8440
    @vasantha8440 Год назад +1

    இந்த திமிர் தான் சீமான் பக்கம் எங்களை ஈர்க்கிறது 🔥